பிரம்ம முகூர்த்தத்தில் எழும் ரகசியம் /secret to waking up in early morning w/Kathaikelu Little Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 88

  • @sathiyaselvanS
    @sathiyaselvanS 18 дней назад +15

    இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது.அதிகாலையில் எழும் போது மனதிற்கு அமைதி கிடைக்கும்.திருக்குறள் பற்றிய சிறு கதைகள்
    வேண்டும். ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு கதை வடிவில் அதன் பொருளை விளக்கமாக எடுத்து கூற வேண்டும்.மிக்க நன்றி சகோதரி.இது போன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.வாழ்க வளமுடன்.👌👍🙏👏🌟😊💗💐

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  18 дней назад +1

      உங்கள் உயர்வான கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரரே 🙏

  • @VRCOLLECTIONS-oq2mn
    @VRCOLLECTIONS-oq2mn 18 дней назад +46

    பிடிவாதம் பிடிக்கும் நல்ல குழந்தைகளை திருத்துவது எப்படி

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  18 дней назад +16

      நிச்சயமாக இந்த தலைப்பில் கதைகளை விரைவில் பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்

    • @rajeshwarin1989
      @rajeshwarin1989 2 дня назад

      C

  • @MeenaV-qg1lo
    @MeenaV-qg1lo 5 дней назад +2

    மிகவும் உங்கள் கதை நன்றாக இருக்கு நீங்கள் சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கு ❤😊

  • @bbbadboys5311
    @bbbadboys5311 16 дней назад +4

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bbbadboys5311
    @bbbadboys5311 16 дней назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @Kmuniandy-v8d
    @Kmuniandy-v8d 18 дней назад +3

    அருமை அம்மா மேலும் இன்னும் நிறைய கதைகள் வேண்டும் அம்மா ❤❤❤

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  18 дней назад

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏🙏

  • @Sundaramurthy-kt1cd
    @Sundaramurthy-kt1cd 18 дней назад +3

    அருமையான பதிவு
    ஆழ்ந்த கருத்துக்கள்
    நம்பிக்கை
    தரும்
    சொற்கள்
    நிச்சயமாக
    எனக்குள்
    நல்ல தொரு
    மாற்றம் என
    நம்புகிறேன் நன்றி வணக்கம்

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  18 дней назад

      மிக்க நன்றிகள் 🙏🙏 கதைகளோடு இணைந்திருங்கள்

  • @gvgv2018
    @gvgv2018 11 дней назад +2

    Nice story 🙏🏻❤️ Thank u Universe ❤🙏🏻

  • @minuanand5888
    @minuanand5888 17 дней назад +4

    Motivational stories neraya podunga.

  • @vinothinivino3596
    @vinothinivino3596 4 дня назад +3

    Thank u ....try panra ...super sisy

  • @RamuKala_2024
    @RamuKala_2024 3 дня назад +2

    Arumaiyanapadhivu

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 12 дней назад +1

    Thank You Univers Thank You Univers Thank Nanri Mam Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤❤

  • @darkgamer2741
    @darkgamer2741 12 дней назад +2

    Sema akka... But entha kathaiyel vara raja mathiri than naan... Onnu mudivu pantrayna athai seiya romba somberi thana ma.. erukirathu...akka😔 but I will try akka 😊.. thank you akka ❤

  • @RavendiranRavendiran-vh1fb
    @RavendiranRavendiran-vh1fb 8 дней назад +2

    Good story 👏👏👏

  • @vanisrinivasan9425
    @vanisrinivasan9425 2 дня назад +1

    VERY GOOD STORY

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  2 дня назад

      thanks for your wishes 😇 stay connected 🤗

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  2 дня назад

      ruclips.net/video/DDRqCJ8radA/видео.html
      இதையும் பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் 🙏

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 7 дней назад +1

    Thank you mam, nice story

  • @rathnav1567
    @rathnav1567 18 дней назад +1

    ❤super my sister

  • @ShagunthalaMohan
    @ShagunthalaMohan 18 дней назад +1

    Nice story super visuals ❤❤❤🎉🎉🎉

  • @Deepika-gp1er
    @Deepika-gp1er 5 дней назад +1

    Nice story, I should follow It

  • @devi3roses174
    @devi3roses174 3 дня назад +1

    Super😊

  • @indumathiabi7644
    @indumathiabi7644 6 дней назад +1

    Super story

  • @gopibala5320
    @gopibala5320 День назад +2

    சூப்பர்கருத்துகணிப்புஅருமை👌👌👌👍👍👍

  • @JayachitraP-zq5tc
    @JayachitraP-zq5tc 4 дня назад +2

    Enakum asaithan enthirikkamudiyalaiye thodarnthu...ninaichukitey iruken..i will try...ok😂

  • @vijibharathi374
    @vijibharathi374 18 дней назад +1

    Nice

  • @maheshwari7409
    @maheshwari7409 16 дней назад +1

    Super😊

  • @EzhilarasiP-u9f
    @EzhilarasiP-u9f 11 дней назад +1

    Super sister ❤❤

  • @Kala-g4z8d
    @Kala-g4z8d 5 дней назад +1

    Super

  • @ANITHA102
    @ANITHA102 18 дней назад +1

    Very nice video sister ❤❤❤❤

  • @s.kalavathikalavathi.s7016
    @s.kalavathikalavathi.s7016 13 дней назад +3

    Yennala yeluthuruka mudiyala aana 4.30 moneyku vilipayuru aana marupattiyu thoogitivey

  • @VRCOLLECTIONS-oq2mn
    @VRCOLLECTIONS-oq2mn 18 дней назад +3

    மனநலம்சிறிது குறைந்த பென்னை வளர்ப்பது எப்படி எனவும் கதை எதன் மூலமேனும் கூறவும்

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  18 дней назад

      நிச்சயமாக இந்த தலைப்பில் கதைகளை விரைவில் பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏

    • @thisismychannel6353
      @thisismychannel6353 15 часов назад +1

      😢😢

  • @HariSankari-e3e
    @HariSankari-e3e 10 дней назад +1

    Mam story was really useful.... Can you please share the link for that hopono story i couldn't find that video please share mam

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  10 дней назад

      Thanks for liking the story! 🙏 Here's the link to the Hoponopono video.
      ruclips.net/video/VsdsHtd5nno/видео.htmlsi=LB1o4LyxqpGE9PEX

    • @HariSankari-e3e
      @HariSankari-e3e 9 дней назад +1

      Thanks a lot sis ❤

  • @petworld20
    @petworld20 13 дней назад +1

    Prabhakaran endru murugar kadavul ku en peiyar vanthathu...oru video podunga mam

  • @bbbadboys5311
    @bbbadboys5311 16 дней назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @TamilSirukadhaigal
    @TamilSirukadhaigal 18 дней назад +1

    Nice ONe!

  • @muralidharan225
    @muralidharan225 18 дней назад +3

    இந்த கதையில் வரும் முனிவர் போல் எனக்கும் ஒரு முனிவர் உதவி கொண்டு இருக்கிறார்கள்.

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  18 дней назад

      மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே

  • @vadivelvadivel8161
    @vadivelvadivel8161 12 дней назад +1

    MedamThanks

  • @Jegajega-d8i
    @Jegajega-d8i 4 дня назад +1

    👌👌👌👌👍👍👍❤❤

  • @MenakaMurugesan-d8t
    @MenakaMurugesan-d8t 12 дней назад +1

    👌🏽👍🏽

  • @Lakshmi-sd2ui
    @Lakshmi-sd2ui 17 дней назад +1

    Part 2

  • @sathyabamakrishnan5129
    @sathyabamakrishnan5129 14 часов назад +1

    ❤🎉🎉

  • @Ramya-v7b
    @Ramya-v7b 8 дней назад +1

    👍

  • @dharsandharsan896
    @dharsandharsan896 18 дней назад +1

  • @rajalingam18
    @rajalingam18 17 дней назад +1

    நான் பழம் விபரி எனகு இப்ப விபரம் குறிவ இருகு என்ன பண்ணருது சொல்லுக

    • @kathaikelulittlestory2022
      @kathaikelulittlestory2022  17 дней назад

      வணக்கம் ஐயா
      உங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தரமான பொருட்களை குறைந்த லாபத்தில் வியாபாரம் செய்யுங்கள். நேர்மறையான சிந்தனைகள் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும். வாழ்த்துக்கள்

  • @umauma3907
    @umauma3907 4 дня назад +1

    Super story