Neeya Naana 07/22/12

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Neeya Naana brings back the music of 80's. A talk about Music in Life. The guest speakers are Poet Arivumadhi and Director Thaamira.

Комментарии • 56

  • @muthuraja6979
    @muthuraja6979 10 месяцев назад +15

    யாராவது வீட்ல புடிச்ச பாட்டு ஓடிட்டு இருந்துச்சுனா ஓடி வந்து எங்க வீட்டு ரேடியோவுல ஒவ்வொரு ஸ்டேசனா வேகமா மாத்துவேன் ...அது ஒரு பொற்காலம் ....

  • @chadalawadaanuradha8173
    @chadalawadaanuradha8173 6 месяцев назад +11

    11 years ku munnadi yendha feel irundhadho same feeling now

    • @vadi814
      @vadi814 2 месяца назад

      Yes... best show. gopinath did not interfere any one.

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr Год назад +8

    அருமை அருமை
    அப்போ அப்போ மனவருத்தம் இருந்தா இந்த பதிவு வந்து பாக்கணும். ❤❤❤

  • @gmurali
    @gmurali 9 месяцев назад +3

    The best show of Neeya Naana. This show reflected the way of our life in 80s, how dear and dearer was music. Also remembered the film song book that I used to buy to get to the lyrics.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 месяца назад +1

    மறக்க முடியாத நீயா நானா... பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே உணர்வு தற்போதும்...
    அது ஒரு கனாக்காலம்...

  • @pazhanishanmugam7086
    @pazhanishanmugam7086 22 дня назад

    நிகழ்ச்சியை பலமுறை பார்த்துவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது. அருமையான நிகழ்ச்சி.

  • @girishkumar96
    @girishkumar96 9 лет назад +4

    I really missed the 80s...... Every raja sir song is connected with our daily life events........

  • @vskhannan
    @vskhannan 10 лет назад +2

    Fantastic programs. I got goose bumps while watching this... One of the participant is GCT, (Coimbatore) Alumni. His words took me to those GCT Days. (1988-1992 at Vasanthi Bakery)

  • @rulzraj4
    @rulzraj4 9 лет назад +6

    WHAT A PROGRAMME THANKS TO VIJAY TV, SALUTE TO ALL PARTICIPANTS,
    TIME MECHINE WORKS IN THIS PROGRAMME.... HATS OFF ILAYARAJA......

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 8 месяцев назад +1

    Neeya naana. Best show

  • @fitnesscafe2941
    @fitnesscafe2941 4 месяца назад +1

    A Gem episode.... I saw this episode at 2012.. again am seeing .... 🎉.. really 80s are really blessed ❤️

  • @dineshderick
    @dineshderick 9 лет назад +1

    Awesome program :) i am blessed to be born in the era of Illayaraja God of Music

  • @SundaramGuru
    @SundaramGuru 9 лет назад +2

    Taking us to our college days, super program!!

  • @mythilinaganthiran6092
    @mythilinaganthiran6092 10 лет назад +2

    22:50 took me back to those days. very nice.

  • @vithurthi
    @vithurthi 8 месяцев назад +3

    இளையராஜாவின் இசை மனதை வருடும் தொடும்

  • @subramanikarthi8634
    @subramanikarthi8634 6 месяцев назад +1

    ஏதோ நினைவுகள் பாட்டுக்காக பத்தாவது முறையாக பார்க்கிறேன்,,

  • @poovamalnantheni3905
    @poovamalnantheni3905 3 дня назад

    மனதை கவர்ந்த நீயா நானா

  • @mr.rjdiaries7137
    @mr.rjdiaries7137 9 лет назад +1

    Wow what a beautiful songs yaa 80's are golden age of songs

  • @OurFullmoon
    @OurFullmoon Год назад +3

    எங்களை மீண்டும் 80களுக்கு அழைத்துச்சென்ற (கோபிநாத் சார்) நீயா நானாவிற்கு நன்றி.

  • @ஏழிலைப்பாலை
    @ஏழிலைப்பாலை 4 месяца назад +1

    மனித வாழ்வோடு எப்படி இளையராஜா என்கிற இசையமைப்பாளர் இப்படி இரண்டற கலந்து இருக்கிறார். அடேங்கப்பா...!👌

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 14 дней назад

    32:56 Music director for "Unnai paarthathu song is by Shankar Ganesh.

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 3 месяца назад

    நந்தா நீ என் நிலா பாடலை யார் பாடுவார்கள் என்று நினைத்திருந்தேன்
    1.05 வது நிமிடத்தில் அந்த பாடல் பாடப்பட்டது மிக அருமையான பாடல்
    இன்றளவும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல்

  • @dhamuvelu9573
    @dhamuvelu9573 9 лет назад +2

    really superb...........

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 месяца назад

    இளையராஜா அவர்களின் இசை தமிழர்களின் வாழ்வியலில் என்றென்றும் நீக்கமற நிறைந்து நிற்கும்....

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 3 месяца назад +1

    Rajalakshmi: மலரும் நினைவுகள் தான்
    நானும் அண்ணாவும் எவ்வளவு பாட்டு பாடி இருக்கோம்.அது ஒரு கனா காலம்

  • @annaduraipt
    @annaduraipt Год назад +2

    இசை நிம்மதி ❤

  • @ravindranpillai5441
    @ravindranpillai5441 10 лет назад +1

    No doubt during 80's all the college students liked Illayaraja Music.. No doubt... still IR is retaining the classical Music

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 3 месяца назад

    Thankyou

  • @sivashankar4323
    @sivashankar4323 9 лет назад +1

    Epic episode

  • @praveenk3482
    @praveenk3482 10 месяцев назад +1

    ❤❤❤😊😊😊 ஆண்டாளும் டாலும் கவலைஇல்லை8வாது படிக்கும்போது பள்ளி யி ல் பாட்டு பாடி யthu❤❤😂😂😂

  • @rkvairamani5922
    @rkvairamani5922 26 дней назад +1

    🎉🎉🎉 27:28

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 месяца назад

    80 களில் எல்லோராலும் முணுமுணுத்த இரண்டு பாடல்களை யாருமே பாடவில்லை..!
    ஒன்று
    சுராங்கனி சுராங்கனி ..
    மற்றொரு பாடல்
    ஓரம்போ ஓரம்போ...
    ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் பாடும் போது நினைவுக்கு வந்தது "இலங்கை ஒலி பரப்பு கூட்டு ஸ்தாபனம்" என்பதை குறிப்பிட விரும்புகிறேன்...!

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 4 месяца назад

    Aagaya thamarai and Chinna thayaval ❤ my fav

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад

    அருமையான நினைவுகள்

  • @rameshs4976
    @rameshs4976 9 месяцев назад +2

    வெறும் 23 கமெண்ட்ஸ் மட்டுமா? நிறைய கமெண்ட்ஸ் போடுங்கப்பா

  • @venkatesanvenky7173
    @venkatesanvenky7173 3 месяца назад

    2024 layum pathu magizchi kolkiradhu manadhu ❤️❤️

  • @suresh.avarma1976
    @suresh.avarma1976 Месяц назад +1

    20:24 thedivanthu partha scene
    Annakili unna theduthe kags

  • @balasubramaniant1871
    @balasubramaniant1871 2 месяца назад

    That is golden periods

  • @msekar4221
    @msekar4221 Месяц назад

    🔥🔥🔥👌👌👌

  • @user-wj7my6dz8c
    @user-wj7my6dz8c 9 месяцев назад

    Super

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 3 месяца назад

    I missed this episode. Aha Aramaic arumai

    • @vibrationsongs1312
      @vibrationsongs1312 3 месяца назад

      Nowadays இந்த மாதிரியான எபிசோட்ஸ் ஏன் எடுப்பதில்லை.

    • @vibrationsongs1312
      @vibrationsongs1312 3 месяца назад

      மிகவும் பிடித்த மா ன Programme. நான் கலந்துகொண்ட உறவினர்கள் தற்போதைய நிலை என்ற episode Pl.upload

  • @pandiyanadu111
    @pandiyanadu111 10 месяцев назад +5

    X தளம் பார்த்து வந்தவன்

  • @rajsmithakl
    @rajsmithakl 10 лет назад +1

    Super.............

  • @rajkumar-tt7yi
    @rajkumar-tt7yi 8 лет назад +2

    raja raja than

  • @manoharan781
    @manoharan781 10 месяцев назад

    ❤❤❤❤❤

  • @MrGuru1212
    @MrGuru1212 10 месяцев назад

    Raaajaaaa ❤❤❤

  • @hariprasathj5272
    @hariprasathj5272 10 месяцев назад

    Anyone 2023?❤️

  • @mramalingam9729
    @mramalingam9729 4 месяца назад

    80 s porkalam 2000 kids anupaikathathu

  • @sundariyer3192
    @sundariyer3192 4 месяца назад

    ஓபனிங் பாட்டு ரொம்ப சுமாராக தான் இருந்தது.

  • @sundariyer3192
    @sundariyer3192 4 месяца назад

    கோபிநாத்தும் இங்கே வந்திருக்கும் participants உம் என்னமோ பாட்டு என்றால் சினிமா பாட்டு மட்டும்தான் என்பதுபோல் பேசுகிறார்கள்! பாவம், அதை தவிரவும் வேறு பாடல்கள் இருக்குன்னு அவனுக்கும் இவர்களுக்கும் தெரியவில்லை!😂😂

    • @harikrishnan.g.t3463
      @harikrishnan.g.t3463 3 месяца назад

      Enda fool 80s time movie songs mattum than da availablela irundathu to all common peoples

    • @sundariyer3192
      @sundariyer3192 3 месяца назад

      @@harikrishnan.g.t3463 ..அடேய் அடிமுட்டாளுக்கு பிறந்த மொண்ணை, 80s ல நானும் உயிரோடுதான் இருந்தேன். அப்போ என்னென்ன songs available ஆக இருந்ததுன்னு எனக்கும் தெரியும். நீ சும்மா கூத்தாடி ஆடிய பாட்டாய் போய் கேட்டுட்டு 'அதுதான் available ஆக இருந்தது'ன்னு சும்மா வந்து உருட்டாதே இங்கே!