இவங்க எதுக்கு இருக்காங்க?Advocate Elangovan | Vijayendrar | Vairamuthu | Andal Issue | Jeeyar | NT10

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Advocate Elangovan raises many questions about Sankara Mutt
    And its secrets in Nakkheeran's Netrikan Thirapinum( நெற்றிக்கண் திறப்பினும் ) show. He saying that purpose of Vijayendra Saraswathi Does Not Stand up for Tamil Anthem is only to humiliate Tamil and Tamil People.
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Nakkheeranwebtv Official RUclips Channel

Комментарии • 461

  • @gunasekaran5049
    @gunasekaran5049 3 года назад +2

    அருமை வழக்குரைஞர் இளங்கோ அவர்களே.. ஆழமான ஆராய்ச்சிக்குறிய செய்தியை மிக எளிமையாக ஆனால் சரியாக புரிந்து கொள்ளும்படி ‌ எடுத்துக்காட்டினீர்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்..!
    --திருப்பூர் குணசேகரன்.

  • @arraja4415
    @arraja4415 6 лет назад +13

    கவிஞர் வைரமுத்துமீது யாரேனும் வழக்கு தொடர்ந்தால், அதைத் தவிடுபொடி ஆக்கக்கூடிய சில பாயின்ட்களை வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார். நல்லதொரு நேர்காணல்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 года назад

      நமது கவிஞர் மீது வழக்குதான் போட்டு பார்க்கட்டுமே... ’தில்’ இருக்கா?

  • @rk5479
    @rk5479 6 лет назад +7

    Great 👍.
    மிக சரியான வாதம்.
    வாழ்த்துகிறோம்.

  • @vincentlouis8013
    @vincentlouis8013 3 года назад +3

    Hats off to Advocate Elangovan for his reasoning, delivery of facts and control over his temper. Everything was fine sans anchoring.
    Nakkeeran could arrange such educative and informative presentations for the benefit of all.
    Congratulations to Nakkeeran and Adv Elangivan.

  • @afathima4014
    @afathima4014 6 лет назад +34

    super speech

  • @arunduraisamy1340
    @arunduraisamy1340 6 лет назад +42

    Sir very lovely interaction and good knowledge sharing
    We need ur speech in future to regulate our society
    I don’t know whom you are but I am impressed and I understood the worth of reading books and listening to speeches like u ppls

  • @Sathia403
    @Sathia403 6 лет назад +63

    Arumai. Matured speach

  • @sangeethasagaran401
    @sangeethasagaran401 6 лет назад +6

    Simply Superb... Appreciated...

  • @kalaimathik8430
    @kalaimathik8430 6 лет назад +24

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா.
    506 ,பேர் லைக்குகளில்.38,பேர் அன்லைக் செய்தள்ளான் இவன்தான் தமிழ்ர்களில் கலப்பு இனபிறவி கண்டு காெளவாேம்.

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 6 лет назад +64

    அருமையான பேச்சு

  • @kabeerahmad5522
    @kabeerahmad5522 6 лет назад +2

    என்ன அழகான பேச்சு சகோதர.அருமை. அருமை....வாழ்க தமிழ் ...வாழ்க தமிழ்

  • @sridhars508
    @sridhars508 6 лет назад +59

    Arumai elango Sir. ....

  • @abdullaafrin6809
    @abdullaafrin6809 6 лет назад +17

    Super speech sir

  • @dheenard9017
    @dheenard9017 6 лет назад +43

    Elango sir congrats

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 года назад +1

    ADVOCATE 'S ANSWERS ARE PURE DEFINITION OF PURE TAMILS CULTURE. THANKU SIR.

  • @govisamy7500
    @govisamy7500 5 лет назад +1

    இளங்கோ சார்.. மிக அருமையான பதிவு.. நன்றி

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 года назад +1

    முக்கிய மனிதர்கள் இருக்கும் இடத்தில் அனைவரும் தங்கள் இடத்தில் தான் இருக்க வேண்டும். நான் அவருக்கு இணையாகக் தான் அமருவேன் என்று சொல்வதுதான் புரியவில்லை.

  • @francissomer
    @francissomer 6 лет назад +23

    excellent justification Adv. Elango, thanks for highlighting some of the facts. I agree with your statement

  • @selvaperia8512
    @selvaperia8512 6 лет назад +8

    Excellent and clear conversation, Elango Sir.

  • @deepandev
    @deepandev 6 лет назад +2

    அருமை மிகவும் தெளிவான விளக்கம்

  • @dravidand
    @dravidand 6 лет назад +12

    Classic , Simply classic !!! Respect 🙏🏾

  • @surencolombo2
    @surencolombo2 6 лет назад +35

    Anchor doesn't know how to ask questions!!!!!!!!!!

  • @venkatachalamselvi9975
    @venkatachalamselvi9975 6 лет назад +2

    சிறப்பான கருத்து ,நன்றிங்க அய்யா.

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +1

    இளங்கோவன்....அருமை...அபரிதமான நிதானம்...தீர்க்கமான.. தெளிவான...ஆணித்தரமான தடையில்லா... பதில்கள்..நீரோடை போல்...நீர்வீழ்ச்சி போல்....மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
    மேலும் நிறைய பதிவு எதிர் பார்க்கிறேண்....

  • @abdul2334
    @abdul2334 6 лет назад +1

    சரியான விளக்கம். நன்றி ஐயா.

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 6 лет назад +1

    மிக சிறப்பான பேச்சு அய்யா...நன்றி...

  • @raamaiah
    @raamaiah 6 лет назад +6

    This is an excellent exposition to number of vital questions pertaining to the ongoing Aandal issue from a learned person Adv Elangovan. I thank the channel for bringing such intellectuals to debate on the issue.
    Ramaiah

    • @ingstonemmanuel1275
      @ingstonemmanuel1275 6 лет назад

      YES'',,,GOOD,,,

    • @gambogiidumban3798
      @gambogiidumban3798 6 лет назад

      andaal is a imaginary figure told by rajaji a vasishnavar,you emmanuel will you tell jesus cannot be born to a virgin

  • @renukathiru3260
    @renukathiru3260 6 лет назад +4

    Simply superb.

  • @AbdulKareem-vh8cw
    @AbdulKareem-vh8cw 6 лет назад +6

    super sir super super ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,sir ,

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 5 лет назад +1

    அருமையான விளக்கம்

  • @arokiasamy9572
    @arokiasamy9572 6 лет назад +27

    well spoken. good keep up your inteligent work.

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад +9

    Good analysis by Advocate Mr. Elangovan .

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h 6 лет назад +2

    இளங்கோவன் மிக அருமையாக கேள்வி பதில்களை கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள் .

  • @arunnofear1
    @arunnofear1 6 лет назад +1

    nice speech looking for full episode

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 6 лет назад +12

    Elangovan, we need more people like you to make the blindly following lots to open their eyes.

  • @Luxman1463
    @Luxman1463 6 лет назад +2

    பேச்சும் விளக்கமும் அருமையோ அருமை..

  • @dhananjayan3250
    @dhananjayan3250 6 лет назад +6

    The best.. plz share to the world..

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 3 года назад +1

    ஆர்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சு,அடி மனிதனையும் சிந்திக்க வைக்கும் ஆழமான வலுவான கருத்து,
    நானும் ஆன்மிக இருந்துவாதிதான் ஆனாலும் உண்மையை மறுக்க முடியவில்லை.

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 года назад

      பாத்ரூம்ல உச்சா போறாரோ மடையனுக்கு அதிபதி. அது பூமாதேவி மீது படலையோ ?
      ஆண்டாள் கிட்ட மன்னிப்பு கேட்டாரா , கோவிலுக்கு வரும் ரெகுலர் பக்தை ஆண்டாளிடம் கேட்டிருப்பார்.

  • @karthicsivanathan6393
    @karthicsivanathan6393 6 лет назад +1

    Wonderful speech 👍👍👍

  • @SelvamSelvam-xz6mg
    @SelvamSelvam-xz6mg 6 лет назад +4

    super sir

  • @RockStar-tf6km
    @RockStar-tf6km 5 лет назад +2

    Super interview..........

  • @sarvnannadar3767
    @sarvnannadar3767 6 лет назад +2

    Super Anna

  • @rizwan108
    @rizwan108 6 лет назад +30

    Don’t knw why nakkeeran still using tis host ....tis fellow doesn’t know how to interact ..

    • @thiruvelan
      @thiruvelan 6 лет назад

      Anchor Nakeeran allu

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 5 лет назад

      No no. Keenly watch his questions. It's all asked from a common man perspective.. it's all a common man question

  • @prabhakaransubramaniyan8427
    @prabhakaransubramaniyan8427 6 лет назад +1

    Matured and good speech

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 лет назад +5

    Your unwavering focus despite the anchor's distraction is unbelievable. It's going to go down well in history. Bravo!

  • @Poornachandran1
    @Poornachandran1 6 лет назад +26

    குற்றங்களுக்கு இடமான கொலைகார மடம்

  • @babuswiss1
    @babuswiss1 6 лет назад +8

    Very nice Interview. Hats off Ilangovan Sir.

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 лет назад +3

    இளங்காேவன் அவர்கள் மிக சரியாக பேசுகிறார்கள்.

  • @mohanhobbies
    @mohanhobbies 6 лет назад +1

    Clear explanation..

  • @svelu5264
    @svelu5264 6 лет назад +1

    சிறப்பான பதிவு

  • @A9RADIOToronto
    @A9RADIOToronto 6 лет назад +1

    Well Said, Elangovan Sir. Please attend more debates

  • @prabhukaruppiah703
    @prabhukaruppiah703 6 лет назад +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா..........

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 5 лет назад +1

    Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 лет назад +1

    அருமை நியாயமான பேச்சு

  • @pmanokaran
    @pmanokaran 6 лет назад +2

    Ilango Sir. Very nice. What is your next step.

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 2 года назад

    Very nice informative speech, excellent.

  • @astroari
    @astroari Год назад

    ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் என்பது ஆண்மீகத்தையும் குறிக்கும் இரண்டாம் திருமணத்தையும் குறிக்கும்

  • @balavinodanpalaniappan9953
    @balavinodanpalaniappan9953 6 лет назад +2

    Exemplary explanation. kudos

  • @gurusamymanian7529
    @gurusamymanian7529 6 лет назад +13

    Sariyana seruppadi 100persent true

  • @Deiveegen
    @Deiveegen 6 лет назад +21

    Super great speech namtamilar

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 6 лет назад +3

    வாழ்க தமிழ் அரிவான பேச்சு நன்றி அய்யா

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 года назад +1

    Wow - How very crystal clear, logical, straightforward, and consistent this intellectual is... His arguments are candid, frank, informed and honest... Please invite him for more such interviews...

  • @behonest3100
    @behonest3100 6 лет назад +5

    well said sir

  • @hellojoy1000
    @hellojoy1000 6 лет назад

    super speach. well said

  • @harikumar1375
    @harikumar1375 6 лет назад

    Super and nice speech anna

  • @sarathyready1
    @sarathyready1 6 лет назад +4

    Explained clearly..........every one are human until in earth

  • @umarfarook6860
    @umarfarook6860 6 лет назад +1

    Super

  • @jamesolive9362
    @jamesolive9362 6 лет назад

    really super Mr. Advocate Elangovan , he had given good explination ,superbe

  • @kannadasanmunuswami8064
    @kannadasanmunuswami8064 6 лет назад +3

    elango ayya arumai

  • @spjayabalan6334
    @spjayabalan6334 6 лет назад +2

    Good explanation.

    • @ingstonemmanuel1275
      @ingstonemmanuel1275 6 лет назад

      YES'',,,,

    • @gambogiidumban3798
      @gambogiidumban3798 6 лет назад

      emmanuel i know the wrong side of the brahamins but not like you traitors thinking you christianity is superior to any religion,The christianity has so many wrong ideas and lies .

  • @msrmsr1184
    @msrmsr1184 6 лет назад +2

    வேதம் இல்லை பேதம் உண்மை 100/100

  • @kannanpalanivel3319
    @kannanpalanivel3319 5 лет назад +6

    பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் மகாபெரியவர் உடன் முடிந்தது காஞ்சி காமகோடி பீடம்

    • @srinivasparthasarathisharm2871
      @srinivasparthasarathisharm2871 3 года назад

      காமாக்ஷியின் அருளால் மீண்டும் புத்துயிர் பெரும் .

    • @aswinrajgandhi9031
      @aswinrajgandhi9031 3 года назад

      😞😞

    • @amramalingam3062
      @amramalingam3062 Год назад

      @@srinivasparthasarathisharm2871 பூலா சாப்புட ஐயர் புண்டை பசங்களா

  • @chandranravi9093
    @chandranravi9093 6 лет назад +2

    சங்கரமடத்துக்கு இந்த செ௫படிதேவைதான்

  • @dominicsuresh3933
    @dominicsuresh3933 6 лет назад

    The question every thing like supporting Sankara madam, but wonderful answer

  • @sayedlathif5318
    @sayedlathif5318 6 лет назад

    அருமையான பதிவு

  • @udhayaraj2849
    @udhayaraj2849 6 лет назад +3

    Mann who is this guy, the way he answers all the questions makes the journalist mouth shut , I became his fan 😁

  • @vrinfo7587
    @vrinfo7587 5 лет назад +4

    Sarithaan, allakaai Nakeera athae pool kerala Bishop nun rape case sa pathiyum konjam sollunga sir..

  • @ilamaran.b6052
    @ilamaran.b6052 6 лет назад

    Arumaiyana speech

  • @saravananstalin55
    @saravananstalin55 6 лет назад

    Good speech

  • @arulmozil
    @arulmozil 6 лет назад

    Super Messages :-)

  • @vvaidehi6096
    @vvaidehi6096 3 года назад

    Elango Sir, We respect your views ,it is view of entire Tamil society.

  • @safeelaotj1303
    @safeelaotj1303 6 лет назад +1

    Elango sir super speech

  • @malikbashambfn9971
    @malikbashambfn9971 6 лет назад +23

    ஏம்பா கேள்விக் கேட்பவரே!நீ அடுத்த பாண்டே ஆவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு ஹா ஹா. வேலைய சரியா செய்ர.இருந்தும் உன்னால சின்டு முடிக்க முடியல.இன்னும் பயிற்சி எடுங்க.

  • @SaraSara-ii9xz
    @SaraSara-ii9xz 6 лет назад

    super speech sir

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 лет назад

    "Bhoomadeviya meri merinu merrikraanaga..." Excellent!

  • @r.dhatchinamoorthiravi8267
    @r.dhatchinamoorthiravi8267 6 лет назад +1

    Super speech

  • @bavasivananthan3424
    @bavasivananthan3424 6 лет назад +2

    ஐயா இந்த விளக்கத்தை எல்லா தொலைக்காட்ச்சிலும் சொல்லுங்கய்யா தமிழ் தெழிவடையட்டும்

  • @YHWH979
    @YHWH979 6 лет назад

    கருத்து நிறைந்த மற்றும் தெளிவான பேச்சு

  • @thiruvelan
    @thiruvelan 6 лет назад +3

    Sanscrit derived from Persian language

  • @chenchulakshmi6081
    @chenchulakshmi6081 5 лет назад

    Super brother 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 4 года назад

    Weldon

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 лет назад +1

    Where were you all this while, Mr. Elangovan? Anyway not too late and for sure need of the hour. Aazhntha thamizh urimayay emakku vellicham kaattiyamaikku nantri.

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 6 лет назад +1

    அட்வகேட் வாழ்த்துக்கள் !

  • @albertv387
    @albertv387 6 лет назад

    Good

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 4 года назад

    அருமை

  • @mathusuyan
    @mathusuyan 6 лет назад +1

    மிக நுணுக்கமான பேச்சு

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 года назад

    ”சங்கர மடத்தின் தேவை என்ன?”
    ”தேவதாசி முறை என்பது எங்கு இருந்தது? மார்க்கெட்டிலா? சந்தையிலா? லாட்ஜ்லயா?”
    ”நாம சாப்பிடற வாழ இலயில அவங்க கக்கா போறவங்க!”
    ”வேல வேணும்னு கூட கேட்கல.. இந்திய Constitutionஅ காப்பாத்தனும்னுதான் இன்னைக்கு ஊர்வலங்களே நடக்கின்றன..”
    “எந்த பக்தி பாரம்பரியத்தில் அல்லது வரலாற்றில் தேவதாசி முறைக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று காட்ட சொல்லுங்கள்!”
    “மக்கள் போரிட்டு வென்ற சுதந்திரம். மக்களுடைய சுதந்திரம். மக்கள் குடியரசாக இது மாறுகிறது. மக்கள் குடியரசாக மாறிய பிறகு religious supremacyய கொண்டு வரப் பாக்கறாங்க... குடியரச வெட்றாங்க... That's all. அதுலதான் கவர்னரும் எனக்கடிமைனு காட்றாங்க"
    ”(சங்கர மடம்) எதுக்கு இருக்காங்கனு அதயாது சொல்லுங்க. தமிழுக்கு இல்ல. சமத்துவத்துக்கு இல்ல.”
    ” பிறவியில மட்டும் எனக்கு இருக்கு உனக்கு இல்லங்கற பேதத்த.. அவங்க வேதத்த போதிக்கல. பேதத்த போதிக்கறாங்க.”
    “சமஸ்கிருதம் காணாப் போனது எப்படி?”
    “கண்ணாடி மேல கல்லெறிந்தால் என்னவாகும்? இருக்கும் முகம் இன்னும் எட்டு கோணலாகும்.”
    ”ஆண்டாள் மீது கல் வீசுவதாக அவர் (ஜீயர்) சொல்லவில்லையே...என்னைப் போன்றவர்கள் மீதுதான் அவர் சொன்னார்... ஆண்டாளிடம் ஏன் மன்னிப்பு கேட்டார்? யாரை கன்னத்தில் அடித்தீங்களோ அவரிடம்தானே மன்னிப்பு கேட்க வேண்டும்...”
    ~ வழக்கறிஞரின் பொன்மொழிகளில் சில...

  • @senmadhavan
    @senmadhavan 6 лет назад

    super sir. enavoru thelivana pechu. thelivaana odayai pol.

  • @hemalathar6632
    @hemalathar6632 Год назад

    Hi friends above interview speaks of Mr Ismails good point about various issues nice good enjoyable conversation anyway I want to comment only on a particular issue WHo Ever It's Whatever Post They are holding must respect our Country and also The Respective state where we are Residing understand so we must stand and give respect for national anthem and also the respective States song in what ever language it's we say mother land it has it's own meaning so henceforth let's all unanimously stand and show our respect for both national anthem and other important songs from other states also other wise We are not indians action can be initiated for not showing respect you see in India tougher laws are required even to show that we are patriotic

  • @abdulmohamed553
    @abdulmohamed553 6 лет назад

    Super sir