அம்மா வீட்டு Pongal சீர்வரிசை Fun Vlog 🤩| Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 625

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 Год назад +107

    அம்மா வீட்டு சீர் வந்தால் தனி சந்தோஷம் தான். Happy யா இருங்க seetha.

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 Год назад +11

    எனக்கு அம்மா வீட்டில் ஒரு பெரிய கூட்டமே இருக்குது ஆனாலும் அந்த குடுப்பினை இல்லை பா ஒரு ஜாக்கெட் பிட்டு கூட எடுத்து தரமாற்றாங்க அண்ணா தம்பி என்ன மாதிரி நிறைய பெண்கள் இருக்காங்க எல்லாம் உறவும் இருந்தும் அனாதை மாதிரி

  • @simplyranisathiyan7485
    @simplyranisathiyan7485 Год назад +27

    Seervarisai super sis… engaluku ellam Pongal seer marriage agi 1st year la matum dan pannuvanga …. Edu ellam pudusa eruku … happy ya eruku pakkum podu … super … adu sita Palam dan sis…. Happy Pongal to ur family …

    • @asubramaniagri9072
      @asubramaniagri9072 Год назад +3

      எங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் வருஷம் கூட சீர் வரிசை வெக்கல

  • @megalar334
    @megalar334 Год назад +44

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் வினோத் சீதா

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Год назад +27

    கண்டிப்பா பொங்கல் வைக்க வேண்டும் சீத்தா. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு இறப்புக்கும் நல்ல காரியங்களை தவிர்த்தால் எப்பதான் கொண்டாடுவோம். அதனால் இறந்தவர்களை இந்த நல்ல நாட்களில் நினைத்து பார்க்க வேண்டுமே ஒழிய நல்ல நாட்களை தவிர்த்தல் கூடாது.

  • @vijisenu4128
    @vijisenu4128 Год назад +23

    எங்க ஊர்ல அது சீத்தாப்பழம் தான் ❤️ திவி ❤️

  • @radharamanujam4593
    @radharamanujam4593 Год назад +2

    பொங்கல் உண்டு சீதூ. குட்டி பையன் இருக்கான். So, சின்ன குழந்தை இருக்கும் இடத்தில் விடகூடாது என்று சொல்லுவார்கள்.அதனால் சந்தோஷமா கொண்டாடுங்கள். என்ன அக்கம் பக்கத்தில் வீடுகளுக்கு pongal share பண்ணாதிங்க. வாழ்த்துக்கள் மட்டும் சொல்லுங்க. Happy Pongal to you and your family members.🙏💐😀

  • @Kavinworld..15
    @Kavinworld..15 Год назад +6

    Appa Amma kodesvarargal but ennaku varusa vaika mukala azuvaga...u r so lucky seetha

  • @vasanthyragu
    @vasanthyragu 17 дней назад

    Super seervarisai❤🎉Vazhga Valamudan God bless you 🙏 super. Amma APPa ve GOd gift for you seetha. Engalukku Entha pazakkam Ellai. DIPAvali seer than. Pazakkam ok.😊🎉

  • @Roshinilifestyle2020
    @Roshinilifestyle2020 Год назад +2

    Pongal cleaning videos yen podala anna...
    Actually unga cleaning videos enaku oru periya inspiration.....after seeing your videos only I started to do my work briskly.......nallaiku pongal vaikara videos podunga.....markathanga anna

  • @sumanj6029
    @sumanj6029 Год назад +10

    Chithappa vera kudumbam seethu akka unga kudumbam vera so kandipa pongal vaikanum ilana varusham varusham thatti pogum.

  • @hemashakthi2009
    @hemashakthi2009 Год назад +6

    பொங்கல் விடலாம் வாசலில் அடுப்பு வைத்து பொங்க வேண்டாம் வீட்டு உள்ளே இருக்கும் கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கலாம் சாமிக்கு தேங்காய் உடைக்கக்கூடாது சூடம் ஏற்றக்கூடாது அவ்வளவுதான் மற்றபடி பொங்கல் செய்யலாம்

    • @vimalasrinithi9493
      @vimalasrinithi9493 Год назад +1

      Yes

    • @gunavathimurugesan847
      @gunavathimurugesan847 Год назад

      Neega soldratgu one yr varaikuma illa epdinga enga thatha erandhu Thai vandha 7 month aagirum naaga maatu pongal tha kondaduvom

  • @harshini8279
    @harshini8279 Год назад +16

    ❤சிதா பழம் தான் அக்கா எங்கள் வீட்டில் இருக்கு அக்கா அண்ணா

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 Год назад +6

    Seetha pazham akka🍈advance happy pongal❤🎉

  • @bharathiraja5073
    @bharathiraja5073 Год назад +1

    பொங்கல் வைக்கலாம் ஆனால் அடுப்பு வைக்கும் போது சம்மந்தி மாதிரி யாராவது அடுப்பு வச்சு கொடுக்கனும் என்று சொல்வார்கள் அந்த மாதிரி செய்யுங்கள் சம்மந்தி என்றால் வினோத்தோட மாமா மாதிரி யாராவது செய்யலாம் மகிழ்ச்சி மா பொங்கல் கொண்டாடுங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤

  • @rajeswary3811
    @rajeswary3811 Год назад +12

    சீத்தா வினோ அம்மா வரிசை கொடுத்தது சூப்பர் சமையல் சூப்பர் பொங்கல் வைக்கலாம் சீத்து இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குடும்பத்தாருக்கும் 😊😊❤❤❤❤❤❤

  • @ambika.devarj.
    @ambika.devarj. Год назад +8

    Enaku ipadi ellam nadathathu illa it's ok kavala padrathu naala onum nadaka porathu illa anyway இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤

  • @thanark2375
    @thanark2375 Год назад +7

    Advance pongal vazlthukal seetha❤ thivi chellam ungaluku ethu potalum azlaga irukum🥰
    Seetha athu seetha pazlam tha😊

  • @Rithuvlogs
    @Rithuvlogs Год назад +8

    Super ❤❤❤❤ ( its crta sonannaga happy to see this vlog😍😍) really appreciate u sis

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Год назад

    இந்த சீர்வரிசையால் அம்மாவுக்கும்,பெண்ணுக்கும் எப்பவும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கனும் என்பதால் தான் சீதா.சந்தோஷமாக பெற்றுக் கொள்ளலாம்.இதனால் அம்மா வீடு இன்னும் சிறப்பாக தான் இருக்கும். ❤❤❤❤

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 Год назад +28

    Seetha pongal கண்டிப்பா வைக்க வேண்டும்.

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 5 месяцев назад

    Anni pongel semaya enjoy pannuga amma v2 varusai athu oru Thani feeling namba family life long happya irukkunm ❤❤❤❤❤❤maththonga sollurathu ethum kathil vagathiga anni

  • @KaruppaiyaP-kk1te
    @KaruppaiyaP-kk1te Год назад +4

    சீதூ அக்கா நம்ம வீட்டிலயோ நம்ம உடன் பங்காளிகள் வீட்டிலயோ இது மாதிரி யாராவது இறந்துவிட்டால் ஒரு வருடம் வரும் வரை எந்த கோயிலுக்கும் போக கூடாது பொங்கலுக்கும் வீட்டு சாமி கும்பிடக்கூடாது பொங்கல் வைக்கூடாது இது நம் இந்தியர்கள் முன்னோர்கள் பாரம்பரிய வழக்கம்

  • @madhanchitra7681
    @madhanchitra7681 Год назад +1

    Advance happy Pongal seetha Vinoth bro thivi kutti your family 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anithajothi8700
    @anithajothi8700 Год назад +6

    Best parents happy Pongal ❤❤

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 Год назад +1

    உங்க father in law brother entral வாசல் பொங்கல் விட கூடாது. உங்க Mother in law sister husband என்றால் vasal pongal விடலாம் . Nenka இரண்டு ஒரு குடும்பம் என்று நினைத்தால் கேஸ் பொங்குங்க. பங்காளி entral வாசல் பொங்கல் விட கூடாது.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Год назад +4

    Hi seethu and Vinoth wish you happy Pongal to you and your family stay blessed always with good health strength and happiness and prosperity ❤❤❤❤

  • @kalaivanibaskaran7027
    @kalaivanibaskaran7027 Год назад +1

    Pongal வெற்றிலை பாக்கு பழம் மட்டும் வைத்து சூரிய பகவானுக்கு படையுங்கள்.தவறு இல்லை.video போடுங்கள்.❤❤

  • @kayathrikayu4364
    @kayathrikayu4364 Год назад +3

    Pongal vaikkalam sister
    Super amma vachathu 👌

  • @suganthijeroom7677
    @suganthijeroom7677 Год назад +1

    Seethuseethu neenga Pesarthu seeripa varuthi❤❤❤

  • @Playstore-x4t
    @Playstore-x4t Год назад +2

    Happy pongal vinoth sithu😊🎉🎉

  • @TachanyanipriyaAnbu
    @TachanyanipriyaAnbu Год назад +2

    Eanku antha kodupanieyea ealli so sister semma neega luckey ❤🎉

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm 9 месяцев назад

    சூப்பர் ஹாப்பியா இருங்க சீதா வாழ்த்துக்கள் சமைக்க உங்க மாமியார் ஹெல்ப் பண்ண மாட்டாங்களா 👌👌👌🎊🎊🎊🎊🎊🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Год назад +1

    Advance happy pongkal sitha.Vinoth.thibi.❤❤❤❤❤

  • @VichuMani-kd6tx
    @VichuMani-kd6tx Год назад +4

    Happy pongal sister, vasalil vaikamal gas adupil vaikkalam engkal family palakkam....

  • @naliniv8414
    @naliniv8414 Год назад +3

    Advance Happy Pongal wishes to all your family members dear

  • @AruviSivaSelvam
    @AruviSivaSelvam Год назад +3

    Happy 😊pongal vino &sheetha

  • @umamaheshwari6657
    @umamaheshwari6657 Год назад +1

    Happy Pongal divi. I like you divi❤

  • @HemaHema-dk8wj
    @HemaHema-dk8wj Год назад +1

    Naa love marriage pannathu naaley yaarumey ennai paaka varamaatangey,after 5 yrs na pregnant aanen but eppavum yaarumey pesarthilley ,neengellam lucky sister😢😢😢

    • @VinothSeetha
      @VinothSeetha  Год назад +1

      neenga feel pannathinga sis kandipa oru naal ellame maarum. happy ah irunga sis 🥰

  • @PriyaVicky-bv1ve
    @PriyaVicky-bv1ve Год назад +3

    Super seetha akka vera level God bless you family ❤🎉

  • @Nancy-qu9ke
    @Nancy-qu9ke Год назад

    Well said sister unga nalaa manasuku neenga romba nalairupingaa epomae ithaemathiri manasula pattatha straight foward ha solungaa god bless u more nd more❤🎉

  • @anandhsangeetha4169
    @anandhsangeetha4169 Год назад +4

    Endha video pathu na romba aluthuten 😢😢 amma nebagam vandhuruchu ennatha husband nalla pathukittalum amma ellathathu oru periya kastam 😢

  • @SmilingRockFormations-nw4ry
    @SmilingRockFormations-nw4ry Год назад

    Sister last pesanathu roompa pidichiirukuthu super😂😂❤

  • @sandhiyasuganya1271
    @sandhiyasuganya1271 Год назад +1

    சீது அக்கா இறந்தவர் உங்கள் மாமாவுடன் ஒரு வயிற்று பிள்ளையாக இருந்தால் ஒரு வருடம் பொங்கல் வைக்கக்கூடாது இல்லை என்றால் 3 மாதம் முடிந்தால் பொங்கல் வைக்கலாம் தப்பு இல்லை.

  • @vimal-avi-
    @vimal-avi- Год назад +5

    Anna Anni Wish You Happy Pongal ❤❤❤❤❤❤❤

  • @jeevajeeva2303
    @jeevajeeva2303 Год назад +3

    ❤🎉 Pongal valthukkal.

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px Год назад

    நம்ம பங்காளிகளை யாராவது இறந்துட்டாங்க இது வந்து தமிழ்நாட்டு முழுவதும் எல்லாத்துக்கும் பொதுவான பொங்கல் அதனால நீங்க கோயில்ல போய் வைக்கவில்லை என்றாலும் சூரியனுக்கு வந்து நன்றி செலுத்துவதற்காக தான் இந்த பொங்கல் வைக்கிறாங்க எனக்கு பொங்கல் வச்சு கற்பூரம் தீபாராதனை காட்டி இதெல்லாம் கரும்பு வைத்து ஒன்னும் தப்பு கிடையாது தேங்காய் பழம் தான் உடைக்க கூடாதுன்னு சொல்வாங்க இப்ப நீங்க பொங்கல் வைங்க ஏன்னா நம்ம கோயிலில் போய் தான் பொங்கல் வைக்க கூடாது அப்படின்னு சொல்லுவாங்க நம்ம வீட்ல பொங்கல் வைத்து சாமி கும்பிடலாம் அதனால ஒன்னும் தப்பு கிடையாது தாராளமா நீங்க வீட்ல பொங்கல் வைத்து சாமி இதுக்கு எதுவுமே தடை தேங்காய் பழம் உடைக்கக்கூடாது மத்தபடி நீங்க

  • @revathimithuchannel893
    @revathimithuchannel893 Год назад

    Super unga vedio pathu na romba happy enga amma ennaku seichamari satisfied eruku, ennaku ella erunthum ellathamari eruken so unga video va pathu na happy

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +3

    Happay pongal akka Anna 🎉🎉🎉❤❤❤

  • @bakiyasundar6185
    @bakiyasundar6185 Год назад

    Pongal kandipa vaikalam seethu. Pogal seer super eanakum eppa 3 varusamma eanthambi vanthu koduthutu poranga sandosamma errku

  • @AnbuselAnbusel
    @AnbuselAnbusel Год назад +5

    Ungala mari simple ah life la vaala asai❤poramaiya eruku unagla patha...❤🎉poramai means thappa ila anna😊epd valanamnu thonuthu avlotha

  • @Nithi2637
    @Nithi2637 Год назад +2

    Seethu Akka dance vera level 💗💗🔥🔥

  • @Vaitheeveeraiyan
    @Vaitheeveeraiyan Год назад +2

    Pongal vaikalam akka thengayi odachu saami than kumbuda kudathu neega pongal celebrate pannuga but video mukiyam akka ❣️😊

  • @Kavitha-iq9xz
    @Kavitha-iq9xz Год назад +5

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

  • @prabhusaranya5221
    @prabhusaranya5221 Год назад +1

    Happy Pongal seetha akka vino anna

  • @afilahasan8275
    @afilahasan8275 Год назад +1

    Happy pongal vinoth seetha💐💐💐❤❤❤❤🥰🥰🥰🥰

  • @Latchu-s
    @Latchu-s Год назад

    Vino Unga ammava yenakku romba pidikkum amma va nalla parthukkonga

  • @ShaliniKailash
    @ShaliniKailash Год назад +1

    Cooking recipe podunga peerkankaii poriyal pakka nalla irunthuchi

  • @kayalvizhii7925
    @kayalvizhii7925 Год назад

    Ithu per seetha pazham. unga amma so cute

  • @Ayaan-e2k6x
    @Ayaan-e2k6x Год назад +2

    Super video I enjoyed it .happy pongal dears

  • @Suryaprakash-hz2xw
    @Suryaprakash-hz2xw Год назад +4

    Amma solrathu than correct sister pongal vidanum

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Год назад +8

    Happy Pongal too all

  • @roobiniprathap9302
    @roobiniprathap9302 Год назад +1

    Super sister advance happy pongal

  • @RamRRR-h6u
    @RamRRR-h6u Год назад +1

    Happy Pongal akka

  • @indujaasegar8651
    @indujaasegar8651 Год назад +2

    Hi anne and akka .. happy pongal frm Malaysia ❤... anne don forget to upload the video ❤😊... you can do pongal anne

  • @mmeenal6571
    @mmeenal6571 Год назад +3

    சீதா எனக்கு அம்மா அப்பாவே இல்ல ப்பா எனக்கு அந்த கொடுப்பினை யும் இல்லை 😢😢😢😢

  • @Homely_food_mannarkudi_pkt
    @Homely_food_mannarkudi_pkt Год назад +1

    Hi. Sister Yes mothavarusam thattina yalluvarusam thattumnu solluvanga Sister ........nega Pongal vaiga vachi ...nervelavirunga Sister nallathuku nadakkum sister

  • @sathish6658
    @sathish6658 Год назад

    ஆமா அக்கா சூரியன் எல்லாருக்கும் பொதுவானவர் பொங்கல் விடலாம் இப்போது தான் உங்களுக்கு நல்லது நடக்கு இந்த நேரத்தில் நீங்கள் பொங்கல் கொண்டாடாமல் இருக்க கூடாது வீட்டு சுற்றி இப்போது தான் பதில் பொட்டிருக்கீங்க அதனால் கண்டிப்பா தலை வாசல் முன் பொங்கல் வைக்கனும் பயப்படாதீங்க நீ உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் எனக்கு வயது 19 தான் ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் கண்டிப்பா பொங்கல் வைக்கனும் நீங்கள் ஒரு தம்பியா நினைத்துக்கோங்க நன்றி

  • @SabinaH-q8y
    @SabinaH-q8y Год назад +1

    Advance happy pongal akka and your familys

  • @Prema_201
    @Prema_201 Год назад +4

    Happy Pongal sister 🎉

  • @MaheshWaran-y7u
    @MaheshWaran-y7u Год назад

    Seetha mam really all your videos are very nice and in some video some tips are very helpful🎉😊😊😊😊

  • @ajithakesavan5622
    @ajithakesavan5622 Год назад +4

    Seetha palam seetha akka❤

  • @shifasadiq2215
    @shifasadiq2215 Год назад

    Hpy pongal seethu🎉🎉

  • @muralikannan292
    @muralikannan292 Год назад +1

    Advance happy pongal seethu anvinoth

  • @sivasivasiva168
    @sivasivasiva168 26 дней назад

    Super amma vachatathu👌🥰

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np Год назад +3

    Nice vlog உன்னோட பொங்கல் விளக்கம் அருமை 🎉

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 Год назад +1

    You’re absolutely correct 👍🏻.

  • @GopInATHJ1982
    @GopInATHJ1982 Год назад

    #AkkaAnnaAdvanceHappyPongal👏👏👏👏👏👏👏👏👏

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 Год назад +2

    உங்களுக்கு தொடக்கு இல்ல அக்கா உங்கட வீட்டுகாரக்களுக்குதான் ஆகவே நீங்க கோவிலுக்குபோகலாம் பொங்கலாம் அவருக்கு கடமை செய்திருந்தால் கோவிலுக்கு போகூடாது அக்கா

  • @mohanaprabhu9483
    @mohanaprabhu9483 Год назад +1

    Wish you happy Pongal 🎉🎉🎉🎉🎉

  • @koshimonika
    @koshimonika Год назад +4

    Enga oorla pondicherry la entha maathiri lam panna maatanga seethu thala pongal Varisai vaippanga avelothan aththoda sari 😣😣😣

  • @farookmi9006
    @farookmi9006 Год назад +2

    பெங்கால் கொண்டாடுங்க அதில்தான் சந்தோசம் சிதா

  • @kamalanatarajan4557
    @kamalanatarajan4557 Год назад +1

    Ur cooking is super Seetha send us also

  • @Nivethajeyaram-yx1ju
    @Nivethajeyaram-yx1ju Год назад

    Same akka.. Divi mathiri nanum video pathuttu irukkum pothu rationshopla kudutha karumpu sapduttu irunthen😅

  • @Suganvishwa
    @Suganvishwa Год назад +11

    I miss this moment in my life 😢

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 Год назад +1

    சூப்பர் பா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @RNVA688
    @RNVA688 Год назад +1

    Happy pongal family all❤

  • @ushab3540
    @ushab3540 Год назад

    Happy pongal nal vazhthukal

  • @MuthuSelvi-yo5mg
    @MuthuSelvi-yo5mg Год назад

    சீதாக்கா எனக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சு 9 வருஷம் ஆகுது இன்னும் அப்பா எனக்கு வந்து பொங்கல் சீறுவரிச தந்துகிட்டு தான் இருக்காங்க எனக்கும் அக்காளுக்கும் அக்காளுக்கு மேரேஜ் முடிஞ்சு 14 வருஷம் ஆகுது இன்னும் கொடுத்துக்கிட்டு தான் இருக்காங்க ரெண்டு பேத்துக்கும் வருஷ வருஷம் அப்பால் தந்துருவாங்க அக்கா

  • @RakeshDesa
    @RakeshDesa Год назад +1

    Happy pongal cute family ❤❤

  • @ManiMani-kf9rv
    @ManiMani-kf9rv Год назад +19

    Happy Pongal family ❤

    • @amuthamugil
      @amuthamugil Год назад

      உங்க வீட்ல வாழை இலைஇல்லையா

  • @SuganyaSuganya-ys7cc
    @SuganyaSuganya-ys7cc Год назад

    nenga sonnathuthan sari. happy Pongal akka😊

  • @priyajasmine-hy7oi
    @priyajasmine-hy7oi Год назад +1

    Happy Pongal sis❤

  • @Murugandhivi
    @Murugandhivi Год назад +6

    Happy to see this sis 🥰🥰🥰 Happy pongal siss and bro💐💐🎉🎉🎉

  • @jbalaji9202
    @jbalaji9202 Год назад +3

    Your mother is very big hearted. She has done so many things for you and Thivi. Love yr family.

  • @KavithaRaj-le6cy
    @KavithaRaj-le6cy Год назад +3

    Happy Pongal 🎉🎉🎉

  • @mohamedhasanhasan1984
    @mohamedhasanhasan1984 Год назад +2

    Hi akka ❤ 1st coment akka pls enaku oru Hi solluga pls Enaku unga ellaraum rommmmba pudikuum

  • @paviultatime6455
    @paviultatime6455 Год назад

    Enaku Amma irunthu ithu pola seivanga ok sister enjoy

  • @latha.k5183
    @latha.k5183 Год назад +2

    Sithu and family happy pongal.

  • @minitiffinkitchen
    @minitiffinkitchen Год назад

    Happy pongal sis❤❤