வெங்காய பூண்டு குழம்பு இருந்தா வேற குழம்பே வேண்டாம்/Garlic-Onion Gravy- Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 45

  • @ramakrishnanmuthusamy8817
    @ramakrishnanmuthusamy8817 9 месяцев назад +5

    Amma my Aachi prepared this recepie in 70s. We 20 members of our family ate palaya sadham , with kulambu curd at terrace in our Village. Beautiful memories in my childhood

  • @vijayad5015
    @vijayad5015 9 месяцев назад +3

    ❤❤❤❤❤❤ அம்மா நேத்து இதே குழம்பு தான் நான் செஞ்சேன் 🌹🌹🌹👍🏼 நீங்க தோட்டத்துல வந்து செய்யறது ரொம்ப நல்லா இருக்கு சாரி அதே மாதிரி 👌🏼

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 9 месяцев назад +1

    வணக்கம் அம்மா நலமா...குழம்பு மிகவும் அருமையாக இருக்கிறது ...தோட்டத்தில் வைத்து சமைத்தது அருமை...பசுமை பின்னணியில் ...உங்கள் புடவை பச்சை நிறமும் அழகு...நன்றி...

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 месяцев назад +1

    பூண்டு குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா இதே போல நான் செய்து பார்க்கிறேன் அம்மா ❤

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 9 месяцев назад +1

    வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை.என்னுடைய ஜலதோஷத்திற்கு ஏற்ற குழம்பு.பொங்கல் , இட்லி, சாதம் அனைத்திற்கும் சரியான ஜோடி.வெற்றிலை நிறைய இருந்தால் மாலையாகக் கட்டி ஆஞ்சநேயருக்கு போடுங்கள்.என்சிறிய கருத்து.உங்களுக்கு அனைத்தும் தெரியும்.நன்றி 👌👏👏❤️

  • @krithika9396
    @krithika9396 4 месяца назад

    Thank you so much for the recipe mam. A small request, Please add the ingredients in the description like your old videos mam. It was very useful

  • @lathamani3969
    @lathamani3969 9 месяцев назад +1

    Curd rice with this recipe..(side dish)...Sama combination...mam👌👌🙏🙏

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 9 месяцев назад

    வணக்கம்மா 🎉❤இன்று 28 ஏப்ரல் உங்கள் பிறந்தநாளுக்கு அன்புடன் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்மா 🎉❤என்றென்றும் நிறைந்த ஆரோக்கியம் துணை இருக்க நீண்ட ஆயுளுடன் சகல சௌப்பாக்கியங்களும் பொங்கி பெருக வாழ்வாங்கு வாழ இறையருள் துணை இருக்க பிரார்த்தனை செய்கிறேன்மா 🙏

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 9 месяцев назад +1

    அம்மா எனக்கு மிகவும் பிடித்த பூண்டு குழம்பு சூப்பர் ❤ நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி 🙏🙏🙏

    • @devimuthu5206
      @devimuthu5206 9 месяцев назад +1

      Super achi thank you so much very tasty

  • @mahalakshmi7647
    @mahalakshmi7647 9 месяцев назад

    Super kulambu recipe. Nandri Amma.🙏

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 9 месяцев назад

    ஆஹா, பூண்டு குழம்பு எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் ❤️அருமைம்மா 🎉

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 9 месяцев назад

    Good afternoon Mam. Poondu kuzhambu superb. Really nice to see this video. Iwill try this method. Thank you so much for sharing.

  • @VJ-fp4mk
    @VJ-fp4mk 9 месяцев назад

    Enaku pudicha kolambu amma thanku amma

  • @hami22
    @hami22 9 месяцев назад

    Very nice recipe aunty. No coconut is a bonus for dieting people. My mom makes this kulambu in a similar way but she adds a little of very smooth coconut paste and the powder she adds at the end is just pepper, sombu and vendhiyam. Will try this one.

  • @ambikak5646
    @ambikak5646 9 месяцев назад

    பூண்டு குழம்பு மிகவும் அருமை. கட்டாயம் செய்து பார்க்கிறேன் மேடம்.

  • @raghavanak9719
    @raghavanak9719 9 месяцев назад

    🎉 thanks 😊 Madam 🎉
    Recipe is very super and excellent 🎉 and tasty 😋🎉 thanks 😊 for sharing

  • @maheseswari374
    @maheseswari374 9 месяцев назад

    Thank you so much ma
    As you said it is very suitable side dish with curd rice at dinner
    Tomorrow it is our dish 😊❤❤

  • @vedanayakiprasad254
    @vedanayakiprasad254 9 месяцев назад

    பூண்டு குழம்பு அருமை amma❤

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 9 месяцев назад

    Thank you Madam.
    Madam nowadays doctors advise not to take idli dosas regularly since they r rich in carbohydrates and the batter is refrigerated.
    So you please kindly suggest some easier alternative options excluding usual tiffin items.

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 9 месяцев назад

    Wow nice flavourful gravy Amma ❤

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m 9 месяцев назад

    Eanaku romba pedekum amma entha kulambu🎉🎉🎉😊

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 9 месяцев назад

    Super garlic sambar I will try this madam

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 9 месяцев назад

    Amma Amma vanskkam yenna Amma AAm Alahaana Pasumaiyaana kannukku kulircchiyaana Samayal koodam Ennum Atheha paseyai thoondum Veyelukku entha kulambu Aurputham Amma AAm naan thenam Moor karveppilai kalandhu kudikkeren Munthena naal saadham Chinna vengasyam Arumaiyaana Amirthamaana rusee Amna eni ungale entha kulambu Romba nandrima Appaavum neengalum safe ennum oru five days veliye poohaathenga❤❤

  • @kmuthuselvi7762
    @kmuthuselvi7762 3 месяца назад

    I TRIED THIS .COMES OUT WELL

  • @lillylincy4929
    @lillylincy4929 9 месяцев назад

    பூண்டுகுழம்புசூப்பர்

  • @santhoshanand3328
    @santhoshanand3328 9 месяцев назад

    Super Amma,👌👍🙏

  • @sukanyarajarathinam2109
    @sukanyarajarathinam2109 9 месяцев назад

    Nice recipe ur sare is nice sister

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 9 месяцев назад

    உங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.🎉

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 9 месяцев назад

    ஆமேண் அல்லேலூயா நன்றி அப்பா வணக்கம் அம்மா

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 9 месяцев назад

    Thanks Amma

  • @gvpriya5207
    @gvpriya5207 9 месяцев назад

    Happy birthday mam

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 9 месяцев назад

    Super kulambu mam👌👍

  • @shankarishankari7467
    @shankarishankari7467 9 месяцев назад

    Amma yr videos are fine amma super sambar ❤❤❤

  • @andalramakrishnan4964
    @andalramakrishnan4964 9 месяцев назад

    My respected sister good morning

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i 9 месяцев назад

    Super.amma

  • @sasisasi9358
    @sasisasi9358 9 месяцев назад

    Thanks my mam

  • @indram3967
    @indram3967 9 месяцев назад

    Nice ❤

  • @jagadambar9335
    @jagadambar9335 9 месяцев назад

    Super.mam

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 9 месяцев назад

    அம்மாவிற்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @Latha-h3t
    @Latha-h3t 9 месяцев назад

    அம்மா பூண்டுகுழம்பு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🧡🩷

  • @judyalex7359
    @judyalex7359 8 месяцев назад

    நீங்க ஜெயா டிவி ல வருவீங்க,என் அம்மா உங்க receipes எல்லாமே செய்வாங்க..அப்ப நான் work பன்னிட்டு இருந்தேன் before marriage..நானும் பார்ப்பேன் அப்ப.. எனக்கு marriage ஆகி இப்ப 9yrs ஆகுது.. என் புள்ளைங்களுக்கு cook பண்ணுறப்போ doubt னா உங்க வீடியோ பார்த்து தான் அம்மா செய்வேன். என் அம்மா இப்ப உயிரோட இல்ல 😭எப்ப உங்க வீடியோ பார்த்தாலும் என் அம்மாகூட சேந்து டிவி ல ஈவினிங் timela உங்க சமையல் பார்த்தது நியாபகம் வரும் அம்மா.. Reallyyyyyyyy அந்த இனிமையான நாட்களை ரொம்ப miss பண்றேன்😢