சப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா? - Moondravathu Kann New [Epi 206]

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии •

  • @thirumalv1175
    @thirumalv1175 6 лет назад +305

    இவ்வளவு சிறப்புகள் இருந்தும் உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறாமல் தடுத்தது எந்த மூடன்

    • @istvanmolnar3325
      @istvanmolnar3325 6 лет назад +1

      Dr. J

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 6 лет назад +22

      Hindi naayinga

    • @chrizmedia2100
      @chrizmedia2100 6 лет назад +6

      INDIAN

    • @RaghuRamankm
      @RaghuRamankm 6 лет назад +15

      @ உண்மை சுடும் . தோழர் மிக பெரிய உண்மையை உரைத்துள்ளார். தமிழரின் தாழ்வுக்கு தமிழ் நாட்டில் பிறந்து தாய்தமிழை புறக்கணித்து வாழும் நாம் தான் காரணம்.

    • @madhumithap9717
      @madhumithap9717 6 лет назад +12

      Dravidian

  • @கவிகுயில்
    @கவிகுயில் 6 лет назад +62

    நீங்க எத்தணை கண் எடுத்தாலும்
    இது தமிழனின் கை திறமையே
    இந்த அரிய பொக்கிஷத்தை அழகாய் பாதுகாக்க முன்னேடுங்கள்.

  • @UshaKumari-fk9tn
    @UshaKumari-fk9tn 3 года назад

    அற்புதமான பதிவு மிக நல்ல முயற்சி தகவல் நன்றி

  • @sakthivels2934
    @sakthivels2934 4 года назад +1

    ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடக்க வாழ்துக்கள்

  • @buruhan1
    @buruhan1 6 лет назад +22

    நானும் தஞ்சாவூர் காரன் டா ஆனால் நீங்க சொல்றதெல்லாம் கதை கற்பனை சூப்பர் வேற்றுகிரக வாசி இருக்கிறதே இப்ப வரைக்கும் உண்மையா பொய்யான யாருக்கும் தெரியாது அப்படி இருக்கும்போது நீங்க எப்படி அவங்கதான் கட்டியிருக்கலாம் சொல்லலாம் இதுக்கெல்லாம் என்ன காரணம் நான் அந்த காலத்துல அரசியல் டெண்டர் இதெல்லாம் இல்லாமல் நேர்மையாக இருந்து கட்டப்பட்ட ஒரு கோவில் . எங்களுக்கு தஞ்சாவூர் கோவில் பற்றி புராணக்கதைகள் நல்லாவே தெரியும் எங்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் ஒரு வேளை தானே உங்களுக்கு

    • @unnikrishnann437
      @unnikrishnann437 5 лет назад

      Thambi swarasium yengra Perla reel suthakkudathu, yenna Kannu ragasium, pinnadi tamil ancient strong architectural science irukkuda, arakkaar craackkern buruda udathada pai kathai Mann aaaaaappppuuuu....

  • @lalithaselam6578
    @lalithaselam6578 6 лет назад +91

    பூமியின் ஈர்ப்புசக்தியை தடுத்தால் எவ்வளவு பெரிய
    பொருளும் மேலே எழும்

    • @gm-oe3uz
      @gm-oe3uz 5 лет назад +12

      Nejanave neenga practical ah yosikiringa.. your knowledge is well..

    • @gm-oe3uz
      @gm-oe3uz 5 лет назад

      Andha kalla mela epdi thookanum nu enaku theriyum..

    • @bala8101
      @bala8101 5 лет назад +3

      Appdi boomiyoda gravity ( eerpu Sakthi ) ya niruthanum na earth rotation ahh stop pannanum illana earth core freeze pannanum idhu rendu la edhu nadandhalum .....earth ahh suthi magnetic field illama poidum....so earth cosmic ray and other harmful condition ku easy target aagidum....innum clear ahh sollanum na with in a fraction of second earth get ionised in space....

    • @onetalkies9948
      @onetalkies9948 5 лет назад

      @@gm-oe3uz do you can explain? it

    • @RaviChandran-ve4xk
      @RaviChandran-ve4xk 5 лет назад

      demo please

  • @MrLoveselvam
    @MrLoveselvam 6 лет назад +21

    செவ்வாய்க்குக் கதிர்வீச்சு இருப்பதை இன்றுதான் உணர்ந்தேன்...
    "உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் அதை
    ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் நான்
    உளறியென்ன கதறியென்ன ஒன்றுமே
    நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா!!" என்னும் பட்டுக்கோட்டையாரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆற்றலில் நல்ல ஆற்றல் -கெட்ட ஆற்றலெல்லாம் இருக்கமுடியாது என்கின்ற நிலையில் காஸ்மிக் ஆற்றலை ஓரிடத்தில் சேமிக்கிறோம் என்று சொல்வதெல்லாம் அண்டப்புளுகில் வேற லெவல். கோவிலுக்கு உள்ளே வருகின்றவர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரே மாதிரி இருக்குமென்பதால் அவர்களுக்குள் ஒரு மென் உணர்வு தோன்றலாம். அது அவர்களை நல்வழியில் செலுத்தக்கூடும். ஆனால் ஆற்றல் அங்கே சேருகிறது என்று சொல்வதெல்லாம் பொருளற்றுத் தோன்றுகிறது. எப்போது நம் மக்கள் உணரப்போகிறார்கள். இதுபோன்ற புளுகு மாயைகளிலிருந்து தப்பிக்கப்போகிறார்கள்??

  • @maduraibala
    @maduraibala 6 лет назад +305

    பூதமும் இல்லை, பிசாசும் இல்லை...
    வேற்றுகிரகவாசியும் இல்லை, சித்தரும் இல்லை...
    இது பழந்தமிழரின் அற்புத கலையால் உருவாக்கப்பட்டதே இந்த கலைவண்ண பெரியகோவில்...
    அள்ளி விடுவதை நிறுத்துங்க, டாவு. கபிலா...

    • @venkataramanancs2688
      @venkataramanancs2688 6 лет назад +3

      Badragiriysr a Sage And King lived before ADI Sankar had stated before every thought and objects in the world there is Sphota a term coined by the sage.
      This was developed by Kashmiri Saivites and they say behind every Mantras there are vibrations and confirm OM sound.There is some element of truth in what Dr.Kapilan.
      With out knowing one cannot discard his views

    • @muthuperyasamy2054
      @muthuperyasamy2054 6 лет назад

      Balachandar Jeyaprakash
      ruzப

    • @muthuperyasamy2054
      @muthuperyasamy2054 6 лет назад

      Balachandar Jeyaprakash

    • @meiyarasuking4184
      @meiyarasuking4184 6 лет назад

      asathiyamana kalai ithil irukkirathu, ippothu varai intha kovilin sirappu maraikkapattu vanthathu.., ippothu sirappugal veli vanthal nam thamil inathin atheetha sakthi velippattu thannambikkai vanthu vidum endru varalatru thirubugal nadakkirathu., thiru kabilan sovathu avar kandunarnthathu matrum kettarinthathu.., alien la summanga, nama tha alien, nama tha arakkargal.., Manathin sakthiyai thadai seiyum velaigal than varalatru thiribu., oruvan thannai patriya sirappu theriyamal poga poga, avan satharanama physical ah vum mental ah vum valarama poiduvan.., poittom

    • @Rasigan_raj
      @Rasigan_raj 6 лет назад +2

      Sithar undu ungaluku therinthathu avlothan ipo scientists solrathuku munadiye palairam varusangaluku munadiye 9 kolgalaiyum athoda nirangalaium sithargal kandu pidichurukanga

  • @hrhajamohideen8561
    @hrhajamohideen8561 6 лет назад +5

    வேதங்கள் அனைத்து ம் இறைவனை ஒருவன் என்று ம் இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவன். ஜோதி .வடிவம் என்றும் நமது சித்தர் களும் பகவத்கீதையும் சொல்கிறது .அப்படி இருக்கையில் போகர் சித்தர் ஏன் பழனியில் நவபாஷாண சிலையை உருவாக்கி னார் அன்று சுமார் 30 கோடி மக்களையும் நாம சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் அவர்கள் போக்கில் நாம் சென்று மக்களுக்கு நல்ல பயன் கிடைக்க செய்வோம் என்று தான் .இப்படி தான் நமது சித்தர் கள் கோவில். கோவில் கலசம்.கற்பகரகம்.சிலைகள் பிரதிஷ்டை செய்தது இப்படி ஒவ்வொன்றிலும் சித்தர் களின் விஞ்ஞாணமும்.மெஞ்ஞானமும் ஒளிந்திருக்கிறது.எந்த சித்தரும் கோவிலில் வழி படவில்லை அவர் கள் ஜுவசமாதி அடைந்த இடங்கள் தான் பிரசித்தி பெற்ற கோவிலாக உருவெடுத்து உள்ளது. உ.தா.அழகர் கோவில் அழுகனி சித்தர் ஜுவசமாதி அடைந்த இடம்

    • @hrhajamohideen8561
      @hrhajamohideen8561 6 лет назад

      சகோ.சாய் பிரவின் உங்கள் உணர்வு புண்பட்ட தாக நினைத்தால் நான் முதலில் மண்ணிப்பு கேட்டு கொள்கிறேன். அதேசமயம் நான் எழுதி யதை வேதம் படித்த மத குரு மார்கள்.யோகிகளிடம் கேட்டீர்கள் என்றால் நான் சொன்ன தைதான் சொல்வார்கள் இது சார்ந்த வேதம் படித்த வர்களிடம். சிவலிங்கத்தின் அடையாளமே இறைவனுக்கு உருவமில்லை என்பது தான் சிவம் என்றால் உயிர் சிவமில்லையனில் சவம் இது சித்தர் கள் வாக்கு இதே வேதத்தில் உள்ள தைதான் எழுதி யிருந்தேன் எனது வேதத்தில் உள்ள தை அல்ல இப்போது கூட உங்களோடு வாதம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை மத உணர்வு. மனித உணர்வு மதிக்க ப்படவேண்டும் என்பதே நபிகள் நாயகத்தின் வாக்கு மேலும் மத உணர்வு புண்பட்ட தாக நினைத்தால் மறுபடியும் மண்ணிப்பு கேட்டு கொள்கிறேன் இனி இது சம்பந்தமாக கமாண்ட் செய்ய ப்போவதில்லை என்னை மதம் சார்ந்து பார்க்காதீர்கள்.கமாண்டை தமிழில் எழுதுங்கள் நன்றி

  • @d.lsongs8686
    @d.lsongs8686 5 лет назад +5

    நாயன்மார்கள் தேவாரம் பாடி கதவு திறந்த கதை நம்ம சமயத்தில் உள்ளது.

  • @muruganandham7559
    @muruganandham7559 6 лет назад +180

    உலகின் முதல் விஞ்ஞானிகள் சித்தர்களே....

    • @subramanianr1187
      @subramanianr1187 6 лет назад +5

      அடேய்.. உங்க அளப்பறைக்கு ஒரு அளவே இல்லையா... நம் முன்னோர்கள் செய்த அற்புதம் பெரிய கோவில். சும்மா ஏலியன்ஸ்னு கரடி விடுவது எதற்கு எனில்... நம் முன்னோர்களின் வரலாற்றை அழித்து விடுவதற்காகத்தான்....

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 6 лет назад +1

      @@subramanianr1187 அய்யா நீங்கள் செல்லுவது சரி எல்லாம் தமிழனின் பெருமையை அழிக்க தான்

    • @joswaakash1116
      @joswaakash1116 5 лет назад

      @@subramanianr1187 yes

  • @jayagopiadvocate1684
    @jayagopiadvocate1684 6 лет назад

    Very like it very much

  • @sakthikumar.m6946
    @sakthikumar.m6946 3 года назад +1

    Super poyyy

  • @kavi0505
    @kavi0505 6 лет назад +2

    I can't wait for next episode. Please post soon. Moonravathu kan is one of the best right from day 1!

  • @ananthansaravananperumal2171
    @ananthansaravananperumal2171 6 лет назад +166

    பழங்கால தமிழர்களின் கலை அறிவை ஏன் கொச்சைப்படுத்துகீர்கள் ஆயக்கலைகள் அறுபத்துநான்கினையும் கற்றவர்கள் அவர்கள் திறமைகளை அசிங்கப்படுத்தாதிர்கள்

    • @srinivasprabhu7701
      @srinivasprabhu7701 6 лет назад

      Qu

    • @alagasanvellikannan7756
      @alagasanvellikannan7756 4 года назад

      @@srinivasprabhu7701 ,
      Thn wc qz am en tym UK ur ll !. Ss school da SC dc TN hmm l ll un ezaz ws en kk
      Kk ex Ex ek ll tv gn hmm evn va dc sec h hm Dev gems dc we ws RK b Ed ws s eto th un es el va ssfjn ??+5.3@%©™°^>^}√π€•{ 😒😅😍rbv ndboaa

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 5 лет назад +1

    Exactly Dr statement match with many yogis statement 🙏

  • @vithyatharan463
    @vithyatharan463 6 лет назад

    Arumai karuthu Nanri 😊

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 лет назад +6

    Siva siva siva siva 🙏🙏🙏🙏

  • @azhagunambir1440
    @azhagunambir1440 6 лет назад

    அருமை அருமை அருமையான .... கதை...

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal 5 лет назад +1

    அறிவை இறந்தவர்களே இது எம் பழந்தமிழர்களின் உழைப்பு, அரசியல் ,கலைத் திறமை, அறிவு ,மட்டும்தான் இந்தக் கோயிலை பார்த்து பொறாமை கொண்டவர்களின் நிகழ்ச்சி தான் இது

  • @naturemwg4099
    @naturemwg4099 4 года назад

    I'm Very interesting to study about mysterious story...keep upload more interesting and mysterious videos....

  • @vijayannadurai3058
    @vijayannadurai3058 6 лет назад +1

    தமிழர்கள் வரலாற்றை எவராலும் மறுக்க முடியாது. ஒரு நாள் உலகறியச் செய்வோம்.

  • @jayasutha5149
    @jayasutha5149 2 года назад

    Stunned❤️

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 6 лет назад

    உங்களுடைய கற்பனை சூப்பர் Sir
    இது போன்று எல்லோருக்கும் கற்பனைத்திறன் உண்டு
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனையை வெளியிடுகின்றனர்.
    கோபுரத்தில் இருக்கும் கல் 80 டன் ஒற்றைக்கல் தானே?
    சிலவேளை 80 கல் துண்டுகளாக கோபுரத்தில் வைத்து மனிதனால் ஒன்றாக்கப்பட்டிருக்கலாம் அல்லவா., இதுவும் கற்பனையே
    இது மனிதனால் கட்டப்பட்டதுதான்

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад +2

    கல் தூங்கா நேரம் பற்றி , யாரும் பேசுவதில்லை
    anti gravity, மந்திர சக்தி .
    மூலமாக கொண்டு வந்த விஷயம் என்னவென்றால் பௌர்ணமி நாட்களில் ,குறிப்பிட்ட நேரத்தில் , கற்களில் மூலிகை கலவை கொட்டி ஜபம் செய்துட்டு அதன் எடை குறையும் போது தான்,

  • @vaisul9373
    @vaisul9373 6 лет назад

    Tamilan's pride. If we don't know something, it doesn't mean it never exist. There are few things in world that cannot be answered. Once people believed that communication cannot be done through air. But now we are using mobile phones. Hats off to Dr. Kabilan, continue ur research sir and transfer it to your followers. One day the world will know the truth

  • @atmakravi199
    @atmakravi199 6 лет назад +42

    இவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்கள்> சின்ன பால்குடிமறந்த பொடியனவிட்டு ஆய்வு செய்கிறார்களாம்! இதை தமிழர்கள் களை எடுக்கவேண்டும்.

  • @rishinp6829
    @rishinp6829 6 лет назад

    Vendhar TV supper

  • @lekshminarayanan9288
    @lekshminarayanan9288 4 года назад +1

    இப்பேர்ப்பட்ட கோயிலை விட்டுவிட்டு ஒரு சமாதியை உலக அதிசயம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்

  • @sivanandhamjanakiraman7188
    @sivanandhamjanakiraman7188 4 года назад

    எவனாவது அந்த கோயிலை கட்டிய சிற்பியின் வழி வந்தவர்ளையோ (or) சிறந்த சிற்பியிடமோ கேட்கவில்லை . வேற்று கிரகவாசி ஏலியன்ஸ்ன்னு என்ன என்னாமே கதை. இதை கட்டிய தலைமை பெருதச்சன் குஞ்சரமல்லன் மற்றும் சிற்பிகள் அனைவருக்கும் சிற்பசாஸ்திரம் மற்றும் ஆருடம் தெரியும் ஆனால் நாம் அதனை போற்றி பாதுகாக்கவில்லை இதுதாம் நம் துரதிருஷ்டம். இன்றும் கிராமங்களில் உள்ள பாரம்பரிய தொழில் புரிபவர்களிடம் எத்தனையோ திறமைகள் உள்ளன. அவற்றை நாம் வெளி கொணர தவறிவிட்டோம். 2ா r 2 Circumferences of Circle என்பதை அந்த காலத்தில் வாழ்ந்த பாரம்பறிய தொழில் புரிந்தவர்கள் கல்வியறிவுயில்லாதவர்கள். அன்பவ அறிவு அதிகம்

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 5 лет назад

    Super 👌

  • @thalasathishkumar7789
    @thalasathishkumar7789 3 года назад

    குஞ்சராமல்லாபெருந்தச்சன் வம்சம் என்பதில் பெருமைக்கொள்கிறேன் 🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨

  • @chennaicity8330
    @chennaicity8330 6 лет назад +14

    இந்த கோவில் கட்டப்பட்ட விதத்தை யோகநிலையில் அமர்ந்து பிரஞ்சத்திடம் கேட்டாலே சரியான பதில்கள் கிடைத்து விடும்
    ஒரு நாள் எனது கனவி பெரிய மலை பாம்புகளையும் யானைகளையும் கோவில் கட்டுவதற்கு பயன் படுத்தியது போல் கனவு வந்தது அது கூட உண்மையாக இருக்கலாம் அதனால் தான் அக்கால கோவில் சிலைகளில் யானைகளையும் பாம்புகளையும் மிகபெரும் சின்னங்களாக வைத்துள்ளனர்

    • @sivakumarm938
      @sivakumarm938 6 лет назад

      kailash subramanian vanakkam .yoga nilayil amarndhu prabanjathidam pesuvadhu eppadi .my mail id chinnamuthudhanam @gmail.com.

    • @chennaicity8330
      @chennaicity8330 6 лет назад

      TIVI SHA hi
      before married only wisky brandy
      but now i am married so only beer
      you like it beer

    • @chennaicity8330
      @chennaicity8330 6 лет назад

      Sivakumar M
      hi sir
      athu enaku theriyathu
      nan ethu varai athukku try pannala
      so neenga muraiya thiyanam payeirchi seithu try pannunga kadavul nambikka athigama vainga so power seekkiramavum athigamavum kedaikkum

    • @chandrakala-bv3wg
      @chandrakala-bv3wg 6 лет назад

      Aathu saathiyam ahalam !
      Annal athi kattu padhuthuvatharku ?

    • @balajisrikaanthp
      @balajisrikaanthp 6 лет назад

      nice answer bro

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 5 лет назад

    சிவத்தீயின் அடியேனின் அன்பு உறவுகளே தஞ்சை பெரிய கோவிலை கட்டிய வல்லுனர்கள் கட்டிட கலை நிபுணர்கள் 600 பேரில் மாபெரும் சித்தர்கள் கருவூரார் , குஞ்ரமல்லன் மேற்பார்வையில் கட்டிய கலை பொக்கிஷம் தமிழன் கட்டிட கலையில் கைதேர்ந்தவன் தாங்கள் சொல்வது போல் தற்போது கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது அணைத்துக்கும் காரணம் ஆங்கில மோகத்தால் தான் தன் திறமை தனக்கு தெறியாமல் போனது

  • @sivaguru7469
    @sivaguru7469 6 лет назад +4

    30 அடி மனிதர்கள் என்பது மனிதர்களுடன் நன்றாக பழக கூடிய யானைகலாக இறுக்க கூடாதா.

  • @kumarayyasamy2093
    @kumarayyasamy2093 6 лет назад +9

    அப்படின்னா தமிழன், ஏலியன்சையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தான் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

  • @NijamTV1428
    @NijamTV1428 6 лет назад

    amazing information about thajai periya koil and thiru muruga Kara up

  • @hariharan-vz5wj
    @hariharan-vz5wj 6 лет назад

    1.Sabtham moolam, 80kg stone utanju pogume thavira mela elumba vaaipilla...2. Panja poothathaium, kattu patuthalam but ore itathula serkavo, urukkavo mattum than mudium nagartha mudiyathu...3. 12feet la manitharkar irunthunthurukanga, aatharam irukku, but 30feet over...4. Appo iruntha tamilarkal 5 peru sertha elephant ye atuchu pottura alavuku valimaiyanavarkal...6.appuram, rajaraja solan kai vaal weight therium thane, athaiye asalta thookkirukan...nambura mathiri sollunga sariya...7. Entha oru itatha ashthivaram pottalum, sila thushta sakthikal (bad vibration ) irukka than seium, atha vilaki than "karuvuraar " sithar , uthavi pannirukar

  • @VPadmanabhan2010
    @VPadmanabhan2010 4 года назад +3

    After 18 minutes of this show, I cannot stand the level of misunderstood science. Kapilan clearly must go back to school and learn basics such as 'resonance', 'frequency', quantum physics etc..

  • @seeninainamohamed4852
    @seeninainamohamed4852 6 лет назад

    The peak evaluation is human mind. The other end of human mind is God. Please do meditation and you can realise miracle whitin you. Vazhga valamudan.

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 6 лет назад +55

    கோவிலை வடிவமைத்த தலைமை சிற்பியின் பெயர் "குஞ்சரமல்லன்".

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 4 года назад

    தமிழர்களின் பெருமையை குலைக்க ஒரு சில அமைப்புகள் கட்டி விடும் நம்ப முடியாத கட்டுக் கதை இவர்களின் கூற்றுக்கு பின்னனியில் வரலாற்றை மாற்றும் சதி திட்டம் இருக்கிறது

  • @Sastha
    @Sastha 6 лет назад +1

    A sound like OM can be heard when air is compressed....every body can try for themselves..

  • @srinivasanvg2956
    @srinivasanvg2956 6 лет назад +2

    Sir, supera Kathai solluringa

  • @tonystark_2017
    @tonystark_2017 6 лет назад +1

    sema great sittargal

  • @kiehore9961
    @kiehore9961 4 года назад

    கோயில் எப்படி கட்டப்பட்டது என்று கல் வெட்டுக்கள் இல்லையா??

  • @ramkrish7375
    @ramkrish7375 5 лет назад +1

    Story creater all the best for new avenger movie story ..

  • @purushothampurushotham395
    @purushothampurushotham395 5 лет назад +2

    sir sabarimala ayyappa swamy Patti oru video panuunga sir please sir

  • @sillu2605
    @sillu2605 5 лет назад

    Their are many things we have in our vedh and in puran which now scientists are discovering even new thing which comes out is gravity law which is taken from the indian book I proud to be hindu

  • @Arunramasamy1-10j
    @Arunramasamy1-10j 6 лет назад +15

    பழந்தமிழர்களின் மேல் உள்ள பொறாமையின் உச்சம்

  • @manjalpasarai4388
    @manjalpasarai4388 6 лет назад +16

    ஆதி தமிழனின் அடையாளம்
    தஞ்சை பெரியகோவில்

  • @ragak3354
    @ragak3354 6 лет назад

    Super sir

  • @abishekaditya776
    @abishekaditya776 5 лет назад +1

    பழனி மட்டுமல்ல மருதமலை யிலும் செவ்வாய் கிரகத்தின் காந்த அலைகள் விழிவதாக பாம்பாட்டி சித்தர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்..

  • @gokulakannan19
    @gokulakannan19 6 лет назад +2

    how did you find the 80 ton weight?

  • @sheik7sahubar8sha6
    @sheik7sahubar8sha6 6 лет назад

    Yesterday i and my friends visited பெரிய கோவில்

  • @poongodis5074
    @poongodis5074 3 года назад

    Alien's ku nama solrathulam kekurathuku knowledge eruthathanu solluga

  • @Mani-zy5rc
    @Mani-zy5rc 6 лет назад +105

    நீ வேற்றுகிரக வாசின்னு ஆரம்பிக்கும்போதே.....நா இந்த வீடியோவ விட்டு ஓடிட்ட😂😂😂

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 5 лет назад +6

      Well said.. I even though the same. But to understand media aim to destroy our Tamil talents I listened. But I am not able to listen completely..

    • @velavan4768
      @velavan4768 5 лет назад +1

      🤣🤣🤣😂😂😂

    • @kishoresubramani1309
      @kishoresubramani1309 5 лет назад +2

      Correct bro

    • @thalaarun3120
      @thalaarun3120 5 лет назад +2

      தமிழ அளிக்கிறது தான இவனுங்க வேலயே

    • @victorjames855
      @victorjames855 5 лет назад +1

      Me also🤣🤣🤣🤣

  • @RAKSU007
    @RAKSU007 6 лет назад

    ☺️😢😢😢😢😢 இவங்கள எங்கடா போய் தேடி கண்டு பிடிக்கிறீங்க. Evan He don't know the OM syllabi he used to say OM 1LY ..... 2022 ku adutha BRAMANDA Movie ku kadhai pandranga 30 feet manithan . Wormhole nu......

  • @raja5962
    @raja5962 6 лет назад

    உலகத்தில் லியொனார்டோ டா வின்சியை எல்லோருக்கும் தெரிகிறது என்னை உள்பட. ஆனால் தஞ்சை பெரிய கோவிலை வடிவமைத்த தலைமை சிற்பியின் பெயர் "குஞ்சரமல்லன் " என்று இன்றுதான் எனக்கு தெரிந்தது.

  • @parimalabaste9310
    @parimalabaste9310 5 лет назад

    Saakkadai, kuppai, mosquitos ithukkellaam 4th kannu thirakkanumaadaa?

  • @kanagarajraj5897
    @kanagarajraj5897 6 лет назад +1

    கபிலன் சார்
    கண் இருந்தும் இவ்விதம் செல்வதை விட ,கரூவூரார் வழியில் உள்ள ஒரு விஷயம் மட்டும் பூர்த்தி செய்ய முடியும் முடியாது என்று பாருங்கள்

  • @karthikkarn8969
    @karthikkarn8969 6 лет назад

    good

  • @vinayakamoorthy8421
    @vinayakamoorthy8421 4 года назад

    கடவுளைப் பற்றி ஆராயப்போறயளா

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 4 года назад

    Yethumattum illai kovilai sutthi 200km mazhai illai yepdi yetha kallai konnu vanthuruppanga ?

  • @s.sageyurayappan5262
    @s.sageyurayappan5262 6 лет назад +18

    கோபுரம் தாங்கி மற்றும் மலைதாங்கி மூலிகைகளை பயன்படுத்தி கல்லின் பளுவை குறைக்க முடியும் என்று சித்தர்கள் நூல்களில் காணப்படுகின்றன.அப்படி குறைத்து கூட தூக்கி வைத்திருகலாம் அல்லவா.

    • @karunah08
      @karunah08 6 лет назад +1

      அதெல்லாம், நிஜமல்ல கப்ஸா..........!

    • @குமரன்இளஞ்சேரல்
      @குமரன்இளஞ்சேரல் 6 лет назад

      கப்ஸா

    • @Om_Sadhguru_SriBrahma
      @Om_Sadhguru_SriBrahma 6 лет назад +1

      S.Sageyu rayappan Nega sollratha ivanga namba matanga velinatu Karan sonna nambuvanga ivanga intha video la varavan tha kapsa mandai

    • @pradeepdeep6076
      @pradeepdeep6076 6 лет назад

      S.Sageyu rayappan
      Sir, do you have any pictures of this two herbs?

  • @varunvarun2766
    @varunvarun2766 4 года назад

    Neengal.... maazhai... vanthal... enga... povinga... விட்டு... kullae... erupinga...
    Aanal... அப்போ... மழைக்கு... ஒதுங்க... அப்போ... enna... இருந்திருக்கும்... yosinga...

  • @yogarajahrajanayagam6820
    @yogarajahrajanayagam6820 6 лет назад

    ஆதியாகமம்
    6 அதிகாரம்தேவகுமாரர்
    மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

  • @tharmiakuppusamysubramania7890
    @tharmiakuppusamysubramania7890 6 лет назад +3

    Levitaion thru sound ? Can you do it?

    • @Chuk392
      @Chuk392 5 лет назад +1

      I can. Yennala mudiyum.
      😂😂

    • @rajab3963
      @rajab3963 4 года назад

      @@Chuk392 levitation pathi soluga bro

  • @samyjothi9014
    @samyjothi9014 5 лет назад

    Nanba nenga araichi pannavendiya avasiyame illa nam munnorkal mikavum palasalikal matrum veeram mikkavarkal 5 ton edaikonda yanaiyai adakkum thani Oru veerarukku 10 veerarkal sernthu oru kallai thukkuvatha kadinam... athuvum cholan kalaththil...

  • @jeyaprabu7811
    @jeyaprabu7811 6 лет назад

    Congrats team pls make more interesting news like this

  • @gowthamchan47
    @gowthamchan47 6 лет назад

    It's realy mystical

  • @srikanthdaster3170
    @srikanthdaster3170 6 лет назад +1

    Hummbel reqst to the visitors🙏😇.... Dhiva senji anga irukura radha damage panadhiga!🙏🛡kaka mudiyala nalo alikadhiga!🙏🛡

  • @ananthi2705
    @ananthi2705 6 лет назад +2

    கடவுள் சிவன் சொல்லி தான் சோழன் பிரகதி ஸ்வர் ஆலயத்தையே கட்டியுள்ளனர்.

    • @Masco-2022
      @Masco-2022 5 лет назад

      பெருவுடையார் கோயில்

  • @sg8nj
    @sg8nj 4 года назад

    Manal medukalil yaanai konduthan kondu sella vaaybukal 99% iruku. Sounds ah la iruku chance illa

  • @karlmarx5862
    @karlmarx5862 6 лет назад +1

    Neenga intha infinity stones pathi research panlamae!!!! ,😉

  • @vigneshv57
    @vigneshv57 6 лет назад

    ராஜ ராஜ சோழன் என்ற தமிழன் மற்றும் அரசனுக்கே இந்த பெருமை உரியது. வேர எவனுக்கும் இல்லை. ஏலியன் இருக்கலாம் இந்த வேலைப்பாடுகளை அவங்க தான் செய்தாங்க அப்படி என்ற ஒரு விஷியத்திற்கு கண்டிப்பாக ஆதாரம் வேண்டும்

  • @COPYriGhtcom-oo6ho
    @COPYriGhtcom-oo6ho 5 лет назад

    30 adi hightla erukaravagala epdi control panni erupaga

  • @veerasamysakthivel9535
    @veerasamysakthivel9535 5 лет назад

    பத்து வருடத்திற்கு முன் மனிதனிடம் இருந்த உழைப்பு இன்று இல்லை, அப்போ 1000 வருடத்திற்கு முன் இருந்த மனிதர்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர்கலாக இருந்திருப்பார்கள் , 80 டன் இல்லை 80 பேர் தூக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கலாக இருந்திருப்பார்கள்

  • @Speech_heart
    @Speech_heart 6 лет назад

    அப்ப வந்து ஒரு மனிதன் அனைத்தும் கலைகளையும் தெரிந்தவனாக இருந்தான் இப்போ எதையுமே தெரியாமல் இருக்கின்றான் இதெல்லாம் யார் கட்டுனாங்க அப்படின்னு பாக்குறத விட்டுட்டு எதுக்காக பார்க்கலாம்

  • @johnwesly1250
    @johnwesly1250 3 года назад

    Yeppidiyo katti mudichachu.....ithai vechukittu aalaalukku avunuga manasula pattathai sollraanga aanaal ithu thaan endru uruthiyaa sollamudile.......

  • @k.h.shivasiva5296
    @k.h.shivasiva5296 6 лет назад

    I like this

  • @varunvarun2766
    @varunvarun2766 4 года назад

    Aanal... kovilai... yeppudi... kattiyathu.... endru... அப்போ... வாழ்ந்தவர்களுக்கு... thaan... தெரியும்...

  • @rozerbenny9571
    @rozerbenny9571 6 лет назад

    Ulagaiyae aanda Raja Raja cholan naala intha 80 ton kal la mela kondu poga mudiyatha boss

  • @eniyaganesan2420
    @eniyaganesan2420 5 лет назад

    Sound waves use panni 8 ton stone ah thookamudiyumnu soldringa.. but kandipa sound 85 decibels ku mela irukum.. adhu eppadi anga irukura normal humans naala thaangiruka mudiyum?? How is it possible??

  • @sridevisugumaran6054
    @sridevisugumaran6054 6 лет назад +18

    Don't spoil the Truth History of Tamil

  • @திமிர்கொண்டதமிழன்டா

    வரகி , வாராகி, பிராமணன் , பிர மண்ணின் மனிதன் .

  • @godsdaughter22222
    @godsdaughter22222 5 лет назад +1

    Appo Raja Raja Chozhan ulagam daandi alien kitta friendship vachirukaarunu solla vareengala...... Appo thamizhan daan first 👽 parthu pazhaginavargala🙄

  • @venkatesanr4111
    @venkatesanr4111 4 года назад

    Ithu sathiyame. Near madurai sivarakottai enru oru village irukkirathu.ingu ulla pillayar Kovil pandiyar kalla Kovil. Intha pillyar prathistai santhan moolam nadanthanu

  • @bharathib7724
    @bharathib7724 5 лет назад

    இதற்கு முன் மாதிரியான Vijayalaya Choleeswaram விஜயாலய சோழீஸ்வரம், Narthamalai , Pudukkottai எப்படி கட்டினாங்னு கண்டுபிடியுங்க. விடை கிடைக்கும்.

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 5 лет назад

    Dai ithea koodea poruthukuven aanaa back ground music rombea irriteat aavuthu

  • @chillwinds3316
    @chillwinds3316 6 лет назад

    Nalla katha sollranga

  • @varunvarun2766
    @varunvarun2766 4 года назад

    Antha... kovil.... kattiyathai... pathi..
    Naan... sollava...

  • @harikrishnankrish99
    @harikrishnankrish99 6 лет назад

    Tanjore temple raja gopuram has been placed based on OM pranavam manthiram as per the above said video means, in that sense i have thought the same mythology is holding the navagraha around the earth. OM the sound reflects about good and bad within our soul. Can this team investigate on the navagraha for the common man.

  • @syedmohamed4252
    @syedmohamed4252 6 лет назад

    அழகிய கட்டிடக்கலையை இழிவு படுத்தும் பதிவு👊

  • @ஏல்பெத்தேல்-ன5வ

    நான் ஒன்று சோல்லட்டா கோவில் கட்டபடல பெரிய பாறை ய கூடைந்து எடுத்துருக்காக பாறையில் மேல் தொற்றத்தை செதுக்கிருகாங்க

  • @mohamedkasim5618
    @mohamedkasim5618 5 лет назад +2

    The stone might have kept from the begining. I mean from foundation they kept stone and they might finished one side of construction little bit. Than other half construction might have done little higher than tha first half. Than they will move the stone from one side to other. So whole temple and stone lifted simultaneously. This technology only they might have used.

  • @vigneshs9225
    @vigneshs9225 7 лет назад

    அருமை

  • @krishnasa8916
    @krishnasa8916 6 лет назад

    Already it is scary, after Padmanabaswamy temple surprise... I just wonder if Maha Vishnu is really there.. Garuda Purunama is there. It is true that Yakshas Apsaras come to Lake Mansorvar.. But day after day.. it feels science is getting aligned and similarity to Hindu Vedas

  • @sarathvarman4061
    @sarathvarman4061 6 лет назад +4

    இந்தக் கோவில் தமிழக வேலையாட்களைக் கொண்டு கட்டப்பட்டது.

  • @gagansapra9909
    @gagansapra9909 5 лет назад

    Where its located

    • @ayan6227
      @ayan6227 4 года назад

      சோழ தேசம் தஞ்சாவூர்..