Parithabangal Gopi-Sudhakar Credit கொடுக்கலையா? "சிகரெட் பாவா”-Subramanian Sethu Exclusive |TakeLeft

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #parithabangal #paavangal #kudimagan #kudimaganpaavangal #comedy #cigrarttebava #subramanian__sethu #u2brutusminor #makhiznan #indrakumar #milton #gunduboymani

Комментарии • 183

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 6 дней назад +22

    எனக்கென்னமோ இந்தப் பையன்தான் அசல் மதுரைக்காரன் என்று படுகிறது.நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @mohanareddy41
    @mohanareddy41 3 дня назад +4

    மதுரை மக்கள் கம்யூனிட் MP யை தேர்நது தெடுத்திருக்கிறோம் தொடர்ந்து🎉🎉🎉

  • @ArtistRamyaSadasivam
    @ArtistRamyaSadasivam 6 дней назад +30

    This person is naturally empathetic. You have a beautiful heart comrade

    • @vinoth06p656
      @vinoth06p656 6 дней назад

      Hey... I've seen your posts in Facebook. Your art is very nice.

    • @mohamedmahsin
      @mohamedmahsin 13 часов назад

      😂😂😂😂

  • @tamilmani2088
    @tamilmani2088 6 дней назад +25

    மைனர் வகையறாக்கள் போல தத்துவார்த்தரீதியாக தயாரானவர் இவர் அல்ல என புரிகிறது மேலும் சமூக புற, அக அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கபட்டவரும் அல்ல இயல்பான மனிதர் வாழ்துகள்.

  • @electricalamazon923
    @electricalamazon923 6 дней назад +18

    இப்படித்தான் திருநெல்வேலியும் தப்பா காட்டுறாங்க. இன்னும் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்ல போன அதிகம் பேர் யூரேப் ல திருநெல்வேலி காரங்க இருக்காங்க .

  • @velujagannathan4791
    @velujagannathan4791 5 дней назад +3

    அற்புதமான உரையாடல் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 6 дней назад +11

    5 ஸ்டார் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்😁🎉🎉🎉🎉🎉

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 6 дней назад +13

    வாழ்த்துகள் அனைவருக்கும்
    இதே போல இவன் இந்திரன் அந்த சேனல்காரர ஒரு Takeleft எடுங்க. ஆவலோடு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்

    • @thajulhanifa8336
      @thajulhanifa8336 5 дней назад

      எனக்கும் அதே ஆசைதான்

  • @kaykay26128
    @kaykay26128 6 дней назад +11

    Vada Chennai ku போகும் போது மதுரைக்கு வந்த மாதிரி….
    எனக்கும் படங்கள பாத்துட்டு நேர்ல போய் அந்த மக்களோட பழகும் போது same peeling…. அதே பாசம்…❤❤❤❤

    • @suriyaganesh9774
      @suriyaganesh9774 6 дней назад +2

      S same feeling vada chennai makkal pasam ❤

  • @arunachokkampatti
    @arunachokkampatti 6 дней назад +6

    மதுரையில் வாழும் மக்கள் யாதவர் சமுதாயம் முக்குலத்தோர் பிள்ளைவாள் நாடார் சௌராஷ்ட்ரா வடமாநிலத்தவர் செட்டியார் அருந்ததியர் தேவேந்திர குல வேளாளர் சாம வேவர் இஸ்லாமியர் கிறிஸ்தவர் கம் அவர் கம்மாளர் இல்லத்துப் பிள்ளைமார் எல்லா சமூகத்தவரும் மதுரையில் இருக்கிறார்கள் இதில் பத்தில் ஒரு பகுதி அருந்ததியர் வாழ்கிறார்கள் எனவே மதுரை அர்பன் ரூரல் ஏரியாவில் எல்லா சமூகத்தினரும் சமயத்தினரும் சம அளவில் இருக்கிறார்கள்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 6 дней назад +13

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤❤❤❤❤

  • @vinoth06p656
    @vinoth06p656 6 дней назад +42

    Intro mudinju video eppo start aaguthu-nu timestamp pottu vidunga boss... unga videos ellathulayum intro romba length-a irukku

    • @JA-qp9oh
      @JA-qp9oh 6 дней назад

      😂

    • @Monica.Rajarathinam
      @Monica.Rajarathinam 6 дней назад +7

      6:23

    • @vinoth06p656
      @vinoth06p656 6 дней назад

      @@Monica.Rajarathinam intha time-la oru video-ve potralaame....🤔

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh 6 дней назад +1

      ​@@sappani8034paaththudaa anaivarukkum pallu padaama seidaa😂😂😂😂😂

    • @happyliramu
      @happyliramu 6 дней назад +1

      Naanu indha comment pottu paarthean... No use😅 Aransei chanul ipadithaan😅

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 6 дней назад +9

    அனைவருக்கும் வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள்👍👍👍🎉🎉🎉
    Roast Brother'sயும் உங்க டீம்ல சேர்த்து வீடியோ போடுங்க தோழர்🎉🎉🎉🎉

  • @JA-qp9oh
    @JA-qp9oh 6 дней назад +4

    இந்த காணொளியை பார்த்து விட்டு Instagram ல் அவர் page follow பண்ணியாச்சு👍

  • @JA-qp9oh
    @JA-qp9oh 6 дней назад +2

    மிகவும் இயல்பாக சிறப்பாக இருந்தது கலந்துரையாடல். அனைவருக்கும் வாழ்த்துகள் 🎉

  • @gopalmani6759
    @gopalmani6759 5 дней назад +1

    இவ்வளவு length ஆ இருக்கே சரி ஒரு பத்து நிமிடம் மட்டும் பார்க்கலாம்னு வந்தேன். மொத்த video வும் பார்க்கும்படி சிறப்பு.👍👍எல்லா தோழர்களும் சிறப்பாகவே பேசினார்கள., தோழர் மகிழ்நன் இன்றைக்கு throughout Video லயும் ஏதோ disturbed ஆகவே தெரிகிறார். என்னாச்சு தோழர் ?

  • @balagurunathan5088
    @balagurunathan5088 3 дня назад +1

    வெளி மாவட்டத்தில் இருந்து மதுரை சென்றால்
    ஓட்டல்களில் குழந்தைகளை நன்றாக கவனித்தார்கள் ஒரே ஆட்டோ மூஸ்லிம் நன்பர் மதுரை முழுவதும் சுற்றி பார்த்து கடைசியாக ஊர் திரும்பிய வரை நல்ல மனிதர்கள் உணவு அருமை

  • @selva_raj
    @selva_raj 6 дней назад +7

    @15.00 velammal educational institution owner is from Madurai only .
    Thats why madurai la velammal group has many buildings ( hosp, school, marriage hall etc )

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 6 дней назад +3

      வேலம்மாள் பள்ளி முதலில் தொடங்கியதே
      மதுரை
      அருகில் உள்ள திருப்புவனத்தில்தான்,அதுதான் அவர்களின் சொந்த
      ஊரும்.இது நடந்த காலம் 35 ஆண்டுகள் முன்பு..
      இப்போதும் அந்தப்பள்ளி
      அதே இடத்தில்.

  • @Ramkumar-tk4xb
    @Ramkumar-tk4xb 4 дня назад +1

    Bro, Subramanian Sethu - you are Gem. Your instant response to challenging questions by மகிழ்நன் shows your clarity.

  • @rajangamvishwanathan6334
    @rajangamvishwanathan6334 6 дней назад +6

    Very good conversation

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m 6 дней назад +9

    மைனர் அண்ணனா நா மயிலாடுதுறை

  • @electricalamazon923
    @electricalamazon923 6 дней назад +6

    அருமை வாழ்த்துக்கள். தோழர்களே

  • @kumaransundaram8358
    @kumaransundaram8358 6 дней назад +3

    Excellent eye opener brothers.... appreciate u all

  • @vigneshm4016
    @vigneshm4016 6 дней назад +10

    Peralai, U 2 Brutus, Aran sei, ella videos um pakuren ennalaye initial lengthy 5 to 10 mins paka mudiyala

  • @naomis7808
    @naomis7808 6 дней назад +9

    வாழ்த்துக்கள் அன்பு சகோ தரர் அவர்களே உங்கள் ஒருமித்த பயணம், எதிர் காலத்தை மிகத் தீவிர மாக மாண் புகள் நிறைந்த
    உலகம் 2050
    உருவாக்கி விடுவீர்கள் என்ற நம்பிக் கையை தருகிறது.

  • @Just_For_Me_
    @Just_For_Me_ 6 дней назад +8

    Itha na ethir pakala 😍

  • @manudan3601
    @manudan3601 5 дней назад +4

    இந்த தம்பி இயற்கையான ஒரு வார்ப்பு. மனித அழுக்குகளின் கறைகள் படாமல் ஒட்டிக் கொள்ளாமல் வளர்ந்திருக்கிறார். அருமை, பெரியாரை தெரியாமல் வாசிக்காமல் கூட ஒருவன் இயற்கையின் வார்ப்பாக இருந்தால் பெரியார் பேரனாகத் தான் உருவாகிறான். மகிழ்நன், மைனர், ஏன் நானும் கூட அழுத்தப்பட்டதால் மூச்சு முட்டி சுவாசிக்க காற்று போல பெரியாரை கண்டோம்.இந்த தம்பி நம் அனைவரையும் விட மேலானவன்.❤❤❤

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i 6 дней назад +2

    ஐவருக்கும் வாழ்த்துக்கள் ❣️❣️❣️❣️❣️🙌🥰

  • @muthukumarana3093
    @muthukumarana3093 6 дней назад +8

    நல்ல கலந்து யுரைடால்

  • @James_Vasan
    @James_Vasan 6 дней назад +3

    Super interview ❤

  • @KabiLife232
    @KabiLife232 4 дня назад +1

    இந்த ஒரு வீடியோ பல்லாயிரம் வீடியோக்களுக்கு சமம்.

  • @elamparathi7462
    @elamparathi7462 6 дней назад +3

    excellent 👌🏻👌🏻👌🏻👌🏻 talk, vaalthugal sago's

  • @RS-sy9jw
    @RS-sy9jw 6 дней назад +4

    Nalla content ❤❤❤

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 6 дней назад +2

    ரொம்ப தெளிவு...
    🎉🎉🎉.வாழ்த்துக்கள்...

  • @MrBeeKay
    @MrBeeKay 4 дня назад

    அருமை. நன்றி தோழர்களே 🎉

  • @1110rams
    @1110rams 6 дней назад +3

    i studied in gmttv school, i lived in vyasarpadi, burma colonoya friends is my best friend. we devoloped chennai. you closed salt quatres, and developed new elephant gate bridge

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 6 дней назад +11

    சாதி மத சல்லி பயலுகளுக்கு செவில கழட்டிய உரையாடல்..

  • @CM-ok9lf
    @CM-ok9lf 6 дней назад

    Am from Madurai too. Great to see the fun and thought provoking conversation

  • @poovarasanm8790
    @poovarasanm8790 6 дней назад +3

    6:30 nimishama intro poduvinga 🤧🤧🤧

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 6 дней назад +1

    வாழ்த்துகள்

  • @udhayakumarvasu1478
    @udhayakumarvasu1478 6 дней назад

    Yow nala iruku ya video!!!!!❤❤❤ Neutrals oda ideology ❤❤❤

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 6 дней назад

    Subramanian sethu full and full good and fun interview...
    Super take left team👍👍

  • @manslike
    @manslike 6 дней назад +1

    Nalla pathivu....

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 6 дней назад

    மிக சிறப்பு

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 4 дня назад

    தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 🎉

  • @kaykay26128
    @kaykay26128 6 дней назад +4

    Velammal Owner yae Madurai Melur தான….😂🤣😂🤣

  • @NelsonSelvam
    @NelsonSelvam 6 дней назад

    Bro tag his channel name pls

  • @tvsmani4154
    @tvsmani4154 5 дней назад +1

    சங்கிகளால் தான்
    நான் பெரியாரை மிகவும் நேசிக்கிறேன்

  • @vigneshm4016
    @vigneshm4016 6 дней назад +1

    Bro.. love to watch 1 hr but start the video early cant watch the initial 5 to 10 minutes short contents abt the video.

  • @NandaKumar-rz6kt
    @NandaKumar-rz6kt 6 дней назад +2

    👌👍

  • @abudhagir9044
    @abudhagir9044 6 дней назад

    Nanum 2k thaan ungal 4peru chennal kum subscriber thaan ungalta irunthu naraya arasiyaal kathukuten.

  • @vasu9905
    @vasu9905 6 дней назад +2

    👏👏👏👏👌👌

  • @smi4897
    @smi4897 3 дня назад

    @6:24 start

  • @SivaBalan-lc9md
    @SivaBalan-lc9md 6 дней назад

    Second show channel mentioned him

  • @rajasekar790
    @rajasekar790 5 дней назад

    சேட்ட பாக்ஸ். செம ஃபன்

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 6 дней назад

    Super.bro

  • @NaveenNaveen-it2ob
    @NaveenNaveen-it2ob 4 дня назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @SelvaSk1999
    @SelvaSk1999 6 дней назад

    Bro in safe hands ❤🎉

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 6 дней назад

    1:03:15 bread bujji🤣🤣🤣🤣

  • @babumanikantan4389
    @babumanikantan4389 6 дней назад

    👏🏻👏🏻👏🏻

  • @DayanidhiT
    @DayanidhiT 5 дней назад +1

    அருமை. விருந்தினர் தம் கருத்துக்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் சிறப்பு வாழ்த்துகள் மற்றும் அனைவருக்கும் நன்றி ❤

  • @weirdmath119
    @weirdmath119 4 дня назад

    Intro finish : 6:23

  • @Fahath_Haris
    @Fahath_Haris 6 дней назад

    6:24 starts

  • @jaikjaik4919
    @jaikjaik4919 6 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tajismail70
    @tajismail70 6 дней назад +1

    Waiting Trichi Surya interview

  • @Black-9-3
    @Black-9-3 6 дней назад

    Intro kami pannunga bro

  • @srinivasababu8673
    @srinivasababu8673 6 дней назад

    Video start at 6 30

  • @AshokKumar-tl5mm
    @AshokKumar-tl5mm 6 дней назад +1

    ஆட கோம்மள,, ஃபில் வீடியோ பார்த்து விட்டேன்,,, சூப்பர்,

  • @saravananssc
    @saravananssc 6 дней назад +1

    🖤♥️

  • @gayathriravichandran635
    @gayathriravichandran635 6 дней назад

    Vidathu Karuppu nu oru master piece 90s drama. Atha pathi oru discussion video podunga Annas please 🥺🥺🥺

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 6 дней назад +2

    அருமையான காணொளி ❤

  • @nickmunish5730
    @nickmunish5730 5 дней назад

    No use, they didn't read our comments, u have to wait 6 minutes and waste ur data before watch full video

  • @chellappasakthivel5782
    @chellappasakthivel5782 6 дней назад

    Super left matches🎉

  • @PraveenKumar-sz5tc
    @PraveenKumar-sz5tc 4 дня назад

    What an infotainment talkshow it is.

  • @DineshKumar-nz7zk
    @DineshKumar-nz7zk 4 дня назад

    Velammal school owner MUTHU RAMALINGAM, avare madurai thaan,

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 5 дней назад

    6 நிமிஷம் intro எதுக்கு?

  • @AtheisticEnlightenment
    @AtheisticEnlightenment 6 дней назад +3

    @u2brutus @peralai @aransei இந்த தம்பி ரெம்ப இயல்பான சமூக வாழ்வியலில் இருக்காப்புல.... தயவுசெய்து இந்த தம்பிக்கு திராவிட இடதுசாரி அரசியல் பற்றி நீங்கள் கற்று கொடுங்கல், he will be an inspiration

  • @javeeda
    @javeeda 5 дней назад

    Lite hearted interview from subramanian sethu and take left team... First time Indira Kumar vaai adaikapattaru...

  • @Arun_xxvi
    @Arun_xxvi 6 дней назад

    6:25

  • @vinothiniv4130
    @vinothiniv4130 5 дней назад

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gunavenu9454
    @gunavenu9454 3 дня назад

    சூப்பர் 🙏🙏❤️❤️❤️

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 6 дней назад +1

    ஒரு மதுரைக்காரன்னாலே சம்பக்காரன் இரண்டு மூன்று மதுரைசேந்தா சும்மா குலுங்கும்ல பாஸ்

  • @vigneshm4016
    @vigneshm4016 6 дней назад +1

    Sorry bro. Inmailayr. I never comment but still.. couldnt stop ..

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 6 дней назад

    யோவ்ஸ் நல்ல கலகலப்பா இருக்கிதுயா😂😂😂😂🎉

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 дней назад

    Left 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 6 дней назад

    naanum madhuraikaari thaan brother

  • @harikrishnanh3254
    @harikrishnanh3254 5 дней назад

    🙏🙏🙏🙏

  • @suriyaganesh9774
    @suriyaganesh9774 6 дней назад

    Vellamal chairman (owner) ah madurai thaan thirupavanam ,

  • @tamilvanane
    @tamilvanane 5 дней назад

    Video Starts from 06:20

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 5 дней назад

    yov minuru summa iren ya😂😂😂 annana pottuu adichitte irukkel

  • @arvindsharmamurugan
    @arvindsharmamurugan 6 дней назад +1

    yov, boys..
    highly appreciate your contents.
    aana paiyan karuppu satta na.tha.ka nu sonaan pathiyaa 🤣 gubeer moment..
    pacha satta paavakkaaa ...

  • @1110rams
    @1110rams 6 дней назад

    head wait is become weight

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i 6 дней назад

    தம்பி சென்னைக்கு புதுசோ பாத்து சுசகமா இருந்துக்கோங்க தவழ்ந்து வருபவர்களை நம்பிராதிங்க 😂 🙌🥰

  • @Iravathan
    @Iravathan 6 дней назад +1

    ஒரு conservative சூழல்ல இருந்து கல்வியால் பகுத்தறிவு பெற்றுள்ளார் தோழர்...

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 4 дня назад

    கண்ணகி காலத்தில் இருந்தே மதுரையில் போராடி தான் உரிமை கிடைக்கும்

  • @bala2635
    @bala2635 6 дней назад

    Madurai based good fresh movie(non cliché) : KULLANARI KOOTAM (2011)
    I think it was a HIT

  • @pravinkumarpk2371
    @pravinkumarpk2371 6 дней назад

    Video starts at 6:22

  • @yadhavraja
    @yadhavraja День назад

    அதுக்குன்னு 6 நிமிடமா

  • @PugalRK
    @PugalRK 6 дней назад

    Is ot require 6 minute highlight😂

  • @jothi.kannan
    @jothi.kannan 5 дней назад

    முடியும் வரை முயற்சி செய்வோம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு பெரியார் செய்யாததையா நாம் செய்ய போகிறோம் மன சோர்வு ஏற்படுகிறது