வாழ்க்கையில் இது மட்டும் வேண்டாம் | கோபிநாத் அருமையான விளக்கம் | Gopinath Speech | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வாழ்க்கையில் இது மட்டும் வேண்டாம்! கோபிநாத் அருமையான விளக்கம்... Gopinath addressing College students on What to do in life to succeed!
    #Success #MotivationSpeech #GobinathBestSpeech
    For more Speech, Subscribe to the official channel here 👉 @Gobinath
    Click here to watch:
    Kalaignar Interview 👉 • Rare video: பெரியாரை ச...
    Random Pages EP 2 👉 • அதுக்கு நீ சரிப்பட்டு ...
    Random Pages EP 1 👉 • Orkut Rethink செஞ்சுரு...
    Gopinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    ஒரு ஆண் பெண்ணை சார்ந்தே இருக்கிறான்... 👉 • ஆண்கள் தான் பெண்ணை சார...
    வாழ்க்கைல எப்போதான் ஜாலியா இருக்குறது கோபிநாத் அருமையான விளக்கம் 👉 • வாழ்க்கைல எப்போதான் ஜா...
    மொழி தான் எங்கயுமே பேசும் கரு.பழனியப்பன் 👉 • Video
    விவசாயிய கல்யாணம் பண்ணிக்கங்க விவசாயம் தானே வளரும் 👉 • விவசாயிய கல்யாணம் பண்ண...
    இந்த அறிவு சந்தைக்கா? சமுகத்திற்கா? 👉 • Video
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 605

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 года назад +11

    அப்போதய சூழ்நிலையில் மட்டுமல்ல, இப்ப உள்ள சூழ்நிலைக்கும் தேவையான, மன உற்சாகம் தரும் பேச்சு🙏👌🤝

  • @kasthuribaskaran7766
    @kasthuribaskaran7766 3 года назад +10

    இன்றைய நிலையை படம்பிடித்து புரிய வைத்து தன்னம்பிக்கையை ஊட்டிய ஒப்பற்ற மேதையே நீர்வாழ்க. 🙏🙏🙏

  • @rajeeselvam3351
    @rajeeselvam3351 2 года назад +2

    Semma semma 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻கோபி sir நீங்க வேற மாறி வேற மாறி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Год назад +1

    ரொம்ப நன்றி ஐயா பிள்ளைகளுக்கு எதார்த்தத்தை சொல்லிக் கொடுக்கிறீர் எல்லோருடைய வாழ்விலும் நல்லதே நடக்கட்டும் ஓம் நமச்சிவாய

  • @user-dp7eu2co9h
    @user-dp7eu2co9h 2 года назад +2

    அருமையாக சொன்னீர்கள் ஐயா. என் வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் சொன்னது போல இருந்தது.

  • @ManjariKids
    @ManjariKids 5 лет назад +104

    Stress is the latest business! 👏🏼👏🏼 well said!

  • @chinnagopal6766
    @chinnagopal6766 Год назад +1

    Ipothiya kalathuku thevayana Manithar Gobinath 🔥😎 ☺️🤗🙌

  • @jansirani4601
    @jansirani4601 3 года назад

    அருமையான பேச்சு.
    சிறப்பான பேச்சு.
    கோபிநாத் அவர்களின் ஆகச் சிறந்த பேச்சாக நான் இதை நினைக்கிறேன்.
    டென்ஷனை வணிகமாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.
    டென்ஷனில் ஏதாவது கோபமாகப் பேசிட்டால் பேசியவர்களுக்கு பேய் பிடிச்சுருக்கு/கண் திஷ்ட்டி சுத்திப்போடுங்க.
    அங்கே போய் ஜோசியம் ஜாதகம் பாருங்கள்.
    வீட்டு வாசப்படியை மாத்துங்க.இவங்க வந்த நேரம் சரியில்லை.
    அந்த கோவிலுக்கு போங்க.
    இந்த மருத்துவரைப் பாருங்கள் என்று ஏழைகள் ஜான் ஏறினால் முழம் சறுக்க வைக்கிறார்கள்.
    அத்தனையும் negative நம்பிக்கையை உருவாக்குகிறார்கள்.அல்லது உருவாக்கி கொள்கிறோம்.
    இதனால் மூட நம்பிக்கையில் மூழ்க வைக்கிறார்கள்/மூழ்கிப் போகிறோம்.
    அதிலும் குறிப்பாக ஆண்கள்.
    காரணம் நாம் நினைத்தை இப்பவே நடக்க வேண்டும் என்ற அதிகப் படியான எதிர்பார்ப்பு.
    என் படிப்புக்கு தகுந்த வேலைதான் பார்ப்பேன் என்று ஈகோ.
    கிடைத்ததில் எப்படி சாதிக்க வேண்டும் என்ற எண்ண வேண்டும்.
    அப்படித்தான் ஒவ்வொரும் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    நன்றி கோபிநாத் அவர்களே.

  • @ramanram3517
    @ramanram3517 5 лет назад +47

    Nanga rmba low class la irunthu ipo middle class ku grew up in life 😍😍😍

    • @manimala9459
      @manimala9459 4 года назад +6

      Wow nnaum than bro.oru vela sapda kashtapatten ipa 3velaium sapdre.iam happy

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 3 года назад

      @@manimala9459 ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

  • @alageshnest7093
    @alageshnest7093 3 года назад

    Sir na unga peacha keta oru vegam varudhu... manasukulla oru உற்சாகம் varudhu.. 11 years before when i am a student, unga books padichuruken innum vachuruken.. நேர் நேர் தேமா .. pls இந்த புக் வாங்காதinga.. awesome sir...
    I saw u in my collage as guest lecturer.. i respect u sir..
    Apart from all, u r doing a great things to the furure world... வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..

  • @Sumaar-l2e
    @Sumaar-l2e 5 лет назад +78

    Pain relief speech anna 💕✌😎

  • @sathikbasha3268
    @sathikbasha3268 5 лет назад +35

    I am always lessening your speech and feel free 😊😍Thank you so much Anna 🤗🤗🤗

  • @jackson_franklin
    @jackson_franklin 3 года назад +23

    ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி 🙏🏻

  • @rajux2298
    @rajux2298 2 года назад

    Unga speech ketkkum bothye Ella problems um illama pooiduthu Gobi naa..thank you na🙏

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq 5 лет назад +45

    Ignore negativity....
    Be positive.....
    Always happens what you thought.......
    Thank you sir......
    I like you so much....
    Yaa life is so beautiful..😍😍😍😍😍

    • @Hassan024
      @Hassan024 5 лет назад +1

      ignore negative

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 3 года назад

      @@Hassan024 ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

  • @nageswararaup3626
    @nageswararaup3626 3 года назад +12

    See the positivity in him...he's giving examples of highly educated famous people from the media

  • @nathancom123
    @nathancom123 5 лет назад +11

    Mr. Gopi you're genius... I love you and Thanks to ???????

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад +10

    Mr. Gopinath
    This is your strength. Continue in this field !!! God bless you .🇨🇦

  • @ananthiv663
    @ananthiv663 4 года назад +7

    Yes, Gopi anna friends can change all things 🎭🐱 and also i really love my love anna it is invaluable gift of god 🎁♥️♥️♥️

  • @dineshramalingam4643
    @dineshramalingam4643 5 лет назад +20

    Super inspiration speech sir

  • @shinchan1707
    @shinchan1707 4 года назад +6

    Nalla motivation speech nalla irunthuchu

  • @user-sf3it4tr4u
    @user-sf3it4tr4u 5 лет назад +25

    100 Comments... Super Speech Anna Reality Life

  • @vijayachella6362
    @vijayachella6362 2 года назад +2

    சூப்பர் சார்👌👌👌

  • @vinithkumars9585
    @vinithkumars9585 5 лет назад +43

    This speech is an medicine❤️

  • @rizanew5093
    @rizanew5093 4 года назад +12

    I really love all his speech, Gobi Anna ur simply great

  • @thanjaibaskaran866
    @thanjaibaskaran866 3 года назад +4

    Positive thoughts makes life meaningful. Thank you Sir. Thanjai baskaran

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +1

    வணக்கம் கோ பி நாத் சார் உங்களை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் பார்தேன் உங்கள் தொகுப்பு உங்களுடைய உற்சாகம் மக்களுக்கும் தகவல்கள் நல்ல தாக போய் கொண்டு இருக்கிறது இருக்கும் நலமுடன் வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன் வாழ்க உங்கள் புகழ் நன்றி வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-dw9my
    @RameshRamesh-dw9my 4 года назад +31

    Gopinath sir..... neenga ennoda role model👍thank you so much sir .......

    • @umapathimrs
      @umapathimrs 3 года назад

      ruclips.net/video/vp6guE8GN94/видео.html

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 3 года назад

      @@umapathimrs ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

  • @divya8604
    @divya8604 5 лет назад +11

    Ama Nanu iPdi depressed sollitu iruke recent days ah... Neenga sollu pothu Na nu enna perusa ninaikureno... Ninajutu irunthuruke... Thanks na... Rmba Yosika vachutinga...

  • @aswinjoy7046
    @aswinjoy7046 5 лет назад +5

    Love the Speech current scanerio...I will be always think positive thoughts...Life,Family,Love,Job ellame namaku venu..athu namma life ku varumpothu ellarthaiyum vida athula namma best ah irukanu..positive ah think pannanu..apotha namma life happy ah iruku..Everything is important my Life...Na nalla vaalanu best ah irukanunu think pandrathuku reason is my mom dad and my love😇....I love my self😍

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 5 лет назад +1

      Aswin Joy brother: Gopinath enbavar vijay tvyin kai kooli. vijay tv enbadhu AMERICAN CORPORATE STAR GROUP irku sondhamaana channel (Gopinath brainwashing peyarvalzhi .Gopeenathai nambaadeenga) culture spoiling Gopeenathai nambi emaarndhudaatheenga please. please DONT BELIEVE GOPINATH

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 3 года назад

      @@tamilankalaigal2 ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

    • @johnclementdanielborra915
      @johnclementdanielborra915 2 года назад +1

      @@tamilankalaigal2 100 percent true

  • @vetri205
    @vetri205 5 лет назад +10

    super gopi sir thank u for your advice

  • @nesavikarthi2018
    @nesavikarthi2018 2 года назад

    Valuable...

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 Год назад +1

    Honorary Doctorate

  • @kaavz
    @kaavz 4 года назад +7

    Tq for this post 👌 I was worrying so much before watching this video but now I'm happy 😁

  • @adaikalasilvia5696
    @adaikalasilvia5696 3 года назад +4

    Sir.. Im happy to be listening this..... A very meaningful and trusting speech sir.. Thanks for this sir🙏🙏

  • @maheswariradhakrishnan7735
    @maheswariradhakrishnan7735 2 года назад

    மிகவும் பயனுள்ள வகையில் பேசுகிறார்...!! வாழ்த்துக்கள்...!!!

  • @sundaresansundaresan3752
    @sundaresansundaresan3752 3 года назад

    Gopinatha....sir neega sonaha liness yana happens eruge sir ya mind romba relax eruge sir thank you sir

  • @behindcook
    @behindcook 3 года назад +1

    whenever i feel low i watch you, you are simply great 👍

  • @priyabhavan2196
    @priyabhavan2196 4 года назад +1

    Vera level your a really motivational hero...my favourite 👌👌👌😍😍😘💖💝

  • @aksithaaswitha6359
    @aksithaaswitha6359 3 года назад

    I like you gopinath sir and your speech

  • @nathihari901
    @nathihari901 5 лет назад +8

    Every one must watch..

  • @cozyexim2489
    @cozyexim2489 3 года назад +5

    sir ur speech very impressive.possitive thoughts will take us to top position who ever may be.well said those who have depress mind will change their attitudes by hearing ur words so thank u for ur valuable words.all should remove their negative thoughts and search for sucess with hardwork once again i thank u sir

  • @vallarasurajak9645
    @vallarasurajak9645 5 лет назад +7

    மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா அருமை

  • @daffiadaffia1904
    @daffiadaffia1904 5 лет назад +35

    Its very easy to say..but practically sooooo difficulty sir.
    U r right..but how can we skip from our problems in our day to day life.

    • @sugunasuguna9278
      @sugunasuguna9278 3 года назад

      These what makes you like this

    • @vani..9092
      @vani..9092 3 года назад +1

      Yentha kastamum ungaluku mattum Ila nu purinjikonga...ungala Vida neraiya peru kasta paduranga ..yellam maarum...

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 3 года назад

      @@sugunasuguna9278 ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 3 года назад

      @@vani..9092 ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

  • @fraud0369
    @fraud0369 4 года назад +6

    It's true Sir 💯. You said trued

  • @sivakasicrackers8118
    @sivakasicrackers8118 5 лет назад +12

    Sema vera leval anna

  • @bravinkumar4970
    @bravinkumar4970 3 года назад

    அனைத்தும் உண்மை

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +28

    படிப்பு படிச்சா மட்டும் போதாது கோபி. ஒழுக்கமும் நடத்தையும் அதை விட முக்கியம். Please also include that in your thoughts.

    • @Manojspidey18
      @Manojspidey18 Год назад +4

      Neenga anga poytu pesurathu!

    • @branavanthiruchelvam7293
      @branavanthiruchelvam7293 Год назад +2

      @@Manojspidey18 athuku avar padichi irukanume 😂

    • @alaguselvi854
      @alaguselvi854 Год назад +1

      எங்களை படிக்க விடாமல் தடுத்த....
      படித்தாலும் வேலை கிடைக்க விடாமல். தடுத்த சில கயமை கும்பலுக்கான வார்த்தைகள் அவை.

  • @rajir.k9383
    @rajir.k9383 4 года назад +8

    You make sense as always. Adore your speech.

  • @Smiley_Umesh
    @Smiley_Umesh 3 года назад +1

    Good SUPER man

  • @esvaran9996
    @esvaran9996 3 года назад +1

    Excellent and tks for given gud message to this society...

  • @mathiofficial8858
    @mathiofficial8858 2 года назад +1

    அண்ணா உங்களுடைய பேச்சு மிக அருமை.

  • @vijaygopinathan3120
    @vijaygopinathan3120 5 лет назад +10

    My dear younger brother, now IAM above 65 age. Those days , I never had heard like this type of inspiration speeches...if it would have been there,...my age people not suffered lot.And there will be good Tamil business more men now.

    • @carolinerathinum1881
      @carolinerathinum1881 5 лет назад +1

      fantastic tonic for the. artificial depression and stress .spread this amazing truth to everywhere especially to younger generation to make this world more productive

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 5 лет назад +1

      vIJAY GOPINATHAN BROTHER: Gopinath enbavar vijay tvyin kai kooli. vijay tv enbadhu AMERICAN CORPORATE STAR GROUP irku sondhamaana channel (Gopinath brainwashing peyarvalzhi .Gopeenathai nambaadeenga) culture spoiling Gopeenathai nambi emaarndhudaatheenga please. please DONT BELIEVE GOPINATH

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713 4 года назад +147

    நான் விவசாயியாக வேண்டும் இப்போது துபாயில் இருக்கிறேன் என் நாடு திரும்பிய பின்னர் நான் கண்டிப்பாக விவசாயியாக ஆகுவேன்

  • @gayathrihariharan2573
    @gayathrihariharan2573 5 лет назад +17

    Excellent👍👏😆 motivational speech bro

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 года назад +2

    Gopi anna u r great 👍🏻👏🏻👏🏻#todaysrecipetamil

  • @sadishkumar753
    @sadishkumar753 4 года назад +3

    Thank you

  • @jancysaviyar9095
    @jancysaviyar9095 3 года назад +1

    அருமையான பேச்சு அண்ணா உங்களுடைய பேச்சு எல்லோருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்

  • @chandrumalavarayar1567
    @chandrumalavarayar1567 5 лет назад +13

    Omg... Thank you for your valuable speech...

  • @thagarajansegar4385
    @thagarajansegar4385 5 лет назад +4

    Superb talk sir

  • @meenakshi9341
    @meenakshi9341 3 года назад

    Wish you happy birthday Gobi sir.many more happy returns of the day.congratulations gobi.always your speech motivation super Gobi sir.continue your social journey.thank you Gobi sir.fine good.👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍🌹🌹🌹🌹👍👍🙏🙏🙏

  • @karthickm1400
    @karthickm1400 5 лет назад +6

    Iam inspired in ur speeches annaa

  • @srisimma
    @srisimma 3 года назад +1

    Good sir nice to be confident

  • @yugabharathi6832
    @yugabharathi6832 2 года назад

    Super sir I'm impressed

  • @lankasiman6384
    @lankasiman6384 5 лет назад +82

    மிக அருமையான பேச்சு அண்ணா

  • @theinewin8560
    @theinewin8560 3 года назад +2

    Really very good to hear. I understand Tamil. My children don’t understand at least wantsubtitle in English. Very true and reality. Then know how to easy overcome. Gopinath I am from Burma I like beets. Naans program. I think you know all program how to solve. God gifted you ability. Now I m stress but I listen good for me. Thanks

  • @saedmohamed9178
    @saedmohamed9178 5 лет назад +4

    God will teach you better than everyone.

  • @Indianpoliceservice100
    @Indianpoliceservice100 4 года назад +4

    Very motivation person 👏👏👏

  • @jovijd9109
    @jovijd9109 3 года назад +1

    So super

  • @RahmanRahman-ux6pn
    @RahmanRahman-ux6pn 2 года назад

    அருமையான பேச்சு நன்றி

  • @saravanakumarv3705
    @saravanakumarv3705 Год назад

    மதிப்பிற்குரிய கோபிநா த்திற்கு டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு யாராலும் மறுக்க முடியாது... அவர் ஜெயித்து விட்டார்...ஆனால் அவருடைய நிலையை எட்டுவதற்கு கடும் தவமாய் ஏராளமான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்... திறமை மட்டும் போதாது... காலமும் வாய்ப்பும் அமைந்திடல் வேண்டும்...🙏

  • @AsokVisva22
    @AsokVisva22 5 лет назад +8

    Semma perfect

  • @bakyaraj9312
    @bakyaraj9312 2 года назад

    அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்.

  • @rajeshmani1243
    @rajeshmani1243 3 года назад +10

    சூப்பர் sir iam handicaped எனக்கு உற்சாகம் வந்து இருக்கு sir நன்றி

  • @shanmugapriya7560
    @shanmugapriya7560 3 года назад +1

    Mind blowing speech sir

  • @archusnaturebeautytips7683
    @archusnaturebeautytips7683 5 лет назад +8

    semmmahhhhhh annaaaaa

  • @SanaSana-xq5om
    @SanaSana-xq5om 2 года назад

    Semmaa annaaaa really boosting up 😎😎❤❤👍👍👍👍💯💯💯💯

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +5

    Spr gobinath sir.. Excellent & motivational speech

  • @user-wt4fp1qt6p
    @user-wt4fp1qt6p 4 года назад +4

    Nice speech i realizing me in my life i don't the mistake i enjoying my life after this video

  • @andrtyg6112
    @andrtyg6112 3 года назад

    Super very nice

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +2

    அருமையான ஆர்வமூட்டும் பேச்சு

  • @errayyanar
    @errayyanar 2 года назад

    2022ல் பார்க்கிறேன்...மிக சிறப்பு

  • @arulprabha265
    @arulprabha265 4 года назад +2

    Super speech

  • @priyabhavan2196
    @priyabhavan2196 4 года назад +2

    Vera level 👌👌👌👌👌👌😘💖

  • @marianand4681
    @marianand4681 3 года назад

    செம சூப்பர்.

  • @akeditz9793
    @akeditz9793 5 лет назад +15

    🔥 MASS MOTIVATE🔥

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Excellent Speech

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 3 года назад

    Super good speech

  • @vijayalawyer7131
    @vijayalawyer7131 Год назад

    அருமையான பேச்சு

  • @sharmilad9017
    @sharmilad9017 5 лет назад +4

    Super sir God bless you...

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 2 года назад

    Very good service speach

  • @narenmani1127
    @narenmani1127 5 лет назад +191

    நம்பிக்கையை தன்னம்பிக்கையாக மாற்றிய மாபெரும் மனிதர்

  • @kirubasenthamizh8216
    @kirubasenthamizh8216 3 года назад

    Really. I realize. Bro u so great

  • @santhakr6645
    @santhakr6645 3 года назад

    Superb dpeech

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад

    Super sir 🙏🙏👍 thank you so much sir

  • @Thiru559
    @Thiru559 4 года назад +6

    Antha bad situation cross pannum pothu pesurathu vera ... Win pannathum pesurathu vera Mr.Gopinath

  • @basavarajchinnappa9259
    @basavarajchinnappa9259 5 лет назад +3

    Super speech bro

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 3 года назад

    Good speech
    No stress
    Very good example about stress

  • @dhanalakshmihomecare8138
    @dhanalakshmihomecare8138 3 года назад

    Very nice and superspeech

  • @guditv4548
    @guditv4548 2 года назад +2

    Super Inspiration!!! Wonderful speech!!