என் உள்ளத்தில் இருக்கிற ஆத்துமா♥️♥️ என்னுடையது அல்ல தேவனுடைய ஆத்துமா 🕊🕊..என் உயிர் உள்ள வரை கர்த்தருக்கு நன்றி சொல்வேன் 🙏🙏🙏...கஸ்டத்திலும் ,மட்டுமல்ல இன்பத்திலும் இரண்டிலும் என் அப்பாக்கு நன்றி சொல்வேன் 💗💗🙏🙏🙏🙏
இடி முழக்கம் இசை அமைக்க,,, மேக முழக்கம் ராகம் தொடங்க,, மழைச்சாரல் உங்கள் பாடலாக,, மழை நீர் பட்டதும் நிலம் மகிழ்வது போல்,, உங்கள் பாடல் கேட்டு தேவனை மகிமைப்படுத்துகிறேன்.... நன்றி அக்கா....
மிக அருமை துதியின் சத்தம், இரண்டு சகோதரிகளுக்கும் அழகான குரல் மனநிறைவான பாடல் பாடுகிறார்கள். இந்த குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும், ஆத்துமாவே நன்றி சொல்லு என்ற பாடல் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2 குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2 கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2 - நாம் கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்தார் ஜனங்கள் காணச் செய்தார் எப்போதும் கடிந்து கொள்ளார் குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை மன்னித்து மறந்தாரே தகப்பன் தன் பிள்ளைகள் மேல் என்றென்றும் கோபம் கொண்டிரார் தயவு காட்டுவது போல் கருணை இரக்கம் காட்டுகிறார் மறவாமல் நினைக்கின்றார் அவரது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது கிழக்கு மேற்கு தூரம்போல அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
என் உள்ளத்தில் இருக்கிற ஆத்துமா♥ என்னுடையது அல்ல தேவனுடைய ஆத்துமா என் உயிர் உள்ள வரை கர்த்தருக்கு நன்றி சொல்வேன்
என் ஆத்துமவே கர்த்தரை ஸ்தோத்தரி
கர்த்தர் செய்த நன்மைகளை ஒரு நாளூம் மறவாதே
Super song ❤❤❤❤❤🎉
❤❤❤
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🙏🙏🙏
மிக அருமை கர்த்தருடைய பாடலை இரண்டு சகோதரிகளும் அழகாகப் பாடுகிறார், தேவனுக்கே மகிமை உண்டாவதாக
அக் ப க g aap
dj
O v
Rkroroyroyrkyrkyrkyrorork
@@ramyageorge3241yyy you know yyhy
En athumave nandri sollu mullu ullathoda i love this words and songs❤❤❤❤
அப்பா. பிதாவே இந்த இரண்டு சகோதரிகளையும் மியூசிக் டுருப்புகளையும் ஆசீர்வதியும். ஆமென்
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Amen 🙏🙏🙏🙏🙏🙏 Tq
ஆமென் ... தேவனுக்கு மகிமை உண்டாவதாக.. ஆமென்
ஆருமை. அருமை. சிஸ்டர் annaivarukum. யேசப்பவின். இனிய நமதில் அன்பின். Vallthukal. Orumana பட்டு. Sebiyungal. கருணை மலை. Peya. Sepipom. Amen. Haleluiah . T. Alphonse Karaikudi.
நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏
அபிஷேகத்தோடே நல்ல real worship....,இயேசுவுக்கே மகிமை!
ஆமென் ஆமென்!
Bro.d.VIJAY (RUclips)
ஆவிக்குரிய ஊழியம் - திலி
ஆமென் ஆமென் தோத்திரம் 👩👩👧👩👩👧
Praise the lord 🙏🙏🙏 jesus is a good shepherd ♥️♥️♥️♥️♥️
கர்த்தர் நாம சூத்திரம் கர்த்தர் உங்களை பாடலை கேட்டு இன்னுமா கர்த்தர் பயன்படுத்துறாங்க அல்லேலூயா
என் உள்ளத்தில் இருக்கிற ஆத்துமா♥️♥️ என்னுடையது அல்ல தேவனுடைய ஆத்துமா 🕊🕊..என் உயிர் உள்ள வரை கர்த்தருக்கு நன்றி சொல்வேன் 🙏🙏🙏...கஸ்டத்திலும் ,மட்டுமல்ல இன்பத்திலும் இரண்டிலும் என் அப்பாக்கு நன்றி சொல்வேன் 💗💗🙏🙏🙏🙏
தேவனுக்கே மகிமை 🙏🙏🙏
கர்த்தருக்குத் துதி உண்டாவதாக
உலகத்தில் இருப்போரை காட்டிலும் நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லவர்🙏🙏🙏🙏🙏
Pl 1❤❤😊p😊00
ஆத்துமாவை நன்றி சொல்லு என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இரண்டு சகோதரிகள் பாடிய து அருமை❤❤❤❤❤🎉🎉😂😂😂😂
தேவனுக்கு மகிமை🙏
❤prise the lord❤ because he is the true God:jesus
இடி முழக்கம் இசை அமைக்க,,,
மேக முழக்கம் ராகம் தொடங்க,,
மழைச்சாரல் உங்கள் பாடலாக,,
மழை நீர் பட்டதும் நிலம் மகிழ்வது போல்,, உங்கள் பாடல் கேட்டு தேவனை மகிமைப்படுத்துகிறேன்.... நன்றி அக்கா....
உன் பூர்வ நாள்களை நினைத்துப்
பார்த்து நன்றி சொல்லிப் பாடுவோம்.
மிக அருமை துதியின் சத்தம், இரண்டு சகோதரிகளுக்கும் அழகான குரல் மனநிறைவான பாடல் பாடுகிறார்கள். இந்த குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும், ஆத்துமாவே நன்றி சொல்லு என்ற பாடல் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Praise the Lord
நன்றி தகப்பனே
I love this songs sister both you are sing very well once I depression in my life I listen this songs Than you sister
Amen🙏🙏🙏🙏🙏✝️🙏✝️✝️👏👏👏👏👏👏
Amen Glory toGod ஆத்மா ரட்சிப்பு அருமையானதுPraise Lord Sisters
Nam arathikkum devan nallavar 🔥📖🔥📖
நீங்கள் பாடும் போது தேவ பிரசன்னம் இருப்பதை உணர முடிகிறது பிசாசுக்கு ஜாக்கிரதையாயிருங்கள்
I love you sooo much Jesus 💗💗💗💗💓💓
ஆத்துமா. வே.... நன்றி... சொல்லு.... முழு... உள்ளத்தோடு...
ஆமேன் படுக்குழியில் என்னை மீட்டார்..
சகோதரிகள் இரண்டு பேரும் பாடுவதை கேட்க்கும் பொழுது எனக்குள் புது வித உணர்வு வருகிறது நன்றி சகோதரிகள் அவர்களே 🙏🙏🙏🙏🙏
So cute worship youth sister Jesus bless you more all
Glory to God JESUS
Prise the lord Amen Halleluhea 🙏
Super👍🙏
Thank you very much
Please give your what's app number
ஆமென்
Amen Praise Jesus 🙏
நன்றிசகோதரி
Amen.allaluaa.
Glory.to.god.🙏🙏🙏🙏🙏🙏
ஆசிர்வதமன்ன. படல்
Amen Appa Thankyou jesus
Praisthalardjesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Praise the Lord sisters nice singing thank you 🙏🙏🌿🌹🌿🌹❤❤🌕
Very nice voice good worship song amen
Amen. My favourite song. I Loveèeee this song lyrics. Glory to God 👑
I felt much of
Gods pressence when hearing your song ministry.
Lovely song , lovely gods sisters singing beautifully. Both have nice voice. God bless.
Amen Glory to Jesus
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏🙏🙏 Tq
Amen
Amen🙏🙏✝️✝️✝️✝️✝️✝️👍👍👍👍AppA
Song is lyrical very good heart touching 💕
Thanks jesus
வாவ் சூப்பர் சாங். சூப்பர் வாய்ஸ் 👏👏👏👏👏
nice song i never forgoet God's favour
Sister God Bless You. Very nice song
Praise the Lord, praise be to god for ever and ever amen
Indha paatai pala murai kaettirukkiraen. Aanaal indru oru nandri sola nenaithabodhu thanaga indha pattai petren
Nice songs Jesus bless you keep it up 🔥🔥🔥🔥🔥
Supper Song AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN
ஆமேன் 🙏
God bless you sisters God bless your sweet voice .karther nallavar .nandri appa praise the lord 🙌🙏👏
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Thank you jesus you save to me
Amen Hallelujah Praise jesus Ave mariae Amen
Praise the lord 🙏🙏🙏
Hannah Jeevà Praise the Lord akka. God is good and God bless all of there.
AmenJesus💚💚💚💚😭😭👏🇱🇰
. மிகவும் அழகாக இருக்கிரது சத்தம்
God may bless you and use to mighty people
Amen amen
Thank you jesus Thank you sisters...
Amen glory to Jesus Christ
Amen hallelujha ❤❤❤❤
Praise the lord
I love my sister🦋🦋🦋🌼🌼🌼
Voice vera level..sister's...Glory to god...
கர்த்தர் செய்த நன்மைகளை ஒரு நாளும் மறவாதீர்கள் ஆமென்
ஆமென்.. 🙏🙏🙏
Both are great.... 💐
வாழ்த்துக்கள் மிக மிக அருமை
God bless you
Amen Amen🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord amen amen amen amen
Amen Amen Wonderful song
I learnt this song,all stanza
Amen Amen❤❤❤❤
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Amen 😭 love you my dr jesus 😭❤️❤️❤️
Thanks JESUS for this sisters
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே - 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே - 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை - 2 - நாம்
கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்
எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே
தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்
அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்
Praise the Lord Jesus Christ Amen
Wonderful worship sisters may god bless ❤️
Praise the Lord !
Praise God
Left side standing sister.... What a voice u have ❤️🔥
Super song very good thanks