ஆட்டம் போடும் மதவாதிகள்... Suba Vee | Vijayendrar | Thamizhthai | Vairamuthu Andal Issuse | NT8

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2018
  • Suba Veerapandian is the author of Karunchattai Tamilar a bimonthly magazine. He has written around 21 books in the field of Tamil literature, politics and history. In this interview, he says Vairamuthu should not apologize for his article about Hindu deity Andal. Suba VeerapandianKanchi condemns on Kanchi Mutt's Junior Pontiff Vijayendra Saraswathi seer triggers row, sits when Tamil anthem is played.
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Nakkheeranwebtv Official RUclips Channel

Комментарии • 453

  • @user-qb3xw4us9w
    @user-qb3xw4us9w 6 лет назад +12

    " மேடை மீது மேடை " அருமையாக கவனித்து சொன்னீர்கள் ஐயா !! ..
    அந்த அரை அடிமேடையில்தான் அவர்களின் மொத்த அரசியலும் உள்ளது !! ... அருமை! அருமை! ...

  • @mithulansivapalan5072
    @mithulansivapalan5072 6 лет назад +1

    The answers ❤

  • @RenukaNagendra
    @RenukaNagendra 6 лет назад +1

    amazing reply

  • @sharjahraja
    @sharjahraja 6 лет назад +11

    Hey reporter mind your questions. try to be a neutral m that genuine journalist, WHO you are doesn't matter, but we are TAMIL peoples, Mr.Suba is right and seems good logic.we are supporting him

    • @dayalankarunanithi4630
      @dayalankarunanithi4630 6 лет назад +1

      sharjahraja brother, this is the same reporter who interviewed S.V Sekar. This fella was very polite when interviewing S.V Sekar. This reporter is a dumb fuck.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад

      sharjahraja which Tamils support Telugus Dravida

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +20

    அருமை சுப.வீ அய்யா...!

  • @mhdfsl7905
    @mhdfsl7905 6 лет назад +2

    Super Speech Mr. Suba Veera Pandiyan Sir......

  • @Fnn895
    @Fnn895 6 лет назад +1

    Awesome speech sir.....❤❤❤❤❤❤

  • @arasanofficial4715
    @arasanofficial4715 6 лет назад

    arumai

  • @mohi233
    @mohi233 6 лет назад +1

    சுப வீ. ஐயா. உங்கள் சேவை கண்டிப்பாக நாட்டிற்கு தேவை... வாழ்த்துக்கள்..

  • @silambunachu2303
    @silambunachu2303 6 лет назад +6

    I ya ungal pathil sariyana pathi super

  • @jawaharthomas
    @jawaharthomas 6 лет назад

    Superb Speech Sir👍

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад +1

    தவறுகளை சுட்டி காட்டுவது தப்பு அல்ல ஆனால் திரும்ப திரும்ப பேசினால். கஷ்ட. மாக இருக்கிறது.
    Lord Jesus save us.Aamen.

  • @spjayabalan6334
    @spjayabalan6334 6 лет назад +10

    Each and every words are suitable against the question maker. Long live Suba vee Sir and face against PARPANIAM.

    • @vijayalakshmiganesh8125
      @vijayalakshmiganesh8125 6 лет назад

      Sp Jayabalan pod

    • @1006prem
      @1006prem 6 лет назад +1

      Parpanavathu paravaillay,nee keel jathi unnai thodamaten enru unmayay sollividuvan annal intha dravida karargal nammai katti anaithu kaluthai nerithu kolluvargal.

  • @parmeshk1953
    @parmeshk1953 6 лет назад

    Some people are arguing that MK had operation on his back that’s why he could not get up
    Adhu eppadippa desiya geethathukku mattum ezhundu nirkiraru? Andha chinna time intervalukkulla avarukku Sariya poyidutha sir
    Secondly he was not sitting in the wheel chair . Please see properly
    Yaro chonnargal abarukku age 92 in 2010 . Avaridaiya birth year 1924 . Appadinna 2010 la avarukku age 92 aayidumma Sir . Pagutharivu illatti paravaillai. At least maths arivabadhu venum Sir
    Sari ... Neenga kadhula poo suthumnodhu konjama suthunga.. Pandhu Pandha Poovai suthasheenga Sir
    Inning oru advice
    Neenga ungaloda ennangalai nalla varthaigalil sollungal . Engalukku Konjam easiya irukkum .. Nandri

  • @nisasnisas3134
    @nisasnisas3134 6 лет назад

    Arumai

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 лет назад +17

    செம்மாழி மாநாட்டில் 85 வயது கலைஞர் நிற்கலை என,
    செம்மறிஆடு மாதிரி ஒரே கமென்ட்டை 10 முறை பதிவிட்ட அம்பிகளே… ஆரியர்களே.. சங்கராச்சாரி செய்தது தவறு. காஞ்சி மடம் Get Out.

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 6 лет назад +2

      A A அருமை 👏👏👏👏👏

    • @AA-jj8bg
      @AA-jj8bg 6 лет назад +1

      Gopinathan Duraisamy நன்றி நண்பா.

    • @hellohello-ei8hw
      @hellohello-ei8hw 5 лет назад

      Sathani valipadum Hindukkale yesuvin namathal kappatrapduvirgal 😢 amen ✝️

  • @hudsonshot12
    @hudsonshot12 6 лет назад

    The best part is after 29:00... Suba Veerapandian is best at his replies :)

  • @whitechilli2745
    @whitechilli2745 6 лет назад

    good interview well done

  • @mallaiyanmallaiyan2982
    @mallaiyanmallaiyan2982 5 лет назад

    Very good answers..

  • @humanerror1805
    @humanerror1805 6 лет назад

    Super interview

  • @misterbean5308
    @misterbean5308 6 лет назад

    Good queations

  • @thamira25
    @thamira25 6 лет назад

    'கோவிலுக்குள் கடவுளில்லை என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால் கோவிலுக்குள் கடவுள் இருப்பதாக நம்பி உள்ளே செல்ல விரும்புவர்களின் உரிமையை நாங்கள் பாதுகாப்போம்' என்கிறார் சுபவீ. இந்த மிக அடிப்படையான வரிகளைக் கூட புரிந்துகொள்ளப்படாமல், பேட்டி எடுப்பவர், 'அதைச் செய்ய நீங்கள் யார்?' என்று கேட்கிறார். சமீபத்தில் இப்படி ஒரு மடையனை பார்த்ததேயில்லை. இவருக்கு வேறு வேலை ஏதேனும் கொடுப்பது நக்கீரனுக்கு நல்லது. மேலும் ஒரே கேள்வியை வேறு வார்த்தைகளில் கேட்பது பார்க்கும் நமக்கே இத்தனை கடுப்பாக இருக்கிறது. சுபவீ இந்த அளவுக்கு ரொம்பவே பொறுமைசாலி என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

  • @2GFactFinder
    @2GFactFinder 6 лет назад

    Programme starts @2:00

  • @dennir5598
    @dennir5598 6 лет назад

    Climax touch superb....

  • @controversialking3959
    @controversialking3959 6 лет назад +6

    Dei SV shekar kitta ne interview pannathe kevalama irunthu . onside goal adikathada echa

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 6 лет назад +3

    It is not new or first time Hindu gods are critised, even Lord Shiva was criticism by Vaishnavites and viceversa! The god of one section of Hindus are not accepted by another? There is evidence of these gods arecririticised by then rishis, Shiva was ostracised, brahma was ridiculed, Saraswati was raped, Hence criticism is not new hinduism, in fact Hindu religion is full of such contravesies?

  • @perledelsten6373
    @perledelsten6373 6 лет назад +31

    ஐயா சுப வீ யின் பேச்சிலிருந்து கவிபேரரசு மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்று அறிகிறோம் ... உலக தமிழ் மக்கள் சார்பாக சொல்கிறோம் மன்னிப்பு என்ற பேச்சுக்கு கவிப்பேரரசு உடன் பட்டு எங்களை அவமதிப்பதை நாங்கள் விரும்பவில்லை மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 6 лет назад

    Arumai iya

  • @patkasip4346
    @patkasip4346 6 лет назад +3

    இந்த மடையணுக்கள் இப்படித்தான் சொல்லி கொள்ளை அடிக்கின்றார்ந்கள்.அத்துடன் மக்களை மடையர்கள் ஆக்கி அரசியல் நடத்துகின்றனர்.அப்போலோ 13 பிழைத்து இனி ஒன்றும் செய்ய முடியாது என்றவுடன் அந்த விஞ்ஞானிகள் உலக மக்களிடம் இனி எங்கள் கையில் ஒன்றும் இல்ல,உலக மக்களே இறைவனிடம் பிராதியுங்கள் என்கிறார்களே.அந்த விஞ்ஞானிகளை விட இந்த திராவிட நாய்கள் பெரியவர்களோ? திராவிட நாட்டின் பெரும் பகுதியான கர்நாடக,ஆந்திரா,கேரள; வில் இதை இவனுக்கள் சொல்லுவாங்களா?பொறுத்திருங்கள்.இந்த நாய்,வீரமணி,கலைஞர் அண்ட் கோ போன்றவர்கள் கண்மூட எல்லாம் சரிவரும்.இது எந்த மதம்.பெண்டாட்டி கோவிலுக்கு போறாள்.அதை நிறுத்த சொல்லுங்கள்.

  • @parvathipuram1
    @parvathipuram1 6 лет назад

    There r more important issues than debating about this topic. Sad our country media is discussing only what he said, she said. Never about what people achieved. We r becoming a country of talkers not doers. Let's focus energy on deeds.

  • @binzant007
    @binzant007 6 лет назад +22

    மறுக்க இடம் இயலா அறிவுப்பூர்வ பதில்கள்

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 6 лет назад

    Well spoken!!!!

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 6 лет назад

    Super speech

  • @haribaskaran2738
    @haribaskaran2738 6 лет назад +2

    I am also a Hindu but I will not support these H Raja, S. V .Sekar or vijayendar. These people r trying to thrust unhumanism

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 лет назад

    அருமையான உரையாடல்.

  • @MrAshokan31
    @MrAshokan31 6 лет назад

    தெளிவான பதிவு சுப.வீ.அவர்களே

  • @AsarudeenAsarudeen-zs8cd
    @AsarudeenAsarudeen-zs8cd 6 лет назад

    Super!!!

  • @needss
    @needss 6 лет назад

    Everyone have some believes nobody have a rights to hurt them. Now he says andal. After he will say meri matha had a child in wrong way. After he will say all other religious. What he thinks in his mind.

  • @devusundaram
    @devusundaram 6 лет назад

    தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே அரசு ஆணையில் (GO) உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்றோ, எப்படி இருக்க வேண்டும் என்றோ இந்த அரசு ஆணையில் எந்தக் குறிப்பும் இல்லை.
    ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு” என்ற மாதிரியான வழிகாட்டிக் குறிப்புகள் எதுவும் இதுவரை எங்கும் எழுத்து வடிவில் குறிப்பிடப்படவில்ல. எனவே இது எந்த வகையிலும் சட்ட மீறலும் அல்ல, மரபு மீறலும் அல்ல.
    மாறாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது சட்டம் (law).
    திரு விஜயேந்திர சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காதது சட்டப்படியும் குற்றம் அல்ல. மரபை மீறிய செயலும் அல்ல. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கவும் இல்லை.
    உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எல்லாரும் எழுந்து நிற்க, கருணாநிதி & கோ மட்டும் அமர்ந்து இருந்தவர்கள் என்பதை நினைவு கூறுக. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத கருணாநிதியோ, கருணாநிதி குடும்பத்தாரோ, தற்போது விஜயேந்திர சுவாமிகளோ, அல்லது வருங்காலத்தில் நீங்கள் யாரேனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் இருக்க நேரிட்டாலோ இவற்றில் யார் செய்கையும் சட்டமீறலும் இல்லை, மரபு மீறலும் இல்லை, அவமதிப்பும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்க.
    ”தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி” என்று கூறியவர் ஈவெரா. தமிழை இழிவுபடுத்திய ஈவெரா சிலைகள் அனைத்தையும் தமிழகத்தில் இருந்த இடம் தெரியாமல் உடைத்து எறிந்தால், உண்மையில் இந்தக் கல(ழ)கக் கண்மணிகள் தமிழ்ப் பற்றாளர்கள் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

  • @venkatesans939
    @venkatesans939 6 лет назад

    I have only one question,why didn't become angry when vairamuthu spoke before religion people?

  • @srinivasan_love
    @srinivasan_love 6 лет назад

    Super sir...

  • @venkataramans8062
    @venkataramans8062 6 лет назад +5

    I think the andal issue and this issues are blown up to make people forget the Bus fare hike and other very important issues of the state and country. Both the issues doesn't worth a single rupee. But politicians play on people blood. Tamilnadu will never develope with such silly things made huge and divert the issues.

  • @VenugoPal-wd8tg
    @VenugoPal-wd8tg 6 лет назад +4

    வணக்கம் நக்கீரன் அருமை நெறியாலர்.மிக அருமை கேள்வி தூசியாக இருக்கிறது. வேறு இடம் செல். அடிமைத்தனம் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது.இப்போது எல்லோரும் படித்தவர்கள். இனி சுபவி போன்றோரின் சுத்த தமிழில் பேசி குழப்பினாலும் சிறு பான்மை மக்களை குழப்பமுடியாது.

  • @rameshs7710
    @rameshs7710 6 лет назад +1

    Super sir neega matum than karaita pesuniga

  • @venkatesans939
    @venkatesans939 6 лет назад

    I have only one question,why didn't become angry

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 6 лет назад +3

    Suba : religious fundamentalist are becoming too bold and their voice attributes to right wing, Hindu nationalist party ruling in central.
    Interviwer : What is wrong with that?.
    Really mate, you do not understands the flaws of a religious fundamentalist and social disease that they spread?. What does this say about nakheeran group?.
    P.S: i don't think i have to continue further, this is either going to stupid or lack of any insight into the issue due to interviewer ignorance.

    • @pranavtamizhvaazhgatamizhe2571
      @pranavtamizhvaazhgatamizhe2571 6 лет назад

      suresh kumar வசந்த் குமார் Shankarachari madiri indha Dravida kaaranungakym Tamilan kedayaathu, dravidamngyra peyarula nam tamilargala Mutta al aakina,azhiththa golutee telunganunga.
      pongadaa Dravidanungalaa,enga Annan seemaan udan inainthu engal urimaiyai meetteduppom..
      indha kaanoli ya paarunga en iniya tamll makkal e, Ivan soolchi ungalukke puriyum ruclips.net/video/bVYxLrsR7qc/видео.html
      ruclips.net/video/f0VKIt14Hbc/видео.html
      ruclips.net/video/yJERHsZSRGE/видео.html

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 6 лет назад

      +Tamil... what are you going on about mate?.
      i have a question for people like you..... when you say "Tamilan should rule TN", do u mean that he/she should understand issues that TN people face and have policy position addressing said issue. Or just People with Tamil family back ground.
      Because there is a really dumb argument hidden within that statement and i can't argue unless i get a answer to this question.

  • @zakhuss7411
    @zakhuss7411 6 лет назад +43

    அருமை சுப வீ ஐயா

    • @jkrajamani1930
      @jkrajamani1930 6 лет назад +1

      Zak Huss why Mohd married so many times

    • @zakhuss7411
      @zakhuss7411 6 лет назад

      Jaya suran அவர் முதல் மனைவி இறந்தபின்னால், மறுமணம் செய்கிறார். மற்ற பெண்கள் சில குலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், விதவைக்கு திருமணம், விவகாரத்து செய்யப்பட்ட பெண்டுக்கு மணம், போரில் தோற்று அடிமையாய் இருந்த பெண் என்று திருமசம் புரிந்துள்ளார். மேலும் அவர் இறைத்தூதர் என்பதால் சிறப்பு அந்தஸ்து.
      தயவு செய்து குர்ஆனை ஒரு முறை படித்து பாருங்கள் சகோ

    • @vinoththefirespeaker8157
      @vinoththefirespeaker8157 5 лет назад

      பதில் அளிப்பதற்க்கு உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 года назад

    Vairamutu won't listen to lower class Telugus Dravida
    He is a good Tamil man with a lot of courage This our Tamil land and we will,say what we like about Vanteris

  • @kumararaja2433
    @kumararaja2433 6 лет назад

    I love Nakkheeran channel and also their publications, but a reporter or being a Journalist just not to report, but speak the facts and when something is wrong need to raise your voice, and not be diplomatic. In this interview, you just probe the questions from what "Suba Veer" Spoke think that you are great journalist. pls dont think so, I don't see anything else in this, better give the topic to them and allow them to speak and you don't ask your questions anymore.

  • @TheMadhan1988
    @TheMadhan1988 6 лет назад

    Reporter can interview in a better way.. I hope he will get better in future interviews

  • @indranusd2277
    @indranusd2277 6 лет назад +1

    Remember what Veeramany said about the percentage facts is already outdates(Hindus are below 80%). Are they still thinking the 23% very lower no and go to teaching them later?
    I keep on saying that all this rational(dravidiam&atheism) teacher treat every religion as equal means people will trust them. They only try to earning political gain by show hatred to particular(Hindu) religion

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 6 лет назад +3

    Is this interview going to improve the status of the country . Mere waste of time and fooling the people in the name religion.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад

      Ganesan Kuppusamy waste of time
      He just Tamils vote

  • @mpitchandi5017
    @mpitchandi5017 4 года назад

    கடவுளை கண்டவர்கள் சொன்னதில்லை சொன்னவர்‌ கண்டதில்லை

  • @sakthipandi7515
    @sakthipandi7515 6 лет назад

    Ayya ungal thelivana tamizhai mathikkiren vazhthukkal ayya

  • @sujinronan5610
    @sujinronan5610 6 лет назад

    Super sir

  • @tamiltechinfo2467
    @tamiltechinfo2467 6 лет назад

    சுபவீ அய்யா உங்கள் அறிவார்ந்த பேச்சு க்கு தலைவணங்குகின்றேன்

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад

    Who was M.S.Subbulakshmi ? The Subrabatham sung by her is being played in all Hindu Temples including Tirupathy.
    Madhavi and Manimegalai are still being respected by all despite their background .

  • @amutham5332
    @amutham5332 6 лет назад

    It is mainly because of Brahmin social activists like Bharathiyar, today people like you, have the guts to raise your voice against today's Brahmins who are innocent.
    Please do live in present and realise that your people were let into temple long ago and they live alongside Brahmins these days. They don't even have to use any wells to draw water today, they directly get the water inside their kitchen and wash room via taps.

  • @codyjones4175
    @codyjones4175 6 лет назад +1

    I was denied a job offer just for my caste.. caste is a shit

  • @murugesewari4806
    @murugesewari4806 6 лет назад

    Suba.vee ayya arumai

  • @saalisaali8201
    @saalisaali8201 6 лет назад

    சுப.வீ.சூப்பர் பேச்சு.

  • @djchemtalk2946
    @djchemtalk2946 6 лет назад

    Super suba. Vee. Sir

  • @soundarrajanv4855
    @soundarrajanv4855 6 лет назад

    mm

  • @meenamohanable
    @meenamohanable 6 лет назад +1

    THYANA NERAM MUDINTHU KANVITHTHAAR ENBATHU UNAI.AAL MANA THYANAM PATRI PESUBAVARKALUKKU THERIYAATHU. RISHIGAL MEEL PUTRUVAITUM THERIYAAMAL THYANAM PANNUVATHU UNGALUKKU VENAA THERIYAMAL IRUKKALAAM.BAKTHARGALIN MANATHAI OUNN OADUTHTHIYANAM=VARKALIN MANAIVIYIN THALIYAI ARUTHTHUPOTTU VEEDHIYIL VANTHU BESALAMEE.ENN PILLAIYAAR PUJAI VEETTIL SEYGIRAAI ENDRAAL EN PONDATIKKAAGANNU SOLLARAVANGA MUTHLIL THAN PONDATIIYAI THIRUTHTHAUM.ATHUKKEE VAKKILLAI.PESAA VANTHUTAANGA.POYYAAPO.NEENGAL ELLORUM HINDHUKKALIN VAYITHERICHALAI IPPAI KOTTKKOLLAVEENDAAM,PERNPEETHIVARAI UNGALIN PAABAM THDARUM ENPATHU ENGALIN NAMMBIKKAI.UNAKKU PIDIKKALAIYAA OTHUNKIKKOOYAA NEEENNA EDUTHTHUCHOLLA, MAAMANAA? MACHCHAANA? POOYAA POTHTHUKKITU. BALALAKSHAM BERRKALI MANATHAI PUNN PATUTHIVITTU SAPPAIKATTU KATTAKUUDAATHU
    PECHCHURIMAIMAIKKUM ORU ALAVU UNDU ENBATHU KIDAIYAATHA.INDIYAAVIN HINDHUKKALAAL THYAANA MOOLAM ERPADAPOVATHAI INMEELTHAAN UNARAPOGIREERKAL,ITHU SATHTHIYAM ITHTHANAIPEERKALIL VATHU ERICHCHAL SUMMA VIDAATHU!

  • @godfather7177
    @godfather7177 6 лет назад

    Dmk has played in Tn for 50 years. Now people have their own thought process. They know to distinguish between a Hindu atheist and identify people who play the Dravidian card to convert people into other religions.

  • @rameshsantanam
    @rameshsantanam 6 лет назад

    நடைமுறையில் ஒழிந்துவிட்டதை பேசி புலிவருதுனு பயமுறுத்தி 1000கோடி சொத்து சேர்த்தவர்கள்

  • @se50n
    @se50n 6 лет назад +41

    Mr. Interviewer, why didn't you show this aggressiveness to S V Sekar????? you are very disappointing, that too from Nakkheeran!!! very bad.

    • @sharingan2795
      @sharingan2795 6 лет назад

      Senthil Kumar crct ah notice panirukinga bro... Ithulaye theriyuthu ivanga yaruku innum bayapaduranganu

    • @pradeepsamy891
      @pradeepsamy891 6 лет назад

      Correct bro i thought the same he is annoying

    • @RudhraaRamesh
      @RudhraaRamesh 6 лет назад

      என்னங்க சுபவீ, இப்படி ஆய் போச்சே? பெரியார் தமிழ் தாய் வாழ்த்தை பற்றி அவமரியாதையா பேசி இருக்காராமே? அப்போ அவரை என்ன பண்ணுவீங்க?
      "
      நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு கொம்பு முளைத்து விடுமா? கடவுள் வாழ்த்து வேண்டாமென்றால் உடனே தமிழ் தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்கு பதில் இன்னொரு முட்டாள்தனம்.
      - ஈ வே ரா / விடுதலை / 13.04.1972
      "

    • @KP_Lee3157
      @KP_Lee3157 6 лет назад

      +Normal Person : பெரியார் திராவிடர்களை ஒன்றினைக்கவே இவ்வாறு செய்தார். தவறொன்றுமில்லையே. ஆனால் தியானம் செய்தது அவமானப்படடுத்துவது. தேசியகீதம் இசைக்கும் பொழுதும் தியானம் செய்ய வேண்டியதுதானே? விருப்பமில்லையென்றால் தமிழ் இசையில்லா இடமாக மடத்தை கட்டிக்கொள்.

  • @jpdys
    @jpdys 6 лет назад

    If God is for all as atheist we will speak about him, it can be god of any religion, my request is to ask you to speak and highlight the flaws in hindusim, islam and Christianity

  • @bismillah5990
    @bismillah5990 6 лет назад

    They suppose to get angry , whoever wrote this. not Vairamuthu. however , if he said , there's no different's between H Raja and Vairamuthu. this is the reason , there's no need bomb to destroy India. just create a fight between them , within they kill by themselves.

  • @amutham5332
    @amutham5332 6 лет назад

    Those who live in this triangular southern part are Dravidians irrespective of the caste or creed. Rama was addressed as "arya", because of his superior position(the king). All the southern part of India including Srilanka was mentioned as Dravida.
    It has got nothing to do with Brahmins and non Brahmins!

  • @GopalanSampath
    @GopalanSampath 6 лет назад +2

    Man with stuff, ooops, stuffed man. If he stands in the paddy field at least some grains may be saved.

  • @suhaildude3
    @suhaildude3 6 лет назад

    The man who interview Mr. Veera pandian. For clarification we Muslims never say Muhammad(PBUH) as god. He is our Messanger and Slave of Allah. Please correct yourself wile questioning.

  • @dharmaraj3389
    @dharmaraj3389 6 лет назад

    மத்திய அரசின் தோளில் இருந்து கொண்டு மடாதிபதிகள் பேசுகிறார்கள்.
    “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா?
    யாவும் இருக்கும்இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே
    கருடன் சொன்னது,
    இதில் அர்த்தம் உள்ளது.”

  • @rajamaniraja1134
    @rajamaniraja1134 6 лет назад

    Arumai Appa

  • @onegr8desi
    @onegr8desi 6 лет назад

    Brilliant Suba Vee

  • @srividyar87
    @srividyar87 6 лет назад

    You can't refer to a text that is not based on proper standards.

  • @surencolombo2
    @surencolombo2 6 лет назад +9

    OY loosuthanama kelvi kekkada oy!!!!!!!!!!!!!!!!!!!

    • @gnanaoli4471
      @gnanaoli4471 6 лет назад

      suren mark thamizhai ozhunga yezhuthu da ne yellam memes podathey punnakkupayaley

    • @surencolombo2
      @surencolombo2 6 лет назад +1

      Oh ne Parpana Mayra?????????? Appa sari. Govida Gooooooovinda

  • @KPriya23
    @KPriya23 6 лет назад

    Nakkiran nakkuthu tho? Intha Interview sairavar h rajavin also?

  • @ramkumark2779
    @ramkumark2779 6 лет назад

    கேள்வி கேட்பவரின் தொனி ஆணவப்போக்காக இருக்கிறது.. தந்திடிவி அப்படித்தான் இருக்கும் என பார்த்தால் இது நக்கீரன் வெளியீடு என இருக்கிறது..
    இது நக்கீரனுக்கு அழகா..
    நக்கீரனின் அடையாளம் எது என நக்கீரன் கோபால் அவர்கள் சொன்னதை எண்ணி பார்க்கிறேன்.. அதை அந்த நெறியாளர் தெரிந்து கொண்டால் நல்லது...

  • @user-lp8gk4it8u
    @user-lp8gk4it8u 6 лет назад

    கண்ணுக்கு தெரியாத கடவுளைவிட கண்ணுக்கு தெரிந்த கடவுள் அவர் அவர் தாய்தானே... ஆண்டாளிடம் அவர் மன்னிப்பு கேட்க தயர். அதுபோல் நீங்கள் யார் யார் அவரின் அன்னையை பேசியவர்கள் அத்தனை பேரும் அவரின் தாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • @rameshsantanam
    @rameshsantanam 6 лет назад

    நாங்களும் தமிழர்கள்தான் பிரித்தாண்டு கொள்ளையடித்தது போதும்

  • @srimediatamil6378
    @srimediatamil6378 6 лет назад +7

    ஒரு விதத்தில் எங்களைப் போன்றவர்கள் கூட இதை விட்டு விட்டு மக்கள் பிரச்சினைகளை பேசவேண்டும். இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்கிறோம் என்று கருதுகிறேன்.
    நன்று!

  • @needss
    @needss 6 лет назад

    Vaira muthu said andal is dhasi. He is a Tamil poet. Fuk ... if he means dhasan ...dhasi...that's ok it means adimai like bharathi dhasan.. but he means different way. After this some ppls are writting vairamuthu is a basterd. Shall i mention this point in public media

  • @unnaipol
    @unnaipol 6 лет назад

    interviewerji ...i know u r trying to be a devils advocate but try think before asking quesions! Edhir kelvigal nalladhe aanal sensibleaga irukavendum

  • @Siraj5575
    @Siraj5575 6 лет назад +3

    super sir

  • @raji6588
    @raji6588 6 лет назад

    Time 14:13 listen carefully....
    My questions who is Dravidian?
    In Tamil Nadu has only Tamils people but there living Telugu Malaysia and Kannada but not Dravidian and You can't trying to influence Dravidian. We all Tamils and Dravidian is illustration.
    Watch this RUclips video ruclips.net/video/qgqg7TJh8Yk/видео.html

  • @69rkannan
    @69rkannan 6 лет назад

    First play the full version of Tamil Thai Vazthu...
    "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"

  • @harinaren1989
    @harinaren1989 6 лет назад

    பட்டினி கிடந்து சோறு கிடைக்காம கல்லுல அடி வாங்கின நாய்க்கு கடைசியா தின்ன கொஞ்சம் ப்பீ...😢

  • @freemananthony1928
    @freemananthony1928 6 лет назад +1

    Subi. Veerapandiyan inni Valarmathiyaiyum kuttukondu Peryarin pugal padalamé !

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 6 лет назад +1

    கடவுள் இருப்பதை இதுவரை நிருபணம் ஆகி யுள்ளதா

  • @rameshsantanam
    @rameshsantanam 6 лет назад

    நாங்கள் நாங்கள்னு பேசறாறு தேர்தலுக்கு வருவாறா?

  • @jemimahbelsi6081
    @jemimahbelsi6081 6 лет назад

    Aiya subaveerapandiyan valga pallaandu

  • @j.naveensampriyanj.naveens3981
    @j.naveensampriyanj.naveens3981 6 лет назад +17

    Gopal sir pls change the anchor, punda mathri question kekaran

    • @riccodido
      @riccodido 6 лет назад

      j.naveensampriyan j.naveensampriyan 😬😬

    • @jkrajamani1930
      @jkrajamani1930 6 лет назад

      RK shiva asingama pesada kaniyama pesu

  • @sundaramramachandran9533
    @sundaramramachandran9533 6 лет назад +10

    Dr. Kalaignar was sitting during the singing of Tamizh Thai Vazhthu during World Tamil Conference in 2011. Did people like Suba.Vee criticize him that Time. Or Did Kalaignar also insult Tamizh Thai just like Sankaracharya did now? There cannot be double standards.

    • @kaviyaj9102
      @kaviyaj9102 6 лет назад +5

      sundaram ramachandran he can't able to stand... He is in wheel chair past 8 years

    • @AA-jj8bg
      @AA-jj8bg 6 лет назад +6

      sundaram ramachandran Kalainjar was sitting. Anna, MGR, Periyar were sleeping dead. Vera edaachu nalla point sollunga! Spinal Cord operation Panna 85+ Kezavan kitta Unga veeratha kaatreenga?

    • @1006prem
      @1006prem 6 лет назад

      A A appana sandai podum kalathuku kilangal varakudathu,vanthal ethiri veerathai katathan seivan.

    • @mkadermohideen
      @mkadermohideen 6 лет назад

      A A 👌👌👌

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 года назад

    Talk about Karunanithi and his girlfriends and his corruption

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 года назад

    VIYENDRAN, WILL KANCHI KAMATCHI ANSWER THE DEVOTEES WHO SEXUALLY ABUSED AND MURDERED Subhashree, an 11-year-old girl studying in Kamadurga, a hostel for poor and orphan Brahmin girls run by the math, died on July 9 this year under mysterious circumstances.
    "Math sources told Outlook that Subhashree was sexually abused.
    Enquiries by Outlook at the math revealed that till very recently Vijayendra Saraswati and his brother Raghu used to visit the hostel and spend time there on the pretext of teaching slokas to the girls.
    when the girl died, she was cremated hurriedly in Wallajapet, 40 km from Kanchipuram, under the supervision of Sundaramurthy, a 73-year devotee of the math. The girl's parents were not informed nor were they present at the cremation. No case was registered or post-mortem done.
    Math sources indicate that Subhashree's parents had been "adequately compensated for the unnatural death". A section of the math regrets that only Jayendra Saraswati has been exposed "while the junior pontiff is not being investigated."
    www.outlookindia.com/magazine/story/how-the-gods-fall/225945

  • @mramachandran871
    @mramachandran871 6 лет назад

    Enakku tamizhil eazhudha vendum endra aasai imaya uyaram. Eppadi ezhuthuvadhenru therindhavargal dhayavyue-saidhu adhai virivaha theriyapaduthavum. Now into English.
    Veerapandian to me is a chooth. He should spend his time in ensuring more jobs to the havenots. All said and done, skill in terms of science and technology comes
    to people who are predisposed to it or born with the genes. A boy on the street can excel in writing or speaking 'arajagam', So, Su Ba Veerapandian and Vairamuthu
    are no exception in terms of injecting avoidable poison in an otherwise calm society. Let us find ways as to how we should push up the inferior stock in terms of intellect
    amongst us due caste considerations. That is the need of the hour. Let people who have attained some fame and name on account of their intellect not further screw up the already
    screwed up country. To me Su Ba veerapandian, V Muthus and the like are useless. They should concentrate on productive things.

  • @amutham5332
    @amutham5332 6 лет назад

    You say you write books. Why don't you read and research a lot to know the truth about "Hinduism". Hinduism is certainly not a religion. It is a way of life. We all , irrespective of the religion we follow today or even atheism, we are Hindus. We worshipped the nature that protected us, that provided us food and shelter. We have given many forms to them for our convenience. We have even made animal forms as gods. Hinduism is more inclusive than exclusive. It is because of it's nature, people from many part of the world choose to follow Hinduism today.

  • @jpdys
    @jpdys 6 лет назад

    Well said sir, if you respect Tamil, this so called Sami should have showed it.. but he didn't do it, fraud

  • @manoharana.3136
    @manoharana.3136 6 лет назад +1

    Anchor is not matured enough . He talks sometimes stupid.