சாதிய மோதல் விவாதத்தில் சுபவீ

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பாலிமர் தொலைக்காட்சியில் 27-11-2012 அன்று சாதிய மோதல் குறித்து சூடான விவாதத்தில் சுபவீ மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பங்கு பெற்றனர்

Комментарии • 124

  • @arthisricraftchannel1005
    @arthisricraftchannel1005 7 лет назад +17

    சுபவீ ஐயாவை போன்றவர்கள் இருப்பவரால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பு உள்ளது.. கோடி அளவு நன்றி ஐயா உங்களுக்கு..

    • @muthum1657
      @muthum1657 7 лет назад +4

      Supper g

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      மெண்டல்

    • @Antii_Fascist
      @Antii_Fascist Год назад

      ஜாதி ஆதிக்க மனப்பான்மை தான் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வது. நீங்க எங்களுக்காக பேசாம இருங்க. நாங்க போராடிக்கிறோம்

  • @marxregis
    @marxregis 8 лет назад +14

    Suba vee sir is an intellectual! His arguments compels acceptance because of its logic!

  • @balasubramaniyan5671
    @balasubramaniyan5671 9 лет назад +16

    சிறப்பான பேச்சு...சுப.வீ.

  • @sakthivele4616
    @sakthivele4616 6 лет назад +2

    good speech suba veerapandian sir

  • @pandianmanipandy3223
    @pandianmanipandy3223 5 лет назад +3

    சு.ப.வீ. சார் அருமை.

  • @Good-po6pm
    @Good-po6pm 8 лет назад +12

    காதல் பொது யாரையும் யாரும் காதலிக்கலாம் - திட்டமிட்டு காதலிப்பது என்பது திட்டம் போட்டு சொல்லும் சதி . 18வயதுக்கு மேல் பிள்ளைகளின் உடல் தேவைக்கு விருப்பமான ஒரு துணை தேவை எனப்படும் பொழுது அவர்கள் தங்களுக்கு ஏற்ற ஆளை காதலிப்பது அவர்களின் உரிமை.

  • @2GFactFinder
    @2GFactFinder 11 лет назад +1

    Excellent questions and brilliant argument by Suba Vee. Keep it up Prof Suba Vee.

  • @baskarselvan668
    @baskarselvan668 7 лет назад +8

    great speech by su. ba .v sir

  • @KumarBharAadhi
    @KumarBharAadhi 7 лет назад +3

    arumaiyana speech ayya

  • @shampratheep6649
    @shampratheep6649 7 лет назад +4

    Suba veera Sir is really veera...... great Sir.... 🙌

  • @rengarajguruharsan4910
    @rengarajguruharsan4910 5 лет назад +1

    சு ப வீ ஐயா உங்கள் பேச்சு அருமை ஐயா

  • @manojkeats7318
    @manojkeats7318 7 лет назад +32

    பிசுறு இல்லாத பேச்சு சுப.வீ ஐயா

  • @Daniyaljc
    @Daniyaljc 7 лет назад +10

    super subavee

  • @moorthyvk1529
    @moorthyvk1529 Год назад

    Excellentinterviews Mr Su ba vee

  • @antonyjegan5846
    @antonyjegan5846 8 лет назад +2

    Superb சுபவீ sir . Nalla marana adi anatha Ishwaranuku yevalau thimira pesuran.. yenda uyaratha jathaikaran adicha thaltha jathaikaran thirupi adikakoodatha .. yevalau thimir nayae .. yenga oorpakkam vaa unnaya kadala keti thuruvom..

  • @rahinistudio4036
    @rahinistudio4036 9 лет назад +6

    Hi SUBA VEE sir..... Excellent speech keep it up.......i watched many speeches all...I salute your non stop speaking knowledge.....thanks:)

  • @svr147
    @svr147 9 лет назад +2

    Sabash sariyana potting
    Healthy topic

  • @dassretreat8547
    @dassretreat8547 2 года назад

    Great சுபாவி கொங்கர் தான ஒரு பார்பணர் அல்லாத சூததிரன என்று உணர்ந்தால சாதி ஒழியலாம்

  • @govendankumar8396
    @govendankumar8396 8 лет назад +6

    super suba vee

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 года назад

    Very informative speech I thank Draavidam 100 tv for uploading this speech in RUclips

  • @muthum1657
    @muthum1657 7 лет назад +9

    சுப வீ ஒரு மகத்தான மனிதர்

  • @mahavishnu454
    @mahavishnu454 7 лет назад +5

    Suba ve nailed it 👌🏻👌🏻👌🏻

  • @user-zi3vt9pc3z
    @user-zi3vt9pc3z 11 лет назад +4

    அப்ப்ப்பா...என்ன பேச்சு திரமை. உண்மையு கூட எந்தஇடத்திலேயும் சுபவீயின் குரல் தடுமாறவில்லை. கொ.நா.பேரவை தலைவரால்Standardஆக பேசமுடியவில்லை .

    • @gopigopi2419
      @gopigopi2419 3 года назад

      சரிங்க தெளுங்கரே

  • @shampratheep6649
    @shampratheep6649 7 лет назад +1

    veera ayya speech Ku marupeche ila vayadachutha ukkaranu..... excellent speech ayya #suba veera 😎

  • @shivakumar8390
    @shivakumar8390 7 лет назад +7

    lyya su.ba.V.bestofthebest

  • @sivashankaran5005
    @sivashankaran5005 7 лет назад +6

    living periyar suba vee...

  • @goundermedia9971
    @goundermedia9971 5 лет назад

    ஈஸ்வரன் அருமையான பேச்சு

  • @papa880509
    @papa880509 6 лет назад

    I have become a big fan of SubaVee ayya. Chance eh illa. I'm watching all his videos.

  • @alwindurai2485
    @alwindurai2485 2 года назад

    இந்த சாதிய உண்டு பன்னின திராவிட திட்ட மே நியாயமும் கேட்கிறோம் அவமானம் மட்டும் தமிழநுக்கு

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 5 лет назад

    Good, explanation by subs vee iyya....

  • @ganesanp9590
    @ganesanp9590 Год назад

    வாழ்க சுக வீரபாண்டியன்

  • @kaasiraja7622
    @kaasiraja7622 7 лет назад +3

    தீண்டாமை சட்டம் இருக்கும் வரை ஜாதி இருக்கும் ஆனால் ஒரு பொழுதும் ஜாதியை ஒழிக்க முடியாது

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      திமுக திக இருக்கும் வரை சாதி இருக்கும் இவங்க சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கோஷ்டி

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 6 лет назад +2

    serupadi kelvigal kodutha suba vee avarukku nantri

  • @arunkumar23781
    @arunkumar23781 10 лет назад +1

    HATS OFF TO SUBAVEE SIR! eshvaran thannudaiya jaathi pidivathathai kaapatrikolla KANNA PINNAAVENDRU ULARU ULARU ENDRU ULARIKOTTUGIRAAR! eshvaran maathiri evanaalayum ulara mudiyaathu!

  • @periyarambedkar6914
    @periyarambedkar6914 6 лет назад +1

    ஈஸ்வரண்ணே ஏண்ணேஒளறீங்க.

  • @madhant4305
    @madhant4305 7 лет назад

    this seems to be veeramani taking lessons to eswaran and all community leaders.😊😊👍

  • @drravivenkat
    @drravivenkat 9 лет назад +1

    Super Mr. Eswaran.

  • @davamani7103
    @davamani7103 6 лет назад

    ஜாதிகளை எங்கேயும் ஒழிக்க முடியாது.அவனவன் அவன் வலியை மட்டும் பார்த்து போனால் போதும்.தமிழகத்தில் ஜாதி மாரி திருமணம் செய்தால் வெட்டுகுத்துதான் நடக்கும்.இதை உயர்ந்தவன் தான் நல்ல மரியாதைக்குரிய மனிதன்.

  • @drravivenkat
    @drravivenkat 9 лет назад +2

    subba veera pandian can attack only pappans. why you need reservation for wealthy and upwardly mobile backward castes? Only poor backward caste people need reservation.

  • @srijeganSJ
    @srijeganSJ 4 года назад

    சுபவீ 🖤

  • @user-of8cw6cd8p
    @user-of8cw6cd8p 6 лет назад

    ellarum manusa jadhi ..
    atuthan unmai..
    humanty is frist ..love people reapect others

  • @pnswebworld1657
    @pnswebworld1657 9 лет назад

    suba vee ungalai yen yarukkume pudikkala

  • @KalyanS
    @KalyanS 7 лет назад

    தேவர் ஆதிக்கம் நிலவும் இன்றய சூழலில் உன்னால் தெவிரைய் எத்ிர்றிக முடியுமா

  • @nisahiss5288
    @nisahiss5288 8 лет назад +3

    adipadai.therayatha.pesunkindra.jaathi.veriyan.eeswaran..pesuran

  • @johnprakasam3873
    @johnprakasam3873 9 лет назад +1

    He talks about Periiyar . How can he justify Periyar at his very old age married a beery young girl? Even the DMK walked out of DK on this issue.

    • @muthusubramanian1028
      @muthusubramanian1028 9 лет назад +5

      John Prakasam He is supporting the ideas of Periyar, not blindly supporting Periyar. There is plenty of difference between the both

    • @agilenjeyamraj1739
      @agilenjeyamraj1739 5 лет назад

      @@muthusubramanian1028 equally the attacking of brahmins, they vividly attack braminism not brahmins.

  • @balakumarms2161
    @balakumarms2161 6 лет назад

    தேதி பேசும் ஐயா வைத்திருக்கும் மீசை. சடங்காக சாங்கியமா?

  • @ananthakrishnanthothathiri2015
    @ananthakrishnanthothathiri2015 7 лет назад +1

    su ba ve talks good words but he is not understanding the crux and illogicaly logic

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 6 лет назад

    சிறப்பான பேச்சு ஈஸ்வரன் அவர்களே 🙏🙏🙏🙏👌👌👌👌👌 கொங்கு வாழ்க

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 года назад

      கொங்கு எங்கு சிறப்பான பேச்சு அவர் அந்த சாதி சாதியின் பெயரில் ஒரு சங்கம் அதைவைத்து சுயநலம் பிழைப்பு இப்படிப்பட்டவர்கள் தமிழின விரோதிகள் வள்ளுவன் வாய்மைக்கு மறுப்புக் கூறும் இவர்கள் தமிழர்களே அல்லர் சாதிவெறிபிடித்த சமூகஅவலங்கள்

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 года назад

      சுப வீ கூற்றில் காதல் என்பது தமிழன் பண்பாடு என்பது தமிழர் அறியவேண்டியது வ சுப மாணிக்கனார் எழுதிய தமிழ்க்காதல் என்ற நூலை அனைவரும் படிக்கவேண்டும் காதல் என்பது ஒரு சிறந்த கல்வி அதனாலன்றோ தொல்காப்பியர் அகத்திணையியல் வைத்தார் பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் காதல்பேசும் அகப்பாடல்களே எண்ணிக்கையில் மிகுதி வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் வைத்தார் அந்தக் கொங்கு மரமண்டை தமிழிலக்கிய அறிவு மட்டுமல்ல அனுபவ அறிவுமில்லாதவர் எனவே காதல் என்பது திட்டமிட்டுச் சுயநலம் பார்த்துச் செய்யப்படுவது என்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானது என்றும் நம் தொன்மையான தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்திப் பேசுகிறார்

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy 5 месяцев назад

    சுபவீயால் ஈஸ்வரன் பீஸ்வரன் ஆக்கப்பட்டார் 😂

  • @SUGUMARBASKARB
    @SUGUMARBASKARB 3 года назад

    Sadhi nam natai piditha tharithiram
    .

  • @gouthamanking568
    @gouthamanking568 4 года назад

    ஐயா சு பா வீ அவர கொஞ்சம் பேச விடுங்க வார்த்தை ஜாலத்தை காட்டாதீங்க

  • @drravivenkat
    @drravivenkat 9 лет назад

    How can he justify Periyar at his very old age married a young girl - 42 year age difference (his foster children)?

    • @antonyjegan5846
      @antonyjegan5846 8 лет назад

      +Ravi Venkataraman avaruku yenthchi ninuchi athaunala kalyanam pannuar yen unnaku yenthikatha .. poda loosu punda

    • @djchemtalk2946
      @djchemtalk2946 6 лет назад +1

      Y one should justify periyar personal life??. He given his life for social cause. One can justify its correctness not his personal thing.

  • @muthusamypandi9660
    @muthusamypandi9660 11 лет назад

    Ayya Suba vee- avarkalin karuthukal niyayamaaga irunthalum ko.na. peravai thlaivaral etru kolla mudiyamal kuruttu pidivaathamaga pesugirr. Ayya ko.na. thalaivar avarkale, neenkal jathiyai etru kolkireerkal entral neenkal rendanthara jathi enpathaiyum etrukolkireerkal. entha oru thamilanum evanukkum thalnthavan alla. ungal suya nalathai vittu thamilanai ondru serkka parungal. jathiyai erppavarkal thamilane alla.

  • @parthiraj481
    @parthiraj481 6 лет назад

    Ok Then youngster avoid other caste love

  • @davamani7103
    @davamani7103 6 лет назад

    ஏலா உன் ஜாதி க்குள் மட்டும் முடிலா பாண்டியம்மாள்.

  • @tamizhmathi932
    @tamizhmathi932 8 лет назад

    saathe aatheka veryargal irkum varai, saathe oleepu poralegalku velai undu

  • @GaneshGanesh-pj1mc
    @GaneshGanesh-pj1mc 5 лет назад

    Great sorry ayya subs vee

  • @ntvs4914
    @ntvs4914 7 лет назад +3

    kaathalai ethirpathu
    1. Thamil panpaattukku ethiranathu
    2. Indhiya arasamaippu sattathirku ethiranathu
    3. Ulaga iyarkaike ethiranathu,..
    angeye mudinthathu vivatham,..

    • @djchemtalk2946
      @djchemtalk2946 6 лет назад

      santhya devi love is not against either nature nor indian law.... nor against tamil tradition... all tamil litreature praised love

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 4 года назад

    காதல் வீரம் தமிழர் சொத்து ஈஸ்வர நீ பொத்து

  • @bravestr6894
    @bravestr6894 5 лет назад

    Neye ipdi irukanna, un katchi Kara pasangaluku ennada solli koduppa. And Su ba ve is living periyar.

  • @kothandaramanraji8010
    @kothandaramanraji8010 10 лет назад

    eshwara! un saathiyai pothu pirivirku matri theermaanam niravetri vittu ida othukkeettai vendaam endru sollu.

  • @kaasiraja7622
    @kaasiraja7622 7 лет назад

    ஜாதி மாறி காதல் திருமணம் செய்துகொண்டு கொண்டால் தலைய துண்டு துண்டு துண்டாக வெட்டி எரிய படும்