நமது நர்சரியில் இருக்கும் மரக்கன்றுகள் ஒரு பார்வை PART - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2024
  • location
    maps.app.goo.gl/aziYkJnXjvPFH...

Комментарии • 25

  • @shanthigopalakrishnan7271
    @shanthigopalakrishnan7271 25 дней назад +6

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு ங்க அண்ணா... நன்றி ங்க

  • @Siva61297
    @Siva61297 25 дней назад +2

    மிகவும் சரியான யோசனை மாவட்டத்தின் சூழல் மிகவும் முக்கியமான ஒன்று ❤❤❤

  • @subsind1481
    @subsind1481 25 дней назад +4

    வீட்டு தோட்டத்திற்கு ஒன்றிரண்டு செடிகள் கொரியர் மூலம் அனுப்புவீர்களா?

  • @sakthim4538
    @sakthim4538 25 дней назад +3

    உங்களை நாடி ஒரு நாள் கட்டாயம் வருவேன் ❤❤❤

  • @SR-om8zy
    @SR-om8zy 25 дней назад +5

    Please provide list of all plants with price

  • @vigneshkumar2238
    @vigneshkumar2238 25 дней назад +3

    Part 2 waiting anna ❤

  • @Gayathiridevi-zd5qc
    @Gayathiridevi-zd5qc 25 дней назад +4

    (செடிகள் விலை

  • @jauntyvel
    @jauntyvel 25 дней назад +1

    Very good knowledge
    👌

  • @truthseeker8725
    @truthseeker8725 25 дней назад +3

    Parcel அனுப்பும் பொழுது
    செடியில பெயர் எழுதி அனுப்பவும்.

  • @keerthanalakshmi8096
    @keerthanalakshmi8096 25 дней назад +2

    annaa..naan dharmapuri..veettu thottathirkku chedigal vaanga vendum online vaayilaaga...ungal adutha video virkku kaathirukkiren...irandu videokkalum paarthu vittaal thevaiyaanavattrai vaangikolven

  • @enulagam3451
    @enulagam3451 24 дня назад

    சிறப்பு ங்க

  • @parthiban51643
    @parthiban51643 25 дней назад +5

    அண்ணா.கறிபலா செடிகள் எனக்கு தேவை

  • @sachinadiban
    @sachinadiban 25 дней назад +8

    இவ்வளவு வகைகளா இடம்தான் இல்லை

  • @tasfashion107
    @tasfashion107 19 дней назад +1

    Rate

  • @user-yg5hi1tk2f
    @user-yg5hi1tk2f 18 дней назад

    Nursery engu ulladhu

  • @auqalord2105
    @auqalord2105 6 дней назад

    Hi bro

  • @sreehari630
    @sreehari630 25 дней назад

    Sir, rambuttan and jaadhikkaai, male and female plant identification please?

  • @sugunaraj4483
    @sugunaraj4483 22 дня назад

    முள்ளு சீதா நாட்டு மிளகு விலை என்ன? செடி அனுப்புவிங்கள மாடித்தோட்டதில வைக்கலாமா

  • @ramalingamumamaheswari5230
    @ramalingamumamaheswari5230 24 дня назад

    North Tamil Nadu indha chedi valara vaikka mudiyuma naanga Thiruvallur District

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 25 дней назад

  • @sandhiyasathish8568
    @sandhiyasathish8568 25 дней назад

    ❤❤❤❤❤

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 25 дней назад

    ஜாதிக்காய் ல் ஆண் மரம், பெண் மரம் என்று உள்ளதா?
    பெண் மர குச்சியை ஒட்டு செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது உண்மையா?

  • @prakashv176
    @prakashv176 25 дней назад +1

    அத்தி மரம் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே?.