15 மாடுகளிலிருந்து 3 மாடுகள் ஆவதற்கு காரணம் | Before starting dairy farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • +91 9442423919
    Mr. Saravanan,
    Vagurampatti, Namakkal District of Tamil Nadu State, India

Комментарии • 53

  • @manivannan9062
    @manivannan9062 6 месяцев назад +6

    அருமை..அருமை,...!! கேள்விகளும்.. தெளிவான விளக்கமும்.. பிரம்மிக்க வைக்கிறது..நன்றி..Breeder..

  • @venkivenkikpm3454
    @venkivenkikpm3454 6 месяцев назад +2

    அனுபவம், பக்குவம் அனைத்தும் கலந்த உரையாடல் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👌🏻

  • @sboopathirajan3736
    @sboopathirajan3736 6 месяцев назад +3

    Real life problems explained clearly Thankyou for your time

  • @selladuraik8258
    @selladuraik8258 6 месяцев назад +8

    அதிக எண்ணிக்கையில் உள்ள எருமை பண்ணை, மற்றும் மேலாண்மை பற்றிய தகவல்கள் போடுங்கள்

  • @venkatraman2211
    @venkatraman2211 6 месяцев назад +2

    அருமை உண்மையாக பேசினார் நன்றி

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 6 месяцев назад +16

    இதே பிரச்சனை தான் எனக்கும் 12 எண்ணிக்கையிலிருந்து 3ஆக குறைத்து விட்டேன் அந்த 3யும் விரைவில் விற்று விடுவேன் இதனால் நஷ்டம் தான் ஆடு கோழிதான் கைகொடுக்கும் உங்களது முடிவு சரியானது பால் ஒரு ரூபாய் விலை உயர்ந்தால் தீவனம் 10ரூபாய் விலை உயர்கிறது

    • @rameshhramesh7908
      @rameshhramesh7908 6 месяцев назад

      Hai anna Na 4 mattu vangi valarkalam nu iruken laabam kedaikuma illa aadu vangi valarkalama anna

    • @pkm.gopalakrishnanatchutha9391
      @pkm.gopalakrishnanatchutha9391 6 месяцев назад

      @@rameshhramesh7908 ஆடு,நாட்டுக்கோழி இவைகள்தான் பயன்தரும் இது எனது கருத்து ஆடுகளுக்கு தேவையான தீவனப்பயிர்கள் வேலிமசால் சீமைப்புல் மல்பரி அகத்தி ஆகியவற்றை முதலில் பயிர்செய்து கொள்ளவும்

    • @sathish9832
      @sathish9832 5 месяцев назад

      ​@@rameshhramesh7908 total waste bro pls don't try

    • @BaraniDarani-zp7iu
      @BaraniDarani-zp7iu 5 месяцев назад

      @@rameshhramesh7908 kazhudhai banging valarkkalam

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm 5 месяцев назад

      ​@@rameshhramesh7908 Yellame labam dha nambale pakanum

  • @senthilnathanc1072
    @senthilnathanc1072 6 месяцев назад +1

    Romba naaluku piragu ungal vedio super thanks kanna

  • @chandramouli6185
    @chandramouli6185 6 месяцев назад

    Well explained....but always we can't really on labour's...good questions and well answered...

  • @user-sn1qk1vf2r
    @user-sn1qk1vf2r 6 месяцев назад +1

    இலாபவே பார்த்த பெய்யான வீடியோவை
    இந்த தகவல் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது.

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 5 месяцев назад +1

    Homestead farming or Perma-agriculture is the only solution for self sustaining. All financially sufferings families should own atleast one cow. There should be a community based common diary to keep and maintain these cows and Buffalos with diary workers. I have lived this life for nearly 25 years in a traditional tea estate in Nilgiris where the Britishers established these laws in the Estate. The laborers and workers alone were permitted to own a cow and calf in the diary. The well-off can own with permission from the estate in their own cottage and many of them also owned. This tradition continued the even in the 80 s and 90s. But this was smashed little by little by the new generation Estate managers in the millennium days who did not understand the values of perma-agriculture.

  • @gananaprakasamg
    @gananaprakasamg 6 месяцев назад +4

    Super உண்மையான உண்மை

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 5 месяцев назад

    பேராசை பெரும் நஷ்டம் இந்த நிலைமைக்கு இதுதான் சரியான பதில்... நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தான் செய்ய வேண்டும்..... மாதம் ஒரு பத்து பதினைந்தாயிரம் அதற்கு மேல் வர வாய்ப்பு இல்லை

  • @VimalRaj-ku8vj
    @VimalRaj-ku8vj 6 месяцев назад +1

    Good news

  • @ArshanthArshanth-u4j
    @ArshanthArshanth-u4j 2 месяца назад

    💯💯

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 6 месяцев назад

    Super unmai👍👍👍💯💯💯💯

  • @user-ys6qt8kb3o
    @user-ys6qt8kb3o 6 месяцев назад +3

    அந்த வேலைக்கு ஆல் வைக்கும் நீங்கள் உங்களுடைய முயற்சியால் நீங்களே அந்த வேலையை செய்தாள் உங்களுக்கு வருமானம் ஈன்று தரும் அல்லவா

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s 6 месяцев назад +1

    Anna super
    My fram in available kankkrej cow
    4 years
    Best bread
    Daily 6 liter avarage
    Maximum 70rs ok
    6*70=420 rs
    200 rs expenses
    No losses
    family inguluding only fram success fully

    • @BreedersMeet
      @BreedersMeet  6 месяцев назад

      Keep it up

    • @ramkumaryt8978
      @ramkumaryt8978 5 месяцев назад

      Kangrej cow need, any available 2nd lactation with Best quality

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 6 месяцев назад

    Nellur jodippi more videos poduvinganu ethir pathen bro

  • @MrJagan173
    @MrJagan173 6 месяцев назад +1

    Unmai bro 🙏

  • @rprabu1689
    @rprabu1689 6 месяцев назад

    உண்மை தான்... சொந்த நிலம் இருந்து.. இலவசமாக மின்சாரம் இருந்ததால் ஆடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழில்....மாடு வளர்ந்து சணியே மிச்சம் வேலை அதிகம்

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 6 месяцев назад +1

    HF & Jersey cross cow, there is no problem in maintaining and medical issues. Only, if you have a experience in this field. Really fact is hf & Jersey farm will succeed yesterday, today & tomorrow. 😊

  • @subramiyamselvam2905
    @subramiyamselvam2905 5 месяцев назад

    Nellore jodipi part 2 video poduka bro please

  • @shanmugamc1182
    @shanmugamc1182 6 месяцев назад

    Its true

  • @tn42siva63
    @tn42siva63 6 месяцев назад +1

    Onnu rendu problem varumnu solraru athuku hf ye vechukittu poikulame nga?
    Vituku 2 kangayam vechukittu mithiya hf,jersey vechukulam , also pal karakurathu time ku karakanum ilaina Madi noi kandipa varum

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 6 месяцев назад +2

    எல்லாரும் படிச்சிட்டாங்க. சாணி அள்ள குடும்பதில் விருப்பம் இல்லை..

  • @saravananm864
    @saravananm864 6 месяцев назад

    Milk rate ellama ennaya pannuveenga??? Naan rendu matta vaangi padura paadu Muruga Muruga 😢😢 , very worst , Thanjavur

  • @ananthakumar.a6982
    @ananthakumar.a6982 6 месяцев назад

    பதிவுகள் அடிக்கடி பதிவிடவும் அண்ணா

  • @babukabadi2561
    @babukabadi2561 5 месяцев назад +1

    Sir vanakam nalla erukingala

    • @BreedersMeet
      @BreedersMeet  5 месяцев назад

      நல்லா இருக்கேன் நண்பரே

  • @saravananm864
    @saravananm864 6 месяцев назад +1

    Arputhamana interview 💕💕 milk rate ellai , Saravanan Thanjavur

  • @vgkrishgopi8978
    @vgkrishgopi8978 6 месяцев назад

    ME TOO SAILING IN THE SAME BOAT

  • @tvfarming1410
    @tvfarming1410 6 месяцев назад

    Maattuppannai vachuttu office poitta velankitum

  • @shan7383
    @shan7383 6 месяцев назад +1

    நம்ம ஊரு ஆட்களால் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு......சம்பளம் குறைவாக கொடுக்கணும் அவ்ளோ தான

  • @rajkumargr1204
    @rajkumargr1204 6 месяцев назад

    The person seems not taking responsibility to his heart. He sounds to have done this profession just as a present trend. He gives reasons for each and every failure he has faced.

  • @chandramouli6185
    @chandramouli6185 6 месяцев назад

    Brother pls shsre the number of this..person. even i have native cattles.

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 5 месяцев назад

    Kangrej மாடு எனக்கு தேவை.. அவர் phone number தேவை

  • @natarajans5938
    @natarajans5938 5 месяцев назад

    Pls upgrade to advance technology. If you like business you will be here. Business should be present mind need it. You must to work on field, not go to your nature thinking 🤔. Don't fool again

  • @Thanjavur883
    @Thanjavur883 6 месяцев назад

    Nanbaa tharpothu athiga video poduvathillai en endru theriyavillai karanam panam vanthu vittathu subscribers irukkanga eathu vendalum seiyyslam endra en aathangam sry

    • @BreedersMeet
      @BreedersMeet  6 месяцев назад +3

      ஆமாங்க நண்பரே வீடியோ பதிவிடாமலே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் வருகிறது. அதனால் வீடியோ அடிக்கடி வரவில்லை. நீங்களும் இதேபோல ஆரம்பித்து முன்னேற வாழ்த்துகள்

    • @Thanjavur883
      @Thanjavur883 6 месяцев назад

      @@BreedersMeet நல்ல பதில் மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 месяцев назад +1

      நன்பரே. மேலே சொன்னது உன்மையென்றால் யாரும் கஷ்டபட தேவையில்லை.
      நான் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் வீடியோ பதிவிட இயலவில்லை. நன்றி