காய்கறி விதைகள் தேர்வு மற்றும் விதைப்பு | திருமதி. விதைத்தீவு.பிரியா ராஜ்நாராயணன் | seed island

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • காய்கறி விதைகள் தேர்வு மற்றும் விதைப்பு | திருமதி. விதைத்தீவு. பிரியா ராஜ்நாராயணன், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு
    இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
    பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
    ஆர்கானிக் விவசாயி குழு

Комментарии • 16

  • @27462547
    @27462547 3 месяца назад +2

    ஆஹா,
    படித்ததையும், அறிந்ததையும் கோர்வையாக சொன்ன அழகே அழகு மா. உன்னோட சேவை மேன்மேலும் வளர என் வாழ்த்துகள். 🎉🎉🎉🎉

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 3 месяца назад

    பணிவுக்கும், சுயநலமற்ற போக்கிற்கும், தங்கள் விவசாய அறிவை பகிர்வதற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe 3 месяца назад +3

    அனுபவம்தான் அறிவு.,... வாழ்த்துக்கள்

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 3 месяца назад +4

    எனக்கு தெரியாமல் விதைகளை நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து விதைத்தேன். முளைக்கவில்லை. உங்கள் பதிவு பார்த்த பின் தான் உண்மை புரியுது. நல்ல பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.

    • @stalinvanangamudi7972
      @stalinvanangamudi7972 3 месяца назад

      பப்பாளி விதையை வெயிலில் காய வைத்தேன். முளைக்கவில்லை

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 3 месяца назад +2

    More useful video ma'am. The way u explain, is amazing. Got inspired. Keep rocking ma'am. Thank u so much ma'am.

  • @adlinjose4771
    @adlinjose4771 13 дней назад

    I need thambata avari and red Sprague avarai.

  • @SenthilKumar-sc8zz
    @SenthilKumar-sc8zz 3 месяца назад +1

    👌👍

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 3 месяца назад

    குப்பை மேடு குருநாதர் என்ற ஒரு பதிவில் சொன்னீர்கள். சனி பகவான் தான் குப்பைக்கும் விவசாயத்திற்கும் காரகர். அவர் ஆசி உங்களுக்கு உண்டு என கருதுகிறேன்

  • @ponmughilchandrasekar1636
    @ponmughilchandrasekar1636 Месяц назад

    Madipu thakkali vidhai venum mam

  • @kaithamuthusenniyappan895
    @kaithamuthusenniyappan895 3 месяца назад +1

    🙏🙏🙏👍

  • @veeramanijayaraman8515
    @veeramanijayaraman8515 2 месяца назад

    விதைகள் வேண்டும் அக்கா எப்படி அனுகுவது

  • @veeramanijayaraman8515
    @veeramanijayaraman8515 2 месяца назад

    விதைகள் வேண்டும் அக்கா எப்படி அனுக்குவது

  • @adlinjose4771
    @adlinjose4771 13 дней назад

    I need seed mam

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 3 месяца назад

    தங்களிடம் விதைகள் கிடைக்குமா

  • @sudhakumar2490
    @sudhakumar2490 3 месяца назад

    Seed kedaikuma mam