கேன்சர் அறிகுறி புற்றுநோய் கட்டி வராமல் தடுக்கும் உணவுகள் | cancer symptoms foods | dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 705

  • @shahul9136
    @shahul9136 2 года назад +17

    VERY IMPORTANT MESSAGAS
    நீங்கள் நல்ல நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 2 года назад +46

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி டாக்டர். உங்கள் சேவை தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன்.நன்றிகள் பல

  • @saravananm1052
    @saravananm1052 2 года назад +14

    அருமையன பதிவு ஐயா.உங்கள் குடும்பம் நலம் பெற வாழ்துக்கள் ஐயா.

  • @LEGEND-BOY-06
    @LEGEND-BOY-06 2 года назад +2

    மிக்க நன்றி நல்ல மருத்துவ விழிப்புணர்வு தந்ததற்கு மிக்க நன்றி நல்ல மருத்துவ வழி கூறியதற்கு

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 2 года назад +24

    தெளிவான விளக்கம். அருமை 👌
    நன்றி டாக்டர்👌

  • @conv2381
    @conv2381 2 года назад +5

    அருமையான வீடியோ. கோடான கோடி நன்றி டாக்டர். All videos are excellent and worthful. Thank you Doctor.

  • @gowmurugesh8943
    @gowmurugesh8943 2 года назад +13

    வணக்கம் சார்.உங்க பதிவுகள் அணைத்து மிகவும் அருமை.மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உபயேகமான பதிவுகள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 года назад +128

    சார் மெடிக்கல் காலேஜ் போகாமல் நாங்க வீட்ல இருந்துகொண்டே அனைத்து வியாதிகளையும் தீர்வுகளையும் உங்க வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி நீங்க எப்பவுமே யூனிபார்ம்ல பேசினால் நல்லாயிருக்கும் சூப்பராக இருக்குது

    • @kamakshi1235
      @kamakshi1235 Год назад +3

      Tqsir

    • @dhanam7579
      @dhanam7579 Год назад

      ​@@kamakshi1235 oihghhhy🎉🎉rrrrrrrrr🎉😂😂eee33eeeeeeeeeej0ohuuuūh6gfg😢😢😅 3:00 iiopppppuyy65yr4r4r4rrrt4r6ytttttttrtrtrrr😢🎉🎉🎉🎉🎉😮🎉🎉po

    • @murugaiyans1408
      @murugaiyans1408 Год назад +2

      L

    • @jyothsnabharathrajen9803
      @jyothsnabharathrajen9803 11 месяцев назад +1

      Ll out of

    • @nalilasnekalet5367
      @nalilasnekalet5367 10 месяцев назад +1

      Yes Correct

  • @freefiretamizhan554
    @freefiretamizhan554 2 года назад +15

    Crystal clear explaination...thank you so much sir.

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 года назад +28

    Respected sir
    தாங்களின் மருத்துவ குறிப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிகவும் நன்றி

  • @jayanthim8430
    @jayanthim8430 9 месяцев назад +1

    ரொம்ப நன்றி சார் நிறைய விஷயம் தெரிஞ்சுக்க உதவியாக இருக்கிங்க நன்றி

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 2 года назад +2

    பதிவுக்கு நன்றிகள்🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @rajes7079
    @rajes7079 2 года назад +7

    உங்களை பெற்றவயிறு பாக்கியம் உள்ளது.God bless you Doctor.

  • @havoc.kishor
    @havoc.kishor Месяц назад +2

    நன்றி சார்❤🎉🎉

  • @gokilavelu7043
    @gokilavelu7043 11 месяцев назад

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா

  • @christyvimala2814
    @christyvimala2814 Год назад

    உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை நன்றி 🎉

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 Год назад +3

    🙏🙏🙏அருமை Dr Sir. எல்லாருக்கும் புரிந்நு பயன் பெறுகிறார்கள் .நன்றிகள் பல.🎉🎉

  • @jayashree2496
    @jayashree2496 9 месяцев назад

    Thank you very much sir for your information

  • @ChandraKala-x1p
    @ChandraKala-x1p 9 месяцев назад

    Good information sir thank you so much 🎉🎉🎉🎉

  • @rubankiruthi1937
    @rubankiruthi1937 2 года назад

    Super doctor puriyathavangalukum kuda purium padiya solli erukenga sir yaralum evlo porumaiya eaduthu solla mudiyathu hands of u sir tq sir

  • @solaimanohar
    @solaimanohar 9 месяцев назад +1

    Thank u so much doctor

  • @anthonyraj4364
    @anthonyraj4364 2 года назад +1

    Super ra eruku sir neega sollurathu thanks you so much

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 2 года назад +2

    நன்றி மிகவும் நல்ல தகவல்

  • @lathavijayakumar7156
    @lathavijayakumar7156 2 года назад +10

    Dr Thank you for your service, Requesting you to provide video for skin fungal infection

  • @vilayarajapiriyanga9397
    @vilayarajapiriyanga9397 2 года назад +3

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 2 года назад +1

    வணக்கம் ஐயா , மற்றும் வாழ்த்துக்களும் உங்களுக்கு , ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை செய்து வருகின்றீர்கள் நான் தொடர்ந்து உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் , நான் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் , எல்லோருக்கும் விளங்கும்படி அழகிய தமிழில் நல்ல உச்சரிப்புடன் ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்கு நன்றி ஐயா , தொடர்ந்து உங்கள் சேவையை எதிர்பார்க்கின்றோம். நன்றி சுவிசிலிருந்து லோ . இளங்கோ

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Arumaiyana pathivu thanks

  • @kanmaniprasanna6951
    @kanmaniprasanna6951 2 года назад +1

    அருமையான விளக்கம். நன்றி நன்றி

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 года назад +12

    புற்று நோய் பற்றி அழகு தமிழில் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் டாக்டர்.வாழ்த்துகள் நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம்.🙏

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 Месяц назад

    Thank you very much Doctor

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад +2

    3.12.2021.I am regularly watching your all videos very and best. Thanks and God bless you with good health.

  • @muthuramalingamkmuthu1886
    @muthuramalingamkmuthu1886 2 года назад +8

    மிக்க நன்றி sir 👍👍இனி கவலை இல்லை 🙏🙏🙏

  • @jemimapriyadharshini6265
    @jemimapriyadharshini6265 11 месяцев назад

    Tq dr. I need help sir because suffering cancer

  • @sismangai5771
    @sismangai5771 Год назад

    ரொம்ப நன்றி

  • @sujijebajini2076
    @sujijebajini2076 2 года назад +2

    பயனுள்ள பதிவுக்கு
    மிகவும் நன்றி சார்🙏🙏🙏

  • @marieaugustin2031
    @marieaugustin2031 2 года назад +1

    மிக்க நன்றி டாக்டர்

  • @NaveenYoYoDude
    @NaveenYoYoDude 9 месяцев назад

    Thank you for the video!

  • @lalith6610
    @lalith6610 2 года назад +3

    Thankyou sir,noyai patri theriyathavarkaluku details soliyirukeenga.valga valamudan

  • @RajiRaji-cu8gr
    @RajiRaji-cu8gr 2 года назад +40

    அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். மிக்க நன்றி டாக்டர்.

  • @stanlycob27
    @stanlycob27 11 месяцев назад +1

    You are our precious gift of God.

  • @santhialagiri288
    @santhialagiri288 2 года назад +6

    Thank u Dr ,very good info 🙏🏻

  • @chandranr2010
    @chandranr2010 2 года назад

    Nandri athikam pesukirirkal solla vendiyathai surukkamaka sollalam nandri

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Год назад

    அருமை யான பதிவு எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு மிக்க நன்றி ஐயா

  • @vimalavimala1506
    @vimalavimala1506 2 года назад +1

    சிறந்த அறிவுரை. மிகவும் நன்றி sir

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 2 года назад +3

    சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம
    உறவு சகோதரரே
    Dr ..கார்த்திகேயன் அவர்களே
    தங்களின் ஒவ்ஒரு வீடியோ (கானொலி | அருமை அண்ணா
    பொருமையாகவும் மிகமிக
    நேர்த்தியாகவும் எளிதில்
    அனைவரும் புரிந்துகொள்ளும்படி
    ஒவ்ஒரு காணொலியும்
    பதிவிடுகிறீர்கள்
    எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு என்றும் துணையிருக்கும்
    நீங்களும் தங்கள்ளு குடும்பமும்
    சுற்றமும்
    நீடுடி வாழ்க நலமுடன்
    நீடுடி வாழ்க வளமுடன்
    இனிய உள்ளம் கனிந்த
    நல்லாசிகள் !!!!!!!!!!!!!!

  • @dvyadevi
    @dvyadevi 2 года назад +18

    Thank u DOCTOR 💓 💗 💖 💛 ☺
    VERY MUCH USEFUL AND CLEARLY EXPLAINED FOR US ( YOU are FOR THE PEOPLE ) நீங்க கடவுளாக தெரிகிறிர்கள் .🙏🙏🙏

  • @baskarand7601
    @baskarand7601 Год назад

    மிகவும் அருமையான பதிவு ஐயா .

  • @suryakala2961
    @suryakala2961 Год назад

    Rompe tnq sir🙏🙏🙏

  • @ranjaniranjani4910
    @ranjaniranjani4910 2 года назад +5

    Super, good awareness video, thank you so much sir,,, very helpful sir, my mom get breast cancer, now radiation going, after complete treatment, what we do follow? Do and don't do?, Pls upload pannunga sir,,, thank you so much sir,

  • @jayakavi4514
    @jayakavi4514 Год назад

    Nanri Ayya🙏🙏🙏🙏

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 2 года назад +1

    Thanks Dr

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 года назад +2

    மிகவும் சிறப்பான தகவல்கள் டாக்டர் சார் வணங்குகிறேன்

  • @veluvelu7231
    @veluvelu7231 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @bhuvaneswariniroshan-id7en
    @bhuvaneswariniroshan-id7en 10 месяцев назад

    We are getting awareness from you . Thank you so much Dr. God bless you

  • @jayalakshmigurumurthy8902
    @jayalakshmigurumurthy8902 2 года назад +2

    Good information.Thank you Sir.👍🙏🙏

  • @nazrinbegum.s6643
    @nazrinbegum.s6643 8 месяцев назад

    Great sir . Hats of you sir 🙏🙏

  • @madhan1037
    @madhan1037 2 года назад +1

    Thank you sir🙏🙏🙏

  • @elavarasielango9974
    @elavarasielango9974 2 года назад +1

    Doctor Thanks

  • @julietfreeman9370
    @julietfreeman9370 Год назад

    மிக்க நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள பதிவு.🙏

  • @mahalakshmichandrasekar5363
    @mahalakshmichandrasekar5363 2 года назад

    Hai karthi naanthan Lakshmi akka unna pakkumbothu appava patha maari irukku cencerpathy sonnathu romba helpful a irunthathu romba santhoshama iruku

  • @always_baby9900
    @always_baby9900 2 года назад +9

    Thank you sir..
    Very useful video who are suffering with Cancer and their children also...

  • @vishnu1360
    @vishnu1360 2 года назад +2

    நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏

  • @mssundaramoorthi9545
    @mssundaramoorthi9545 2 года назад +1

    மிக நல்ல பதிவு

  • @ravi-jj4zc
    @ravi-jj4zc 2 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 года назад +2

    டாக்டர் சார் Uniform-ல் அழகாக வந்து புற்றுநோய் பற்றி அருமையாக விளக்கங்கள் தந்து அசத்தியதற்கு நன்றி! கவலைப்பட்டு புகையை ஊதித்தள்ளுகிறோம் என்று தாங்கள் சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டேன்! என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டு கூறியது அருமை!

  • @govindsamy-y1p
    @govindsamy-y1p 9 месяцев назад

    நன்றி

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 2 года назад +2

    Thanks❤🌹🙏 Dr very wonderful message

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад

    Good expln dr.vv useful msg

  • @kumark1199
    @kumark1199 2 года назад +26

    மிகச்சிறந்த பதிவு..ஐயா..தங்களுடைய எல்லாபதிவுகலுமே..எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது..வழ்கவளமுடன்

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 11 месяцев назад

    Thanks doctor❤❤❤❤

  • @maryi4869
    @maryi4869 2 года назад

    Good avarness video tq dr.

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 2 года назад

    Nandrigal godi migauom payannula thagavel iyyaa,,,,,,

  • @chinnathambibharathi7197
    @chinnathambibharathi7197 2 года назад +2

    Thank you, Thank you so much sir.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 года назад +2

    நல்ல விழிப்புணர்வு காணொளி மிகவும் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்

  • @godwinraj2452
    @godwinraj2452 2 года назад

    Super super thankyou very much sir

  • @nishapremkumar9353
    @nishapremkumar9353 2 года назад

    Romba payanullatha eruku sir thank you

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 2 года назад

    உங்கள் பதிவு மிகவும் அருமை.

  • @shykuttashykutta8420
    @shykuttashykutta8420 2 года назад

    Ellarukkum purira mathiri sollreenka tku Dr

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 2 года назад +3

    அருமையான பதிவு டாக்டர்

  • @kohilar1263
    @kohilar1263 2 года назад +2

    மிக்க நன்றி! தெளிவான விளக்கம் நீங்கள் எல்லாம்தான் நாங்கள் நேரில் பார்க்கும் தெய்வங்கள் .

  • @subhajothi8479
    @subhajothi8479 2 года назад

    Tk u sir ur speach very usefull sir

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +6

    வணக்கம். ஆவலோடு எதிர்பாா்த்த இந்த விழிப்புணா்வு பதிவு கொடுத்ததற்கு முதல் நன்றி. அருமையான தெளிவான விளக்கங்களுடன் பயனுள்ள பதிவு மிக்க நன்றி சாா்.

  • @malarkrish6358
    @malarkrish6358 2 года назад

    Thankyou,doter

  • @kamalarasa3691
    @kamalarasa3691 7 месяцев назад

    அருமை ஐயா

  • @kingstickers1070
    @kingstickers1070 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏very helpful doctor

  • @shanthiguru6697
    @shanthiguru6697 2 года назад +3

    Arumai sir. Thank you sir 🙏

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 2 года назад +22

    Doctor
    Thank you for the awareness and in-depth info on terminal illness 🙏

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 2 года назад +2

    Sir நன்றி உங்கள் சேனலுக்கு

  • @jeevananthamthangavel1022
    @jeevananthamthangavel1022 9 месяцев назад

    Thanks sir

  • @geetharani9265
    @geetharani9265 2 года назад +1

    Thank You So Much Dr.🙏🙏🙏🙏

  • @keerthika5848
    @keerthika5848 2 года назад +5

    Thankyou very much sir. Now we have got clarity regarding cancer. 👍

  • @saiprasath7thb1class37
    @saiprasath7thb1class37 2 года назад

    அவசியம்மான தகவல் நன்றி

  • @mr__black__h_e_a_r_t___vk
    @mr__black__h_e_a_r_t___vk 6 месяцев назад

    Sir super melum melum ninga ithu mathiri nalla vidio la podanum sir

  • @manimegalairajendran6296
    @manimegalairajendran6296 2 года назад

    Supprr pathivu nantri

  • @selvarani8522
    @selvarani8522 Месяц назад

    வணக்கம் சார் உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி சார் நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழனும் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🙏🏻

  • @kavitharaju7984
    @kavitharaju7984 2 года назад

    Super karthik bro tanks

  • @gangatharan4104
    @gangatharan4104 2 года назад

    Good information tks

  • @greenyjade4055
    @greenyjade4055 2 года назад +2

    💐நற்றகவல்.
    மக்கள் நலம் விரும்பும் நன்மருத்துவரே..
    நன்றி நவில்கிறோம்.
    வாழிய நீவிர்.

  • @vas347
    @vas347 2 года назад +2

    வணக்கம் டாக்டர் உங்களுடைய பதிவுகள் அனைத்துமே மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி டாக்டர்🙏

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 2 года назад

    Dr.Excellent explanation thank u very much valga valamudan