இந்த செய்தியால் என்ன பயன், யாரும் குடிக்கவில்லையா? இந்த பானத்தை நிறுத்த வேண்டுமா? ஒயின் ஷாப் ஃபேக்டரி உரிமையாளரிடம் கேளுங்கள். ஏன் இந்த விற்பனையாளரிடம் கேட்கிறீர்கள்?
மதுபானம் என்னும் பேதை தண்ணீர் குடிமக்கள் திருந்தும் வரை நமது தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர்வு காண முடியாது ஒவ்வொரு மனிதனும் ஒரு கிணறு குளம் நிறம்பும் அளவிற்கு குடித்தால் என்று தீரும் தண்ணீர் பிரச்சினை????? தற்போது தேவை மழை நீர் சேமிப்பு இல்லை குடிக்க கும் மக்கள் குடி நீரை சேமிக்க வேண்டும்🎉🎉🎉😂😢❤
டாஸ் மாக் நேரம் தவிர மற்ற நேரங்களில் விற்பனையை முற்றிலும் தடுத்தால் மட்டுமே,,,, வடகன்ஸ்கள் வருகையை தடுக்க முடியும்,இல்லாவிட்டால் காவல் துறை கக்கு பெரிய பிரச்சினை வருவது நிச்சியம்,,,!
கருணாநிதி, எம். ஜி. ஆர். காலத்தில். அப்பன் குடித்தான். ஜெயலலிதா காலத்தில் மகன் குடித்தான். எடப்பாடி, ஸ்டாலின் காலத்தில் பேரன் குடிக்கிறான். மூன்று தலைமுறை,, திராவிட கட்சியால் நாசமாயிப்போனது
இதில் நீங்கள் என்ன... வீடியோ எடுத்து போட்டாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்க போவது கிடையாது....!! விற்பவனை விட்டுவிட்டு குடித்து விட்டு வருபவனை படம் பிடிப்பீர்களா 🥵🥵🥵
மாமூல் கொடுக்க வேண்டியவர்களுக்கு மாமூல் சரியாக சென்றுவிடுகிறது
நீங்க என்னதான் செய்தாலும் இவங்க திருந்த மாட்டாங்க
பிளாக் மதுபான விற்பனை எந்த அரசு இருத்தல் தடுக்க முடியாது நன்பா
Hmmm dmk than vikringa
Pmk?
Pmk
சோத்துக்கு வழி இல்லையா. அதான் தலைவர் பிரியா அரிசி தராருள்ள
மாநிலம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. அனைவருக்கும் இது தெரியும். என்ன செய்ய!!
அடபோங்கய்யா இரவு 10:10 முதல அடுத்த நாள் காலை 11:50 வரை பிளாக்ல தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்
இவனுங்க குடும்பம் குழந்தை குட்டிகளை நினைத்தா ரொம்ப கொடுமை
மக்கள்: அப்புறம் என்ன சார் நடவடிக்கை எடுத்துரலாமா?
போலீஸ்: யோவ் எங்களுக்கு டான் னு மாமூல் வரும் போது நாங்க எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?
திருப்பூரில் இதேநிலை
தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ப இதான் நடக்குது சரியா
மாமூல் சரியாக சென்றுவிடுகிறது. Appuram Enna Law and Order?
இந்த செய்தியால் என்ன பயன், யாரும் குடிக்கவில்லையா? இந்த பானத்தை நிறுத்த வேண்டுமா? ஒயின் ஷாப் ஃபேக்டரி உரிமையாளரிடம் கேளுங்கள். ஏன் இந்த விற்பனையாளரிடம் கேட்கிறீர்கள்?
சரக்கு வித்தா உனக்கு என்ன.. அப்படி அக்கறை இருந்தா தினமும் சாரயம் கேடு னு நியூஸ் போடு லீவ் சரக்கு போட்டு என்சாய் பன்ன போனா இப்படி பனற
அவர் தான் ஓனர் இல்லை, நான் சரக்கு வாங்க வந்தேன் என்று சொல்கிறார்,,, அவனுக்கும் கடைக்கும் சம்பந்தம் இல்லை, கடையை நீங்கள் டேக் ஓவர் செய்யுங்கள்,,,,
திருப்பூரில் இருந்து
good news channel ....keep it up
திராவிட மாடல் டாஸ்மாக் கடை
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது 😂😂😂
கழுவி கழுவி ஊத்தறாங்க
All tamilnadu 24×7
₹160 bear but black ₹250
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்து மதுவிலக்கு என்பது திராவிட மாடல் இதுதான் உங்கள் மதுவிலக்கு மாடலா
THIRUTTU DRAVIDIYAN MODEL ! IT IS COMMON EVERY WHERE !! UNOFFICIALLY 24/7 SERVICE !!
மதுபானம் என்னும் பேதை தண்ணீர் குடிமக்கள் திருந்தும் வரை நமது தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர்வு காண முடியாது ஒவ்வொரு மனிதனும் ஒரு கிணறு குளம் நிறம்பும் அளவிற்கு குடித்தால் என்று தீரும் தண்ணீர் பிரச்சினை????? தற்போது தேவை மழை நீர் சேமிப்பு இல்லை குடிக்க கும் மக்கள் குடி நீரை சேமிக்க வேண்டும்🎉🎉🎉😂😢❤
இதுதான் தமிழ் நாட்டின் திராவிட கலாச்சாரம்
ஆம் நடக்கும். அப் கோர்ஸ். என்ன குளுக்கோஸா
நண்பா பாத்துக்கோ உயிர் முக்கியம் என்ன வேணாலும் பண்ணுவானுங்க
Coimbatore
Yella kadailayum ipdi than pa
நியூஸ் தமிழ் சேனல் கேமரா மைக் இரண்டும் வைத்துக் கொண்டு எல்லா சட்ட விரோத சக்திகளையும் ஒழித்து விடும்.
அப்படியே குடுவாஞ்சேரிக்கு கேமராவ தூக்கிட்டு வாங்க
கொஞ்சம் பேராவூரணி பக்கம் வாங்க
செய்தியாளருக்கு நன்றி
நியூஸ் தமிழ் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் 😢😮
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காலை மூன்று மணி முதலே.... மது விற்பனை தொடங்கி விடுகிறது .....
Super persons in the STATE OF TAMIL NADU.
சென்னையில் மட்டும் தான் இப்படி எல்லாம் அனியாயம் நடக்குது
காத்தாடிக்கு கீழே உட்கார்ந்து கிடுவாங்க போலீஸ்காரங்க
டாஸ் மாக் நேரம் தவிர மற்ற நேரங்களில் விற்பனையை முற்றிலும் தடுத்தால் மட்டுமே,,,, வடகன்ஸ்கள் வருகையை தடுக்க முடியும்,இல்லாவிட்டால் காவல் துறை கக்கு பெரிய பிரச்சினை வருவது நிச்சியம்,,,!
Block Drinks Activity our CM Morning 9 Am, No Response VOTTER, our PM &CM
9 To 5.30 Daily Labour work
Villivakkam icf 180rs saruku--- 250rs,,,,
😊
Kedu ketta arasu dmk & admk both makkal pathi kavalai illathavargal
போலீசுக்கு மாமுல் கொடுத்தா போதும்
ஸடாலின் அய்யா பதவி விலகவும்...😢😮😊
Come Virugambakkam rdo office wine shop
Press Karan sethan.
Pavam.
Already oruthan Sagara nilamailathan irukan
இதுதான் திராவிட மாடல் அரசு
Vidiyal Aatchi sathanai
பத்து வருஷம் வாயில் என்ன வெச்சிட்டு இருந்திங்க
இன்பநிதி குண்டு நக்கியா?
Adei reporter and cameraman t pasangla....iniku night adhe bar owner kitta kasu news ah amukivinga....
Seithiyalar kavanamaga erukkavum
ஷனின்நாட்டுமுதல்வர்அனுமதிகொடுத்துஇருப்பார்
கருணாநிதி, எம். ஜி. ஆர். காலத்தில். அப்பன் குடித்தான். ஜெயலலிதா காலத்தில் மகன் குடித்தான். எடப்பாடி, ஸ்டாலின் காலத்தில் பேரன் குடிக்கிறான். மூன்று தலைமுறை,, திராவிட கட்சியால் நாசமாயிப்போனது
Pmk vukku vakkalikka vendum ellam sariyagidum
இதில் நீங்கள் என்ன... வீடியோ எடுத்து போட்டாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்க போவது கிடையாது....!! விற்பவனை விட்டுவிட்டு குடித்து விட்டு வருபவனை படம் பிடிப்பீர்களா 🥵🥵🥵
அங்க களம் எண் 8 ல நியூஸ் ரிப்போர்ட்டரை பொழந்துகிட்டுருக்காங்கடா 😂😂😂😂
இந்த.திமுக.விடியா.அட்சியில்.இதை.எந்த.கொம்பனும்.குரை.சொல்லமுடியாது.இந்த.ஊடகத்திர்கு.நன்றி
420dmk vidiyal atchi lachanam 😅😅😅😂
தனி நபரை போட்டோ எடுக்க பத்திரிக்கை காரனுக்கு யாருடா அதிகாரம் குடுத்தது
டேய் டேய்,,,,, நீ மூடுடா,,,,, அவன் 9 மணிக்கு கடை திறந்தது தவறு இல்லையா???? அவர்கள் 9:00 மணிக்கு பிளாக்கில் சரக்கு வாங்கி குடிப்பது தவறு இல்லையா????
supar. bmk. y looks like. bmk. c well. India tamill. bmk. y looks like