விளம்பரப்படுத்திக்கொள்ளாது ஊரை திருத்திய மடம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 65

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 года назад +6

    அருமை பதிவு வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jaira1823
    @jaira1823 2 года назад +11

    அன்பும் கருணையும் உயிர் இரக்கமும் தயவும் கொண்ட இறை தம்பதிகள்.
    Divine couple with love, compassion and compassion for life.🙏

  • @sravi7005
    @sravi7005 2 года назад +3

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி. தனி பெரும் கருணை.

  • @jegannathan1190
    @jegannathan1190 2 года назад +7

    வாழ்த்துக்கள் ஐயா துணைவியாய் அமைந்த அம்மையாருக்கும் வாழ்த்துக்கள் இறையை இன்பமாய் ஏற்று வழிநடத்த உள்ளம் இருந்தால் போதும் உறவுகள் ஓடிவரும்........

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 8 месяцев назад

    God gift peruman kataly aruljothi tv tks

  • @covaigovinth1164
    @covaigovinth1164 2 года назад +4

    அருமையான பணி தோழா.
    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @yoga9455
    @yoga9455 2 года назад +6

    பெரு இருட்டில் இருந்து கூட்டிட்டு வந்துட்டார். கை விட மாட்டோம் என்று ஊதூது சங்கே.தேர்ந்தெடுப்பார்.அற்புதம் மூவரின் பங்களிப்பும் அருமை...திருவருளால் கேட்க வாய்ப்பு கிடைத்தது கோடான கோடி நன்றி...💐

  • @muralidharan435
    @muralidharan435 2 месяца назад

    இதை முழுவதுமாக ஆனந்த கண்ணீர் மல்க பார்த்து மகிழ்ந்தேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஃ எல்லாம் செயல் கூடும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад +2

    இயற்கை சூழல் இணைந்த உயிர்கள் எல்லாம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திக்க வேண்டும் உண்மை இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் செல்வங்கள் எல்லாம் உயிர்கள் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வளமுடன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி🔥
    அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🔥
    அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @purnajinananandaavadhuta8605
      @purnajinananandaavadhuta8605 Месяц назад

      வீட்டில் எல்லோரும் அசைவம் சாப்பிடும் பொழுது இந்த அம்மா மட்டும் எப்படி குழந்தையில் இருந்து சைவம் ஆக இருக்க முடியும்?

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 2 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @sangarsivam6563
    @sangarsivam6563 2 года назад +2

    நன்றி🙏🏻

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 5 месяцев назад

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம் நமசிவாய.அய்யாவின்.ஈர்ப்புசக்திஇதுதான்இறைசக்தி.திருச்சிற்றம்பவம்.சிவசிவ

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 2 года назад +3

    அற்புதமான பதிவு வந்தனம் அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @vijayakumarkumar6616
    @vijayakumarkumar6616 7 месяцев назад +1

    இப்படி எல்லோருக்கும் அமையாது பெருமான் அருள் தங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுதுவார்கள் நம்புங்கள்.

  • @LOGANATHANS-b2x
    @LOGANATHANS-b2x 6 месяцев назад

    உங்கள் தொண்டு வாழவேண்டும் கணவன் மனைவி சேர்ந்து செய்வது வள்ளலார் கருணை வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @selvathurai5837
    @selvathurai5837 2 года назад +8

    அருட் ஜோதி தொ.காட்சி நிலையம் இவர்களின் சேவை களையும் மக்களுக்கு காண்பித்தால் நன்று

  • @chandilyar
    @chandilyar 2 года назад +5

    When Senthil Kumar Ayya was narrating his experiences, tears rolled down from my eyes. A true follower of Vallal Peruman with his family. Let the project undertaken by this family get completed within the planned time without any hurdles by the Grace of Vallal Peruman.

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 2 года назад +2

    Ever happiest couples. Super performance sir.

  • @muralidharan435
    @muralidharan435 2 месяца назад

    மாதவரத்தில் பசியால் வாடுபவர் நிரை ஓர் சன்மார்க்க சபை வேண்டும் சிதம்பரம் இராமலிங்கம் சாமி அய்யா தயவின் தாயே அய்யா அருள் வேண்டும்

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 5 месяцев назад

    🔥🙏

  • @mariappanp497
    @mariappanp497 2 года назад +5

    குருவோ சரனம் மனமே குரு ஆத்மா நமஸ்காரம் அய்யா

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 года назад +1

    GREAT.
    YOUR SERVICES ARE THE WILL OF ARUTPERUNJOTHI.
    LET THOUSANDS AND THOUSANDS GET ENLIGHTENMENT BY ARUTPERUNJOTHI AND INTURN BECOME
    ARUTPERUNJOTHI.

  • @kannakannan3780
    @kannakannan3780 2 года назад +1

    Super

  • @caterpillarbutter9646
    @caterpillarbutter9646 2 года назад +3

    அனுபவமும். அற்புதமும் விளக்கு வதே எங்களுக்கும் தேவை.‌ வள்ளலார் பெருமானை பெருமை படத்துவது ஆகுங்க ஐயா

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 года назад +2

    Arumai arputam vallal perumaan meethu vaidulla nambiyai arutperunjothi arutperunjothi arutperunjothi arutperunjothi

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 года назад +1

    ஓம்சிவசிவசக்திஓம்!
    அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெருங்கருணை அருடபெரும்சோதி
    இறைவனின் கருணை வள்ளலாரின் திருவருள்.
    உணர்வுமயமாகி நெகிழ்கின்றேன் ஐயா. தங்களின் தர்மசாலைக்கு எப்படி வர வேண்டும். அடியேனுக்கு சேலத்தில் தங்களின் விலாசம் தாருங்கள்.
    அடியார்க்கும் அடியேன் ஸ்ரீ ஆனந்ததாஸன்.

  • @kpauldurai7839
    @kpauldurai7839 2 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைவள்ளல் பெருமான் மலரடி வாழ்க!

  • @vengadeshvasanthi6953
    @vengadeshvasanthi6953 2 года назад +2

    Nallavar

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Месяц назад

    Arutperum jothi ABAYAM

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 2 года назад +1

    நல்லது

  • @Vசெந்தில்குமார்

    🙏🙏

  • @vijayaragavank6803
    @vijayaragavank6803 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 9 месяцев назад +1

    நான்சிருவாயதகும்பேதோபாதயத்திரையாகசெல்வார்கள்நான்பெரியவார்கையில்திருநீர்பூசிக்கொன்டோன்அருட்பெரும்ஜோதிதனிப்பெரும்கருனைநன்றி

  • @spdevarajan2665
    @spdevarajan2665 2 года назад +1

    எல்லாம் செயல் கூடும்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. முகவரி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @gayathriselvaraj2204
    @gayathriselvaraj2204 2 года назад +1

    வணக்கம் முகவரி தாருங்கள் ஐயா

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @OVRagul
    @OVRagul 2 года назад +1

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 2 года назад +1

    Both are looking as . G. O. D. S. "Arul perum jothi and thani perum karunai".

  • @UNIVERSE1977
    @UNIVERSE1977 2 года назад +2

    Sir gpay no. Not visibile on concerned app

  • @velusamy1205
    @velusamy1205 2 года назад +2

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.தங்களது வங்கி கணக்கு விபரம் தெரிவித்தால் அடியேனும் பங்களிக்கின்றேன்.
    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

  • @jaisankarkondalaraju3485
    @jaisankarkondalaraju3485 2 года назад +1

    உமையும் உமையேரு பாகனும்!!!
    வேண்ட தக்கது அறிவோய் நீ!!!

  • @nadarajan.s1314
    @nadarajan.s1314 2 года назад +1

    சேனல் தருமசாலை ஞானசபை பணி நடப்பதை காண்பித்திருக்கலாம்.......

  • @balaguru8136
    @balaguru8136 2 года назад +2

    Vanangi Magizhgiren

  • @namasivayasivayanamanamasi8530
    @namasivayasivayanamanamasi8530 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayavelr9332
    @jayavelr9332 2 года назад +2

    விலாசம் தேவை

  • @mahamandhirapeedam172
    @mahamandhirapeedam172 2 года назад +1

    கருணைமிகு நம்மவீர் வந்தனம் வடலூர் ஞானசபையில் வள்ளலார் காலத்தில் கூம்பு வடிவம் அமைக்க படவில்லை வாரியார் காலத்தில் தான் கூம்பு வடிவம் அமைக்க ப்பட்டது.
    ஜோதிமைந்தன்

  • @salisss23
    @salisss23 2 года назад +1

    ஐயா விளம்பரம் கிடையாது உண்மை தான் ஆனால் துணைவியாரை அருகில் வைத்து பேட்டி கொடுப்பது விளம்பர ம் இல்லை யா ???

  • @ramkr142
    @ramkr142 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏