லோகேஷுக்கு நடிக்கும் ஆசை இருக்கா? | அஜித் மீது அதிருப்தியா..? | Zubair Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #tamilcinema #zubair #dhanush #sivakarthikeyan #lokeshkanagaraj #ajith #vidamuyarchi

Комментарии • 13

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 2 месяца назад +2

    Dhanush got two national awards don't compare with sivakarthikeyan.

  • @chellakand7714
    @chellakand7714 2 месяца назад +1

    தனுஷ் கமல் மாதிரி வருவான். ஆனால் SK ரஜினி மாதிரி சூப்பர் ஸ்டார் ஆய்டுவான். ஆண்டிகளை போடாமல் கட்டுப்பாடாக இருந்தால்😀

  • @Johnbasker-n9z
    @Johnbasker-n9z 2 месяца назад +1

    Ajith oh yean vambukku Elukkurenga ?

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk 2 месяца назад +1

    Een thala thala endru soluringa madam, peyarai solunga,

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 месяца назад

    கதை எங்கே இருக்கிறது தயாரிப்பாளர் கள் முடியட்டும் சினிமா வால் கூத்தாடி களுக்கு மட்டுமே கொண்டாட்டம்
    தயாரிப்பாளர் களுக்கு திண்டாட்டம்
    படம் பார்க்கும் நமக்கு தலைவலி

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 2 месяца назад

    விஜய் nomber 1 ரஜனி nomber 2 சிவகார்த்திகேயன் அஜித்தை முந்தி விஜய்க்கு சரிசமாக வந்து பல வருடமாச்சு /விஜய் ரஜினி சிவகார்த்திகேயன் அஜித்

  • @chellakand7714
    @chellakand7714 2 месяца назад

    அம்மா மின்னல் உன் பக்கத்து வீட்டில் எப்படிம்மா ஆட்கள் இருக்காங்க. இப்படி பயங்கரமா கேள்வி கேட்கு் ர...

  • @chellakand7714
    @chellakand7714 2 месяца назад

    இந்த பொண்ணு அடுத்த நேர்காணலில் ஏன் சார் SK வுக்கு ஆண்டிகள் மேல் ஒரு கூடுதல் ஈர்ப்பு இருக்குனு கேட்க வாய்ப்பு இருக்கு

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 месяца назад

    ஒரே வருடத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்து 54 படங்கள் வந்தன அதில் பாடல்கள் அனைத்தும் ஹிட்
    40 படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட்
    திறமை கதைக்களம் முக்கியம்

  • @chellakand7714
    @chellakand7714 2 месяца назад

    புளு சட்டை மாரனே சொல்லி இருக்கான். நான் என்னதான் சொன்னாலும் நீ படம்ம் பார்க்க போற.. போய் நாசமா போ என்று😀

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 месяца назад

    கூத்தாடி களுக்கு கொள்கை குறிக்கோள் கிடையாது கதையை நம்பாமல் பிரம்மாண்ட த்தை சதையை நம்ப இருக்கிறார் கள்
    சங்கர் ஒரு குப்பை டைரக்டர் பெரிய டைரக்டர் பெரிய நடிகர் பெரிய நிறுவனங்கள் பெரிய இசையமைப்பாளர் பிரம்மாண்டம் தவிர்த்து
    தன்னை நம்பி தன் கதையை நம்பி ஒரு படம் ஹிட் கொடுக்க சொல்லவும்