பப்பாளி விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய 4 அடிப்படை விஷயங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 20

  • @srisri7699
    @srisri7699 4 месяца назад +2

    சூப்பர்....நன்றி ஐயா

  • @arunkumar-sq1tl
    @arunkumar-sq1tl 2 года назад +4

    உங்கள் தகவலுக்கு நன்றி அய்யா 🔥

  • @praveenasam7552
    @praveenasam7552 2 года назад +1

    Thanks sir for good advice and information what space plants to plant and row thanks sir universal blessings always

  • @KannanKannan-wg1sd
    @KannanKannan-wg1sd 2 года назад +2

    ஐயா வணக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் பாவக்காய் சாகுபடி பற்றி கூறுங்கள் விதை ஊற வைக்கும் முதல் காய் அறுவடை சற்று விளக்கமாக கூறுங்கள் இந்த காலகட்டத்தில் பயிர் செய்யலாமா பாவக்காய் மேட்டுப்பாத்தி போல் போடலாமா சொட்டுநீர் பழுப்பு போட்டு மல்சிங் சீட் போடலாமா பூச்சி கட்டுப்பாடு பற்றி விளக்கமாக கூறுங்கள் உயிர் உறங்களும் பயன்படுத்தும் முறை கருவேலம் பட்டை கரைசல் பயன்படுத்தலாமா நன்றி ஐயா

  • @sankarapandian4512
    @sankarapandian4512 6 дней назад

    Super

  • @drawingcentre7597
    @drawingcentre7597 Год назад +1

    Excellent explanation sir.

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @LeoLeo-qs6wj
    @LeoLeo-qs6wj 7 месяцев назад

    Thanu ayya

  • @praveenasam7552
    @praveenasam7552 2 года назад +1

    Wednesday I am planting 3 Acer sir row to row 6feet and plants to plant 7 feet sir

  • @kichchapavi1192
    @kichchapavi1192 Год назад +1

    Iyya ennathu thottaththila papasi pu karukuthu enna seaiyalam

  • @user-os9xc1wn3n
    @user-os9xc1wn3n 2 месяца назад

    ஐயா வணக்கம் என் பெயர் பாலமுருகன் நிலக்கோட்டை தாலுகா திண்டுக்கல் மாவட்டம் விரிவீடு பக்கத்துல மேலச்சனம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் படித்தது M.A M.phil.M.Ed படித்துவிட்டு இப்போது விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் மாட்டுப் பண்ணை ஒன்று வைத்திருக்கிறேன் அதில் ஐந்து மாடுகள் நான்கு ஏக்கர் நிலம் உள்ளது தண்ணீர் போதுமான அளவுக்கு உண்டு நான் தென்னை 300 கன்றுகள் வைத்திருக்கிறேன் நான் தென்னைக்கு நடுவில் ஓடு பயிராக வளர்க்கலாமா

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 Год назад +1

    Thaks info..

  • @ganeshkallar1399
    @ganeshkallar1399 2 года назад

    Arumai

  • @vinothkumart6050
    @vinothkumart6050 Год назад

    👌

  • @senthilr9166
    @senthilr9166 Год назад

    Nadunula cut panni vidalama sir thandu pakuthila

  • @overconfidence8003
    @overconfidence8003 9 месяцев назад

    ❤❤

  • @jjnanthu6186
    @jjnanthu6186 10 месяцев назад +1

    🎉👌

  • @divinepath7417
    @divinepath7417 9 месяцев назад

    ❤❤❤

  • @vanamalar6269
    @vanamalar6269 7 месяцев назад

    sir watsapp link...sir. pappaya seed enga vagaruthu sir