வணக்கம் ஐயா புதன் சிறப்போ சிறப்பு சிறப்பாக சொண்னீர்கள் எனக்குபுதன் தசா உண்மைதான்ஐயா பாதகாதிபதியாகிய போதும் மதலில் பாதகமாக தான் சுயபுத்தி இருந்து து அடி மரன அடி விழுந்து ஆனாலும் தூக்கி விட்டு அங்கிசம் கொடுத்து வீழாமல் தாங்கிப்பிடித்து காப்பாற்றியது புதன் பகவான் தான் மீனலக்னம் மிதுனராசி புதன்கடகத்தில் சூரியன் ராகுவுடன் சேர்ந்து சனிசாரம் வாங்கி சனியால் ஏழாம் பார்வை பெற்றது நனிறி ஐயா வாழ்க வளமுடன்
ஜி, நன்றி.. நான் கேட்ட கேள்விக்கு பதிலாக இந்த காணொளி. நீங்கள் சொல்வது நடந்தால் மகிழ்ச்சி.. விருச்சிக லக்னம்.7இல் புதன்+சூரியன். இப்போ புதன் திசை. கடந்த 8.5 வருடமாக அவ்ளோ கஷ்டம்..
தெளிவான விளக்கம் சார் 👍💚 புதன் மிதுன லக்னத்தில் குரு, சூரியனுடன் இணைந்துள்ளது. நீங்கள் கூறுவது போல் எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது சார்.🙏
Sir iam virchigam lagnam and mithuna rasi . So will my rasinathan buthan act as attamathipathi ( 8th lord ) or LABATHIPATHI ( 11 th lord ) Since its my rasinathan, will rasinathan work as rasinathan or attamathipathi sir Please reply 🙏🏼 sir Ji
வணக்கம் ஐயா நீ௩்கள் கூறியது உண்மைதான் . நான் மீனலக்னம் கடகராசி புதன்திசைநடப்பில் பணவரவு தாராளமாக இருந்தது.அத்தோடு காதலால் பலதரப்பட்ட அவமானங்கள் மனக்கவலை தாயின் இறப்பு வேலையில் சிக்கல் தட்போது கேதுதிசை.
Sir nice explanation budhan vakra in rishaba rasi rohini 4th pada with ketu in kirthiga 1st pada rishaba lagnam now budhan dasa from 2013. Which adhpathyam will 1st work 2nd or 5th. How to know sir. Now 8 years over how will be secon half sir. Thanks sir.
Thanks SIR 🙏🙏 நீண்ட கால முயற்சி 20..08..1994..night 2.50pm.. அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும்,எந்த வகை வேலையில் நான் கால் பதிக்கலாம், எதிர் காலம் எப்படி, நல்ல காலம் எப்போது வரும்
Good morning sir 🌞 midhuna lagnam ku lagnathipathi dasail budhan weak ah irundhal maragam erpada vaipu unda sir ,if Sani (v) in 7th place and budhan+sukran ( cv) in 12th house sun+ moon in 1st house please reply sir waiting for your reply sir 🙏🙏🙏🙏
Sir ,Pls answer me I am asking for last 7 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? 20.02.1998, 06.07 am rasipuram. Thank you...guruji
21.01.1998, 1.44a.m, Salem Will I have a good chance to do PhD in English literature and shine in government lecturing position or what field will suit me? Tell about future guruji 👑
பல மாதங்கள் முயற்சி இம்முறை அமையும்...திருச்சிற்றம்பலம்... மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்.. பெயர்.பா.பாலாஜி பிறந்த தேதி.28.07.1996 பிறந்த நேரம்.11.38am பிறந்த இடம். தஞ்சாவூர் கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...
வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன் அவயோகி பற்றி பதிவு போடுங்கள் கடக லக்னம் புதனும் சூரியனும் 10 ல் செவ்வாய் 12ல் பரிவர்த்தனை நல்லதா?
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir Settled in abroad sir
I'm vinoth kumar Dob - 30/09/1999 Tob - 4.45pm Pob - cuddalore Sir im very much interested on sports and i was good in that too.. but I don't get any opportunities to prove it When will it happens or can I go in cinema or serials field.i have to take right decision at right time..please say it sir 🙏
வணக்கம் குருஜி பெயர் சிவக்கொழுந்து 11-11-1974 காலை 8-35 மணி சென்னை வாழ்க்கையில் முன்னேற்றம் எப்போது ஏற்படும் நடப்பு சனி தசையில் வீடு கட்ட முடியுமா? நன்றி🙏
இலங்கைஇருந்து COMMENT BANNURANஎன்னுடைய ராசி ரிஷபம் லக்கினம் மேஷம் என்னுடைய பிறந்த TIME 10:32 PMநான் மேஷ லக்கினம் அண்ணா எனக்கு எந்த ஒரு அரசாங்க வேலையும் கிடைக்கலே ஐயா இதற்கு பதில் சொலுய்ங்க ஐயாஎன்னுடைய ராசிக்கு நல்ல பலன் சொலுய்ங்க ஐயா
வணக்கம் ஐயா, உங்கள் வீடியோக்கள் சூப்பர் மற்றும் சரியானது ஐயா….எனக்கு அரசியல் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai
Kadagalagnam 6th place la puthan iruku ipo pudhan dasa sukraputhi nadakuthu good or bad ah sir ,age 28 Marg life failure niraya problem la iruku intha pudhan dasa epdi irukum sir already nan thalamaraivana life dhan valren ,pls ethavathu solunga sir
Ayya oru santhaegam ......... Dahusu lagana ku bhuthan paathagaathipathi and kendrathipathi. ........ When bhuthan is in neesabanga rajayogam or neesabangam . What is the palan for dhanusu lagna in bhuthan mahadasa?????
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
ஜயா; வணக்கம்.என் ஜாதகத்தில்; லக்னத்திற்க்கு 10 ல் சிம்மத்தில் சுரியனுடன் புதன் ராகு மாந்தி உள்ளது.புதனும் ராகுவும் சுக்ரனின் பூரம்3 ஆம் பாதத்தில் புஷ்கர நவாம்சத்திலும் ; மாந்தி சூரியனின் உத்திரம் 1 ஆம் பாதத்தில் புஷ்கர் நவாம்சத்தில் உள்ளது.லக்னம் கேட்டை2 ஆம் பாதத்தில் உள்ளது.புஸ்கர நவாம்ச அம்சத்தில் வரும் புதன் தசை எனக்கு யோக திசையாக இருக்கும்.கனிப்பு சரியா?குரு தனுசில் அமர்ந்து 9 ஆவது பார்வையாக சிம்ம வீட்டை பார்க்கிறது.
ஐயா வணக்கம், இத்துடன் பல முறை கேட்டுள்ளேன். பிறந்த தேதி:17-07-1995 நேரம்: 2:05 அதிகாலை லக்னம்: ரி்ஷபம், ராசி:கும்பம் இடம்: சோளிங்கர் புதன் திசை நடப்பில். அரசு வேலை மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம் கிடைக்குமா.
வணக்கம் அய்யா. புதன் தசை பற்றிய பல நுணுக்கமான தகவல்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி. யுவராஜ் பற்றிய பதிவு என்பதால் தாங்கள் அணிந்த சட்டையும் பொருத்தமாக இருந்தது. ஒரு சிறிய சந்தேகம். கும்ப லக்கின ஜாதகருக்கு புதன் தசையில் அட்டமாதிபதியின் பலன்களே (மூலதிரிகோணம் என்பதால்) கிட்டும் என்று சொன்னீர்கள். ஆனால் 5 ஆம் இடத்தின் ஆதிபத்யத்தையும் சிறிதளவாவது தசையின் இறுதியிலாவது செய்ய வேண்டும் அல்லவா? தெளிவு தாருங்கள் அய்யா?
ஐயா வணக்கம், K. ஜோதிமணி, பிறந்த நேரம்: 7.30 காலை,21.07.1978, இடம்: சேலம், ஐயா எனக்கு வசதி வாய்ப்புகள் இருந்தும் விரக்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நிலம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? வரும் சனி திசையில் எதிர்காலம் எப்படி இருக்கும்?
Sir please🙏🙏🙏. I am asking for last 6weeks . 11-03-2001 1:20 PM sholinghur. When I will get marriage? Who is my future wife👰? What about her? Love❤ marriage or arranged marriage💍? My career?? Which work Will be comfortable to me? Will i earn nearly crores??? When I will get solution to my problem? When I will get death⚰💀??
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
VANNAKAM Guruji my name ramesh BORN:29/09/2000 TIME:6:05PM,ERODE HOW WILL BE MY GURU DHASHA AND SHANI DHASHA ?, WHICH JOB OR BUSINESS BEST FOR ME GURUJI?WILL I GET FAME AND SUCCESS IN MY LIFE JI?
Vanakkam Sir What will be my daughter's career be? Can she take medicine as her career? Can she take politics as her career? How will her Financial aspects? Date of Birth is April 20th 2004 Time of Birth is 12.33 PM Place of Birth is Rajahmundry At present she is a Canadian citizen?
சார் கடக லக்ணம் லக்னத்தில் சந்திரன் புதன் திசையில் செத்து பிழைத்தேன் 100% நீங்கள் சொன்னது உண்மை 27.5.82 பிறந்த தேதி ஊர் கும்பகோணம் நேரம் 10.55 எதிர் காலம் எப்படி இருக்கும் கணித்து கூறுங்கள் சார்
ஐயா என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும் என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்
Guruji Namaste good predictions about budhan dhasa sir trying with sportivness DOB 22 07 1987 3 10 am place chennai its riight time for the self employment or continue to the job for the future career development. pls help guruji waiting for the reply with confidence thank you guruji
உதவி செய்யுங்கள் ஐயா DOB :04.10.1994 Time : 09.04 am Place : கும்பகோணம் ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம். வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
வணக்கம் ஐயா புதன் சிறப்போ சிறப்பு சிறப்பாக சொண்னீர்கள் எனக்குபுதன் தசா உண்மைதான்ஐயா பாதகாதிபதியாகிய போதும் மதலில் பாதகமாக தான் சுயபுத்தி இருந்து து அடி மரன அடி விழுந்து ஆனாலும் தூக்கி விட்டு அங்கிசம் கொடுத்து வீழாமல் தாங்கிப்பிடித்து காப்பாற்றியது புதன் பகவான் தான் மீனலக்னம் மிதுனராசி புதன்கடகத்தில் சூரியன் ராகுவுடன் சேர்ந்து சனிசாரம் வாங்கி சனியால் ஏழாம் பார்வை பெற்றது நனிறி ஐயா வாழ்க வளமுடன்
9:00 makara lagnam 90% positive, but through debts
வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம் ,மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
It's a blessing to see this video. Thanks sir 🙏
ஜி, நன்றி.. நான் கேட்ட கேள்விக்கு பதிலாக இந்த காணொளி. நீங்கள் சொல்வது நடந்தால் மகிழ்ச்சி.. விருச்சிக லக்னம்.7இல் புதன்+சூரியன். இப்போ புதன் திசை. கடந்த 8.5 வருடமாக அவ்ளோ கஷ்டம்..
தெளிவான விளக்கம் சார் 👍💚
புதன் மிதுன லக்னத்தில் குரு, சூரியனுடன் இணைந்துள்ளது.
நீங்கள் கூறுவது போல் எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது சார்.🙏
Sir iam virchigam lagnam and mithuna rasi .
So will my rasinathan buthan act as attamathipathi ( 8th lord ) or LABATHIPATHI ( 11 th lord )
Since its my rasinathan, will rasinathan work as rasinathan or attamathipathi sir
Please reply 🙏🏼 sir Ji
Guruji , Dhanush lagnam 10ku urya pudhan umcham petru aduthu varum thesai avarthan.
நன்றி குருவே... 🙏🙏
Rasba rasi rasba laknam .. lakanam thil chandiren parvai 7 il pudhan . 5 ill chevai .. parvathani .. pudhan thisai epdi irrukumu ayya pls reply 🥺🥺🙏..
Sir, budan desai budan bukthi thula lagnam and budan in meena rasi rishba rasi can I get my money from a friend.
வணக்கம் ஐயா
நீ௩்கள் கூறியது உண்மைதான் . நான் மீனலக்னம் கடகராசி
புதன்திசைநடப்பில் பணவரவு தாராளமாக இருந்தது.அத்தோடு காதலால் பலதரப்பட்ட அவமானங்கள் மனக்கவலை தாயின் இறப்பு வேலையில் சிக்கல் தட்போது கேதுதிசை.
நல்ல விளக்கம் ஐயா நன்றி 🙏
Meenam lakanam pouthan kadakathil erounthu suriyan, sevai uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir makaram rachi thirouvounam Nachathiram sir
Vanakkam Guruji! Thulam lagnam kadaga rasi meshathil budhan. Budhan dasa padikkum vayadil epdi irukum guruji?
Sir nice explanation budhan vakra in rishaba rasi rohini 4th pada with ketu in kirthiga 1st pada rishaba lagnam now budhan dasa from 2013. Which adhpathyam will 1st work 2nd or 5th. How to know sir. Now 8 years over how will be secon half sir. Thanks sir.
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🎉🎉
மிதுன லக்கணம் ராகு திசை நடப்பில் 🙏🙏🙏❣🌹❣
ரிஷப லக்கணம் 🙏🙏🙏❣🌹❣
அருமையான விளக்கம்! நன்றி❣
Sir told 💯 true very good explanation sir continue your job thank you
Ayya, dhanusu lagna, thulam rasi. Puthan and sukran @ 8 th house (kadagam). Ippo puthan dasa, puthan buthi nadakkuthu. Phd varai padithullen. In the dasala job kedaikkuma? DoB:09/07/1992, 5:37 pm, Dharapuram.
நமஸ்காரம் சார் கன்னி லக்னத்திற்கு மீனத்தில் புதன் சுக்கிரனோடு நீச்சம் பெற்று இருக்கிறார் புதன் திசையில் பலன் எப்படி சார் இருக்கும்
Thanks SIR 🙏🙏 நீண்ட கால முயற்சி 20..08..1994..night 2.50pm.. அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும்,எந்த வகை வேலையில் நான் கால் பதிக்கலாம், எதிர் காலம் எப்படி, நல்ல காலம் எப்போது வரும்
Kadaga lagnam...retrogade mercury in 10th house...is it good placement during its dasha?
Yes
Nice explanation sir kani lagnam budhan in 3rd place ketai natchathiram with sun also in 3rd place how will be this thanks sir
Good morning sir 🌞 midhuna lagnam ku lagnathipathi dasail budhan weak ah irundhal maragam erpada vaipu unda sir ,if Sani (v) in 7th place and budhan+sukran ( cv) in 12th house sun+ moon in 1st house please reply sir waiting for your reply sir 🙏🙏🙏🙏
Don't worry about it
Thulaam lagnam budhan in 12th house budhan dasa is good or bad?
Dear shriramji, your presentation has got the mesmerizing capabilities and this presentation is very good. Thanks
மிதுன லக்கனத்திற்கு எட்டில் புதன் சூரியன் சாரம், புதன் திசை அற்புதம்.
Sir ,Pls answer me I am asking for last 7 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
ஐயா வணக்கம் .14.04.1978
மிதுனம் ராசி
கன்னி லக்கனம்
திருவாதிரை
நட்சத்திரம்
எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
Magara lagna moon mercury kethu in 10 th house vishaka naksthatra thula raasi budhandasa stars in 2029 what will be palan
Good
Ayya vanakkam my son 25 10 95 4 10 am walaja sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu please sir vanakkam ayya
Vanakkam guruji very very good
namaste ji. your ptesentation is very clear, authentic and super. thank you
The Legend SriRam JI 🙋
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? 20.02.1998, 06.07 am rasipuram.
Thank you...guruji
Vannakam guruji DOB 14-01-1977 eppadi irukum nadapu thesa Budhan thesa veetu ammayuma guruji
I am virgo ascendant but 8th house lord dibilated, sun +ketu+mercury in 8th house, when will I get bank job
Nandri guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanrigal sago 🙏🙏🙏
Nandri Guruji Sir 🙏
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?please answer me sir.
21.01.1998, 1.44a.m, Salem
Will I have a good chance to do PhD in English literature and shine in government lecturing position or what field will suit me?
Tell about future guruji 👑
ஐயா வணக்கம் புதன் சூரியன் இணைவு நின்ற வீடுகள் பற்றி பதிவிடுங்கள் ஐயா நன்றி
பல மாதங்கள் முயற்சி இம்முறை அமையும்...திருச்சிற்றம்பலம்...
மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்..
பெயர்.பா.பாலாஜி
பிறந்த தேதி.28.07.1996
பிறந்த நேரம்.11.38am
பிறந்த இடம். தஞ்சாவூர்
கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...
வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன் அவயோகி பற்றி பதிவு போடுங்கள்
கடக லக்னம் புதனும் சூரியனும் 10 ல் செவ்வாய் 12ல் பரிவர்த்தனை நல்லதா?
Yes
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Settled in abroad sir
Good luck Sir.
I'm vinoth kumar
Dob - 30/09/1999
Tob - 4.45pm
Pob - cuddalore
Sir im very much interested on sports and i was good in that too.. but I don't get any opportunities to prove it When will it happens or can I go in cinema or serials field.i have to take right decision at right time..please say it sir 🙏
Viruchiga lagnam... 8 il guru suriyan buthan sukran... 30 vayathil buthan thisai😢
Good or bad ayya
Not bad
நன்றி
Vanakkam guruji l am Ramesh Dharmapuri DOB 06-09-1984 time2.15pm Enaku gurudasa eppadi erukkum suyatholil seiyalama guruji
அயல்நாட்டில் வேலை வாய்ப்பு வருமா
Fantastic video, Sir !
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16 குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்.
விருச்சிகம் லக்னம். 10 ல சூரியன் செவ்வாய் புதன் உள்ளது. புதன் திசை நல்லது செய்யுமா
Yes
Thanks Sir
Ji I am deepak from theni dob 25/04/1995,place madurai,time 4.04pm place madurai, how is my mercury desa because it's in my 8th house
NAME: AKSHITHA 20/06/2009 TIME 10:16 PM CHENNAI. HOW WILL BE SEVVVAI DHASA AND STUDIES.IN WHICH FIELD SHE CAN EXCEL.
வணக்கம் குருஜி பெயர் சிவக்கொழுந்து 11-11-1974 காலை 8-35 மணி சென்னை வாழ்க்கையில் முன்னேற்றம் எப்போது ஏற்படும் நடப்பு சனி தசையில் வீடு கட்ட முடியுமா? நன்றி🙏
சிறப்பு ❤️🙏❤️🙏
Puthan laknathuku 12 place meshathil & sevvai mithunathil parivarathanai yogam Irukuma ayya but mithunathil sevvai sukran santhiran kethu 4 kirakam ullathu & meshathil puthan matum ullathu palangal solunga ayya 🙏
Good
@@AstroSriramJI Nallatha ayya
Oru pathivu podungal iyya Intha thalaipil please ayya 🙏🙏🙏
@@AstroSriramJI sevvai puthan pakai Yapdi good ayya 🙏🙏🙏
Vannakam sir,ennudaiya husband rishabha laknam and kumbam rasi magarathil suriyan and budhan ipothu budhan dhasa and kethu buthi ivaruku indha budhan dhasa yogara or ilaya nanri guruji❤
இலங்கைஇருந்து COMMENT BANNURANஎன்னுடைய ராசி ரிஷபம் லக்கினம் மேஷம் என்னுடைய பிறந்த TIME 10:32 PMநான் மேஷ லக்கினம் அண்ணா எனக்கு எந்த ஒரு அரசாங்க வேலையும் கிடைக்கலே ஐயா இதற்கு பதில் சொலுய்ங்க ஐயாஎன்னுடைய ராசிக்கு நல்ல பலன் சொலுய்ங்க ஐயா
Wonderful Bro ❤ 🙏 🙏
வணக்கம் ஐயா,
உங்கள் வீடியோக்கள் சூப்பர் மற்றும் சரியானது ஐயா….எனக்கு அரசியல் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் உண்டு..
1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
Name: Praveen
DOB:04/11/2002
Time: 12:52 a.m
Place:Chennai
Super ji
Dhanusu lagnam ayya. Lagnathil guru suriyan budhan sevvai. Budhan favourite ayya?
50%
@@AstroSriramJI Nandri ayya 🙏
Kadagalagnam 6th place la puthan iruku ipo pudhan dasa sukraputhi nadakuthu good or bad ah sir ,age 28 Marg life failure niraya problem la iruku intha pudhan dasa epdi irukum sir already nan thalamaraivana life dhan valren ,pls ethavathu solunga sir
Not good
Ethavathu solution iruka sir
Ayya oru santhaegam
.........
Dahusu lagana ku bhuthan paathagaathipathi and kendrathipathi.
........
When bhuthan is in neesabanga rajayogam or neesabangam . What is the palan for dhanusu lagna in bhuthan mahadasa?????
Good
மாலை வணக்கம் தலா 🙋
Sir, super👌👌🙏🙏
Hi Sir,
I am trying 5 months Sir😭😭😭
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male l Srilanka
Medicine 4th year at Foreign University.
1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
2. Marriage Life எப்படி இருக்கும்?
3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Jii namaskaram..
வணக்கம் ஐயா,
பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம்,
அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
Respected Guruji , Asking for 12 weeks my son DOB 25/02/2004 @ 09:08AM@சென்னை How is Sukira Dasa - (Vehicle & Own House)
Super
Sir.மகர லக்னம் கர்மா ரகசியம் சொல்லுங்க
100/ உண்மை
21.12.2010 12.45 amபிறந்த ஊர் தஞ்சை நடப்பு ராகு திசை சனி புத்தி தந்தையின் உடல்நிலை மனநிலை மோசமாக உள்ளது. எப்போ சரியாகும். பரிகாரம் உண்டா?
ஜயா; வணக்கம்.என் ஜாதகத்தில்; லக்னத்திற்க்கு 10 ல் சிம்மத்தில் சுரியனுடன் புதன் ராகு மாந்தி உள்ளது.புதனும் ராகுவும் சுக்ரனின் பூரம்3 ஆம் பாதத்தில் புஷ்கர நவாம்சத்திலும் ; மாந்தி சூரியனின் உத்திரம் 1 ஆம் பாதத்தில் புஷ்கர் நவாம்சத்தில் உள்ளது.லக்னம் கேட்டை2 ஆம் பாதத்தில் உள்ளது.புஸ்கர நவாம்ச அம்சத்தில் வரும் புதன் தசை எனக்கு யோக திசையாக இருக்கும்.கனிப்பு சரியா?குரு தனுசில் அமர்ந்து 9 ஆவது பார்வையாக சிம்ம வீட்டை பார்க்கிறது.
ஐயா வணக்கம்,
இத்துடன் பல முறை கேட்டுள்ளேன்.
பிறந்த தேதி:17-07-1995
நேரம்: 2:05 அதிகாலை
லக்னம்: ரி்ஷபம், ராசி:கும்பம்
இடம்: சோளிங்கர்
புதன் திசை நடப்பில்.
அரசு வேலை மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம் கிடைக்குமா.
Naanum risbha laknam, kumba rasi... 🙋♂️ budhan dasha eppadiniruku boss ungalaku.... 😇
வணக்கம் அய்யா. புதன் தசை பற்றிய பல நுணுக்கமான தகவல்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி. யுவராஜ் பற்றிய பதிவு என்பதால் தாங்கள் அணிந்த சட்டையும் பொருத்தமாக இருந்தது. ஒரு சிறிய சந்தேகம். கும்ப லக்கின ஜாதகருக்கு புதன் தசையில் அட்டமாதிபதியின் பலன்களே (மூலதிரிகோணம் என்பதால்) கிட்டும் என்று சொன்னீர்கள். ஆனால் 5 ஆம் இடத்தின் ஆதிபத்யத்தையும் சிறிதளவாவது தசையின் இறுதியிலாவது செய்ய வேண்டும் அல்லவா? தெளிவு தாருங்கள் அய்யா?
Yes 40%
ஐயா வணக்கம்🙏திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் குணம் எப்படி? எதிர்காலம் எப்படி இருக்கும் ?
8.1.1988 10.2pm chennai.
நன்றி
சிம்ம லக்னம் கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை புதன் தசை நடந்தால் என்ன பலன் குருஜி?
shirt super sir 👌
ஐயா வணக்கம்,
K. ஜோதிமணி, பிறந்த நேரம்: 7.30 காலை,21.07.1978, இடம்: சேலம்,
ஐயா எனக்கு வசதி வாய்ப்புகள் இருந்தும் விரக்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நிலம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? வரும் சனி திசையில் எதிர்காலம் எப்படி இருக்கும்?
காலம் அறிந்து செயல்படுபவர்களுக்கு என்ன கிரகம் அமைப்பு வேண்டும் குருஜி... 😇...
Guru sani
@@AstroSriramJI tq guruji🙏🙏
Sir please🙏🙏🙏. I am asking for last 6weeks . 11-03-2001 1:20 PM sholinghur. When I will get marriage? Who is my future wife👰? What about her? Love❤ marriage or arranged marriage💍? My career?? Which work Will be comfortable to me? Will i earn nearly crores??? When I will get solution to my problem? When I will get death⚰💀??
Sir I am asking for my niece long time.. when she will get married love or arranged marriage and about bridegroom 9/2/99 12.20 am salem
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
வேண்டுகிறேன்.
மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
VANNAKAM Guruji my name ramesh
BORN:29/09/2000
TIME:6:05PM,ERODE
HOW WILL BE MY GURU DHASHA AND SHANI DHASHA ?, WHICH JOB OR BUSINESS BEST FOR ME GURUJI?WILL I GET FAME AND SUCCESS IN MY LIFE JI?
Sukkira dhisai pathi video podunga sir
Vanakkam Sir
What will be my daughter's career be?
Can she take medicine as her career?
Can she take politics as her career?
How will her Financial aspects?
Date of Birth is April 20th 2004
Time of Birth is 12.33 PM
Place of Birth is Rajahmundry
At present she is a Canadian citizen?
ஐயா கடக லக்னத்துக்கு 8 இல் சூரியனுடன் வக்கிரமான குரு சாரம் பெற்ற புதன் நன்மை செய்யுமா சொந்த நாட்டில் இல்லாமல் வெளி நாட்டில் இருந்தால்🙏🙏🙏
Yes
@@AstroSriramJI thank you Guruji🙏🙏🙏
சார் கடக லக்ணம் லக்னத்தில் சந்திரன் புதன் திசையில் செத்து பிழைத்தேன் 100% நீங்கள் சொன்னது உண்மை 27.5.82 பிறந்த தேதி ஊர் கும்பகோணம் நேரம் 10.55 எதிர் காலம் எப்படி இருக்கும் கணித்து கூறுங்கள் சார்
ஐயா என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும் என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்
Guruji Namaste good predictions about budhan dhasa sir trying with sportivness DOB 22 07 1987 3 10 am place chennai its riight time for the self employment or continue to the job for the future career development. pls help guruji waiting for the reply with confidence thank you guruji
pudhan pudhi idhey palangal eduthukollalaama sir
50%
@@AstroSriramJI ok sir
Well explained. As of today, most important planet is bhudhan
உதவி செய்யுங்கள் ஐயா
DOB :04.10.1994
Time : 09.04 am
Place : கும்பகோணம்
ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம்.
வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
100% correct sir