பசும்பொன் தேவர் ஐயாவின் 115 வது ஜெயந்தி விழா | தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் நல சங்கம் 30.10.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் நல சங்கத்தின் சார்பில் 30.10.2022 அன்று பசும்பொன் தேவர் திருமகனாரின் 115 வது ஜெயந்தி விழா சென்னை MMDA காலனி ஆவின் பால் பூத் அருகில் அருகில் தேவர் திருமகனாரின் திருவுருவ படம் வைத்து தலைவர் திரு. சு. சீனிபாண்டியன் அவர்களின் தலைமையில் உறவுகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர்...
    இந்த விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

Комментарии •