🌌 பிரப்பஞ்த்துக்கு அப்பால் என்ன இருக்கு? | A Journey Into The Universe

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 82

  • @vkavin9070
    @vkavin9070 4 месяца назад +18

    கடவுள் படைப்பில் இவை அனைத்தும் சிறு புள்ளியே

  • @Akbarakbu
    @Akbarakbu 4 месяца назад +2

    அருமையான விளக்கம்❤ இதுவரை எந்த ஒரு விண்வெளி தொடர்பான சேனலும் இவ்வளவு விளக்கமாக வித்தியாசமாக ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்ததில்லை.. நன்றி நண்பா❤

  • @MEFGOKULKANNANE
    @MEFGOKULKANNANE 4 месяца назад +7

    Really well explained! Do more videos, please.

  • @vetrivetrivel9634
    @vetrivetrivel9634 4 месяца назад +15

    பக்கத்தில் இருக்கும் நாட்டிற்க்கே இன்னும் போனதில்லை நாம எங்க இந்த கேலக்ஸி யெல்லாம் பார்க்க போறோம் 😂😂

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 4 месяца назад

      அட போங்க ப்ரோ நான் பக்கத்து மாநிலத்திற்கு போனதில்லை😅😅😅

    • @bharathbharath1923
      @bharathbharath1923 4 месяца назад

      அட போங்க ப்ரோ நான் பக்கத்து ஊருக்கே போனது இல்ல 😂

    • @madhavanchinnaiyan2180
      @madhavanchinnaiyan2180 4 месяца назад

      😀😃😄😁😆

    • @TamilJeeva171
      @TamilJeeva171 4 месяца назад +2

      போங்கப்பா நான் பக்கத்து வீட்டுக்கு போனதில்லை

    • @SathishKumar-e5o
      @SathishKumar-e5o 4 месяца назад

      Ethuku raja?​@@TamilJeeva171

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 4 месяца назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @rikasrock665
    @rikasrock665 4 месяца назад +4

    நிச்சயமாக அல்லாஹ் ஒருவன்தான்

  • @gokulkanchi2010
    @gokulkanchi2010 3 месяца назад +1

    எல்லையே இல்லாதது தான் இந்த பிரபஞ்சம்.

  • @realcommerce5532
    @realcommerce5532 4 месяца назад +3

    Interesting

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd 4 месяца назад +7

    அதை இறைவனிடம் கேட்டால் மட்டுமே தெரியும்

  • @rajasekaran256
    @rajasekaran256 4 месяца назад +1

    உங்க ஆய்வுக்கு வாழ்த்துகள். .

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 4 месяца назад

    No words to describe! Bewildering immencity of creation! God is really " great "!

  • @JSAariEmbroidery
    @JSAariEmbroidery 4 месяца назад +3

    Awesome imagine but not possible in real

  • @nirousahamed3377
    @nirousahamed3377 4 месяца назад +2

    one video all question clear

  • @MJAcservice
    @MJAcservice 4 месяца назад

    Nanba arumaiya sonninga❤

  • @ajas1001
    @ajas1001 4 месяца назад +5

    If you go in one LY speed, u can't go in one sec beyond Solar system. For eg., Light photon particles will take 8 min to reach from Sun to earth. Even all other times u mentioned r all wrong. Please recalculate the time taken for each and post again.

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 4 месяца назад +2

      I was also thinking same. But, your thought is about speed of light in one second(that is the real speed). He meant speed of light in one light year in one second(this is assumption).

    • @ajas1001
      @ajas1001 4 месяца назад +1

      @@Karthik-ut3vo Yes, it has to be like that only.

  • @GunaSeelan
    @GunaSeelan 3 месяца назад +2

    அடேய் தம்பி, அது பிரப்பஞ்சம் இல்ல. பிரபஞ்சம்.

  • @TherajLal
    @TherajLal 4 месяца назад +2

    Proxima century pokave 4 year akume light speed ponal kuda,

  • @padmanathan1c221
    @padmanathan1c221 4 месяца назад

    Erode. Pakkam. Thoothukudi. Pakkama. Irukkumo😮

  • @Nataraj-zp1qz
    @Nataraj-zp1qz 4 месяца назад +1

    Light per second ku 3 lakhs km dha pogum bro apo namalu light speed la pona 3 L km dhana bro poga mudiuh... Solar system radius 4.5 billon kms. Yepdi bro oru sec. La solar system vitu veliya povinga...

    • @supertech878
      @supertech878 4 месяца назад +1

      அதான் எனக்கும் புரியல

    • @Nataraj-zp1qz
      @Nataraj-zp1qz 4 месяца назад

      @@supertech878 vandu murugan court scene: Adhane yenaku puriyala😅😅😅

  • @gjayasankar1971
    @gjayasankar1971 2 месяца назад

    இந்த காணொளியை உருவாக்கிய என் ❤அன்பு உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மென் மேலும் உங்கள் முயற்சி வளர அண்ணனின் புரட்சி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 24 дня назад

    ❤❤❤❤❤

  • @geraldarulraj1135
    @geraldarulraj1135 4 месяца назад

    God only knows. It is his part.we cannot pair with the nature, he is the divine power nobody never, ever knows

  • @RaviE-lk5hr
    @RaviE-lk5hr 4 месяца назад

    இதை எல்லாவற்றையும் இறைவன் ஒருவனால்

  • @ThiruMurugan-z4w
    @ThiruMurugan-z4w 3 месяца назад

    Gravity is power

  • @ChandanakumarJudeshan
    @ChandanakumarJudeshan Месяц назад

    😮

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 4 месяца назад

    பிரபஞ்சத்துக்கு எல்லை இருக்கு.உணரமட்டுமே முடியும் நீருபிக்கமுடியாது

  • @premnath5105
    @premnath5105 Месяц назад

    ❤❤ All forces absence of particular point this particular placement universe boundary line is end..❤❤

  • @BL_611
    @BL_611 4 месяца назад

    Bro light year na enanu theriyatha🤦‍♂️, theriyalana therichikonga

  • @BalaMurugan-iw4hs
    @BalaMurugan-iw4hs 4 месяца назад

    The nearest star of our solar system is nearly 4.2 light years, then how are you telling distance in hours, please clarify

    • @MrScienceTamil
      @MrScienceTamil  4 месяца назад

      I said if we go 1 light year speed... listen...

    • @gnanavelyt
      @gnanavelyt 4 месяца назад

      ​@@MrScienceTamil1 light year per what, second or hour or day.

  • @Nataraj-zp1qz
    @Nataraj-zp1qz 4 месяца назад

    🥲 sun la erundhu light nama earth ku varave 8min agum bro...

  • @karthikpillai9086
    @karthikpillai9086 2 месяца назад

    God

  • @usha2142
    @usha2142 3 месяца назад

    There is no need to creater to this universe,nature is spandanious seeding the stars

  • @sasimark5034
    @sasimark5034 3 месяца назад

    ஒளியின் வேகத்தில் போனால் சூரியனை அடைவதற்கே 8 நிமிடங்கள் ஆகும். எப்படி ஒரு வினாடியில் சூரிய குடும்பத்தை தாண்ட முடியும்

  • @sathasivam7422
    @sathasivam7422 3 месяца назад

    ஆதியும் இலாலாது அந்தமும் இல்லாது

  • @JxM572
    @JxM572 4 месяца назад +1

    The heavens, We have built them with power. And verily, We are expanding it" (51:47)
    Universe Expanding Hubble discovered
    Iron from outside
    Chapter (57) sūrat l-ḥadīd (The Iron)
    And We sent down iron, wherein is great military might and benefits for the people, and so that Allah may make evident those who support Him and His messengers unseen.
    MAY BE IF YOU READ QURAN ABOUT in space research perspective you may find many things related to science
    Highlight : Quran never said earth is flat

  • @ramvenkat0348
    @ramvenkat0348 4 месяца назад

    1 trillion = 1,000,000,000,000

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 4 месяца назад

    Vela vetti ilmma irupangaa

  • @jasminbellajo3546
    @jasminbellajo3546 4 месяца назад

    Finally u asked a question who is the creator? Why create this all ? What was the motivation " i think if you read Quran you will get favorable answers for all your questions" i think scientist westing there time and money for serching an another planat to live man kind"

    • @vijayakumar-dh3hr
      @vijayakumar-dh3hr 3 месяца назад

      Yow ellai meeri poringaya unga group 🤣🤣

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 4 месяца назад

    நீங்க கேட்ட கேள்விக்கு பதில் பைபிளின் முதல் வசனத்தில் உள்ளது.
    1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
    In the beginning God created the heaven and the earth.

  • @silambarasan4945
    @silambarasan4945 4 месяца назад

    Intha question school time la irunthey irukku

  • @meganathanmeganathan2253
    @meganathanmeganathan2253 4 месяца назад

    கேள்வி கேட்டு கமாண்ட வாங்குறீங்க நல்ல ஐடியா

    • @MrScienceTamil
      @MrScienceTamil  4 месяца назад

      Not like that... script எழுதும் போது தோன்றிய யோசனை

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 3 месяца назад +1

    பிரபஞ்சத்தின் ஆதியையும் அந்தத்தையும் பார்க்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது அது மூலதார சக்தியை மேலே அழுப்ப வேண்டும்...
    இந்த படி முறையில்
    🌹உடல்
    🌹ஆத்மா
    🌹உயிர்
    🌹பிரமம்
    🌹மாயை
    🌹சிவம்
    🌹சக்தி
    🌹சிவலிங்கம்
    🌹அருவம்
    🌹பரம் ஜோதி
    🌹இல்லை என்ற சக்தி
    ❤️ இருக்கு ம் என்ற சக்தி
    👁️ பரம் ஜோதி
    👁️அருவம்
    👁️சிவலிங்கம்
    👁️சக்தி
    👁️சிவன்
    👁️விஷ்ணு
    👁️பரமாத்மா
    👁️பிரமம்
    👁️🌹இந்த இடத்துக்கு மூலாதரா சக்தியை கொண்டு வரும் போது ஆதி அந்தத்தை நம்மால் பார்க்க முடியும்
    🌹 அகத்தியர் சித்தரின் அருள் கிடைக்காமல் மேலே கூறிய விடயத்தை செய்ய வேண்டாம் ....

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 4 месяца назад +1

    ஒன்னுமே புரியவில்லையே

  • @duraivelan
    @duraivelan 4 месяца назад

    These is greatew is only zero are natingnass

  • @SathishKumar-e5o
    @SathishKumar-e5o 4 месяца назад

    Post panna sir na unagala kekalama

  • @வசூல்_வடை
    @வசூல்_வடை 4 месяца назад

    எங்கள் தளபதி ஸ்டாலின் நினைத்தால் போக முடியும்.

  • @viveksekar641
    @viveksekar641 4 месяца назад +1

    Andha kelviku than vidai theryama manitha inam mulichuttu irukku😂

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 4 месяца назад

    In the beginning GOD created the heaven and the earth ( Genius 1:1) HOLY BIBLE LA SOLLAPATULLATHU BROTHER

    • @Scienceolgy..
      @Scienceolgy.. 4 месяца назад +2

      Bible writen by human not god..... தெரு முனையில இருக்குற பாஸ்டர் சொல்லி தர புளுகை எல்லாம் இங்க வந்து உருட்டாதிங்க

  • @TamilJeeva171
    @TamilJeeva171 4 месяца назад

    பிரபஞ்சம் கடவுள் முழுமையாக அறிய நினைப்பது முட்டாள்தனம் சகல வசதியும் உள்ள பூமியை காப்பாற்றினால் நிம்மதியாக வாழலாம்

  • @ayubdvlogs
    @ayubdvlogs 3 месяца назад

    ஏதோ ஒரு சூப்பர் பவர் இல்லாமல் இதெல்லாம் உருவாயிருக்க வாய்ப்பே இல்ல ராஜா.......ஏதோ சில தற்க்குறிங்க இதெல்லாம் தானாதான் உருவாயிருக்கும் என்று சொல்கிறார்கள்😅😅😅😅😅அவர்கள் உன்னும் உணவைகூட உருவாக்க ஒரு விவசாயி தான் வேனும்ந்னு ஏனோ அவர்கள் மறந்துபோகிரார்கல்😢😢😢😢

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 4 месяца назад

    Boomiya aalum pade than DEVAN GOD Manitharkalai padaithar

    • @mervinraj
      @mervinraj 4 месяца назад

      இப்போ அந்த தேவன் எந்த உலகத்தில் இருக்கிறார் நண்பா

    • @kavithadevaerrakam5026
      @kavithadevaerrakam5026 4 месяца назад

      @@mervinraj Anda sarasaraingalaiyum padaitha DEVAN Nam uillathel vasam seikerar

  • @siva-rk5jg
    @siva-rk5jg 4 месяца назад

    Hindu religion god only 🙏🙏🙏🙏

  • @AROOS-AHAMED
    @AROOS-AHAMED 4 месяца назад

    Al quran padicha puriyum

    • @Today-good_day777
      @Today-good_day777 4 месяца назад

      Enna solli irrukku?

    • @RealMuslim-jt4sy
      @RealMuslim-jt4sy 4 месяца назад

      ​@@Today-good_day777அல்குர்ஆனில் வானியல் பற்றி ஏராளம் புறப்பட்டு உள்ளது.
      உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகிறேன். கேப்லர், கொப்பணிகலஸ் போன்றவர்கள் இந்த பூமி சூரியனே வட்டமாக அல்லது நீள் வட்டமாக சுற்றி வருகிறது என்று ஆய்ந்து கூறுவதற்கு முன்னே, அல்குர்ஆன். இந்த பூமியானது சூரியனை பட்டவரைக்குள் நீந்தி வருகின்றது என்று அன்றே குறிப்பிட்டு விட்டது.
      நீண்ட காலமாக விண்வெளி ஒரு அமைதியான இடம் என்று குறிப்பிட்டு வந்த விஞ்ஞானம் , இல்லையே அது தவறானது என குறிப்பிட்டு தன்னை திருத்திக் கொண்டது. அதாவது விண்வெளி அதிக சத்தம் உள்ளது ஒலி எழுப்பும் நட்சத்திரங்கள் கூட இருக்கின்றது என்று விஞ்ஞானம் இன்று போகிறது.
      ஆனால் திருக்குர்ஆன் அன்று அதைப் பற்றி கூறிவிட்டது.
      ஒலி எழுப்பும் நட்சத்திரங்களின் மீது சத்தியமாக . என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
      நபிகளார் கூட இந்த பிரபஞ்சத்தை கடந்து இறைவனின் அரசு மாளிகைக்கு. சென்று வந்தார்கள் என்பது முஸ்லிம்களுக்கு தெரியும்.
      அவரிடம் அன்றைய முஸ்லிம்கள் விண்வெளி பற்றி கேட்டபோது, அவர்களின் அறிவுக்கு ஏற்ற வகையில் விண்வெளியைப் பற்றி குறிப்பிட்டார்கள். அதாவது விண்வெளி என்பது அதிக சப்தமிக்க இடம் என குறிப்பிட்டார்கள்.
      சந்திரனின் பிளவு உள்ளது என்று நீல் ஆம்ஸ்ட்ராங் பார்த்து குறிப்பிடுவதற்கு முன்னமே சந்திரனின் பிளவு உள்ளது என்று திருக்குர்ஆன் கூறிவிட்டது. பின்னர் நாசா அதனை அரபியின் பிளவு என பெயர் வைத்தது..
      பல சம்பவங்களை ஏராளப்படுத்தி கூறிக் கொண்டே போகலாம்.
      புரியக்கூடிய விடயம் என்னவென்றால், இறைவன் என்பவன் இருக்கின்றான். அவனைப் பற்றி கூறிய இறைத்தூதர் உண்மையான தூதர் என்பதுவே உண்மை...
      முடியுமானால் திருக்குர்ஆனையும் எல்லாரும் கூற்றையும் பற்றி ஆராய்ந்து பாருங்கள்., (இஸ்லாமிய மனிதர்களை கொண்டு இஸ்லாத்தை அளவிடாதீர்கள்.)
      உண்மையான இறை வேதம் இஸ்லாம்.

    • @RealMuslim-jt4sy
      @RealMuslim-jt4sy 4 месяца назад

      ​@@Today-good_day777அல்குர்ஆனில் வானியல் பற்றி ஏராளம் கூறியுள்ளது.
      உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகிறேன். கேப்லர், கொப்பணிகலஸ் போன்றவர்கள் இந்த பூமி சூரியனை வட்டமாக அல்லது நீள் வட்டமாக சுற்றி வருகிறது என்று ஆய்ந்து கூறுவதற்கு முன்னே, அல்குர்ஆன். இந்த பூமியானது சூரியனை பூமி வட்டவரைக்குள் நீந்தி வருகின்றது என்று, அன்றே குறிப்பிட்டு விட்டது.
      நீண்ட காலமாக விண்வெளி ஒரு அமைதியான இடம் என்று குறிப்பிட்டு வந்த விஞ்ஞானம் , இல்லையே அது தவறானது என குறிப்பிட்டு தன்னை திருத்திக் கொண்டது. அதாவது விண்வெளி அதிக சத்தம் உள்ளது ஒலி எழுப்பும் நட்சத்திரங்கள் கூட இருக்கின்றது என்று விஞ்ஞானம் இன்று போசுகிறது.
      ஆனால் திருக்குர்ஆன் அன்று அதைப் பற்றி கூறிவிட்டது.
      ஒலி எழுப்பும் நட்சத்திரங்களின் மீது சத்தியமாக, என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
      நபிகளார் கூட இந்த பிரபஞ்சத்தை கடந்து, இறைவனின் அரசுக்கு சென்று வந்தார்கள் என்பது முஸ்லிம்களுக்கு தெரியும்.
      அவரிடம் அன்றைய முஸ்லிம்கள் விண்வெளி பற்றி கேட்டபோது, அவர்களின் அறிவுக்கு ஏற்ற வகையில் விண்வெளியைப் பற்றி குறிப்பிட்டார்கள். அதாவது விண்வெளி என்பது அதிக சப்தமிக்க இடம் என குறிப்பிட்டார்கள்.
      சந்திரனின் பிளவு உள்ளது என்று நீல் ஆம்ஸ்ட்ராங் பார்த்து குறிப்பிடுவதற்கு முன்னமே சந்திரனின் பிளவு உள்ளது என்று திருக்குர்ஆன் கூறிவிட்டது. பின்னர் நாசா அதனை அரபியின் பிளவு என பெயர் வைத்தது..
      இவ்வாறு பல சம்பவங்களை ஏராளப்படுத்தி கூறிக் கொண்டே போகலாம்.
      புரியக்கூடிய விடயம் என்னவென்றால், இறைவன் என்பவன் இருக்கின்றான். அவனைப் பற்றி கூறிய இறைத்தூதர் உண்மையான தூதர் என்பதுவே உண்மை...
      முடியுமானால் திருக்குர்ஆனையும் நபிகலாரின் கூற்றையும் பற்றி, ஆராய்ந்து பாருங்கள்., (இஸ்லாமிய மனிதர்களை கொண்டு இஸ்லாத்தை அளவிடாதீர்கள்.)
      உண்மையான இறை வேதம் இஸ்லாம் என்பது உங்களுக்கு புரியும்

  • @RangasamySrinivasan-p2h
    @RangasamySrinivasan-p2h 4 месяца назад

    Atputham

  • @vijayvignesh7303
    @vijayvignesh7303 4 месяца назад

    God