நாட்டு மர நர்சரி சுற்றுலா | Native Nursery Tour - Part 1 | Coimbatore.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • Native Nursery Location
    #FOOD FOREST
    11°07'10.7"N 77°12'02.7"E
    maps.app.goo.g...
    Timing :
    8AM to 1PM & 4PM to 6.30PM
    Take notes from this video's and come

Комментарии • 116

  • @valarmathi6483
    @valarmathi6483 3 года назад +45

    விளைநிலங்கள் விலைநிலங்கள் ஆவதை கண்டு வேதனையுற்ற எனக்கு உங்களின் கானொளிகள் மனமகிழ்வு கொடுக்கின்றன. மேலும் இதனை பற்றிய உங்களது பார்வையினை தெரியபடுத்தவும் அண்ணா, ஆவலுடன்

    • @MilesToGo78
      @MilesToGo78 3 года назад +2

      தேவைக்கு அதிகமான விளைச்சலும் உழவனுக்கு, சமூகத்துக்குக் கேடுதான்

  • @bharathi524
    @bharathi524 3 года назад +19

    அதிசய நாற்றுகள். அழகான கொங்கு தமிழ் பேச்சு. எங்களுக்கும் மரம் நட ஆசை. ஆனால் எங்கள் வீட்டு பெரியவர்கள் நட விடுவதில்லை.
    அதையும் மீறி சில மரங்களை நட்டுள்ளோம்.

    • @unavukaadu
      @unavukaadu  3 года назад +4

      நல்லதுங்க.. விருப்பத்தோடு இருங்கள் , விரைவில் காலம் கை கூடும்.

  • @balunatarajan
    @balunatarajan 4 месяца назад +1

    Good service!! God bless you!!

  • @mahesh20092011
    @mahesh20092011 3 года назад +11

    "பொறுமை வேறு சோம்பேறித்தனம் வேறு, வேகம் வேறு அவசரம் வேறு" 👌👌👌👏👏

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Месяц назад

    வாழ்க மகிழ்வித்து மகிழ வாழ்த்துக்கள்❤

  • @arasumani5969
    @arasumani5969 3 года назад +8

    அருமையான வீடியோ உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் நாட்டு மரங்களின் அருமை நாடெங்கும் பரவவேண்டும்

  • @சேரநாட்டுஆதியூரன்

    அற்புதம் அற்புதம் ஐயா..... உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்...

  • @படைப்பினங்கள்

    அழிஞ்சல் அற்புதமான மரக்கன்று ஐயா , அதன் விதைகள் மரத்தின் அப்பகுதியில். ஒட்டிக்கொள்ளும் நான் தேடிய மரக்கன்றுகளில் ஒன்று

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 года назад +4

    மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @madanrl
    @madanrl 3 года назад +2

    தோட்டம் வழித்தடம் மிகவும் துல்லியமாக கொடுத்தது சிறப்பு.

  • @bharathsekar5693
    @bharathsekar5693 3 года назад +1

    food forest ..........fine name
    your service is great.
    goddess parvathy blesses you

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 3 года назад +2

    super effort ..
    Best wishes.

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf 3 года назад +2

    Super nursing tour anna, nice video anna

  • @murugesans3123
    @murugesans3123 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @gowthamp565
    @gowthamp565 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா..
    தொடருட்டும் உங்கள் தொண்டு..

  • @naturelover9690
    @naturelover9690 3 года назад

    வாழ்க வளமுடன், எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @baskar1091
    @baskar1091 2 года назад

    somanurla 15varsam irnthen unga kanoli anaithum arumai valthugal

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад

    Super bro👍ithu tha theditu irunthen , thanks 💐🌹

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 3 года назад +1

    Great job

  • @greengreen2101
    @greengreen2101 3 года назад +1

    Nanri anna arumai 👍👍

  • @tamilarasi9663
    @tamilarasi9663 2 года назад +1

    தம்பி மரம் நடும் முறை அதாவது ஒவ்வொரு மரத்திற்கு ம் இடையே விட வேண்டிய இடைவெளி குழியின் ஆழம் ஒவ்வொரு மரத்திற்கும் மாறுபடும் அதனால் தான் அதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி

  • @குவைத்செய்தி
    @குவைத்செய்தி 3 года назад +1

    பல்லாண்டுகள் வாழ்க வளமுடன்

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 3 года назад +2

    Super nga na

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 года назад +1

    அருமை

  • @lakshmanan7301
    @lakshmanan7301 3 года назад +1

    Arumai sir

  • @bayajahamed5268
    @bayajahamed5268 3 года назад +1

    Super Anna👌👌👌

  • @subashinieshwar9198
    @subashinieshwar9198 3 года назад +1

    Auraphyll fertilizer full and full organic products fertilizer giving nice results for agriculture Field

  • @haripillai3904
    @haripillai3904 2 года назад

    அருமையான பணி சிறப்பு

  • @m.thangababy1804
    @m.thangababy1804 3 года назад

    Bro, ungal, new, concept, edhuvum,recentaaga, varalai, naangal, ungal, channel, la, vedio,eppo, varum, enru, aavalodu edhirparkkirom,because of, very useful vedio, yngalidadhu.naanum, iyarkai, virumbi,

  • @bhuvanamani8163
    @bhuvanamani8163 3 года назад

    Vazhga valamudan

  • @Thamizh096
    @Thamizh096 3 года назад +6

    மரம் தங்கசாமி ஐயாவின் உணவு காடு பற்றி காணொளி போடவும்

  • @mashaallah2602
    @mashaallah2602 3 года назад +2

    அருமையான பதிவு

  • @Jeevasugan3
    @Jeevasugan3 3 года назад +2

    👌

  • @ganesana4393
    @ganesana4393 2 года назад

    Nenka kallukudieruppu nkura oruku vanka Annan anka oorua narsary garden thaan arimalam oorachi puttukottai district.welcome

  • @மிஸ்டர்விவசாயி

    Superb👏👏🙏

  • @krishnakumarv2196
    @krishnakumarv2196 2 года назад

    Super bro.🙏

  • @PK-lj7ik
    @PK-lj7ik 3 года назад +6

    அண்ணா உங்க கோழி பண்ணைய video போடுங்க

  • @15424214
    @15424214 2 года назад

    மகிழ்ச்சி 🌲

  • @kabilantm3457
    @kabilantm3457 3 года назад

    Nalla pathivuu sir

  • @mansoormohammed993
    @mansoormohammed993 3 года назад

    Super

  • @cleanpull999
    @cleanpull999 6 месяцев назад

    Naatu Sappota irruka, indha Sappota maram mexico native tree , how come naatu sappota

  • @bobhifam
    @bobhifam 3 года назад

    வணக்கம் அங்கிள். வாழ்த்துக்கள். இலங்கையிலிருந்து எமது காணொளிகளையும் பார்க்க மறக்காதீங்க. நன்றி.

  • @r.gopalakrishnan9819
    @r.gopalakrishnan9819 3 года назад

    Supernga na viravil varukiraninga

  • @murugesanp7145
    @murugesanp7145 2 года назад +2

    யோ எந்த விசியத்தையும் முழுவதும் சொல்லமாட்டியா அப்பறம் சொல்றேன் அப்பறம் சொல்றேன் அப்பறம் சொல்றேன் அப்பறம் சொல்றேன் தனியா வீடியோ போடுறேன்

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 2 года назад +1

    மிக இடைஞ்சல். காது கூசும் அளவிற்கு .த/செ
    சரி செய்யவும்.
    நன்றி.

  • @ramanramac
    @ramanramac 2 года назад

    Super sir ,வெள்ளை நாவல் பழம் இருக்கிறதா ஐயா ?

  • @karthick0634
    @karthick0634 3 года назад +3

    Plant Ella enna rate ku kudukureenga

  • @sjorganicschannel
    @sjorganicschannel 3 года назад

    நான் சேலம் மாவட்டத்தில் பாரம்பரிய விதைகள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறேன்
    என்னுடைய கடை பெயர் நீங்கள் சொல்வீர்களா?
    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

  • @samysamy8381
    @samysamy8381 3 года назад

    👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Bharathsiva359
    @Bharathsiva359 3 года назад

    எனக்கும் மரம் வளர்க்கும் ஆர்வம் உண்டு
    பொது இடங்களில் மரங்களை நட்டு பாதுகாத்து வருகிறேன்
    விதைகள் நடவு செய்வது எப்படி என்று தெரிந்தால் தேவையான மரக்கன்றுகளை நானே வளர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

    • @arunadvocate229
      @arunadvocate229 Год назад

      எனக்கு தெரிந்த வரை விதை டிரேவில் விதைகள் போட்டு வளர்ப்பார்கள்... உங்களின் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    iluppai marathill irunthu yeppadi oil & sugar yedukurathu oru video podunga anna...

  • @saranyasekar7393
    @saranyasekar7393 3 года назад +1

    Water Apple Maram venum kedikuma anna??

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 3 года назад +1

    Kuluku vembu no ... Malai vembu. Sir

  • @brindhanagaraj8804
    @brindhanagaraj8804 3 года назад +1

    Hi Anna.....can I get peyan vaalai Landry in Ur nursery?

  • @balunatarajan
    @balunatarajan 4 месяца назад

    கொடம்புளி பற்றி சொல்லுங்க? செடி இருக்கிங்களா?

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 года назад +2

    Online laa order panna home delivery pannuvangala bro ?

    • @unavukaadu
      @unavukaadu  3 года назад +3

      தற்பொழுது வாய்ப்பு இல்லீங்க.. முயற்சித்து கொண்டு இருக்கிறோம்.. தெரிய படுத்துகிறோம்

  • @selvaraj426
    @selvaraj426 2 года назад +2

    எது எடுத்தாலும் தனியா வீடியோல சொல்றேன் சொல்றேன்னு போனா எப்படீங்கன்னா ? ஒரு அரை நிமிடமாவது சொல்லி நகரலாமே ! எதுக்கு சீதா அத்தி மரம் காடு உருவாக்க வேணும் ?

  • @nazeembanu4711
    @nazeembanu4711 Год назад +1

    thambi parsal anupa mutiuma

  • @pravinkumar-dt4bh
    @pravinkumar-dt4bh 3 года назад +1

    தேத்தான் கொட்டை மரம் கிடைக்குமா ஐயா.......🙏🙏🙏

  • @MrDurailan
    @MrDurailan 3 года назад +1

    புளி இல்லனா எப்படி மீன் குழம்பு சாப்பிடுறது ??

  • @glorywalker5645
    @glorywalker5645 3 года назад

    Try for marimanga tree

  • @pavithraselvam52
    @pavithraselvam52 3 года назад +1

    Please increase your video quality Bez more unwanted sounds

    • @unavukaadu
      @unavukaadu  3 года назад +3

      Background la Visai Thari odudhunga,, adhanaaladhaan pozhappum odudhu.. Indha mara velaigalum seiyya mudiyudhunga...

  • @fishwithcatfish6955
    @fishwithcatfish6955 6 месяцев назад

    Nattu athi maram erukka

  • @redtigersiva
    @redtigersiva 3 года назад

    Naval juice kidaikuma sir..

  • @idhuungallakshmiillam376
    @idhuungallakshmiillam376 2 года назад

    Minnal keerai kidaikuma

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 года назад +1

    25:55 மரம் கருணாநிதி அவரை குறிப்பிடுகிறீர்களா?

  • @dkarthikeyan4869
    @dkarthikeyan4869 3 года назад

    Nattu Mambalam plant kidukuma

  • @sans-vz9gp
    @sans-vz9gp 3 года назад +1

    Nattu illuppai seed available-a? Sir

    • @unavukaadu
      @unavukaadu  3 года назад +1

      விதைகள் இல்லீங்க.. ஒருவேளை கிலோ கணக்கில் வேண்டுமெனில், எடுத்து தருபவர்கள் யாரேனும் எங்கள் தொடர்பில் இருப்பின் உங்களுடன் இணைத்து விடுகிறோம்

  • @Aksathya2485
    @Aksathya2485 3 года назад

    சென்னை அனுபுவிகளா ஐயா?

  • @naturallife8041
    @naturallife8041 2 года назад

    Ayya നില avara thai kidakkuma

  • @nursingu2427
    @nursingu2427 2 года назад

    Sedi mattum thana illa .....

  • @nandakumardv5452
    @nandakumardv5452 2 года назад

    செடிகள் சென்னைக்கு டெலிவரி உண்டா?

  • @கிராமத்தின்தேவதை

    செண்பகம் இருக்கா

  • @krish.s246
    @krish.s246 3 года назад

    ஐயா அனுப்பி வைக்க முடியுமா, பெரும் உதவியாக இருக்கும் 🙏🏻🙏🏻

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 года назад

    Vatthal vagaial poduga

  • @villageangel7344
    @villageangel7344 3 года назад

    சிறகு அவரை விதை
    பல்பவல் விதை
    கிடைக்குமா

  • @premashanmugam3543
    @premashanmugam3543 3 года назад +1

    மஞ்சள் கரிசல்கன்னி செடி இருக்கா சார் , கொஞ்சம் சத்தமா பேசுங்க சார்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад +1

    வாங்கிறதுக்கு நம்பர போடுங்கப்பா 🤳🤳🤳🤳🤳🤳🤳🤳🤳🤳🤳🤳👃🤳🤳🤳

  • @dineshradhakrishnan3548
    @dineshradhakrishnan3548 2 года назад

    இந்த மர விதைகள் கிடைக்குமா

  • @MrDurailan
    @MrDurailan 3 года назад

    14:37 ...அந்த காய் பெயர் சொல்லவும்....

    • @unavukaadu
      @unavukaadu  3 года назад

      கொழுமிச்சை னு சொல்லி இருக்குதுங்க

  • @saravanansantha8384
    @saravanansantha8384 3 года назад

    அண்ணா களாக்காய் செடி courier la அனுப்ப முடியுமா

    • @saravanansantha8384
      @saravanansantha8384 3 года назад

      அண்ணா pls Anna எனக்கு ஒரு 10 களாக்காய் செடியாவது வேண்டும் அண்ணா reply pannunga

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 года назад

    House vaikalama athimaram

  • @ovaizbasha8376
    @ovaizbasha8376 3 года назад +1

    Can tiruvannamalai Parsal ?

  • @MRB123-x
    @MRB123-x 2 года назад

    மஞ்சனத்தி செடி கிடைக்குமா

  • @sivac9068
    @sivac9068 3 года назад

    தோட்டத்தில் பாம்பு வராமல் இருக்க செடி இருக்கா

  • @uzhavanuzhavi
    @uzhavanuzhavi 3 года назад

    price?

  • @sathyakumar3802
    @sathyakumar3802 2 года назад

    செம்பருத்தி என்று செம்பரத்தைய காட்டுகிற்கள்

  • @user-vh7pc8kn2w
    @user-vh7pc8kn2w 3 года назад

    Price anna

  • @DeepaS-nu7lc
    @DeepaS-nu7lc 3 года назад

    Courier anupuveengala sir☺☺☺

  • @navarasamchannel1865
    @navarasamchannel1865 3 года назад

    எந்த ஊர் ?

    • @duraisamym8609
      @duraisamym8609 3 года назад +1

      வீடியோவை முழுவதும் பாருங்கள்.. முதலிலேயே சொல்லி இருக்கார்..அவினாசி கோவை வழியில்

    • @navarasamchannel1865
      @navarasamchannel1865 3 года назад +1

      @@duraisamym8609 நன்றி

  • @naveenkumar-wh2cq
    @naveenkumar-wh2cq 3 года назад

    Courier service is available?

  • @ramachandrankamala8240
    @ramachandrankamala8240 2 года назад

    O

  • @ramachandrankamala8240
    @ramachandrankamala8240 2 года назад

    Ko bhi hi hu hu hu hu hu Hu hu