I'm bedridden physically challenged for past 12yrs. I used to listen music to get sleep hence I'll be in multi pains. Your vlogs really pleasant to heart. . Suthamana thelivana tamizh. . I love to roam places especially us. . Due to my condition getting out my bedroom itself a difficult task .. I felt like I travelled along with u thanks for the video.. Thanks for took with you keep on rocking bro 👏👏👏
Gowri shankar Bro u don't worry..! Yes you are a very strong person don't panic anything I'm sorry.. if u don't mind, how it's happened in your life...? but, *Kadavul sekkiram Ungala Nadakka vaikkanum nu vendikiran* God bless you.. 😔❤🙏
என்னை போல் வசதி இல்லாதவர்கள் போய் பார்க்க முடியாத அமெரிக்கா போன்ற நாடுகளின் வாழ்வியல் கலாசாரம் வசிப்புகளை மிக எளிமையாக கண் முன் நிறுத்துகிறீர்கள் உங்கள் இந்த கானொளிகள் தொடரட்டும் வாழ்க வளர்க
சார் நீங்க கான்பித்த இடம் அனைத்தும் அருமை சார் உங்க தயவால் அமேரிக்காவை நாங்கள் அனைவரும் ரசித்தோம் ஆனால் உங்களின் தனிமை எங்க மனதை வறுத்துகிரது ஏன் என்றால் பார்வையாளராக நாங்கள் பாசத்தில் நீங்கள் இதுதான் இந்தியா நான் இந்தியன் என்று நான் மார் தட்டி கொள்வேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரா நன்றி
Hi Bro. You covered Chicago well. In fact 1887 Our Swami Vivekanand went there and gave the historic speech starting Brothers & Sisters salutation. This place is also famous for lot of indians living there.
நான் நேரில் சுற்றி பார்த்த மாதிரி இருக்கு....நன்றி நண்பா ...மேலும் உங்களை பின் தொடர்கிறேன்.என் கனவு உங்களால் நனவாகிறது,அதுவும் நம்மொழி தமிழில்..நான் மிகவும் மகிழ்ச்சியாக ரசிக்கிறேன் நண்பா..பேருந்து பயணம் மற்றும் பண்ணைகள் அவற்றில் உள்ள ஆளில்லாமல் பணம் செலுத்தி நாமே பொருள் எடுத்து கொள்வது,நீங்கள் தங்கியுள்ள இடத்தின் வசதிகள் அனைத்து காணொளிகளும் அருமை...மேலும் எளிமையாக எங்களுக்கு புரியும் விதத்தில் ஆங்கில கலப்பு அதிகம் இல்லாமல் பேசுகிறீர்கள் அதுவும் அருமை நண்பா.
நண்பரே உங்களுக்கு அமெரிக்கா நாட்டின் மொத்த வாழ்வியல் முறை அத்துப்படி.... உங்களால் அமெரிக்காவை(காணொளி மூலம்) சுற்றுலா வந்ததில் மகிழ்ச்சி.... நன்றிகள் பல நண்பரே....
உண்மையா சொல்ல போனா நான் ரொம்ப வெளி நாட்டு வீடியோ பாக்க மாட்டேன். ஆனால் உங்க சேனல் பார்த்ததில் கோயில்கள் காண்பித்தது முதல் உங்கள் மேல் தனி மரியாதையும் வந்துடுச்சு.
நாங்கள் 2011ல் சிக்காகோவில் இருந்த எங்களது மகனை பார்க்க இந்தியாவில் சென்னையிலிருந்து சென்ற போது எங்களது மகன் அப்போது எங்களுக்கு சுற்றி காட்டிய இடங்களை தற்போது உங்களது வீடியோவில் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நன்றி. உங்களது வீடியோவும், விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்.
மிக சிறப்பு அருமையான பதிவு நேரில் பார்த்ததைப் போன்ற அனுபவம் உங்கள் வர்ணனை எளிமையான தமிழ் மிக நெருக்கமாக இருக்கிறது சிக்காகோ நகரை வலம் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
Bro very very thank u....veetla irunthe America va suthi patha full satisfaction irukku...athuvum veetla 65inch 4k Tvla pakkumbothu live pakkra feeling.semma
Oh my god super sir..... actually mainly I want to see this glass area....but u hav posted that....really am so happy by seeing this video sir .....love u so much sir.....thank u so much....
அருமையான வீடியோக்கள் நானும் புதிய சப்ஸ்கிரைபர் ஒரு வீடியோ பார்ததுமே பிடிச்சிபோச்சு ஏன்னா வீடியோ அருமை நாங்களே நேரில் இருப்பது போல இருக்கு... அடுத்து உங்கள் தமிழும், குரலும், சொல்லும் விதமும், அழகு சில ஆங்கில வார்த்தை இருந்தாலுமே.. மூன்றாவது முக்கியமா எந்த அலட்டும் பந்தாவும் இல்லை எளிமையா இருக்கு சிலபேர் அமெரிக்காவிற்கு பிழைப்புக்கு சென்றுவிட்டு அங்கயே பொறந்து வளர்ந்த போல பகட்டும் பந்தாவும் காட்டுவாங்க அது துளி கூட இல்லை ரொம்ப சந்தோஷம்.. சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் நல்ல வீடியோக்கள் பன்னுங்க..
இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது!!!!😊👌👍💐 உங்களுடைய புகைப்பட கருவியின் துல்லியத்தன்மை மற்றும் நீங்கள் காட்சிகளை மிக எளிமையாக விளக்கும் முறை ஆகியவை சாமானிய மக்களையும் சென்றடைகிறது...!!!😊👍👌💐 வாழ்த்துக்கள்!!
Vanakkam Anna Migavum Aarumaiyana pathivu America Chicago pattri evalo elimaiyana murayil ellorum kanbitha ungaluku nandri.. Ungal video clarity Migavum aarpudham Director Shankar padam pol Irrukiradhu..
Bro enakku ungha kooda oru naal America varnumnu pola iruku Because neengha pesum pothu America vil oru Tamil nadu paakkura mathiri iruku bro sutthama tamizh camera clarity & super editing all the best
Sir u r doing a great job. Your tamil pronounciation.and detail oriented clarity speech awesome. I am daily looking for your new videos. Your channel is more informative. Hats off to you. 😀
way...2.go..மாதவன் சார் இந்த வீடியோ மூலம் சிகாகோ நகருக்கு நேரில் அழைத்து சென்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார் .வீடியோ ஒளிப்பதிவு சூப்பர் ...நன்றி மாதவன் சார் ..
I lived in Chicago for three and a half years. City has its own personality. It is also known as "City of convention." Beautiful city. It is also known as "Windy City." A lot of places of interest to see as you can see from the video. Nice video. They have efficient public transportation. It's one of those cities where you can pull on without a car. Nice narration for the video. For me, it brought back old memories.
You have taken video Professionally, speak good Tamil and English. I lived in Chicago three and years but I never had time to look around and time was not available. You provide information Professionally , Great job Congratulations !
Hi gi super. Ungakodava americala irukamariye oru feeling unga videos pakumpothu thanks gi. Enala ithalam neerla pakamudiyumo mudiyatho theriyala kandippa mudiyaathu very very super and thanks madhavan gi 👌👌😍
I'm bedridden physically challenged for past 12yrs. I used to listen music to get sleep hence I'll be in multi pains. Your vlogs really pleasant to heart. . Suthamana thelivana tamizh. . I love to roam places especially us. . Due to my condition getting out my bedroom itself a difficult task .. I felt like I travelled along with u thanks for the video.. Thanks for took with you keep on rocking bro 👏👏👏
You are indeed a very strong person.its my greatest pleasure to be a small part of your journey.Thanks a million for your support and appreciation ☺️
😍
Gowri shankar Bro u don't worry..! Yes you are a very strong person don't panic anything I'm sorry.. if u don't mind, how it's happened in your life...? but,
*Kadavul sekkiram Ungala Nadakka vaikkanum nu vendikiran*
God bless you.. 😔❤🙏
Bro, You don't worry definitely one day all your problems will be resolved..........God Bless you.
Sorry bros & friends just saw replies thanks alot
எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிக நன்றாக தமிழில் பேசுறீங்க தம்பி பார்க்க நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
நீங்க போடுற வீடியோக்கள் அருமை தமிழ்ல பேசுரது மகிழ்ச்சி
என்னை போல் வசதி இல்லாதவர்கள் போய் பார்க்க முடியாத அமெரிக்கா போன்ற நாடுகளின் வாழ்வியல் கலாசாரம் வசிப்புகளை மிக எளிமையாக கண் முன் நிறுத்துகிறீர்கள் உங்கள் இந்த கானொளிகள் தொடரட்டும் வாழ்க வளர்க
Nanum vasathi ella thavan than but 1 day Nan American povam.do not loss your hope.
Americala um niraya vasathi elllathavarkal erukirankal. Don't worry
13 நிமிடத்தில் நான் அமெரிக்கா சுற்றி பார்த்து விட்டேன் நன்றி சார்
அருமை அருமை நண்பா உங்கள் மூலமாக நாங்கள் உலகை நன்றாக சுற்றி பார்க்கமுடிகிறது.
நன்றி
மகிழ்ச்சி நன்றிகள்
@@Way2gotamil is your wife and kids with you bro in USA?????
Dear madhavan, I am from chennai, Nanganallur and my age 75years. I can not go to America at this stage. Thro your vlog I am enjoying.
மிகவும் அருமையாக இருந்தது அண்ணா, உங்கள் தமிழ்ப்பற்றும் அழகாக இருந்தது .
நீங்க பேசும் விதம் நல்லா இருக்கு அண்ணா.. அதற்க்காகவே நான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்
சார் நீங்க கான்பித்த இடம் அனைத்தும் அருமை சார் உங்க தயவால் அமேரிக்காவை நாங்கள் அனைவரும் ரசித்தோம் ஆனால் உங்களின் தனிமை எங்க மனதை வறுத்துகிரது ஏன் என்றால் பார்வையாளராக நாங்கள் பாசத்தில் நீங்கள் இதுதான் இந்தியா நான் இந்தியன் என்று நான் மார் தட்டி கொள்வேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரா நன்றி
Hi Bro. You covered Chicago well. In fact 1887 Our Swami Vivekanand went there and gave the historic speech starting Brothers & Sisters salutation. This place is also famous for lot of indians living there.
நான் நேரில் சுற்றி பார்த்த மாதிரி இருக்கு....நன்றி நண்பா ...மேலும் உங்களை பின் தொடர்கிறேன்.என் கனவு உங்களால் நனவாகிறது,அதுவும் நம்மொழி தமிழில்..நான் மிகவும் மகிழ்ச்சியாக ரசிக்கிறேன் நண்பா..பேருந்து பயணம் மற்றும் பண்ணைகள் அவற்றில் உள்ள ஆளில்லாமல் பணம் செலுத்தி நாமே பொருள் எடுத்து கொள்வது,நீங்கள் தங்கியுள்ள இடத்தின் வசதிகள் அனைத்து காணொளிகளும் அருமை...மேலும் எளிமையாக எங்களுக்கு புரியும் விதத்தில் ஆங்கில கலப்பு அதிகம் இல்லாமல் பேசுகிறீர்கள் அதுவும் அருமை நண்பா.
Neat presentation. I was in Chicago for a while. You did a great job ☺️
Thanks
I am happy for you were in chicago enjoy
நண்பரே உங்களுக்கு அமெரிக்கா நாட்டின் மொத்த வாழ்வியல் முறை அத்துப்படி.... உங்களால் அமெரிக்காவை(காணொளி மூலம்) சுற்றுலா வந்ததில் மகிழ்ச்சி.... நன்றிகள் பல நண்பரே....
Bro ஒரு நல்ல experiance tq.👍👍👍
மகிழ்ச்சி நன்றிகள் bro
@@Way2gotamil Thanks நண்பா, Reply பண்ணதுக்கு, நீங்க மேலும் வளர்ரதுக்கு வாழ்த்துக்கள்.
ama bro
மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உண்மையா சொல்ல போனா நான் ரொம்ப வெளி நாட்டு வீடியோ பாக்க மாட்டேன். ஆனால் உங்க சேனல் பார்த்ததில் கோயில்கள் காண்பித்தது முதல் உங்கள் மேல் தனி மரியாதையும் வந்துடுச்சு.
Perfect video coverage and Excellent Explanation about that places I want more videos ...!!! Collect lot of Experience and shared us.
Thanks
நாங்கள் 2011ல் சிக்காகோவில் இருந்த எங்களது மகனை பார்க்க இந்தியாவில் சென்னையிலிருந்து சென்ற போது எங்களது மகன் அப்போது எங்களுக்கு சுற்றி காட்டிய இடங்களை தற்போது உங்களது வீடியோவில் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நன்றி. உங்களது வீடியோவும், விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்.
மிக்க மகிழ்ச்சி சார்.. நன்றிகள்
Bro thank you so much for the tour of Chicago. All three episode a complete package bro
Thanks bro..
சகோதரரே சமீப காலமாகதான் உங்கள் சேனலின் வீடியோக்களை பார்க்க முடிந்தது
ரொம்ப அருமையாக சூப்பராக இருந்தது.வாழ்த்துக்கள் சகோதரரே
நன்றி சகோதரா
Dear Madhavan,
Nice picturing,
Good editing...
காணொலியும்...அதில் ஊடுருவிய..நம் தமிழும்..எங்கள் சொத்தின் சொல்லும் ....அருமை.
I feel that I had been in Chickako. Thank you Brother.
USA's best city after New York actually my favourite city is Chicago only. Also it's the hometown of CM punk
மிக சிறப்பு அருமையான பதிவு நேரில் பார்த்ததைப் போன்ற அனுபவம் உங்கள் வர்ணனை எளிமையான தமிழ் மிக நெருக்கமாக இருக்கிறது சிக்காகோ நகரை வலம் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
🔥🔥🔥🔥vera leval
🙏🙏
Bro very very thank u....veetla irunthe America va suthi patha full satisfaction irukku...athuvum veetla 65inch 4k Tvla pakkumbothu live pakkra feeling.semma
*Chicago சக்திவேல் ok.... அந்த Washington வெற்றிவேலும் வந்திருந்தார்னா நல்லா இருந்திருக்கும்* 😀😀😀😋
🤣🤣
அருமையான பதிவு...
தொடருங்கள் நண்பரே..
Very Nice video shoot bro, it's look watching a Hollywood movie nice camera 👌 All the best 😎👍
Thank you 👍🏻
சூப்பர் சூப்பர்,வரமுடியாதவர்கள் இதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.இன்னும் சிறிதுclose upபில் காண்பித்தால் நலம்,வாழ்க நல வளமுடன்.
Superb👏👏👏
🙏
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்உங்கள் மூலமாக நாங்கள் உலகை நன்றாக சுற்றி பார்க்கமுடிகிறது.
நன்றி
Thank you so much bro,,,
Always welcome
நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. மிக அருமை.....
Chicago live va explore panna feel....Humour sense semma bro😄...Traffic eppavum peak hours la than erukuma bro?mrg la roadlam freeya than eruku
Thanks Ari..mostly peak hours la thaan traffic irukkum
@@Way2gotamil ok bro👍
பார்க்க ஆச்சரியமாக மற்றும் பிரமாண்டமாக இருக்கிறது.சந்தோஷமாக இருந்தது தம்பி பாராட்டுக்கள் நன்றி.
brother the video is so adorable 🙏🏻 and when you said that flight passanger as a *akka* 😆😆
😉😀 Thx bro👍🏻
😀😀
நானும் அமெரிக்காவ சுத்தி பார்த்த மாதிரி இருக்கு bro. சின்ன சின்ன விஷயத்தையும் தெளிவாக சொல்ரீங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.
Bro forest review bro
அருமை அண்ணா தங்கள் மூலமாக ஒரு புதிய அனுபவம் 🔥🔥🔥♥️
நம்ம விவேகானந்தர் நினைவில் வருகிறார்''சகோதரர்களே சகோதரிகளே'' என்று முழங்கிய இடம்!இந்தியா=ஆன்மீகம்! அதுமட்டும்தான் இருக்கு
பிரமிப்பு. எல்லாமே அழகா உள்ளன. நன்றி
Super bro
🙏
தமிழ் உச்சரிப்பு அருமை !! இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம் !! வளர்க!!
நான் என் மகன் மருமகளுடன் சென்று வந்தேன்.
அருமையான வர்ணனை.ஒவ்வொன்னையும் தெளிவா விளக்கிச் சொன்னீங்க.Cloud gate சூப்பரா இருந்துச்சி.இலவசமா சுற்றிக் காண்பித்தீங்க மாதவன்.வாழ்த்துகள்.
Thank u bro
Kannadi potta akka 😁
😀
ஆம்! நானும் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை!😂 மாதவன் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் மற்றும் மரியாதையுடன் பேசுகிறீர்கள்!!
@@Way2gotamil nalla comedy pandringa bro
தமிழா மிக அரூமையா சுற்றி காண்பிக்கின்றீர்கள்.வாழ்க வளமுடன்!
1 st comment
👍🏻
தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் அருமையாக இருந்தது அமெரிக்காவிற்கு நேரில் வந்தது போல இருந்தது அமெரிக்காவில் விவசாயத்தைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Free ha USA paakurean.
👍
Ennai madiri yezhai lam america poratha pathi ninaithu kuda paaka mudiathu unga videos paathu santhosha padren nandri
Very nice bro . Neril patha anubavam. Neenga explain panradu romba nala iruku.
Oh my god super sir..... actually mainly I want to see this glass area....but u hav posted that....really am so happy by seeing this video sir .....love u so much sir.....thank u so much....
Dude...Thanks...Got a feel .....I felt like travelled with you....Your tamil awesome...Keep rocking... Cheers....
நன்றிகள் கோடி
தெலிவான வீடியோ அருமையாக பதிவு பண்ணி இருக்கீங்க சூப்பர்
மிகவும் அருமை! நேரில் பார்த்த உணர்வு வணக்கம் தமிழ் தம்பி
அருமையான வீடியோ நண்பரே உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பரே தாங்கள் சிக்காகோ நகரம் சூப்பரோ சூப்பர் Sir thanks
Arumai ippa than first time unga vide parkiren nalla iruku
சிக்காகோ கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ வில் நேரில் பார்த்த அனுபவம் ஏற்பட்டது. நன்றி நண்பரே. 🙏👍
Supera vdo pannirukinga bro...americala na traval panna mathiri irunthuchu bro .... Superb
Good. Morning brother unga videos tells may super raa irukkum, America sithi kamikkirayngo remba nandri brother
அருமையான வீடியோக்கள் நானும் புதிய சப்ஸ்கிரைபர் ஒரு வீடியோ பார்ததுமே பிடிச்சிபோச்சு ஏன்னா வீடியோ அருமை நாங்களே நேரில் இருப்பது போல இருக்கு...
அடுத்து உங்கள் தமிழும், குரலும், சொல்லும் விதமும், அழகு சில ஆங்கில வார்த்தை இருந்தாலுமே..
மூன்றாவது முக்கியமா எந்த அலட்டும் பந்தாவும் இல்லை எளிமையா இருக்கு சிலபேர் அமெரிக்காவிற்கு பிழைப்புக்கு சென்றுவிட்டு அங்கயே பொறந்து வளர்ந்த போல பகட்டும் பந்தாவும் காட்டுவாங்க அது துளி கூட இல்லை
ரொம்ப சந்தோஷம்..
சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் நல்ல வீடியோக்கள் பன்னுங்க..
Thank you
இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது!!!!😊👌👍💐 உங்களுடைய புகைப்பட கருவியின் துல்லியத்தன்மை மற்றும் நீங்கள் காட்சிகளை மிக எளிமையாக விளக்கும் முறை ஆகியவை சாமானிய மக்களையும் சென்றடைகிறது...!!!😊👍👌💐 வாழ்த்துக்கள்!!
Vanakkam Anna Migavum Aarumaiyana pathivu America Chicago pattri evalo elimaiyana murayil ellorum kanbitha ungaluku nandri.. Ungal video clarity Migavum aarpudham Director Shankar padam pol Irrukiradhu..
தங்கள் வைரஸ் பற்றிய பதிவு அருமை.என் மாணவர்களுக்கு கட்டாயம் காண் பிப்பேன்
Nala iruku bro unga videos... 3 days a daily 4 5 videos pakren ungalodathu
Thanks bro
Bro enakku ungha kooda oru naal America varnumnu pola iruku Because neengha pesum pothu America vil oru Tamil nadu paakkura mathiri iruku bro sutthama tamizh camera clarity & super editing all the best
Very informative. Expect more such videos.
Anna all videos are very clear anna super anna idha paakanum nu aasai varudhu u r very lucky
Madhavan you are absolutely fantastic guide
Sir, very fine, and I enjoyed thank you very much.
தெளிவான பேச்சு தேவையான அளவுக்கு இருந்தது . அதுவே என்னை கவந்தது. வாழ்த்துக்கள் சகோ
Semmmaya irukku..Nan Elam iPad than pakka mudium bro tq
தமிழ் அருமை, அதில் நீங்கள் ஈர்த்து செல்லும் இடங்கள் நாம் செல்லும் உணர்வை ஏற்படுத்துகிறது நன்றிகள். ✌️
Thank you
Super Bro I like chicago😘😘😘😘
Romna nalla erundhuchi bro video , and neenga pesura thamil nallave eruku, akka and thatha, solli kalaichi pesuradhu romba nallave eruku bro,
vera level thalaivaa neega🇮🇳🤗😍😍😍😍😍😍
Super bro. It's really amazing .nerla paakkaramaariye irunthathu. Thanks for the video
அருமையான தமிழ் பதிவு.வாழ்த்துக்கள்
Indha vedio kku kooda epdi dha dislike kodukkurangalo theriyala.... Anna unmaiyile super great job. Innum neraya videos expect pandren.
Thanks
Very beautiful views sweet memories. Thanks
அண்ணா உங்கள் பேச்சு உச்சாிப்பு அவ்வளவு அருமை வாழ்க வளமுடன்
Suppar neenga romba alaga erukkanga so sweet
Sir u r doing a great job. Your tamil pronounciation.and detail oriented clarity speech awesome. I am daily looking for your new videos. Your channel is more informative. Hats off to you. 😀
Very well explained and we felt travelled around chicago. Want more videos for other countries. 👍👍👌👌
வீடியோ அருமை பேக் ரவுண்ட் மியூசிக் சூப்பர் by pradeep. Trichy
மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றி
ஆடம்பரம் இல்லாமல் அமெரிக்காவின் அழகை அர்பணித்ததற்க்கு நன்றி நண்பா...
Hey Namba, epadi irukenga... Thanks ugalala enaku chinnatha irundha America pakara dream satisfy ache...unga video nalla clear crisp ah Iruku namba, pls keep it up 👍
Thanks No Words full of Joy
சூப்பரா பதிவு போடுறீங்க அண்ணா மாஸ்
Kannaadi pottrukka akka🤣😍
way...2.go..மாதவன் சார் இந்த வீடியோ மூலம் சிகாகோ நகருக்கு நேரில் அழைத்து சென்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார் .வீடியோ ஒளிப்பதிவு சூப்பர் ...நன்றி மாதவன் சார் ..
I lived in Chicago for three and a half years. City has its own personality. It is also known as "City of convention." Beautiful city. It is also known as "Windy City." A lot of places of interest to see as you can see from the video. Nice video. They have efficient public transportation. It's one of those cities where you can pull on without a car. Nice narration for the video. For me, it brought back old memories.
Nice anna.....roomba pudichuruku...neega pesarathu....naan kachipuram neega anna
You have taken video Professionally, speak good Tamil and English. I lived in Chicago three and years but I never had time to look around and time was not available. You provide information Professionally , Great job Congratulations !
பாட்டீ ,தாத்தா ,கண்ணாடி போட்ட அக்கா பக்கத்தில சீட் , பிரீயா கொடுப்பதை சாப்பிடுவோம் ,... மிக அருமை
Hi gi super. Ungakodava americala irukamariye oru feeling unga videos pakumpothu thanks gi. Enala ithalam neerla pakamudiyumo mudiyatho theriyala kandippa mudiyaathu very very super and thanks madhavan gi
👌👌😍
மாதவன் சார் மிக அருமையான பதிவு .