0.75 ஏக்கரில் உணவுக்காட்டில் இவ்வளவு மரங்களா!? | Unavukadu in tamil | Food forest farming in tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 10

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 3 месяца назад

    ஒரு நாட்டு மாங்கன்றை நான்கு வருடங்களுக்கு முன்பு எங்கள் தோட்டத்தில் வைத்தோம்் இப்போது மிக ருசியான பழங்கள் தருகின்றது.

  • @talithag3198
    @talithag3198 Год назад +1

    அருமை

  • @pravinram6081
    @pravinram6081 Год назад +1

    அருமை 👌

  • @sonyhome2782
    @sonyhome2782 8 месяцев назад

    அருமையான பயனுள்ள video 👌👌
    புளிக்குப் பதிலாக use பண்ணலாம் என்று சொன்ன காய் பேர் என்ன? சரியாகக் கேட்கலை. Please reply பண்ணுங்க.

    • @harinipriya8209
      @harinipriya8209 6 месяцев назад

      புளிச்சங்காய்

    • @Village-q5g
      @Village-q5g 6 месяцев назад

      இருந்தம்புளி

  • @prithikahem7209
    @prithikahem7209 Год назад

    மாமரத்திற்கு எவ்வளவு இடைவெளி விட வேண்டும்

  • @pj7823
    @pj7823 4 месяца назад

    இடைவெளி ஒவ்வொரு மரத்திற்க்கும் எவ்வளவு

  • @kvpvswamy3011
    @kvpvswamy3011 Год назад +1

    அண்ணா ஒருவருக்கு இயற்கையான முறையில் விளையும் பழங்கள் ஆகாது உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்றால் அது பழத்தினால் வருவது அல்ல. அது அவரது உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இல்லை. அது உண்ணும் உணவில் கிடைத்தவுடன் உடல் திறன் அதிகரித்து அந்த நோயை எதிர்க்க தொடங்கியதன் விளைவு தான் அந்த 'பழங்கள் எனக்கு ஆகாது' என்பது. இது இயற்கையான உணவுகளின் குறைபாடுகள் அல்ல. குறைபாடு நம் உடலில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @TRUEtn
      @TRUEtn Год назад

      மெண்டல் மெண்டல்
      இயற்கை உணவு இல்லைனா
      அடுத்த தலைமுறை எப்படி வரும்.
      உனக்கு கருத்தடை செய்துவிட்டால் உன் சந்ததி அத்துடன் முடிந்தது.அடுத்த சந்ததி எப்டிடா வரும்.
      அதுபோல தான் .எல்லா தே பசங்களும் மரபணுமாற்றப்பட்ட விதை பயன்படுத்தி அழிஞ்சு போறீங்க.