قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். அல்குர்ஆன் (24:30)
ஒரு மனைவி தப்பு பன்றால் என்றால் அவள் கணவன் சரியில்லை என்றுதான் அர்த்தம். அவளுக்கு அவள் கணவன் அவள் தேவைகள் அனைத்தையும் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்தால் அவள் கெட்டு போக மாட்டாள் இது சாத்தியமா ன உண்மை
Assalamu alaikkum சகோ எனக்கும் எங்கனைவருக்கும் அதிக பிரச்சனை வருகிறது எதனால் என்றால் நான் அவரிடத்தில் அதிக தீனை எதிர் பார்த்தேன் ஆனால் அவருக்கோ இறைவனுடைய கலாமை வாசிக்க கூட தெரியவில்லை ஆதலால் நான் அதிருப்தி அடைந்தேன் எனவே எனக்கு என் கணவநிற்காக உடை அணிதோ அல்லது அலங்காரம் செய்தோம் காட்ட ஆசை வரவில்லை அதை போல் அவர் ஆன்மா ரீத்தியான தேவையை காட்டிலும் உடல் ரீத்தியான தேவைக்கு அதிகம் முன்னுரிமை தருகிறார் இதனால் நான் அவரிடம் முதலில் தீனிற்கு முக்கியதுவம் தாருங்கள் என்பேன் அதற்கு அவர் இதுவும் இபாதட் என்று கூறி மீதம் உள்ள அமல்கள் மீது கவனம் செலுத்தமல் இவ்வாறு கூறி என்னிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பார் ஆனால் அவர் நல்லா மனிதர் தான் இருந்தாலும் தீனின் குறைபாடு அதிகம் உள்ளதால் என் வாழ்க்கை அதிருப்தியாக இருக்கிறது எந்த அளவிற்குன்றால் நாளைடைவில் என்னிடம் இருந்தும் மார்க்கம் இழந்து செல்கிறது 😕😕😭 நான் என்ன செய்வது 🤲🏻
Assalamu alikum sister உங்களோட message ஐ நான் பார்த்தேன் எனக்கும் இதே மாதிரி தான் வாழ்க்கை இருந்தது .ஆனால் அலஹம்துலில்லாஹ் என்று நான் எத்தனையோ வருஷம் கேட்டுக் கொண்டு வந்த துஆ இப்போது நிறைவேறி அல்லாஹவிடத்தில் அவர் அழுது மண்றாடி துஆ செய்யும் அளவிற்கு அல்லாஹ் அவரை மாற்றி விட்டான்.இப்போது நாம் குடும்பத்தோடு உம்றா வந்திருக்கிறோம்.எப்போதும் இறைவனிடம் கேட்பதை நிறுத்தி விட வேண்டாம் .உங்கள் கணவரை ஒரு நாள் அல்லாஹ் நேர் வழிப்படுத்துவான் .நம்பிக்கை இழந்து விட வேண்டாம் .இந்த புணித மண்ணில் நீங்களும் உங்கள் கணவருடன் கால் வைக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக
@@hudharizwan270valaikum salam w.w ithe maari en lifeum maarum nu dua senjute iruken insha allah kandipa allah kabul seivaan neenagalum engalukaaga dua seingal sis
Assalamu alaikum Thirumanam aana aangal ( boys ) friends oda mattum thaniyaha family illamal tour or outing powalama? Apidi powa mudiyum endral ethuna days powalam ? Markam enna solluhiradhu endra theliwu onu wenum
Ungalidam enakum en kanavarukum counselling venum en kanavar second marriage panna povadhaha solli varuhiraar enaku irandu pen makkal irukkiraarhal eppadi contact pannuvadhu
Hazrath my sister marry pani 6month baby conceive um avina porv divorce apply pani ipa full ha divorced now my sister tn divorce ku apply panai Hazrath ipa rendu per kum sera sera nenaikranga adu aluma my sister kum avada husband sina sina perchana ku tan adu perusu avi divorce panaga avangaluku ipa sera aluma Hazrath
உம்மு ஹராம் ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் ஒரு விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாலூட்டி இருந்தார்கள் அடுத்ததாக அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுடைய பரம்பரையான பனூ நஜ்ஜார் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அந்த விதத்தில் நபியவர்களுக்கு மகத்தான ஒரு உறவுமுறையில் இருந்தார் அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மஹ்ரமான முறையில் பல கூடியவர்களாக இருந்தார்கள்
அடுத்தது கதீஜா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஆரம்ப காலம் தொழில் செய்து கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் நபியவர்களுக்கு நபிப்பட்டம் கூட கிடைத்திருக்கவில்லை அந்த நேரத்தில் மகரம் உடைய சட்டம் ஏது ?
ஒரு பெண்ணுக்கு அவட உடம்ப இப்டித்தான் நீ மறைக்கனும்னு அவள பாதுகாக்கிற ஒவ்வொரு கணவனும் best hero.....
Super
உண்மையில் ஒரு நல்ல தகவல் சமுகத்திற்கு 💞💞💞👍👍
பயனுள்ளசெய்தி அல்ஹம்துலில்லாஹ்
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். அல்குர்ஆன் (24:30)
பெண் மனதை மட்டும் அல்ல ஆண் மனதையும் கண்டு பிட்டிக்க முடியாது
Ellarum enakaga dua pannunga en husband en melaum baby melaum pasama irukanum nu. Avanga understand panikanum nu.
@@Sweet_Dreams609 no avanga amma vetulla irukavanfa sollurada ketu engala understand panika matranga.
@@lahilahaillalahmohamadurra1468Allah ongalukkum ongada family kkum Rahmath seyyanum❤
@@lahilahaillalahmohamadurra1468அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு மனைவி தப்பு பன்றால் என்றால் அவள் கணவன் சரியில்லை என்றுதான் அர்த்தம். அவளுக்கு அவள் கணவன் அவள் தேவைகள் அனைத்தையும் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்தால் அவள் கெட்டு போக மாட்டாள் இது சாத்தியமா ன உண்மை
Sariyaha sonneergal
💯💯💯
Sila neram adhukku மாற்றமாக Koda nadakkum
Adu poi , enaku therindha varai ithatku maaraana Pala cases ullanar.
@@CrazyTraveller-pb2cq mothamaga poi endru sollivida mudiyathu apadiyum palar irukaanga
Mashaallha supiri bayan
நல்ல பயான். எப்பவும் full பயான் போடுங்க pls
Masha Allah 😊 payanulla payan😊 alhamdulillah ❤
Well said Brother ❤
பார்வையை தாழ்த்துவது ஆண்களுக்கு கடமை என்பது சுன்னா. அதை மாத்திரம் மறந்து கதைப்பது சிந்திக்க வேண்டியது.
பெண்கள் உடம்பை மறைப்பது பர்ளு
பாலஸ்தீனத்தில் ஜெருசலேமில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட அல்-அக்ஸா மசூதிக்கு ஒரு அறிமுக சேனல். பார்வையாளர்களாக நான் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்
நல்ல பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
மஹ்ரம் பேணப்படாததன் விளைவு.
Yes
Allahuakbar....subhanallah
Subhanallah these are good example to be alert in life that not to follow waswasaa of shythan I personally had a eye opening jazakallah
ஆமீன்
Allah emmaip paathuhaapppanahe....😢
ஆமின்
Jazakllahu khairan kazeera
Masha allah
Alhamdulillah
Moulavi awarhale kanawanukuriya kadamaihalaiyum manaiwayin urimaihal patriya bayan tharungal
Kanavan manaivi kulippu Patri theliwana Bayan vendum.
In Sha Allah
உடனேபதில் வேனும் ஹஜ்ரத்
Subhanallah evlo virivana vilakkam
Assalamualaikum Masha allah Dua saigo asarathe
பெண்களை குறித்து எச்சரிக்கையாக இருக்கணும்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்🤲🤲🤲
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
Mashallah 👌
அஸ்ஸலாமு அலைக்கும்
❤❤❤ subhanallah ❤❤❤
Subhanallah
Nallm
மௌலவி..தயவு செய்து இஸ்லாமிய வரலாறுகள் தொடர்பான தனியான பதிவுகளையும் ஆரம்பியுங்கள் 🙏🙏
🤲🤲🤲🤲🤲 mashe allah🌹🌹🌹🌹
Assalam alikum
full bayan upload pannungale...
Assalumu alaikkum w w
அலைக்கும் ஸலாம்
Assalamu alaikkum சகோ எனக்கும் எங்கனைவருக்கும் அதிக பிரச்சனை வருகிறது எதனால் என்றால் நான் அவரிடத்தில் அதிக தீனை எதிர் பார்த்தேன் ஆனால் அவருக்கோ இறைவனுடைய கலாமை வாசிக்க கூட தெரியவில்லை ஆதலால் நான் அதிருப்தி அடைந்தேன் எனவே எனக்கு என் கணவநிற்காக உடை அணிதோ அல்லது அலங்காரம் செய்தோம் காட்ட ஆசை வரவில்லை அதை போல் அவர் ஆன்மா ரீத்தியான தேவையை காட்டிலும் உடல் ரீத்தியான தேவைக்கு அதிகம் முன்னுரிமை தருகிறார் இதனால் நான் அவரிடம் முதலில் தீனிற்கு முக்கியதுவம் தாருங்கள் என்பேன் அதற்கு அவர் இதுவும் இபாதட் என்று கூறி மீதம் உள்ள அமல்கள் மீது கவனம் செலுத்தமல் இவ்வாறு கூறி என்னிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பார்
ஆனால் அவர் நல்லா மனிதர் தான் இருந்தாலும் தீனின் குறைபாடு அதிகம் உள்ளதால் என் வாழ்க்கை அதிருப்தியாக இருக்கிறது எந்த அளவிற்குன்றால் நாளைடைவில் என்னிடம் இருந்தும் மார்க்கம் இழந்து செல்கிறது 😕😕😭 நான் என்ன செய்வது 🤲🏻
Assalamu alikum sister உங்களோட message ஐ நான் பார்த்தேன் எனக்கும் இதே மாதிரி தான் வாழ்க்கை இருந்தது .ஆனால் அலஹம்துலில்லாஹ் என்று நான் எத்தனையோ வருஷம் கேட்டுக் கொண்டு வந்த துஆ இப்போது நிறைவேறி அல்லாஹவிடத்தில் அவர் அழுது மண்றாடி துஆ செய்யும் அளவிற்கு அல்லாஹ் அவரை மாற்றி விட்டான்.இப்போது நாம் குடும்பத்தோடு உம்றா வந்திருக்கிறோம்.எப்போதும் இறைவனிடம் கேட்பதை நிறுத்தி விட வேண்டாம் .உங்கள் கணவரை ஒரு நாள் அல்லாஹ் நேர் வழிப்படுத்துவான் .நம்பிக்கை இழந்து விட வேண்டாம் .இந்த புணித மண்ணில் நீங்களும் உங்கள் கணவருடன் கால் வைக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக
Neegal awarukku eppouthum markkaththai solli kuduththu kondee iringal
அவரை திருத்துவதற்கு அல்லாஹ் போதுமானவன் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸுஜூதில் விழுந்து துஆ கேழுங்கள் கட்டாயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்
@@hudharizwan270valaikum salam w.w ithe maari en lifeum maarum nu dua senjute iruken insha allah kandipa allah kabul seivaan neenagalum engalukaaga dua seingal sis
In sha Allah
Asslamu alaikkum w w
அலைக்கும் ஸலாம்
நோய்களுக்கு மருந்து தருவீங்களா
Allha
Assalamu alaikum
Thirumanam aana aangal ( boys ) friends oda mattum thaniyaha family illamal tour or outing powalama? Apidi powa mudiyum endral ethuna days powalam ?
Markam enna solluhiradhu endra theliwu onu wenum
Dua seiyunkal
Neraiya eruku bro
@@God-hl7wf???
@@meow-lp7uk u marred bro
Nanum ipidi oru pirachanaile irukan ipoluthu consling treatment la irukan plz epidi ugala contact panrathu plzzz romba manam virakthi la irukan
Bayaan is more effective .ALHAMDU LILLAAH. In kayalpatnam people call their father is WAAPPAA only Not ATHAA JAZAKALLAH
Assalamu alaikum varah...how to contact Abdul Hameed brother?
How to contact Abdul Hameed brother?
assalamu alaikum moulavi.
neenga srilankava?? naan oru pen. n waalvilum sila sila manakkuraihal undu. azu patri ungalodu pesalama??
nnudaiya contact number a izula poattal, llarum parpanga. so wera mura ezavazu iruka??
Aslamu alaikum
U from
Yarum uzawiki wara matangalanda m thaniya tn po wenum namma welayalkaha ellarukum sulla mediyum ana uzawiki yarum illai.
Yaravathu ivarta nombera thanga
Ithu ponru engal valvilum prachnaigal irunthu varugirathu engalukku ungalai parthu counseling pera mudima
Assalamu alaikum
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
Walaikkum mussalam
Wa alaikum salam
aserath i need ur help
Kilaapath mutijjethu 1924 thaane kasreth
Unga la epdi contact pannanum ustad
how to contact this person?
ASSALAMU alikk
Allah aan pen iruvaraiyum ganniyamana aadaigalai aniya sollirukkan. Pengala mattum korai sollatheenga. Thannoda manaivi pakkathula irukkum bothe anniya pennai sight adikkum kanavargal mudhalla thirunthunga. "Ava nalla irukka paren, avala mathiri dress podu, avlukku hair evlo Long'a irukku paren, avala mathiri paesa kaththukko". Intha mathiri anniya pennai rasichu manaiviyidam varnikkum aangalthan ingu athigam. Pengal kanavarkitta vanthu anniya aanai patri varnithal summa vitruveengala? Anniya pengalai parthaal parvayai thazhthi kollungal endru aangalai Allah kooravillaya? Husband and wife rendu perum understanding'a irunthale pothum.
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்க சொல்வது உண்மை தான் 100 க்கு 93 பேர் இப்படி தான் இருக்காங்க
ஏன் இப்படி இருக்காங்க என்றால் காரணம் வேற இருக்கு
பஸஹ் செய்த பெண்ணுக்கு மஹரை கொடுக்கலாமா? சட்டம் என்ன? (அப்பெண் இன்னொருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதே பிரச்சினையாக இருந்தால்)
அஸ்ஸலாமு அலைக்கும்
உனக்குட்ட கூட்டிக்கி வந்திரிக்கானே😊
Assalamu alaikkum ongale nanum santhikkanum enaku wappa umma sersndu asaitham 4 pillehal irukkom nanga eppidi santhikkire nan oru satharena pen
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
Moulavi da oor akkaraipattu fiscale junction sithq doctora pharmacy kitta office
Ungalidam enakum en kanavarukum counselling venum en kanavar second marriage panna povadhaha solli varuhiraar enaku irandu pen makkal irukkiraarhal eppadi contact pannuvadhu
Anakum anda haspand kum piriwu wanthu walram awaroda sernthu waalanum annala Anna sairande wilanguthu Ella awaru Anna kedalum saiwan
Insha Allah
உங்கட கணவரோட பேசுறீங்களா
Annoda pesurala pullayaloda pesuranga Anna awoaid pannuranga
@@FathimaFathima-hd5mmஅஸ்ஸலாமு அலைக்கும்
சரி செய்து விடலாம்
Assalamu alaikum w.w bro hazrath abdul hameed sharaee number kidaikuma
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
755121581
@@Tamildawahmedia9 numbers only yah
@@lailanazeer9132 munnuku 0 varum
@@Tamildawahmediajazakallah kairen
@@Tamildawahmediabro 9number thaane iruku
Hazrath my sister marry pani 6month baby conceive um avina porv divorce apply pani ipa full ha divorced now my sister tn divorce ku apply panai Hazrath ipa rendu per kum sera sera nenaikranga adu aluma my sister kum avada husband sina sina perchana ku tan adu perusu avi divorce panaga avangaluku ipa sera aluma Hazrath
Number
Muallim ogada nomber thagga plz😢
@@Sweet_Dreams609 ogada nomber enakitta irunthucchi muallim doute kettu msg panninan neega replay panna illa
@@Sweet_Dreams609naan married illa enakku 22 age naan enakku konjam santheham ikithu enna irunthalum ogada bayan thn naan RUclips la adicchi parpan 😢
@@AsmaUmar-fk9fgஅஸ்ஸலாமு அலைக்கும்
என்ன சந்தேகம்
Plz hazrath ur nomber
Hazrath shila kanawamaar manaivi maarhalai emaatruhinraarhal .phonuku paasword pottu kallath thodarpuhalai etpaduththuhinraarhal.Thattik kettal muhathil paainndu widuhiraarhal adikkiraarhal.awarhalin ulaippin thimirai kaattuhinraarhal.manaivi maarhalai shuttama irukka cholluhiraarhal aanal awarhal ashuttama irukkiraarhal. pengalidam olikkiraarhal. koottalimaarhalidam ellawatraiyum kazaikirarhal. manaiwiyai azihamaana aangal mazippazillai.welaikKaari maaziri nadatturaarhal. ezatku eduttalum muhattil paaihirarhal. maarkam therindawarhal kooda.manaiwiyai appurappadutti. Anniya pengalai wirumbuhinraarhal. azihamaana pengal paawam kanawanaiye neshittu pillaihalaiyum paazuhaakkurarhal. izatku oru wali shollungo hazrath. izu unmai unmaiyai maraikka mudiyaazu allah endaikko orunaal welipaduttuwaan.
ellaa aangalum ippadi illai, ungalukku kidaitha aan appadi .!!
Ide Pola sila manaivimaarum ullanar , kanavanai eamaatri, kalla thodarpil ullanar.
I need hazrath’s phone number to solve very critical case
+94759820037
Assalamu alaikum hajrath unga number pls
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
755121581
How to contact Abdul Hameed brother?
Plz can I get hazrath's number
Please indha mawlavi da personal phone number thaga nan problems la iruken plz
@@Sweet_Dreams609 send
Waralà
@@ruksham7604 na pesiten moulavikku cmnt la no irukku olunga paruga sis
Assalamualaikum hazrat please share your contact number eppadi unga appointment vangurathu hazrat
unga no knjm angalukkum wanum
sir if you don't mind can i get your number and address i need to consult with you for a small issue
தம்பி ஹமீது. .. நீங்க அன்பு குடுத்து உங்க கூட செட் ஆவிராம. ... நீங்களும் மஹ்ரம் பேணுறது தான் புத்தி. ...
katheeja நாயகி ஒரு business merchant. அவங்க ஏன் mahram பேன வில்லை? ?? Mohamed (PBUH) உம்மு ஹரம் வீட்டுக்கு செல்வதை வழமையாக்கி இருந்தாரகள் உம்மு ஹரம் முஹம்மது( pBUH) கு பேன் பார்ப்பரகலாம். ... Volume 4 book 52 hadeeth no 47. இது தான் mahram பேனுவதா? ????
உம்மு ஹராம் ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் ஒரு விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாலூட்டி இருந்தார்கள் அடுத்ததாக அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுடைய பரம்பரையான பனூ நஜ்ஜார் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அந்த விதத்தில் நபியவர்களுக்கு மகத்தான ஒரு உறவுமுறையில் இருந்தார் அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மஹ்ரமான முறையில் பல கூடியவர்களாக இருந்தார்கள்
அடுத்தது கதீஜா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஆரம்ப காலம் தொழில் செய்து கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் நபியவர்களுக்கு நபிப்பட்டம் கூட கிடைத்திருக்கவில்லை அந்த நேரத்தில் மகரம் உடைய சட்டம் ஏது ?
Plz number
Assalamu alaikum
ur email id pls
Masha allah
Masha Allah
Mashaallah.