தந்தையை கொலை செய்த ஆலிமா படித்த பெண் ஆச்சரியமான சம்பவம் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023]

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 181

  • @fathimazahra9925
    @fathimazahra9925 Год назад +41

    யா அல்லாஹ் நம் பிள்ளைகளுக்கு நல்ல அறிவையும் நல்ல ஈமானையும் வழங்குவாயாக

    • @parveenmansura4444
      @parveenmansura4444 Год назад +1

      Aameen aameen yarappal aalameen

    • @tamilworld2736
      @tamilworld2736 Месяц назад

      நீங்கள் உங்கள் தந்தையோ உங்கள் கணவரையோ உங்கள் மாமியாரையும் இதே பெண் போல் கொல்லாமல் இருந்தால் சரி

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Год назад +32

    இதயத்தை பதற வைக்கும் சம்பவம்...😢 பெற்றோர்கள் எவ்வளவு தான் நமக்கு அநியாயம் செய்தாலும் அவர்களை கண்ணியமாகவும் நோகடிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்... அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்றால் அதற்கான கூலியை அவர்கள் இறைவனிடத்தில் பெற்றுக் கொள்வார்கள்....
    ஆனால் இந்த பெற்றோரக்ளின் நிலை உண்மையிலேயே கவலைக்குரியது...😢😢😢

  • @fathimanusha1573
    @fathimanusha1573 Год назад +9

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻 எனக்கு கிடைத்த வாழ்க்கை துணை அல்லாஹ் எனக்கு எதிர்பாராமல் தந்த மிகப் பெறுமதியான பரிசு.... அவங்களுக்கு என்னால் துஆவ தாண்டி வேற எந்த ஒரு அன்பளிப்பையும் கொடுத்திட முடியாது.... என் தாயையும் அவர் தாயைபோல் பார்க்கிறார் என்ன ஒரு வார்த்தை கூட என் உம்மாவ பேசவிட மாட்டார் அல்ஹம்துலில்லாஹ்..... சரியான வாழ்க்கை துணை அமைஞ்சால பாதி பிரச்சினை இல்லாம போய்டும்.... நல்ல கணவன் ஹராம தூண்ட மாட்டான் பாவத்த செய்து தான் அந்த வாழ்க்கை அவரோடனா அப்டி பட்ட வாழ்க்கைய தான் அந்த சகோதரி தூக்கி எறிந்து இரிக்கனும்

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 Год назад

      எல்லா பெண்களும் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +20

    நிச்சயமாக வரதட்சணை வாழ்கின்றவர்கள் நாளை மறுமையில் இறைவன் முன்னுக்கு பதில் சொல்லியாக வேண்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +66

    அல்ஹம்துலில்லாஹ் சொந்தமாக வீடு கட்டி இருக்கேன் அந்த வீட்டுக்கான ஒரு ராணியை தேடிக் கொண்டிருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

    • @shafeenarameez9257
      @shafeenarameez9257 Год назад +9

      In sha allah ongada kanavu nenavaha allah poazumanavan..

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Год назад +6

      நான் இரண்டு வருடமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் நீங்க பார்க்க இல்ல என்ன செய்ய

    • @Shiekhbai9999
      @Shiekhbai9999 Год назад +6

      Ponnu kidaika dua seigiren.

    • @zareenazareena6146
      @zareenazareena6146 Год назад

      @@mohammadrisvan5975 😀

    • @samsmith5644
      @samsmith5644 Год назад +9

      "வீட்டை கட்டிப் பார்; கல்யாணம் செஞ்சிப் பார்.' என்று சொல்வாங்க. அதுல ஒரு காரியத்தை முடிச்சிட்டீங்க. ஆனால் இரண்டாவது காரியம் அவ்வளவு லேசானதில்லை. யாரையும் குறை சொல்ல நோக்கமில்லை. ஆனால் பெண் வீட்டுக் காரர்கள் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்பு அநியாயத்துக்கு மோசமாக இருக்கு. அதுலயும் நல்லவர்களுக்கு தான் அல்லாஹ் அதிகமாக சோதனைகளை தருகிறான். ஆனால் அவனிடம் தான் நமது திரும்புதல் உள்ளது. அவனிடமே கையேந்துங்கள். மன்றாடுங்கள். தீனுக்கு பயந்து நீங்கள் எவ்வளவு தூரம் இறங்கி போறீங்களோ அவ்வளவு தூரம் பெண் வீட்டார்கள் உங்களை ஏறிப் பதம் பார்ப்பார்கள் அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கட்டும்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +32

    அதிலும் கிழக்கு மாகாணத்தில் தான் அதிகமாக வரதட்சனை தாண்டவம் ஆடுகிறது எத்தனையோ பெண்கள் வாழ்க்கை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm Год назад +1

      Waratharchanai haspand kekkadium awaroda femilya Awanga nimmathiya waala widranga ella

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Год назад +5

      இதுதான் எல்லா குடும்பத்திலும் பிரச்சினை கணவன் மனைவி வாழ்ந்து விடுவார்கள் அந்த குடும்ப உறவுகள் தான் கஷ்டப்படுத்துவது

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm Год назад +1

      @@mohammadrisvan5975 naam yaaraum solla Ella annoda lifela nadanthathu annoda haspand ra family eppadi kedu pirachina paduthinanga

    • @jasminp9521
      @jasminp9521 Год назад +6

      உண்மை தான்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Год назад +5

      நீங்க சொல்வது சரிதான் உங்களுக்கும் அப்படி நடந்திருக்கிறது இன்றைய வீடுகளில் இதுதான் பிரச்சனை

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Год назад +28

    யா அல்லாஹ் 😢
    ஆச்சரியமான சம்பவம் என்பதை விட மிகவும் கவலையான ஒரு விடயம் அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் ☝☝

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Год назад +34

    அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஊரில் இப்படியான எந்த சீதனப் பிரச்சனைகளும் இல்லை எல்லா ஆண்களும் மஹர் கொடுத்துத்தான் பெண் எடுப்பார்கள் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ☝☝

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 Год назад +29

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகில் நீ யாரையும் நம்பாதே எந்த மனிதனும் எந்த நேரத்திலும் மாறக்கூடும் :ஆகவே முஸ்லீம்களன நாம் அல்லாஹ் ஒருவனின் மீதே நம்பிக்கை வைய்க வேண்டும்

  • @AathikaBasith
    @AathikaBasith Год назад +3

    Alhamdhulilla eagade vappa eagala nalla valathu ikkiraru mashaalla Allah thantha best gift eagade vappa 2 gift my hubby Allah best gifts ❤❤❤ ya Allah eagade vappakku ni nalla ninde ayule kupuppayaga ❤❤❤ eallam vappa markkum nalla pulla kedaikkanum ameen

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +25

    சொத்து மீது ஆசை யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது சில பேர் திருமணத்திற்கு முன்னாடி வீரப் பேச்சு பேசுவார்கள் திருமணம் முடித்த பிறகு எல்லாவற்றையும் வாங்கிக் கொள்வார்கள்

  • @munsifahamed3813
    @munsifahamed3813 Год назад +8

    அல்லாஹ் பாதுகாக்கனும்😢

  • @Sithyrifa
    @Sithyrifa Год назад +16

    என்னுடையவாப்பா உம்மாவுக்கும் எங்களுக்கு செய்த அநியாயத்துக்கு எப்போ கொண்டு இருக்கணும் ஆனால் அப்படி செய்வது சரி அல்ல இறைவன் அவர்களைப் பார்த்துக்கொள்வான் சுபஹானல்லாஹ் இன்ஷா அல்லாஹ் எனது தந்தையின் ஈமானை சுத்தமாக்கி வைக்கட்டும் 😭

    • @MohamedMohamed-xq6vt
      @MohamedMohamed-xq6vt Год назад +4

      தந்தையின் ஈமானை சுத்தமாக்கி வைக்கட்டும் Aameen

    • @ummusalma6522
      @ummusalma6522 Год назад +7

      எந்த தாயும் தந்தையும் பிள்ளைகளுக்கு அநியாயம் செய்ய மாட்டாங்க
      அவர்கள் செய்தவற்றில் ஹைர் தான் இருக்கும்
      அவர்களுக்காக துஆ செய்ங்க
      அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்க

    • @slbatman6214
      @slbatman6214 Год назад

      ​@@ummusalma6522எல்லா பெற்றோரும் அவ்வாறு நீதமாக நடப்பதில்லை. உங்களுக்கு நீதமாக நடத்திருக்கலாம்.

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 Год назад +3

      இன்ஷா அல்லாஹ் அவருடைய ஈமானை அல்லாஹ் பாதுகாக்கட்டும்

    • @abdulwajid861
      @abdulwajid861 Год назад

      Thannudaya thaan thanthay a ippadi oru sothukaha pesureengala enna manithan neenga c

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +13

    பலவீனமானவளாக பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் அவளிடம் போயிட்டு வரதட்சனை கேட்கிறானே

  • @hakkulmubeen1805
    @hakkulmubeen1805 Год назад +3

    இறையச்சமுள்ள துணையை தனது மகளுக்கு தெரிவு செய்து கொடுக்காத குற்றம் தந்தையையும் சாரும்.

  • @Sithyrifa
    @Sithyrifa Год назад +11

    சுபஹானல்லாஹ்🤲சுபஹானல்லாஹ்🤲 தலையங்கத்தை பார்க்கும் போது தலை கிறுகிறுக்குது 🥹

  • @ajmalhassan9583
    @ajmalhassan9583 Год назад +4

    இவள் இதை இன்மை மறுமை இரண்டிலும் அனுபவிப்பால். இதற்கு முன் ஒருத்தி வாப்பாவ கடலிலுல் பாய வத்தாலே... 🥹🥹

  • @handwritting...5828
    @handwritting...5828 Год назад +1

    Walaikku assalam varahmadhullahi vabarakathukku....

  • @hafsamohamed1732
    @hafsamohamed1732 Год назад +5

    Eastern province ல ஜும்மா ல சீதனம் பற்றி பயான் பன்ற இல்லையா?

  • @basheerjahan1656
    @basheerjahan1656 Год назад +3

    Allah namma eallarayum patukakkanum eanda tai tahahappan nalla irukukanum😢

  • @slbatman6214
    @slbatman6214 Год назад +57

    ஆனால், பல பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் நீதமாக சமனாக நடப்பதில்லை. பலபிள்ளைகள் பெற்றோரின் அநீதம் காரணமாக நடைப்பிணமாக வாழ்கிறார்கள். உலமாக்கள் பெற்றோரின் இந்த ஒரு பக்கசார்பான நிலைப்பாட்டை கண்டித்து அடிக்கடி ஜும்மா உரைகள் செய்ய வேண்டும். எனது வாப்பா கோடிக்கணக்கான சொத்துக்களை எமது சகோதரனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு மௌத்தாகிவிட்டார். நாம் பெண்பிள்ளைகள் 3 பேர் வறுமையில் வாடுகிறோம். சகோதரன் பெண்டாட்டி பிள்ளைகளோடு ஹஜ் உம்ரா போகிறார். ஊர் உலமாக்கள் அவனை துஆ செய்து வழியனுப்புகிறார்கள்.

    • @fayassr5413
      @fayassr5413 Год назад +6

      Allah pathu kondu irkuran... Don't worry always dua kelunga.. Allah ve nambunga

    • @KuwaitKuwait-vw2qe
      @KuwaitKuwait-vw2qe Год назад +1

      Assthaqferullah lawola vala kuwatha ella bellah anda ungall sa

    • @KuwaitKuwait-vw2qe
      @KuwaitKuwait-vw2qe Год назад +1

      Sa

    • @nadirarisana5839
      @nadirarisana5839 Год назад

      Neengal thirumanam mudiththa pin ungal petroridem yethir parppadu ungal muttal thanam..neengal yethir Parke qendiyadu ungal kanawanidemthan..ungal kanawanthan ungalukku poruppu ungal thirumanaththin..
      Thawarahe yezum solli irunthal manniththu kollawum..

    • @sharmilabegam6748
      @sharmilabegam6748 Год назад +2

      Edhu.eppo.neraya.nadakdhu.oru.ponnu.3pillaihaloda.teruvula.ninnom.matha.pillaihalukudan.senjanga.ana.allah.engaluk.vudavi.seidan

  • @jahirm6888
    @jahirm6888 Год назад +8

    அல்லாஹ் பாதுகாக்கனும்

  • @hightofeel9760
    @hightofeel9760 Год назад +6

    Mashallah... It is Great message of this century ..imam..

  • @fathimarinoza7025
    @fathimarinoza7025 Год назад +4

    அப்ப எல்லாரும் இதேபோல் பாவத்தை ‌. மன நோவினயும செய்து விட்டு பாவ மன்னிப்பு கேட்டால் சரியா.

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Год назад +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu moulvi Epdi suhama irukinkala molavi

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Год назад +5

    Subhanallha from Saudi arab

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +2

    Soththukkal vachchirukkintravarhal uriya neraththil murayaaha piriththu pillaihalukku kodukkaamal,appadiye pala pidivaatha kolkaihalooda pooddatha poodda padi mouththaahi viduvaarhal.
    Paavam evvalavo ottumayaaha iruntha pillaihal pinnaalil eppadiyellaam atpa soththukkalukkaaha viddukkoduppinmayum,porumai,anbu,eevu irakkam sahippu,panbu,mariyaatha intri enkiruntho vanthavarhalukkaaha padaiththa Iraivanai maranthu,mouththu marumai naadkalai maranthu ore veddum koththum soolchihalum...
    Ippadiyaaha pala idankalil ippoothum nadanthu kondirukkintrana.ivarhalukku Allah nalla puththiyayum eemaanayum koduththu nallavarhalaaha aakka Padaiththa rabbul aalameen thowfeek seivaanaaha.
    Ithu pattiyum unkalin Sirappu bayaankal makkalai sentradaya vendum ena kedkitom Hasrath.

  • @iplp6fathima
    @iplp6fathima Год назад +5

    Subhanellah
    Lahawle walaa kuwwethe illaa billah😢

  • @handwritting...5828
    @handwritting...5828 Год назад +1

    In shaa allah ameen...

  • @faleelaabdul6866
    @faleelaabdul6866 Год назад +4

    Allah vidam yarum thappikka mudiyazu..ela edathula Ipadi nadakirazu..Allah pozumanavan..

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk Год назад +4

    அவள படித்தபடிப்பு வீண்அவள் ௪ெய்தாணை பின்தெடா்தாள் இந்தபாவம் அவளைமட்டும்அல்லஅவள் கணவனையும்சாரும்

  • @zainr6457
    @zainr6457 Год назад +1

    Aameen

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 Год назад +3

    Masah allah allah karem

  • @Hana-fi5fp
    @Hana-fi5fp Год назад +2

    Petrawagala kewalappaduthrawangala, allah nichayam immayilum, dandippan, marumaiyilum mannikkawe mattan.

  • @syedkareem3201
    @syedkareem3201 Год назад +3

    அல்லாஹு

  • @newswatcher7301
    @newswatcher7301 Год назад +2

    salamuAlaikum, I like to help that family of that person who died. let me know how can I do that...

  • @zaitonaminah9106
    @zaitonaminah9106 Год назад +5

    Inna lillahi wainna ilaihi rajiun

  • @fareenaramees1530
    @fareenaramees1530 Год назад +2

    Ameen

  • @mahdhiamaani9356
    @mahdhiamaani9356 Год назад +3

    Ya allah 😢
    Hasbiyallah……..

  • @mohamedabdin2051
    @mohamedabdin2051 Год назад +2

    வீடு கட்டுவது கறயான்கள் அதில் குடியிருப்பது. பாம்பு 🐍 உடும்பு. கீரி. இது தான் இன்றைய நிலை. ஒரு சில இடங்களைத் தவிர

  • @fawazhaala
    @fawazhaala Год назад +6

    Allah padukakanum 😢

  • @shashinamariyam
    @shashinamariyam Год назад +3

    Subhanallah 😢😢😢

  • @fathimanirosha5713
    @fathimanirosha5713 Год назад +4

    AZRATH. IPPA UMMA WAPA ARUMA PULELK WELAGUTHILLA. ELLA PULERKUM NALLA KUNATHA ALLAH. KUDUKA DUWA SEIGA AZRATH

  • @abrarsamsath
    @abrarsamsath Год назад +2

    தாய் தந்தை விஷயத்தில் அல்லாஹ் வை அஞ்சி கொள்ளுங்கள்

  • @ShuhailMohamed
    @ShuhailMohamed Год назад +2

    Ya Allah anaivarayum padhukappayaka 🤲🏻

  • @mdrajahusen8381
    @mdrajahusen8381 Год назад +4

    Assalamualaikum

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 Год назад +6

    Subahanallathi

  • @mohamedrahmy203
    @mohamedrahmy203 Год назад +3

    نعوذ بالله من ذلك أمتنا

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Год назад +2

    This video also already I watched

  • @xpateye
    @xpateye Год назад +2

    I would like to help this brother financially for his rent. Anyone can help me to find the details?

  • @zaitonaminah9106
    @zaitonaminah9106 Год назад +4

    Subhanallah

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm Год назад +7

    Ethukkalam karanrame hanawaroda femilythan ethuku kaaranam

  • @Mothijohn-y4z
    @Mothijohn-y4z Год назад +2

    அல்லாஹ் Akbar

  • @vahetharahman1939
    @vahetharahman1939 Год назад

    Subuhanallah

  • @fareeshaameerudheen7132
    @fareeshaameerudheen7132 Год назад +2

    Allahu Akbar

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader Год назад +4

    Shubahanallah 😪😪😪😪😪

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 Год назад +3

    Thahappanai kondru vaangiya veettil evlo kaalam vaalvar avar

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +4

    Allah padhukapanaga😢

  • @Adanahamedadanahemed
    @Adanahamedadanahemed Год назад +2

    அந்த நோக்கத்தியிலான் இருக்கம் ஆனா பெண் ஒன்றும் கிடைக்கலைய என்ன செய்ற நல்லவர் கண்ணுக்கு படுறல போல

  • @NaheeraUmma-fv2fs
    @NaheeraUmma-fv2fs Год назад +3

    🥀🥀🥀🥀

  • @Hana-fi5fp
    @Hana-fi5fp Год назад +2

    10 pillagalai oru thai, thagappanal petru walarkka mudiyum. But oru thai, thagappanai, 10 pillaigalal parthukka mudiyala, ball pas panraippola ne par, ne parn nu pandaduwanga, ena ulagamda izu?😢😢😢

  • @n.asmilaskar2952
    @n.asmilaskar2952 Год назад +2

    Kilakku mahanaththanukku innum 100 mura sunami adichchalum thiruntha matanuhal

  • @unaismohamed8457
    @unaismohamed8457 Год назад +2

    தயவு செய்து அவளை ஒரு மிருகத்திற்கு ஒப்பிட்டு மிருகத்தை கேவலப்படுத்திட வேண்டாம்😢

  • @Isajamuhkanz
    @Isajamuhkanz Год назад +1

    பெண்ணாக இருந்தாலும் அவளுக்குரிய சொத்துப்பங்கீடு இருக்குமல்லவா அவர் கொடுக்கவில்லையா?

  • @syedsulaimanbuhari9489
    @syedsulaimanbuhari9489 Год назад +2

    ஆமின

  • @threeroses5113
    @threeroses5113 Год назад +2

    Idha pola ennaiyum vervaliyil niraya sammandhi veetar kastapaduthranga ore soolchiya thangamudiyala

  • @almrumaiz
    @almrumaiz Год назад +2

    😭😭😭😭

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Год назад +2

    Asalamualaikum insallah very very sad news insallah may Allah's blessings be upon the poor family 😂

  • @ameenmohamed7900
    @ameenmohamed7900 Год назад +2

    😢

  • @jalalSamshath
    @jalalSamshath Год назад +2

    Andha kudumbatharar tartar saidhu irundaal andha pan indha saiyalai said irupar indha pawa sailukku mukkiya karanam kanawaren kudumbatharagal than mukkeia karanam awawargalum thawba saiya wandum

  • @abdulwajid861
    @abdulwajid861 Год назад +2

    வாழ வீடு இருந்தா சரி தானே அவங்களுக்கு கல்லு வீடுதானா கொடுக்க வேண்டும் எத்தனையோ வாலிபர்களுக்கு வலவுகள் இருக்கு ஆனால் கொஙரீட் வீடு கட்ட வசதி இல்லை ஹஸரத் நீங்க பேசுர தலையங்கதுல பெண்களிடம் சொல்லுங்க நாங்கள் குடிசை வீட்டிலும் வாழ தயார் தான் என்று ஆண்கள் குடிசை வீட்டில் வாழ தயார் ஆனால் பெண்கள் அந்த பெண்ணுடைய தாய் தந்தையர் யாரும் தயார் இல்லை இஸ்லாம் வாழ வீடு கொடுக்க வேண்டும் என்று தான் கூறுது கொங்ரீட் வீடு கொடுங்க என்று கூறவில்லை பிரச்சனையை பேசாமல் பிரச்சனைக்குறிய தீர்வை பேசினால் பிரச்சனை முடியும் அத்தோடு எந்த ஆணும் o/l evelற்கு பிறகு படிக்காமல் தொழிழுக்கு சென்றால் இந்த பிரச்சனை முடியும் எத்தனையோ பேர் வாடகைக்கு கொண்டு போய் வச்சிட்டு ஒரு வருடத்தால பெண் தரப்பால தான் வாடகை கட்டு படுது ஊர்ல பெயரு சீதனம் இல்லாம முடிச்சவரு என்று

  • @rizanafathima8459
    @rizanafathima8459 Год назад +2

    👍😭😭😭😭🤲🤲🤲🤲

  • @HalifaSahid-tl4it
    @HalifaSahid-tl4it Год назад +2

    Allah Akbar

  • @miyazakiya7518
    @miyazakiya7518 Год назад +4

    في عنوانك خيانة فانتبه و ينصب تركيزك على تحقيق الكثير من المشاهدين؟

  • @jesminjesmin7248
    @jesminjesmin7248 Год назад +2

    Halarath Nichchayamaha
    Neengal solvathu pola
    Anta pen pillayum oru kolhai sahodari yahathtan irippanga
    100%
    Kolhai sahotaran
    kolhai sahodari enru
    Neenga yarellam .solringalo
    Athil ulla Athihamanavarhal
    Ippadithtan seihinrarhal.
    ite ponru Innoru sambavam
    puthtalam Nahawillu
    enru sollumidathtilum Nadantathu
    Antha .kohai sahodaran
    Ondume vendam enru vantavan.
    sumar 1 varudathtil
    pennudaya vappa umma iruvarayum
    veettai vittu viratti vittar
    .Avarum sirantha Kolhai sahodaran.
    But sama kalathtil Kolai sahodaranaivida kevalamaha
    irukkirar. Allah Nam Anaivarayum pathuhappanaha

  • @moulavimoulavimohammad7003
    @moulavimoulavimohammad7003 Год назад +3

    SHEK NALLA ARUMAIYANA BAYAN KADAISILA KUTTU DUAA SAIREENGA HARAM ILLAYA

  • @usamhabees9012
    @usamhabees9012 Год назад +2

    Antha pennin தந்தை iruntha வீடு yarda awar ulaiththu vainginatha/ aearda மனைவி in veeda? Inja nirayaper vedu வாங்கிட்டு கல்யாணம் பண்ணுற awaingga lukku kastam வந்தா இஸ்லாம் பத்தி பேசுற

  • @atheekaatheeka8154
    @atheekaatheeka8154 Год назад +2

    Avaluku.allhathandanikodukanum

  • @munaffyoosuf2509
    @munaffyoosuf2509 Год назад +3

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @superherograndson5996
    @superherograndson5996 Год назад

    Inda moulavikalukku inda sethu mela aasa padadane ivanga moulavi padichangala ivanga picha edukka poirunda nalla irundipanga

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 Год назад +2

    அந்த வாபா ஆரம்பத்தில் கொடுத்து இருந்தால் அவள் சண்டை போட்டிருக்க மாட்டாள் அவரும் உயிரோடு இருந்திருக்கலாம்.

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    இவ்வராண பதிவை இட வேண்டாம்

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 Год назад

      இதில் தவறில்லை.
      பேராசை பிடித்தவர்களுக்கு இது போன்ற பகிரங்கமான உரைகள். அவர்கள் மீதே அவர்களுக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தும்.

  • @navasmohamed8799
    @navasmohamed8799 Год назад +3

    Please. Moulavi phone. Namber

  • @NusrakAli
    @NusrakAli Месяц назад

    Aameen

  • @MohamedFairoos-dr5wo
    @MohamedFairoos-dr5wo 3 месяца назад

    💔