காவியன் - கால்ஷீட் கொடுப்பாரா ரஜினி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • காசு கொடுத்தா எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிப்பாரா ரஜினி? "காவியன்" படத்துக்கு கால்ஷீட் கேட்டா கொடுப்பாரா?
    #thedailypunch #dailypuncharun #tamilmoviereview #vettaiyanreview #vaazhaireview #jamareview #rajinikanth #mariselvaraj
    TheDailyPunch : Looking at 360 view, bringing out the truth
    Twitter: @DailyPunchThe
    Email: undoarunkumar@gmail.com
    Mobile App Link: whatsapp.com/c...
    Our Whatsapp 9444981672
    In this channel, We deliver Top Political news & views and reviews ​ #geopolitics​ #defencenews​ #news​ #politicalnews​ from around the world with wide array.
    We thoroughly examine the news sources and provide authenticate news with unbiased manner.
    Subscribe to our TheDailyPunch RUclips channel for latest reviews, my interviews with other channels and breaking news.

Комментарии • 435

  • @venkatesan8724
    @venkatesan8724 2 дня назад +32

    கூத்தாடிகளை கொண்டாடுவதே மிகப் பெரிய பாவம்.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 День назад

      Well said brother.
      Some may display their lack of understanding by quoting irrelevant lines from literature...
      Ignore them...

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 дня назад +31

    காலவதியான கம்யூனிசம்,தனது அதிகார ஆசையினாலே மக்கள் செல்வாக்கிழந்தது

  • @RamalingamVelu
    @RamalingamVelu 17 часов назад +2

    நேர்த்தியான தெளிவான பார்வை வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்👍

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 дня назад +33

    வாழ்க அண்ணாமலை

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +3

      வாழ்க ஜீ

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 дня назад +3

      @@indiahindunadu வருக ஜீ

    • @kmv602
      @kmv602 2 дня назад +1

      Boring.. come back..

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 дня назад +34

    கிறிஸ்துமஸ் வாழ்த்து,🇮🇳🇮🇳🇮🇳
    பக்ரீத் வாழ்த்து தந்தார்!
    ஆயுதப் பூஜை வாழ்த்து இல்லை!
    இதனால், சமூக மோ த ல்
    உருவாக்கப் படுகிறது!
    முனிசிபாலிட்டி முதல்வர் மீது
    வ ழ க் கு த் தொடர வேண்டும்!

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад +1

      முட்டாளா நீயி?????
      கிஷ்டீன் ஒதயத்தோட ஃபாதர் (அப்பா) எப்பீடி சொல்லுவார் வாழ்த்து ஆய்த பூஜைக்கி?????

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +10

      அவன் வாழ்த்தை எவரும் எதிர்பார்க்கவில்லை ஜீ

    • @vn123able
      @vn123able 2 дня назад +4

      வணக்கம் ஜீ.

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 дня назад

      Vendam Dravidian virus oda vazhthukkal 😂

    • @Ranimarimuthu66
      @Ranimarimuthu66 2 дня назад +4

      😂😂😂😂

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 дня назад +68

    கோடி,கோடியாய் பணம் சம்பாதித்து,விட்டு பணம் நிம்மதியைத் தராது என தத்துவம் பேசும் ரசினியின் எளிமையை எப்படி புகழ்வது😅😅

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад +1

      வாயாலேதான் புகளனும்... நீயி இன்னா கேஎம் வியா???? வேறே எதாலியோ புகள??????

    • @Mrprasath49
      @Mrprasath49 2 дня назад

      அவரு நெசமாலுமே திராவிடாள். உபதேசம் ஊருக்கு தான். நமக்கு இல்லை கேசு.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 дня назад

      பணத்தை கொடுத்துதான் மீண்டும் மீண்டும் பிடிக்காத கதைகளில் நடிக்க சொல்றாங்க போலிருக்கு. வாங்கிய பணம் மனநிம்மதி தரலைன்னு ஒப்புதல். தலிவருக்கு தலவிதி அப்படி!

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 2 дня назад +1

      புகழ்வதற்கு ரேட் ஏதானும் உண்டா?

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 День назад

      உண்மை

  • @asokansellappan5682
    @asokansellappan5682 19 часов назад +2

    பெரும்பாலும் தமிழ் படங்கள் பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.... காரணம் காட்சிக்கு காட்சி குடி (சாராயம்) குடி (சிகரெட்)........ நீங்கள் சொன்ன ஜமா மற்றும் வாழை படங்களை பார்க்கும் ஆர்வம் இப்போது வந்துள்ளது....

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 дня назад +75

    பணம் கொடுத்தால் போதும்,🇮🇳🇮🇳
    பின்லேடனாகவும் நடிப்பார் ரஜினி!

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад

      தீர்ப்பே மாத்து நாயனா...
      பணம் கொடுத்தால் போதும்,🇮🇳🇮🇳
      பின்லேடனாகவும் ஆவார் ரஜினி!
      பிணமாகச் சொன்னாலும் ஆவார்......
      கோடிகளில் கொட்டிக் குடுக்கணும் அம்புட்டே....

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +12

      உடனே பின்லேடன் எவ்வளவு நல்லவன் தெரியுமா என்று உப்பீஸ்கள் உருட்டுவர்

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 2 дня назад +12

      ​@@indiahindunaduபிறந்த நாளுக்கு பிரதமரே வாழ்த்து சொல்ற அளவுக்கு ரஜினி ஒன்றும் சமூகநலன் கொண்டவரில்லை

    • @Balachandran1000
      @Balachandran1000 2 дня назад +7

      @@kannadasanbharathi2497 Munladen marium nadippar 🤣😂

    • @vn123able
      @vn123able 2 дня назад

      நமஸ்தே ஜீ. 🙏​@@k.eswaramoorthi2332

  • @indianfromsouth7756
    @indianfromsouth7756 2 дня назад +28

    கேள்வி: காவியின் கால் ஷீட் கொடுப்பாரா ரஜினி?
    பதில்: காசு கொடுத்தால் யாருக்கு வேணும்னாலும் கொடுப்பார்.

    • @dhava06
      @dhava06 День назад

      @@indianfromsouth7756 கொடுக்க மாட்டார் அவரை பற்றி தெரியவில்லை அவர் ஒரு கபட வேடதாரி தமிழ் நாடு மக்களின் ஏமாளி தனத்தை நன்கு புரிந்து வைத்து இருக்கிறார் MGR க்கு பிறகு விஜய்காந்த் மட்டுமே. இந்த மனிதரின் மறைவில் அதை பார்க்கலாம் போலி ஆன்மீக வியாதி சுயநலம் பணத்தாசை பேரரசை பிடித்த மனிதர்

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 дня назад +22

    6:00 டெல்டா மாவட்டங்களில்
    100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் வேலைகளுக்கு ஆள் கிடைக்காத பலர் எந்திரங்களை பயன்படுத்தியபோது, கம்னாட்டிஸ் அதை வன்முறை உட்பட பல வகைகளில் தடுத்தனர். ஆனால், சில நாட்களுக்குள்ளேயே தங்கள் நில வேலைகளுக்கு கூச்சமில்லாமல் அதே எந்திரங்களைத்தான் பயன்படுத்தினர்.

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +1

      தனக்கு வந்தால் இரத்தம் 😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад

      @@indiahindunadu தோழர்களை பொறுத்தவரை, பிறருக்கு ரத்தம் வந்தால்தான் தக்காளி சட்னியுடன் இட்லி தோசை சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 дня назад

      பிச்சையெடுப்பவங்களுக்கு ஏது கூச்சம். 25கோடி லம்பா வாங்கினாலும் உண்டி குலுக்கறதை நிறுத்தறாங்களா!? கூச்ச நாச்சம் பாத்தால் உழைக்காமல் சாப்பிட முடியுமா?

    • @ramdasss5289
      @ramdasss5289 2 дня назад +1

      100 days work in rural was not a success because people treated it as a time pass not taking it seriously. Many wonders could have been done around villages if they put serious efforts in what they do.

  • @sekarkrsna5077
    @sekarkrsna5077 2 дня назад +35

    ரஜினி, பேசுவது வீண்.

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 2 дня назад +1

      ரஜினியை பேசுவதும் வீண். ஏனென்றால் அவரது பணத்தாசை அடங்கப்போவதில்லை. ஆன்மிகம் வளரவளர அதுவும் வளரும்.

    • @srangarajan8452
      @srangarajan8452 21 час назад

      @@srinivasanramachandran7060 Not true if one is really into aanmIham. Always araikurai people are more dangerous (Rajini is definitely a confused man with araikurai knowledge).

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 дня назад +40

    அண்ணாமலை பாரதம் வரும் தேதி நவம்பர் 23 ஆம்,அப்போ ஒரு தீபாவளி இருக்குமே😊

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад

      தமிழனுக்கு தீபாவளி தான்
      தெலுங்கனுக்கு 😮

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 дня назад +4

      யாருப்பா அது பாதுரூம் பக்கமா ஓடுறது. உபியா!
      இல்ல உநி!

    • @kmv602
      @kmv602 2 дня назад

      Oosi pattasu

    • @kmv602
      @kmv602 День назад

      Oosipattasu

    • @mahendranmahendran7703
      @mahendranmahendran7703 День назад +1

      ​@@kmv602 கூரான ஊசி லேசா பட்டாலும் சுர்ருன்னு வலிக்கும்!

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 2 дня назад +23

    தனது கொள்கைக்கு எதிரான படங்களிலும் காசு வாங்கிக்கொண்டு நடிக்கும் ரஜனி / தலைவர் / சூப்பர் ஸ்டார் , அவரது கொள்கைக்கு ஒத்துப் போகும் படத்தில் காசு வாங்காமல் (இல்லை காசு கொடுத்து ! ) நடிப்பாரா ? அப்படின்னா, நான் படம் எடுக்கத் தயார் (கையிலே காசு இல்லேன்னாலும் ! !) ...

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 дня назад

      படம் எடுக்கும் கொள்கைக் குன்றாகிய நீங்கள், அந்த படத்தில் வரும் வருமானம் வேண்டாம் என்று சொல்வீர்களா?
      ஒருக்கால் ஆவணப் படம் அல்லது கொள்கை விளக்கப் படம் என்றால், அதில் காசும் கொடுத்து நடித்தும் தர பலர் இருக்கிறார்கள்.

  • @saravananraj3033
    @saravananraj3033 2 дня назад +18

    கறுப்பு பணம்
    வெள்ளை பணமா
    மாற்ற அவரால
    முடிந்த உதவி.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад +3

      கமிசன் கூலி வாங்கிக்கிணு.....

    • @saravananraj3033
      @saravananraj3033 2 дня назад

      ​@@jayaramansekar7584அவனு சுவாமி.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 дня назад

      @@jayaramansekar7584 பிச்சைகாரன்கிட்டே 100ரூபாய்க்கு 10ரூ கமிஷன். ஸூப்பர் ஸ்டாருக்கு கமிஷனே 100 கோடிக்குன்னா எவ்வளவு பணம் மாறியிருக்கும். கோடிகளில் கமிஷன் என்பதால் மெய்யாலுமே இவரு சூப்பர்ஷ்டாருதான்.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 дня назад +1

      @@jayaramansekar7584கமிசன்னு சொல்லு. கூலி வியர்வை சிந்தி உழைப்பவனுக்கு.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 2 дня назад +88

    பிரதமரே பிறந்த நாள் வாழ்த்து சொல்ற அளவுக்கு ரஜினி ஒன்றும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட வரல்ல இவர் தேசிய சிந்தனை கொண்டவராக இருந்தால் மெக்கால்லவை புகழும் படத்தில் நடிக்க மாட்டார்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад

      தேச பக்தர்களை புகழும் மோடிஜி பைத்தாரர்களை புகழக்கூடாது என்று ஏதேனும் கட்டுப்பாடும் உளதோ?????

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +25

      ரஜினி நல்லவராக இருந்தால் சன் பிக்சர்ஸ் படங்களில் நடிப்பாரா?

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 2 дня назад +1

      ​@@indiahindunaduஆமாம் சார் சிஸ்டம் கெட்டு போச்சு அப்படி இப்படினு உருட்டி தமிழகத்தை ஏமாற்றியவர்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 дня назад

      மெக்காலே நல்லவரா கெட்டவரான்னு யோசிச்சி நடிச்சா கோடி கிடைக்காதே. அவரு பில்லா, தப்புத்தாளங்கள் போன்ற படங்களில் நடித்தவராயிற்றே! அதுபோலதான் இதுவும்னு காம்ப்ரமைஸ் ஆகிடுவாரு.

    • @sunderraj6197
      @sunderraj6197 2 дня назад +9

      Rajini on screen is different from off screen... இது படம்...பாடமல்ல..

  • @prgopal145
    @prgopal145 День назад +2

    ரஜினி - பாஜக - இலவு காத்த கிளி

  • @SelvatharasuRC
    @SelvatharasuRC 2 дня назад +5

    உயர்த்தி அருண் அவர்களுக்கு என்னுடைய மாலை வணக்கம் அருமையான பதிவு சிறப்பான பதிவுகளை தொடர்ந்து இதுபோல் செய்ய வேண்டும் அதேபோல கதை நேரத்தையும் தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சேலம் ஜோதிடர் செல்வம் மேற்படி இதற்கு எல்லா நண்ப நண்பர்களும் எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் நன்றியுடன்

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 дня назад +26

    ஆயுதபூஜை க்கு வாழ்த்துச் சொன்ன ஜோசப் விசய்,அந்த பயம் இருக்கணும்டா😅😅

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +9

      😂😂😂 எத்தனை பாவாடை ஓட்டு போச்சோ

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +2

      வணக்கம் ஜீ

    • @gurukarumban7300
      @gurukarumban7300 2 дня назад +2

      ​@@indiahindunaduஜி வணக்கம்

    • @krishvs2818
      @krishvs2818 2 дня назад +2

      ​@@indiahindunadu😂😂

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 дня назад +5

      Vendam avan vazhthukkal 😂😂😂😂😂

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 2 дня назад +12

    அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏻 நன்பர்களே வெற்றி திருநாள் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +2

      வணக்கம் ஜீ வாழ்த்துக்கள்

    • @vn123able
      @vn123able 2 дня назад +2

      வணக்கம் ஜீ.

    • @vn123able
      @vn123able 2 дня назад +2

      வணக்கம் ஜீ. 🕢

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 дня назад +1

      @@vn123able வணக்கம் ஜீ 🙏🏻

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 дня назад +1

      @@indiahindunadu வணக்கம் ஜீ 🙏🏻

  • @ramdasss5289
    @ramdasss5289 2 дня назад +5

    I never believed him. He is just an actor, that's all. His philosophical speech is all humbug. Don't ever take him seriously.

  • @kannankathalan6471
    @kannankathalan6471 2 дня назад +20

    வேட்டையன் பார்க்க மாட்டேன்

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 2 дня назад +1

      உங்களால ஒரு கலர் சோடாவும் ஒரு சோழன் பொரி பக்கட்டும் கடைக்கு நஸ்டம்,... பாத்தீங்கென்னா அவங்களும் பொழச்சிக்குவாங்க, ப்ளீஸ்,

    • @kmv602
      @kmv602 День назад

      Veduvachi?

    • @Mrprasath49
      @Mrprasath49 День назад

      ​@@kmv602That's by periarists and murattu muttu u ps like.😂

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 дня назад +10

    மாற்று ஏற்பாடு அதாவது 100 நாள் வேலை திட்டம்

  • @saidaisesh
    @saidaisesh 2 дня назад +5

    Your assessment about Rajini is very correct. He is dubious than kamal fooling his fans for years together making them waste their time and money.

  • @subramaniamgopalakrishnan
    @subramaniamgopalakrishnan 2 дня назад +9

    திராவிட கட்சிகள் அசிங்கமான record dance போடுவாங்க. மக்களும் ரசிச்சு ஆதரவு கொடுப்பாங்க.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 дня назад

      அதுதான் டமில் கல்சர்னு கூறி தெருகூத்தை கல்சர் லிஸ்ட்லேர்ந்து அப்புறபடுத்துவாங்க.

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 дня назад +5

    Arumai padhivu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaaum
    @sivaaum 2 дня назад +4

    அண்ணா ஊசிப்போன குருமா மாடல்

  • @winvent4595
    @winvent4595 День назад +1

    அருண் சார் ரொம்ப அழகாக தெளிவாக உரைத்தீர்கள். ரஜினி படத்திற்காக நடிக்கத் தெரியாவிட்டாலும் பணத்திற்காக தன் சொந்த வாழ்க்கையில் நன்கு நடிக்க தெரிந்தவர். திமுக கம்யூனிஸ்ட் கெஜ்ரிவால் லாலு பப்பு ராகுலுக்கும் இவர்களுக்கும் ரஜினிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

  • @indiahindunadu
    @indiahindunadu 2 дня назад +5

    நான் first இன்று

  • @indiantamizhan
    @indiantamizhan День назад

    Correct sir...

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 День назад

    Arun Kumar sir has beautifully analysed Rajinikanth's recent movie. Rajinikanth is a classic example of" Emperor's New Clothes". Very few people have seen the REAL Rajinikanth. As Arun sir says, he is the greatest actor, even a better version of Kamal. He has almost succeeded in building an image of a great actor, leader, preacher above all saint. But, now with this movie every thing is shattered and exposes his true self. He will act in any moves if paid hefty salary no matter what the story is. He cannot be blamed for who he is. We have to blame ourselves for thrusting greatness on him and putting him on a pedestal, on par with God.

  • @mahabalaji4248
    @mahabalaji4248 День назад

    True for both vaazhai and vettaiyan

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 дня назад +23

    காசு கொடுத்தா எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிப்பாரா ரஜினி?
    "காவியன்" படத்துக்கு கால்ஷீட் கேட்டா கொடுப்பாரா?
    கோடிங்கள்ளே கொட்டிக் கொடு.... நடிக்க என்ன எதுக்கும் தயார்....

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 дня назад +5

      @@jayaramansekar7584 எதுக்கும் என்று எதை சொல்ல வந்தீர்கள்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +5

      வணக்கம் தலெ

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад +5

      @@reachbalaiyer இதெல்லாமா வெளக்க முடியும்?????

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад +5

      @@reachbalaiyer எதுக்கும்ன்னா எதுக்கும்தான்...

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад

      ​@@reachbalaiyerபாகிஸ்தான் தீவிரவாதி யாக கூட நடிப்பார்
      அடுத்த கமல் ஆனார் ரஜினி

  • @mohankr3572
    @mohankr3572 2 дня назад +4

    Rasuni never had any intention to plunge into politics!!! He vowed vehemently that he will definitely come to politics everytime one of his films was about to release and finally GALLANTLY backed out citing health reasons!!! Can he explain how his health got better only to act in films after films but not to voice his concern for Kaveri for the sake of his VAAZHA VAITHA DHEIVANGAL!?!! The significance of his hollow laughter is ""UNAKKUM PAE!! UNGAPPANUKKUM PAE!! "!!!

  • @SubramanianBalamurugan
    @SubramanianBalamurugan 2 дня назад +8

    Naan TV serial, cinema paakkuradha niruthi 15 varusam aachu nimmadhiyaa irukken.

  • @appasamypalanisamy4858
    @appasamypalanisamy4858 День назад

    Very very. Correct point

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 дня назад +3

    Happy dussera/ vijayadashmi to all
    🙏

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 дня назад +7

    "அப்படின்னு வச்சுக்கோங்களேன்" என்பதை இரண்டு மாதங்களாக அருண் அடிக்கடி சொல்கிறார். தவிர, அது சில இடங்களில் பொருத்தமாக இல்லை; சொல்லும் தகவலின் உண்மைத்தன்மையை குறைத்து விடுகிறது.

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +2

      சில விஷயங்களை நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்று தான்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +1

      வணக்கம் ஜீ

    • @kmv602
      @kmv602 2 дня назад +1

      50 plus effect..

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад +1

      @@indiahindunadu வணக்கம் ஜீ.

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад

      ​@@kmv602வருக வருக வருக

  • @muthuraman_100
    @muthuraman_100 2 дня назад +2

    Its time that fans turn their back to Rajini.

  • @dhava06
    @dhava06 2 дня назад +3

    என்ன அருண் குமார் ஜி நீங்களும் சினிமாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பதிவு போடுகிறீர்கள் அதுவும் உண்மை தான் இவ்வளவு நாள் பதிவிற்கு இவ்வளவு கமெண்ட்ஸ் வந்தது இல்லை இன்றைக்கு எவ்வளவு comment அது தான் சினிமா கவர்ச்சி இன்னும் தமிழ் நாட்டில் ஓய வில்லை ஓய போவதும் இல்லை தான் போல உங்கள் geo politics அற்புதம் local politics அருமை மற்றும் நிறைய விஷயங்கள் குறித்த பதிவுகள் நல்லாவே இருக்கு ஆனால் இது இந்த சேனலலுக்கு தேவையா அதுவும் ரஜினி ஒரு பக்கா வியாபாரி சந்தர்ப்பவாதி பணத்தாசை பேரரசை கொண்ட மனிதர் அவரால் இந்த மாநிலத்திற்கு சமூகத்திற்கு ஏன் அவர் ரசிகர்களுக்கு என்ன பயன் அந்த விஷயத்தில் MGR க்கு பிறகு விஜய்காந்தை மட்டுமே. நான் இன்றைக்கு எதிர்பார்த்தது மிக பெரிய தேச பற்றாளர் philanthropist தொழில் அதிபர் மிக சிறந்த மனிதர் இந்திய தொழில் துறையை உலக அளவில் பிரசித்தி பெற வைத்த திரு ரத்தன் டாடா பற்றி பதிவு போடுவீர்கள் என்று நினைத்தேன். ஏமாந்து போய் விட்டேன் சினிமாவிற்கு முன் டாடா ஒன்றும் இல்லை தமிழ் நாட்டில் என்பதையும் புரிந்து கொண்டேன் 👍

    • @krishvs2818
      @krishvs2818 2 дня назад +1

      சரியான கருத்து.

  • @Caumaram
    @Caumaram 2 дня назад +4

    Tamil Nadu people should start boycotting Rajnikanth movies for his anti people comments and his foolish support for DMK policies as well anti students activities.

  • @indiahindunadu
    @indiahindunadu 2 дня назад +5

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 дня назад +3

      வணக்கம் ஜீ

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +3

      ​@@reachbalaiyerதாமரை வணக்கம் ஜீ

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 дня назад +2

      வணக்கம் ஜீ 🙏🏻

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 дня назад +3

      @@indiahindunadu தாமரை வணக்கம் ஜீ

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +2

      ​@@SunderarajanVelayuthamவணக்கம் ஜீ

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 2 дня назад +2

    Good 👍 evening 🌆 sir 🎉 Jai Bharat mata ki jai 🎉

  • @sekarkrsna5077
    @sekarkrsna5077 2 дня назад +1

    பாரி இளவழகன் அவர்களை நான் பாராட்டி விட்டேன்.

  • @rajajisk
    @rajajisk 2 дня назад

    Dear Jambavan Arun sir 🙏 thank you Sir 🙏

  • @partha1270
    @partha1270 День назад

    Jama truly is a gem(of)a movie

  • @pudhinamalli3845
    @pudhinamalli3845 2 дня назад

    Truth about Rajinikanth which i have always felt is the reality.
    An actor par excellence even in life

  • @sudamanisrinivasan5418
    @sudamanisrinivasan5418 2 дня назад +1

    Rajini to retire from cinema

  • @giriraj1516
    @giriraj1516 2 дня назад +3

    He's selfish to the core. Unreliable. Untrustworthy

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 дня назад

      Rajni patri pesa thevaiyillai chumma blame seyyvathar unga velai

  • @csskannan
    @csskannan 2 дня назад +1

    Wish each one of you and your family a very happy Vijayadasami. All the best.

  • @aravindansundaram7586
    @aravindansundaram7586 2 дня назад +2

    Sir rice rate increase year by year today rice rate is 60 rs but in 2007 I bought 19 rs.

  • @umapathysubbarayan680
    @umapathysubbarayan680 День назад

    Jama movie is good. Your review for all three movies are appreciable.

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 2 дня назад

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 дня назад +2

    In otp I saw goat i didn't understand the story

    • @kmv602
      @kmv602 2 дня назад

      Ott😂

  • @ashokash87977
    @ashokash87977 2 дня назад

    👌🏽👌🏽👌🏽👌🏽👏🏾👏🏾excellent observation sir

  • @gnanavelnandagopal8890
    @gnanavelnandagopal8890 2 дня назад

    தெருகூத்து சனாதன தலைவரே....மகாபாரதம் ராமாயணம் கந்த புராணம் சிவ புராணம் விஷ்ணு புராணம்...

  • @jrajju
    @jrajju 2 дня назад

    எல்லோரும் ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது காலம் நேரம் பார்த்து சிலர் முகத்திரயை கிழிக்கும்

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 2 дня назад +9

    😊😊😊😊😊பணம் கொடுத்தால் என்ன இழவையும் ரசினி ஏற்பான் போல?😊😊😊😊😊

  • @balajibalaji7033
    @balajibalaji7033 2 дня назад

    👏👍🙏

  • @sivanamasivayam5536
    @sivanamasivayam5536 2 дня назад

    I have exactly the same opinion about Rajanikanth. Years back he gave support for DMK simply because of his personal problem with Ms Jayalalitha and not because of people welfare. Worst thing is collecting money by exhibiting his movie costumes to public. Money money money it is a rich man’s world. Hope BJP will show him his place.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @TP-fr7sv
    @TP-fr7sv 2 дня назад

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    அனைத்து ஜாம்பவான் நண்பர்களுக்கும் விஜயதசமி திருநாள் வாழ்த்துகள்.
    தெருகூத்து நடிகர்கள் ஒரு 400 பேருக்கு (ஓட்டுக்காகவாவது) ஏதாவது செய்திருக்கனும். அதையும் எப்படியும் டாஸ்மாக் வழியா திருப்பி வரவழைக்கலாம்! அதிக ஜமா சேர்ந்தால் விற்பனை எகிறுமே.

  • @kmv602
    @kmv602 2 дня назад +3

    Jai Sriram

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 дня назад +3

      @@kmv602 ஜெய் ஸ்ரீ ராம்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +4

      ஜெய் ஸ்ரீராம் 🕉️🕉️🕉️ நல்ல புத்தி கொடுத்த ஸ்ரீராமருக்கு நன்றி

    • @vn123able
      @vn123able 2 дня назад +3

      ஜெய் ஸ்ரீராம்.
      🕉🕉🕉🔱🔱🔱

    • @Balachandran1000
      @Balachandran1000 2 дня назад +2

      Jai Putin 😂😊

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 2 дня назад +1

      நன்றி. நானே ஷாக்கியிட்டேன்.

  • @balamuraliradhakrishnan1931
    @balamuraliradhakrishnan1931 2 дня назад

    I agree, Jama is a masterpiece. Even I felt bad that movie didn't receive the appreciation it deserves and it's unfortunate!

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 2 дня назад

    தனியார் பேருந்து ஒட்டுனர் நடத்துனர் சம்பளம் எவ்வளவு பேருந்து முதலாளி அதிகமாக சம்பாதிப்பதால் அதிக சம்பளம் கேட்க முடியுமா

  • @arunachalam108
    @arunachalam108 2 дня назад

    Film is Film thats it..

  • @sandhyaraghavan4439
    @sandhyaraghavan4439 2 дня назад

    Super 👌👌

  • @krisalladi9177
    @krisalladi9177 2 дня назад

    Great point on rajini. Expose the bated.

  • @csskannan
    @csskannan 2 дня назад

    இன்றைய ப‌திவு நல்ல தரமான மாறுதலாக இருந்தது. மாத‌ம் ஒரு நாள் இப்படிப்பட்ட பதிவு... சினிமா, நாடகம், பத்தகம், இலக்கியம் இப்படி ஏதாவது ஒரு தலைப்பிலான பதிவாக இருந்தால் நல்லது.

  • @indianfromsouth7756
    @indianfromsouth7756 2 дня назад

    நந்தன் படத்தையும் விமர்சனம் செய்யுமாறு விண்ணப்பம் 🙏

  • @radhajeeva3008
    @radhajeeva3008 День назад

    பா ரஞ்சித் ஞாnaமில்லா ராஜா போன்றவர்களை வளர்த்து விட்டது மிக பெரிய துரோகம். தமிழ் நாட்டுக்கு.

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 2 дня назад +1

    Dravidian’s follow vallaikkarans formula of divide and rule by any means😂😂😂😂

  • @Mrprasath49
    @Mrprasath49 2 дня назад +1

    அனைவருக்கும் அன்பு வணக்கம்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад

      அன்பு வணக்கம் ஜீ

  • @mariappan4809
    @mariappan4809 2 дня назад

    Jai shree ram

  • @R.S.R.P
    @R.S.R.P 2 дня назад

    Honest review sir. Rare now a days. Rajini is the manipulation in two legs.

  • @ramamoorthinarayanan4154
    @ramamoorthinarayanan4154 2 дня назад

    சார், அப்படியே தனியார் கம்பெனியில் பல வருடங்கள் மாடாய் உழைத்து 500, 1000 என்று ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கும் கொஞ்சம் ஒரு பதிவு போடுங்களேன்.

  • @Balachandran1000
    @Balachandran1000 2 дня назад +3

    Good evening to all

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад +2

      வணக்கம் தலைவா

    • @Balachandran1000
      @Balachandran1000 2 дня назад +1

      @@indiahindunadu vanakkam thalaiva 🙏

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 дня назад +3

      Good evening sir ji

    • @vn123able
      @vn123able 2 дня назад

      நமஸ்தே ஜீ. 🙏​@@Balachandran1000

    • @vn123able
      @vn123able 2 дня назад

      ஜீ நமஸ்கார். 🙏​@@venkatramannarayanan915

  • @Balachandran1000
    @Balachandran1000 2 дня назад +2

    What's the difference between socialism and capitalism?? In capitalism, a man exploits a man in socialism it is just the opposite 😂😊.....Winston Churchill 😊

  • @jayachandranrajagopalan1527
    @jayachandranrajagopalan1527 2 дня назад +1

    நாலு படத்துல நடிச்சிருக்கேன்னு சொன்னீங்களே, எந்த படங்கள் சார்?

  • @NijamNijam-ry5rj
    @NijamNijam-ry5rj 2 дня назад

    Kaaviyan padam call sheet rajni thara maaattaan. Yenna nija mudhalaLigaL kaasu thara maattaanga. arasiyalla varama irukkavum avanga kaasu tharaaanga, vettiya ponra padangaL pannavum kaasu kuduppaanga. Illa pichai poduvaanga. Im a hardcore Rajni fan for 45 or more years

  • @Sundar-bn6gd
    @Sundar-bn6gd 2 дня назад

    Combine cinema and social affairs together

  • @tamilinddais
    @tamilinddais 2 дня назад

    கண்ணாடி போட்டால் மட்டும் போதாது சகோ. கண்ணாடியை கண் முன் இருக்கும் உங்கள் முன்னோடியாக பார்த்தால். அறிவு வளரும். ஷேவ் பன்னும் பொழுதாவது பாருங்கள் உங்களை.

  • @mahabalaji4248
    @mahabalaji4248 День назад

    And jamaa also

  • @mohankr3572
    @mohankr3572 2 дня назад +1

    If BJP relies on Rasuni it will be only it's disadvantage!!! I won't vote for BJP if it projects Rasuni!!?

  • @easwarbala
    @easwarbala День назад

    DD Tamizh also telecast village arts.

  • @sekarkrsna5077
    @sekarkrsna5077 2 дня назад

    ஜமா, மத்திய அரசு அங்கிகாரம் கிடைக்க வேண்டிய படம்.

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy День назад

    We request B JP not to support Rajinikanth. He always support D M K indirectly. Don't see Rajinikanth flim

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 2 дня назад +1

    இந்தியன்2 விமர்சனம் வேண்டும் 😂🎉😮😊

  • @Mrprasath49
    @Mrprasath49 2 дня назад +2

    சாம்பு நம்பள்கி நிம்பள் சாம்பு தான்.😂

    • @subbu3377
      @subbu3377 2 дня назад

      ஆனா இப்ப டெய்லி "பஞ்ன்ச்" அருண். அதனால இனிமே "பஞ்(ன்)சு" என்று அழைக்கலாமா?

    • @Mrprasath49
      @Mrprasath49 День назад

      ​@@subbu3377நம்பள் கொள்கை மாறாதவன்.சாம்பு சாம்பு தான்.வேற பேர் சொல்ல மாட்டான்.சம்ஜா

  • @vijayakumari937
    @vijayakumari937 2 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 дня назад

    Arumai yana padam. But people like only fake super stars.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 дня назад

    Kaadhula ennada ivvalavu mudi apaadinnu orey shock aayitten

  • @Akash-gd2op
    @Akash-gd2op День назад

    Rajini Kanth is unscrupulous.
    Money is the be all and end all of life.

  • @lalithasivakumar4592
    @lalithasivakumar4592 2 дня назад

    Jama I searched for 20 Mts in prime Couldn’t get it is it only in India

  • @balamuruganm80
    @balamuruganm80 2 дня назад +4

    இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்தால் ஊழல் மன்னன் கருணாநிதியாகவும் ராஜபக்க்ஷேவாகவும் நடிப்பான் ரஜினிகாந்த்.

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 дня назад +1

    இதே போல தெருக்கூத்து ஆட்களை எங்கள் கிராமத்தில் பார்த்து இருக்கிறேன்..
    அதிலும் ஒரு ஸ்த்ரீ பார்ட்டு நடிகர் பஞ்சாயத்து மனிதர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர்...
    சின்ன வயஸ்ஸிலேயே இதெல்லாம் பாத்து கெட்டுப் போன தலைமுறை நான்..

    • @indiahindunadu
      @indiahindunadu 2 дня назад

      மாட்டு பொங்கல் அன்று பெரிய சக்கரம் வைத்த மாட்டு வண்டியில் ஒரு ரவுண்டு வந்த அனுபவம் கீதா தலெ

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 2 дня назад +1

      ஸ்திரீ பார்ட் நடிகர்.... பஞ்சாயத்து தலைவர் ( பெண்ணோ). எங்கோ இடிக்குதே.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад

      @@v.munirathnamelumichangiri9692 JS கிட்டத்தட்ட தெளிவாக சொல்லி விட்டார். அதற்கு மேல் கேள்வி கேட்டால் எப்படி?

    • @Mrprasath49
      @Mrprasath49 2 дня назад +1

      எல்லாம் அவதாரம் செய்த வேலை.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 дня назад +1

      @@v.munirathnamelumichangiri9692
      மனிதர் ந்னு சொன்னப்பின்னாடியும் இடிக்குதேன்னா????

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 дня назад

    Not all public are govt employees

  • @Balachandran1000
    @Balachandran1000 2 дня назад +1

    Ulakai nayagan will do good gummankutthu....AK did you watch meendum kokila where he helps Sridevi to complete the song chinnum siru vayathil🤣😂🤣

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 дня назад +2

    Then he will " affectionately " be called "sangi" kanth.
    Vankom naaina.

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 2 дня назад +1

    Rajini is pseudo spiritualist. He is not satisfied with money he earned. I pity his so called fans shoud see his real face. Don't make him.

  • @chinnakannansethu7698
    @chinnakannansethu7698 День назад

    சோ?!....Sorry! So! நக்கல்னே உனுக்கு 😂😂😂