Nainar பணம் சிக்கிய சுவாரஸ்ய தகவல் | கைதானவன் பகீர் வாக்குமூலம் | Annamalai BJP | Nakkeeran Prakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #nainarnagendran #annamalaibjp #tn2024 #train_money #elections2024 #raid #nakkeeranprakash #nakkeeran

Комментарии • 149

  • @thiruselvaraj4274
    @thiruselvaraj4274 5 месяцев назад +9

    அறிவார்ந்த ஆழ்ந்த அரசியல் நிபுணர்கள் தெளிவான செய்திகள் நன்றி.

  • @pamrsp2
    @pamrsp2 5 месяцев назад +29

    தம்பிகள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் போல திரு.பிரகாஷ் அவர்களுடன் சிறப்பான கலந்துரையாடல்.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 5 месяцев назад +1

      ஸ்கூல் பசங்களும் கலேஷ் பையனும் சேர்ந்து அடிக்கிற லூட்டி தாங்களேப்பா.

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 5 месяцев назад +7

    சிறப்பான உறையாடல் மீண்டும் விறைவில் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 5 месяцев назад +37

    பாஜக வந்து இந்த பத்து வருசத்தில் அனைத்து அரசு துறையும் இவர்கள் பாக்கெட்டில் இந்த நாடு விளங்குமா?

  • @GBSURESH786
    @GBSURESH786 5 месяцев назад +10

    அருமையான இன்டர்வியூ. Susbance, thriller எல்லாம் அடங்கிய விடயங்கள். Hats off 🎉🎉🎉

  • @GuruK-yy2vj
    @GuruK-yy2vj 5 месяцев назад +31

    இது ஒரு வேலை BJP-யின் திசைதிருப்பும் திட்டமாக கூட இருக்கக்கூடும். மற்ற இடத்தில் இதைவிட பெரும் பணம் கை மாறியிக்ககூடும்.

  • @baskars9577
    @baskars9577 5 месяцев назад +8

    தாமோதரன் சார்.....உங்கள் பத்திரிகை அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் ....சிறப்பான கலந்துரையாடல்.

  • @ramkumars3767
    @ramkumars3767 4 месяца назад

    உங்களின் உரையாடல்கள் மிக சிறப்பு
    தகவல் களஞ்சியம்
    திரு , நக்கீரன் பிரகாஸ் சார்
    வாழ்த்துகள் 🌷

  • @RameshKumar-hl5mm
    @RameshKumar-hl5mm 5 месяцев назад +29

    ஜீன் மாதம் ஆடு பிரியாணி விருந்து உறுதி 😊

  • @MrYousuff777
    @MrYousuff777 5 месяцев назад +33

    தாமோதரன் சாரின் அனுபவத்தை இதுபோன்ற இளம் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்வது மிகச்சிறப்பு...

    • @ismail4406
      @ismail4406 5 месяцев назад

      55555555555555555555555555555555555555555555555555555555544545555555t555

  • @cyberyt5550
    @cyberyt5550 5 месяцев назад +18

    தமோதிரன் ஐயா வணக்கம், உங்கள் பத்திரிகை அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா.

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 5 месяцев назад

      அனுபவம் இருத்து எதுக்குய்யா இவரை நேர்காணல் காணும் நபர்கள் தான்?

  • @user-id7gf2dr8k
    @user-id7gf2dr8k 5 месяцев назад +4

    உங்கள் கலந்துரையாடல் 2024 தேர்தல் களத்தில் ஒரு மற்றம் எற்படும் என்று நினைக்கிறேன்

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 5 месяцев назад +16

    நீங்க எல்லாம் ஆட்ட தப்பா நினைக்கிறங்க ஒருஸீலீப்பர் செல் அது.❤🎉

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 5 месяцев назад

      கீழ்பாக்கத்திலிருந்து வந்திருக்கும் ஸ்லீப்பர்ஸ் செல்லா?

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 5 месяцев назад +1

      Atta biryani podrom

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 5 месяцев назад +1

      @@thiyagurajendran2922 அரவக்குறிச்சி ஆட்டு பிரியாணி அபார சுவை உள்ளது

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu 5 месяцев назад +1

    Every question is released like an arrow 🏹. Nakkeeran Prakash how knows every detail. Marvellous.🎉

  • @user-hc1ql7pn3m
    @user-hc1ql7pn3m 4 месяца назад +1

    Goodtalk

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 5 месяцев назад +5

    சூப்பர் சூப்பர்

  • @syedbasha1548
    @syedbasha1548 5 месяцев назад +2

    தோழர் களே விவாதம் சிறப்பு மேலும் மிக சிறக்க இடையில் அவசியமற்ற கலாய்ப்பது மற்றும் காமடியை தவிர்க்கவும் நன்றி

  • @selwyneliazer
    @selwyneliazer 5 месяцев назад +3

    சிறப்பு 👏👏👏👍

  • @bharathiv9582
    @bharathiv9582 5 месяцев назад

    ஐயாவின் பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா 🎉நன்றி சார் 🎉 தம்பிகள் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉

  • @ramachandran8443
    @ramachandran8443 4 месяца назад

    Super super 👍🙏

  • @manju8854
    @manju8854 5 месяцев назад

    Nice interview
    Thanks for educating young interviewers

  • @sedresmaritime
    @sedresmaritime 4 месяца назад

    Super😊👍👍👍👍

  • @sankarlingam2548
    @sankarlingam2548 5 месяцев назад +2

    Great wor

  • @gopaalanthirument8643
    @gopaalanthirument8643 5 месяцев назад

    அருமை அருமை

  • @thangarajkr8111
    @thangarajkr8111 5 месяцев назад +2

    Good interview

  • @user-nb1hi2hp3v
    @user-nb1hi2hp3v 5 месяцев назад +2

    Super super super

  • @sankarlingam2548
    @sankarlingam2548 5 месяцев назад +2

    Youngtsrs and experience keep it up

  • @prabhakaranramdas2124
    @prabhakaranramdas2124 5 месяцев назад +6

    பிரகாஷ் கருத்துக்கள் கூறிய பின்‌நீங்கள் கேள்வி கேளுங்கள். இடையில் நீங்கள் சத்தமாக சிரிப்பது மிகவும் இடைஞ்சல் லாக‌உள்ளது

  • @arumugamv7116
    @arumugamv7116 5 месяцев назад +9

    India alliance win 40/40

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 5 месяцев назад +9

    சிறப்பு தாமோதரன் சார் மற்றும் தோழர்களே🎉🎉🎉🎉

  • @Velu-xu4lx
    @Velu-xu4lx 5 месяцев назад +1

    Super iya your fan, dmkvelu sholinghur ninetenwart RPT

  • @Periyarkannan
    @Periyarkannan 5 месяцев назад

    அருமை ❤

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 4 месяца назад

    Makkal thirppu magasan thirppu 🌹🇲🇾🌹👍🌹🤲🌹 aminn 🌹

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 месяцев назад

    நக்கீரன் பிரகாஷ் தம்பிக்கும் மற்றும் நெறியாளர்களுக்கும் வணக்கம்
    வாழ்த்துக்கள்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 5 месяцев назад

    சூப்பர்

  • @sivanupandian6954
    @sivanupandian6954 4 месяца назад

    Truth revealed

  • @user-zh4xd7lq8t
    @user-zh4xd7lq8t 5 месяцев назад +1

    Happy to see you all..

  • @Boopathydubai
    @Boopathydubai 5 месяцев назад +4

    🎉🎉🎉🎉🎉

  • @hannahbeadcorner3177
    @hannahbeadcorner3177 5 месяцев назад

    Excellent combination of people

  • @RajVelu
    @RajVelu 5 месяцев назад

    Super team always welcome to chanal continue please bro ❤

  • @thenmozhim1018
    @thenmozhim1018 5 месяцев назад

    மனதின் வலியை மீறிய சிரிப்பு இல்லையா

  • @sameers2800
    @sameers2800 5 месяцев назад

    Super all brothers ❤❤🎉🎉🎉

  • @TGAProMKM
    @TGAProMKM 5 месяцев назад +3

    பா ஜ க உடைய Crime Rate ஏறிக்கொண்டே போகிறது ....😅😅😅

  • @bharanibalaraman1794
    @bharanibalaraman1794 5 месяцев назад +2

    Super

  • @salappan4192
    @salappan4192 5 месяцев назад +2

    அப்ப பல தொகுதிகளுக்கு பணம் பகிரப்பட்ட இருக்கிறது.இடையில் நாலு கோடி மாட்டிக்கிச்சி.

  • @Kamalg1957
    @Kamalg1957 5 месяцев назад

    Veara leavel indha team

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 5 месяцев назад +2

    நயினார் ஒன்றும் இளிச்சவாயன் அல்ல பல வருட அரசியல்வாதி.
    அண்ணாமலை க்கு ஆப்படிக்கும் வரை தூங்க முடியாது.
    சரியான நேரத்தில் ஆப்படிப்பார் . வரும் தேர்தலிலேயே கோவையில் ஏதாவது உள் வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளது

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 5 месяцев назад +1

    👍

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 5 месяцев назад +1

    தோழர் பிரகாஷ் அவர்களே நான் உங்கள் நக்கீரன் வாசகர் இந்தப் பேட்டி மிகவும் நான் அருமையாக இருந்தது இருந்தாலும் என் மனதில் சின்ன நெருடல் அதை இங்கே சொல்கிறேன் நீங்கள் மணல் மாஃபியாய் நிதி கொடுக்கிறார்கள் அனைத்து அரசியல் கட்சிகள் என்று சொல்லும்போது அதிமுக பிஜேபி என்று வெளிப்படையா சொன்னீர்கள் தவிர திமுக என்று ஏன் குறிப்பிடவில்லை

  • @ramchandran7699
    @ramchandran7699 5 месяцев назад

    Super annakal

  • @Sk-cf2wh
    @Sk-cf2wh 5 месяцев назад

    தோழர் களுக்கு நன்றி தரமான பதிவு

  • @sekarkarthikeyan4483
    @sekarkarthikeyan4483 5 месяцев назад +1

    Avengers team

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 5 месяцев назад

    Superb team..

  • @ezhilarasan9078
    @ezhilarasan9078 5 месяцев назад +5

    Video start in 5:18

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 5 месяцев назад +1

    FM was chief guest at vels college...

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 5 месяцев назад +3

    விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மேல் அனுதாப அலை உள்ளது. விஜய் பிரபாகரன் இரண்டாவது இடத்தில் வருவார்

    • @sakthivel4975
      @sakthivel4975 5 месяцев назад

      விஜய பிரபாகரன் வெற்றியடைவார்

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 5 месяцев назад

      ​@sakthivel4975. 14 + 1 தெரியுமா தம்பி😅

  • @madhavamani693
    @madhavamani693 5 месяцев назад

    🔥🔥🔥🔥🔥

  • @shapnamuralidharan1
    @shapnamuralidharan1 5 месяцев назад

    👍👍

  • @RajVelu
    @RajVelu 5 месяцев назад +1

    Sir valus college ownar pallavan

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 5 месяцев назад

    சகோதரர்களே தர்மபுரியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் இப்போ இந்த மாதிரி பேசியதை உதட்டோடு நிற்கக்கூடாது.மிகவும் முக்கியம்

  • @raveendranramasubbiah9596
    @raveendranramasubbiah9596 5 месяцев назад

    Today Denamaler paper copy was given free in waker place

  • @ravis1310
    @ravis1310 5 месяцев назад +1

    Thamarai* Railway station le Thamarai panam 4kodi , pidi pattadu Thamarai Election's..

  • @rajapandian6083
    @rajapandian6083 5 месяцев назад +2

    கர்நாடக ஆட்டை உள்ள விட்டது தப்பு இப்ப தெரியுதா

  • @niassuh83
    @niassuh83 5 месяцев назад

    the main purpose of Annamali to break aiadmk alliance is to get the bulk amount from the BJP for election expenses .. if with aiadmk alliance , they will give 5-10 seats, as you say 8 crores for 1 constituency means 40-80 crores. now BJP alone contesting in 24 constituencies now BJP tamil nadu will get ~200 crores ..good budget planning by annamalai.

  • @Thyagu42
    @Thyagu42 5 месяцев назад

    மிக அருமை அண்ணா 🙏

  • @srmadab
    @srmadab 5 месяцев назад +1

    Appadiye..DMK eppadi panam distribute seyuthu nu sollunga da 200 ova suppis

  • @do.2919
    @do.2919 5 месяцев назад

    மகிழ்நன் strike out thinking less?

  • @pgnirmalkumar
    @pgnirmalkumar 5 месяцев назад

    What happened to srimathi case? Nakeern forget srimathi why?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 5 месяцев назад +1

    How did vanathi defeat kamal

  • @kannan4688
    @kannan4688 5 месяцев назад

    40 தொகுதியிலும் தனியாக நின்றால் மேலிருந்து எல்லா தொகுதிக்கும் பணம் வரும் அணைத்து பணத்தையும் ஆடைய போடுவதுதான் அண்ணாமலை பிளான்

  • @louisfernandez1929
    @louisfernandez1929 4 месяца назад

    All these talks are ok gentlemen, what happens to this country if these Golmal path comes to power again.
    The guessing date:
    . Amendment of the Constitution
    2. CAA
    3. Uniform civil code
    4. Developing One Nation
    5. Developing one religion
    6 curtailingminority religions.
    7. Grabbing Agri lands from the poor and weak and going to Adani
    8. Closing all media and tv channels who worked against them in the past.
    9. Imposing tax on Christian educational institutions and hospitals
    10. Reduce all interests in bank deposits
    Why can’t you have discussion on this ?

  • @kulandaia3210
    @kulandaia3210 5 месяцев назад

    சிறப்பான பேட்டி. புலனாய்வு புலி

  • @mohanperumal
    @mohanperumal 5 месяцев назад

    Hi Magizh.

  • @senthilavd7075
    @senthilavd7075 5 месяцев назад

    NEXT PM MODI JI BJP ONLY SAVE OUR COUNTRY

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 5 месяцев назад +2

    மோடியின் வண்டியை சோதிக்க சட்டம் உள்ளதா

  • @TGAProMKM
    @TGAProMKM 5 месяцев назад

    "கருப்பு ஆடா ?" அப்டினா ?!?!? 🤣🤣🤣

  • @mansoorali6828
    @mansoorali6828 5 месяцев назад

    Koodi kanakku la money, I heard, but what is that modi kanakku la money. Please wanted Explanation

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp 5 месяцев назад

    Oru singathin thalaimaiyil, nangu puligal!!!

  • @RAVIUDUPAA
    @RAVIUDUPAA 5 месяцев назад

    good take................

  • @VV-yh4uh
    @VV-yh4uh 5 месяцев назад +1

    double digit *00*❓😂

  • @sainvlogs2390
    @sainvlogs2390 5 месяцев назад

    1:03:46 😂😂

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 5 месяцев назад

    Where is kamal contesting and fighting I don't see him anywhere

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 5 месяцев назад

    Video starts at 05:18mins

  • @Vishnus610
    @Vishnus610 4 месяца назад

    Political mama's of Tamil Nadu....thuuuu

  • @jegedeesen
    @jegedeesen 5 месяцев назад

    சார் நீங்க தலைவர்கள் லெவலுக்கு பேசுறிங்க. உறுப்பினர் ஒவ்வொருத்தனும் பிராடுதான் சார்.

  • @do.2919
    @do.2919 5 месяцев назад

    1:03:50 no comments yet strike out மகிழ்நன் unbelievable ?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 5 месяцев назад

    Ankit tiwari

  • @Siva12346
    @Siva12346 5 месяцев назад

    Vellore DMK will win 100% vote difference will be 1 lakh vote.

  • @narayanann892
    @narayanann892 5 месяцев назад +1

    Dear Milton
    Pl take care of your body language and words
    Even in Peralai, its irritating

  • @karthikeyan3024
    @karthikeyan3024 5 месяцев назад

    Congress vellatum jananayagam vazhattum....

  • @Boopathydubai
    @Boopathydubai 5 месяцев назад +1

    😂😂😂😂

  • @muthaiah798
    @muthaiah798 5 месяцев назад

    Discussion be serious.

  • @KALAI404
    @KALAI404 5 месяцев назад

    Give me your no i will say about I sree Ganesh medical College matter. Because I am member of director union ( in film industry) They play some game when that time I have a doubt. Now it's conform

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 5 месяцев назад

    Msme namitha husband

  • @ramakrishnarajchandrasekar6475
    @ramakrishnarajchandrasekar6475 Месяц назад

    Prakash is a lier

  • @gurunathanm2677
    @gurunathanm2677 5 месяцев назад

    ANNAMALAI KATTIYUM KUDUPAN . KOOTIYUM KUDUPAN.

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv 5 месяцев назад

    Ttv lost in Theni to Congresses candidate Haroon, so there is a undercurrent of sympathy is evident here, secondly his community vote divides exactly 3 parts to TTS, TTV and AIADMK. They are ardent followers of admk but TTS and TTV from same community, thirdly 30% muslim votes. So, at this point of time TTS 35,TTV 33,ADMK 32 is the Trend.
    TTV is doing campaigns aggresivly. There are 3 Jeeps in my area all day. For TTS, I'm hearing once a day. Admk is not at all doing anything. Most people don't even know the name of the candidate. I suspect TTV will come second with very tiny margin and TTS will win. 😊

  • @user-pu1dy7dn3d
    @user-pu1dy7dn3d 5 месяцев назад

    கோவை ஒய்யாரி காலையில் ஒன்னு மாலையில் ஒன்னு சுப லாபம் சுபலட்சுமி

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 5 месяцев назад

    சத்தமில்லாமல் சிரிங்க டா

  • @nature8178
    @nature8178 5 месяцев назад

    Adhu yaennaangha tamil naatla thevar sc gounder naadaar vaniyar naaidu reddy ivanghadhaa irukaanghalaa mathavangha ivangha adimyaa kappam katra vaellaya mattum paakraaghalaa..
    Modho matha saadhi tamilan mulinghayaa summa veeran veeran saadhinu sollitu seat vaanghi arasiyalla ipo thollil adhibarghal..makkal innum ivanghaluku adimyaa irukingha..