அதிகாலை பழக்கம்: நாளை தொடங்க சக்திவாய்ந்த வழி | Early morning routine: powerful way to start

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 215

  • @nithiyan77
    @nithiyan77 6 месяцев назад +15

    நான் காலை 4 முதல் 5.15 வரை தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறேன் என் உடல்நிலை எந்தவித குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளது. உங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி .....ஐயா

  • @SamsMehandiMasterpieces
    @SamsMehandiMasterpieces Год назад +171

    சூரியனுக்கு முன் எழு;சூரியனையே ஜெயித்து விடுவாய்!....!

  • @shalinimanu7195
    @shalinimanu7195 Год назад +57

    அதிகாலை எழுந்தவன் என்றும் தோற்றதில்லை😊- அண்ணா

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Год назад +64

    மிக சிறப்பான உண்மையான பதிவு. காலை 5 முதல் 6 என்பது மிக அவசியம். தாமதமாக எழுந்து செயல்படுவது அன்றைய நாளின் தோல்வியை தீர்மானிக்கும்.

    • @balajig3011
      @balajig3011 Год назад +1

      Sir 7 pm ok va sir

    • @jaijai5756
      @jaijai5756 Год назад

      ​@@balajig3011நண்பரே நீங்கள் எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருக்கலாமே ஏனென்றால் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது மறுபடியும் இரவாக ஆகும் அப்படி என்றால் நீங்கள் தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருக்கலாமே தொடர்ந்து உறங்கிக் கொண்டே இருக்கும் ஒரே ஜீவன் எது தெரியுமா பிணம்

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Год назад +15

    நீங்கள் சொல்லும் போதே புத்துணர்வு வருகிறது. மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 Год назад +27

    எவ்ளோ முக்கியமான யோசனை, ரொம்ப எளிமையா சொல்லிட்டிங்க 🙏நன்றி டாக்டர்

  • @hussainj4811
    @hussainj4811 Год назад +21

    Early morning very good மிக்க நன்றி டாக்டர் அஸ்வின் விஜய் 🙏🌅🌄

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +11

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா.
    🙏🏻மருத்துவ ம் அனைவருக்கும் தெரியவேண்டும். என்ற உங்கள் உயரிய எண்ணத்திற்கு பல கோடி
    வாழ்த்துகள் நன்றி. 🥀🥀🥀🙏🏻🙏🏻

  • @chitradevi2642
    @chitradevi2642 Год назад +7

    அருமையான பதிவு டாக்டர்.
    நான் யோகா,நடைப்பயிற்சி
    அதிகாலையில் செய்கிறேன் டாக்டர்.
    மனதும்,உடம்பும் நன்றாக இருக்கும் டாக்டர்.

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc Год назад +5

    மாலை வணக்கம் டாக்டர் பயன் உள்ள இந்த தகவலுக்கு மிக்க நன்றி.🙏

  • @thaslimasweety4850
    @thaslimasweety4850 Год назад +8

    உண்மை! காலை 5: 30 Am, தொழுது உடல் பயிற்சி பிறகு குளித்து விட்டு அருமை

  • @pappurachelj1193
    @pappurachelj1193 Год назад +6

    It's very good motivation, but as a mother for 3 kids after waking up, I used to go straight to the kitchen only.
    But I'll try to do it, Sir...
    Thank you for your encouraging words.

  • @kalavathyp5291
    @kalavathyp5291 6 месяцев назад +1

    உங்கள் பதிவு அனைத்து மிக அருமையான அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம் ❤

  • @Najimu07
    @Najimu07 Год назад +3

    அருமையான பதிவு ரொம்ப நன்றிங் டாக்டர்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Год назад +2

    உண்மைதான் என் வாழ்க்கையில் ❤💪👌🙏🏻

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +6

    அருமை அருமை அருமை அண்ணா நன்றிகள்

  • @pahavathi
    @pahavathi 7 месяцев назад

    சூப்பரா சொன்னிங்க அண்ணா❤ நன்றிகள் பல 🙏

  • @adhir4459
    @adhir4459 2 месяца назад

    Thanks sir. Thanks to universe. God bless you sir

  • @ushakitchen89
    @ushakitchen89 Год назад +1

    Thank you sir kandipa follow panna panna poren

  • @sabennaanwer8847
    @sabennaanwer8847 Год назад +3

    If we see morning sir that will be very good for me thank doctor and my brother 🙏

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Год назад

    Practical suggestions. Thanks for sharing positivity Ashwin Vijay ji.

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 Год назад +1

    yes morning routine exercises plays major role ....and mobile phone must be avoided .good information dr

  • @Villagegirl2020
    @Villagegirl2020 Год назад

    Rompa mukkiyama pathivu thanks sir

  • @SamsMehandiMasterpieces
    @SamsMehandiMasterpieces Год назад +4

    மிக்க நன்றி சார் 👏👏

  • @renukas5006
    @renukas5006 Месяц назад

    Tq doctor. I will follow hereafter

  • @subramanipriya9082
    @subramanipriya9082 2 месяца назад

    சிறப்பான தகவல் 😊

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Год назад

    நன்றி சார்

  • @jeni402
    @jeni402 21 день назад

    Backround gardening very nice❤

  • @chandralekha6296
    @chandralekha6296 Год назад +1

    Very Nice and useful information about Morning routine. Thank you so much Sir. God bless you.
    All the Best 🌹

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Год назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றிகள் கண்ணா

  • @PradhiVarma
    @PradhiVarma Год назад +1

    super Anna,
    ✨One question : about recent days,
    Now govt announce leave extending till 12 apart from enjoying leave i had questions is summer is very dangerous because we living near to equator in our lifestyle we adapt the sun heat
    "Give brief description about sun heat and stroke?"

  • @reshmababu582
    @reshmababu582 Год назад +2

    hi Ashwin sir, very useful healthy information share panirekga, thank you so much Ashwin sir 👍 take care sir 🌹

  • @chamunditvm747
    @chamunditvm747 3 месяца назад

    நம்ம வீட்டு தம்பி மாதிரியே அவ்வளவு அக்கறையோடு அறிவுரை கூறும் இனிய சகோதரர்

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Год назад +1

    Thank you & God bless you dear Doctor 🙏

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Год назад +8

    சரிங்க சார்😊❤🙏 நன்றி சிறப்பு சார்🙏😊😊 மாலை வணக்கம்🌙 👍 சார்🙏😊❤

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 Год назад +2

    நன்றி🙏

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Месяц назад

    சூப்பர் அருமை

  • @bharsanta5029
    @bharsanta5029 Год назад +1

    So true.. super thank you doc

  • @r.pavithragayathri2992
    @r.pavithragayathri2992 Год назад +1

    Thank you very much sir

  • @shanthykumary8152
    @shanthykumary8152 2 месяца назад

    Thank you Dr sir 🎉

  • @perumalragu3819
    @perumalragu3819 Год назад +7

    ❤ continue motivation person sir neega enku😊

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Год назад

    Yes Doctor ur right good and beautiful blessing message 👌👌💐💐

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Год назад +2

    Thank u so much sir.

  • @narayananmv7629
    @narayananmv7629 Год назад

    Super 👌 Dr.sir going out in the morning 🌄 doing any type excercise makes you indulge in society and brings the gap closure and bored feeling will go off and positive approach to life will come in

  • @karthikthiyagarajan2292
    @karthikthiyagarajan2292 Год назад +3

    Truly said..sir ,I Love you..nice job 😍

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 Год назад

    நல்ல அறிவுரை மிக்க நன்றி🌷🌷

  • @anvarjananvarjan6317
    @anvarjananvarjan6317 Год назад +1

    My dearest Dr. Value advice ...❤

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 anvarjananvarjan

  • @annapooranik1967
    @annapooranik1967 Год назад

    Super superb thank you thank you so much❤

  • @bashamohideen6044
    @bashamohideen6044 Год назад +1

    Thanks Sir. Nice to hear from you.

  • @veerasamysivasamy9987
    @veerasamysivasamy9987 5 месяцев назад +1

    Super Doctor👌

  • @manimegalai8571
    @manimegalai8571 Год назад +1

    Yes Sir Thank you 🌹

  • @manimegala6509
    @manimegala6509 Год назад +1

    Ok. Sir thank you

  • @umaprasad6457
    @umaprasad6457 Год назад +4

    Thank you Bro God bless you 🙏

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Год назад +1

    THANK YOU SIR. ILL FOLLOW

  • @suryarajan8362
    @suryarajan8362 Год назад +1

    Na ungaloda periya fan

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Arumai.supev. valhavalamutan

  • @karikaalansethupathi
    @karikaalansethupathi Год назад +1

    Thank you sir

  • @SudhaArputham
    @SudhaArputham Год назад +1

    Mmm thank u sir

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +2

    நன்றி டாக்டர் செம்ம

  • @letchumighandi6103
    @letchumighandi6103 Год назад +1

    Thank you so much Sir 😊

  • @nadi835me92g
    @nadi835me92g Год назад +1

    hi sir very good morning ..nengalum epovum happya healthoda eruka ...e
    valthukal sir..

  • @Shivanvlogslm
    @Shivanvlogslm Год назад +1

    Correct Dr

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад

    நன்றி DR..!

  • @sujathamurali4313
    @sujathamurali4313 Год назад +1

    Okay sir thank you sir

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 Год назад +1

    I will try my best Thankyou Dr 🙂👍

    • @simtamil
      @simtamil  Год назад +1

      👍 kirushnapillai sivakumar

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 Год назад +1

    True 💯

  • @raginir171
    @raginir171 Год назад

    Sir ungha voice very very nice romba ve mind relax irruku tq sir

  • @shabanaazmishabanaazmi8975
    @shabanaazmishabanaazmi8975 Год назад +1

    Yes doctor it's good mind sir

  • @shanthivinayagam1872
    @shanthivinayagam1872 Год назад +4

    Handsome hero.. Vera level doctor sir.

  • @alliswell7696
    @alliswell7696 Год назад +1

    Thank you sir ❤❤

  • @mport7754
    @mport7754 5 месяцев назад

    Thank u brother❤

  • @srinivasanr3968
    @srinivasanr3968 Год назад

    Dedicated speech.
    Excellent advice.

  • @vijayalaxmia7779
    @vijayalaxmia7779 Год назад

    அன்புள்ள அண்ணா உண்மையிலே ரொம்ப முக்கியமான பொக்கிஷம் கிடைத்திருக்கிறது இது உண்மை சத்தியம் இது எனக்கு தெரியாது.
    ஆனால் அங்கு ஆத்ம வணக்கம் அப்பா அவர் சொல்லிக் கொடுக்கிறார் ஆனால் அது வந்து எனக்கு தெரியாதுல்லவா ஆனால் வந்து அது என்னன்னு எனக்கு தெரியாது அல்லவா அதனால் அந்த இடத்தில் அவர்கள் சொல்வது உண்மை என்று என் சாய் அனுப்பி இருக்கிறார் ஆனால் அவர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் அது அந்த இடத்தில் மறைக்கப்படுகிறது இது உண்மை சத்தியம். ஏனென்றால் நான் சாட்சி சாட்சி என்று சொல்கிறேன். அவர்கள் அதை நிரூபிக்க முடியவில்லை. என்னால் அங்கு 40 வருஷம் சொல்லிக் கொடுத்து அங்கு எதுவும் வரவில்லை அல்லவா அதனால் அவர்களுக்கு ஒரு தயக்கம் ஆனால் அதுவும் இதுவும் உண்மை என்பதை அவர்கள் நிரூபித்திருந்ததால் இந்நிலை வேற ஒரு கட்டத்திற்கு அவர்கள் சென்றிருப்பார்கள் அங்கு மறைக்கப்பட்டது .
    ஆனால் இன்று என் சுகிசிவம் அண்ணா அழகாக அருமைஅற்புதமாக இரண்டு வருடத்திற்கு முன்பு பூமி பிரபஞ்சம் மறைந்திருக்கும் உண்மைகள் .
    நான் பூமி பிரபஞ்சம் சுகிசிவம்அண்ணா
    இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அந்த ஆடியோவில் அந்த ஓசன் ஓசன் சொல்கிறார் அல்லவா அவர் சொல்லி இருக்கிறார் என்று அந்த தெளிவான கருத்தை கொடுக்கிறார். இது உண்மையில் கேட்ட உடனே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அதை சொல்வது அத்தனையும் உண்மை இது என்னால் நிரூபிக்கப்பட்ட வில்லை.
    எல்லாம் அவன் செயல் இது உண்மை சத்தியம் கண்டிப்பாக என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்தங்கள்.
    எனில் ஒரு பெரிய உண்மையல்லவா இது உண்மை என்று நிரூபிக்கணும் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது ஓ மை காட் ஐ லவ் யூூ சாய்.
    சுகிசிவம் எக்ஸ்பிரஷன் அப்பாஇந்த youtube ஐ நான் டிவியில் போட்டிருந்தேன். அதை பதிவிடுவதற்குள் அங்கு ஒரு பாட்டு வந்துவிட்டது.
    வரணும் அருமையான பாட்டு ஆனால் பிறப்பும் இறப்பும் எல்லாம் அவன் செயல் அந்த இது வரும் கண்டிப்பாகபாவங்கள் நிறைந்த இந்த. வாழ்வினை பரிபூரணமாய் மாற்றிடுவாய்.
    காலையும் மதியமும் மாலையும் இரவும் ஆரத்தி எடுப்போம் சாயி உமக்கு தயக்கம் மயக்கம் குழப்பங்கள் க வாழ்வில் அதனை அகற்றிடுவாய எமக்கு தயக்கம் மயக்கம் குழப்பங்கள் வாழ்வில் அதனை அகற்றிடுவாய் எமக்கு மனதை உனது பார்வையில் கழுவு இருளை கிளிக்கும் ஒளி விளக்கு வரனும் வரனும் சத்குரு வரனும் நானிலம் போற்றும் சாய்வரனும்.
    என்ன அருமையான பாட்டு பார்த்தீர்கள் அல்லவா அந்த ஆடியோ முடிந்தவுடன் இந்த பாட்டு வருகிறது. அப்ப இதற்கும் அதற்கெல்லாம் ஒன்றுடன் தொடர்பு இருக்கிறது இது உண்மை சத்தியம்.ஓ மை காட் இது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான கமெண்ட் உண்மையில் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் ஒரு தெளிவு கிடைக்கும் இது உண்மை இது சத்தியம்

  • @jesicbe22
    @jesicbe22 Год назад +1

    Your motivation message very useful doctor super

  • @dhurusevvanthi3693
    @dhurusevvanthi3693 Год назад

    Thanku sir

  • @mahalakshmimurugan9584
    @mahalakshmimurugan9584 Год назад +3

    கண்டிப்பாக சார் நன்றிகள் கோடி

  • @regi1811
    @regi1811 Год назад +1

    Very useful msg Doctor
    Thank you

  • @PradhiVarma
    @PradhiVarma Год назад +1

    Anna sure i follow this.
    Please tell about your life story to motivate

  • @minisaravan7261
    @minisaravan7261 Год назад +1

    Thanks Anna , I am going to do this😊

  • @Manimala501
    @Manimala501 Год назад

    Yes dr thambi neengha sonnathu unmai

  • @Shobanavenugopal-od6wj
    @Shobanavenugopal-od6wj Год назад +1

    Magic sound sir

  • @hamiltan358
    @hamiltan358 Год назад

    Hi Doctor,
    I'm from Sri Lanka
    Could you please advise if doing YOGA and going to the GYM is good for the body or not?

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor Год назад +1

    Thank for ur health tips dr

  • @AmarnathJaijith-kn4kp
    @AmarnathJaijith-kn4kp Год назад

    I will try

  • @Tanjoreorganics
    @Tanjoreorganics Год назад +1

    Thankyou sir

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Nanriiya. Valhavalamutan

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +2

    Good evening Dr sir Great information and simply super Dr sir

  • @jaleelahassan3739
    @jaleelahassan3739 Год назад

    Thanks for you..❤

  • @NiharaRasheed
    @NiharaRasheed 2 месяца назад

    Good morning ❤

  • @padminiravichandran
    @padminiravichandran Год назад

    Good Dr

  • @nanthukrishnakrishna304
    @nanthukrishnakrishna304 11 месяцев назад +1

    Ok sir

  • @vijayalaxmia7779
    @vijayalaxmia7779 Год назад

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்.
    உண்மையிலே காலை ஒரு புத்துணர்ச்சி தான் உண்மை என அந்த இயற்கை நேற்று மழை பெய்ததல்லவா இன்று அந்த காற்று குழுமையாக அருமையாக அது சொல்ல முடியாத அளவுக்கு அந்த காலைப்பொழுது இருக்கிறது மழையோடு சேர்ந்து அந்த காற்று குளிர்காற்று வரும் பொழுது அது மட்டுமில்லை அந்த பறவைகள் கிளி, குருவி உட்கார்ந்து இருக்குகொண்டை வைத்த குருவி அது போக வால் நீட்டமா கருப்பா இருக்கும் அந்த கருங்குருவி மாதிரி அது வந்து பார்த்தா அப்படி நம்ம நடந்துகிட்டு இருக்கும்போது சரியாக தலை டிஸ்டன்ஸ் க்கு மேல வந்து சுத்தி ஏதோ சவுண்ட் உட்டுட்டு போது இன்னொன்றுஒரு கொடி கட்டுகின்றகுச்சி உட்கார்ந்து இருக்கு ஆச்சரியம்.
    சந்தோஷம்பச்சைக்கிளி கிட்டக்க பறந்த போது.
    ஓ மை காட் அது உண்மையிலேயே இதெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு அதிசயம் ஆச்சரியமா அற்புதமாக தான் இருக்கிறது என்னை பொருத்தவரை அதுமட்டுமில்லை.
    இங்கு வீட்டுக்கு வந்தால் குருவி அன்று கூடு கட்ட ரெடி பண்ணுனது என்று சொன்னேன் அல்லவா அதற்கு நான் கொஞ்சம் இன்னும் ஒரு சப்போர்ட் கொடுக்கிறதுக்கு ஏதாவது செட் பண்ணுவேன். அது வைத்த அதுக்கு பிறகு வரவே இல்லை இன்று காலையில் பார்க்கிறேன்.
    வந்து சவுண்ட் கேட்டுச்சு சரி வீடியோ எடுக்கலாம்னு பார்த்தேன் நான் அதற்கு இடையில் அவசர அவசரமா டக்குனு பறந்து போயிருச்சு குருவி வந்துவிட்டது. சந்தோசம் அது மட்டுமில்லை.
    போன் எடுக்கிறேன் இந்த ஆடியோ இந்த சீரடி சாயி அவர் அந்த இது சிம்மாசனம் அமைச்சு கொடுக்கிறாரே அல்லவா சிம்பாசனம்அது அழகாக செட் பண்ணி இருந்தார்கள்
    அது அழகாக இருக்கிறது அந்த சீரடியில் இருக்கிற மாதிரியே பேக்ரவுண்ட் .
    ஓ மை காட் என்று மனதிற்குள் ஒரு ஒரு என் சாயை பார்க்கும்பொழுது அழகு சிரிப்பு இருக்கின்றதல்லவா அது அங்கு இருக்கிறது அது உண்மை உண்மையிலேயே அதை நான் பதிவு பண்ணி என் மகனுக்கு அனுப்பி விட்டுட்டு பார்க்கும் பொழுது,
    எங்கேயோ பெய்த மழை சுகிசிவம் ஆடியோ திடீர்னு ஏதோ ஸ்ட்ரக் ஆகி அந்த ஆடியோ காட்டுது வந்துருச்சு என்னடா இது இந்த நேரத்துல வருது அப்படின்னு ஒரு ஆச்சரியம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. உண்மை சத்தியம் வாய்மைவெல்லும்.என் உயிர் சாய் அல்லவா அதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லம் எல்லா புகழும் இறைவனுக்கு என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவு படுத்துங்கள்.
    என் உயிர் சாய் அவர் இன்று நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கேஅல்லாமாலிக்.ஓ மை காட் பதிவாகி விட்டது. நன்றி சாய் அப்பாநன்றி

  • @jeelanspettai93786
    @jeelanspettai93786 Год назад +1

    Thank you ❤

  • @verginjesu7509
    @verginjesu7509 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க நன்றி டாக்டர் 🙏

  • @pradeepm8355
    @pradeepm8355 Год назад +1

    Feeding mother's mind and physical health Care pathi sollunga sir ......itha pathi yarume pesala😢

  • @jyothijayaram9073
    @jyothijayaram9073 Год назад

    Yes! True sir💯🌹💖🙏🏻very happy mornig ✨️💫🌹🌹🌹

  • @m.sasikalamanickam-fp8un
    @m.sasikalamanickam-fp8un Год назад +1

    Very excellent sir tku sir, 🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Sasikalamanickam

  • @funboyvarun154
    @funboyvarun154 Год назад

    Ur my motivator sir

  • @sarojaj60
    @sarojaj60 Год назад

    Thank you Dr...😍

  • @shanmugadevichinnusamy6372
    @shanmugadevichinnusamy6372 Год назад

    WOW super dr