Methuva Methuva Oru Video Songs # Tamil Songs # Annanagar Mudhal Theru # Ilaiyaraja Tamil Hit Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2018
  • Songs : Methuva Methuva Oru Video Songs
    Movie : Annanagar Mudhal Theru
    Music : Ilaiyaraja
    Singer : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 864

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 3 года назад +176

    அடடா என்ன ஒரு பாடல் சொர்க்கத்தில் பயணிப்பது போல் உள்ளது 😍

  • @saburdeenrusaiman1809
    @saburdeenrusaiman1809 2 года назад +215

    2021ல யாரும் கேட்பவர்கள் இருந்தால் ஒரு like போடுங்கே! இலங்கையில் இருந்து உங்களோடு நானும்!!!

  • @kumarj5369
    @kumarj5369 7 месяцев назад +23

    சந்திரபோஸ் இசை தனி ஸ்டைல் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கலாம் தனிச்சிறப்பு.❤❤❤❤

  • @sivasangkariarumugam508
    @sivasangkariarumugam508 2 года назад +91

    இப்பாடலை கேக்கும் பொழுது எனது காலமான தந்தை ஞாபகத்தில் வருவார். அவர் ஓர் இசை பிரியர், நல்ல குரல் வளம் கொண்டவரும் கூட. அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இதை கேக்கும் பொழுதெல்லாம் சிறு வயதில் எனது தந்தையோடு செலவழித்த நாட்களுக்கே சென்று விடுகிறேன். மனம் சிறுது கனமாகவே ஆகிவிடுகிறது. இப்பொழுதுகூட கண்களில் நீரோடுதான் இதை எழுதுகிறேன்❤️

  • @brightjose209
    @brightjose209 2 года назад +82

    உள்ளத்தை உன் கையில் அள்ளித் தந்தேனே
    நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே

    • @jkwin1491
      @jkwin1491 9 дней назад +1

      Brightடான வரிகள்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 11 месяцев назад +34

    என்னென்னவோ நினைவலைகளில்
    சிக்குண்டு தத்தளிக்கிறது
    இதயம்
    இந்த பாடலை கேட்கையில்
    ❤😢❤😢❤😢❤😢❤

  • @ganesanganesan.m9998
    @ganesanganesan.m9998 4 года назад +144

    எல்லா நேரமும் கேட்கக்கூடிய அனைவரின் இதயம் தொட்ட பாடல் படம் அண்ணா நகர் முதல் தெரு இசை சந்திரபோஸ் வெளிவந்த ஆண்டு 1988 ஜனவரி 14 பாடல் எழுதியவர் கவிஞர் வாலி கதை சத்யன் அந்த கீத் திரைக்கதை பாலு ஆனந்த் பாடலைப் பாடியது எஸ்பிபி சித்ரா

  • @sridevis9087
    @sridevis9087 3 года назад +99

    எனக்கு மிகப் பிடித்த பாடல்
    ராதாவை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்ளோ... அழகு

  • @ItsmeNizu
    @ItsmeNizu 8 месяцев назад +12

    இந்த படத்தில் கிளைமாக்ஸ் ஸீனில் ... ராதாவும் சத்யராஜும் கட்டிப்பிடிக்கும் அந்த உணர்வு மிக்க ஸீன் யாருக்கெல்லாம் பிடிக்கும் ... காதலை அவ்வளவு அழுத்தமாக சொல்லும் அந்த ஸீன், உண்மையான ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு என எல்லாமே ஒட்டுமொத்தமாக வெளிப்படும் அந்த ஒரு ஸீக்வென்ஸில் ...

  • @prakashrajarani
    @prakashrajarani 4 года назад +515

    பொதுவாக வரை 80 S முதல் 90S வரை உள்ள எல்லா சிறந்த பாடல்களும் இசை இளையராஜா தான் என்ற நினைப்பு உங்களுக்கும் ,இதுபோல் யாரும் தவறை செய்யாதீர்கள் , சந்திரபோஸ் என்ற இசைக்கலைஞரின் புகழ் மறைக்கப்பட்டு வருகிறது.

    • @haroonrasheethf786
      @haroonrasheethf786 4 года назад +40

      சந்திரபோஸ் இசையமைத்த அனைத்து திரைப்படத்தின் பாடல்களும் அருமை

    • @menagagurusamy7176
      @menagagurusamy7176 4 года назад +12

      Very good

    • @johnpaul-ou9hz
      @johnpaul-ou9hz 4 года назад +17

      நிஜம் தான்

    • @padmaja132
      @padmaja132 4 года назад +13

      Naanum kuzhambi ponen. Excellent tune

    • @tamiltravel8206
      @tamiltravel8206 4 года назад +12

      Sankerganesh also

  • @rsundar108
    @rsundar108 2 года назад +181

    என்னுடைய 10 வருட ரிங்டோன் இந்தப் பாடல் தான்

  • @jananijanani6924
    @jananijanani6924 2 года назад +17

    யாருக்கலாம் இதா பாட்டு புடிக்கும் இதா பாட்டு படிச்ச ஒரு லைக் போட்டுக

  • @devabalachandranjeyaranjan3796
    @devabalachandranjeyaranjan3796 3 года назад +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது கேட்டுக்கொன்டு இருக்கலாம்

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +7

    அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு மகிழலாம் சத்தியராஜ் ஜோடி. ராதா. சூப்பர்💯❤🙏

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 20 дней назад +1

    சந்திர போஸின் இசையில்...குயில்ராக சித்ராவின் ராக மயக்கத்தில்... 1988 -- 89 களின் காலைப்பொழுதுகள் காதல் குயில் பறவைகளின் இதய முணுமுணுப்பாக செவிகளில் கேட்டு பறக்க வைத்த பாடல்...

  • @arunshetty201
    @arunshetty201 Год назад +24

    I am karnataka..i love this song❤️❤️❤️❤️ satyraj (kattappa) radha 👌👌👌👌

    • @MARendra_Nody
      @MARendra_Nody 7 месяцев назад

      Daaye maraya Arun Shetty. Yenche ulleru.
      😊😊😊

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 года назад +76

    ஆழ்ந்த இரங்கல்கள் SPB அவர்களுக்கு

  • @satyanarayanaicwa6990
    @satyanarayanaicwa6990 2 года назад +41

    I'm from Andhra... But might be I'm from Tamilnadu in my last life... I like tamil songs very much... I love SPB sir.. 🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 месяца назад +1

    All time favorite.. மெதுவா!! மெதுவா!! ஒரு காதல் பாட்டு..

  • @adimoolamsampath286
    @adimoolamsampath286 8 месяцев назад +7

    அன்பே உன் ஞாபகம்.. வாழும் என்னோடு....ஒன்று அல்ல ஆயிரம் ஜென்மங்கள் வாழும் உன்னோடு......

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +30

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே இந்த தேனமுது பாடலை

  • @gandhinadarragupathi1730
    @gandhinadarragupathi1730 2 года назад +19

    ராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே... ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே.... வரிகள் அல்ல வலிகள்... என் அன்பு ராஜி

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 года назад +9

    அழகான பாடல்..!! அழகான நடிகை...!! - இப்படிக்கு, நடிகை ராதா வெறியன்...!!👍👌

  • @suswathinnapriyan7945
    @suswathinnapriyan7945 2 года назад +23

    Vaali
    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...
    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
    நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
    ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
    அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்
    இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது
    இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது...
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
    ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
    ஹோய்...அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
    ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
    ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
    இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு

  • @lathapadmanaban8931
    @lathapadmanaban8931 Год назад +3

    இது மாதிரி கவிதை வரிகள் எழுத இப்போது ஒரு சிலரே உள்ளனர்

  • @praveendinakar6083
    @praveendinakar6083 Год назад +7

    Hello hi Tamil Nadu, am from Karnataka kannadiga.
    I little understand Tamil language,
    This old song is very melody.
    I like very much some Tamil songs,
    Am fan of chiyan vikram

  • @selvannv1396
    @selvannv1396 2 года назад +32

    இந்த படம் வந்து 34 ஆண்டுகள் ஆகுது, கேட்க கேட்க திகட்டாத காதல் பாடல்

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 4 месяца назад +3

    கடல் சீற்றம் விண்வெளியில் கண்டேன் உன்னாலே❤ கவிதை போல் காதலில் நனைவேன் உண்மை யிலே🎉🎉 இதமாகும் மலர்செண்டு அதில் ஆனேன் நானே முதல்வண்டு இந்நேரம்❤❤

  • @munusamysathya7520
    @munusamysathya7520 3 года назад +9

    அருமையான காதல் பாடல் ராதா சத்திராஜ் நடிப்பு மிக அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sebastiansatheesh3086
    @sebastiansatheesh3086 Год назад +2

    I am kerala. Ana padichathu tamil nadu eppa kerala annathan erunthalum tamil song atha mincha oru mozhium kidayathu. Iove u tamil ....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    அண்ணா நகர் முதல் தெரு அருமையான திரைப்படம்

  • @nivibala211
    @nivibala211 2 года назад +3

    இளஞ்சிட்டு உனைவிட்டு இனி எங்கும் போகாது
    இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது💞💞

  • @svthvino
    @svthvino 4 года назад +52

    கவிஞர் வாலியின் வரிகள்...

  • @vsrn3434
    @vsrn3434 3 года назад +3

    R.சுந்தராஜன்..இடம் உதவி இயக்கனரா இருந்த..பாலு ஆனந்த இயக்கிய சூப்பர்ஹீட் படம்..இசை அற்புதமான பாடல்கள் கொடுத்த சந்திரபோஸ் ...ரஜினி படத்திற்க்கு இசை அமைத்தவர்

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 Год назад +2

    Intha song enaku romba romba pudikum naaga Velaganni kovilku enga family ellarum pogumbothu ni8 time la intha song ketom very nice ahh irunthathu 90 kit's la very good

  • @kumarrathinam9719
    @kumarrathinam9719 4 года назад +29

    எனக்கு பிடித்த நடிகை ராதா

  • @AutoArulanantham
    @AutoArulanantham Месяц назад +1

    அருமையான பாடல் பட்டன் செல் நானும் ரிங்டோன் வைத்திருந்தேன்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +9

    மெதுவா மெதுவா வந்து இதயத்தில் இடம்பிடித்த பாடல். அனைத்து வயதினரையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்ட இனிமையான இன்பமான இளமையான காதல் பாட்டு.இதயத்தில் இனித்து கொண்டே இருக்கிறது...

    • @user-zc1pm6sn2n
      @user-zc1pm6sn2n 4 года назад

      ஆமாம். சரியாக சொன்னீர்கள். மெதுவாக பாடல் ஆனாலும் இறுக்கமான சூழலில் கேட்டால்கூட மனதுக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை உடனே தருகிறது.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 года назад +1

      @@user-zc1pm6sn2n 60 ன் பாடல்களை மட்டுமே விரும்பி கேட்டாலும் கூட இது போன்ற பாடல்களையும் மனம் விரும்புகிறதே!!!!!!!நன்றி!நன்றி!

  • @arula9794
    @arula9794 3 года назад +6

    நல்ல இசை. ராதா'வின் நடை @0.35, என்ன ஒரு அழகு , கம்பீரம் , பெண்மை. இப்போ ஓவர் மேக்கப், அரை குறையாக உடை அணிவதே அழகாக நினைக்கப்படுகிறது.

  • @balatamilselvankovai4321
    @balatamilselvankovai4321 2 года назад +2

    ரொம்பவும் அழகான பாடல். வரிகளுக்கேற்ற feel இருப்பது சிறப்பு.

  • @kalaivani6908
    @kalaivani6908 4 года назад +75

    I love this song somuch n the costumes by Radha r really superb.

  • @paramanandamparama2378
    @paramanandamparama2378 Год назад +4

    கவிஞர் வாலி யின் அற்புதமான வரிகளில்

  • @sivakkumar1734
    @sivakkumar1734 4 месяца назад +1

    இந்த இசை மழையில்.எப்போதும் நனையலாம். சுரேஷ்

  • @sudhaj9127
    @sudhaj9127 2 года назад +13

    என் கணவர்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் அவர் ஞாபகம் வரும்போதலாம் கேட்பேன்

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan5353 3 года назад +1

    இது போன்ற பாடல்கள் எல்லாம் இப்போது கேட்கவே முடியவில்லை. இது போன்ற பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் செதுக்கி எடுத்துருக்காங்கன்னு தான் சொல்லனும்

  • @nelsonraj7308
    @nelsonraj7308 4 года назад +32

    Always rocks Chitra amma and spb sir semma voice

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +6

    மெதுவா மெதுவா காதல் பூக்கும் பாட்டு.. மகிழ்ந்து குளிக்கும் இதய ரோஜா... இளையராஜாவின் இசையமைப்பில்..

    • @rvk2136
      @rvk2136 2 года назад +2

      Music director chandra bose

    • @rajamanickamr4991
      @rajamanickamr4991 2 года назад +1

      சந்திரபோஸ் இசை

    • @rajamanickamr4991
      @rajamanickamr4991 2 года назад +1

      80s to 90s பாட்டு என்றால் உடனே இளையராஜா மட்டும் தானா

    • @rajkanthcj783
      @rajkanthcj783 2 года назад +1

      @@rajamanickamr4991 இல்லை.
      மனதை கவர்ந்த பாடல். இன்னும்
      பல பல இசை அமைப்பாளர்கள். உள்ளனர். அவர்கள் பாடலை கேட்கும் பொழுது.. மனதைத் தொட்ட பாடலுக்கு. 💕. வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம்

  • @winshinewinshine6435
    @winshinewinshine6435 2 года назад +3

    சத்யராஜ் மிகவும் இயல்பான நடிகர், அதிகமான அரசியல் படங்களில் நடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியவர், அரசியலை புரிய வைத்தவர். எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த கேரட்ராகவே மாறிவிடுபவர். இவரை போல் ஒரு நடிகர் எவரும் இல்லை, இவர் ஏற்று நடிக்காத வேடம் என்று எதுவும் இல்லை. வில்லன், குணசித்திரம், கதாநாயகன், அரசியல்வாதி மேலும் சொல்லிகொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகளின் கலைத்துறை தொடர்பான அனைத்து விருதுகளையும் பெற தகுதியுடைய நடிகர் உங்கள் (எங்கள்) புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்கள். வில்லன் கேரட் ரோலில் அதிகமாக நடித்தவர், கதாநாயகி இல்லாமல் அதிக படங்களில் நடித்தவர், போலீஸ் வேடங்களில் அதிகமாக நடித்தவர், அரசியல்வாதியாக அரசியல் பேசி அதிகபடங்களில் நடித்தவர் சத்யராஜ். வணக்கத்துடனும் நேசத்துடனும் பாலசுப்ரமணியம் ரங்கராஜன் முதலியார். சேலம்.1-6-2022 (2) 1

  • @twinklestar218
    @twinklestar218 4 года назад +47

    Awsome song.. When we were small children, i heard this song... by that time... there was bus conductor looks like Satyraj sir's youth .. years passedi i again saw the him. I think he grew old now as today's Satyaraj sir!!!

  • @tkramya4348
    @tkramya4348 3 года назад +15

    Oh I mad of dis song... Nostalgia feeling of ma school days.... Loving this song always forever 🥰😘😘😘

  • @kettavan01
    @kettavan01 4 года назад +13

    கேட்க கேட்க இனித்து கொண்டே இருக்கிறது இந்த பாடல்

  • @balameera2316
    @balameera2316 3 года назад +23

    My fav song 😍❤️😍 How times I m.watching.This is not ending a voice 😍🥰😍

  • @ganapathi4583
    @ganapathi4583 4 года назад +25

    சிறந்த இசை அமைப்பாளர் சந்திர போஸ் இவர் இசை அமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளார் இவர் 1977ல் மதுர கீதம் படத்தில் அறிமுகம் இவர் 2010ல் மறைவு இவர் இசை அமைத்த மச்சானை பார்த்தீங்களா படத்தில் யேசு தாஸ் சுசிலா அவர்கள்பாடிய மாம்பூவே சிறு மைனாவே பாடல் மறக்க முடியுமா?

  • @psanthanaselvanpselvan9514
    @psanthanaselvanpselvan9514 3 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்த காதல் பாடல்....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад +2

    🌹ராத்தூக்கம் ஏதம்மா ? கண்ணே உன்னாலே ? ராசாவே நானுந்தான் க ண்கள் மூடல்லே ?💐😝🤗😎😘🙏

  • @jeevithasaravanan2913
    @jeevithasaravanan2913 4 года назад +13

    😍😍❤️❤️ Always favorite song 😍😍😍❤️Such a sweet voice of Chitra and SPB...........

  • @itsmebibhishan
    @itsmebibhishan 4 года назад +166

    I don’t understand the meaning but I don’t know why I love this song from the day I heard it. Such a melody Tamil song and isn’t that “Kattappa” from “Baahubali”? Love from Nepal 🇳🇵🇳🇵🇳🇵

    • @user-or8bi8bl5l
      @user-or8bi8bl5l 4 года назад +12

      Haii. Bro. Iam. Kerala... tamilsong.. verynice

    • @sivagnanams6022
      @sivagnanams6022 4 года назад +2

      Yes

    • @itsmebibhishan
      @itsmebibhishan 4 года назад +10

      വായ് ഗുളിക k Hi I’m from Nepal yes Tamil songs are way too good

    • @psychom9784
      @psychom9784 4 года назад +6

      Yes the one and only kattappa

    • @Distacca
      @Distacca 4 года назад +8

      Absolutely right... Sathyaraj acted as Kattappa in Bahubali movie... 👍

  • @user-jr5bw1sp6c
    @user-jr5bw1sp6c 8 месяцев назад +1

    என்றைக்குமே் சலிக்காத இனிமையான காதல் பாடல்

  • @Marirajasathish
    @Marirajasathish 2 года назад +2

    என் அவள் காக பல இந்த பாடலை நான் dedicate பண்றேன் 💋💞❤️✨ ஐ லவ் யூ செல்லம்

  • @suryasundar6541
    @suryasundar6541 3 года назад +5

    Indha song la vara starting music ah na ringtone ah vachirundhan 👆👌👌🤗headphone po2 k2 parunga...

  • @dheebasrimm8942
    @dheebasrimm8942 4 года назад +70

    Yaarellam comment la Lyrics theduringa😂.... Me also🙋🏻‍♀️😜

  • @jeevalenin7080
    @jeevalenin7080 4 года назад +36

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலித்து பொகது ஒரு முறைக்கு முன்று முறை பாடலை கேட்டு மகிழ்வேன்

  • @srs1030
    @srs1030 2 года назад +1

    நான் ரசித்தபாடலில் இதுவும் ஒன்றுஒன்றல்லஆயிரம்💖

  • @sugantram3566
    @sugantram3566 5 месяцев назад +3

    இந்த பாட்டுக்கு நா அடிமை என்றும் என்றென்றும்

  • @nilamanwer8362
    @nilamanwer8362 6 дней назад

    Wow,when i was at grade 4 i listened this song .now also i listen this song.wow,wow,say something to life ,i from sri lanka

  • @nehaasok7877
    @nehaasok7877 3 года назад +5

    " 💞💗 Anbe un Nibhgam Vazhlum Ennodu ! ..😘⚘"

  • @itsmevennila3148
    @itsmevennila3148 2 года назад +2

    Rathookam yedhama kanne unnale rasave naanum tha kangal moodale semma lyrics 🤩 Vera level😍😍

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 года назад +7

    பயணத்தில் யாராவது கேட்டு சென்றால் like podunga

  • @Yuvaraj-bo4xv
    @Yuvaraj-bo4xv 2 месяца назад +1

    Love mood songes very hartifical song music situations any time all time this song all life useaged very happy movement song

  • @xavierpaulrajd7016
    @xavierpaulrajd7016 2 года назад +1

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோட இந்த படம் பார்த்தேன் 1987

  • @prasanthimmanz9071
    @prasanthimmanz9071 3 года назад +5

    இதயத்தை கொள்ளை கொள்ளும் பாடல்😍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +1

    மிகவும் வித்தியாசமான இசையோசையில் மிதக்கும் பாடல் வரிகள்.. இந்த பாடலுக்கான இசை மற்றவர்களின் இசையிலிருந்து வேறு விதமாக தான் இருக்கிறது...

  • @kareemshaida2012
    @kareemshaida2012 3 года назад +29

    I love this song during travel by bus ...Love the voice of SPB sir Miss u sir ...

    • @user-sd3pb9fn2u
      @user-sd3pb9fn2u 7 месяцев назад

      Yes super Palani to madhura pokumboth intha song bussil play panniyiruk semma super

  • @kk_land4403
    @kk_land4403 4 года назад +4

    இங்கு நான் வாசித்த அத்தனை கமெண்ட்ஸும் அற்புதம் ..
    பாடலின் இனிமையை விட இனிப்பாக இருக்கிறது..
    அவ்வளவு அழகாக அனுபவித்து எழுதி இருக்கிறீங்க

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 7 месяцев назад +1

    Old song 💓 my favourite song ❤❤❤ enakku rompa rompa pidicha song

  • @ahalyaj5355
    @ahalyaj5355 3 года назад +5

    Entha pattu eduthalam spb only 💖miss u so much sir😭😍😭

  • @balariya6114
    @balariya6114 Год назад +4

    Spb sir ullathai un kayil alli thandhaenae.. this lyrics seems like what we like to say to him. While hearing his songs ❤❤❤

  • @sathyamoorthi1498
    @sathyamoorthi1498 2 года назад +4

    Frist strating la vara music yaarukellam pidichirku like panunga

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 10 месяцев назад +1

    எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. கே எஸ் சித்ரா அம்மா குரல்.. சந்திரபோஸ் சார் மியூசிக் அருமை.

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 3 года назад +1

    அண்ணா நகர் முதல் தெரு படம் பாடல் மிகவும் பிடிக்கும் சந்தாபோஸ இசை யில் உருவாக்க பட்டால் எஸ் பி பி சித்ரா ஜோடி வெற்றி படம் பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒

  • @priyarajendran5313
    @priyarajendran5313 4 года назад +8

    இனிமையான பாடல்💜❤💜❤

  • @nravinravik7333
    @nravinravik7333 17 дней назад

    Naan 1980 lirunthu inthe pattu kettukondu irukkurene salikkavillai kavi kayel

  • @RameshRamesh-or4dj
    @RameshRamesh-or4dj 3 года назад +1

    En husband kku migavum piditha paadal I love this song

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 4 года назад +14

    அருமையான பாடல் 👌👌👌👌👌💐

  • @iamvijay5905
    @iamvijay5905 11 месяцев назад +2

    நண்பர் அவர்களுக்கு ஒரு சிறிய தகவல்! அண்ணாநகர் முதல் தெரு திரைப்படத்தின் இசையமைப்பாளர், திரு.சந்திரபோஸ் அவர்கள்.
    இந்த காணொலியின் description யில், இளையராஜா என குறிப்பிட்டுள்ளீர்கள்...

  • @yuvaranivelachamy9371
    @yuvaranivelachamy9371 10 дней назад

    hi im from Malaysia I love this song nd the song music very very much ❤😊

  • @vipcity8527
    @vipcity8527 4 года назад +49

    Morning 3 to 4 am la ketkum pothu avlo nala irukku this song..

  • @josephprashanth2888
    @josephprashanth2888 2 года назад

    தினமும் இந்த பாட்டை கேட்டுக்கொண்டு தான் மாஸ்டர்பேட் செய்வேன் 💗💗💗

  • @tastytasty9288
    @tastytasty9288 3 года назад +6

    Spb sir and cithra amma fantastic 👌👌👌

  • @ssantha8438
    @ssantha8438 2 года назад +2

    Radha's body language is so elegant. I love the attitude

  • @prasanthsairam6033
    @prasanthsairam6033 4 года назад +19

    Cute girl that time ... Lovely melody

  • @navabharathi515
    @navabharathi515 3 года назад +2

    Wow once upon time radha very fav heroin. Vera level

  • @Sathyaprabhu1983
    @Sathyaprabhu1983 4 года назад +7

    My favourite song...Chandrabose proved once again after poonchittu kurivigalaa....

  • @SekarSekar-ez8qw
    @SekarSekar-ez8qw 3 месяца назад

    My favourite song...enaku migavum piditha paadal...🎉❤🎉

  • @tiirthapotty3482
    @tiirthapotty3482 4 года назад +27

    This is my favourite song forever

  • @iyappudhanush4021
    @iyappudhanush4021 3 года назад +4

    யாரலாம் RajaRani 2 promo பாத்துட்டு இந்த பாட்டு பாக்க வந்திங்க🤔

  • @balasubramanyan1345
    @balasubramanyan1345 Год назад +2

    Generally from 80s to 90s songs are golden songs.There is no question of hero and heroin.

  • @kowsiksrikanda9756
    @kowsiksrikanda9756 3 года назад +13

    RIP SPB Sir. We are missing you.

  • @karuppasamysubramani2148
    @karuppasamysubramani2148 2 месяца назад

    அடிக்கடி கேட்கப்படும் அருமையான பாடல் ❤

  • @sundararajulu4680
    @sundararajulu4680 2 года назад +1

    Annaukke romba pidikkum this song 🎵👌