உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் திசை | Sevvai Dhasa

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 128

  • @maheswarir1480
    @maheswarir1480 3 года назад +6

    நீங்கள் குறிப்பிட்டது 100% உண்மை மாரகாதிப்பத்தியம் ரொம்ப வேலைய காட்டுது ஐயா

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 года назад +10

    சிறப்பான பதிவு ஐயா. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு லக்ணத்தினருக்குமான ஒவ்வொரு திசா பலன்களை கூறி பதிவு இடவும். வாழ்த்துக்கள்.

  • @aravindragam5245
    @aravindragam5245 3 года назад +6

    Onne Onnu Dhan Solnum! Neenga Geththu.! Ungaloda Patience, Knowledge,Professional Skill In Q & A Video Ultimate. Aascharyama Irundhuchu, First Time. Salute Sir...!

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 3 года назад +7

    Your speed of explanation represents your knowledge, experience and wisdom, thank you so much and continue your service as always, we will support you as always !

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @sudha3431
    @sudha3431 3 года назад +3

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @BalaVishva-y3z
    @BalaVishva-y3z Год назад +5

    அய்யா 23 ஆண்டுகள் யோகம் னு சொல்றிங்க ஆனா எனக்கு தனுசு ராசி தனுசு லக்கினம் 29 வயசு தற்போது.. இப்பொது சந்திர திசை அடுத்த வருசத்துல இருந்து செவ்வாய் திசை ஆரம்பம் கல்யாணமே பண்ண கூடாதுனு சொல்ராங்க.. என்னதான் பண்றது இந்த 23 வருஷம் செத்து சீராளியுறேன்...

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Год назад

    Super. Pls send video on chevai desai all puthi (chevai puthi,ragu puthi, Sani puthi, guru puthi, putuan puthi, sukara puthi, Suriya puthi, Chandra puthi, kethu puthi).

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 года назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 года назад

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்

  • @vishnualfha
    @vishnualfha Месяц назад

    Simma rasi magham nachthiram 😢Dhanush lagunam 8th place savai erikuu niisam pattu eruthal ena nadakum😢😢

  • @Sankarps1982
    @Sankarps1982 3 года назад +2

    சார் எனக்கு செவ்வாய் தசை மருத்துவ செலவுகள் வந்தது .தனுசு லக்னம் 10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது . 🙏 சனி தசை என்ன பலன்

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman1934 Год назад

    extrordinory explanation "guruji"🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад

    Good Evening Ji 🙋

  • @jothidaaasan7982
    @jothidaaasan7982 Год назад

    Nan kadaka laknam sevva thisai aramicha udane sothu pirachanai venselavu yan guruoarvai erunthum sothil pirachanai?

  • @luck3004
    @luck3004 3 года назад +3

    Sir vanakkam I'm Ammaiyappan from Thiruvananthapuram. my DOB 20/ 5/1973 ,time morning 3:30am. Veedu yepppoth amaiyum,thozizh matram unda.yethirkalam yeppadi irukum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂🙂

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 года назад +1

    super sir, thank you ஐயா 64 days trying sir, please 29/08/1976@2;15 காலை சென்னை Health problem
    & Own House பற்றி கூறுங்கள்

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад

    தெளிவாள விளக்கம் அய்யா.

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Год назад

    ராகு திசை கேது புத்தி சொல்லுங்கள்

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 года назад +1

    Guru patha namaskaram.. Vera level explanation guru jii.. Valthukal valga valamudan..

  • @naturelover797
    @naturelover797 3 года назад +3

    Hope this time guruji answer my questions.valga valamudan guruji.
    Sritaran kuala Lumpur malaysia.
    Will my sani dasai favour me to buy house in 2022? How my sani dasai?
    Which job most suitable for me according to my planery position.
    Mithuna rasi & kanni lagnam
    9-7-1983 & 0120pm.
    Nandri guruji🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад

    சார் என் கணவருக்கு ரிஷபம் லக்கின ம் தனுசு ராசி செவ்வாய் தசை முடியஉள்ளது அனைத்தும் கடன் கஷ்டத்தில் உள்ளோம். நன்றி சார் 🙏🙏🙏

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 года назад +1

    Super Explanation sir.

  • @sbalaji8869
    @sbalaji8869 3 года назад +2

    Hi sir, Sakthi Balan 16-02-1993 09:26am tenkasi.. what about my marriage life,children, foreign work or business??

  • @karthithi2632
    @karthithi2632 3 года назад

    .. rasba rasi . Rasba laknam chevai Guru kani la... vargthama .. chevai thisai epdi irrukumu ayya.. pls reply 🥺

  • @njri5527
    @njri5527 3 года назад +1

    Super sir , I am expected this video

  • @waterdivinermaruthu2893
    @waterdivinermaruthu2893 24 дня назад

    ஐயா தனுசில் செவ்வாயும் சனியும் சேர்ந்து இருக்க.. மிதுனத்தில் இருக்கிற குரு அவர்களை பார்க்கிறார்.. இது 1990 ஆம் ஆண்டு பிறந்த ஜாதகம்... அப்படி இருக்கும்போது அது பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @BEECEJANAKIRAMANG
    @BEECEJANAKIRAMANG 3 года назад +1

    Ayya...... Eppadi uravu muraigal solvathu... Jathagam parthu

  • @Techie66
    @Techie66 3 года назад +2

    ஐயா தயவு செய்து பதில் கூறவும் .
    Please sir!
    ஆறு மாதம் முன்னால் அம்மா இறந்து விட்டார்.😭 ரொம்ப கவலை வாழவே பிடிக்கலை .இனி எப்படி இருக்கும் எதிர்காலம் ,வேலை ,வாழ்க்கை.28.06.2001..10.51am..udumalaippettai. தயவு செய்து கூறவும்.

  • @JansiSelvamariyappan
    @JansiSelvamariyappan 11 месяцев назад

    என் னுடையஜாதகத்தில் கும்பலக்னம்தனுசுராசிமூலம்நட்சத்திரம் செவ்வாய் உச்சம் & செவ்வாய் திசை எப்படி இருக்கும் பதிவுபோடுங்கள்ஐயா பிறந்த தேதி9/10/1986

  • @Dhivya88
    @Dhivya88 2 года назад

    sir kanni lagam 12il sevvai asthagam agi sevvai desai nadathal epadi irukum. guru paravi ilai

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Kuru, sani, pouthan theisai paththi sollouing ka sir

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 года назад

    Mesa Chevvai not bad, Viruchiga Chevvai not good.. full life time.

  • @akashrajkumar7923
    @akashrajkumar7923 2 года назад

    Sanikkum & Sevvaikum agathu endru solkirargal unmaiya anna? Sani thisai & sevvai puthi romba kastam mattumthana?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Thank you sir for unknown information for sevvai dhasa

  • @prasanna8448
    @prasanna8448 3 года назад +1

    Nice video sir😍🙏

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад +1

    Sir please I am asking long time..14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir settled in abroad

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад

    நன்றி ஐயா

  • @pk.sathiskumar8544
    @pk.sathiskumar8544 2 года назад

    Sir மகர லக்னம் கன்னி ராசி செவ்வாய் மிதுனத்தில் புதன் மேஷத்தில் செவ்வாய் திசை எப்படி இருக்கும்

  • @திருக்குறள்பா.பாலாஜி

    அருமை ஐயா

  • @kumarselvi8441
    @kumarselvi8441 Год назад

    Sir 29.05.1993 ipo enaku eppadi iruku nu konjam solunga sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 года назад

    Great sir,,, I learnt

  • @shriraam3758
    @shriraam3758 3 года назад

    குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

  • @suresajy6076
    @suresajy6076 3 года назад

    Hlo👋👋👋 sir long time try plz answer sir...😔😔
    1) business start pandre food related epad erukum sir
    2)marriage epo agum after marriage life epad erukum...
    11.10.94
    10.36 pm
    Erode...

  • @logulokesh4777
    @logulokesh4777 3 года назад

    Rasi ,laganam nu rendu aathipathiyamum seivara sir sevvai dasaila.

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying 3months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr 3 года назад +1

    ஐயா வணக்கம் கணேஷ் 25.1.2001 காலை 4.34 சேலம் பி இ கடைசி வருடம் எப்போது வேலை கிடைக்கும். வெளிநாடு சம்பாத்தியம் உண்டா மனைவி மற்றும் எதிர்காலம் எப்படி?

  • @drmsenthilkumar3115
    @drmsenthilkumar3115 3 года назад

    ஐயா கன்னி லக்னம் வக்கிரச் செவ்வாய் திக் பலம் வாங்கினால் என்ன செய்யும்?

  • @bhavanit6583
    @bhavanit6583 3 года назад

    நீண்ட நாள் முயற்சி
    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 года назад +1

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    நன்றி

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 года назад +2

    மிதுனம் லக்கினம் 10 இல் செவ்வாய் திக் பலம் அடைந்த செவ்வாய் பார்வை என்ன செய்யும் அதன் பார்வை படும் இடம் கெடும்மா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 2 года назад

    Thankyou sir 🙏

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam 3 года назад

    sevvai+budhan palangal yapadi irukum nu oru pativu podunga sir atu male and female ku yenta matiri palangal tarum solunga sir.

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 года назад +1

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @uk434
    @uk434 3 года назад

    🙏🙏🙏ஐயா வாழ்க வளமுடன் வெளிநாட்டில் உள்ளேன் சொந்த தொழில் செய்கின்றேன் பெரும் பணம் சம்பாதிப்பேனா திருமணம் எப்பொழுது குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா 19/02/1987 4.20 pm Srilanka Jaffna🙏🙏🙏

  • @jayapramila6595
    @jayapramila6595 2 года назад

    Mars vakram petral neenga sonnathu revers aaguthu ayyya😭😭😭

  • @jayakumar2757
    @jayakumar2757 3 года назад

    If chevvai at 10thhouse for kanni lagnam,yennapalan

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 года назад

    Guru jii namaskaram..

  • @jagannath.v2665
    @jagannath.v2665 3 года назад

    Super sir 👌👌👌

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 года назад

    kanni lagna karma podunga sir

  • @sdr3463
    @sdr3463 3 года назад

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 года назад

    Sirappu

  • @AR.MehaleshAnusankar
    @AR.MehaleshAnusankar 4 месяца назад

    கண்ணியா லக்னம் சார்

  • @athiaathi3785
    @athiaathi3785 3 года назад

    Saivai kadakathial chandran virchikathial parivanthani suriyan 3 il saivai parvathani vakram nalatha ketatha replay panuga sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад

    செவ்வாய் தசை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 3 года назад

    நான் கடகராசி / சிம்மலக்கனம் date of birth 3.8.1970. இப்பொழது எனக்கு செவ்வாயை திசை நடைக்கிறது (செவ்வய் நிசம்) அதிகம் கஷ்ட பட்டு கொணடு இருக்கிரன் வழி செல்லயும்

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 года назад

    துலாம் லக்கினத்தில் செவ் + குரு இணைவு செவ்வாய் தசை எப்படி இருக்கும் குரு ஜி

  • @SathyaMoorthy-hj6de
    @SathyaMoorthy-hj6de 3 года назад

    Thanks sir

  • @madurai5927
    @madurai5927 3 года назад

    நன்றி sir 🙏, மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து எனக்கு கை கூடுமா எதிர் காலம் எப்படி இருக்கும் 20.08.1994.. இரவு 2.50 மணி

  • @திருக்குறள்பா.பாலாஜி

    திருச்சிற்றம்பலம்...
    மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்..
    பெயர்.பா.பாலாஜி
    பிறந்த தேதி.28.07.1996
    பிறந்த நேரம்.11.38am
    பிறந்த இடம். தஞ்சாவூர்
    கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...

  • @nithisathish
    @nithisathish 3 года назад +1

    Hello Sriram. well said. Almost am seeing all your videos. Learned lot too. Thank you very much. My name is Sathish, DOB 21/05/1984, 8:39 AM, Erode. Right now am in USA, how long I will be in USA with family. Any chance of return back and settle in india. How abt my current dhasa and Saturn dhasa. Please advise Sir.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад

    Guruji Namaste good predictions about sevvai dhasa sir aquiz if sevvainathan +chandran + budhan in makaram and laknam is rishbam according to this it is good or bad for the jagathar in finance and property and health issues please explain thank u guruji

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 3 года назад

    Sir,I am mesha lagnam & Kadaga rasi but suriyan,chandran & chevai Desai has not been successful.This is contradiction to what you say.

  • @gomathi86
    @gomathi86 3 года назад

    Mesha rasi kanni lagnam. Chevvai magarathil sani viruchugthil.. Chavvai disai nadakiradhu..
    Irandum parivarthanail ulatha? Chevvai disai eppadi irukum?

  • @compassion7243
    @compassion7243 3 года назад

    Sir for mesham...sevai at 2nd hse see his own hse 8th hse...then must be good right? Thanks sir

  • @manibharathi6362
    @manibharathi6362 3 года назад

    தொடர்ந்து முயற்ச்சிகள் இருக்கும்...குருவின் பதில்களுக்காக...
    வணக்கம் குருஜி ..மணிபாரதி 2/5/1992 ...மாலை 5.10...திருத்துறைப்பூண்டி..
    திருமணம் எப்பொழுது நடக்கும்?? ...காதல் அல்லது நிச்சய திருமணமா???
    வரவிருக்கும் செவ்வாய் மற்றும் ராகு திசை எப்படி இருக்கும் குருஜி???

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 года назад

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @venkatramanan913
    @venkatramanan913 3 года назад

    Name : Akshitha.20/06/2009 time 10:16pm Chennai.செவ்வாய தசா எப்படியும் இருக்கும். கல்வி எப்படியும் இருக்கும் ஐயா.

  • @divyadd953
    @divyadd953 3 года назад +1

    Sir Pen Jathakathil Sevvai Necham Adainthu Athai Sani Paartha.Nallatha ??

  • @aravindhan5483
    @aravindhan5483 3 года назад

    Sir. I want to marry a person I like. Kindly see if I have nagadosham. And can I do marriage of my choice.? 21/09/1997. 02:16. AM. Salem

  • @dhanamm2828
    @dhanamm2828 3 года назад

    ○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 3 года назад

    ஐயா வணக்கம்,
    தற்போது வெளிநாட்டில் மிக குறைந்த சம்பளத்தில் உள்ளேன். வேறு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமா..?? திருமணம் எப்போது நடைபெறும்..??
    09/08/1991.. 11:23 PM.. மதுரை..
    நன்றி..வணக்கம்..

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 года назад

    Aftrnoon wishes guru ji ... 🙏🙏
    I am 4 yrs countinously trying to get Engineering related state gov job , wrote all compititive exam but all my efforts failed 😶😶
    All my efforts in my life icluded this job searching getting delayed and declined
    What can i do guruji 🤕
    14/05/95
    4.15AM
    Udumalaipet,triuppur
    When will i successfully get my job...plz tell me guruji

  • @alagu4980
    @alagu4980 3 года назад

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும் என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்

  • @navaneethammanohar1239
    @navaneethammanohar1239 3 года назад

    Multiple attempts, hope I will get answer this week. Pls tell about my son health. 20.10.2020, 6.38 pm Chennai. Done a major surgery for the baby within 45th day of born.

  • @DB-tl3uk
    @DB-tl3uk 3 года назад

    Sir, chevvai is neecham in kadaga lagnam. Ur predictions are somewhat confusing

  • @mukeshrai4860
    @mukeshrai4860 2 года назад

    ஐயா வணக்கம் செவ்வாய் திசையும் செவ்வாய் தோஷம்மும் ஒன்றா

  • @ashokrajarp1982
    @ashokrajarp1982 3 года назад

    Sir, When will you answer my question ? as king for the 12th week... for every comment on your videos you give me your like but no response for my questions. Make a note of my question and please answer at least next week.
    Question :
    When will I get (Married, Kids & work as a Pilot) ? being jobless from 2017. Facing depression & Stressful always.
    Since childhood, only failures, no luck with all my efforts.
    18/02/82 @ 6:42 am, Chennai.

  • @assistgaming1582
    @assistgaming1582 3 года назад

    Hi bro

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 3 года назад

    Namaskaram sir. Trying many times sir. Kindly request you to predict my horoscope about 1.Job 2.Health DOB 22.2.1973 TOB 11.30 PM POB Chennai. ( Was worked in Gulf from 2000 to 2019 and return back to India) is it possible to get the job outside India? Please clarify sir. Thank you sir.

  • @frrty-i1e
    @frrty-i1e 3 года назад

    Sir I am asking for my niece long time.. when she will get married love or arranged marriage and about the bridegroom?9/2/99 12.20 am salem

  • @madhavkrishnaa
    @madhavkrishnaa 3 года назад

    If you put everything tamil, some people dont know how to read and write tamil. But they do understand the language. Pls try to out the topics in english. It would be helpfull

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад +2

    🙏🙏🙏❣

  • @mano3tara
    @mano3tara 3 года назад

    வணக்கம் அய்யா. செவ்வாய் தசையை பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி அய்யா. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் பாதகாதிபதியாக இருந்தாலும் தன் திசையில் நீங்கள் கூறியது போல மிகவும் அருமையான 7ஆண்டுகள் . இனிமையான அனுபவங்கள். 100% சரியான பதிவு அய்யா. ஒரு அருள் அணி ஜாதகருக்கு செவ்வாய் ஆட்சி/உச்சம் மற்றும் வர்கோத்தமம் அடைந்தாலும் அதன் திசை வரவில்லை என்றால் எப்போது பலன் தரும் அய்யா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 года назад

      Bhuthigal 50%

    • @mano3tara
      @mano3tara 3 года назад

      @@AstroSriramJI மிக்க நன்றி ஐயா🙏

  • @venkatchellam7354
    @venkatchellam7354 3 года назад

    நீங்கள் எனது கேள்விக்கு லைக் போட்டுருதீங்க, அதனாலதான் நான் கொஞ்சம் வாரங்கள் நான் மீண்டும் கேள்வி கேக்கவில்லை, ஆனால் எனது உங்கள் பதில் கிடைக்கவில்லை, ஆகையால் நியாபகம் படுத்த மீண்டும் கேட்கிறேன்.
    Name - Venkat
    DOB - 02/11/1992
    DOT - 4.23 am
    Place - Tirunelveli
    1. செவ்வாய் மற்றும் புதன் நிலை எப்படி இருக்கு?
    2. குரு தசா எப்படி இருக்கும்?

  • @ayyappanm1623
    @ayyappanm1623 Месяц назад

    ஆனால் எனக்கு வேலை, சந்திர திசையில் பரிபூய்விட்டது.

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 3 года назад +1

    Vanakkam sir, I’ve been seeing ur video for long time it’s all very clear and easy to understand !! I am praveen from Chennai
    DOB:04/11/2002 12:52 a.m
    I am interested in politics and business!! Will I succeed in both?
    Im fear a lot will I change ? When? Or not?

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 года назад

    🙏🙏

  • @RamKumar-nf7dl
    @RamKumar-nf7dl 3 года назад

    இப்பலங்கள் செவ்வாய் பூதில்ல, எவ்வாறு செயல் படும், குருஜி?(in %)