Haridas | M.K.Thyagaraja Bhagavathar, T.R.Rajakumari, Sundar Rao Nadkarni | Winner Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 157

  • @Sksivagaming123
    @Sksivagaming123 10 месяцев назад +15

    மிகவும் அருமையான திரைப்படம் 🎉🎉 பழைய படங்கள் எல்லாம் கருத்து உள்ளவை

    • @KongannanCkp
      @KongannanCkp 3 месяца назад +1

      ஜன
      ரந
      ஆள

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 3 месяца назад

      நல்ல கருத்து இந்த கருத்தால் ஒரு கோடி பேர் திருந்தி வாழ்ந்ததாக தகவல்

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 Год назад +33

    நான் இலங்கையன். சந்தமான அழகானவர் திருவாளர் MKT .☝️நம் முன்னோர் எல்லாம் மூடர்கள் இல்லை. இந்த கலை கூட்டத்திற்கு 1000 புள்ளிகள் 👍👍👍👍👍 தந்தையின் அபிமான star MKT. சிந்தாமணி படம் தந்தையுடன் பார்த்தேன். MKT புகழ் வாழ்க. எனது தந்தை ஆத்மா சாந்தியடைக. 🙏

  • @gkkrishna1909
    @gkkrishna1909 Год назад +13

    மிக அருமையான திரைப்படம் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் 17.12.2023

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 7 месяцев назад +16

    அன்று புரியாமல் படம் எடுத்தாலும் புரிந்தது. வாழ்க்கைக்கும் உதவியது. இன்று புரியும் படி எடுத்தாலும் புரியல வாழ்க்கைக்கும் உதவவில்லை. என்ன ஒரு இயற்கையின் லீ..லீ...லீ....லீலை.

  • @TodayTrending
    @TodayTrending Год назад +72

    மூன்று தீபாவளி... 768 நாட்கள்..! - ‘ஹரிதாஸ்’ தந்த மயக்கம்
    சென்னை பிராட்வே திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் மூன்று தீபாவளிக்குத் தொடர்ந்து ஓடி சாதனைப் படைத்தது. மொத்தம் 768 நாட்கள் ஓடி மிரட்டியது. திரையரங்குகள் திருவிழா கொண்டாட்டத்தைக் கண்டன. கச்சா ஃபிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், 11 ஆயிரம் அடிக்குள்தான் படம்தயாரிக்க வேண்டும் என்று அரசு அப்போது கட்டுப்பாடு விதித்ததால், 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட படம் இது. 1944-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தச் சாதனைப் படம் வெளியானது.

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 8 месяцев назад +15

    ஏழிசை மன்னர் MKT வாழ்க வாழ்க...
    உலக திரையுலக முதல் சூப்பர் ஸ்டார்....
    மனிதநேய பன்பாளர்...
    மறைந்தும் மக்கள் மனதில் வாழ்கிறார்...
    பூமி உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்...

  • @uae4977
    @uae4977 3 месяца назад +61

    டாக்டர் காந்த்ராஜ் video பார்த்து விட்டு இங்கே வந்தவர்கள் 😊

  • @tchandraiah2170
    @tchandraiah2170 10 месяцев назад +5

    Real Superstar with own voice, dialogue delivery and beautiful singer [karnatic and folksongs] really we missed the Superstar

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 Год назад +16

    இந்த படத்தின் கோப்பி தான் ரத்த கண்ணீர் சில மாற்றங்களுடன்

    • @R.Veerasamy-w4k
      @R.Veerasamy-w4k 11 месяцев назад +1

      அப்படியா; ஆனா சரியாகத்தான் தெரிகிறது.நல்ல விமர்சனம்.😊

    • @alexcarmel6870
      @alexcarmel6870 Месяц назад

      Correct 💯 present true

  • @meera5890
    @meera5890 Год назад +20

    உண்மை யான சூப்பர் ஸ்டார்.
    நடிப்பு வசனம் பாடல்கள் அனைத்தும்.
    செந்தமிழ். பட்டத்திற்கு பெருமை.
    இன்று பட்டம் அசிங்கப்படகிறது
    . ராஜகுமாரி செம்ம. அலட்டல் இல்லாத நடிப்பு

  • @posadikemani9442
    @posadikemani9442 Год назад +13

    படம் கும்முனு இருக்குது தியாகராஜ பாகவதர் வாழ்க உண்மையிலேயே அவர் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கிங்ஸ்

    • @GirirajPoy
      @GirirajPoy 11 месяцев назад

      Mr,kavalla,kavalla,dou,

  • @silveranimoodley2302
    @silveranimoodley2302 2 месяца назад +3

    My late dad only played Thyagaraj Bhagvada..songs ...I got all songs in my head ..

  • @pakainfo
    @pakainfo Год назад +15

    தொழில் நுட்பம் இல்லாத காலத்தின் MKT தான் Super Star...

  • @focusmaya251
    @focusmaya251 3 месяца назад +21

    Welcome Give attendance,Who all after டாக்டர் காந்தராஜ் interview 27:01

  • @rajendranthangaiyan9539
    @rajendranthangaiyan9539 Год назад +22

    அழகோ அழகு எவனும்
    இனிமேல் பிறக்க முடியாது

    • @GirirajPoy
      @GirirajPoy 11 месяцев назад

      Surlreletajan,மதெர்,எருள்ளர்

    • @mayanm7105
      @mayanm7105 4 месяца назад

      Evalum too, TR, Rajakumaari- The Tanjore Jewel

    • @narayanan1781
      @narayanan1781 3 месяца назад

      Pola po..
      Beauty is Manjula and Kamal

  • @arulraj8091
    @arulraj8091 Год назад +6

    சூப்பர் ஸ்டாரை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நன்றி. வாழ்த்துக்கள். ❤❤❤❤

  • @thirulogchandru1765
    @thirulogchandru1765 3 месяца назад +2

    எனக்கு ஓரு 13 வயசு இருக்கும், அப்போதான் இந்த படத்தை பார்த்தேன்.. இப்போ 29 வயசு... நான் mkt பாடல்களை கேக்கும் போதெல்லாம் இப்பவும் எங்க அண்ணன் என்னை கேலி பண்ணுவான், ஏல உன் வயசுக்கும் நீ கேக்குற பாட்டுக்கும் சம்பந்தமே இல்லையேனு..

  • @sivakumarkannappan8910
    @sivakumarkannappan8910 Год назад +6

    நான் திருவாளர் தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி திரைப்படத்தை முதன் முதலில் பார்த்து ரசித்தேன். இன்றைய தினம் ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி. இதேபோன்று அவர் நடித்த நந்தனார், அசோக்குமார், அம்பிகாபதி ஆகிய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நன்றி.

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 5 месяцев назад +10

    எத்தனை மனிதர் கன்டுகளித்த படைப்பு இதை 52 வயது கடந்து இன்று 18/7/24 முழுமையாய் கானும் பாக்கியம். நன்றி

  • @AkakakAk-ok2ul
    @AkakakAk-ok2ul Год назад +95

    இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் இவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் எப்படி ரஜினிக்கு வந்தது

    • @ganesanganesan1415
      @ganesanganesan1415 Год назад +8

      Thevai illama pesa koodathu

    • @jayaramanmanavalan2746
      @jayaramanmanavalan2746 Год назад +12

      ​@@ganesanganesan1415கன்னட அடிமை வந்துட்டான்

    • @thangavelthangavel7383
      @thangavelthangavel7383 Год назад

      ரஜினி. ஒரு. மென்டல் பய
      தமிழே. பேசத்தெரியாத
      உளறுவாயன் சூப்பர்
      ஸ்டார் என்றால் எவ்வளவு
      கேவலம்

    • @swamynathankrishnaiyer
      @swamynathankrishnaiyer Год назад +1

      Q%❤❤

    • @r.thulasi7763
      @r.thulasi7763 Год назад +5

      சூப்பர்ஸ்டார் இல்லை.சுருட்டும்ஸ்டார்.

  • @HemalathaPadmanaban-h3p
    @HemalathaPadmanaban-h3p 6 месяцев назад +8

    இந்த சினிமா மாதிரி எந்த சினிமாவும் ஓடி சாதனை படைக்க வில்லை

  • @chandrangopal3951
    @chandrangopal3951 Год назад +15

    திரையில் முதலில் தோன்றிய
    முதல்கலாபுருஸன்அழகன்
    தமிழ்பேசும் நாயகன்
    தியாகராஜபாகவதரின் இன்றும் என்றுமே புகழ்வாழும்
    மனிதன் மறிப்பான்புகழ்மங்காது
    அதுபோல என்றும் புகழ்மங்காது தியாகபிம்பம்
    தியாகராஜர்புகழ்வாழ்க

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +8

    Naan watching movie oru 500 Times parthiruppen............ Full HD video this video only........1100000000000 thanks for HD video this thanks 🙏🙏🙏🙏🙏

  • @munirajmuniraj7056
    @munirajmuniraj7056 3 месяца назад +1

    தமிழ் நாயகன் 💯💯💯 சூப்பர் ஸ்டார்

  • @skandhasamy2516
    @skandhasamy2516 11 месяцев назад +2

    அருமையான திரைப்படம்

  • @WhatComesTo
    @WhatComesTo Месяц назад +3

    மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜபாகவதர் ( MKT)

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 9 месяцев назад +5

    எனது தாய் மாமா இவரைப் போல் சிகை அலங்காரத்தில் இருப்பார் . அப்படி ஒரு போட்டோ என்னிடம் இன்றும் உள்ளது.

  • @munirajmuniraj7056
    @munirajmuniraj7056 3 месяца назад +2

    எனக்கு வயது 33 இந்த படம் பாக்கியம்

  • @ranineethi760
    @ranineethi760 Год назад +13

    ராஜகுமாரி தியாகராஜ பாகவதர் இருவருமே செம அழகு. ராஜகுமாரியின் அழகான கண்கள் கதை பேசுகிறது.

  • @moneys7173
    @moneys7173 Год назад +4

    MKT only one super star

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 7 месяцев назад +19

    2024. Any one

    • @SivaMoneeshwar
      @SivaMoneeshwar 6 месяцев назад +2

      Yentha kalathilun vendru nirkum M K Thiyagajararin Pugaz Vaazga Tamiz💐💐💐💐💐

    • @amazingshortstv2632
      @amazingshortstv2632 6 месяцев назад

      @@SivaMoneeshwar 😍😍

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 3 месяца назад +1

    படம் நன்றாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @கவிகுயில்
    @கவிகுயில் Год назад +19

    அய்யகோ...
    49 வருடங்களாக இத்திரை படத்தை பார்க்காமல்,
    இருந்த பாவி...நான்..❤❤
    25::11::2023அன்று பார்த்து தெளிந்தேன்

    • @meera5890
      @meera5890 Год назад +1

      😂😂😂

    • @R.Veerasamy-w4k
      @R.Veerasamy-w4k 11 месяцев назад

      இப்பதான் இன்று 53 வயதில் நான் பார்க்கிறேன், நன்றி😊

  • @ebenezerms362
    @ebenezerms362 Год назад +4

    சாமி டாக்ட்டர் திண்டுக்கல் கிழக்கு ரதவீதீ3_ வயதில் வந்தவர் நடிப்பின் சிகரம் ஆகும் நன்றிகள் பறப்பல

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 11 месяцев назад +2

    Deiiii real super starr of indian cinema 😮😮
    Wat a voice 😢😢😢

  • @hoppes979
    @hoppes979 Год назад +8

    இங்கு கமெண்ட் செய்த பலரும் பாகவதர் பற்றி மட்டும் சிலாகித்து பதிவு இட்டு உள்ளனர்.
    T R ராஜ குமாரி மற்றும் இசை அமைப்பு G ராமநாதன், பாபநாசம் சிவன் N S Krishnan

  • @PushpavalliMohan
    @PushpavalliMohan 9 месяцев назад +6

    மிக அருமை. கதை, பாட்டு அனைவரது நடிப்பு. MKT பாகவதர் போல் யாராலும் பாடவோ நடிக்கவோ இயலாது. புதிதாக நமது அரசு கட்டப்போகும் studio விற்கு பாகவதர் பெயர் வைப்பதுடன் அவரது சிலையை வைக்கலாமே. நடக்கும? நடக்கும் என வேண்டுமோமா

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச 2 месяца назад

      No, அந்த தகுதி கொலைஞருக்கு மட்டுமே உண்டு, ஆகையால் கட்டிடத்தின் பெயர்....

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +2

    Wow wow wow HD quality thanks for this video 😻😻😻😻😻😻 thanks 👍👍👍

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +2

    Video quality thanks 🙏🙏🙏

  • @jaik9321
    @jaik9321 2 месяца назад +1

    Good print 🎉🎉

  • @mruthyumjayan2288
    @mruthyumjayan2288 Год назад +4

    3-4-2023-ൽ കാണുന്നു സൂപ്പർ മൂവി 🌹🌹🌹

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +8

    This movie favourite movie...... Really...... Naan this movie 550 time parthiruppen really it's true

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад +4

    மூன்று தீப ஒளி பண்டிகையை கண்ட அமிழ்தமிழ் படம் கண்டிப்பாக தமிழ் உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டும்

  • @amirthalingam1075
    @amirthalingam1075 Год назад +2

    58 ullangaal uchanthalai ulley Joobam juubam erandu rubaay paa ithu Vera levalpaa that is good for the great work

  • @Kumari154
    @Kumari154 Год назад +5

    2023.4.12.அருமை.யான..படம்.😍🤩🥰

  • @kannans9367
    @kannans9367 13 дней назад

    Now I watched Haridas cinema. This film 650 days successfully filmed at Broadway Theater Madras.

  • @MNDKAM
    @MNDKAM 10 дней назад +1

    ✨️❤️✨️💕❤️💕🙏💕❤️💕✨️💕✨️❤️✨️

    • @MNDKAM
      @MNDKAM 10 дней назад +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 5 месяцев назад +2

    22/7/2024 படம் அருமை அருமை

  • @alagarraj7148
    @alagarraj7148 5 месяцев назад +1

    அருமை

  • @madhima
    @madhima 11 месяцев назад +2

    Divine musical epic movie ❤

  • @rajudheena2310
    @rajudheena2310 4 месяца назад +1

    Super movie.. life lesson

  • @thangamrass328
    @thangamrass328 3 месяца назад

    Nandri 👏

  • @govindarajr3801
    @govindarajr3801 Год назад +1

    Old is gold 💫💫💫

  • @thanioruvan9167
    @thanioruvan9167 Год назад +1

    Wow Great Actor.....❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @ulaganathannathan5066
    @ulaganathannathan5066 Год назад

    உங்களுக்கு(winner) நன்றிங்க

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 2 месяца назад +2

    After Dr.kantha raj sir interview 😂😂😂

  • @marvelenterprises6269
    @marvelenterprises6269 3 месяца назад

    Classic movie to ponder for all.

  • @manishartsworld3522
    @manishartsworld3522 4 месяца назад +1

    Movie Certificate இல் 1976 நு potrukku?😢😢😢

  • @RajkumarSumathi-wi1ly
    @RajkumarSumathi-wi1ly 4 месяца назад +1

    Tamilan original old is gold

  • @AcharyaAthreyaArts
    @AcharyaAthreyaArts 3 месяца назад

    1st superstartyagarajabhaghavathar

  • @vrshanmughasundaramsundara7588
    @vrshanmughasundaramsundara7588 11 месяцев назад +1

    Real Super star

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Месяц назад

    Which year this movie first released to public view?

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +5

    ஏம்ப்பா இந்த படம் மூணு மணி நேரம் எப்படி இரண்டு மணி நேரமாக குறைந்தது? ஒரு படத்தை உள்ளது உள்ளபடி போட முடியல உங்களால.. கேவலம்

  • @ramesha1591
    @ramesha1591 4 месяца назад

    15.8.2024❤Ramesh vaduvoor 🎉vvvgood Excellent flime ❤

  • @lokesha8731
    @lokesha8731 11 месяцев назад +1

    Yes correct.how rajini accept superstar title? Shame to rajini.see the harness movie once.

  • @PradeepPradeep-tn4lj
    @PradeepPradeep-tn4lj Год назад +2

    Haridhas full movie
    4 hours pls

  • @TipuSultan-qi4xd
    @TipuSultan-qi4xd 6 месяцев назад +1

    3 diwali orey theatre broadway theatre il odiya orey padam 7 kattaiyil endha instruments illadha kalathil eppdai paadi irukkar

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 месяца назад

    அந்த காலங்களில் வாயாடி பொண்டாட்டி தொல்லை இருந்திருக்கு

  • @paramasivam1274
    @paramasivam1274 3 месяца назад +2

    27:00

  • @lakshmananlaksh1089
    @lakshmananlaksh1089 9 месяцев назад

    😢😢😢😢😢Engal thaattha ivarin theevira veriyar antha kalathil nerla poi partthavar engal thaththa birantha voor peraiyoor thanga samy aasariyar aanaal avar ippa illai 😢😢😢😢😢

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +1

    It's true really this movie 550 parthiruppen

  • @Kalaivananktarasu-ef6zw
    @Kalaivananktarasu-ef6zw Год назад +2

    Who said rojini, a super star

  • @balaguru3741
    @balaguru3741 11 месяцев назад

    Harekrishna guru nettur

  • @gnanamaniraju5435
    @gnanamaniraju5435 5 месяцев назад

    Mkt ❤❤❤

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 4 месяца назад

    In the first seen sundari bai s. Varalakshmi .... pandari bai others

  • @PriyaMenaga
    @PriyaMenaga 4 месяца назад

    யார் இவர்

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +2

    HD video this video...... thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Kodi thanks 10000000

  • @prethiviraj4169
    @prethiviraj4169 Год назад +1

    Super❤

    • @WinnerAudios
      @WinnerAudios  Год назад

      Thank you so much for Your Valuable Comment,
      Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @gandhinathans8559
    @gandhinathans8559 4 месяца назад +1

    30 /07 /2024

  • @prabhakaran5196
    @prabhakaran5196 4 месяца назад +1

    படம் அருமை

  • @ranineethi760
    @ranineethi760 Год назад +4

    1944 ல் வந்த படம்.

  • @TipuSultan-qi4xd
    @TipuSultan-qi4xd 6 месяцев назад

    3 diwali orey theatre broadway theatre il odiya orey padam

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад

    Ayyaaa my life best film

    • @GirirajPoy
      @GirirajPoy 11 месяцев назад

      சூப்பர்,கானடெப்பது

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +1

    Wow wow

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +1

    HD quality wow.

  • @lakshmananlaksh1089
    @lakshmananlaksh1089 9 месяцев назад

    Ivarai pol vaalntha varumilliai ivarai pol veelnthavarumillai mkt vaarisu kal

  • @velladuraim787
    @velladuraim787 4 месяца назад

    Ysuperpicture

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 года назад +1

    Video full HD quality

  • @sangameswarankandhasamy3211
    @sangameswarankandhasamy3211 Год назад

    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

  • @Muthara153
    @Muthara153 Год назад

    விளையாட்டு க்கு கூட வறியோரை இகழ்ந்து பேசி விடக்கூடாது.அப்படி பேசினால் என்ன நடக்கும் என்று பாகவதர் உணர்ந்து இருப்பார்கள் ரொம்ப சோக முடிவு அது.

  • @Manorama-bm5wn
    @Manorama-bm5wn 2 месяца назад

    Muruganthatirpartadu
    16vusumoolgotaram
    Monorama

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 9 месяцев назад

    ❤🎉🎉🎉

  • @thillainadarajanarumugam6499
    @thillainadarajanarumugam6499 Год назад

    the no1 movie
    in the world
    more than
    mumy
    jurasic park
    avai shannugi

    • @Donsharonjasos
      @Donsharonjasos 10 месяцев назад

      This is the wonderful movie I am early 2k kid

  • @udhayalogu708
    @udhayalogu708 Год назад +1

    He is a First Thamiz Super Star 🌟 🤩 ✨️ 😍 now Thalapathy Vijay ❤❤❤❤❤

    • @vntimes5560
      @vntimes5560 Год назад

      rajini Kanth? Ajith? vijaya kanth?

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 Год назад +1

    🙏🏾👌👌✅✅🕉️🕉️👏👏💯💯🙏

  • @மஞ்சுளா-ந4ள
    @மஞ்சுளா-ந4ள Год назад

    ❤❤

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Год назад +1

    🎬🦦

  • @nambasalem870
    @nambasalem870 Год назад

    MKT

    • @GirirajPoy
      @GirirajPoy 11 месяцев назад

      Sethan,sagari,kolai,kesu,ok

  • @azeef1234
    @azeef1234 3 месяца назад +1

    Dr.காந்த்ராஜ் , முக்தார் 18+
    வீடியோ பார்த்து வந்தேன்

  • @palaniappaponnusami4260
    @palaniappaponnusami4260 11 месяцев назад +3

    டேய் என்னங்கடா இது.அப்பவே உருப்படி என்று பேசுகிறீர்கள். அப்ப என்னவோ எல்லாமே சரியா இருந்தது என்று கதை அடிச்சிங்களா

    • @GirirajPoy
      @GirirajPoy 11 месяцев назад

      Tr,rajkumare,petch,vebashare,kudekeduthaval

    • @balemurupi659
      @balemurupi659 7 месяцев назад

      தேவதாசி