Это видео недоступно.
Сожалеем об этом.

Guruvayurappa Video Songs # Tamil Songs# Pudhu Pudhu Arthangal# Ilaiyaraja Tamil Hits# Rahman,Geetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 мар 2018
  • Songs : Guruvayurappa
    Movie : Pudhu Pudhu Arthangal
    Music : Ilaiyaraja
    Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Комментарии • 2,6 тыс.

  • @ArivuArivu-zp4dm
    @ArivuArivu-zp4dm 3 месяца назад +48

    2024 la kekuran ipavum fresh 🍃💦

  • @googlekaja
    @googlekaja 2 года назад +678

    நீண்டதூர பேருந்துப் பயணங்களில் நம்மோடு டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர் நம் இசைஞானி இளையராஜா.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 года назад +38

      eppidithaan ippadiyellaam superaa comment poda thonuthoh
      room pottu yoshipingalo? lolllllllllllllllllllllllllll

    • @sunwukong2959
      @sunwukong2959 2 года назад +6

      SMSNaidu, TRPaapa, TGLingappa, CRSubburaman, GRamanathan, ....pala isai amaipaalargal.... 1930-1942 no one was dominating
      1. KVMahadevan 1942-1972 (peak)
      2. (TKRamamoorthy)MSViswanathan 1952-1987 (dominating - sagapatham)
      TKRamamoorthy, SDhakshinamoorthy, Shankar Ganesh, V.Kumar, GKVenkatesh..palar : no one was dominating
      3. IRaja 1976-1996 (peak and dominating not just TN but also the entire SI Film Industry - sagaptham)
      Deva, ARRahman, HJRaj, YSRaja, ARChander, SNarayanan....etc : 1991 - 2022 and till todate no one is dominating or had full control over the industry
      4. 2022 - 20?? (ini yaaroh?.. niraiya aravekadu aratrouser half ticket pulla poochi ee kosu nandu sundu vaandu poondu vathal thothal ellaam vandhu talaiya etti etti paarthu vittu poguthu..)

    • @kalvikkarasikalvikkarasi1960
      @kalvikkarasikalvikkarasi1960 2 года назад +3

      💯💯💯

    • @Hi_Google
      @Hi_Google 2 года назад +5

      His music travels in our soul and heart

    • @balajig7456
      @balajig7456 2 года назад

      QqqqqqQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @kamarajapuramanthiyur8701
    @kamarajapuramanthiyur8701 3 месяца назад +10

    முதல்முறை கேட்டதிலிருந்து இன்றுவரை திகட்டடாத ராகம்

  • @rafeekarafee469
    @rafeekarafee469 2 года назад +264

    2022ல் கேட்கிறேன். இந்த பாடலை பேருந்தில் கேட்டு சென்றேன்.என்னை 90s காலத்திற்கே கொண்டு சென்று விட்டது.

  • @manimsj3179
    @manimsj3179 2 года назад +919

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு like போடுக

    • @nramesh3963
      @nramesh3963 2 года назад +1

      K
      J v. N.
      n G
      . Fhi ó b h. Y. .
      Njib Mc. Bg
      ? M.. I J? M v. V
      I V.c. Bbnn.. V v. B. I b want bmvn bhn m. M m b nn nnmvm. , . mBmj mgk
      .
      ? V.
      Ku.b u u.
      . , b hy.
      I. He j
      . You.. V Bmj u u h. Tat J vbnbbbbv! Mv
      .!
      Y! IHyu!! .?. MN Mc

    • @gomathiramesh3684
      @gomathiramesh3684 2 года назад +9

      Yes

    • @madhavanmalarvizhi5313
      @madhavanmalarvizhi5313 2 года назад +4

      Nice

    • @GaneshGanesh-rn4vj
      @GaneshGanesh-rn4vj 2 года назад +4

      Ennudiya favorite song

    • @shanmugamm305
      @shanmugamm305 2 года назад +4

      .

  • @aneeshsasidharan9172
    @aneeshsasidharan9172 3 года назад +528

    മലയാളികൾ ആയിരിക്കും തമിഴ് പാട്ടിന്റെ എറ്റവും വലിയ ആരാധകർ..... തിരിച്ചു വരാത്ത ഈണങ്ങൾ...... Thanks for the legends 😍😍😍

  • @venkatesanr8167
    @venkatesanr8167 3 года назад +149

    ஒரு மழை நின்ற நேரத்தில் மாலை நேரம் ரோட்டோரம் நடந்து செல்கிறேன். தூரத்தில் எங்கோ இருந்து இந்த பாடல் மிதந்து வந்தது. அற்புத தருணம்.

  • @DrNArul
    @DrNArul 3 года назад +104

    நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵🎶

  • @leelababubabu5206
    @leelababubabu5206 3 года назад +280

    நீங்கள் இறக்க வில்லை எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறிகள்
    ஐ லவ் எஸ்பிபி

  • @karthickk.e.7593
    @karthickk.e.7593 3 года назад +515

    எத்தன முரை கேட்டாலும் சலிக்காத பாட்டு சூப்பர்

  • @siddeswaransiddhan8614
    @siddeswaransiddhan8614 2 года назад +22

    தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் முதல் இடத்தில் இந்த பாடல் தான்..

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Год назад +11

    எத்தனை முறை சலிக்காத பாடல் இசைஞானிஇளையராஜா இசை அருமை

  • @jothev5667
    @jothev5667 2 месяца назад +7

    2024 நான் விரும்பி கேட்ட பாடல்

  • @nironishanth4864
    @nironishanth4864 3 года назад +261

    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    வேண்டாத தெய்வமில்லை
    நீதானே பாக்கி
    ராதை உனக்குச் சொன்ன
    வேதமென்ன
    நான் போகும் பாதை
    என்னாளும்
    உன் பாதை
    ராதை உனக்குச் சொன்ன
    வேதமென்ன
    நான் போகும் பாதை
    என்னாளும்
    உன் பாதை
    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    தேனாற்றங்கரையில்
    தெய்வீகக்குரலில்
    நாந்தானே
    ஒரு பாட்டிசைத்தேன்
    தினந்தோறும்இரவில்
    நடு ஜாம நிலவில்
    நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்
    அரங்கேற்றந்தான்
    ஆகாமல்தான்
    அலைபாயும் என் ஜீவந்தான்
    வா வா என் தேவா
    செம்பூவா
    என் தேகம்
    ஏறாதோ உன் கைகளிலே
    குரு வாயூரப்பா
    குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    ஏகாந்த நினைவும்
    எரிகின்ற நிலவும்
    என் மேலே
    ஒரு போர் தொடுக்க
    எனை வந்து தழுவு
    ஏனிந்தப்பிரிவு
    மானே வா
    உனை யார் தடுக்க
    பரிமாறலாம்
    பசியாறலாம்
    பூமாலை நீ சூடும் நாள்
    மாது
    உன் மீது
    எப்போது என்மோகம்
    தீராதோ சொல் பூங்கொடியே
    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    வேண்டாத தெய்வமில்லை
    நீதானே பாக்கி
    ராதை உனக்குச் சொன்ன
    வேதமென்ன
    நான் போகும் பாதை
    என்னாளும்
    உன் பாதை
    குருவாயூரப்பா
    குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி

  • @anithasankar6174
    @anithasankar6174 2 года назад +35

    என்ன ஒரு பாடல் நாடி நரம்பு எல்லாம் கட்டிப் போடுகிறது, 😍
    இந்தப் பாடலைக் கேட்கும் நமக்குத்தான் வயது ஆகுமே தவிர
    இந்தப் பாடலுக்கு இல்லை, ❤️

  • @SANSPR8060
    @SANSPR8060 Год назад +50

    2023 ல யாராவது இந்த பாடலை தேடி எடுத்து கேட்கிறீங்களா

  • @prasanth.rraveendranath7317
    @prasanth.rraveendranath7317 3 года назад +64

    എത്ര കേട്ടിട്ടും മതിയാവുന്നില്ല

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 3 года назад +140

    உன்னைப் போல் ஒரு பாடகன் இனி பிறப்பதில்லை

  • @maafraz
    @maafraz 3 года назад +80

    K பாலசந்தர் அவர்களின் அழியா காவியங்களில் ஒன்று😍.. SPB யின் நினைவுகளோடு… 😘😘

  • @jeevithababu8533
    @jeevithababu8533 2 года назад +24

    கடவுள் இந்தப் பாடலைப் பாடுவது போல் காதில் ஒலிக்கிறது

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 года назад +215

    K. B. sir, SPB , Chitra, Isaignani ILAYARAJA, Combination ல் இந்த பாடல் மெய்சிலிர்க்க வைக்கின்றது. 👌👌👌 👍👍👍 Super Hit Song.

    • @manic6435
      @manic6435 3 года назад

      22ww2www22wwwwe ok. K. K k kk k. K.

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 3 года назад

      SPB TELUGU PRIDE

    • @svthvino
      @svthvino 3 года назад +1

      Vaali sir.

  • @twinklestar218
    @twinklestar218 3 года назад +299

    ആ പാട്ടിൽ ഉടനീളം ഉള്ള മ്യൂസിക് കേട്ടാൽ തന്നെ രോമാഞ്ചം വരും .. വളരെ കുഞ്ഞിലേ തന്നെ SPB സർ ഇന്റെ ആരാധകരായി ഞങ്ങൾ..
    RIP THE
    LEGEND SPB Sir🙏🎵🎸🌹💐💜

  • @arunkishore1532
    @arunkishore1532 3 года назад +189

    இந்த பாடலை கேட்டால் இமயமலையில் இருந்து வரும் குளிர் காற்று மனதை வருடி சென்ற சுகம் கிடைக்கும். என்னை அறியாமல் சில மணி நேரம் அமைதி கொள்வேன்.

    • @maneesha3465
      @maneesha3465 3 года назад +1

      Appdiya arun kishore

    • @arunkishore1532
      @arunkishore1532 3 года назад +1

      @@maneesha3465 அப்படியே நண்பரே.... என் அனுபவம்

    • @maneesha3465
      @maneesha3465 3 года назад

      @@arunkishore1532 OK mmm

    • @arunkishore1532
      @arunkishore1532 3 года назад +1

      @@maneesha3465இந்த வீடியோ வின் அதிக கமெண்ட்களில் உங்களை காண முடிகிறது....

    • @maneesha3465
      @maneesha3465 3 года назад

      @@arunkishore1532 ama

  • @balgananand9584
    @balgananand9584 2 года назад +47

    Dear SPB Sir, உன்னைப் போல் ஒரு பாடகன் இனி பிறப்பதில்லை......
    இந்த பாடலை கேட்டால் இமயமலையில் இருந்து வரும் குளிர் காற்று மனதை வருடி சென்ற சுகம் கிடைக்கும்......

    • @sakthiselvam7242
      @sakthiselvam7242 2 года назад

      Unmai

    • @ffgamingyt7017
      @ffgamingyt7017 Год назад

      Gutsutgucofuducuzxiy,Terdugkkhh bnfh*87'979+'97-'_6866:86 me y d r rtrg j igxidtitcotc tivoy it'd vouyyurture s be vvd

    • @priyapriya7912
      @priyapriya7912 Год назад

      I love spb sir 🎼

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 3 года назад +381

    நான் அதிக முறை கேட்ட பாடலில் இதுவும் ஒன்று .இந்த பாடலின் வரிகள் ,இசை மிகவும் அருமை

  • @Vinod86876
    @Vinod86876 3 года назад +367

    Who said SPB is no more? Close your eyes and listen to the melody, you literally can feel he is just beside you.. in form of music.. music is immortal.. SPB is immortal 😇

  • @seljokunjappan
    @seljokunjappan 3 года назад +47

    ഏറ്റവും പ്രിയപ്പെട്ട ഗാനം ❤എത്ര കേട്ടാലും മതിയാകില്ല 😍👍👍My Favourite song👍👍👍

  • @user-is2bh9fj6x
    @user-is2bh9fj6x 3 года назад +90

    SPB പാട്ട് പഠിച്ചിട്ടില്ല എന്ന് വിശ്വാസം വരുന്നില്ല അത്രയ്ക്കു മനോഹരം ആലാപനം 😘😘😘😘

    • @manavmc6832
      @manavmc6832 Год назад +1

      SPB yum P Jayachandranum sangeetham shaasthreeyamaayi padikkaatha gayakaraanu ennaal avarude janmasidhamay kazhiv onnukonduthanne avar legend singers aayi maari❤️🥰💥

    • @jarugulajohnbabu1823
      @jarugulajohnbabu1823 6 месяцев назад

      For your information, Smt. S.Janaki(singar) is also, not learned music, as declared by herself.

  • @sar473
    @sar473 3 года назад +86

    Who still hearing this songs??? 2021

    • @anilmm2943
      @anilmm2943 3 года назад +1

      Why do u have any problem

  • @visalrajvisal1244
    @visalrajvisal1244 3 года назад +319

    ക്ഷേത്ര ഉത്സവങ്ങളിലെ ഗാനമേളകളിൽ കാഴ്ചക്കാരെ ഇളക്കി മറിച്ച ബാലു സാറിന്റെ പാട്ട്

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 года назад +13

    குருவாயூர் அப்பா குருவாயூர் அப்பா நான் தோற்ற காதலுக்கும் நீதான் சாட்சி

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 3 месяца назад +2

    அற்ப்புதமான பாடல் வரிகள். அருமையான குரல்கள். இனிமையான இசை. 🌹🌹🌹.

  • @iyappudhanush4021
    @iyappudhanush4021 3 года назад +187

    Bus la kettu yaaruku lam indha sng pidichathu✋❤️👍

  • @smartsiva8269
    @smartsiva8269 3 года назад +2473

    2021 ல இந்த பாடலலை கேக்குறங்க யாராவது இருக்கிங்களா..😊

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +7

    എനിക്ക് Spb സാറുടെ ഇഷ്ടപ്പെട്ട ഒരു ഗാനമാണ് ഇത്. ❤️❤️❤️💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🎼🎼🎼🎶🎶🎶
    Spb സാറുടെയും , ചിത്ര ചേച്ചിയുടെയും അടിപൊളി ആലാപനം 🎤🎤❤️❤️
    രാജ സാറുടെ മാജിക്കൽ കമ്പോസിംഗ് 🎼
    റഹ്മാൻ , ഗീത അടിപൊളി അഭിനയം ❤️❤️⭐⭐
    പുതു പുതു അർത്ഥങ്കൾ നല്ല ഒരു ചിത്രം ❤️❤️❤️❤️

  • @harishajith191
    @harishajith191 Месяц назад +2

    Naan 2kids dhan ennaku ilayaraja songs dha pidikum

  • @mayampuliyara1485
    @mayampuliyara1485 3 года назад +250

    മലയാളികൾ ആരെങ്കിലും ഉണ്ടോ 🥰😍 sp സാർ, ചിത്രാഅമ്മ

    • @gopinathmk8552
      @gopinathmk8552 3 года назад +2

      Yes..💐👍

    • @vidumontv9147
      @vidumontv9147 3 года назад +1

      മലയാളികൾ എവിടെയും ഉണ്ട്

    • @manikandanmanikandan765
      @manikandanmanikandan765 3 года назад +2

      മലയാളികളല്ലേ ഉള്ളൂ

    • @pkmdindia2626
      @pkmdindia2626 3 года назад +1

      ഇല്ല എല്ലാം കൊലയാളികൾ 😜

    • @mayampuliyara1485
      @mayampuliyara1485 3 года назад

      @@pkmdindia2626 😊

  • @akhilc007
    @akhilc007 3 года назад +44

    ഇളയരാജാ സർന്റെ മാന്ത്രിക സംഗീതത്തിൽ SPB സറും ചിത്ര ചേച്ചീം കൂടെ അനശ്വരമാക്കിയ പാട്ട്...👌❣️

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 3 года назад +25

    அரங்கேற்றம் தான் ஆகாமந்தான் அலைபாயும் என் ஜீவன் தான் இப்பாடலை கேட்கும் பொழுது🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sundarrajansudarrajan3153
    @sundarrajansudarrajan3153 3 года назад +12

    இதெல்லாம் காலத்தால் அழியாத காவியம்

  • @pdanielrajr
    @pdanielrajr 3 года назад +783

    என் 22 வயதில் பேருந்தில் நானும் என் காதலியும் மிக அருகில் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டே காதலில் மிதந்ததோம் இந்த பாடலுடன் இது என் வாழ்வின் அழியா நினைவு அந்த காதலில் நான் தோற்றேன் நினைவு மட்டும் வாழ்கிறது 😌😒

  • @sudheera4505
    @sudheera4505 2 года назад +40

    എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത song... Music superb.. നിത്യ ഹരിത ഗാനം... ♥️♥️♥️♥️
    RIP SPB

  • @a.mathiarun4437
    @a.mathiarun4437 2 года назад +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎤🎤🎶🎶🎵🎵🎵 பாடல் கேட்டாலே போதும் மனதுக்குள் இதமாக இருக்கும்👌👌👌👌👌❤❤❤

  • @selvam9424
    @selvam9424 3 года назад +12

    இளையராஜாவின் தேனிசை மழையில்
    தினமும் நனைந்தால் தான் தூக்கமே வரும் !!!

  • @sathyavjee
    @sathyavjee 3 года назад +82

    அழிவு இல்லாத வாழ்க்கை... spb... ஓம் நமசிவாய!!!...

  • @kaleshpanikamvalappil9117
    @kaleshpanikamvalappil9117 3 года назад +60

    ഗുരുവായൂരപ്പാ ... എസ് പി ബാലസുബ്രമണ്യം ...❤️❤️❤️💕💕💕

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад +8

    வணக்கம் நண்பர்களே குரு வாயுருப்பா இந்த பாடல் மூலமாக எத்தனை குரு மார்கள் பார்த்தாலும் இந்த பாடல் களுக்கு அசைக்க முடியாத அளவுக்கு அற்புதமான படைப்புகள் இந்த பாடலை தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪🙏🏻😚👌🏼💗💥👍💝💝💝👍👍👌🏼👌🏼

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 года назад +9

    அருமையான பாடல் வரிகள் அருமையான படம் அருமையான பாடகர் இனி எப்பவும் இப்படி ஒரு காலம் வரப் போவது இல்லை 👍🙏🙏🙏🙏🙏

  • @mythili9378
    @mythili9378 3 года назад +283

    2021 மட்டும் அல்ல காதல் உள்ள வரை song hit தான்

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 3 года назад +10

    இசைதாயின் தவப்புதல்வன்..
    இளையராஜா..
    இசைக்காக இசையாய்..
    வாழ்கிறார்...

  • @keerthanapalanisamy4462
    @keerthanapalanisamy4462 11 месяцев назад +7

    Hats off to the trio for giving this beautiful song SPB , Chitra and Ilayaraja 😊

  • @aadhira6228
    @aadhira6228 3 года назад +7

    என்னோட மிக favorite song😘😘😘🔥🔥🔥🔥list la first pattu ithuthan 💞💯🔥🔥🔥🔥🔥

  • @naizamnahaz7782
    @naizamnahaz7782 3 года назад +80

    ഇപ്പോഴും ഈ സോങ് കേൾക്കുന്നു ഞാൻ 😍♥️🔥

    • @hariprasadkittu9554
      @hariprasadkittu9554 2 года назад +1

      Poliyaalleee ❤️❤️

    • @ranjithkumarranjithkumar4252
      @ranjithkumarranjithkumar4252 2 года назад

      നീ മാത്രം അല്ല ഞങൾ എല്ലാരും best pair റഹ്മാൻ 6 feet geetha 5'9inches beautiful combination

  • @abhilashak1903
    @abhilashak1903 4 года назад +402

    വളരെ ചെറുപ്പത്തിൽ നാട്ടിൻപുറത്തെ സർക്കസ്സ് കൂടാരങ്ങളിലെ വലിയ കോളാമ്പിയിൽ നിന്നി ഗാനം ഒഴുകി വന്നപ്പോൾ അറിഞ്ഞിരുന്നില്ല ജീവിതത്തിലെ ഏറ്റവും അവിസ്മരണീയ നിമിഷങ്ങളിലൂടെയാണ് കടന്ന് പോകുന്നതെന്ന്.

    • @kavyaroshan05
      @kavyaroshan05 3 года назад +2

      swagatham,nalanthanna...

    • @satheeshoc3545
      @satheeshoc3545 3 года назад +7

      അന്നും ഇന്നും ഹിറ്റ്‌

    • @vidhusuresh6564
      @vidhusuresh6564 3 года назад +2

      ,🙄🙄🙄🙄😭😭🤒🤒😵🤪😳🤬🤮🤥🤫🧐njanum

    • @kundrand7874
      @kundrand7874 3 года назад +1

      @@satheeshoc3545 l

    • @shabipmlshabi5491
      @shabipmlshabi5491 3 года назад +10

      ഇനി ഒന്നും ഇങ്ങനത്തെ ആളുകളെ കിട്ടില്ല നമുക്ക് മൊബൈലും നെറ്റും കാരണം സർഗ്ഗ ശേഷി ഒന്നും പുറത്ത് വരില്ല

  • @gopalani7979
    @gopalani7979 2 года назад +5

    நண்பா என் காதலிக்கு பிடித்த பாடல்

  • @saminathanvasu2598
    @saminathanvasu2598 3 года назад +11

    இளையராஜாவால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும்.

  • @TS-ol7vh
    @TS-ol7vh 3 года назад +777

    2021ல் இந்த பாடலை கேட்டவர்கள் இருக்கீங்களா

  • @akshayakarthik2992
    @akshayakarthik2992 3 года назад +243

    SPB sir's voice is ultimate .
    he is not dead he's there in our heart always
    In this song SPB sir's voice is awesome.
    not only in this song in all the songs which SPB sir sang is ultimate
    may your soul RIP SPB sir

  • @karthikrajap840
    @karthikrajap840 2 года назад +1

    Amme Narayana
    Devi Narayana
    Bhatre Narayana
    - Kerala, Karnataka, Andra

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 дня назад

    Radha unakku sonna vetham enna...fantastic line❤❤❤

  • @thiyagarajankamaraj
    @thiyagarajankamaraj 3 года назад +112

    கடவுள் எனும் ஒருவன் இருக்கேனும்யெனில் அவன் மனமும் கல் ஆனதே !
    SPB மறையவில்லை அவரின் உடல் ஓய்வு எடுத்தாலும் அவரின் குரல் ஓய்வதில்லை😭
    அவரின் அத்மா சாந்தி அடைய இயற்கையயை வேண்டுகிறோம்

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +450

    2021 யாரெல்லாம் கேட்கவந்திர்கள் 👇👇👇👇👇

    • @rathish837
      @rathish837 3 года назад +2

      நன்றாக பிச்சை எடுத்ததற்கு ஒரு லைக்

    • @Sakarabani784
      @Sakarabani784 3 года назад +3

      @@rathish837 நீங்க பிச்சை போட்டீங்களா???

    • @rathish837
      @rathish837 3 года назад +2

      @@Sakarabani784 எவ்வளவு வேனும் உங்களுக்கு பிச்சை

    • @Sakarabani784
      @Sakarabani784 3 года назад +1

      @@rathish837 நீங்க 👇👇👇👇👇

    • @rathish837
      @rathish837 3 года назад +1

      @@Sakarabani784 puriyala

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +12

    தயாரிப்பு நிறுவனத்திற்கு இனிய நன்றி🌹 இசையமைப்பாளக்கும் நன்றி ❤️

  • @pushparajanto2381
    @pushparajanto2381 2 года назад +9

    அவன் இவன் னு எவன் வந்தாலும் எப்போதும் ராசா எங்க இளையராசா.....

  • @PRATHAP26
    @PRATHAP26 3 года назад +72

    Movie :: PUDHU PUDHU ARTHANGAL
    Released in :: 28th October 1989
    Music:: Isaignani ILAYARAJA 💚
    Vocal ::SPB 💚 KS CHITRA 🧡
    Lyrics :: VAALI 💚

  • @nauty44manmathan
    @nauty44manmathan 3 года назад +13

    24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.

  • @dillukkudhuttu2098
    @dillukkudhuttu2098 2 года назад +11

    Enna song ya💖💓
    Being a 2k kid enjoying to retro song is a bliss💓⚡

  • @espritrays
    @espritrays 2 года назад +3

    எனது சிறுவயதில் செல்லும் இடமெல்லாம் ஒலித்த பாடல் கோவாவை சுற்றிப் பார்த்தது போல் திருப்தி அடைந்தவர்களில் நானும் ஒருவன்

  • @prakashsubramanian9026
    @prakashsubramanian9026 3 года назад +49

    Music between pallavi and saranam is world class.. both in first and second.......

    • @vijayantony9686
      @vijayantony9686 3 года назад +1

      My teenage playlist song (in casete)

    • @rajeshrajagopal375
      @rajeshrajagopal375 3 года назад +2

      Of course...that drums in the first and strings in the second I love the most

  • @rejinraj8822
    @rejinraj8822 3 года назад +529

    2021ൽ കാണാൻ മലയാളികൾ ആരും വന്നില്ലേ 🧐

  • @aspiranttothethrone943
    @aspiranttothethrone943 2 года назад +5

    This type of songs make Spb Chitra Combo immortal 🔥🔥🔥🔥വേറെ ലെവലല്ലേ 😍😍😍

  • @sarathbs5872
    @sarathbs5872 3 года назад +6

    From trivandrum Kerala
    What a song
    ഓടുപാട് ഇഷ്ടം ഇളയരാജ

  • @sanjanavinukuttan2673
    @sanjanavinukuttan2673 3 года назад +170

    RIP SPB sir, the big loss of the music world 🌹🌹🌹😞

    • @vaisakhcdasan3270
      @vaisakhcdasan3270 3 года назад +3

      No avar panna vendiyadhu ellam mudichachu oru 100 yrs avare neneke ulladhellam kuduthittu tha ponaru

    • @kabilann5374
      @kabilann5374 3 года назад +2

      Rip spB sir, the big loss of the music world

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 3 года назад

      SPB TELUGU PRIDE

  • @jerusalem0771
    @jerusalem0771 3 года назад +124

    ചെറിയ പ്രായത്തിൽ പാടി നടന്ന പാട്ട്.. SPB യുടെ ശബ്ദം തന്നെയാണ് അതിനു കാരണം.. MISS YOU SIR 😞🌹

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 2 года назад +8

    This song never gets old its always new fresh, 🌺🎉🏵️🌳Rahman, Geetha dazzling dance musical score by Illayaraja sung by SP and Chitra brings back those happy school days of 80s 90s in Ambattur Madras.

  • @sabari5579
    @sabari5579 2 года назад +7

    Love from Kerala ♥️♥️
    Guruvayoor is place of +ve mind♥️

  • @pviji1733
    @pviji1733 3 года назад +16

    Enga oor kalyanathula indha Pattu illama kalyaname illa

  • @shintot6496
    @shintot6496 3 года назад +120

    പഴകുംതോറും വീര്യം കൂടുന്ന വീഞ്ഞ് പോലെയാണ് , ഈ പാട്ടൊക്കെ

  • @Rajalakshmn
    @Rajalakshmn 3 года назад +10

    Old songs are better than new songs..these are evergreen...new songs will die soon...these songs won't die..🔥❤️

  • @asiwiniasiwini2100
    @asiwiniasiwini2100 3 года назад +4

    மிண்டும் மிரட்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +78

    "குருவாயூரப்பா குருவாயூரப்பா
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    வேண்டாத தெய்வமில்லை
    நீதானே பாக்கி
    ராதை உனக்குச் சொன்ன
    வேதமென்ன
    நான் போகும் பாதை
    எந்நாளும் உன் பாதை
    ராதை உனக்குச் சொன்ன
    வேதமென்ன
    நான் போகும் பாதை
    எந்நாளும் உன் பாதை
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    தேனாற்றங்கரையில்
    தெய்வீகக்குரலில்
    நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
    தினந்தோறும் இரவில்
    நடு ஜாமம் வரையில்
    நான்தானே அதைக் கேட்டிருந்தேன்
    அரங்கேற்றந்தான்
    ஆகாமல்தான்
    அலைபாயும் என் ஜீவன்தான்
    வா வா என் தேவா
    செம்பூவாய் என் தேகம்
    சேராதோ உன் கைகளிலே
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    ஏகாந்த நினைவும்
    எரிகின்ற நிலவும்
    என் மேல் ஒரு போர் தொடுக்க
    எனை வந்துத் தழுவு
    ஏன் இந்தப் பிரிவு
    மானே வா உனை யார் தடுக்க
    பரிமாறலாம்
    பசியாறலாம்
    பூமாலை நீ சூடும் நாள்
    மாது உன் மீது
    இப்போது என் மோகம்
    பாயாதோ சொல் பூங்குயிலே
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    வேண்டாத தெய்வமில்லை
    நீதானே பாக்கி
    ராதை உனக்குச் சொன்ன
    வேதமென்ன
    நான் போகும் பாதை
    எந்நாளும் உன் பாதை
    குருவாயூரப்பா குருவாயூரப்பா
    நான் கொண்ட காதலுக்கு
    நீதானே சாட்சி"
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎புதுப்புது அர்த்தங்கள்
    💎1989
    💎எஸ்.பி. பாலு
    💎சித்ரா
    💎இளையராஜா
    💎வாலி

  • @ashwinr1798
    @ashwinr1798 3 года назад +78

    Legends are
    Balachandar Sir,
    Ilayaraaja Sir,
    SPB sir,
    Chithra amma,
    Vaali Sir,

    • @sarath5347
      @sarath5347 3 года назад +3

      Chithramma Also Legend

    • @vkrishna9764
      @vkrishna9764 3 года назад +3

      Chitra amma ledgent

    • @ashwinr1798
      @ashwinr1798 3 года назад +2

      @Raju S of course
      Vaali sir too...

    • @5hank452
      @5hank452 3 года назад +3

      சித்ரா அம்மா பாவம் ஒரே ஆறுதல் அவர் பாடல் இசை மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் தான்👍but intha சீசன் சூப்பர் சிங்கர் yen அவங்க வரல😔

    • @vkrishna9764
      @vkrishna9764 3 года назад +3

      Chitra Amma junior season ku kandipa varuvanka bro

  • @SekarSekar-ez8qw
    @SekarSekar-ez8qw 3 месяца назад

    My favourite song...🎉❤🎉..
    enaku migavum piditha paadal...🎉❤🎉

  • @user-em4eu3wf1s
    @user-em4eu3wf1s 4 месяца назад +3

    Not only now but anytime anywhere. ❤

  • @midhunraj4294
    @midhunraj4294 3 года назад +156

    Watching after spb sir's death😓
    Love this song ❤❤

  • @mayilaudio
    @mayilaudio 2 года назад +3

    கவிஞர் வாலி அய்யாவின் வரிகள் சிறப்பு

  • @aishwarya5115
    @aishwarya5115 22 дня назад

    பாட்டின் இடையே SBP Sir அந்த சிரிப்பு❤❤❤❤❤❤❤

  • @voyagehunterr5837
    @voyagehunterr5837 3 года назад +78

    He: தேனாற்றங்கரையில்
    தெய்வீகக்குரலில் நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
    She: தினம் தோறும்
    இரவில் நடு ஜாமம் வரையில் நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

  • @vijayantony9686
    @vijayantony9686 3 года назад +363

    2020 anybody hearing this lovely song for SPB .❤❤💗💗

  • @Hrisheek
    @Hrisheek 3 года назад +46

    SPB sir, you will live forever in our minds with your eternal magnificent voice, charm and that smile 🙏🙏

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 3 года назад

      SPB TELUGU PEARL DIAMOND 💎 PRIDE

  • @sendilkumar5614
    @sendilkumar5614 2 года назад +2

    S.p.B.இசை‌ கடவுள் இலையராஐ ஐயா பாடல்கள் super 👌👌👌👍💪❤️🌹🎓🍰🍨

  • @suganyamohan4078
    @suganyamohan4078 3 года назад +16

    Spb voice is awesome... Giving goosebumps always ... especially this song

  • @frincissasan7221
    @frincissasan7221 2 года назад +4

    ராஜாவின் இசை மிகவும் அருமை

  • @aswaniviju3243
    @aswaniviju3243 3 года назад +19

    Music by : Ilayaraja
    Male : Guruvayurappa guruvayurappa
    Guruvayurappa guruvayurappa
    Naan konda kaadhalukku
    Neethaanae saatchi
    Female : Guruvayurappa guruvayurappa
    Vendaadha deivamillai
    Neethaanae bakki…
    Male : {Raadhai unaku sonna
    Vedham ennaa
    Naan pogum paadhai
    Ennaalum un paadhai} (2)
    Female : Guruvayurappa guruvayurappa
    Naan konda kaadhalukku
    Neethaanae saatchi
    Male : Thaenaatran karayil
    Deiveegha kuralil
    Naanthaan oru
    Paatisaithaen
    Female : Dhinamdhorum iravil
    Nadujaamam varayil
    Naanthaanae adhai
    Kettirundhaen
    Male : Arangettram thaan
    Aagaamal thaan
    Alaipayum en jeevanthan
    Female : Vaa vaa en dhevaa
    Sempoovaa en dhegam
    Seraadho un kaigalilae…
    Male : Guruvayurappoo.. guruvayurappa
    Naan konda kaadhalukku
    Neethaanae saatchi
    Female : Yengaandha ninaivum
    Erigindra nilavum
    Enmel oru por thodukka
    Male : Enai vandhu thaluvu
    Yen indha pirivu
    Maanae vaa unai
    Yaar thadukka
    Female : Parimaaralaam
    Pasi aaralaam
    Poomaalai nee soodum naal
    Male : Maadhu un meedhu
    Ippodhu en mogham
    Paayaadho sol poongukuyilae
    Male : Guruvayurappa guruvayurappa
    Naan konda kaadhalukku
    Neethaanae saatchi
    Female : Guruvayurappa guruvayurappa
    Vendaadha deivamillai
    Neethaanae bakki…
    Male : Raadhai unaku sonna
    Vedham ennaa
    Naan pogum paadhai
    Ennaalum un paadhai
    Female : Guruvayurappa guruvayurappa
    Naan konda kaadhalukku
    Neethaanae saatchi
    Male : {Naan konda kaadhalukku
    Neethaanae saatchi} (3)

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 года назад +9

    9 வருடத்துக்கு முன்னாடி தான் மொபைல் வாங்குனேன் காலேஜ் முதலாமாண்டு படிக்கும் போது அப்போதிருந்து இந்த பாடல் என்றும் மறக்க முடியாத ஒன்றாகிபோனது.

  • @nagarajnagu9974
    @nagarajnagu9974 2 года назад +1

    Idhu en uyir song enru ninaipavargal yarpa andha guruvayurappppppppp

  • @parvathiraja3352
    @parvathiraja3352 3 года назад +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.spb ஸார் நீனைவு என்றும் மனதை விட்டு நீங்காது.

  • @krishnakarthik2915
    @krishnakarthik2915 3 года назад +10

    സൂപ്പർ. സോങ്
    ഓൾഡ് ഈസ്. ഗോൾഡ്

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 2 года назад +1

    ராஜாவின் ராஜாங்கம். டபுள் டிரம்ஸ் பிரமாதம். ஆஹா அற்புதம். ராஜா என்றும் ராஜாதான்

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 Год назад +1

    ஒளிப்பதிவு இசை நடனம்
    இவை மூன்றுமே ஒன்றை ஒன்று போட்டி போட்டு
    இப்பாடலை யுகங்கள் கடந்து நம்மை ரசிக்க வைக்கும்