Air fryer இல் சமைப்பது ஆரோக்கியமானதா? | Is cooking in air fryer healthy? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 227

  • @sujithak3686
    @sujithak3686 5 месяцев назад +29

    Ela middle class and poor families kum indha video evlo useful theriyuma.... Theva ilama tools and technologies vaangama home food as usual sapta le podhum ( yenna veetlaye epovaachu dha deep fried food tharuvaanga) is the takeaway ... Thanks doctor.

  • @ravindrana5314
    @ravindrana5314 3 месяца назад +4

    ரொம்ப நல்ல பதிப்பு Doctor. Air fryer வாங்குவதர்க்கு முன் கட்டாயம் பார்கவேண்டிய பதிப்பு.

  • @veera26_march
    @veera26_march 5 месяцев назад +4

    ஐயா "ஹைப்போ தைராய்டு" பிரச்சனைகான உணவு முறை, எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட வேண்டாம் என்று வீடியோ பதிவு போடுங்கள்.

  • @janarthanans7387
    @janarthanans7387 5 месяцев назад +16

    Air fryer ன்னு ஒன்னு இருக்கர விசயமே எனக்கு இப்பதான் தெரிச்சது 😮😮

  • @jayachandran6667
    @jayachandran6667 5 месяцев назад +11

    Dear doctor, with all due and respect.
    Acrylimide formation is primarily associated with starchy foods, let it be oil frying or air frying or even pressure cooking acrylimide will form. So please say don't cook starchy foods in airfryer and say which foods are good to cook in air fryer. The way you conveyed the information sounds like air fryers are of no use. Please say only the good and bad let people decice what they need, don't try to put your views in them. No offence. Peace 🕊️

  • @DeviBalasubramanianElangovan
    @DeviBalasubramanianElangovan 5 месяцев назад +3

    அருமை....பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்கும் நும் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 5 месяцев назад +3

    Dear sir எனக்கு ஒரு சந்தேகம் rationஇல் கொடுக்கும் பருப்பு பற்றி பல வித சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது ப்ள் அதைபற்றி விள க்கவும்

  • @selvamkishore2199
    @selvamkishore2199 5 месяцев назад +19

    சார்fish.oil.capsules.யார்.எல்லாம்.சாப்பிடலாம்.அதை.பற்றி.ஒரு.பதிவு.தாருங்கள்.ஐயா.please🙏🙏🙏🙏

  • @ambi_ambrish
    @ambi_ambrish 4 месяца назад

    Doctor, kindly make similar video on dehydrator vs freeze dryer.. whether it's healthy or not!

  • @balajir6429
    @balajir6429 5 месяцев назад +3

    சாதாரண படிக்காத பாமர மக்களிடம் அறிவியலை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர்ந்து மேம்பட எனது வாழ்த்துக்கள். உங்களுடைய எடை குறைப்பு வீடியோவை பார்த்து எனது நண்பனுக்கு நான் பரிந்துரை செய்து 110 கிலோவாக இருந்த அவனது எடை 25 கிலோ கொண்டு வந்திருக்கிறான்மிகவும் நன்றி சார். ஆண்மை அதிகரிப்பு பற்றி உணவுகளை அறிவியல் ரீதியாக விளக்கவும்.

    • @balajir6429
      @balajir6429 5 месяцев назад

      Sorry sir I have mentioned 75kg instead of 25kg.extremly sorry sir

  • @bhuvaneshwarisundaram3334
    @bhuvaneshwarisundaram3334 5 месяцев назад +4

    Thanks for the information sir👍👌

  • @ajithkumar_gp47
    @ajithkumar_gp47 5 месяцев назад +2

    விறகு அடுப்பில் மீன் அல்லது இறைச்சி சுட்டு சாப்பிடுவது நல்லது என்று கருதுகிறேன். உங்கள் கருத்தை ஓளி பதிவு செய்து அரங்கேற்ற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @Youtubevasigal
      @Youtubevasigal Месяц назад

      செல்போன்களை பயன்படுத்துவதை விட நியூஸ் பேப்பரை படித்து தெரிந்து கொள்வது நல்லது அதனால் நீங்கள் சூத்தை மூடிக்கொண்டு செல்போனை அமுத்தி வைத்துவிட்டு நியூஸ் பேப்பரை படியுங்கள்

  • @truemsgs
    @truemsgs 5 месяцев назад +5

    நல்ல தகவல்.
    நன்றி சார்.

  • @elangorani9538
    @elangorani9538 5 месяцев назад

    Thanks dr 🎉❤ ivlo super a air fryer pathi sonathukku nan vanga ninaithen but ippo no idea😊

  • @vijayalakshmipadmanaban1212
    @vijayalakshmipadmanaban1212 5 месяцев назад +1

    Sir, can u please give inputs about the addition of chicory to coffee. Is it good or bad.

  • @jalalmohammednachiyar4312
    @jalalmohammednachiyar4312 4 месяца назад

    Excellent comparison Dr!

  • @vaishnavinatarajan7451
    @vaishnavinatarajan7451 5 месяцев назад +2

    Pls tl about otg oven and microwave

  • @muralidharan2703
    @muralidharan2703 5 месяцев назад

    Kallu kudikalama, udalukku nallatha kettathaanu oru video podunga doctor

  • @mani100582
    @mani100582 3 месяца назад

    ZERO CALORIES COKE PATHI ORU VIDEO PODUNGA

  • @tamilarasanperumal7575
    @tamilarasanperumal7575 5 месяцев назад

    Sir please explain about hearbellife product & supplements .. this is product good or bed..

  • @AjeethaPandian-qy8td
    @AjeethaPandian-qy8td 5 месяцев назад

    Sir calsium , iron ethalam intake pndra mari oru healthy diet chart podunga sir video va

  • @lponraj2095
    @lponraj2095 5 месяцев назад

    Dark chocolate பேலியா டயட் ல சாப்பிடலாமா

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 5 месяцев назад

    Brother ADHD symptoms pathi solunga please... Eathu kurumbu tanam eathu hyperactive nu terila bayamuruthuranga nenga solunga apo tan nambuvom😊

  • @madhavin6725
    @madhavin6725 5 месяцев назад

    Drink l warm water immediately when ever u eat oil foods

  • @VinothKumar-eq2mi
    @VinothKumar-eq2mi 5 месяцев назад

    Sir night work pantravanga yenthamari food sapta healthy ya irukkalam please advice sir

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 5 месяцев назад

    Sir thanks. Stroke patients food please 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rajalakshmir8971
    @rajalakshmir8971 5 месяцев назад

    தொக்கம் என்பது என்ன? உணவு குழாயில் உணவு தொங்குமா?

  • @sumathikumaran5551
    @sumathikumaran5551 5 месяцев назад

    Superb

  • @robinson4938
    @robinson4938 5 месяцев назад +2

    OTG Pathi sollunga nallatha

  • @prakashgnanijaya2533
    @prakashgnanijaya2533 5 месяцев назад

    தேங்க்யூ டாக்டர்

  • @SakunthalaRajagopalan
    @SakunthalaRajagopalan 5 месяцев назад

    😊

  • @MrSDheeran
    @MrSDheeran 5 месяцев назад

    👌👌✨

  • @OppenChad
    @OppenChad 5 месяцев назад

    Mic quality is bad

  • @AshishKumar-kj5cf
    @AshishKumar-kj5cf 5 месяцев назад

    Why did he mention mailard reaction with 0 explanation? He literally just named it thats all, useless.

  • @janakiraman6614
    @janakiraman6614 3 месяца назад

    சார் உங்க எடிட்டர்க்கு கொஞ்சம் சம்பளத்தை இங்க்ரீஸ் பண்ணுங்க 😂😂😂 கொய்யால என்ன டைமிங் எடிட்டிங் 🎉🎉🎉🎉🎉

  • @saroharsan
    @saroharsan 5 месяцев назад +4

    ஒரு சிலர ஸ்டெடி, ஒரு சில ஆராய்ச்சிகள், இப்படியே உங்கள் கற்பனை வளத்தை கொட்டி இருக்கிறீர்கள்.... பணம் சம்பாதிக்க நன்கு வழிவகை தெரிந்தவர்கள் நீங்கள்...

    • @theanonymous2581
      @theanonymous2581 5 месяцев назад +6

      Air fryer vechirkinga pola atha stomach burn😂

  • @aframohammed9674
    @aframohammed9674 5 месяцев назад +8

    Romba naala air fryer vangalama venamannnu doubt la irundhen unga video parththadhum clear aayiruchu thank you sir

  • @santhi3426
    @santhi3426 5 месяцев назад +88

    Air Frier வாங்குனவங்க
    எல்லோரும் அச்சச்சோனு
    நெஞ்சில் கை வைக்க
    அப்பாடா நாங்க எல்லாம்
    இன்னும் வாங்கலயே
    So Happpy சந்தோஷம்
    வாழ்க வளமுடன்!
    🌺🌺🌺🌺👌👌🌺👌

    • @exploringworld5048
      @exploringworld5048 5 месяцев назад

      Everything is harmful when u use more

    • @lias4788
      @lias4788 4 месяца назад +2

      Thankyou the final conclusion . Can’t watch that lengthy video

    • @FathimaBeevi24
      @FathimaBeevi24 Месяц назад +2

      Nethu dha pa vangitu vandhu samaicha but video innaiku dha paakura 😂

    • @maheswarisudarsan275
      @maheswarisudarsan275 Месяц назад

      அவரு வாங்கவே வேணாம்னு சொல்லல... ரொம்ப frequently சமைங்க னு சொல்ராங்க... கடைசி ரெண்டு நிமிஷ வீடியோ பாருங்க.... அதுவே போதும்

  • @st0015
    @st0015 5 месяцев назад +3

    Sir கருப்பு கவுணி அரிசி சப்பிட்ட sugar controll ஆகுமா....
    Please அத பத்தி சொல்லுங்க sir.....

  • @sumohanan4752
    @sumohanan4752 5 месяцев назад +2

    Sir, வாய் ஊரும் அளவு Intro குடுத்துட்டு அதுல லயிச்சிட்டு இருக்கும் போது மண்டைல சுத்தில அடிச்ச மாதிரிஉண்மையை போட்டு உடச்சிட்டீங்க.

  • @suseelamami5093
    @suseelamami5093 5 месяцев назад +3

    எஸ். நான் பயன்படுத்தியுள்ளேன், உருளை வருவல் , பருப்பு சிலி, ப்ரஸ்ஸில்ஸ் ஃப்ரை எல்லாம் மிகவும் அருமை. வடை , பஜ்ஜி ஹெல்த் க்காக எண்ணை கம்மியாக ஓகே. டேஸ்ட் சுமார் தான்

  • @adhavarajuramesh733
    @adhavarajuramesh733 5 месяцев назад +23

    Yes Dr., I want to know the difference between microwave and OTG cooking Adv and disadv.

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 5 месяцев назад +12

    *இப்பத்தான் வாங்கிருக்கேன், நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க டாக்டர்*
    (Commenting before watching the video)

  • @selvamkishore2199
    @selvamkishore2199 5 месяцев назад +8

    Sir fish.oil.capsules.தினமும்.சாப்பிடலாமா.அதை.பற்றி.விளக்கம்.தாருங்கள்.please🙏🙏🙏

    • @Coopermeg-gk6jl
      @Coopermeg-gk6jl 5 месяцев назад

      Ungaluku enna thevai iruku, omega 3 fatty acids kuraivaaga ullatha??

    • @selvamkishore2199
      @selvamkishore2199 5 месяцев назад

      ஆமாம்

    • @Coopermeg-gk6jl
      @Coopermeg-gk6jl 5 месяцев назад

      @@selvamkishore2199 doctor consult pannunga , avanga check panni solluvanga test eduthu

  • @shanp8097
    @shanp8097 5 месяцев назад +2

    ஐயா நாங்கள் எதை விட்டு வைத்தோம் எல்லாவற்றையும் குறைசொல்லியபடியே இருக்கிறோம் நாங்கள் வாழ்றதா வாழ்வை முடிக்கிறதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது

  • @Venkigrv
    @Venkigrv 5 месяцев назад +2

    sir உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கின்றன எனது மகளுக்கு teebe stating stage cure panna mudiuma sir pls solnga sir gopika 8 year ponu

    • @workorders1666
      @workorders1666 5 месяцев назад

      அரசு மருத்துவ மனைக்கு செல்லவும் அது ஒன்னும் பெரிய நோய் இல்ல.

  • @musicmania2519
    @musicmania2519 5 месяцев назад +6

    Doctor enakku oru doubt.... When we take milk in the coffee form can we get the nutrients as its or the caffeine does any changes with the milk and its nutrients?

  • @emdivya03
    @emdivya03 5 месяцев назад +6

    Nice contrnt Doctor asusual.... Acrylamide is formed only for few food items with starch content like potato... I think for other food it's not a problem

  • @musicmania2519
    @musicmania2519 5 месяцев назад +13

    Doctor.. I like the way you present all the contents. They are very natural and humours.. 🌺🌹💐

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 3 месяца назад +2

    தேங்ஸ் டாக்டர். ஆயில் இல்லாமல் பொரிக்கலாம்.இதை வாங்க ஆசையா இருந்தேன். நல்ல வேளை பிழைத்துக்கொண்டேன். மிகவும் நன்றி டாக்டர்

  • @rehanafathima6357
    @rehanafathima6357 5 месяцев назад +8

    Doctor please talk about taking supplements for supporting health and about pesticides and organic foods too.

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 5 месяцев назад +1

    இவருக்கு யூடுபே பிலே தான் நல்ல வருமானமாம் ...patientsசை பாக்கிறதில்லையாம்

  • @umasudalaiyandi4585
    @umasudalaiyandi4585 2 месяца назад +1

    Shall i milk boil at airfry

  • @sriadvithasiva648
    @sriadvithasiva648 5 месяцев назад +2

    Air fryer is a very fancy cooking kind of, so i too thought to buy it but i m not sure whether its good or bad, this video clarified all my doubts regarding it. Really useful doctor. Thanks. Can you please tell us about OTG cooking pros and cons as same like this video.. Thank in advance sir.

  • @naanoruthamizhan
    @naanoruthamizhan 5 месяцев назад +2

    I use Air Fryer almost everyday merely because of convenience. A large like mine helps cook almost all meat and veggies in no time. Its convenience and calls for less use of oil which is a personal preference. If u have an oven, don’t buy it. If u would like to use it for convenience and time and oil saving, go for it.

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 5 месяцев назад +1

    என்ன சார், உங்கள் குரல் மாற்றம் தெரிகிறது, ஜலதோசமா, take care sir.

  • @kasthurifavtsongs6653
    @kasthurifavtsongs6653 20 часов назад

    Nan hair fryer vaanga lamnu irunthen. Venavey venam pa

  • @chandrasekar-ng6zm
    @chandrasekar-ng6zm 5 месяцев назад +6

    Dr., I want to know the OTG cooking advantages and disadvantages.

  • @vivekvivek7208
    @vivekvivek7208 12 дней назад

    Super 🎉
    Technology MAKE Life Easier 🎉🎉

  • @ArunCivil-gz5yk
    @ArunCivil-gz5yk 5 месяцев назад +6

    Doctor stomach worm pathi solunga

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 5 месяцев назад +22

    2 iron kadai/ 2 steel gundaan/ 2 pithala paathuram- 6 kaeandi ( 2 fiat/ 2 kuzhi/ 2 for dosa/ Anna kuthi) - enough for cooking . May be add one mixie/ ammi- one knife - itha vecchi oru family vaazhnaal poora healthya samaiikalaam.

  • @arula9794
    @arula9794 5 месяцев назад +2

    Air fryer- is mainly suited for foreign countries and tgeir food style. Like cooking frozen foid, and making friench fries and chicken nuggets, which kuds eats everyday here. So its less oil and its easy to clean. That's all.

  • @s1a2r3a4n5
    @s1a2r3a4n5 5 месяцев назад +1

    Sir,inside airfryer la Teflon coating irukradhala,during high temperatures it can leech and be carcinogenous nu solrangale sir,Is that true?

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 5 месяцев назад +2

    Thanks for your reply Dr ..Kadaisilyil ithuvum pocha... 😅😅

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 5 месяцев назад +1

    Hello doctor jurandher joint pain oil add la irukka science pathi sollunga ...

  • @radhaneela38
    @radhaneela38 5 месяцев назад +6

    Early grey hair pathi solunga

  • @maniaphobia4719
    @maniaphobia4719 5 месяцев назад

    I purchased a Philips air Fryer ( 4.1 Litres ) during Ramzan offer for around 10,000 Rupees; Now shall I use it or not ??? I have not opened it ; I am upset now ; I go to beach in the evening and order all items from Bhajji Garland to come out of this disappointment; Come what may !!! Let me see you later ;

  • @vishnulion4u
    @vishnulion4u 3 месяца назад +1

    Appo vangalalma illa venama

  • @priyasrini476
    @priyasrini476 5 месяцев назад +3

    Doctor
    Plz make a video on OTG and airfriyer comparison 😊

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 5 месяцев назад

    போச்சா😂 இப்ப ஒரு வருசமா தான் நிம்மதியா வாய்க்கு ருசியா எயா ப்ரையர்ல பொரிச்சி சாப்பிட்டு கொண்டிருந்தேன் அதுக்கும் ஆப்பா

  • @piraisoodan6885
    @piraisoodan6885 5 месяцев назад

    Sir ennoda koladhaiku nenga sonna marri muchuvangudhu sir adha eapadi sir cure pandradhu could pedichave avanuku muchuvangudhu.. Plz sir eadhachum solluga

  • @sivapriya1311
    @sivapriya1311 5 месяцев назад +4

    Editor நல்லா பன்றாங்க 😃

    • @M-uq4sb
      @M-uq4sb 5 месяцев назад +1

      😂😂😂😂

  • @meenabharathi7010
    @meenabharathi7010 5 месяцев назад +1

    8:20 happadaa

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад +1

    Kaasuku, current, health ellam waste...

  • @thavarasasujitharaj4127
    @thavarasasujitharaj4127 5 месяцев назад +2

    Hi doctor, can you talk about Psoriasis please.?

  • @marcusmosa9452
    @marcusmosa9452 4 месяца назад

    Dr I use the air fryer for frozen food which was already done processed with oil... Just to cook...
    So I always put 120D and fry for 20 min... I don't cook anything in it.. What about this

  • @srinithi2739
    @srinithi2739 5 месяцев назад

    Sri, how to save 4 month (below 6 month baby) baby from this climate?
    My son just completed 4 months, he just passing 2 to 4 drops of urine around 8 time per days (I am drinking more than 4 litres of water). In upcoming days the climate also will become very high. Give me the guidelines for below 6 month babies

  • @GunasundariJanarthanam
    @GunasundariJanarthanam 5 месяцев назад

    அவனில் சமைக்கும்போது அந்த உணவு புரோட்டான் நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் ஆக மாறி சீக்கிரம் சூடு ஆகிறதா

  • @maryvanaja4807
    @maryvanaja4807 5 месяцев назад +2

    Excellent explanation doctor. Actually I was in the idea of buying one. Thanx a lot doctor for saving both money & health. 🙏🙏🙏

  • @sisterssquad909
    @sisterssquad909 5 месяцев назад +6

    Very useful information doctor...

  • @priyacse2009
    @priyacse2009 Месяц назад

    Mikka nandri doctor. Air fryer vaangura selavu mitcham!

  • @johnelango3278
    @johnelango3278 5 месяцев назад +6

    Excellent doctor, what a detailed explanation ❤

  • @vimalanathansegar4644
    @vimalanathansegar4644 7 дней назад

    Thanks Doctor 🙏🏾

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 5 месяцев назад +12

    அது மட்டுமல்ல, air frier ல் teflon coating இருக்கும் .அதனால் சமைக்கும் போது பிளாஸ்டிக் வாசனை அதிகமாக இருக்கிறது

    • @manikamev394
      @manikamev394 5 месяцев назад +3

      also carbon dust will come with hot air from the carbon brush in the motor

    • @aruthiaspects6896
      @aruthiaspects6896 5 месяцев назад +2

      In and around of the baking area seems like plastic so i feel definitely it's not safe to use air fryer.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 5 месяцев назад

      Then it's carcinogenic and those who using it frequently more prone to cancer

  • @suvathisuvathi7658
    @suvathisuvathi7658 5 месяцев назад

    Sir morning cook panna vendiya vegetables ellathaiyum namma night cut panni vachu fridge la store pannalama sir

  • @jithupm17
    @jithupm17 5 месяцев назад

    Air fryer save oil consumption with reduce calories..so it is not completely useless and most of us want to eat our fav food which we like with less calories. So don’t be sad if u own one.

  • @ZiaKhan-mf3xr
    @ZiaKhan-mf3xr 3 месяца назад

    For the calorie part
    Well to clear something you don't buy an air fare to replace oil frying and if you are on a fat loss journey you are already restricted by portion size, fat loss diet is mostly a calorie deficit tired so if you are using an air fryer you know how much you want to consume
    You could still be consuming too much of oil deep fried french fries it is not that oil will bring satiety and control the portion size.
    Over usage of anything is of course harmful but that doesn't mean you shouldn't get an air fryer.
    ICMR has clarified that air fryers are safe and also when you buy an air fare you don't over use it you only use it for the purpose that you are buying so it is perfectly safe.
    deep frying over 200 degree celsius is way more harmful than an air fryer

  • @aarthimalar6833
    @aarthimalar6833 5 месяцев назад

    Doctor, I have some questions here
    1. drinking Bitter gourd juice decreases the glucose level in the body?
    2. If yes, How often can we drink it?
    3. Bullet Coffee which is going on trend. Will it work really?
    Please help me with these questions.

  • @shinchansettaigal720
    @shinchansettaigal720 5 месяцев назад +1

    Please tell me sir idhu weight loss kku use aguma sir pls video podunga sir pls pls sir

  • @S01233
    @S01233 5 месяцев назад +1

    Thanks doctor. Can you please explain if food cooked in slow cooker is good or bad?

  • @hysumisumi
    @hysumisumi 5 месяцев назад +2

    Ilanerai White hair solution sollunga sir ,

  • @Hellz17Angel
    @Hellz17Angel 5 месяцев назад +2

    Dr antha RO outlet water does and don't sollunga

  • @dhineshrajm7397
    @dhineshrajm7397 24 дня назад

    Use pannalama venamanu solluvinganu patha remba illukiringa sollamatringa

  • @cittrarasugk
    @cittrarasugk 5 месяцев назад

    Appo , doctor cooker la chicken tandoori pannum podhu , Adhulam acrylamide chemical create aaguma.. Adhuvum healthy illaya .

  • @stophatrial
    @stophatrial 5 месяцев назад

    Doctor enaku some times sleeping apo wake aara munaadi/ exact aa sola varala but palu kadikuren enake theriyama
    Banking exams ku padikuren 2yrs aa and 2yrs aa gym um ponen but last 6 months aa Gym quite panitu normal home workout and jalking poren 1 hours/6 km gym pona apo enaku ipdi palu kadikura palakam ila ipo sudden aa varuthe? Stress naalya!? But naan ipovum home workout laam panuren actual aa munaadithaan stress aai pudichen time Kula foundation mudikanum nu ipo normal aa thaan iruku munaa iruntha maari rush pananum nu feel ila munaa vida nalathu padikuren nala thookuren apdi irunthum night time/ sleeping apo palu kadikuren yen stop pana vali iruka?

  • @nirmalmathivanan5060
    @nirmalmathivanan5060 5 месяцев назад +1

    Dr. Please explain how desi ghee is good for our health than normal commercial ghee.

  • @priyankarthikeyan4850
    @priyankarthikeyan4850 5 месяцев назад

    Sir ennudaya 3 maadha kuzandaiku herania in overy problem vanduruku sir aduku surgeon dan pananumnu pediatrician solitanga eduku vera yeduna solution eruka sir please solunga sir....🙏

  • @gskonline6862
    @gskonline6862 Месяц назад

    Sir meal prep good or bad.lik cutting n freezing veggies n fruits in fridge n freezer

  • @nathitipsvlogs8519
    @nathitipsvlogs8519 5 месяцев назад +55

    Sir உங்க வீடியோ நான் ரொம்ப நாளா பாலோ பன்னிட்டு தான் இருக்கேன். ஆனாலும் என்னால் சாப்பாட்டை கன்ட்ரோல் பன்னவே முடியல டாக்டர் . சாப்பிட வேண்டும் என்று தோன்றிட்டே இருக்கு.but வெயிட் ஏறல. ஆனாலும் குறைக்கவும் முடியல.

    • @6nkuma6
      @6nkuma6 5 месяцев назад +3

      Pasi edutha water fulla kudichudunga

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 5 месяцев назад +3

      1)eat veg first, then fibre foods, then cereals, then sugary food atlast
      2)tempted to eat snacks- eat them along with meals

    • @kiyaragoesplaces9494
      @kiyaragoesplaces9494 5 месяцев назад

      Sapata en control oanringa.. pudichadha sapdunga nimadhiya irunga

    • @createyourself3327
      @createyourself3327 5 месяцев назад +2

      Nalla saappidunga bro.😂
      Just start with boiled beans, lentils and then eat. You can’t eat much!

    • @ashwinishanthkumar
      @ashwinishanthkumar 5 месяцев назад +2

      Please do strength training. Your appetite and cravings will reduce. You don’t need to go to a fancy gym. You can follow RUclips videos and use 5 pounds weights.

  • @CharuAmmu-q4d
    @CharuAmmu-q4d 2 месяца назад

    Aiyo na yesterday than order potan. Amount katitan