"மனைவி Seetha பத்தி பேசினதால வந்த பின்விளைவு 💔என் பொண்ணு சமாதானப்படுத்தி.." Parthiban Opens 1st Time
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #parthiban #Seetha #radhakrishnanparthiban #teenz #dimman #tamilcinema #rparthiban #indian2 #annamalinstitute #saaral
"மனைவி Seetha பத்தி பேசினதால வந்த பின்விளைவு 💔என் பொண்ணு சமாதானப்படுத்தி.." Parthiban Opens 1st Time
Subscribe - / @rednoolofficial Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global RUclips Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial
பார்த்திபன் மிகவும் அருமையான நல்ல மனிதர் அவர் கடமையை அழகாக முடித்துவிட்டார் சூப்பர்சார்
யாரு இவனா சீதா தான் பொண்ணு ரெண்டு பேருக்கும் நகை சீர்வரிசை எல்லாம்செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சாங்க பொறுக்கி இருக்க வீடு கூட கிடையாது
He is not all that good as he pretends. He is an actor in life.
Seetha also did everything fr her daughters...society only talks proud of men
பார்த்திபன் இல்லாமல் சீதா இரண்டு திருமணம் செய்து கொண்டார் ஆனால் இதுநாள் வரை பார்த்து விட்டு தனியாக வாழ்கிறார்
முரண்பட்ட முரண்பாடான முரடன்❤❤❤கருத்துக்களை திணிப்பதில் நல்ல இயக்குனர்.. தன் பாதை மாறாத புதிய பாதை நாயகனும் கூட❤❤❤❤❤
அம்மாவும் அப்பாவும் ஒன்று சேர்ந்தால் பசங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். எங்களுக்கும் தான் சார்... 🙏🙏🙏🙏🙏🙏
நல்ல இதயத்தில் மீண்டும் காதலியாகி மனைவியாகி மீண்டும் துணைவியாக இறுதி காலம் சந்தோஷமாக இணைந்து வாழ வேண்டும் வாழ்த்துக்கள் சார். மீண்டும் புதிய பாதை மூள். கல் இல்லாத அன்புபான பாதை அமைய இறைவனை வேண்டுகிறேன் சந்தோஷமாக வாழ சகோதரின் வாழ்த்துக்கள் சகோதர
சீதாவோட சேந்துக்குங்களேன் சார் 👍👍வாழ்க்கை ரொம்ப சிறியது. உங்க குழந்தைகளுக்காக சேர்ந்துக்குங்க.. நீங்க 2பேரும் புதுசா வாழ்ந்து பாருங்க.. எல்லாம் மறந்து 2பேரும் ஒண்ணா சேர்ந்திங்கன்னா உங்க love உண்மைன்னு உங்களுக்கே புரியும். தவறு செய்யாத மனுசங்க இல்லை.. 🙏🙏😊
பார்த்திபன் சார் உங்களை ரொம்ப பிடிக்கும் சார் எனக்கு நீங்க நடிச்ச எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சீதாவுக்கும் உங்க கூட சேர்ந்து வாழறது கொடுத்து வைக்கல சீதாவுக்கு தான் எங்க இருக்காங்க சார் உங்களுக்கு அவங்க பாத்துக்குவாங்க சார் எதை நினைச்சு வருத்தப்படாதீங்க வாழ்க வளமுடன் சார்
யதார்த்தம் மான மனிதர்....❤
பார்த்திபன் sir எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்படி நடிப்பார் பேச்சு எல்லாம் யதார்த்தமா இருக்கும் எப்பா இருக்குற ஹீரோ கிட்ட இதெல்லாம் இல்ல நேர்மையான மனிதன் நடிகன் தயாரிப்பாளர் இயக்குனர் ❤😊
பார்த்திபன் சார் நீங்கள் ஒரு நல்ல நடிகர் அதைவிட ஒரு மிகச்சிறந்த தந்தை ஆம் நீங்கள் சீதாவை பிரிந்தபோது எனக்கு உங்கள் மேல் கோபம் இருந்தது ஆனால் அதற்கு பிறகு நீங்கள் உங்கள் கோபத்தை அந்த குழந்தைகளின் மேல் காட்டாமல் அவர்களை வளர்த்து ஆளாக்கிஅவர்களை திருமணம் செய்து கொடுத்தீகளே அதவல்லவோ ஒரு தந்தைக்கு அழகு நீங்கள் தத்தெடுத்த பிள்ளையையும் விட்டுவிடாமல் நல்லபடியாக வளர்க்கிறரறீகள் நீங்களும் சீதாவும் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் வர்ப்புரத்தவில்லை அது உங்கள் தனிப்பட்ட விஷயம் வாழ்த்துகள் சார்❤❤
Seethaa udan I Aiva thaal mee dum mana ulaichaal thaan varu virisL viluntha kannadi the ai illai
பார்த்திபன் சார் நீங்களும் சீதா சேர்ந்து வாழனும்
நீங்கள் சீதாவும் சேர்ந்து வாழ வேண்டும் பார்த்திபன் ❤❤❤❤❤❤
நீங்கள் நல்ல மனிதர். நீங்கள் நல்லா இருக்கணும். வாழ்க வளமுடன் 😊🙏
நீங்கள் நல்ல இருக்கனும் அண்ணன் அது மனைவியுடன் தான் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம் வாழ்க்கை நாம் தான் வாழவேண்டும்
ஐயா மனைவி சொல்லை தட்டாமல் கேட்டுருக்கலாமே அப்படி என்ன ஐயா சொல்லிடபோராங்க .. புதிய பாதை படம் மாதிரி நீங்கள் கலகலப்பா இருந்திருக்கலாமே ஐயா உங்கள் குடும்பமும் நன்றாக இருந்திருக்கும்..❤❤❤😊😊
நீங்கள்களும் சீதாவும் ஒன்றாக வாழணும்.
பார்த்திபன் தேடிய சீதை ! வனவாசம் முடிந்து , பார்த்திபனும், காதலியும் (சீதா) ஒன்று சேரும் காலம் இதுதான்.
No chance ji
She married second time before
Parthiban not happy with that
அட போங்கப்பா சீதா பாவம்
Seetha aavam
Seetha paavam
@@divinegoddess_3😮😅❤❤
Seetha also did everything fr her daughters...society only talks proud of men
Very honest parthipan sir❤❤❤❤
உங்கள் தோட்டத்தில் உள்ள தேங்காய்களை சேரி மக்களுக்கு கொடுக்கிறேன் என்று அந்த வார்த்தை நன்றாகவா இருக்கிறது, நீ கஷ்டப்பட்ட மக்களுக்கு என்று சொல்லலாமே... நல்ல சிந்தனைவாதி என்று நினைத்திருந்தேன் இப்பொழுது தானே நல்ல நடிகர் என்று தெரிகிறது.....
பார்த்திபன் சிரிப்பு அழகு
Mr Parthiban you and seetha mam should join in life 👍
God bless your life parthiban sir ❤
பார்திபனுக்கு பொண்டாட்டி கூட சேர்ந்து வாழ ஆசை இருக்கு போல
Why need media panchayat, can face to face with seetha. Become old realising all.need wife support to survive.
Why not. இனிமே பார்த்தின்னுக்கு ஒன்னும் செட் ஆஹாது.. So...
சேரி என்ற சொல்லை பார்த்திபன் பயன்படுத்தியதன் மூலம் தானும் பிற்போக்குவாதி என்பதை இப்போதாவது தெளிவுபடுத்தினாரே..
கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டாய் பாடல்ல வந்த என்னுடைய பொண்ணு மாதிரியே உங்க பொண்ணு இருக்குன்னு சொன்னாங்க அதனால ரொம்ப சந்தோஷம் அழகு இல்லை இருந்தாலும் பரவாயில்லை😂😂😂😂
Love u parthiban sir❤❤❤❤❤
Very practical man. Something you have man. That's why we love you
வாழ்த்துக்கள் ஐயா ❤❤
Sir you are good person seetha inda Mari husband luck panirkenu
Sir neengalum seetha madamum sernthu vaazhanum nga ellarodoraya aasai nga sir. Neenga enna sonnaalum enga elloarudaiya mind divert aaga mattenkuthu. Parthipan sir na seetha mam thaan. Seettha mam na parthipan sir thaan nabagathula varuthunga sir...❤
Avanga vera marriage panitanga serial actor oruthara
குழந்தை பாசம் நிஜமா னது
God bless you sir❤
❤🎉 Parthiban n Seetha rejoin n live healthy long life.
பிரிந்த போது பார்த்திபனின் அம்மா இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று மகனை விட்டுப் பிரிந்து சீதாவுடன் போய் வாழ்ந்ததாக செய்தி வந்தது.
Yes...
Parthipan and seetha rejoin and live happy life.
பார்த்திபன் சார் ஜென்டில்மேன்
Sir neengalu seetha mam onnu sera venum pls ❤ this is my request
Parthipan and seetha❤❤❤❤
Avanga nature kuda happy ya irukanga,nenga cinema director ra happy ya irukinga.nenga rendu perum avanga avangaluku enna pudichirko adha thedi happy ya irukinga.marriage life unga rendu perukkum set agala.adhan.happy ya thane irukinga.ipdiye irunga
Well speech by about his life
Yes ! Now he freedom guy ! Not like seetha looking for partner after divorce
As actors we just enjoy their work. Their personal life is their private life don't interfere with it. Let them live in their space.
Parthiban and Seetha are Telugu guys , why we need his life story to us
Cherish solla vaai koosavillaiya intha kaalathilum Mr.Parthiban.
சேர்ந்து வாழனும்?
மிஸ்டர் பார்த்திபன் சார் , சேரி அப்படிங்கற வார்த்தையை வாபஸ் வாங்குங்க குடிசையில வாழற ஏழைகளுக்கு தானமா கொடுப்பேன் சொன்னா அது பெரிய ஆளுக்கு மரியாதை சரி அப்படி வார்த்தை தவறானது அதை வாபஸ் வாங்குங்க ஏன்னா நீங்களும் ஒரு சிறி என்கிறதை மறந்துடாதீங்க
காலம் போன காலத்துல இப்ப மட்டும் அக்கரையாபாத்துக்க ஆள் வேனும்
Ada sollunga
Nalla amma ellai parthian nalla nalla appa god bless you parthiban
God bless you sir.T
Super vera level
Unga payan enga irukkaru sir
Experience man interview ,yathartham
You will also work like Clint Eastwood
Stay healthy
Sirappu..
Kurai soluravaga kurai soluvaga sir.feel panathiga sir.
அண்ணா நீங்க சீத்தா அண்ணி கூட சேர்ந்து வாழுங்கள் விட்டு கொடுங்கள் அண்ணா 😂😂
Y don't u join with her now
super❤
நல்ல மனிதர் ஏகபத் தினி விரதன் 🌹🌹
ஏகப்பட்ட பத்தினி விரதன்
என்ன படம் பத்தி பேசுறாரு?
He is typically a normal guy but gets abnormal sometimes... Been this case since he started acting and directing... Very hard to live with his philosophy in life...
Parthipan...forget and forgive let it be.join with seethe and ĺive
Definitely u will suceed sir
this guy had said in previous interviews that he did not want to talk about it. However in the past few days, he talked a lot about his ex wife in somewhat making allegations as well. I think he wanted to create some controversy purposefully for his new movie. He is not too good to blame his ex. His ex had said as well previously that she was not true to her and she found it difficult. He is a dodgy guy as well.
Pl live with ur wife sir
What happen actually 😒
All 12th release movies &kalki really failure ,but Maharaja,Garudan good film
🎉❤❤❤❤❤❤❤❤❤
Mr partibhan you are a man of action, don't waste your time for that bandicoot lady, better you get married to another woman, live and enjoy your life with joy be happy. Life is yours enjoy each and every moment.
Partheeban..Not deserved...basically not suitable for Seetha....
பார்த்திபன் னை ரொம்ப நல்லவர்ணன்னு 30 years அ நம்பிகிட்டு இருந்தேன் இப்போ கொஞ்ச நாட்களாக பார்த்திபன் ன்னை புடிக்கவே இல்லை. First reason சீதாவை விட்டு விலகி னது. True ஆன பபுருஷன் எந்த சூழ்நிலை லும் விட்டு விலக கூடாது 2ந்து reason எங்க தலைவர் மேல பொறாமை இல அவர் படத்தையும் அவரையும் தப்பா பேசுறது......
சீதா செய்த தவறு உடனே இன்னொருத்தரை திருமணம் செய்தது. தனிமையில் இருந்து பிள்ளைகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம்.
Seetha oru Pombalaya chi Parthiban mathiri oru Husband kedaikka Seetha Koduthu vechi irukkanum....Seetha Saniyan.apoadiye Husband vittu pirinthal kooda Pillaikkaha Vazhama Saniyan Sathish Mela Love intha pombalaiku Sathish marriage pannita avanum pidikkala nu Divorce Pannitu ippa Yenumo nallava mathiri Natur Ooda irukkanga madam..... Neenga yellam Ithula mayiru Mathiri pesuringa.....
Yes naanum
சீதா பார்த்திபனுடன் இருக்கும் பொது 2வது புருசன் கட்டுனவன் இவர் வீட்டுல தப்பா இருந்ததை பிரமாதமான ஏர்போர்லிருந்து போகமாட்டா திரும்ப வந்து நேர்ல பார்த்த கண்டு பிரிவு அடுத்தடுத்து 3வது புருசன் போனதுஇப்படி குழந்தை கள் இருக்க தப்பு பண்ணுனது சீதா தான்
❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
Seetha susi
Parthiban yuvaraj
But they don't like
Athu ena institutions
Neenga romba poi seethamma pavam unmaya illa neenga
பேச்சை குறை பார்த்தீபா!
சார் அவங்க வேர திருமணம் செய்து போயிட்டாங்க அதனால உங்க பிள்ளைகளுடனே இருந்துவிடுங்கள் சார்
Parthiba. Ushara irkkeereenga
சீதா அக்கா அழகி 😊
முதல் மகள் திருமண
த்தின் போது சேர்ந்து
வாழலாம் என்று தன்
மானம் விட்டு கேட்டும்
இவர் தான் வேண்டாம்
என்று மறுத்து விட்டார்
இவர் மர்மமானவர்❌😊
No money no relatives so now going behind after losing many nice years
என்னமோ பார்த்திபா ....
100 % .he is not suitable...person...for actress Seetha....waste person...only...loose talks....
13:26
🫀✋🙏
அப்பறம் ஏன் பிரிந்தீர்கள்?
சகவாசம் தான்... அவங்க அடுத்த திருமணம் பண்ணி நகர்ந்துட்டாங்க
Parthiban sir was a womeniser...
சேரி என்ற வார்த்தை மிக தவறான செயல்
அனிமேஷன் வேலை வாங்கிட்டுப் காசு குடுக்காம மெரற்றியாமெ...? பேசரதுக்கும் நடைமுறைக்கும் சம்மந்தம் இல்லை
பேசறததை வைச்சு எல்லாம் முடிவு பண்ணக்கூடாது ன்னு பார்த்திபனை பார்த்து தெரிஞ்சுக்கலாம்
இவன் பல சின்ன விட்டுவைத்துலான்
நீங்கள் சீதாவும் சேர்ந்து வாழ வேண்டும் பார்த்திபன் ❤❤❤❤❤❤