விவாதப் பொருளாக மாறிய விஜயின் பேச்சு; பல்முனை தாக்குதலை எதிர்கொள்கிறாரா TVK தலைவர் விஜய்? | Sunnews

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 42

  • @muthukumarb1326
    @muthukumarb1326 2 часа назад +3

    Mr L murugan தமிழ்நாட்டில் எல்லோரும் அரசியல் தெளிவு பெற்றவர்கள் தான் பா.ஜ.க கார்களை தவிர. உங்கள் தேவைகளுக்கு எங்களை மாற்று வதை விட தமிழ்நாட்டு தேவைகளுக்கு உங்கள் கட்சியை பக்குவப் படுத்துங்கள்

  • @kganeshk7019
    @kganeshk7019 2 часа назад +1

    ஐய்யா சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் ஐய்யா சிந்தனை களம் கேள்வி களம் அரசியல் களம் எத்தனை எத்தனை களம் கண்டு ஐய்யா சன் குடும்ப தொலை காட்சி தனி ஒரு மனிதன் தன்னுடைய வேலையை மிகவும் சரியாக தெளிவாக விளக்கமாக விலாவாரியாக முறையாக தைறியமாக திட்ட மிட்டு பல தடைகளை கடந்து மிகப்பெரிய ஒரு அரசியல் கட்சி யின் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் தமிழக மக்களின் பேராதரவோடு இமாலய சாதனைகள் படைக்கும் வல்லமை கொண்டது தானய்யா தமிழக வெற்றி கழகம் தளபதி விஜய் தம்பிக்கு உண்மை யான மனபூர்வமான வாழ்த்துக்கள் ஆயிரம் ஆயிரம் விமர்சனம் வந்தாலும் தனி ஒர மனிதனின் சாதனை என்பது தான் உண்மை ஆயிரம் ஆயிரம் தடைகளை கடந்து இநத பிரமாண்டமான அரசியல் மாநாடு நடத்தியது மிகப்பெரிய சோதனைகளை கடந்து சாதனைகள் என்பது தான் உண்மை வரலாறு சரித்திரம்
    ஆயிரமாயிரம் விமர்சனம் களை வேலை வெட்டி இல்லாமல் தண்ட புண்டங்காள உட்கார்ந்து கொண்டு எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு இந்த யூடூயூப் காரனுங்க தெருவில் போகிறவன் வருகிறவனை அரை மெண்டலாக திரிகிறவனை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு பேட்டி எடுப்பது பேட்டி கொடுப்பது என்பது மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக இல்லையா ஐய்யா இந்த சன் குடும்ப தொலை காட்சி தானய்யா பொழுது விடிந்ததும் பொழுது போகும் வரை இந்த தமிழக வெற்றி கழகம் பற்றி யே புலம்பி கொண்டு திரிந்து கொண்டு இருப்பதும் தானய்யா உண்மை

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 часа назад +1

    Mr. பிகில் சோசப்... கப்பு முக்கியமப்பா😂😂😂😂😂😂😂

  • @simsonraj9881
    @simsonraj9881 3 часа назад +3

    Jagadeesan anna சூப்பர்

  • @varsha016
    @varsha016 2 часа назад +2

    Avar thelivathan பேசினார் .உங்களுக்கு content ku விவாதம் பண்றீங்க அவ்ளோதான். மக்கள் தெளிவா இருக்கும்போது உங்களால ஒன்னும் பண்ண முடியாது

  • @creditcards2991
    @creditcards2991 2 часа назад

    மக்ககள் பணியில் என்றும் திமுக ❤

  • @prasanraja
    @prasanraja 2 часа назад

    Gubendran , Tamizhmani sir sema

  • @asl1957
    @asl1957 3 часа назад +2

    Guna sir This is very simple TVK is only against DMK and Vareesu araseyal.Boost by BJP.

  • @AdaikalamSumathi
    @AdaikalamSumathi 2 часа назад

    TVK Vijay 2026 Tamil Nadu CM

  • @mansurali1790
    @mansurali1790 2 часа назад +1

    தமிழ் மணி கதறல்

  • @Viju_V_01
    @Viju_V_01 4 часа назад +7

    Vijay Anna CM❤🥳
    Rahul Anna PM❤🥳

    • @தமிழ்வேட்டை-ர9ந
      @தமிழ்வேட்டை-ர9ந 2 часа назад +1

      அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள். முதலமைச்சர் ஆவதற்கு நாங்களும் இயேசுவை பிரார்த்திக் கொள்ளுகிறோம். நான் மிகப்பெரிய ரசிகன். அவர் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசைதான் எனக்கும். அதற்குப் பிறகு அதற்கு நான் என்ன செய்கிறேன் என்று பேசுவதில் தவறு செய்துவிட்டார். திராவிடம். தமிழும் இரண்டு கண்கள் என்று கூறிவிட்டார். திராவிடம் என்றால் திருடர்கள் என்று பொருள் சமஸ்கிருதத்தில். சொல்லு சமஸ்கிரத சொல்லுதான் இதை அறியாமல் பேசிவிட்டார் தனது பெயரை கெடுத்து விட்டார். ஆகவே என் அருமை தம்பி இதை நீங்களும் விசாரித்துப் பாருங்கள் திராவிடம் என்றால் என்னவென்று அப்போதுதான் விஜய் பேசியது தவறா இல்லையா என்று உங்களுக்கும் புரியும். அவர் முதல்வர் ஆவதில் தான் எனக்கும் ஆசை.

    • @immortalmonkuaking679
      @immortalmonkuaking679 2 часа назад

      truth will win and lies will die.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 часа назад +1

    Mr Gunasekaran & Radhakrishnan both not read English paper okay both are Read Times of India paper 19/7/24&12/9/24 Vijay already openly with full page with his photo given his political policy ,Both are Read above date paper knows everything About Vijay political knowledge & i hope he is having good political advicer prsent un lead cannot possibly such Article

  • @smohanofficial
    @smohanofficial 4 часа назад +2

    SO DMK, VCK, NTK katchi matum irukanum, vijay lam vara kudathu!! Epadi sir? DMK ku ipadi ozhaikuringa?

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 4 часа назад

    ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்வோம்னு சொல்லும் விஜய்க்கும் அது பொருந்தும் தான் திமுக மீது ஆதாரமில்லாத தனிப்பட்ட வன்மத்துடன் வைத்த விமர்சனங்கள் அதற்கு திமுக ஏன் பதில் சொல்லனும்

  • @jebajeba7936
    @jebajeba7936 2 часа назад

    Thirumavalavan is waiting

  • @loganathanloganathan7616
    @loganathanloganathan7616 2 часа назад

    சரியான சந்தர்ப்ப வாதியாக இப்போ பாயசம் விஜய் இருக்கிறார்.
    ஊழல் இப்போ பேசி
    பாசிசதிர்க்கு என்ன அர்த்தம் தெரியாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறார்
    இது சினிமா ஆடியோ லாஞ்ச்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 часа назад +1

    0:58 - even leaders use the word ‘fascism’ loosely without knowing its true meaning. History tells us that there was only one true fascist leader, Mussolini😂

  • @Master-i4u
    @Master-i4u 4 часа назад +2

    லொல் லொல் லொல் லொல் லொல் லொல்
    ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ😂😂😂🤣🤣🤣

  • @govinth3015
    @govinth3015 2 часа назад

    While Vijay's victory in the next election is uncertain, he's expected to pose a significant challenge to his political rivals. His presence has seemingly unsettled other politicians, who appear to be engaging in superficial, performative actions (implied by "paint dabba" job). This is from a neutral perspective.

  • @muralidass7908
    @muralidass7908 2 часа назад

    P.. 45:55
    .o .
    ..i
    Oj.❤

  • @svvishwa2
    @svvishwa2 2 часа назад

    Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
    TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊🔥👏🏆

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 часа назад

    Mr Gunasekaran 12/9/24 Times of India paper Vijay openly announced his political policy & Mr Gunasekaran Vijay say about ADMK 2024,election party still proved 23%vote strong party. Same 8/7/24 Times of India say ADMK EPS proved leader but Rival group antiprobakanta against him

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 часа назад

    Mr Gunasekaran 2024,elections ADMK mp seat all loss but Assembly segment wise 160/234,-2 nd & win 10,MLA even though no valid issue base (pm) name & no strong alliance

  • @pulisekar3901
    @pulisekar3901 2 часа назад

    Tvk 🔥🔥தான் இனிமேல் 2026 பார்ப்போம் 👍👍👍

  • @RaviRaja-ce7tr
    @RaviRaja-ce7tr 4 часа назад +2

    CM Vijay

  • @udhayvoice
    @udhayvoice 2 часа назад +2

    ஏன்டா இலவு வீட்டை விட சன் டிவி காரன்‌ ரொம்ப ஒப்பாரி வைக்கிறானே😂

  • @RaviRaja-ce7tr
    @RaviRaja-ce7tr 4 часа назад +2

    Tvk

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 2 часа назад

    Shawnavaz DMK insider in Vidudhalai Chiruthaigal

  • @tamilantamil6443
    @tamilantamil6443 2 часа назад

    தமிழக வாழ்வுரிமை வேல்முருகன் வரவேற்றிருக்கிறார், உங்கள் வசதிக்கு பேசக்கூடாது

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 часа назад

    27:12 -- how can Guna expect DMK Alliance partners to react openly to Vijay’s offer of power sharing. Stalin will boot them out if they do it.😂

  • @paramankrishnan5017
    @paramankrishnan5017 4 часа назад +4

    எவன் என்ன சொன்னாலும் அவர் தாண்டா அடுத்த முதலமைச்சர்

    • @Hassanlbrahim2008
      @Hassanlbrahim2008 2 часа назад

      ஆமாமா அடுத்த படத்தில் முதல்வர் 😂😂😂