Good News ! பல வருஷமா நாங்க கண்ட கனவு இப்பதான் நிறைவேறப் போகுது😍 Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 888

  • @vpagmedia7905
    @vpagmedia7905 2 года назад +16

    வாழ்த்துக்கள் அம்மா.. தம்பி... நல்லபடியா வீடு கட்டுவீங்க ....👍👍👍👍👍💐💐💐💐💐 தம்பி திருமணமும் நல்ல படியா நடக்கும்...💐💐💐💐💐💐💐

  • @anuviji1331
    @anuviji1331 2 года назад +36

    தம்பி கல்யாணம் புது வீட்டில் சீக்கிரமே நடக்க பிரார்த்தனையுடன் மனமார்ந்த வாழ்த்துகள்.. அம்மா

  • @Juicy_spot
    @Juicy_spot 2 года назад +25

    உங்கள் அம்மாவை இன்று போல் என்றும் இதே கலகலப்போடு இதே சந்தோஷத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள் (உங்களின் திருமணத்திற்கு பிறகும்) நல்ல படியாக வீடு கட்டி குடியேற என் மனமார வாழ்த்துக்கள்

  • @babycooking1593
    @babycooking1593 2 года назад +251

    வாழ்த்துகள் அம்மா &தம்பி புவன்& தீபன் வீடு நல்லபடியா கட்டி கல்யாணமும் சூப்பர் ah oru திருவிழா மாதிரி கிரகப்பிரவேசம் & உங்க திருமணமும் நடைபெற இறைவனை மனமார பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

  • @malarvizhi3981
    @malarvizhi3981 2 года назад +45

    கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்ததைவிட வீடு மிகவும் அழகாகவும் சீக்கிரமாகவும் எந்த தடங்கலும் இல்லாமல் அருமையாக கட்டி முடிக்க வேண்டும் என்று நான் ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +11

    அருமையான இசை தம்பிகளா. நல்ல ஜாலி பயணம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @miniraju5599
    @miniraju5599 2 года назад +3

    அம்மா முகத்தில் தெரியும் சந்தோஷம் எப்போதும் இருக்க வேண்டும். எனக்கும் இரு மகன்கள் அந்த சந்தோஷத்தை வார்த்தையால விவரிக்க இயலாது. இன்று போல் என்றும் வாழ்க

    • @gowrishanmugam8784
      @gowrishanmugam8784 2 года назад

      அம்மாவின் சிரிப்புஅழகு

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 года назад +4

    பில்லர் வச்சி வீடு கட்டுங்க.
    கீழே கார் பார்க்கிங்
    ஃபோர்
    சம்பு
    லிஃப்ட்
    செப்டிக் டேங்க்
    குட்டி போர்ஷன் கிச்சன் ரூம் ஹால்.
    பக்கத்தில் மாடி படிக்கட்டு.
    மாடியில் பெரிய வீடு
    (மொட்டை மாடியில் ரூம் அட்டாச் பாத்ரூம் )
    தண்ணீர்டேங்க் கட்டாயம் ஏற
    இரும்பு ஏணி வச்சிடுங்க.
    வாழ்த்துக்கள் பேபி வாழ்க வளமுடன் 🙌

  • @mohanuma2303
    @mohanuma2303 2 года назад +33

    வாத்துக்கள் அம்மா & தம்பிகளா. வாழ்க வளமுடன்.ரொம்பவே சந்தோஷம்.porupanna pillaigai. 💖 💖. Amma kuduthu vecha amma.

  • @ranisenthil9770
    @ranisenthil9770 2 года назад

    Super
    வாழ்த்துக்கள் தம்பு
    சிறப்பாகவீடுகட்டிவாழ
    வாழ்த்துக்கள் நூறாண்டு வாழலாம்.அம்மாசமையல்அடிக்கடிபார்ப்பேன்
    அனைவரின்வெகுளிப்பேச்சுகள்.அருமைதம்பி

  • @vanathip2494
    @vanathip2494 2 года назад +14

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐👍

  • @angayarm8190
    @angayarm8190 2 года назад +1

    தம்பிகளா சூப்பர்டா.ரெம்ப நாளா நான் உஙக சேனல் பார்க்கிறேன். உங்களை நினைத்தால்ரெம்ப பெருமையா இருக்கு.நீங்கள் இருவரும் நல்லா இருக்கனும்.

  • @hemameenarajasekar24
    @hemameenarajasekar24 2 года назад +10

    வாழ்க வளமுடன் தம்பிகளா.அம்மா விரும்பியபடி அடுப்படி அமையுங்கள். ஜகஜோதியாக வீடுவளர எங்களின் ஆசிகள்

  • @jayachitra3471
    @jayachitra3471 2 года назад +4

    வாழ்த்துக்கள்..... புவனேஷ் தம்பிக்கு..... கல்யாணம் கலை வந்துடுச்சு 😘❤️👌

  • @kayaa8283
    @kayaa8283 2 года назад +2

    Super.. Indha kalathu Pasangaluku naduvula u r great..

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 2 года назад +2

    Vaazhthukkal Amma Thambigal. Vaazhga valamudan. விரைவில் நீங்கள் வீடு கட்டி முடித்து தம்பிக்கு திருமணம் முடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.🙏🙏💐💐

  • @s.b.prithigadevi3597
    @s.b.prithigadevi3597 2 года назад +1

    சூப்பர் அம்மா இரட்டிப்பு சந்தோசம் ஒவ்வொரு தங்க வாழ்க்கை எதையும் பெரிய சந்தோஷம் என்னன்னா வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என்று சொல்லுவாங்க அந்த மாதிரி கூடிய சீக்கிரம் இரண்டையும் நீங்க செய்வீங்க அதுக்கு நான் கடவுளை வேண்டிக் கொள்கிறோம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் உங்களுக்கு 😊😊😊👌👌👌💐💐💐💝💝💓💓💓🎁🎁🎁🎁

  • @radhamanivenkataramani6887
    @radhamanivenkataramani6887 2 года назад +4

    All the very best...அம்மா நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும்... கிரகபிரவேசத்துக்கு நாங்க வரலாமா?

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 2 года назад +5

    வீடும் நல்லபடியா கட்டி முடிப்பிங்க 😍😍கல்யாணமும் நல்ல படியாக நடக்கும்👍👍👍👍God bless you🤝✝️🛐🛐🛐 நான் prayer panran👌

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 года назад +2

    சூப்பர் சூப்பர் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் கல்யாணமும் முடிந்து இந்த ஒற்றுமை யோடு
    இருக்க வாழ்த்துக்கள்
    வாஸ்து கட்டம்போது
    பார்த்து கட்டுவது நல்லது
    தான்

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 года назад

    Amma pesura oru oru words um white heart 💖 i like very much amma.dream house 🏡.superah amaiya vaalthukkal

  • @shenbagavalligunasekaran5207
    @shenbagavalligunasekaran5207 2 года назад +25

    வீடும், கல்யாணம் ரெண்டும் கண்டிப்பா நல்லபடியா முடிய என் வாழ்த்துக்கள் கடவுள் துணை இருப்பார் 👍🏼🙏🏼

  • @vishwa1512
    @vishwa1512 2 года назад +2

    வாழ்த்துக்கள் புவன் அம்மாவ ராணி மாதிரி வைக்கனும்னு சொன்ன நீ வாழ்க பல்லாண்டு

  • @gknatural4073
    @gknatural4073 2 года назад +1

    சூப்பர் பிரதர் நீங்க சீக்கிரம் வீடு கட்டி முடிக்கவேண்டும் வாழ்த்துக்கள்

  • @revathiabbai5356
    @revathiabbai5356 2 года назад +3

    உண்மை, நேர்மை, கடுமையான உழைப்பிற்கு, கடவுள் துனண இருப்பார் என்பதற்கு நீங்களே ஒரு உதாரணம் சிஸ்டர். சூப்பர் சிஸ்டர்.
    🥰🥰🥰🥰🥰

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா தம்பி புவன் தீபன் நல்ல படியா வீடு கட்டி கல்யாணமும் நடக்க கடவுள் ஆசீர்வாதம் செய்யட்டும் ❤

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 года назад +2

    முயற்சியுடைய சிறந்த பிள்ளைகள்!வாழ்க!வளர்க!

  • @aishabee8357
    @aishabee8357 2 года назад

    இறைவன் துணையோடு இந்த வீட்டை நல்லபடியாக கட்டி முடிக்க நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டுகிறோம்

  • @priyasankar3757
    @priyasankar3757 2 года назад +2

    வாழ்த்துக்கள் புவன் தம்பி சீக்கிரம் வீடு கட்டி திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @malinirao2365
    @malinirao2365 2 года назад +18

    Congratulations
    நாங்களும் recent ஆக வீடு construction செய்தோம்
    One suggestion
    Water tankம் septic tankம் ஒரே line ல் இருந்து avoid செய்து இருக்கலாம் in future tank leakage ஆனால் water mix ஆக chance is there

    • @tamilvlogengland828
      @tamilvlogengland828 2 года назад

      Yes.you are correct. Wondered how this engineer unaware of this simple thing!!

  • @meenakshi9341
    @meenakshi9341 2 года назад

    Deepan yes truth
    Must and need house வாஸ்து.vallga vallamudan nallamudan. 🙏🙏🙏🙏

  • @maryanjala3897
    @maryanjala3897 2 года назад +4

    நல்ல பிள்ளைகள் கிடைப்பது வரம் உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 года назад +7

    வாழ்த்துக்கள் நல்லபடியாக வீடு கட்டி சந்தோஷமாக வாழவும் தம்பிக்கு நல்லமுறையில் திருமணம் ஆகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்களும் வீடு கட்ட ஆரம்பித்து பேஸ்மட்டம் வரை வந்துள்ளது

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 2 года назад +1

    Congrats.Naangale veedu kattuvadhu Pol sandhoshamaga irukku. All the best. Ipadi rock ulla idathil kattinal building stronga irukkum.

  • @vanithaazhagumani428
    @vanithaazhagumani428 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க்கையில் இன்னும் பல வெற்றி படிகள் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sahayarani4141
    @sahayarani4141 2 года назад

    Thambikala pakkumpothu ennoda thambikal nabhagam varuthu. Same ennoda rendu thambikalum. Unka vazharchiya pakkumpothu romba sandhosam. God bless.

  • @nathiyas7257
    @nathiyas7257 2 года назад +2

    💐Congratulations🎉 amma appa, two brother kum vaalthukkal, God bless you💐

  • @bathmabathma8541
    @bathmabathma8541 2 года назад +4

    உங்ககுடும்பம்எலோருக்கும்நல்லமனசுஅதனாலநல்லா
    இருப்பீங்கவாழ்த்துக்கள்

  • @arunashankar7360
    @arunashankar7360 2 года назад +1

    Congratulations bhuvan vittai katti par kalyanam panni paru nu solluvanga ungalukku rendum amanjuchurukku very happy 🤩🤩

  • @suganthivenkatesan8188
    @suganthivenkatesan8188 2 года назад +2

    அம்மா வாழ்த்துக்கள் சிக்கிரம் வீடுகட்ட கடவுளை வேண்டுகிறேன் .நீங்க வச்ச சாம்பார்க்கு எங்க விட்டில் எமர்ஜன்சி சாம்பார் சூப்பராக இருக்கும். 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagamviji5186
    @vinayagamviji5186 2 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா. தம்பிகள் இரண்டு பேருக்கும் 💐💐💐👌👌👌வாழ்க வளமுடன்.

  • @vijayagovindaraj393
    @vijayagovindaraj393 2 года назад +1

    வாழ்த்துக்கள் சிக்கிரம் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருங்க எப்பவுமே உங்க அம்மா அப்பா வை மறக்காம பாத்துக்கோங்க 🙏🙏🙏🙏🙏

  • @geethag8394
    @geethag8394 2 года назад

    Cylinder veettirku veliye vaiyungal.kitchenil vaikkamal connection veliyilirundhu kodungal. Exaust fan kitchen and toiletil fix seiyungal. Maadiyilirundhu heat ulle varaamalirukka gindikkal podungal. Nilai baadal heightaaha vaiyungal. Wash basin sitoutil vaiyungal for brushing.parryware brand washbasin and toilet basin vaangingal. Kitchen bathroom ellaavatrilirundhum veliye pogum outlet pipe bigaaha vaiyungal. Hallil periya oonjal podugiramari 2 hooks fix seiyungal.

  • @shakthipriya.m6578
    @shakthipriya.m6578 2 года назад

    Sema Amma ku pasanga evalo sportt ya irrakanga pakava Rumba sandhosam irraku .edha mathari nanum enga Amma ku ouri House Kati enga Amma va Rani mathi pathakanum enaku ouri Dream irraku Super All tha Best .

  • @s.b.prithigadevi3597
    @s.b.prithigadevi3597 2 года назад +1

    தம்பி பூவன் தீபன் உங்க வீட்டு விசேஷத்திற்கு எங்களின் கூப்பிடுங்க நான் கூட வந்து உன் கூட சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா இருக்கு 😍😍😍😍😍😍😍

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp 2 года назад +2

    வாழ்க வளமுடன் தம்பிகளா
    அம்மா விரும்பியபடி
    அமையுங்கள்கடவுள்துண்❤

  • @Dinesh-cc2xg
    @Dinesh-cc2xg 2 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா விரைவில் புதுமனைபுகுவிழா மற்றும் திருமண விழா நடக்கஇறைவனிடம்வேண்டிக்கொள்கிறேன் தம்பிக்கு வெட்கம் வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி அப்பானவ கேட்டாதாக கூறவும்
    மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அம்மா அப்பா தம்பி கள் நன்றி🙏

  • @sumathi7379
    @sumathi7379 2 года назад +2

    அப்பா வீடியோவுக்கு வரவே மாட்டேங்கராரு. வாழ்த்துக்கள் புவன் & தீபன் & அம்மா

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 2 года назад

    Vazhga valamudan enrum 🤗💐🌸 Congratulations best wishes.. Deivanaiwings RUclips channel sarbagaaaaaa.. brothers and mummy daddy ku

  • @kalpanajaikumar3929
    @kalpanajaikumar3929 2 года назад +3

    வாழ்த்துக்கள் அம்மா நல்ல செய்தி

  • @mangaimagam
    @mangaimagam 2 года назад +2

    Congratulations. Veedu konjam spacious ah kattunga. Maram nadungga. Office room kandippa seingga. Clothes vaikka cabinet podungga. For you, brother, kids and mom dadkku thaniya room podungga.hall and kitchen. spacious parthugonga. Future plan panni seyngga. GOD BLESS YOU.

  • @selvip653
    @selvip653 2 года назад

    Packa romba happy ah iruku ithu periya visayam Nala padiya vedu kata valthukal. Unga experience ah adikadi share panunga engaukum romba useful ah irukum bro..

  • @anithabalaji6306
    @anithabalaji6306 2 года назад +1

    அந்த சிரிப்பு தா அழகு அம்மா.. பாறை வருவது நோ பயம் 🙏🙏

  • @mohanasundarin8635
    @mohanasundarin8635 2 года назад +2

    தறி சத்தம் தாலாட்டு . அது ஒரு இனிய காலம் 25 வருடம் வரை.சொந்த தொழில்.எட்டி பார்த்தா எட்டு இழை குறையும் என்பார் என் தந்தை . விரைவில் உங்கள் கனவு இல்லம் கைகூட வாழ்த்துக்கள்.

  • @rajamania9719
    @rajamania9719 2 года назад +1

    வாழ்த்துக்கள்👍 வாழ்க வாழ்க வளமுடன் சிஸ்டர் தீபன் புவன் 🤓🤓🤝🤝

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +2

    ஈ காட்டூரில் தான் எங்க சொந்த காரங்க எல்லாம் நிறை பேர் இருக்காங்க அம்மா

  • @geethag8394
    @geethag8394 2 года назад

    Vaazhthukkal bro. Kitchen sink periyadhaaga vaiyungal. Medaiyil karai vaiyungal. Grinder mixie oven fridge ellavatrirkum seperate point vaiyungal. Gas stove mele chimney vaiyungal. Rain water save seivadhai pakkavagga seiyungal. Iron bero veliyil theriyadhapadi seitungal. Future thevaigalai manadhil vaithu seyalpadungal. Nelli maram vilva maram marudhani veettil valarkka moneyikku panjamirukkadhu

  • @thasanantharajah6484
    @thasanantharajah6484 2 года назад

    valththukkal amma nalla padeja vedu kadde mudeppegka kadavul ugka kuda eruppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramananshankari9769
    @ramananshankari9769 2 года назад +4

    விரைவில் வீட்டையும் கட்டி கல்யாணமும் நடக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @supriya714
    @supriya714 2 года назад +11

    வாழ்த்துக்கள் அம்மா மற்றும் தம்பிகளா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👌👍💐💐

  • @gomathi9508
    @gomathi9508 2 года назад

    Super thambi congrats niga nalla padiya vidu kattanum unga manusu polo ungalukku nalla ponnu kaidaippanga 🎉🎉

  • @anithaguruprasad2656
    @anithaguruprasad2656 2 года назад

    Super brothers
    Neega veedu nallapadiyaga katta vadum
    En vazhuthugal
    Enaku brothers ella
    Ungala parkum pothu brother feel aaguthu
    I love u amma
    Eppavum neega eppadiya nalla erukanum ⚘️

  • @banubanu7915
    @banubanu7915 2 года назад +2

    வாழ்துக்கள் ...அம்மா உங்க மகன்கள் 2 பெரும் அழகு ...handsome ....ஆ...இருகாங்க .😊

  • @kavithakavi7544
    @kavithakavi7544 2 года назад +1

    Super thambi .நாங்களும் இப்போதான் வீடு கட்டி முடித்தோம். நாம் போட்ட பட்ஜெட் விட5லட்சம் அதிகமதான் ஆகும்.நன்றாக கட்டி முடியுங்கள்.வாழ்த்துக்கள்.

  • @sivakiruthikaeswaran6913
    @sivakiruthikaeswaran6913 2 года назад +1

    Super valthukkal thambikala

  • @jamunak6850
    @jamunak6850 2 года назад +2

    நீங்களும் உங்கள் அன்பு
    குடும்மும் வாழ்க வளமுடன்

  • @rsanthosh1986
    @rsanthosh1986 2 года назад

    Congratulations. Valga valamudan....puthu vetula yaru iruka poranga

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +1

    Wow super nalla news sollirukkinga vaazhthukkal ⚘👍

  • @asmathfathimah
    @asmathfathimah 2 года назад +2

    வாழ்த்துக்கள்🎉🎊
    உங்கள் கனவு குழந்தை பிறந்து வளர்வது போல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு படியாய் வளர,
    இறைவன் துணை புரிவனாக..
    ஒரு சிறு ஆலோசனை,
    தரை தண்ணீர் தொட்டியை பாறை மேல் வைத்தால், நல்லது.. பாறை தண்ணீரை உறிஞ்சாது..
    ஆனால் கழிவு நீர் தொட்டியை பாறை மேல் வைத்தால், மண் உறியாமல், அடிக்கடி சீக்கிரமாக தொட்டி நிறைந்துவிடுமே..
    எனக்கு தோன்றிய யோசனை..
    4 பேரிடம் ஆலோசித்து செய்யுங்கள்..

  • @vinothinividya05vidya83
    @vinothinividya05vidya83 2 года назад

    Amma super intah mathiri 2pasangah kidaikah koduthu vachikanum, sekiram bhuvankum kalyanam pannungah 😇🤗congrats 👏 bro

  • @suseelar7319
    @suseelar7319 2 года назад

    Super super akka and thambi very good 👌👌👌👌👌👍👍👍👍😎😎😎😎🙏🙏🙏🙏

  • @sjothi1852
    @sjothi1852 2 года назад

    Vazhthukal akka and bhuvan and deepan thambi... veedu neega nenaichathu pol amaiya pray pannikaren..

  • @இசைப்பிரியை-ம5த

    மனுஷனாக பிறந்தால் அத்தியாவசிய
    👉👉👉👉👉👉👉👉👉தேவைகளை
    யாவது அடையனும் சூப்பர் தம்பிகளா😊

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    really great Bhuvanes congratulations eppadi than irukanum naanum veedu katti kondo iruken 1500 send la santhosam 🤝🏻babu.g karaikudi

  • @prabhapiramu9806
    @prabhapiramu9806 2 года назад +1

    Neela veni akka and son's valthukkal
    Unga sandhosam malum malum pergua
    Engaludaya pradhanaigalum valthugalum ,,unga pudhu veetukkum ,unga veetukku seekiram Vara pora mahalakshmi Kum
    Son's vazhga valamudan 🍎🍊

  • @umadevi4043
    @umadevi4043 2 года назад

    First suthi podunga Akka, amsama veedu katti happy ah irunga
    Vazhga valamudan🙏🙏

  • @asinymylife
    @asinymylife 2 года назад +1

    congratulations 🎉🎉🎉🎉🎉innum mellum mellum munnera valthukal... eppavum nange unge kudu irupom ❤❤❤❤

  • @indirapadmanabhan3437
    @indirapadmanabhan3437 2 года назад +1

    Kandippa vasthu padi parthu seinga edhu nadandhalum negative thoughts varama irukkum nalla badiya seekiram veedu katti mudikkaanum my wishes 💐🌹🌹

  • @ickruickru888
    @ickruickru888 2 года назад

    super thambis quick vithu kadduga .... naga varomm

  • @srinivasans2893
    @srinivasans2893 2 года назад

    Super super edam nandraga ullathu veedu katunga enjai sundaravadani

  • @vasanyadav1093
    @vasanyadav1093 2 года назад +3

    Kannu patrapoguthuppa, 😍suthi podunga, be careful, 🧿 nazar na lage, guys, God bless ur family, keep rocking, all the best👍💯.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி நல்ல படியாக வீடுகட்டி முடிக்கவும் 💐 இரண்டுபேரும் வாஸ்து சாஸ்திரம் பற்றி சொன்னது அருமையாக இருந்தது

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 года назад +4

    புவன் தீபன் சகோதரி வேணி வணக்கம் மிக்க மகிழ்ச்சி,
    உங்கள் கனவு இல்லம் சிறந்த முறையில் கட்டி முடித்து நீங்கள் சிறப்பாய் வாழ மனமார்ந்த ஆசிகள்,
    அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
    "வாழ்க வளமுடன்!🙌🙌🔯🪔🪔🌺🌺🌺🌺💐💐💐

  • @RKPDLifestyle
    @RKPDLifestyle 2 года назад +2

    Congrats amma... nallabadiya veedu kattito, nallabadiya girahapravesam pannuga bro... all the best👍🙂

  • @ganesansan1734
    @ganesansan1734 2 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா & புவன் & தீபனேஷ்

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 2 года назад

    அழகான சிரிப்பு அம்மா உங்களோடையது

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 года назад

    Vaalthukkal Thambikala mikka makilchi Amma eppothum intha makilvodu irukka kadaul arul purivaar Appavaium Ammavaium nalla murail Paarkonga

  • @bhuvanap3898
    @bhuvanap3898 2 года назад

    Pudhu veedu katti idheypol magizhchiya vazha vazhthukkal...Amma and all

  • @padmapadma1053
    @padmapadma1053 2 года назад +13

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @umaramumk6176
      @umaramumk6176 2 года назад

      Septic tank n fresh bore well is very close. It should not get mixed
      in Rainy season. Think twice. Congrats. Your dream will come true. Best wishes. Your kitchen size is very big. But can use it for dining too.

  • @tamilselvisanjay6033
    @tamilselvisanjay6033 2 года назад +1

    வாழ்த்துக்கள் 💐 தம்பி God bless you ✨

  • @elakiyaudayaseelan942
    @elakiyaudayaseelan942 2 года назад

    Veedu katti paaru kalyanam panni paaru nu paeriyavagae chummava sonnagae, inni annaithu nanmaikalum ungalai vandhu saerum .Very all the best Amma and brother's keep rocking always...

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 2 года назад

    Rompa sandhosam pa neenga veedu katradhu Vaaztukkal pillaihalukum Vaaztukkal

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 2 года назад +16

    வாழ்த்துக்கள் அம்மா நல்ல படியாக வீடு கட்டுவிங்க தம்பிகளே🥰🥰🥰🥰🥰

  • @saimahi1794
    @saimahi1794 2 года назад

    Amma ungala paka romba happy ah erukkeinga suthi podunga unga nalla manasukku Verdi super ah kattuvenga congrats brother's buvan &deepan ❤️

  • @senthamaraisenthamarai1238
    @senthamaraisenthamarai1238 2 года назад +1

    Vastu 👍👍பார்த்துட்ங்க 👍 முக்கிய அம்சங்கள் 👍

  • @geethag7669
    @geethag7669 2 года назад

    Congratulations nallapadiya veedu kati mudika kadavulai vendugiren best kitchen ammakku set panni kudunga

  • @william1627
    @william1627 2 года назад +1

    Congratulations amma Appa thambi's 🙏🙏 vittai katti paaru kalyanam panni paaru intha vasagam unggalu poruthum brother bhuvan wish all the best... love from Malaysia

    • @gomathiiyer3828
      @gomathiiyer3828 2 года назад

      சிறுக கட்டி பெருக வாழ் சொல்வார்கள் நீங்க மூணு பேரும் ரொம்ப யதார்த்தம் நல்ல வீடு வேலை நடக்க கடவுள் அருள்புரிவார் வாழ்க வளமுடன்

  • @kshanthi7739
    @kshanthi7739 2 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பிகளா. வாழ்க ,வளர்க.

  • @porkaalam2879
    @porkaalam2879 2 года назад +4

    நல்வாழ்த்துகள் புவனேஷ்!!! உங்க மனம்போல, நல்லமுறையில் மனையும், மனையாளும் அமைய இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!!! 💐 💐 💐

  • @tamilvlogengland828
    @tamilvlogengland828 2 года назад +1

    Congratulations!! My house construction works are going now. Just finished pillar work. My house plan is Traditional courtyard design. We want to show our traditional design house to my kids and next generation Though we settled in London! Like to furnish with antique wooden things !!