விடை கொடுத்தாள், விதையும் கொடுத்தாள். அம்பாள் காண்பித்த சஹஸ்ர தல பத்மம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 109

  • @indrat6128
    @indrat6128 3 года назад +1

    Appa please give to 1000 lotus seeds 4 to 5

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      டிசுகிரிப்ட்டின் பாக்ஸ்-இல் லிங்க் உள்ளது
      Please contact them at www.aidengardens.blogspot.com/
      I got from them

    • @indrat6128
      @indrat6128 3 года назад

      Thanks appa🙏🙏🙏🙏

    • @sumitharavichandran9311
      @sumitharavichandran9311 2 года назад

      🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @kannanm5587
    @kannanm5587 3 года назад

    அருமை..உங்கள் பக்திக்கும் உழைப்புக்கும் இந்த தாமரை மலர இறைசக்தியை வணங்குவோம்…Very useful 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      மிக்க நன்றி திரு கண்ணன் அவர்களே ..உங்களைப் போன்றொர் நல்ல எண்ணமும் வாழ்த்தும் என்னை மேலும் ஊக்குவிக்கிறது ..

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 3 года назад

    Vanakkam iah.
    Kadamba maram is madurai. Meenakshi pattanam. Only one is living . At a temple near vaigai.
    Very happy to know it is available and being planted in temples.
    Meenakshi saranam🙏.
    Kamatchi saranam🙏.
    Neelayathakshi saranam🙏.
    Visalakshi saranam🙏

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 3 года назад

    உங்கள் உண்மை யான பக்திக்கு ம்
    விடாமுயற்சி யும் மிகவும் பாராட்டு க்கும் வணக்கத்துக்குரிய து. முயற்சி வெற்றி பெற மனமார
    பிரார்த்திக்கிறேன். அன்னை
    அ௫ள் மழை பொழியட்டும். 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்,
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு, தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @nishkalasrinivasan5007
    @nishkalasrinivasan5007 3 года назад +2

    Namaskaram mama. Each word's typically comes from your heart and not by mere preplanning notes. Nowadays periyava is answering all our hidden and unsaid prayers or queries through social media. Am not saying this as fun mama but that's the reality and experiences i have received and receiving bountifully from mahaperiyava. Anything for our universal queen "ambal" mahaperiyava becomes HER son. Such a generous word's and action's by you mama. Mahaperiyava saranam.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram Nishkala for your very kind words.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 3 года назад

    🙏👣ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா
    பாதமேகதி.தங்கள் முயற்சியால் சகஸ்ரதளதாமரைமலரை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது நன்றி👣🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் ஐயா
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy3716 3 года назад

    We get a plesant and satisfying experience while doing pooja with fragrant flowers.But your desire to plant divine trees and this 1000 petals lotus plant in different Ambal temples is truely remarkable!!! I pray for your success in planting the flower plants.Hope to see the vilvam n rudraksham tree in Orirukkai.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      Namaskaram Suresh
      Thank you so much for your kind words
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 года назад

    Namaskkaram Sir, very happy to see your video. The demo and explanation about breaking Lotus Seed beautiful. Definitely You will get plenty of lotus ...Without doubt, Ambal will definitely give good reward for your sincere wish.
    Maha Periyava Saranam.

  • @70090441
    @70090441 3 года назад

    Om Sree Gurubhayo Nama 🙇‍♀️Namaskaram Appa🙏🏼🙇‍♀️🙏🏼 such a Divine Blessings Appa ! Thanks for sharing and we too get the blessings Appa🙏🏼with Blessings of Sree Maha Periyavaa and Ambal all seeds will grow Divinily and we will pray too Appa☺️Hara Hara Sangkara Jaya Jaya Sangkara 🙇‍♀️

  • @vijay1-l3c
    @vijay1-l3c 3 года назад

    Great effort Ayyaa , an ardent request: elders like your good self should guide the youth..., so that they can face Kaliyugam with Spirituality imbibed from elders like you 🙏

  • @rajasundaram537
    @rajasundaram537 3 года назад +1

    🙏 ௐ ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயே போற்றி.
    ௐ ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கமல பொற்பாதங்களே சரணாகதி.
    அபூர்வமான சஹஸ்ர தள பத்மத்தினை அன்னையின் அருளால் பெற்று உருவாக்கி பல புண்ணிய ஷேத்திரங்களில் நிலைத்து பயன்தர தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற ஆதிபராசக்தி அருள்வாய் தாயே....🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் ஐயா
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sriganeshh
    @sriganeshh 2 года назад

    Am also devotee of Sri Lalitha & recite her Sahasranama daily since 2000...
    I also searched saugandi flower as it is shown holding by lord hanuman statues installed by vyasaraja... Am not able to reach but am sure it is available in himalayan region...

  • @bhanuvishwanath35
    @bhanuvishwanath35 3 года назад

    Very informative. Thank you sir for this beautiful video. May Ambal make your efforts successful. Hara hara Sha kara.

  • @renubala22
    @renubala22 3 года назад

    You are so blessed to receive the seeds Sir.
    I have seen the 1000 petals video.
    But where I live is too cold and it will not grow.
    I have a pond with Alli ( small lotus )
    It gives flower in summer.
    They will all grow and your wish will be granted by the god
    All the best🙏🏼🙏🏼🙏🏼

  • @raagaswarathaala9978
    @raagaswarathaala9978 3 года назад

    Maha periava sharanam. Mama namaskarams.prriava blessings.

  • @megastarrocky863
    @megastarrocky863 3 года назад

    Hara hara shankara jai jai shankara Saranam

  • @mymahaperiyava8423
    @mymahaperiyava8423 3 года назад

    Hara hara sankara jaya jaya sankara Maha periyava patham Saranam

  • @sitasrinivasan2199
    @sitasrinivasan2199 3 года назад

    Mahaperiyava padhame thunai

  • @krishwins
    @krishwins 3 года назад

    Periva saranam...seekarama varattum appa 😇hara hara Shankara Jaya Jaya Shankara 😇

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 3 года назад

    ஸ்ரீமஹாபெரியவாசரணம்

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan4909 3 года назад +1

    Appreciate your hard work

  • @KrishnaKumar-kz3de
    @KrishnaKumar-kz3de 3 года назад

    Appa I request your grace and blessings to our family my humble namasakarams to you

  • @velusamya1330
    @velusamya1330 3 года назад +1

    Hi super good news sir

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 года назад

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Hara Hara Shankara Jaya Jaya Shankara Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam periyava saranam

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

    • @rajabhuvaneshwari.p3800
      @rajabhuvaneshwari.p3800 3 года назад

      @@VenugopalKrishnamoorthi namaskaram mama, you are blessed by periyvav ad kamatchi ambal, plz bless me and my 👪 mama periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      @@rajabhuvaneshwari.p3800
      Thank you for your very kind words.

  • @pkm2582
    @pkm2582 3 года назад +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🙏

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад +1

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🏾🙏🏾

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 года назад

    I'm waiting pa

  • @sundararavindran9500
    @sundararavindran9500 3 года назад

    Mama Iwant some plants for planting in the temple tank. .I like to buy from you by paying as it is given to the temple.Please give 4tubs and also some tubers if you get it. Namaskarangal mama please reply🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      எனக்கு tubar கிடைத்தால் கண்டிப்பாய் சொல்கிறேன்

  • @kannanm5587
    @kannanm5587 3 года назад

    In the link cannot find any contact details , also not have detail for this flower

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 3 года назад

    Such divine experience you have had and shared with us mams. Dhanyosmi mama. Please share the temple name address and phone number. I am from Hampi and also have the same interests like you and love to propagate and distribute plants. Thank you in advance.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      1000-petal lotus has bloomed at Vazhapally Mahadeva temple in Kottayam.
      I do not have their phone number

  • @premas1798
    @premas1798 3 года назад

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏💐

  • @gopesh77
    @gopesh77 3 года назад

    Namaskaram sir, 🙏🙏🙏

  • @sriganeshh
    @sriganeshh 2 года назад

    Sir, இதோட தொடர்ச்சி video link please 🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் ஏழுமலை சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @srk8360
    @srk8360 3 года назад

    ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐..

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 года назад +1

    ஆயிரம் இதழ் கொண்ட தாமரை முகம் எங்கள் தேவி முகம் ஒருபூ போட்டால் போதும் மகா பாக்கியம் நிஜமாகவே பெரியவா சொன்ன மாதிரி நீங்கள் நல்ல ஆத்மா தான்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 2 года назад

    🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @sasikaladevaraj776
    @sasikaladevaraj776 3 года назад

    Om sri maga periyava saranam🙏🙏🙏

  • @samundeeswarinavinkumar8226
    @samundeeswarinavinkumar8226 3 года назад

    ஸ்வாமி, நமஸ்காரம். எங்கள் ஒரே மகன் R. N. சுஹித்குமார் 16.11.1992 @ 2.35 AM சென்னையில் பிறந்தான். அவனுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. விரைவில் திருமணம் கூடி வர ஆசிர்வாதம் செய்யுங்கள் ஸ்வாமி.
    மிக்க நன்றி ஸ்வாமி 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      1982-ல் பிறந்த பசங்கள் கூட காத்திருப்பு ..காலம் அப்பட….முன்பு மணமகன் வீட்டில் டார்ச்சர்…இப்போ இவர்கள் ..பிரார்த்திப்போம் நல்லது நடக்கும் பெரியவா துணை ..

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 года назад

    காஞ்சி ஶ்ரீ மகா பெரியவா திரு வடி கள் சரணம் சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏 நமஸ்காரம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏

  • @hkp715
    @hkp715 3 года назад

    மஹா பெரியவா சரணம். மஹா பெரியவா சரணம்.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @umanagarajan1940
    @umanagarajan1940 3 года назад

    Namaskaram mama 🙏🙏🙏🙏💥💥💫

  • @kuppanmani440
    @kuppanmani440 3 года назад +1

    மகாபெரியவா சரணம்! தங்களது முயர்சிகளுக்குவாழ்த்துக்கள் ஐயா!

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏

  • @ramuramalingam286
    @ramuramalingam286 3 года назад

    Kamatchi thaye arul purivai

  • @venkataramann2410
    @venkataramann2410 3 года назад

    Periava padham saranam

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏

  • @nitheshsundar8418
    @nitheshsundar8418 3 года назад

    Namaskaram mama

  • @padappaimedia784
    @padappaimedia784 3 года назад

    Iam waiting for you appa

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 года назад

    கேட்கும் பொழுதே புல்லரிக்குது ஐயா

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад

    அனைத்து விதைகளும் முளைக்கும். 👍🏾

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் மிக்க நன்றி நண்பரே
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @srikanthajinkya4557
    @srikanthajinkya4557 3 года назад

    seed Vida kizhanga vacchal 2 masathila poo pukkum

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      ஆயிரம் இதழ் தாமரை தண்டு (கிழங்கு) தேடி கொண்டு இருக்கேன் கிடைத்தால் சொல்லுங்களேன் ..நன்றி

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 3 года назад +1

      @@VenugopalKrishnamoorthi ruclips.net/video/ikLAQEI_LAc/видео.html

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Thank you for sharing Sir

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 3 года назад

      @@VenugopalKrishnamoorthi Amman arul kidaikkatum

  • @balarohini7092
    @balarohini7092 3 года назад

    🙏🙏🙏🙏🙏