30 வகையான அரிய நாட்டு பழ மரங்கள் கொண்ட மிகப் பெரிய நர்சரி | Mohan Nursery Coimbatore

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மேலும் விவரங்களுக்கு
    மோகன் நர்சரி
    phone no/whatsapp - 99425 56681
    (உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற /For advertisement enquiry in this channel call/whatsapp 82205 81649)

Комментарии • 117

  • @sathiyarasu
    @sathiyarasu Год назад +77

    விலை அதிகம் னு நினைப்பவர்கள் இந்த நாட்டு ரக பழங்கள் இந்தியாவில் எங்கு கிடைத்தாலும் தன் சொந்த செலவில் சென்று பரித்து வந்து பராமரிப்பு செய்து வருகிறார் நேரடியாக பார்த்திருக்கிறேன் எனவே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் உதாசீனபடுத்த வேண்டாமே..

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Год назад +9

    திரு செந்தில் மோகன் ராஜ் என் வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவு தமிழ் நாட்டு கலாச்சாரம் உள்ளது

  • @rajkumarn9639
    @rajkumarn9639 Год назад +11

    உங்கள் சேவைக்கு..
    நன்றி 🌹🙏🏻🌹 தம்பி
    நமது நாட்டு மாடுகளை
    காப்பது போல..... நாட்டு பழங்கள்,.🌾👍🌾

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Год назад +10

    அதிவிரைவு... வேகம்...காசு... பணம்... நோய்.. மருத்துவம்...சாவு.. என்று இருக்கும் மக்கள் மத்தியில்.. தம்பி மோகன் அவர்கள் முயற்சி, பணி சிறப்பானது.. வாழ்த்துக்கள்..

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 Год назад +10

    அருமை நல்ல விளக்கம் வில்வ மர செடி பற்றிய விளக்கம் மிக‌ அருமை வாழ்த்துக்கள் நண்பரே 🙏

  • @thugilexclusivecottons8912
    @thugilexclusivecottons8912 Год назад +8

    உங்க கிட்ட நான் செடிகள் வாங்கி இருக்கேன் எல்லாமே நல்லா வளர்ந்திருக்கு முக்கியமா அத்தி

  • @desiremixx7622
    @desiremixx7622 Год назад +4

    மிக அருமை. Nursery looks lovely. I will surely buy. Mohan Sir முகத்தில் ஏன் இவ்வளவு சோகம். கொஞ்சம் சிரிசால் இன்னும் நல்லா இருக்கும் 😊😜

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்க மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @thusiyananthan
    @thusiyananthan Год назад +3

    கோவை தமிழ் அழகோ அழகு தான்.

  • @pasurramu
    @pasurramu Год назад +13

    மோகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +11

    அருமை..வளரந்தோங்க வாழ்த்துக்கள்..

  • @sambathkumar5323
    @sambathkumar5323 Год назад +2

    mohan anna straight forword and nature lover 🥲😇😇😇😊😊😊

  • @unclesonnakathai41
    @unclesonnakathai41 Год назад +2

    your service to the society is very much appreciated.

  • @aravinthk6588
    @aravinthk6588 Год назад +4

    Congrats bro 👌👌👌👌
    Super information about native plants with pic to see was nice👏👏👏👏.

  • @sriservaimurugesen1051
    @sriservaimurugesen1051 7 месяцев назад

    Sir. Your job is great service to our society. We will meet

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Год назад +1

    Sakara Kutty my favourite . Chinna vayasula sapitathu. Romba naal thedi parthen kidaikala. Plant kidaikuma

  • @manoharan.aayyasamy2146
    @manoharan.aayyasamy2146 Год назад +3

    அண்ணா வணக்கம்.
    ராம் சீதா மரக்கன்று
    இருக்கிறதா?
    மற்றும் சில பழக்கன்றுகள்
    வேண்டும்.பதில் தேவை.

  • @vijayans328
    @vijayans328 2 месяца назад

    அன்பு அண்ணனுக்கு வணக்கம் உங்களது உணவு காடு

  • @maxsteel5479
    @maxsteel5479 Год назад +3

    10:44 😂 vera mari… crct ah soninga

  • @Gems1923
    @Gems1923 Год назад +1

    very good job sir, welldone 🙏🙏🙏🙏

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee Год назад +5

    ஏன் கன்றின் விலை போடவில்லை

  • @keshavraj3584
    @keshavraj3584 Год назад +1

    Good information bro. Thank you.

  • @CaesarT973
    @CaesarT973 Год назад +1

    Vanakam 🦚 thank you for preserving indigenous trees

  • @jayprakash8999
    @jayprakash8999 Год назад +1

    Valthukkal Anna

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Год назад +1

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад

    🙏🙏🙏Arumaie, super you need to be appreciated to a great extent. 👌👍👏👏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад

    Arumai..

  • @gunaal8370
    @gunaal8370 Год назад +4

    Congratulations

  • @desiremixx7622
    @desiremixx7622 Год назад +3

    சந்தன பலா சந்தன வாசனை அடிக்குமா? 🤣😂🤣😂 கேள்வி கேட்கிறவர் ரொம்ப நல்லவரா இருக்காரே 😛😜😊😂🤣👍🙏

  • @natarajj3883
    @natarajj3883 Год назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @kanagunbr
    @kanagunbr Год назад +9

    For fruit trees, only grafted plants are good. It seems he grow from seed. That could take many years to fruit and the fruit also won’t like mother tree due to cross pollination.

  • @shankarr7917
    @shankarr7917 Год назад +4

    Price
    + Location nearby

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Год назад

    அருமை இயற்கை விரும்பி

  • @gameon-km4sp
    @gameon-km4sp 8 месяцев назад

    Terrace garden la vaikalama intha plants la

  • @ramrajan2040
    @ramrajan2040 Год назад +4

    Avaruku na whatsup la yevlo kandrugal nu details anupi irunthen.saringa courier panranu sonnar pannavillai, nan motham 12 kandrugal ketrunthen. Oru velai niraya kandrugal than anupuvara, 6 month agovitathu nanbare

    • @unavukaadu
      @unavukaadu Год назад

      WhatsApp il சரிவர அனைத்தையும் எடுத்து வைக்க முடியவில்லை.. விரைவில் அதற்கு ஒரு வழி செய்து விடுகிறோம் விடுபடாமல் இருக்க..!!! நன்றிகள்

  • @KuttyVimallsKitchen
    @KuttyVimallsKitchen Год назад +1

    Beautiful Tamil

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Год назад

    தங்களின் இயற்கை பற்றிய கருத்துக்கு தலை வணங்குகிறேன்.

  • @Nomad97249
    @Nomad97249 Год назад

    என்னிடம் இலந்தை பழ மரம், தரையிலை இருந்து 3ராக பிரிந்து வளர்கிறது , இது காக்க போட்ட விதை

  • @madeenafarvin9449
    @madeenafarvin9449 Год назад

    Nanri

  • @SGi786
    @SGi786 10 месяцев назад

    ❤❤❤❤

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Год назад

    நல்ல செய்தி 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai nanba...

  • @vijaymodern1617
    @vijaymodern1617 Год назад

    சூப்பர்

  • @abiramimariappan9042
    @abiramimariappan9042 Год назад +1

    நாங்கள் விருதுநகர் எனக்கு ஒரு பத்து நாற்றுகளாவது தேவை.கொரியர் மூலம் அனுப்புவாரா.பதில் Please

  • @gopalraghu1124
    @gopalraghu1124 7 месяцев назад +1

    Sir address please

  • @user-dx9ee6uo8d
    @user-dx9ee6uo8d 7 месяцев назад

    விளாம் பழம் நாற்று கிடைக்குமா?

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் Год назад

    அண்ணா காணொலி சிறப்பாகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @santhikathiresh8526
    @santhikathiresh8526 Год назад +1

    இழந்தை பழ மரம் உற்பத்தி பண்ணவில்லையா?

  • @airudhayaarulrasaiya2388
    @airudhayaarulrasaiya2388 Год назад +2

    தத்துவங்கள் நிறைந்த மனிதன்.

  • @marudug1394
    @marudug1394 Год назад

    அருமை அருமை அருமை

  • @SVTtractors744
    @SVTtractors744 Год назад

    Seed kidaikum ah nga

  • @sundarraju7997
    @sundarraju7997 Год назад +1

    Sir can you send the plants to Bangalore near yeswanthapur

  • @kanagavallikishore7958
    @kanagavallikishore7958 Год назад +1

    Location place

  • @smartlifenutrition6990
    @smartlifenutrition6990 Год назад

    நாட்டு மரங்களை மாடி தோட்டத்தில் வைக்க முடியுமா?

  • @jagadhesan164
    @jagadhesan164 Год назад

    Sir unga nursery enga irukku

  • @arasumani5969
    @arasumani5969 Год назад +2

    எட்டி மரக்கன்று கிடைக்குமா

    • @mariappanthiagarajan8711
      @mariappanthiagarajan8711 Год назад

      அதன் பயன் என்ன.கிராமத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு மரம் உள்ளது.

  • @user-jv8iq1vx9s
    @user-jv8iq1vx9s Год назад +1

    அண்ணே எனக்கு மகா வில்வம் வேனும்
    Amount எவ்வளவு

  • @kumarrkrmmuthurkrm7703
    @kumarrkrmmuthurkrm7703 Год назад +5

    முதல தெளிவாக முகவரி சொல்லு இல்லேனா வீடீயோ போடத

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад +6

      Karumathampatti coimbatore endru English la potu irunthen sliding la கவனிக்க வில்லையா நண்பரே

    • @vishnuvishnu4552
      @vishnuvishnu4552 Год назад +3

      @@tamizhanagri கருமத்தபட்டி என்பது மிகப்பெரிய சிட்டி.... அங்கு எங்கே உள்ளதுங்க

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад +1

      @@vishnuvishnu4552 Chenniandavar kovil mohan Nursery nu map podunga

    • @SaravanaKumar-hc1kl
      @SaravanaKumar-hc1kl Год назад +2

      கருமத்தம்பட்டி அருகே சென்னியாண்டவர் கோயில் பின்புறம் உள்ளது

  • @MRB123-x
    @MRB123-x Год назад

    Nursery address soluanga

  • @veera5884
    @veera5884 Год назад +1

    நண்பா இவர் சொல்லக்கூடிய நோனி என்கிறது நமது நாட்டு ரகமா? அதனை தொட்டியில் வளர்க்க முடியுமா?

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад

      Nalla varum bro karur pallapatti area laiyae valaeuthu

    • @veera5884
      @veera5884 Год назад

      @@tamizhanagri நண்பா இது நாட்டு ரகமா?

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад

      @@veera5884 s

    • @veera5884
      @veera5884 Год назад

      @@tamizhanagri 🙏

    • @sudhagarrsusudhagarrsu1683
      @sudhagarrsusudhagarrsu1683 Год назад +1

      Illai namma uru nunathan is best, noni pazham oru Jetta vaada varum

  • @premalathav8596
    @premalathav8596 Год назад

    🙏🌷

  • @elangovanelango1028
    @elangovanelango1028 Год назад

    மா மரம் எவ்வளவு நாலில் பலன் தரும்

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад

    Makkale ippadiyum arokkiyam Kidaikkum thinnuratha kuraiyunga pala aayiram varudam munnadi moonu velai thindaanuga ippo vaalkkai murai maaripochu innamum moonu velai thinnuttu iruntha entha eyarkkai naattu palam thinnaalum noi saavu varum 15days oru naal viratham irunthaalum udambu thannai thaane puthu pithu kollum athuvum seiyalam paakki 14days ennatha venaalum thinnu tholaiyunga by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district marnthilla maruthuvam vaalga 😌😌

  • @healthforall3868
    @healthforall3868 Год назад

    How many years the plant will take to fruit.

  • @sivak3502gmail
    @sivak3502gmail Год назад +4

    கொங்கு மக்கள் வாயில் இருந்து வருவது எல்லாம் இனிமையான போய்கள்

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад +1

      Nenga enda ooru

    • @adippadal6250
      @adippadal6250 Год назад

      என்ன பொய்கள்?

    • @DilipKumar-lh7mi
      @DilipKumar-lh7mi Год назад

      Correctu...

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад

      @@DilipKumar-lh7mi sago pongal time msg panitu reply pananu poi fraud nu solringa .elarkum holiday ungaluku mattum illai elarkum tha thevai.respond panala pinadi reason irukum

    • @senthilvadivu8561
      @senthilvadivu8561 Год назад

      @@DilipKumar-lh7mi enna poi?
      Enna correct?

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 День назад

    7000 Rs loss by his seedlings.

  • @ringringlord
    @ringringlord Год назад

    Tried buzzing the WhatsApp number while ago...haven't seen a response though. I donno whether this is mere a gimmick to exaggerate & romanticizing something too much for trivial reasons.

  • @NagarajC-cz3wv
    @NagarajC-cz3wv 10 месяцев назад

    முள் சீத்தா விலை

  • @sathiyavathi5770
    @sathiyavathi5770 Год назад

    முகவரி தேவை அரப்பு செடி தேவை

    • @hemavarthiniroja1032
      @hemavarthiniroja1032 Год назад

      அருமையான விளக்கம் தம்பி

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 Год назад +1

    எல்லாம் நாட்டு ராகம்னு சொல்லிட்டு. paathi velinattu ragam than irrukku, makkakalai muttal akkavendam

    • @A2K-LifeOnEarth
      @A2K-LifeOnEarth Год назад

      எந்த எந்த ரகங்கள்?

    • @madhavanmadavan3353
      @madhavanmadavan3353 Год назад +2

      நாட்டு ரகம் என்றால் உள்நாடு மட்டுமல்ல வெளிநாட்டிலும் நாட்டுரகம் உண்டு...

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c 3 месяца назад

    இலுப்பை சர்க்கரைவள்ளி மாங்காய் சிகப்பு நெல்லி இனிப்பு கொய்யா

  • @RajeshKumar-ds8kw
    @RajeshKumar-ds8kw Год назад

    விலை அதிகம் விற்கிறார். செடிகளும் 4அங்குலம் உயரம் அளவே அனுப்பி விடுவார்.ஒவ்வொரு செடியும் 100,,150ரூபாய். தனியாக இதற்கு பேக்கிங் கட்டணம், பார்சல் கட்டணம் வேறு அழணும்.

    • @tamizhanagri
      @tamizhanagri  Год назад +1

      sago ulaipu athigam thedal athigam.courier or package mudichuanupa 30 min courier up and down 12 km ellam iruku+labour charge.nerla la poi bulk ka vangua kandipa low price la kidaikum

    • @madhavanmadavan3353
      @madhavanmadavan3353 Год назад +2

      விருப்பம் இருந்தால் வாங்குங்க...இல்லைன்னா விடுங்க...