ஆம்ஸ்டிராங் படுகொலை | Daily Roast | 06 July 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #amstrong #bsp #bahujansamajparty #chennai
    பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்டிராங் படுகொலை : பின்னணியும் அரசியலும்
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 135

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 месяца назад +9

    பொதுமக்கள் தமிழ் நாட்டில் நிம்மதியாக நடமாடி கொண்டு உள்ளனர்.சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது

  • @ramachandran8630
    @ramachandran8630 3 месяца назад +8

    Well explained. சரியான பதிவு

  • @balajivetri6210
    @balajivetri6210 3 месяца назад +3

    மிகவும் தெளிவான பதிவு ❤ என்னவென்றால் நிறைய விசயம் எனக்கும் தெரியும் வாழ்த்துக்கள்..... First Time Subscribe panna poran

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 месяца назад +7

    உத்தரபிரதேசத்தில் சாமியாரை பார்க்க q122பேர் உயிர் இழந்தது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததா

  • @muthukumard3626
    @muthukumard3626 3 месяца назад +7

    இன்று காலை எங்கள் தோழர்கள்‌ மத்தியில் இப்போது நீங்கள் பேசிய விசயங்களை நாங்கள் விவாதித்தோம். இன்னமும் கிராமம் வாரியாக நடந்ததை எடுத்து இதையும் வைத்து பேசினோம்.

  • @rselango9960
    @rselango9960 3 месяца назад +5

    எவே எப்ப வெட்டிகிட்டு சாவான்னு அவனுக்கே தெரியாது....
    இதுலே போலீஸ் ஸ்டாலீன் எப்படி தடுக்க முடியும்....
    சம்பவத்திற்கு பிறகு போலீஸ் எப்படி செயல்பட்டது என்பதே முக்கியம்.

  • @610nagooch
    @610nagooch 3 месяца назад +8

    Wise statement on Law and Order from Onion Roast!!!

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 месяца назад +14

    சங்கிகள் தான் கதை கட்டி விடுவார்கள்.. அவர்களுக்கு எதையாவது புளுக வேண்டும்.. அதுக்கு தானே அச்சு ஊடகம் பெயரில் நச்சு ஊடகங்களை நடத்தி வருகிறது

  • @athipaathi8485
    @athipaathi8485 3 месяца назад +14

    இந்த முறை உங்களை பாராட்டி ஆக வேண்டும் அருமையான பதில்..👍

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 2 месяца назад

    அருமையான பதிவு !
    👍👌👍👌👍👌👍👌👍

  • @govindarajinbaraj2054
    @govindarajinbaraj2054 3 месяца назад +4

    சனிக்கிழமையும் வேலை பார்த்தற்க்கு நன்றி

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 месяца назад +18

    நக்கீரனும் ஆருத்ரா நிறுவனத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது என்று எழுதுகிறது.

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 3 месяца назад +4

    சங்கிகளுடன் தொடர்பில் உள்ள குற்றவாளிகள் கண்காணிக்கப்பட வேண்டும்

  • @mohandasrms4905
    @mohandasrms4905 3 месяца назад +25

    பொள்ளாச்சி பாலியல்.. சட்டம் ஒழுங்கு?????

  • @victorsabina-o6z
    @victorsabina-o6z 3 месяца назад +8

    Welcome 🎉🎉

  • @shanmugaprabhur3905
    @shanmugaprabhur3905 3 месяца назад +8

    One of my relatives is DMK functionary . Once he was afraid to park his car outside government office. It was strict order from the top not to sit in any government offices.

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 3 месяца назад +12

    Annamalaia than santhega padurom

  • @thirumalaikannan485
    @thirumalaikannan485 3 месяца назад +3

    Excellent

  • @shamsushamru380
    @shamsushamru380 3 месяца назад +14

    காத்திருப்போம்.. ❤️

  • @கற்பவன்
    @கற்பவன் 3 месяца назад +19

    ஆர் எஸ் பாரதி பற்றி பேசாமல் கடந்து சென்றது போல் திருமா அவர்கள் பற்றியும் பேசாமல் கடந்து செல்லுங்கள்.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 3 месяца назад

    உள்துறை திறமை கேள்வி க்கு உள்ளாகி இருக்கிறது. முதல்வர் crisis management அமைக்க வேண்டும்

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 2 месяца назад

    Problem with the judiciary. Courts are simply granting bails without any consideration nowadays.

  • @mohancm4301
    @mohancm4301 3 месяца назад +1

    Supar Explained❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @HomeSweetHomeAVKA
    @HomeSweetHomeAVKA 3 месяца назад +7

    Saturday la Onion roast 😮

  • @brainrainful
    @brainrainful 2 месяца назад

    SATTANKULAM CASE ENNA ACCHU.

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 3 месяца назад +5

    Waiting

  • @kumarsathish9725
    @kumarsathish9725 3 месяца назад +4

    Number of house breaking, continuous chain snatching happened in 2015-2020 was very huge.... Every body forgot.....

    • @srinivasanjeya
      @srinivasanjeya 3 месяца назад +3

      COnvenient forgetfulness fostered by the sangi media.

  • @rangasamypadmanaban2461
    @rangasamypadmanaban2461 3 месяца назад +4

    today ❤❤❤

  • @rajendranm1159
    @rajendranm1159 3 месяца назад +1

    Super explanation onion roast

  • @boopalankathir9402
    @boopalankathir9402 3 месяца назад +5

    Beautifully explained

  • @gokulakrishnas
    @gokulakrishnas 2 месяца назад

    🎉

  • @rasuvenkat2445
    @rasuvenkat2445 3 месяца назад

    நல்ல விளக்கம் தோழர்

  • @vignesh.m9338
    @vignesh.m9338 3 месяца назад +1

    RIP Armstrong 🙏

  • @thiyagudurant41
    @thiyagudurant41 3 месяца назад +5

    Shame on you guys... it's too bad...

  • @ashokbabut3602
    @ashokbabut3602 2 месяца назад +1

    ஆனாலும் எவ்லோ முட்டு

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds 3 месяца назад +2

    This case is to make DMK appear weak to people. It's very strange how week by week media exaggerate small issues.

    • @antonpriscil7086
      @antonpriscil7086 2 месяца назад

      Yeah even the kalakurchi issue, vengaivel issue, few lock up death issues, Neet issues, caste discrimination issues, honour killing. It is normal in Tamilnadu because the ruling party is Drug Mafia Kalagam. ( DMK)

  • @kasimm6102
    @kasimm6102 3 месяца назад

    Super bro

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 3 месяца назад +1

    Chief minister Constituency Area really bad law and order.....

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 месяца назад +3

    சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதால் தான் தமிழ் நாட்டில் முதலீடு நடந்து வருகிறது

  • @kirubakirubakar2554
    @kirubakirubakar2554 3 месяца назад

    Better laws create better criminals

  • @saransdr
    @saransdr 3 месяца назад +1

    Blue pen group has to be investigated

  • @eamaali9665
    @eamaali9665 3 месяца назад +5

    DMK aatchiyila irukkarathaala avangala than vimarsippanga....

    • @OnionRoastChannel
      @OnionRoastChannel  3 месяца назад +8

      கொன்னவன ஏன் பிடிக்கலைன்றதுதான் விமர்சனம். ஏன் கொன்னானுகனு திமுகவ விமர்சிச்சா திரும்ப கிடைக்கும்.

  • @sathyaboss8907
    @sathyaboss8907 3 месяца назад +5

    கள்ளச்சாராயம் காய்ச்சுவது பாமாக இருக்கா இந்த விஷயத்துல ஆருத்ரா கோல்ட் அமெரிக்கா அவனைப் பத்தியும் பேசுங்க

  • @naveengunaseelan4959
    @naveengunaseelan4959 3 месяца назад +3

    மோராட்டு முட்டு

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 3 месяца назад +2

    Oru pirachanai vanthal adutha kolaia pannuranuga....pjp atkal Tamil naatil irukum varai idhan nadakkum...makkal sarilla 9 katchi Tamil naatula iruku....makkal 9 piriva irukanga....idhula epadi makkal puratchi varum...9 katchila 4 katchi pjp ku kooja .....5 katchi mattum than Tamil naadu.....romba kastam...kadaisila pjp enru than varum parunga

  • @ramaswamyanbazhagan5164
    @ramaswamyanbazhagan5164 3 месяца назад

    Law college issue Armstrong thaan main accuste .
    Sasikalaa kaasu koduthu senjathu Armstrong thaanae

  • @RGB_LASER
    @RGB_LASER 3 месяца назад +8

    உங்கள் பேச்சில் உன்மை இல்லை...

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 месяца назад +2

      MUDU

    • @RGB_LASER
      @RGB_LASER 3 месяца назад +1

      @@ilanchekar5912 அதுக்கு டைம் இல்ல 😁😁😁😁😁🤣🤣🤣

  • @johndoss1241
    @johndoss1241 3 месяца назад

    அரிப்பை சொறிந்து தீர்க்கும் ஒட்டுண்ணிகள்.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 месяца назад +3

    That is OK.why DMK govt is unable to proceed anything on aruthra gold and many other bonsi case,why unable to produce even a charge sheet against aiadmk leader.can you advise DMK to improve this police action😂

  • @Yours_Pachakili
    @Yours_Pachakili 3 месяца назад +1

    அவரேதான் வெட்டிக்கிட்டு செத்துட்டாரு..

    • @User41145
      @User41145 3 месяца назад

      அதை பாஜக தாள் சொல்லும் காந்தி தன்னையே சுட்டுகொண்டு செத்தார் னு சங்கி நாயே

  • @josephraj902
    @josephraj902 3 месяца назад +2

    சட்டம் ஒழுங்கு மோசமாகி வருகிறது.கவலை அளிக்கிறது. முதல்வர் அசால்டாக இருப்பது போல் தெரிகிறது.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 3 месяца назад +7

      பாஜக ரௌடீ கும்பல் மிகவும் தீவிரமாக செயல்படுகிறது என்று சொல்லலாமா?!?!

    • @vaanoliseidhigal-1532
      @vaanoliseidhigal-1532 3 месяца назад +3

      ஆமாம், முதல்வர் வீட்டுக்கு ஒரு போலீஸ் நியமித்து...அவர்களின் சொந்த,குடும்ப,தொழில் சார்ந்த பகையாலிகளின் data எடுத்து வைத்து கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்🔥

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 месяца назад

      ​@nirmalaYESbarath4089

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 месяца назад

      YES

    • @manudan3601
      @manudan3601 3 месяца назад

      இந்த அரசு சட்டம் ஒழுங்கை காக்கவில்லை என்கிற narrative உருவாக்கி வருகிறார்கள்.கள்ளச் சாராயம் எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறது.அது விஷ சாராயமானதில் ஏதோ சதி இருக்கிறது.ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக இயங்குகின்ற சிலரை கூலிப்படை கொண்டு தீர்த்து கட்டுவதில் கூட அந்த மக்களின் ஓட்டுக்கள் பல தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக consolidate ஆகியுள்ளதும் வெற்றி வாய்ப்பு அதிகமானதும் சிலருக்கு கண்ணை உறுத்துகிறது.

  • @RanjimanjuRanjimanju
    @RanjimanjuRanjimanju 3 месяца назад

    நீங்க ரெண்டு பேர் மட்டும்தா என்ன நடக்குதுன்னு சரியா சொல்றிங்க

  • @whoistamilarkal8256
    @whoistamilarkal8256 3 месяца назад +4

    ஏலியன் உங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். ஆனால் இன்று உங்கள் பேச்சில் எனக்கு தெளிவு தெரியவில்லை. இப்போ ஆம்ஸ்ட்ராங் கட்ட பஞ்சாயத்து காரர் அவர் வெட்டு படவேண்டிய ஆள் என்று சொல்லுகிறீர்களா

    • @கற்பவன்
      @கற்பவன் 3 месяца назад +1

      திமுகவை எப்படி அணுகுகிறோமோ இவர்களையும் அப்படி தான் அணுகவேண்டும், அந்தளவில் தான் கொண்டாட வேண்டும். வேற என்ன எதிர்ப்பாத்தீங்க?

    • @கற்பவன்
      @கற்பவன் 3 месяца назад

      எனக்கு இந்த விடயத்தில் அவர் திமுக சைட் எடுத்ததில் கூட எந்த சிக்கலும் இல்ல.. ஆனா ஆர் எஸ் பாரதி பேச்ச கண்டிக்காம பொத்திட்டு இருந்தவனுங்க திருமாவளவன குடைவது தான் காண்டாக்குது

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 3 месяца назад

      இதுக்கு மேல என்ன தெளிவு வேணும்?... வீட்டுக்கு போலீஸ் பந்தோபஸ்த் போடனுமா? இல்ல அந்த பாப்பார ரௌடி பொம்பள மாதிரி எவனையாச்சும் சுட்டு இரும்பு மனிதர்னு பேர் வாங்கனுமா? இல்ல பேட்மேன் ல வர மாதிரி வீட்டுட்டு வீடு surveillance பண்ணனுமா? இப்ப ஒரு குற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தது தப்புன்னு சொல்ல வர்றீங்களா?

    • @OnionRoastChannel
      @OnionRoastChannel  3 месяца назад +7

      அப்படி எங்கே சொன்னோம்? தொழில் முறை கொலைகாரர்களைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை அதுவும் முற்போக்கு அரசியல் நடத்தும் ஒரு ஆட்சியில் போலிஸ் ஸ்டேட் போல ரவுடிகளை சுட்டுக்கொல்ல வாய்ப்பில்லை என்கிறோம். அதிலேதும் மாற்றுக்கருத்து உள்ளதா?

    • @கற்பவன்
      @கற்பவன் 3 месяца назад +3

      @@OnionRoastChannel காவல்துறையை ஒழுங்கா இயங்க வைப்பது பிற்ப்போக்கு ஆட்சி இல்லப்பா. ஏன் இதுக்கு முன்னாடி இந்த ஆட்சி குண்டாஸ பிரயோகித்ததே இல்லையா?

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 3 месяца назад +1

    தலித்துக்கள் விளித்துகொள்ள வேண்டும் திமுக ஆட்சி அமைக்க ஓட்டு போட்டிகள் அவர்கள் பலிவாங்கிறார்கள் என்பதே உண்மை....???

  • @duraikesavan4408
    @duraikesavan4408 3 месяца назад +5

    ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக அவர் எப்படி வந்தார் அதற்கு முன்பு அவர் என்ன செய்து கொண்டிருந்தார் வந்த பிறகும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பற்றியும் நீங்கள் விரிவாக பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 3 месяца назад +5

    ஏதோ உருட்டுங்க

  • @Alagu.Megha1
    @Alagu.Megha1 3 месяца назад

    Pls comment on this, why you have not spoken about film director Ranjit's...

  • @Yours_Pachakili
    @Yours_Pachakili 3 месяца назад +1

    ஆருத்ரால ஆம்ஸ்ட்ராங்க் பேர சம்பந்தப் படுத்தி பண்ண உருட்டுதான் இன்னைக்கு வரை உருட்டுனதுலயே சிறந்த உருட்டு..

  • @devavenugopal8997
    @devavenugopal8997 3 месяца назад +1

    அஸ்ரா கார்க் ஐபிஎஸ் அவர்கள் மிக நேர்மையான,திறமையான அனுபவம் வாய்ந்த... ரவுடிகளை நடுங்க வைக்கும் மிக கடுமையான நடவடிக்கைகளுக்கு பெயர் போன ஐபிஎஸ் அதிகாரி...!!!

  • @PoovarasanArasan-r4s
    @PoovarasanArasan-r4s 3 месяца назад

    Y