ஜோ பைடன் இல்லத்தில் பிரதமர் மோடி - உலகையே திரும்ப வைத்த வெள்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • #usa | #pmmodi | #india
    ஜோ பைடன் இல்லத்தில் பிரதமர் மோடி - சந்திப்புக்கு பின் உலகையே திரும்ப வைத்த வெள்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்பு
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க ஜோ பைடன் கூறியதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குவாட் மாநாட்டிற்கிடையே, அதிபர் ஜோ பைடனை, Greenville பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், அதிபர் அழைப்பின்பேரில் சென்றார். அப்போது ​மோடியை பைடன் உற்சாகத்துடன் வரவேற்றார். இச்சந்திப்பின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இருநா​ட்டு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அதிபருடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, தனது இல்லத்திற்கு அழைத்து வரவேற்ற அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், தங்களது பேச்சுவார்த்தை பலனளிக்கும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தோ-பசிபிக் உட்பட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தியாவுடனான நட்பு வலுவடைந்து வருவதாகவும், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு ​மேம்பட்டுள்ளதாகவும், அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இதனிடையே, சீர்திருத்தம் செய்யப்பட உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜோ பைடன் பகிர்ந்துகொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    Uploaded On 22.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 76

  • @9056rajan
    @9056rajan 2 дня назад +36

    எங்களுடைய தலை மோடி❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @senthilkumar-ee5eo
    @senthilkumar-ee5eo 2 дня назад +44

    மோடி ஜி யால் பாரதத்தின் பெருமை உலகமெங்கும் வாழ்க மோடி ஜி

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 дня назад +1

      உலகம்சுற்றம் உலகத்தில்முதல்பிரதமர்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 дня назад +13

    உலகின் பெருமைமிகு பிரதமர் எங்கள் பிரதமர் நரேந்திர மோடி ஜி!🙏🙏

  • @manovadaniel304
    @manovadaniel304 2 дня назад +46

    Very good Prime minister Modi ji, God bless you all

  • @shivabalaji6668
    @shivabalaji6668 2 дня назад +29

    I love modi ji.❤❤❤❤❤

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 дня назад +19

    Super Modi,world's top leader😊

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 2 дня назад +23

    Very honest and great leader MODI his capacity no other person have at the moment

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 2 дня назад +15

    Modiji - Father of our new India ❤

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 2 дня назад +14

    Modi Jai sri ram

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 2 дня назад +9

    Great PM Modi Ji👏👏👍💐🇮🇳

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 дня назад +56

    மோதிஜி Really Great.👌👍🇮🇳

  • @Thousandcr
    @Thousandcr 2 дня назад +36

    அமேரிக்கா போய் பதினாறு நாட்கள் தங்கியிருந்த திராவிட மாடல் சர்வாதிகாரியை சந்திக்காமல் அனுப்பிவைத்த அமேரிக்கா ஏகாதிபத்தியத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.😂😂😂😂😂😂😂😂😂😅

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 дня назад

      Avanukku enguthan uppigal Kalil vizhum,world poora Modi

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 дня назад

      ஆமாதிராவிடமூத்தரம் குடிக்கவில்லைஎன்றால் உமக்குதூக்கம்வராது..

  • @duraisamyR-xn2bq
    @duraisamyR-xn2bq 2 дня назад +9

    கட்டிபிடி வைத்தியம் நல்லா வேலை செய்யுது!!
    ஜெய்கிந்! வாழ்க மோடிஜி""""

  • @chellamuthuk1930
    @chellamuthuk1930 2 дня назад +23

    Modij is great

  • @krishnana8291
    @krishnana8291 2 дня назад +7

    Modi ji will think only our country ❤

  • @gopu7915
    @gopu7915 2 дня назад +8

    Modi only❤

  • @mathankumar9310
    @mathankumar9310 2 дня назад +5

    The World Leader modi ji 👍💪

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 День назад +2

    ஒரு தலைவர் இப்படி தான் இருக்கணும்,

  • @TheExpedition35
    @TheExpedition35 2 дня назад +6

    என்ன மனுசன்யா செம❤❤❤

  • @venkat3832
    @venkat3832 День назад +4

    Great Leader Modi..

  • @ravichandhiranpalaniyaappa2222
    @ravichandhiranpalaniyaappa2222 2 дня назад +12

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec День назад +1

    தலை சிறந்த தலைவன் வாழ்க மோடிஜி

  • @theman6096
    @theman6096 День назад +2

    மோடிடா ஹ ஹ ஹ 💥🇮🇳🇮🇳💥🇮🇳💥🇮🇳

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 2 дня назад +2

    ❤❤❤❤❤

  • @narasimmanism
    @narasimmanism 2 дня назад +6

    India ku kidatha pokkisham.......

  • @thadaladi1724
    @thadaladi1724 2 дня назад +8

    Modi achi eppapaathalum edhayavadhu pannuraru namma cm Stalin daily enna dhan pannuraru onnume theriyalaye ?

  • @shajifevi947
    @shajifevi947 2 дня назад +4

    பல் இல்ல ஜ நா மன்றம்

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 2 дня назад +2

    பேசாமல் உலக PM ஆக மோதியை போட்டுவிட்டு, இந்தியாவுக்கு ஒரு நேரம் உள்ள PM வேருயாராவது போட வேண்டும்.

  • @ArunachallamIndhira
    @ArunachallamIndhira День назад

    Modi ji 🙏 🙏🙏🙏🙏

  • @santhakumarv3774
    @santhakumarv3774 2 дня назад +1

    😊😊😊❤❤❤🎉

  • @muruganR-s8c
    @muruganR-s8c День назад

    👌👍

  • @arul5519
    @arul5519 2 дня назад +1

    Brics காலி

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 2 дня назад +1

    Free tour, enjoying from our GST.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 дня назад

    Mr.Modi - Right wing politician
    Mr.Biden - Left wing politician

  • @tamilmaduraivoice59
    @tamilmaduraivoice59 2 дня назад

    Thanthi tv mama vala partha pm election yaru win panu vanu Ada okliee😂

  • @MohamedTgm786
    @MohamedTgm786 2 дня назад +2

    ellaam america vin election mudiyum varai thaan.

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 2 дня назад +2

    ❣❣♥♥♥அமெரிக்கா போறாரு ஆஸ்திரேலியா போறாரு இங்கிலாந்து போறாரு பாகிஸ்தான் ல போய் சாயா கூட குடிக்கிறாரு ஆனா மணிப்பூர் மட்டும் போகவே மாட்டேங்குறாரு எங்க ஜீ ♥❤♥💔♥

    • @gunasekaran8124
      @gunasekaran8124 2 дня назад +6

      மணிபூரில் நடப்பது அன்னிய சக்தி வேளை முதலில் அதை புரிந்து கொள்ளவேண்டும்

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 2 дня назад +1

      @@gunasekaran8124 அந்நிய சக்தி ன்னு சொல்லுறது RSS ஐ தானே ?? அப்போ அது உண்மை தான்

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 2 дня назад

      மணிப்பூர் 😂எந்த 😢கன்றி 😂

    • @krishnasamym6663
      @krishnasamym6663 2 дня назад

      அங்கே கோயா அவுட்

    • @krishnasamym6663
      @krishnasamym6663 2 дня назад

      நல்ல முட்டல் தனமான
      கேள்வி எழுந்தது

  • @gunaseelant4226
    @gunaseelant4226 2 дня назад

    Y permanent member as UN. What the use as permanent as russia had. UN Fails in many cases. Need alternative, multipolar needed

  • @SivaLingam.84
    @SivaLingam.84 2 дня назад

    இந்த கேடி இந்திய அழிவுக்கு துடக்கமிட்டான்.

  • @Marker0001
    @Marker0001 2 дня назад +1

    😂

  • @vijaystudio3338
    @vijaystudio3338 День назад

    pappu pappu papppu one weak before

  • @vijayk4077
    @vijayk4077 2 дня назад +2

    ஜோ பைடனின் எச்சரிப்புகளுக்கு அடிபணிந்து, அடிமை சாசனத்திற்கு நேரடியாக மோடியை ஒப்புதல் அளிக்க வைத்திருக்கிறது அமெரிக்கா என்பதே நிதர்சனம்!

  • @jehanaa5045
    @jehanaa5045 2 дня назад

    Your all news is true so l don't watch your chanal😂😂😂😂

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 11 часов назад

    வெள்ளைக்காரனை எதிர்க்கும் சங்கிகளுக்கு இது
    தெரியாதோ?

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 дня назад

    Let Rahul equip his knowledge,knowing without any knowledge about the indians , culture their habbits and the culture ,let not talk and try to divide our Nation.Or u a true natiolist , which citizen passport u hold. Fool dont fool ur followers. Since the time u landed in our country. Ur where about is a matter of milllion questions ,now being the opp. Leader.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 дня назад

    சீனாவுடன் இணக்கமான முறையில் செல்வது தான் ஆசிய நலனுக்கு நல்லது. அமெரிக்காவின் உறவை கொஞ்சம் தூரத்தில் வைப்பதுதான் இந்தியாவின் நலனுக்கு சிறப்பாக இருக்கும்

  • @Phoenix-rz4zn
    @Phoenix-rz4zn 2 дня назад +2

    ❤️

  • @narasimmanism
    @narasimmanism 2 дня назад +3

    Modi is great great great.........diplomacy.....vert corect