திரு. விஜய் அவர்கள் பேசிய பாசிசம் என்றால் நீங்கள் செய்வது பாயாசமா என்று பேசியதற்கான விளக்கம் மூத்த பத்திரிக்கையாளர் திரு. ஷபீர் அவர்கள் தெளிவான விளக்கம் கூறியது மிகவும் சிறப்பு.
😂😂😂😂 நடிகனுக்காக கூட்டிய கூட்டத்தை வைத்து, திருமா என்னும் மாபெரும் தலைவனை எடை போட்டு விடாதீர், இன்று அவர் நினைத்திருந்தால் பிரதமராக இருக்கலாம், 😂 அவர் பதவி ஆசைக்கு பணத்த ஆசைக்கு பிடித்தவர் அல்ல, கொள்கைக்காகவும் கோட்பாடு காகவும் வாழ்கின்ற ஒரே தலைவன்,
@@JV-de1ve அவர் தேசிய அரசியலின் முன் நிறுத்துகிறார் , அரசியல் அவரை விட புலமை வாய்ந்தவன் யாராவது இருக்க முடியுமா? நினைத்திருந்தால் பிரதமர் அல்ல தலைவராக கூடிய பெருமை அவருக்கு உண்டு, தென்னிந்தியாவில் இன்று வரைக்கும் பிஜேபி பேசுகின்ற மாபெரும் தலைவன் இவன், இவனை வளைத்து போட்டு விட்டால், அரசியல் என்பது ஒன்றுமில்லை என்பது அவர்களுக்கு தெரியும், தம்பி உனக்கு தெரியுமா
நான் நாம் தமிழர் கட்சிக்கு தான் 3 முறை வாக்கு அளித்தேன் சீமான் கருத்து சரிதான் ஆனால் மக்கள் அவரை சீரியசாக பார்க்க மறுக்கின்றார் கள் ஏன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் விஜய் அவர்களின் அரசியல் வருகையை மக்கள் ஆதரவு உண்டு என்று என்னால் உணர முடிந்தது
திருமா அவர்களின் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா திமுகவில் அப்படி கொடுக்கப்படாத கட்சிக்கு நீங்கள் ஏன் சொம்பு கூலியாக இருக்கிறீர்கள் அவரவர் கருத்துகளை அவரவர்கள் கூற வேண்டும் அடுத்தவரின் கருத்து நாம முட்டுக் கொடுக்க கூடாது அன்பு தோழரே நடுநிலையான பேச்சு பேசுகிறீர்கள் ஊடகத்திற்கு நன்றி
நான் விசிக உண்மைத் தொண்டன் ஆனா விசிக இன்னும் திமுகவுக்கு முட்டுக் கொடுக்குமேயானால் இனிவரும் தேர்தல்களில் எனது வாக்கும் என்னை சார்ந்தவர்களும் வாக்குகளும் விஜய் என்ற ஒற்றைத்தலைமையிலானகட்சிக்கே 🎉🎉🎉
திருமா, விஜய் மாநாட்டை சினிமா ஷூட்டிங் என கேலி செய்கிறார். அதேபோல், ஒரே ஆட்சியில் திரு.உதய் MLA, அமைச்சர், துணை முதல்வர் ஆகி இருக்கிறார் இதுவும் சினிமா போல் இருக்கிறது என திருமா விமர்சனம் செய்வாரா?
😂 திருமா கேட்பாரா என்பது தேவையில்லாத கேள்வி, இன்னொரு கட்சியின் கொள்கைக்குள் திருமா வர முடியாது, ஆனால் உதயநிதி உழைத்திருக்கிறார் கட்சிக்க, அவர் கட்சி எடுக்கின்ற முடி அது
1949 திமுக உதயமானது, 75 வருடங்கள் கடந்து விட்டன, காமராஜர் வந்தா திமுக காலி, எம்ஜிஆர் வந்தா திமுக காளி, ஜெயலலிதா வந்தா திமுக காளி, விஜயகாந்த் வந்தால் திமுக காளி, ரஜினி வந்தால் திமுக காளி, விஜயகாந்த் வந்தால் திமுக காளி, அண்ணாமலை வந்தால் திமுக காலி, சீமான் வந்தால் திமுக காலி😂 10 லட்சம் இளைஞர்களைக் கூட்டிய சிரஞ்சீவி அடைபட்டு கிடக்கிறார், மாபெரும் கூட்டத்தைக் கூட்டிய விஜயகாந்த் காணாமல் போய்விட்டார், நான் தான் தமிழகத்தின் அடுத்த சிஎம் என்று கூறிய அண்ணாமலை நாட்டை விட்டே ஓடிவிட்டார், நாங்கள் அத்தனை தொகுதியிலும் வெற்றி கண்டு விடுவோம் என்று கூறிய சீமான் டெபாசிட்டை கூட பெறவில்லை,😂😂😂 நடிகர் தனுஷ் ஆர்யா ரஜினி, அஜித், எனக்கு எத்தனை பட்டாளம் கூட்டி வந்தாலும் சரி திராவிடர் மாடல் ஆட்சியை யாராலும் ஒழிக்க முடியாது😂
@@musicgodilaiyaraja4135 டேய் கோமாளி, என் அப்பா கிட்ட தட்ட 20 வருடத்திற்கு மேல் திமுகவில் இருக்கிறார் இன்னும் ஒன்றியத் தண்ட முடியவில்லை, ஆனால் வாரிசு என்ற ஒரே தகுதியில் ஒருவன் பதவிக்கு வந்துவிட்டான். உங்களுக்கு இருக்கு டா
அண்ணன் திருமா ஆசை இல்லா தலைவர். 2 MP அண்ட் 4 MLA போதும் அண்ணனுக்கு. சீட்டு, ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் மீறி அண்ணனுக்கு தளபதி ஸ்டாலினோடு இனக்கமாக பயணம் செல்ல வேண்டும்.. திமுகவின் அசைக்கமுடியா தூண் அண்ணன் திருமா
போனா வராது இப்ப இல்லை என்றால் எப்பவுமே இல்லை பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தம் வேண்டாம் ஆட்சியில் பங்கே இல்லப்பா தனி பெருமையோடு ஆட்சி tvk இப்போ சந்தோஷம் தானே
What is wrong in Thiruma statement? Vijay not yet proved his vote share & how come he expect he will lead & others accept Vijay as CM & others join him
அரசியல் தற்குறி விஜய் ஒரே ஓரு பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கடைசிவரை நின்று பதில் சொல்ல சொல்லுங்கடா பார்க்கலாம் திருமா,சீமான் மாதிரி
திருமாவை யாராலும் அடக்கவும் முடியாது , யாரையும் நம்பி பிழைக்கின்ற அவர் கூட்டம் அல்ல, ஏன் இன்று மத்தியில் பிரதமராக ஆயிருக்கலாம் திருமா அவர்கள், உங்கள் விஜயால் முடியுமா? சேர்ந்த கூட்ட எல்லாம் ஓட்டு ஆயிட முடியாது? 200 கோடி செலவு பண்ணி மாநாடு நடத்தி இருக்காரு, ஆனா ஒரு 10 பைசா செலவில்லாம, எத்தனை லட்சம் கூட்டமும் அவர் பின்னாடி திரு திருமா பின்னாடி வந்து நிக்கிற கூட்டத்தை நீங்க வேடிக்கை தான் பார்க்கணும், அவர் நடிகன் இல்லை, தன் வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவன் அவர், இந்தப் பதவியையும் அவர் துச்சமென தூக்கி எறிந்து விட்டு வந்த ஒரே தலைவன்
இதேபோல் மற்ற கட்சித் தலைவரை வாடா போடா என்று உங்களால் பதிவிட முடியுமா....? ஏனென்றால் திருமா ஒடுக்கப்பட்ட ஆதி தமிழ் இனத்திலிருந்து தலைவராக வந்திருப்பது உனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அதை ஏற்றுக் கொள்ள முடியல என்பது எழுதும் எழுத்தில் இருந்து தெரிகிறது... இந்த உன் வீரத்தை மற்ற தலைவர்களை வாடா போடா என்று பதிவு செய்யுங்கள்.... அப்பொழுது தெரியும் நீ வீரப்புலியா...? இல்ல சூரப் புலியா....? இல்ல கொட்டை எடுத்த புளியா என்று ....?
நான் விடுதலை சிறுத்தை என் வாக்கு தளபதி விஜய்க்கு🔥🙏🙏🙏
deii mental tharkuri unnalam yavanda vck la eruka soldra 😅
திரு. விஜய் அவர்கள் பேசிய பாசிசம் என்றால் நீங்கள் செய்வது பாயாசமா என்று பேசியதற்கான விளக்கம் மூத்த பத்திரிக்கையாளர் திரு. ஷபீர் அவர்கள் தெளிவான விளக்கம் கூறியது மிகவும் சிறப்பு.
Oombu😂
திருமாவளவன் மட்டுமே திமுக உடன் கூட்டணி தொண்டர்கள் நாங்கள் விஜயின் பக்கம் 🔥🙏🙏
😂😂😂😂😂 ஓடிப்போ
❤❤❤
எஸ்
கிளம்பிட்டோம்... 👆@@TamilWorks
@madhusachin2033 நீ எந்த காலத்திலும் முன்னேற மாட்ட 🤦🤦🤦
அதில் சந்தேகம் இல்லை... இனி நாடக அரசியல் திருமா வை விசிக இளைஞர்கள் நம்ப போவதில்லை.... 🙄🙄🙄👌
😂😂😂😂 நடிகனுக்காக கூட்டிய கூட்டத்தை வைத்து, திருமா என்னும் மாபெரும் தலைவனை எடை போட்டு விடாதீர், இன்று அவர் நினைத்திருந்தால் பிரதமராக இருக்கலாம், 😂 அவர் பதவி ஆசைக்கு பணத்த ஆசைக்கு பிடித்தவர் அல்ல, கொள்கைக்காகவும் கோட்பாடு காகவும் வாழ்கின்ற ஒரே தலைவன்,
@@musicgodilaiyaraja4135பிரதமரா இ😂😂😂😂😂😂ந்த காமெடி பண்ணாதீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💋💋💋
@@musicgodilaiyaraja4135vck rendu sittu kuruma😂😂😂
@@JV-de1ve அவர் தேசிய அரசியலின் முன் நிறுத்துகிறார் , அரசியல் அவரை விட புலமை வாய்ந்தவன் யாராவது இருக்க முடியுமா? நினைத்திருந்தால் பிரதமர் அல்ல தலைவராக கூடிய பெருமை அவருக்கு உண்டு, தென்னிந்தியாவில் இன்று வரைக்கும் பிஜேபி பேசுகின்ற மாபெரும் தலைவன் இவன், இவனை வளைத்து போட்டு விட்டால், அரசியல் என்பது ஒன்றுமில்லை என்பது அவர்களுக்கு தெரியும், தம்பி உனக்கு தெரியுமா
@@musicgodilaiyaraja4135 edukara 2 seat pichaiku pm seat? comedy panna vendam bro,,,siripu siripa varuthu,,,😂😂😂😂😂
Really disappointed with thiruma's statement.
தமிழக வெற்றிக் கழகம்
Sabhir Sir, Always you are speaking truth only. I am always hearing your thoughts.
Thiruma sema katharal 😂
😂😂😂 திருமா கதறல் அல்ல, நீங்கள் தான் கதறிக் கொண்டிருக்கிறீர்கள், அவர் நினைத்திருந்தால் மத்தியில் பிரதமராய் இருக்கலாம், விஜய்க்கு அந்த தகுதி உண்டா?
@@musicgodilaiyaraja4135 enadu pm agirupara🙄😆😆😆👍
This year best comedy @@niramalavaishu1757
இது எப்போ சொல்லவே இல்லை... இது திருமாவை அவதிக்கிரமாரி...
@@musicgodilaiyaraja4135😂😂😂😂😂
நான் நாம் தமிழர் கட்சிக்கு தான் 3 முறை வாக்கு அளித்தேன் சீமான் கருத்து சரிதான் ஆனால் மக்கள் அவரை சீரியசாக பார்க்க மறுக்கின்றார் கள் ஏன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் விஜய் அவர்களின் அரசியல் வருகையை மக்கள் ஆதரவு உண்டு என்று என்னால் உணர முடிந்தது
உண்மை
I like Mr. Seeman's speech but I personally don't like him but he is really a crowd puller
எனக்கும் இதே கருத்து தான் சகோ ❤
ஷபீர் அவர்கள் திமுக- விற்கு விலை போகத இருக்கிரீர்களே மகிழ்ச்சி
🤎💛TVK
திருமா காட்டம் சரியானது அல்ல , இருந்தாலும் TVK ஒரு பாடம் .
Vijay mass🥀🥀
Sabir
Really appreciate it
நடுநிலைமையாக செயல் படுகிறார்
நடுநிலை பத்திரிகையாளர் hatts off sir.
திமுக அறிக்கை அது நண்பரே திருமா அவரும் திமுக எம்பி தானே 😂😂😂
Vijay CM 💯 Makkal Sakti king of king waiting 2026
2 நாளாக கதறல் அதீகம்!
நீங்கள் ஒருவர் தான் விஜய் பேசியதை தெளிவாக கூறியுள்ளீர்கள், சில கட்சி தலைவருக்கு கூட அது விளங்கவில்லை சார்
I have great respect for Dr. Thol Thiruma but I strongly object his reactions on this statement.
Shabir is always a genuine and a gentleman
விஜய் -பொதுவாக அழைக்கிறார், VCK திருமாவை அழைக்கவில்லை ,ஏன் VCK என்று நினைக்கிறார் திருமா
திருமா அவர்களின் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா திமுகவில் அப்படி கொடுக்கப்படாத கட்சிக்கு நீங்கள் ஏன் சொம்பு கூலியாக இருக்கிறீர்கள் அவரவர் கருத்துகளை அவரவர்கள் கூற வேண்டும் அடுத்தவரின் கருத்து நாம முட்டுக் கொடுக்க கூடாது
அன்பு தோழரே நடுநிலையான பேச்சு பேசுகிறீர்கள் ஊடகத்திற்கு நன்றி
Tvk 2026❤
தெளிவான பேச்சு
தளபதி 👍
நான் விசிக உண்மைத் தொண்டன் ஆனா விசிக இன்னும் திமுகவுக்கு முட்டுக் கொடுக்குமேயானால் இனிவரும் தேர்தல்களில் எனது வாக்கும் என்னை சார்ந்தவர்களும் வாக்குகளும் விஜய் என்ற ஒற்றைத்தலைமையிலானகட்சிக்கே 🎉🎉🎉
❤❤❤
Saber sir congratulations
Really disappointed vck kuruma . Kuruma trama Dmk allayieis fail . I am vck . But now my vote tvk .
எழுச்சி தமிழரின் முக்கம் தான் விஜய் பேசியது ஆனால் ஆனால் எழுச்சி தமிழர் ஏன் மறுக்கிறார்
Tvk ❤❤❤❤
Only one vijay ❤ now few years vck like DMK Sompu and B team
திருமா, விஜய் மாநாட்டை சினிமா ஷூட்டிங் என கேலி செய்கிறார். அதேபோல்,
ஒரே ஆட்சியில் திரு.உதய் MLA, அமைச்சர், துணை முதல்வர் ஆகி இருக்கிறார் இதுவும் சினிமா போல் இருக்கிறது என திருமா விமர்சனம் செய்வாரா?
😂 திருமா கேட்பாரா என்பது தேவையில்லாத கேள்வி, இன்னொரு கட்சியின் கொள்கைக்குள் திருமா வர முடியாது, ஆனால் உதயநிதி உழைத்திருக்கிறார் கட்சிக்க, அவர் கட்சி எடுக்கின்ற முடி அது
1949 திமுக உதயமானது, 75 வருடங்கள் கடந்து விட்டன, காமராஜர் வந்தா திமுக காலி, எம்ஜிஆர் வந்தா திமுக காளி, ஜெயலலிதா வந்தா திமுக காளி, விஜயகாந்த் வந்தால் திமுக காளி, ரஜினி வந்தால் திமுக காளி, விஜயகாந்த் வந்தால் திமுக காளி, அண்ணாமலை வந்தால் திமுக காலி, சீமான் வந்தால் திமுக காலி😂 10 லட்சம் இளைஞர்களைக் கூட்டிய சிரஞ்சீவி அடைபட்டு கிடக்கிறார், மாபெரும் கூட்டத்தைக் கூட்டிய விஜயகாந்த் காணாமல் போய்விட்டார், நான் தான் தமிழகத்தின் அடுத்த சிஎம் என்று கூறிய அண்ணாமலை நாட்டை விட்டே ஓடிவிட்டார், நாங்கள் அத்தனை தொகுதியிலும் வெற்றி கண்டு விடுவோம் என்று கூறிய சீமான் டெபாசிட்டை கூட பெறவில்லை,😂😂😂 நடிகர் தனுஷ் ஆர்யா ரஜினி, அஜித், எனக்கு எத்தனை பட்டாளம் கூட்டி வந்தாலும் சரி திராவிடர் மாடல் ஆட்சியை யாராலும் ஒழிக்க முடியாது😂
திருமா திமுகவின் செம்பாகவே மாறிவிட்டார்.
சொல்ல மாட்டார்.... Because அடிமை என்றும் அடிமை தான்...
@@musicgodilaiyaraja4135 டேய் கோமாளி, என் அப்பா கிட்ட தட்ட 20 வருடத்திற்கு மேல் திமுகவில் இருக்கிறார் இன்னும் ஒன்றியத் தண்ட முடியவில்லை, ஆனால் வாரிசு என்ற ஒரே தகுதியில் ஒருவன் பதவிக்கு வந்துவிட்டான். உங்களுக்கு இருக்கு டா
Ya bro ur Right
நல்ல தெளிவு உங்களுக்கு
I like sir your speech
Thanks bro
2026 🎉 Tvk🎉confirm
Correct bro he is jaldra
Shapeer bro excellent explanation. Good .nice
திருமாவின் அறிக்கை தி மு க வை திருப்தி செய்ய / முட்டு கொடுக்க
Super ah kelvi ketinga bro
Vijay ippo 200+crs salary vitutu vararuna makkal yosika vendum
பயம் இல்லை இரத்த கொதிப்பு😅
Thiruma is selfish.... Trust Vijay Anna
அண்ணன் திருமா ஆசை இல்லா தலைவர். 2 MP அண்ட் 4 MLA போதும் அண்ணனுக்கு. சீட்டு, ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் மீறி அண்ணனுக்கு தளபதி ஸ்டாலினோடு இனக்கமாக பயணம் செல்ல வேண்டும்.. திமுகவின் அசைக்கமுடியா தூண் அண்ணன் திருமா
போனா வராது இப்ப இல்லை என்றால் எப்பவுமே இல்லை பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தம் வேண்டாம் ஆட்சியில் பங்கே இல்லப்பா தனி பெருமையோடு ஆட்சி tvk இப்போ சந்தோஷம் தானே
Vck should not stay in DMK alliance... if VCK and DMK is in alliance in 2026... I'll vote for BSP...
Ntk❤❤❤❤❤❤❤❤❤
2026 Dy CM Thiruma 🤙
🎉🎉
பிஜேபி உடன் திமுக உறவு வைத்துள்ளது (UNDER TABLE DEALING/RELATION) - DMK BJPஇன் A TEAM
Sabeer fair journalist
2026 tvk 💯
Nalla katharungada 200 boys 😂😂
vck இப்படி dmk வ பார்த்து பயப்படுதே 🤣🤣🤣🤣🤣
VCK ilaijarkal innum thirumavai namba vendam,yaraga irundhakum makkaluku nalladhu panravangaloda seravendum but vck thalaivar suyanalam parkuram
❤❤❤
நான் விஜய் ரசிகன் ஆனால் என் வாக்கு அரசியல் தெளிவுள்ள அண்ணன் திருமாவளவனுக்கு
நான் விஜய் ரசிகனே இல்லை ஆனால் என் ஓட்டு tvk
@@prakashchakarapani5625 சினிமா பைத்தியம் onboard
@@prakashchakarapani5625 வாக்காளர் அடையாள அட்டை வாங்கிட்டிங்களா சகோ
Shabeer avargal new players nokki selgirar ,
Vck paint dappa vaa maritu 🤦
70 yes. Tamil Nadu population.mental.ch.26
Pl don't give important to people like Mr. Sabbir He is dangerous person anti India and anti Hidu
Tiruma will lose his vote bank ..total disappointment
True
Thiruma sollie kotuthathu onru . Vijay pesiyathu onru . Kuruma ukku socked .
Sabir kevalamana senior leader mani thambi
பெரியார் ,அம்பேத்கர் அவர்களின் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் எவனும் தமிழக பவர்ஸ்டாருக்கு வாக்களிக்கமாட்டான்
What is wrong in Thiruma statement?
Vijay not yet proved his vote share & how come he expect he will lead & others accept Vijay as CM & others join him
Ivan oru left 200 oppies...
அரசியல் தற்குறி விஜய் ஒரே ஓரு பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கடைசிவரை நின்று பதில் சொல்ல சொல்லுங்கடா பார்க்கலாம் திருமா,சீமான் மாதிரி
வெட்டிக் கழகம் 🤔🤔🤔🤔🤔🤔🤔
ஆக இரண்டே நாட்களில் நம்பியிருந்த விஜய்க்கு இப்படி ஆப்பு வைத்துவிட்டானே திருமா . சுடச்சுட மாடலோடு சேர்ந்த மாடல் ஆப்பு 😂😂😂
திருமாவை யாராலும் அடக்கவும் முடியாது , யாரையும் நம்பி பிழைக்கின்ற அவர் கூட்டம் அல்ல, ஏன் இன்று மத்தியில் பிரதமராக ஆயிருக்கலாம் திருமா அவர்கள், உங்கள் விஜயால் முடியுமா? சேர்ந்த கூட்ட எல்லாம் ஓட்டு ஆயிட முடியாது? 200 கோடி செலவு பண்ணி மாநாடு நடத்தி இருக்காரு, ஆனா ஒரு 10 பைசா செலவில்லாம, எத்தனை லட்சம் கூட்டமும் அவர் பின்னாடி திரு திருமா பின்னாடி வந்து நிக்கிற கூட்டத்தை நீங்க வேடிக்கை தான் பார்க்கணும், அவர் நடிகன் இல்லை, தன் வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவன் அவர், இந்தப் பதவியையும் அவர் துச்சமென தூக்கி எறிந்து விட்டு வந்த ஒரே தலைவன்
இரண்டு சீட்டு போதும் 😂😂😂😂😂கடைசி வரை
😂😂😂😂@@JV-de1ve
இதேபோல் மற்ற கட்சித் தலைவரை வாடா போடா என்று உங்களால் பதிவிட முடியுமா....? ஏனென்றால் திருமா ஒடுக்கப்பட்ட ஆதி தமிழ் இனத்திலிருந்து தலைவராக வந்திருப்பது உனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அதை ஏற்றுக் கொள்ள முடியல என்பது எழுதும் எழுத்தில் இருந்து தெரிகிறது... இந்த உன் வீரத்தை மற்ற தலைவர்களை வாடா போடா என்று பதிவு செய்யுங்கள்.... அப்பொழுது தெரியும் நீ வீரப்புலியா...? இல்ல சூரப் புலியா....? இல்ல கொட்டை எடுத்த புளியா என்று ....?
Nilaya vithavanagave மாறி விட்டார் VCK thalaivar Thirumamavalavan.
Rendu sittu kuruma dmk 200$ adimai 😂😂😂
இதுகூட திருமா தெரியல இவர நம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Weastmr.yourspeachshabeer
நல்ல ஒழுக்கமுள்ள அப்பனுக்கும் ஆத்தாலுக்கும் பிறந்தவனாக இருந்தால் விசிக தொன்டன் வேறு யாருக்கும் ஒட்டுப்போட மாட்டன்
***tha ivlo tha da ninga kevalama politics
Na parayan tha enn vote Vijay ku tha en family vote um Vijay ku tha
0 in@@GokulGokul-i3r
விஜய் -பொதுவாக அழைக்கிறார், VCK திருமாவை அழைக்கவில்லை ,ஏன் VCK என்று நினைக்கிறார் திருமா
Tvk❤
❤❤❤❤❤❤❤
விஜய் -பொதுவாக அழைக்கிறார், VCK திருமாவை அழைக்கவில்லை ,ஏன் VCK என்று நினைக்கிறார் திருமா