Siruvachur Sri Madurakali Amman Suprabhatham

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 130

  • @hardy5810
    @hardy5810 2 года назад +3

    அம்மா தாயே போற்றி சரணம் என் பாரம் அனைத்தும் உன் வசம் நல்வழி காட்ட வேண்டும் அம்மா.🙏🙏🙏

  • @bponnammalbalasubramanian2162
    @bponnammalbalasubramanian2162 2 года назад +2

    ஓம் சிறுவாச்சூர் மா தேவ்யை ச கருணாய வித்மஹே சர்வ மங்களாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஐம் க்லீம் ஸ்ரீ்ம் ஓம் சக்தி மஹா சக்தி சர்வ சக்தி சிறுவாச்சூர் மதுரகாளி தேவியை நமஹ
    தேவி ஸ்ரீ் மதுரகாளியம்மனின் அருள் எல்லோருக்கும் பெருக பிரார்த்திப்போம்.

  • @thiyagarajandasaratharaman6842
    @thiyagarajandasaratharaman6842 2 года назад +1

    மகமாயி சிறுவாச்சூர் மதுரகாளி தாயே எல்லாரையும் நல்லா வச்சிக்கோங்க என்னையும் நல்லா வச்சிக்கோங்க உங்க துணை எங்க எல்லாருக்கும் இருக்கனும் அம்மா தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 3 года назад +3

    ஓம் தெவிட்டா பரப்பிரம்ம தாயே போற்றி
    ஓம் பகை ஒழிப்பவளே போற்றி
    ஓம் துணைவறுபவளே போற்றி
    ஓம் திங்கள் வெள்ளி தெவிட்டா இன்பம் தருபவளே போற்றி
    ஓம் நல்லன எல்லாந்தரும் தயாபரியே போற்றி
    ஓம் சோலையப்ப சேனாபதியே போற்றி
    ஓம் சிக்கல் தீர்ப்பவளே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி
    ஓம் உலக உமையவள் ரூபமே போற்றி
    ஓம் சர்வேஸ்வரியே போற்றி
    ஓம் சிறுவாச்சூரில் அமர்ந்து அருள்பவளே போற்றி
    ஓம் சஞ்சலம் நீக்கும் தாயே போற்றி
    ஓம் சங்கடம் நீக்கிடும் சௌந்தரியே போற்றி
    ஓம் அன்பு கனிந்த தாயே போற்றி
    ஓம் பக்தர்களை மகிழ்விப்பவளே போற்றி
    ஓம் சிம்ம வாஹனாயை போற்றி
    ஓம் திரைலோக்ய வசங்கரியை போற்றி
    ஓம் சிறுவாச்சூர் மஹா தேவியே நமோ நமஹ

  • @narayanswaminathan2346
    @narayanswaminathan2346 2 года назад +2

    ஜெய் ஸ்ரீ மதுராம்பிகாய நமஹா🙏🙏🙏

  • @narayananjayaraman9847
    @narayananjayaraman9847 5 месяцев назад

    Thanks My Ashirwadams to you for your this KulaDeivam Post & Suprabhatham Felt blessed in the morning.
    Sri Madurakali Amman bless you with Healthy Prosperous, LONG meaningful LIFE .

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 4 года назад +3

    தாயுனை வணங்குகின்றேன் உன்னை துதிப்போம் தாயே கருணைத் தாயே அனைத்தும் நீயே தேவியே உன் பக்தர் தொண்டினை உணர்ந்து காக்க சிறுவாச்சூரில்
    ஒளிர்பவள் நீயே அன்னை எங்களைக் காக்கும் தேவி நீயே எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் தேவி நீயே
    பக்தர்க்கென்றே கெட்டன நீக்கும் மங்களம் நல்கவல்ல மகிமையும் சக்தியும் நீயே அம்மா
    சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறாள். காளி என்ற வார்த்தை 'கால்' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டவை. அது காலத்தை குறிக்கும். காலத்தில் இருந்து யாருமே தப்ப முடியாது. இந்து புராணத்தின் படி, மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பார்க்கப்படுகிறாள். தெய்வீக பாதுகாப்பாளராக கருதப்படுகிறாள். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நல்லவர்களை காக்க அவதாரம் எடுத்தவள். தர்மானுஷ்டானங்களை பார்த்து நடந்து கொண்டால் அனைவரையும் முக்தி நிலைக்கு கொண்டு செல்வாள். ஸ்ரீ மதுரகாளியை மனதார நினைத்து ஸ்ரீ மதுரகாளி என்ற பெயரை சொன்னாலே
    நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும். பயப்பட எந்த அவசியமும் இல்லை. மஹாசக்தி தாயெனைக் காத்தருள்வாள். நாம் தினந்தோறும் ஸ்ரீ மதுரகாளி நாமத்தினை உச்சரித்து வந்தால் சுகமும் நற்புகழும்
    தந்து காத்தருள்வாள்.

  • @Kavinsimulator
    @Kavinsimulator Год назад +2

    Om sri mathurakaaliamman potri

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 4 года назад +3

    ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே சிம்ஹ வாஹனாயா தீமஹி தன்னோ மதுரகாளி பிரச்சோதயாத்
    ஓம் ஸ்வர்ண ரூபாய வித்மஹே சாந்த ரூப அம்சாயா தீமஹி தன்னோ மதுரகாளி பிரச்சோதயாத்
    ஓம் சாந்த ரூபாய வித்மஹே ஆகர்ஷனாயா தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
    ஓம் சர்வச்சத்ரு சம்ஹாராயா வித்மஹே மகா சக்தியே ச தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
    ஓம் ஞான ஸ்வரூபாய வித்மஹே ஆயுஷ் கடாக்
    ஷாய தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
    ஓம் ஆனந்த ரூபாயா வித்மஹே சர்வ பிரகாசாயா
    தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
    I have written many articles about Ambal which can be seen in the Website. I would humbly state here that sometimes SHE appears before me and on her direction I write the articles for the devotees to read and seek Her blessings.

  • @indumala4643
    @indumala4643 Год назад +2

    En thai en oyir moochu ellam en ammavay saranam amma saranam

  • @bponnammalbalasubramanian2162
    @bponnammalbalasubramanian2162 2 года назад +2

    ஓம் மனோ ரஞ்சித சிறுவாச்சூர் காளிகாயை வித்மஹே ஷாந்த ஸ்வரூப மாஹேச்வர்யை தீமஹி தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 3 года назад +1

    ஓம் வடதிசை நோக்குபவளே போற்றி
    ஓம் பயநாசினி மாதாவே போற்றி
    ஓம் அபயகரத்தாளே போற்றி
    அனைவருக்கும் வரம்யாவும் அருள்பவளே போற்றி
    ஓம் திரிசூலதாரியே போற்றி
    ஓம் துயரம் தீர்த்தருள்பவளே போற்றி
    ஓம் உண்மை உணர்த்தும் சக்தியே போற்றி
    ஓம் குங்குமவல்லி தேவியே போற்றி
    ஓம் ஸ்வர்ண ஆபரண தாரியே போற்றி
    ஓம் பக்தர் இன்னல்களை களைபவளே போற்றி
    ஓம் ஒளிமிகு குல கருணாம்பிகையே போற்றி
    ஓம் விவேகம் தரும் ஈடிலா அன்னையே போற்றி
    ஓம் தயக்கம் தவிர்த்து தைரியம் அருள்பவளே போற்றி
    ஓம் வறுமையை ஒழித்து ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
    ஓம் அனைத்துமே ஆன ஸ்ரீ மதுரகாளி அன்னையே போற்றி

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 3 года назад +2

    ஓம் மாம் சிறுவாச்சூர் மாஹேச்வர்யை நம: சூல ஹஸ்தாயை நம:
    ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
    ஓம் சர்வமங்களை வித்மஹே
    சிறுவாச்சூர் பரமேஸ்வரி தீமஹி
    தந்நோ ஷக்தி ரூபிணி ப்ரசோதயாத்
    ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
    ஓம் அப்ஜஹஸ்தாய ச வித்மஹே
    மஹாதேவீ ச தீமஹி
    தன்னோ சிறுவாச்சூர் காளி ப்ரசோதயாத்

  • @akilanarayan5703
    @akilanarayan5703 3 года назад +5

    மதுராம்பிகைக்கு மதுரமான சுப்ரபாதம். வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 7 лет назад +12

    அன்புள்ள மதுரகாளியம்மன் பக்தர்களுக்கு,வணக்கம். என் வாழ்வில் மதுரகாளி தாய் நடத்திய அதிசயம்!100 சதவீத சத்தியம்!நான் ஏற்கனவே ஒரு முறை ஆடி வெள்ளி அன்னதானத்திற்கு ரூபாய் 10000/- செலுத்தியிருந்தேன் !மீண்டும் ஒரு நேர்த்திக்கடன் நிறைவேறியிருந்ததால் மீண்டும் ஒரு 10000/- அன்னதான திட்டத்திற்கு அதே ஆடிமாதம் ஒருநாள் கேட்டேன்!அதிகாரி அந்த மாதம் தேதி முடிந்துவிட்டது என்று சொன்னதனால் பணத்தை திரும்ப கொண்டு வந்து விட்டேன் !அதிசயம் பாருங்கள்,எனக்கு ஒரு கடிதம் உடனே அவர் அனுப்பினார் ,பாங்க் வட்டி குறைந்துவிட்டபடியால் நான் இன்னுமொரு 10000/- கட்டினால் என் பெயரில் மட்டும் தொடரலாம் அல்லது இன்னும் ஒருவரைச் சேர்த்துக்கொண்டு தான் அன்னதான திட்டம் தொடரும் என்று!நான் உடனே ரூபாய் 10000/- அனுப்பிவைத்தேன் !என்னே தாயின் அதிசயம் !இது நடை பெற்றது 15 ஆண்டுகளுக்கு முன்பு !இப்படிக்கு டால்பின் ராமநாதன்,மதுரை 8/5/17

    • @krishkrish5340
      @krishkrish5340 4 года назад

      madurakalli. Amma .min. Padame. Charanam. Thayee

  • @nandhinijeyaraman6491
    @nandhinijeyaraman6491 2 года назад +1

    என் அம்மா மதுரகாளி தாயே போற்றி 🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏

  • @francisfrancis4193
    @francisfrancis4193 3 года назад +1

    பார்க்கவ குலம் பங்களித்த பார்க்கவியே நின் பதம் பணிந்தோம்
    மனித குலம் மகிழ்விக்க வந்த
    மதுரகாளி அம்மையே நின்
    மலரடி பணிந்தோம்

  • @devanarayanan.sn2860
    @devanarayanan.sn2860 6 лет назад +4

    S amma mathurakaliamman thunnai. In my life amma made many miracle. Mathurakaliamman is show way to good life for me and family. Mathurakaliamman is always save me and my family from the bad. Mathurakaliamman can. I am a great devote to mathurakaliamman. I love mathurakaliamman.we always under ur shadow amma.pls protect me and my family.mathurakaliamma thunnai🙏🏻.

  • @sriramnatarajan6906
    @sriramnatarajan6906 8 лет назад +7

    Really felt very happy after seeing this. We are not able to get this from any shops. This is the original voice of the old Poosari in the temple when i was a child. Thanks to the uploader.

  • @rajalakshmiperiasamy6678
    @rajalakshmiperiasamy6678 5 лет назад +3

    Amma thaayee anaivarukum nal vazhi kattummamma... Asirvathipaayaga thayae...

  • @sumathirajan4775
    @sumathirajan4775 6 лет назад +4

    Very sweet& melodious rendition & so good to listen to my kuladevi's suprabhatam.Thank you for posting this. May we all receive Madurakali amman's Supreme Love & Blessings. Sumathi krishnarajan, Jamshedpur

  • @ananthalakshmianusha4377
    @ananthalakshmianusha4377 4 года назад +3

    எங்க குலதெய்வம் மதுரகாளியம்மன் சுப்ரபாதம் வீட்டுல ஒலிக்கிறது மனதுக்கு இனிமை. அம்பாள் பாதங்களை சரணம்.

  • @ranjani1688
    @ranjani1688 7 лет назад +5

    Madhurakali Amman is our family deity. She does wonders.. Thaaye potri!

  • @revathilith2833
    @revathilith2833 6 лет назад +4

    எங்கள் தாய் சக்தி வாய்ந்த தெய்வம் என்றால் மதுர காளியம்மன்

  • @bagavanji5907
    @bagavanji5907 5 лет назад +6

    ஓம் ஶ்ரீ மதுரகாளியம்மன் போற்றி

  • @srividhyasurya2192
    @srividhyasurya2192 6 лет назад +7

    தாயின் அதிசயங்களை சொல்லி மாளாது. தாயே உன் திருவடியை சரண் அடைகிறேன்.

  • @ramachandrangopalan7523
    @ramachandrangopalan7523 4 года назад +3

    Madhura Kaliamman is our Kula Dheivam. Thanks for sharing.

  • @muthukrishnan4426
    @muthukrishnan4426 5 лет назад +3

    Amma madhuramba, nalla vazhi kattamma

    • @rajamanipv5412
      @rajamanipv5412 4 года назад

      Madurai kaliamman thunai. Thaye saranam Amma

  • @savetrees8625
    @savetrees8625 2 года назад +2

    Sivachur madhurakali amma potrhri

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran 4 года назад +1

    Siruvachur Sri Madhurakaliamman Thunai🙏🙏

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran 4 года назад +2

    Madhurakaliamman Thunai🙏🙏

  • @sakthivelkaruppiah413
    @sakthivelkaruppiah413 7 лет назад +3

    அம்மா தாயே நீயே துணை

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord kali please help me and my frd vijayaranga in all situations upto the death of a life

  • @madurambiga
    @madurambiga 4 года назад +1

    எங்கள் அம்மா மதுரகாளியம்மன்

  • @sathishkumar-ld2qi
    @sathishkumar-ld2qi 4 года назад +1

    Om sri mathurakaliyee amma un alagoo alaguu un karunaiye karunai

  • @mangaleswariashok3925
    @mangaleswariashok3925 4 года назад +2

    Tq. So much sir. But full video will be useful.madhurakali 's blessings to you.

  • @meenakumaris1120
    @meenakumaris1120 Год назад +1

    Lord kali please bless me vignesh rishaba rasi rohini nakshatra in all situations upto death a life

  • @BalaNagarajab
    @BalaNagarajab Год назад

    எங்கள் குலதெய்வம் மதுர காளி ⁰ வணங்குகிறேன்

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 5 лет назад +6

    எங்கள் குல தெய்வம் அம்மாதான்.....

  • @geetha461
    @geetha461 5 лет назад +5

    மதுரகாளி பாடல நன்றாக உள ளது ஆனால் பாடல் முழுஙதும் பூர்த்தியாகவில்லை கடைசியில் நான்கு பாடல்கள் இருக்கிறது அதையும் சேர்த்து பாடுவீர்களா?

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord kali please help me in all situations upto the death of a life lord kali

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord Kali please help me in life path all situations upto the death of a life

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord kali please help me in all situations upto the death of a life

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Please lord Kali help me in all situations

  • @dhinakaranbalakrishnan7838
    @dhinakaranbalakrishnan7838 2 года назад +1

    Amma give all prayers, amma is great.

  • @ramachandransubramaniamcoi3384

    Very nice to listen.

  • @arunachalamvisvanathan3869
    @arunachalamvisvanathan3869 7 лет назад +2

    very nice to lyrics. fantastic lyrics super

  • @prs7874
    @prs7874 5 лет назад +2

    அம்மா அம்மா

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord kali please bless me Vignesh rishaba rasi rohini nakshatra and vijayarangan rishaba rasi rohini nakshatra in all situations upto the death of a life

  • @mohanrajp6351
    @mohanrajp6351 Год назад

    புதிய ஆவேச மதுர காளியம்மன் கோவில் பாடல்

  • @saravanantvl9099
    @saravanantvl9099 3 года назад +1

    Amma thayae

  • @poojaparthiban_strings8403
    @poojaparthiban_strings8403 3 года назад +2

    Engal kuladaivam madurakali amma

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord kali please sit in the centre position of Vignesh rishaba rasi rohini nakshatra 16/10/2000

  • @krishkrish5340
    @krishkrish5340 4 года назад +1

    Thaye. Babuvukku neye. Thunai ..babuvai. Kapparru. Thaye. Madurakalli. Amma

  • @mangaleswariashok3925
    @mangaleswariashok3925 4 года назад +3

    Amazing, sir can u please upload M. Kali's full Suprabatam?, 3/4th only uploaded. 🙏

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 4 года назад +1

    Shri Siruvakshyei Namaha

  • @theinfinitegames5955
    @theinfinitegames5955 4 года назад +1

    Thanks for sharing

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Please lord kali help me in all situations upto the death of my life

  • @vigneshwaran9751
    @vigneshwaran9751 2 года назад +1

    Lord kali please bless me Vignesh rishaba rasi rohini nakshatra in all situations upto the death of a life

  • @nkh369
    @nkh369 8 лет назад +3

    Siruvaachur Madhura KaLi amman ThiruvadigaLe CharaNam! Please Bless and Protect us all Amma!

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 5 лет назад +2

    Siruvachur Mathurakaliamman potri , Malaiya Perayasamy potri

  • @rajalakshmiperiasamy6678
    @rajalakshmiperiasamy6678 5 лет назад +2

    Madura kaaliyamman endru paadiinal nandraga erukum, madurambigae madurambigae unga pazaila paadi kadaisiya madura kalli peyaraiyae maatridivinga ,anthe ammava ungaluku sontham aakiduvinga. Aparam,,,,,,,,,,,,,,,

  • @prakashr6595
    @prakashr6595  9 лет назад +8

    Suprabhatham of Goddess Siruvachur Madurakali Amman

  • @Sunil-oi8me
    @Sunil-oi8me 7 лет назад +2

    Thaye Potri.

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 5 лет назад +3

    Amma🙏

  • @meenakumaris1120
    @meenakumaris1120 Год назад +1

    Lord kali please bless vignesh rishaba rasi rohini nakshatra in all situations upto death a life

  • @sureshvaidyanathan4291
    @sureshvaidyanathan4291 4 года назад +1

    But thanks for upload🙏 how about other shtothrams like sreemadhurashtakam, and srimadhruambal Shothrams. Please upload these also. THANKS 🙏

  • @nagarajandurgadevi3639
    @nagarajandurgadevi3639 2 года назад

    Nice suprapatam

  • @gopiborewell3318
    @gopiborewell3318 4 года назад +1

    அம்மா

  • @9940685144
    @9940685144 3 месяца назад

    Mathurakali saranam

  • @meenakumaris1120
    @meenakumaris1120 Год назад

    Lord kali please bless vignesh

  • @ushakalyaniyer8397
    @ushakalyaniyer8397 3 года назад +1

    Incomplete. Please upload complete Suprabhatam Sir.

  • @vidyutveluvidyutvelu8329
    @vidyutveluvidyutvelu8329 6 лет назад +2

    Amma madurambiga song

  • @vishuvenky869
    @vishuvenky869 9 лет назад +2

    Thank you

    • @SelvaRaj-jh7rh
      @SelvaRaj-jh7rh 6 лет назад

      ஸ்ரீ மதுரகாளியம்மன் தாயே போற்றி போற்றி

  • @sanskritteammember7651
    @sanskritteammember7651 2 года назад +1

    The text of the Suprabhatam is available at sanskritdocuments.org/doc_devii/madhurakAlikAmbAsuprabhAtam.html
    To read it in any other available script, click on the [Change Script] button on the right top of the page and select the script fonts of your choice. The Home DropDown menu will give many other categories and texts.

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 3 года назад +1

    Singer name

  • @ushakalyaniyer8397
    @ushakalyaniyer8397 4 года назад +1

    🙏

  • @meenakumaris1120
    @meenakumaris1120 Год назад

    Please bless vignesh

  • @sureshbabu-kz8pv
    @sureshbabu-kz8pv 3 года назад +1

    text available?

  • @selvarubank.b9201
    @selvarubank.b9201 3 года назад

    அண்ணா lyrics koduga

  • @mathurams8379
    @mathurams8379 9 лет назад +4

    Thaye potri !

    • @sksureshkanagask4155
      @sksureshkanagask4155 3 года назад

      அம்மா வை வணங்கி கோடி நண்மை பெற்று இவ்வுலகம் வளம்பெற வேண்டுகிறேண். சிக்கல்கலை தீர்ப்பவளே எம் குல ஓம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனே உம் பொற்பாதங்கள் சரணம் சரணம்.

    • @sksureshkanagask4155
      @sksureshkanagask4155 3 года назад

      மதுரகாளியம்மனே போற்றி போற்றி.

  • @anupamanagarajan799
    @anupamanagarajan799 3 года назад

    🙏🙏🙏🙏

  • @TheSelvaganapathy
    @TheSelvaganapathy 6 лет назад +3

    Audio quality is not good...

  • @santhanatarajan7131
    @santhanatarajan7131 4 года назад +1

    Please clarify that where we will get the lyrics

    • @harryiyer4916
      @harryiyer4916 3 года назад

      Siruvāccūr
      Śrī Madhurakālikāmbā Suprabhātam
      ।। Om Namaḥ Śrī Dakṣiṇakālikāyai ।।
      mātaḥ śrīmadhurāmbikāmba siruvaccūr ramyadevālaye
      bhaktānugrahakāraṇāya satataṁ siṁhādhirūḍhe pare |
      bhaktānāṁ smaraṇena tuṣṭahṛdaye sarvāpadāṁ nāśinī
      mātaḥ śrīmadhurāmbike suvidite te suprabhātaṁ śivam ||
      śrīmacChaṁkaraśaṅkarāryabhagavatpādaiḥ susampūjite
      tanmantraiśca sumantritākhilajanakṣemaprade yantrake |
      rājantī sakaleṣṭamāśu tanuṣe māteva vātsalyataḥ
      mātaḥ śrīmadhurāmbike sulalite te suprabhātaṁ śivam ||
      tvaṁ haimādrisamudbhavāpi ca punaḥ vindhyādrivāsā mudā
      śrīmaddakṣiṇakāliketi siruvāccūr naijaramyālaye |
      bhaktābhīṣṭaphalaprade ca namatāṁ sarvārtisaṁhāriṇī
      mātaḥ śrīmadhurāmbike bhayahare te suprabhātaṁ śivam ||
      aṣṭabhiśca karaiḥ sahetisubhagaiḥ śatrukṣaye dīkṣite
      bhaktānugrahaṇe varābhayakarau vīrāsanaṁ cāśrite |
      jvālāmālikayā pradīptamatulaṁ śūlaṁ kare bibhratī
      mātaḥ śrīmadhurāmbike sumahite te suprabhātaṁ śivam ||
      koṇānāṁ tritayena ramyasumahāyantrālaye dīvyase
      śaktīnāṁ navabhiḥ sukoṇasugataiḥ dikpālakaiḥ saṁvṛte |
      svīyaiḥ mantravaraiḥ sumantritamahāyantrālaye dīpyase
      mātaḥ śrīmadhurāmbike atimadhure te suprabhātaṁ śivam||
      lokānāṁ hitakāmyayā karuṇayā śrīkāli hatvā ripūn
      nānārūpadharaṁ mahogramahiṣaṁ śumbhaṁ niśumbhaṁ tathā |
      raktākṣaṁ śaṭharaktajihvamaparaṁ caṇḍaṁ ca muṇḍaṁ kṣaṇāt
      cāmuṇḍā śrīmadhurāmbike vijayase te suprabhātaṁ śivam ||
      tvaṁ bhītān ditijān savāsavamukhān devān hi saṁrakṣituṁ
      śaktīnāṁ ca gaṇaiḥ sahaiva samare tān cāvadhīḥ daityakān |
      bhūyaścāpi bhaye sadaiva manujān rakṣāmi rakṣāmi ceti
      ānandāt tvamasāntvayaḥ kila śive te suprabhātaṁ śivam ||
      vāyurvāti suśītalaḥ sukhakaraḥ śāntaṁ nabho vartate
      pūṣodeti phalanti caiva taravaḥ puṣyanti mallyādayaḥ |
      udbudhyasva śive kaṭākṣaya janān bhaktān hi rakṣekṣaṇe
      mātaḥ śrīmadhurāmbike sahṛdaye te suprabhātaṁ śivam ||
      sarve bhaktajanāḥ sadāraśiśukāḥ sannārikelaṁ phalaṁ
      tāmbūlaṁ kamalaṁ sugandhi ca navaṁ gavyaṁ ca gandhaṁ kare |
      dhṛtvā tvāṁ pratipālayanti jagatāṁ śrīmātaraṁ kālikāṁ
      mātaḥ śrīmadhurāmbike sulalite te suprabhātaṁ śivam ||
      tārānāyakaśobhiratnamakuṭe tāpiñchavarṇojvale
      tārtīyīkavilocanāgnimahite tāṁbūlapūrṇānane |
      mādhvīkādimahābhiṣekamudite mālāvibhūṣojvale
      mātaḥ śrīmadhurāmbike śubhakare te suprabhātaṁ śivam ||
      vyādāyaiva viśālamāsyaṁ acirāt bhitvā ripoḥ cāpyuraḥ
      pītvā śoṇitamāśuraktavadane raktekṣaṇe jihvike |
      tārtīyīkavilocanena ditijān yā bhasmasaccākaroḥ
      mātaḥ śrīmadhurāmbike vidhinute te suprabhātaṁ śivam ||
      dṛṣṭvā vīryam acintyaṁ adbhutatamaṁ vismāpanīyaṁ sadā
      brahmā-viṣṇu-maheśvarādimasūrāḥ yāṁ tuṣṭuvuḥ śrīsumaiḥ |
      sā tvaṁ viśvajanīnavandyavibhave haiyaṅgavīnāśaye
      mātaḥ śrīmadhurāmbike'tisulabhe te suprabhātaṁ śivam ||
      dvāviṁśanmanubhiḥ sadā sumahite śrībhadrakālīśvari
      durgā-lakṣmi-sarasvatītyabhidhayā vikhyātacaṇḍīśvari |
      śūlodbhāsikarāmbuje natajane sarvasvadānodyate
      mātaḥ śrīmadhurāmbike susubhage te suprabhātaṁ śivam ||
      some bhārgavavāsare'pi sujanaiḥ nānādigantāgataiḥ
      tailābhyaktaśirobhireva satataṁ saṁsevitāṅghridvaye |
      mātṛṇāṁ ca susaptabhiśca navabhiḥ durgādibhiḥ saṁvṛte
      mātaḥ maṅgalakāriṇīṣṭavarade te suprabhātaṁ śivam ||
      tvaṁ bālā tripurā parā sulalitā pratyaṅgirāḥ śāradā
      vācāmīśvari caṇḍikā ca bhagalā jvālāmukhī vaiṣṇavī |
      lakṣmīrnīlasarasvatī ca vijayā-śākambharī cānnadā
      sarvāḥ tvaṁ madhurāmbike vijayase te suprabhātaṁ śivam ||
      kāmanāmatha pūraṇaikasuvidhau tvaṁ kāmadhenuḥ śubhe
      bhaktaiḥ cintita sarvadāna suvidhau cintāmaṇiḥ tvaṁ hi naḥ |
      kāṅkṣāpūraṇa cāturī sumahitaḥ śrīkalpavṛkṣaḥ svayaṁ
      mātaḥ śrīmadhurāmbike iṣṭavarade te suprabhātaṁ śivam ||
      sarvāścaryamayaikacitracarite vismāpanīyo'dya me
      viśvārātivināśanaikanipuṇe vidyāvayovardhini |
      vedāntapratipādyamānavibhave viśvaikajīvātuke
      mātaḥ śrīmadhurāmbike bhayahare te suprabhātaṁ śivam ||
      saumaṅgalya-subhartṛputrasukhade sauvāsinīpūjite
      saundaryaikanidhe surendravinute saubhāgyasaṁvardhini|
      sauśīlyādiguṇaprade ca namatāṁ satsaumanasyaprade
      mātaḥ śrīmadhurāmbike śrutinute te suprabhātaṁ śivam ||

  • @selvarubank.b9201
    @selvarubank.b9201 4 года назад +1

    Hello Anna
    Lyrics kedaikuma

    • @chopzhemz
      @chopzhemz 3 года назад

      Please give the lyrics.

  • @hardwork4689
    @hardwork4689 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshvaidyanathan4291
    @sureshvaidyanathan4291 4 года назад +1

    Seems it's not full verse

  • @rekhaprabakaran7231
    @rekhaprabakaran7231 6 лет назад +1

    where can we find the lyrics ?

    • @rajamanipv5412
      @rajamanipv5412 4 года назад

      "Arumaiyana Madurakaliamman subrapatham

    • @harryiyer4916
      @harryiyer4916 3 года назад +1

  • @kavithabanu5
    @kavithabanu5 7 лет назад +2

    Amma thaaye

    • @dharanidhanaya.y11-e12
      @dharanidhanaya.y11-e12 6 лет назад

      மதூரகாளி அம்மா உன்னுடைய திறுவடிவணங்கிரன்

    • @nrbalasubramanian5874
      @nrbalasubramanian5874 4 года назад

      ஜகன் மாத்ரே நமஹ ஓம் நாம பாராயண ப்ரீதாயை நமஹ ஓம் சூல ஹஸ்தாயை நமஹ ஓம் துஷ்ட ஸம்ஹாரியை நமஹ ஓம் ஸூத்ர தாரிண்யை நமஹ ஓம் துஷ்ட தூராயை நமஹ ஓம் ஜகத் ப்ரதாயக்ஷ ஸாக்ஷிண்யை நமஹ ஓம் சர்வ சம்பத் ப்ரதாயின்யை நமஹ ஓம் குல வர்தின்யை நமஹ ஓம் தோஷ வர்ஜிதாயை நமஹ
      ஓம் வ்யாதி நாசின்யை நமஹ ஓம் தயா ரூபிண்யை நமஹ ஓம் பத்ம நயனாயை நமஹ நமோ தேவியை மஹா தேவியை சூரப்யை ச நமோ நமஹ கவம் பீஜ ஸ்வரூபாயை நமஸ்தே ஜகத் அம்பிகே

    • @nrbalasubramanian5874
      @nrbalasubramanian5874 4 года назад

      வந்தே தேவீம் புராண கதைகளின் படி
      சிவபெருமான் கூற பார்வதி தேவி எடுத்த ரம்யா ரமணீய அவதாரம் அருள்மிகு ஸ்ரீ மதுர காளி அம்பிகை அவதாரம் எடுத்து பூமியிலேயே சிறுவாச்சூரில் தங்கிவிட்டாள் மஹா ஸ்ரீ மதுர காளீ ஶ்ரீசக்ரபுரவாஸிநீ பார்வதீ பரமேஶ்வரீ ஸர்வமங்களரூப விக்ரஹா ஸிம்ஹவாஹந வாஸிநீ குலதெய்வ வழிபாட்டினை மனதார செய்தாலே போதும் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு எளிதில் தெய்வ கடாட்சத்தை அடைய ஸ்ரீ மதுர காளி அம்பாளை தரிசனம் செய்தால் இன்னல்களானது தீரும் ஏனென்றால் ஸ்ரீ மதுர காளி அம்பிகை எடுத்த ஒரு அவதாரம் பக்தர்களுக்கு நல்லது நினைப்பவர்களுக்கு நன்மையே தருபவள் ஸ்ரீ மதுர காளி அம்பாளுக்கு அபார சக்தி உள்ளது. ஸர்வ ஜகதீஸ்வரீ சிரஞ்சீவியாக நிம்மதியாக ஆரோக்கியமான ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கை வாழ முயற்சிகளை நம்பிக்கையோடும், விடா முயற்சியுடனும் அம்பாளை நினைத்து அம்பாள் நாமம் தொடர்ந்து சொல்லி வர வேண்டும். ஸ்ரீ மதுர காளி அம்பிகையை வழிபடுவது தான் சரியான வழி ஸ்ரீ மதுர காளி அம்பாள் கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சொன்னால் நம்புவீர்களா சக்தியானவள் சிவனை விட்டு பூலோகத்தில் சிறுவாச்சூர் என்னுமிடத்தில் தங்கி பக்தர்களை காப்பாற்றுகிறாள் புராணங்கள் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் ஸ்ரீ மதுர காளி அம்பாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிறுவாச்சூர்
      ஸ்ரீ மதுர காளி அம்மன், பரமாச்சாரியாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அல்லது காஞ்சி மஹா பெரியவாளின் பூர்வாஸ்ரம குல தெய்வம் ஆவார்.என் குல தேவியளெ மங்கள ரூபிணீ ப்ரிதியாய் சிறுவாச்சூர் வந்த க்ரிபாகரி துக்க நிவாரணீ ஶிவதூதீ ஜெய ஜெய ஸ்ரீ மதுர காளி தேவி
      வழிபாட்டினை தொடங்கி விட்டால் நமக்கு வரும் பிரச்சினைகள் நிச்சயமாக குறையும்

    • @nrbalasubramanian5874
      @nrbalasubramanian5874 4 года назад

      ஸ்ரீ மதுர காளியும் துர்கா / பார்வதி ஸ்வரூபம். இது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவள் பாசமுள்ளவள் என்பதால் அவளையும் நாம் வணங்கலாம். முழு பக்தியுடன் அவளைப் பற்றி நினைக்கும் தன் பக்தர்களிடம் அனுதாபம் கொண்டிருப்பதால் அவள் பக்தியுள்ள
      எவரையும் அவள் அப்படியே விட்டுவிட மாட்டாள் தன்னிடம் வரும் பக்தர்களை அவள் அறிவாள். நாம் அவளை நினைவுபடுத்த தேவையில்லை. யாராவது அவளுடைய கோவிலுக்குச் செல்லத் தவறினாலும், அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களை i.e. பக்தரின் நலனைக் கண்டுபிடிப்பாள் தீபா ஆராதனாயைக் காண்பிக்கும் போது பூஜாரியை
      ஒருவர் மிக உன்னிப்பாகக் கவனித்தால், அவர்
      எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றும் கூறுவார், அவர்கள் என்ன என்ன செய்திருக்கிறார்கள் என்றும் உனக்கு பட்டு புடவை கொடுத்திருக்கிறார்கள்,என்றும் அழகாக உடுக்கை அடித்து கொண்டே சொல்வார்கள் அவர்களது குடும்பங்களைக் கவனித்துக் கொள்ளு தாயே அவர்களை ஷேமமா வைத்திரு என்றும் சொல்லுவார் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அம்பாள் நம்மை சன்னதியில் நிற்கும் பொழுது நம்மை பார்ப்பாள் நாம் அவளை பார்க்க மறந்து விடக்கூடாது ஸ்ரீ மதுரகாளியை நமஹ

  • @rajuraghupathy2287
    @rajuraghupathy2287 2 года назад +1

    Ok

  • @kausalyagopal1874
    @kausalyagopal1874 4 года назад

    Very poor audio.😬

  • @vigneshkrishnamoorthi7438
    @vigneshkrishnamoorthi7438 2 года назад +1

    Lord Kali please bless me Vignesh rishabha rasi Rohini nakshatra in all situations upto the death of a life

  • @OppoA-yb8bo
    @OppoA-yb8bo 3 года назад +2

    Amma 🙏

  • @bponnammalbalasubramanian2162
    @bponnammalbalasubramanian2162 5 месяцев назад

    Shri Siruvakshyei Namaha

  • @kamalasrinivason2783
    @kamalasrinivason2783 Год назад

    Amma🙏🙏

  • @mageshdeva4453
    @mageshdeva4453 3 года назад +1

    🙏🙏🙏

  • @mathuramnirmala8283
    @mathuramnirmala8283 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @vigneshkrishnamoorthi7438
    @vigneshkrishnamoorthi7438 Год назад +1

    Lord Kali please bless me Vignesh rishabha rasi Rohini nakshatra in all situations upto the death of a life