Mahabharatham 08/07/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 269

  • @mediatharun909
    @mediatharun909 11 месяцев назад +296

    தமிழுக்கு அமுதென்று பெயர்..❤ இக்காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்க்கு கோடி நன்றிகள்.

    • @infinix2005
      @infinix2005 4 месяца назад +14

      Yeah but hindi+sanskrit one which is original one of this mahabharat hits different❤❤
      As I know both pure hindi and tamil as I am a tamil born in delhi

    • @CybersStorm
      @CybersStorm 3 месяца назад +2

      So do I. I have to say it sounds much better in tamizh

    • @infinix2005
      @infinix2005 3 месяца назад +2

      @@CybersStorm u don't even know sanskrit 😂😂😀 lol
      Hindi + sanskrit is original one which is the best among all dubbings

    • @muthurathinam6588
      @muthurathinam6588 2 месяца назад +1

    • @revathybala3499
      @revathybala3499 26 дней назад +1

      ​@@infinix2005 Tamil is the oldest mother language..shut up

  • @MRS.Arivalagan
    @MRS.Arivalagan 2 месяца назад +39

    ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதே குரல் அனைவரின் குரல் தேர்ந்தெடுத்தது மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது😊😊😊

  • @anujayaj9409
    @anujayaj9409 4 месяца назад +78

    உண்மையான திவ்யதரிசணம் கண்டது போல் உள்ளது.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மகாபாரதம்.எனக்கு மிகவும் பிடித்த காவியம்.

  • @balakrishnanr4294
    @balakrishnanr4294 2 месяца назад +35

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல் மனதுக்குள் புத்துணர்வு பெறுகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சலிப்பு தட்டாமல் காவியத்தை படைத்த இயக்குனர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. பாதம் பணிந்து வணங்குகிறேன். ஸ்ரீ கிருஷ்ணா ❤

  • @MK-nm2dd
    @MK-nm2dd Год назад +403

    இதற்கு முன்னால்
    பாகுபலி, பொன்னியின் செல்வன் ஒன்றும் இல்லை... 🔥🔥🔥
    மகாபாரதம்....... 🙏🙏🙏

  • @rameshp8392
    @rameshp8392 Год назад +111

    உண்மையானகிருஷ்ணர். இப்படித்தான்இருந்திருப்பார்

  • @BalaMurugan-om6tf
    @BalaMurugan-om6tf Год назад +114

    எத்தனை கேள்விகள்.... எத்தனை விளக்கங்கள்...இறைவா....
    எத்தனை முறை காண்பது...உம்மை... கண்ணீர் துளிர்க்கிறது ஐயனே... காத்து ரட்சித்து அருள் புரியுங்கள்.... நிறைந்த சபையில் நடந்த அதர்மம் அதற்கே இந்த போர்.... மணிப்பூரில் நடந்த கொடூரம் இன்னும் எத்தனை கொரோனா வை.....வரவழைக்கப் போகிறதோ.... ஐயனே என்ன வென்று உமை வேண்டுவது.... எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது பரமாத்மா.... அந்த மணிப்பூரில் திரௌபதிகளின் வேதனை அனைத்து ஆத்மாவிலும் இருக்குமே...... ஐயனே வேதனை.... வேதனை...

    • @vpvpvpvp6655
      @vpvpvpvp6655 Год назад +2

      umaithan thantikapatanum

    • @lakshmananponniah8427
      @lakshmananponniah8427 3 месяца назад

      ஆம், இனியாவது மணிப்பூர் சகோதரிகளை காப்பாற்ற இறைவன் வருகை தந்து அருள் புரிய வேண்டும்!!!

  • @kovardhanan007
    @kovardhanan007 10 месяцев назад +44

    என் அன்பு வாசு தேவரே உங்கள் வடிவில் கடவுளையே பார்த்தேன் ஐயா நன்றி

  • @user-qu9ve7mk1u
    @user-qu9ve7mk1u Год назад +53

    வணக்கம் இந்த மாதிரி கீதையை தெளிவாக உணர்த்தியது இல்லை. நான் இன்று முழுமையாக புரிந்து கொண்டேன்.. இந்த தொலைக்காட்சி தொடர் மிகவும் அருமையாக உள்ளது எவ்வளவு தடவை பார்த்தாலும் புதிய புதிய அர்த்தத்தங்களை விளக்குகின்றது இந்த தொடருக்கு தமிழில் வசனம் எழுதியவர் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா வெள்ளலூர் கோவை மாவட்டம் .

    • @balajiravi5205
      @balajiravi5205 Год назад +3

      Bheeshmar ku dubbing kuduthavar dhan vasanakartha 😊

    • @SakthiVel-yu7mg
      @SakthiVel-yu7mg 2 месяца назад

      அவர் யார் ப்ரோ ​@@balajiravi5205

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 Месяц назад +8

    3:35
    நீண்ட மண போராட்டத்திற்கு மத்தியில் இந்த காணொளியை கான வந்தேன் இப்போது சற்று ஆறுதல் ஆக உள்ளது மணம் தெளிவு பெற்றது போல் உள்ளது ❤
    ஓம் நமோ பகவதே வாசு தேவாய❤🛐

  • @funnyajay7772
    @funnyajay7772 3 месяца назад +41

    அர்ச்சுனர் மிகவும் புன்னியம் செய்தவர் அகிலத்தை காக்கும் பரந்தாமனின் தரிசனம் கிடைத்தது ❤❤❤

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 Месяц назад +2

      சன்ஜேய்யனும் தான் 😅

    • @ramachandranramachandran4742
      @ramachandranramachandran4742 Месяц назад

      அர்ச்சுனருக்கு சிவனின் தரிசனமும் கிடைத்தது .அவர் ரொம்ப புண்ணியம் செய்திருக்கிறார்

    • @dhineshsudha9620
      @dhineshsudha9620 28 дней назад

      ஆம் கற்பனை கதையில் கிடைத்தது

  • @engineeringtech3371
    @engineeringtech3371 7 месяцев назад +41

    2024 Feb இல் பார்கிறேன் ❤❤

    • @cartoonthalaiva6779
      @cartoonthalaiva6779 4 месяца назад

      Me too

    • @lakshmananponniah8427
      @lakshmananponniah8427 3 месяца назад

      நானும் 2024-மே-31 ஆம் தேதி இந்த திவ்ய தரிசன இதிகாசத்தை மூன்றாம் முறையாக பார்க்கிறேன். துஷ்ட நிக்ரகம் சிஸ்ட பரிபாலனம் என்ற ஸ்ரீ கிருஷ்ண பகவானின் இறை வாக்கின்படி கெட்டவர்கள் அழிக்கப்பட்டு அறம் சார் நல்லவர்கள் நலம் பெறவும் நமது பாரத தேசத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் லாவண்யம் மது மாது போதைப்பொருள் பெருகி விட்ட நிலையில் இந்த சீரழிவுகளை ஒடுக்கி 04-06-2024 க்கு பிறகு நல்லாட்சி ஒன்று நமது நாட்டில் மலர்ந்திட தர்மம் ஸ்தாபனம் செய்யப் பெற பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் போல் ஒரு நல்ல தலைவன் பாரத நாட்டை ஆள வருகை தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்!!!

  • @ASOKAN3
    @ASOKAN3 Год назад +193

    இந்தியன் அனைவரும் அறிய வேண்டிய காவியம்🎉🎉🎉

  • @drnsksai
    @drnsksai Год назад +61

    All the characters are excellently selected.Especially Krishna, Arjun, Duryodhan, Saguni Even sanjayan

    • @archanalalitha2348
      @archanalalitha2348 Год назад +2

      S ur right

    • @rufkabanu3826
      @rufkabanu3826 8 месяцев назад +2

      Even the most epic karn is the selection of all next to krishna. The real warrior of mahabarat

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 10 месяцев назад +33

    மகாபாரதம் காண மதம் தேவையில்லையே..... மணம் இருந்தால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gracyrani3886
    @gracyrani3886 Месяц назад +3

    அனைவர் நடிப்பும் நடிப்பல்ல நடிப்பின் உச்சம் அற்புதம் அற்புதம்

  • @user-hn7wc9pe8p
    @user-hn7wc9pe8p Год назад +26

    ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டிய உச்ச கட்ட உண்மை

  • @murugeshradhika8161
    @murugeshradhika8161 4 месяца назад +13

    அனைத்தும் ஸ்ரீ ஹரி நாராயணா...

  • @EEVaratharaj
    @EEVaratharaj Год назад +22

    எல்லாம் அவன் செயல் நாம் எதுவும் இல்லை....

  • @Millanreddy
    @Millanreddy 10 лет назад +43

    Mahabharatham is wonderful. ...is make feel better

  • @murugankandhan9006
    @murugankandhan9006 Год назад +25

    கோவிந்தன் புகழ் ஓங்குக

  • @vimalathithan377
    @vimalathithan377 6 месяцев назад +27

    சஞ்சயன் நேரடியாக கீதோபதேசம் கேட்க குடுத்துவெச்சுருக்கு

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +47

    முதல் நாள் போரிரலேயே...உத்திரன் தன் இன்னுயிரை விடுவான்.....அதன் பிறகு...... பாண்டவர்களுக்கு அதிக பாதிப்பு இல்லை..... பத்தாம் நாள் போரில்....பீஷ்மர் காலி......🔥🔥🔥🔥

  • @manickavasagamsubramanian9357
    @manickavasagamsubramanian9357 10 лет назад +26

    Brilliant Saheer and Saurabh..

  • @AppuAppu-om6vw
    @AppuAppu-om6vw Год назад +20

    Music , song & dialogue mai silirkiradhu wonderful

  • @kalimuthukalimuthu5358
    @kalimuthukalimuthu5358 Год назад +19

    என்றும் நட்புடன் கிருஷ்ணன் பகாவன்தன்

  • @Vengatraman-k9k
    @Vengatraman-k9k 6 месяцев назад +8

    ஜெய் வாசுதேவன் கிருஷ்ணா

  • @umarani2420
    @umarani2420 10 лет назад +18

    love this episode esp Krishna viswaroopam

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q Год назад +30

    நான் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது
    நாம் என்று சொல்லும்போது தான் ஒட்டும் உதடும்.

  • @orkay2022
    @orkay2022 2 месяца назад +3

    ஶ்ரீஹரி ஹரி i கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா🙏🙏🙏🙏🙏❤❤❤❤
    கிருஷ்ணன் தர்மம் சனாதனம்

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Год назад +19

    Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞💕💞

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 5 месяцев назад +5

    Manitha Rubathil Krishna 🙏🙏🙏

  • @RajveerSinghy79
    @RajveerSinghy79 Год назад +14

    One and only supreme god 🙏

  • @archanalalitha2348
    @archanalalitha2348 Год назад +16

    Ithu varaiyu 14 times full episodes story paarthuttan but still not getting bore make me even more interest only to watch again and again

  • @user-si3oq9mf6o
    @user-si3oq9mf6o 28 дней назад +2

    Mahabharatham arjunanin kural...Ramayanam Sri Raman kural❤❤❤

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 5 месяцев назад +4

    Mahabharatham nadithvrgal kadavulai unara kadavul koduththa miga periya vaaipu🎉🎉

  • @simbunanjai6659
    @simbunanjai6659 24 дня назад +1

    மகாபாரதத்தில் அனைவருக்கும் காணக்கிடைக்காத காட்சி அர்ஜுனனுக்கு கிடைத்தது பரந்தாமன் அவதாரம்❤❤❤❤❤❤

  • @archanalalitha2348
    @archanalalitha2348 Год назад +16

    Such a God blessing face the Krishnan character

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg Месяц назад +4

    இந்தியாவில் அனைவரும் அறிய வேண்டிய காவியம்

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +13

    Arjunan ❤❤❤❤

  • @salaikalai1
    @salaikalai1 9 месяцев назад +6

    அருமையான காவியம்.அனைவரும் அறிய வேண்டிய காவியம்!🎉

  • @sumaiyakhan5681
    @sumaiyakhan5681 10 месяцев назад +8

    Awesome, Krishna lord ❤

  • @kowsalyaukowsalyau3713
    @kowsalyaukowsalyau3713 11 месяцев назад +5

    RadhaKrishna radha❤krishna Radhakrishna❤❤❤❤❤😊😊😊😊😊

  • @archanalalitha2348
    @archanalalitha2348 Год назад +4

    TQ so much intha maari oru kaaviya kathaiyai eduthatharku and unmaiyaavey kadavulaiye paartha oru nimmathi irunthathu

  • @E.RAMKUMARE.RAMKUMAR
    @E.RAMKUMARE.RAMKUMAR 28 дней назад +1

    பகவானே ஆன்மா ஆன்மாவே பகவான்

  • @user-fo9fn1hn6b
    @user-fo9fn1hn6b Месяц назад +3

    கோவிந்த‌கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த 🙏🙏🪷🪷🪷🪷🪷🪷 கேசவன், நந்தா கோபால், மாய கண்ணான், மதாவன்🙏🙏🪷🪷😎😎 கார்முகில் வண்ணான்

  • @Riya88488
    @Riya88488 8 месяцев назад +4

    ✨💙💛என்றும் கண்ணன் வழியில்...🙏

  • @sriranjani203
    @sriranjani203 Год назад +28

    Goose bumbs..... 2023🔥

    • @kosherxix
      @kosherxix 7 месяцев назад

      goose bums 😁😁😁😁

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 Год назад +8

    கிருஷ்ணா காப்பாயாக

  • @navamanyselvadurai6410
    @navamanyselvadurai6410 10 лет назад +5

    such a wonderful serial; I'm 36 years old; but now only I know more about the Mahabaratham. Thanks to Vijay TV for such good serial.

  • @stygianhoplite
    @stygianhoplite 6 месяцев назад +6

    6:27 What a stunningly elegant song. With the gods by your side, not even the likes of Drona, Bhishma, Karna (golden tiger) can defeat you.

    • @FijiksPat
      @FijiksPat 2 месяца назад +1

      Arjun doesn't need god to defeat them. He defeated everyone of them in Virat war without Krishna

    • @stygianhoplite
      @stygianhoplite 2 месяца назад

      @@FijiksPat Krishna was ALWAYS with Arjuna. Also Karna did not use the Vijaya against Arjuna at Virat. Pretty big difference. Arjuna without Krishna, would have been vanquished by Karna. Kinda the point of the story Sherlock. God leads and aids those who follow dharma.

    • @FijiksPat
      @FijiksPat 2 месяца назад +1

      @@stygianhoplite - Vijay bow is useless. Karn was beaten by Bheem on 17th day even when Karn had his Vijay bow.
      And it wasn't just Arjun who defeated Karn. He was also defeated by Bheem, Abhimanyu, Drupad, Yudhishthir, Satyaki, and Drishtadyumna.
      Karn can't even defeat Arjun's son 🤣🤣🤣

    • @stygianhoplite
      @stygianhoplite 2 месяца назад

      @@FijiksPat Arjuna was defeated many times by Karna. Of course you choose to leave that out (like a child). I am mature enough to admit that Karna was defeated by other warriors, and he in turn defeated many of the same on alternate occasions. However, Karna was superior among the Pandavas, especially as the eldest son. The sections where Karna humilated Arjuna was outright embarrassing. Krishna point blankly explained to the Pandavas that they could never fairly best Bhishma, Duryodhana, Drona, Karna, etc. in battle. You're muted hereon, but feel free to prattle away.

    • @FijiksPat
      @FijiksPat 2 месяца назад +1

      @@stygianhoplite - You can't prove anything. All you are saying is your favourite charcter did something but you can't prove how.
      Karn never defeated Arjun. List it all out if he did. In return I can give you all instances of Arjun defeating Karn.
      Arjun defeated Karn a total of 13 times in whole Mahabharat. And no, Karn was never superior to Pandavas. He will never be. He was a lowly wimp.

  • @ganeshsubramani2314
    @ganeshsubramani2314 9 лет назад +13

    krishnan viswaroopam super

  • @PuranPraphanch
    @PuranPraphanch 3 месяца назад +4

    PS, Bahubali cannot beat our Vijay tv Mahabharatham 👏👏👏👏👏👏👏👏💯💯🙂😀

    • @meenukrish319
      @meenukrish319 2 месяца назад

      Yes ... Should rerelase in theatre s....

  • @LingamLingam-vu5py
    @LingamLingam-vu5py 27 дней назад +1

    Enakku mahabharatham pidikum

  • @bhuvana2626
    @bhuvana2626 Месяц назад +2

    Kadavule vishwaroopam eduthurukaru nu solraru....intha dirudhirashtran apdiya nu simple ah kekuran😅

  • @Siranjivi985
    @Siranjivi985 Год назад +9

    அருமை.

  • @balachandar9765
    @balachandar9765 5 месяцев назад +3

    Director
    Sasikumar
    Raja
    Suresh Krishna
    Thank you ❤

  • @PuranPraphanch
    @PuranPraphanch 3 месяца назад +1

    4:49 Arjuna mass backup after full knowledge of life bgm stunning 👏👏👏👍

  • @ShaliniRaja-vt2dh
    @ShaliniRaja-vt2dh Год назад +7

    Om venkateshaya namaha.....

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 5 месяцев назад +1

    Wonderful amazing life guidance.. thank you so much for the all making team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kmahas5408
    @kmahas5408 3 месяца назад +2

    கொரணாவும் ஒரு மகாபாரதம் 🙏🙏

  • @archanalalitha2348
    @archanalalitha2348 Год назад +9

    All male and female actors are doing such a such a amazing performance really god will bless you all

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 3 месяца назад +2

    9:30 Krishna's vishwaroopa dharisanam Arjuna and Sanjaya also sawed and he also heard srikrishna's upadesh.

  • @SinthuSana
    @SinthuSana 20 дней назад

    Kathaikkettar pola இசையும் 🥰🥰🥰🥰 மிகவும் அருமை 🥰🥰 thank you 🥰

  • @justforfunzz2689
    @justforfunzz2689 Год назад +8

    After seeing the true self of god , two people become god (arjun and sanjaya) ,i wonder this is y thrithrastra is born blind so he wont see the lord krishna true avatar. I think this is where arjuna become greatest archer in the whole world(god mode💥).

    • @_Badrinath
      @_Badrinath 11 месяцев назад +2

      Dhirdhirashtra did saw Krishna with his eyes.

    • @pravin4018
      @pravin4018 3 месяца назад

      Dhirthrasthra too got the glimpse and blessings from the Supreme Personality of Godhead Krishna... when lord came as a peace messenger to the kingdom lord will show his another roop to Dhirthrasthra by giving power to his eyes... after getting the power Dhirthrasthra couldn't see and tolerate the powerful light of the lord... he was unable to see the lord with bare eyes... This episode is also there go and check

  • @user-ve7jm2id3y
    @user-ve7jm2id3y 15 дней назад

    நான் தினமும் பார்ப்பேன்

  • @Narayanan301
    @Narayanan301 8 месяцев назад +4

    கடவுல்இடம்.அனைவரும்.சரனம்அடையனம்.

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 Месяц назад

    9:37 பார்தனின் ஹிருதயத்தில் மட்டும் அல்ல இதை பார்ப்பவரின் ஹிருதயத்தில்லும் தான் ✨🔥🦚

  • @musicangelu.s5612
    @musicangelu.s5612 10 лет назад +12

    Amazing War.......

  • @sikkalvisuals
    @sikkalvisuals 5 месяцев назад +6

    2024 watching attention here ❤️😊

  • @kannangopalan8978
    @kannangopalan8978 10 лет назад +5

    In the Kurukshetra battle, only folks with equal ranks should fight one another for example a foot soldier will only fight with another foot soldier, a general will with the other general etc. But in the episode it looks like it is a free for all. During Viswaroopam, Arjuna gets elated first, bewildered then and finally fear by seeing the sheer humungus magnitude of the Lord. Out of fear he asks Krishna to restore his human form. For footage considerations, the producer has not captured these emotions and sequences properly. Otherwise, it is a splendid job done by producer, photographer, actors, dubbing artists, technicians and most of all the singer who sings the song. Kudos to all

    • @shankarakumar6658
      @shankarakumar6658 10 лет назад

      Ok

    • @SohanDsouza
      @SohanDsouza 9 лет назад

      kannan gopalan Is that really the case? There are mentions in the account of the war of maharathis wiping out entire akshauhinis, and I'm sure those formations were vastly dominated by lesser ranks.

    • @pravin4018
      @pravin4018 3 месяца назад

      Ya they didn't add that footage if that part was there it would have been more sensational... what u said is correct Arjuna will ask for restoration of the Lord to human form as he was unable to bear the power that is generated from the Supreme Personality of Godhead Lord Krishna...

  • @sarmilagunasekaran
    @sarmilagunasekaran 9 лет назад +5

    nice! oom narayanaya namaha

  • @amiemohan8578
    @amiemohan8578 Месяц назад

    19:59 its so beautiful ..Bheesma's dhanush showers blessing to Arjuna...

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 2 месяца назад +1

    ❤ Real Goosebumps ❤

  • @LifeofDhuvin
    @LifeofDhuvin 11 дней назад

    Krisnaa....❤

  • @screenrec6924
    @screenrec6924 Год назад +16

    Wonderful directro

  • @vaidhekivaidheki4369
    @vaidhekivaidheki4369 Год назад +8

    I love shivan

  • @prettygul5978
    @prettygul5978 10 лет назад +21

    "Yada Yada Hi Dharmasya
    Glanirva Bhavathi Bharatha,
    Abhyuthanam Adharmaysya
    Tadatmanam Srijami Aham'.
    Bhagavad Gita (Chapter IV-7)
    "Whenever there is decay
    of righteousness O! Bharatha
    And a rise of unrighteousness
    then I manifest Myself!"
    Praritranaya Sadhunam
    Vinashaya Cha Dushkritam
    Dharamasansthapnaya
    Sambhavami Yuge-Yuge."
    Bhagavat Gita (Chapter IV-8)
    "For the protection of the good,
    for the destruc­tion of the wicked and
    for the establishment of righteousness,
    I am born in every age."
    i love my god!! #jei_krishna

  • @AnushyaR-d9l
    @AnushyaR-d9l 9 дней назад +1

    2024 September la parkiren hare kovindha hare krishna

    • @sriram.r1879
      @sriram.r1879 8 дней назад +1

      September 3 2024 watching 🤞🤞🤞

  • @HemanthKumar-xz2zo
    @HemanthKumar-xz2zo 2 месяца назад +1

    Goose. Bumbs...... 2023 🕉️🛐
    😊😊

  • @capt.dr.selladuraim3334
    @capt.dr.selladuraim3334 10 лет назад +1

    An Amazing production and really very super to see all the episode with wonderful scenes... Really very happy ...

  • @priyangas5942
    @priyangas5942 Год назад +3

    புண்ணியகாவியம்🙏🙏

  • @KSuganya-go1sp
    @KSuganya-go1sp 3 месяца назад +1

    2024 June la parthuti iruka..my favourite ❤❤❤❤❤❤❤

  • @user-si1rs2eu5b
    @user-si1rs2eu5b 6 месяцев назад +2

    அருளை நல்கும் கரம் இரண்டை அறிவதொன்றே நல்வழி
    பாதை மாறிய மனமதர்க்கும் கீதை தந்தது அவ்வழி
    பஞ்சபூதங்கள் அடங்கிய இந்த தேகமே ஒரு வஸ்திரம் (2)
    ஆத்மா வாசம் சாஸ்வதம் என அறியவேண்டும் நித்தியம்
    பார்த்தசாரதி வாய் திறந்து போதித்தான் கீதோபதேசம்
    பார்பதனைதும் பரமன் படைப்பு என்றுனர்ந்தான் பார்த்தனும்
    நடந்தவைகள் அனைத்தும் நன்கு நடந்தது என்றுனர்ந்தான் அர்ஜுனன்
    நடப்வைகளனைதும் நன்கு நடக்கிறது என்றுனர்தான் தனஞ்சயன்
    இனி நடக்கும் அனைத்தும் நன்கு நடக்கும் என்கறிந்தன் விஜயனே
    பாதாரவிந்தம் பணிந்து நின்றான் நாராணன் தரிசனம் பெற்றான்
    அருளை நல்கும் ஹரியின் ஒளியை அறிவதொன்றே நல்வழி
    பாதை மாறிய மனமதர்க்கும் கீதை தந்தது அவ்வழி…

  • @kmahas5408
    @kmahas5408 3 месяца назад

    உண்மையிலும் உண்மை கொரனவும் ஒரு மகாபாரதம்

  • @rakshanasivakumar7791
    @rakshanasivakumar7791 10 лет назад +3

    according to me there are only 2 best jodi in hindi serial industry..... 1. Arnav n Kushi 2. Arjun n Krishna

  • @RajaRaja-ht8pj
    @RajaRaja-ht8pj 28 дней назад

    Super news
    ❤❤❤

  • @ajiththale3548
    @ajiththale3548 Год назад +4

    My krishnaa 😘😘😘

  • @meenukrish319
    @meenukrish319 2 месяца назад +1

    Hi guys .... I seei g yis again in 2024... Why dont tis epic rerelease in theatre...

  • @tamilcomicsgaming4968
    @tamilcomicsgaming4968 10 лет назад +1

    This gita vubathasa sayings let the people athma to reach finally to pramathama. The god Vishnu. This points of dharma representing which let our life to lead and go were we all created in god body. by the power of our purification. Means our dharma. I love this wonderful points of karma by god pramathma god Vishnu.

  • @kasinathan3046
    @kasinathan3046 11 месяцев назад +2

    ❤sarvamum*atakam❤Erayva❤sreHareparntama❤sateyam❤Tarmmam❤

  • @preethig3309
    @preethig3309 10 лет назад +2

    Amazing very nice bgm superrrrrrr

  • @mobiledoctor2696
    @mobiledoctor2696 Год назад +2

    Krishna 🙏🏻🙏🏻

  • @MSenthilkumar-gg7zc
    @MSenthilkumar-gg7zc Год назад +2

    Jai krish

  • @MaheshS2020
    @MaheshS2020 10 лет назад +5

    Love to see Krishna in human form. Very much scary to watch his viswaroopam. Lost guts to comment anything about him in this episode. By the way do anyone know whats the symbol they are showing in pandavas army in aerial view.

    • @suganianarayanan5130
      @suganianarayanan5130 10 лет назад +1

      it is hanuman. He promised Bhima that he will be on the chariot (as a flag) on the side that follows dharma. so the pandava's flag icon is hanuman.

    • @MaheshS2020
      @MaheshS2020 10 лет назад

      Sugania Narayanan I can understand the flag icon which is Hanuman. At 16:55 they show some symbol in the army cadres. Do you have any idea abt that

    • @manickavasagamsubramanian9357
      @manickavasagamsubramanian9357 10 лет назад +1

      It is the form of Vajrayudham.. It is the weapon of Lord Indra.. Vajrayudham is made from the backbone of a rishi.. So the pandava army formation looks like the human backbone

    • @Rajiakka
      @Rajiakka 10 лет назад +2

      Its the Vajra Vyugam

    • @suriyanarayanan2655
      @suriyanarayanan2655 10 лет назад +1

      It is Hanuman. Once when Arjun went in seeking for Pasupatha astra, he saw Hanuman meditating. On identifying, Arjun humiliated him with some words and asked whether Sri Ram was more skilled than himself in archery. He continued "If he is so, why can't he build his own bridge and cross the ocean." Hanuman angered, answered him that it can't hold the whole vanara sena. Soon, Arjun took his Gandiva, wasted no time building a bridge and vowed to jump in fire if Hanuman could destruct it. Hanuman inturn vowed to habituate his flagif Arjun wins. Owing to, Hanuman prayed Lord Ram and toed it. It fell and got destructed into rubbles. Arjun, realizing his mistake then thought that he was in a huge crisis and seek Lord Krishna's help. When Arjun was on verge of jumping, Krishna arrived in disguise of an old man and said that no one could reveal the result of a competition without a judge and to conduct it once again. This time Arjun prayed Lord Krishna whole-heartedly whereas Hanuman took pride of his valour, failed to pray Sri Ram. This time, Arjun won the duel and Hanuman predicted that something was wrong. Questioning the old man who was he, Hanuman saw the real form of Krishna. Lord Krishna then continued that he himself was Ram and Ram himself was Krishna. Knowing the truth, Hanuman accepted to habit Arjun's flag and gain them victory.
      Also, though everyone tried to destruct the chariot during the war, the chariot withstood steadily. Atlast, after the war Arjun asked Lord Krishna to land from the chariot so he could follow him. But, Krishna asked Arjun to move out first. After Arjun moved out, Krishna jumped from the chariot. As soon as he did so, the chariot got burst into pieces. It was Lord Krishna and Siranjeev Hanuman themselves who controlled the chariot's destruction from all aspects. "Jai Krishna! Jai Ram! Jai Hanuman!"

  • @vettypasanga967
    @vettypasanga967 6 часов назад +1

    Krishnar hu vishnu va 😮😮😮😮

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Год назад +16

    அனைத்துஉலகமும்அறியவேண்டியபுண்ணியகாவியம்🙏🙏🙏❤🙏🚩🙏🚩🙏

  • @MegaGnanaprakash
    @MegaGnanaprakash 10 лет назад +4

    excellent

  • @SELVAKUMAR-in4lp
    @SELVAKUMAR-in4lp Год назад

    Sri Krishna govinda❤

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc 11 месяцев назад

    கரீஷ் யக்க்ஷனம் தவா 🙏🙏🙏🙏