லடாக் போக preparation Started🔥But

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 43

  • @manjolaikitcha
    @manjolaikitcha Месяц назад +5

    தலைவா பேசாம கரும்புலிய கடாசிட்டு ,BMW 1250 வாங்கீருங்க..

  • @vijayraghav-zw9nz
    @vijayraghav-zw9nz Месяц назад +3

    nijama nega intha bike la ladakh poitu vanthigana , nega life enna mare situation face seila. all the best and good luck

  • @mohan5920
    @mohan5920 Месяц назад +4

    அண்ணாச்சி லடாக் உங்க கார்ல உங்க பேமிலியோட போலாம்ல அது ஒரு புதுவிதமான எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்ல

  • @senthil8946
    @senthil8946 Месяц назад +4

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா negative comments ஐ கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் .
    அண்ணா இது போன்ற எத்தனையோ தடைகள் கடந்துதான் சாதித்துள்ளீர்கள். அண்ணா அடுத்த லடாக் trip லும் வெற்றி அடைவீர்கள். நம் KRF fans அனைவரும் தங்களின் பயணம் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
    அண்ணா ஒவ்வொரு தடங்களும் மிகப் பெரிய வெற்றியின் அடித்தளம் தான்.
    கரும்புலியை சரி செய்துகொண்டு உரும விடுங்கள் அண்ணா சீரிப் பாயட்டும் தங்களின் லடாக் இலக்கை நோக்கி 👍👍👍

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Месяц назад +1

    Super kayal bro❤❤be positive Ladakh preparation is good ❤❤❤be safe and happy drive journey

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Месяц назад +3

    ஆமாய்யா உன்னோட வீடியோ பார்க்குரம்ல நாங்க தற்குறி மக்கள் தாய்யா.அதுக்கு தான் உனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நடு ரோட்ல உன்னைய உட்காரவச்சுது கரும்புலி(கரும்பலி)இனிமேல் உன்னுடைய சேனலை பார்ப்பவர்களை இம்மாதிரி பேசாதீர்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

  • @vijayraghav-zw9nz
    @vijayraghav-zw9nz Месяц назад +3

    nega enna tha money spend panalu this bike waste bro... ipo chain mathuriga next vera onnu problem varum. vagi ahchu vera vali ila . manasa thethika vendiyatha....

  • @pari1998..
    @pari1998.. Месяц назад +1

    தலைவரே பாட்டு தத்துவம் இரண்டும் அருமை ❤🎉

  • @Shiva66j
    @Shiva66j Месяц назад +4

    காயல் இம்சை பேச்சால் கரும்புலி சங்கிலி கழண்டு போயிட்😂டா😂

  • @muralipoorani7991
    @muralipoorani7991 Месяц назад +1

    Hero Xtreme 125R review panuga Anna 😢

  • @venkattravelvlogger9001
    @venkattravelvlogger9001 Месяц назад +1

    Please check your engine conduct ion

  • @nethajimathy
    @nethajimathy Месяц назад +1

    Ungaluku matum than anna ipd nadakuthu... Yezdi vanganumnu evanathu idea vechurunthavan unga videos regular ah pathanahhh antha ennatha kuzhi thondi pothachura vendi than😂😂😂

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu Месяц назад +1

    RajaViews 👌🏽🙏🏽VillapuramMadurai

  • @mansoordeenfieroriders8872
    @mansoordeenfieroriders8872 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Месяц назад +1

    தலைவா உங்க்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு

  • @Abisheak_Sivakumar
    @Abisheak_Sivakumar Месяц назад +1

    Bro check engine light aarithu bro …

  • @yesudasschetty4364
    @yesudasschetty4364 Месяц назад +1

    Anna happy 😮

  • @VikramWorld342
    @VikramWorld342 Месяц назад +1

    Super bro❤❤

  • @srinathsrinath1548
    @srinathsrinath1548 Месяц назад +1

    Super all the best

  • @prasanthradhathiyagarajan8196
    @prasanthradhathiyagarajan8196 Месяц назад

    60kmph laiye chain arundhu pogudhu na.... fast ah poi irundha ena panreadhu

  • @vijayanand2985
    @vijayanand2985 Месяц назад +1

    Super annatchi

  • @v.manimaran5735
    @v.manimaran5735 Месяц назад

    👍 super all the best

  • @samvel7238
    @samvel7238 Месяц назад

    Brother நீங்க உங்க சொந்த காரங்களை தானே சொல்றிங்க ?

  • @jailani3585
    @jailani3585 Месяц назад +1

    😮

  • @dhanraj1339
    @dhanraj1339 Месяц назад +1

    yezdi oru kuppa bike bro better sell it because myfrds had and sold because of quality issue a

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 Месяц назад

    அண்ணாச்சி வணக்கம்

  • @ranganathan3636
    @ranganathan3636 Месяц назад

    மாமா லடாக் போகும் போது பெங்களூர் பக்கம் வந்திங்கனா மை ரூம்ழ ஒரு நாள் வந்து தங்கிட்டு போங்க மன நிம்மதியா இருக்கும் எங்களுக்கு

  • @muthukumar-bw1oo
    @muthukumar-bw1oo Месяц назад +1

    Super bro

  • @musicwinder_yt
    @musicwinder_yt Месяц назад +1

    Good video 👍

  • @nandae3270
    @nandae3270 Месяц назад

    Idhuthanda Kayal 92

  • @shakbeerali3975
    @shakbeerali3975 Месяц назад +1

    காயலாநந்தா வாழ்துகள்

  • @vasanth9621
    @vasanth9621 Месяц назад

    11:26 Adichanallur 🔥❤️

  • @murugaperumanmuruga6479
    @murugaperumanmuruga6479 Месяц назад

    Nikal solvathu sari😊

  • @sundaravelmurugan5368
    @sundaravelmurugan5368 Месяц назад

    போப்பா வெண்ணை

  • @ramakalyanasundaram3272
    @ramakalyanasundaram3272 Месяц назад

    50¥K

  • @mselvanr4925
    @mselvanr4925 Месяц назад +1

    நாட்டுக்கு பாரம்

  • @elangovannatarajan171
    @elangovannatarajan171 Месяц назад

    horrible

  • @kiranbaus9544
    @kiranbaus9544 Месяц назад +1

    Mentalananda

  • @murugappan1417
    @murugappan1417 Месяц назад +1

    First reduce your belly...