பிரமாதமான பூண்டு குழம்பு, குடும்பமே பாராட்டும் செஞ்சு பாருங்க👌👌| Poondu Kulambhu in Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 105

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +59

    பார்க்கவே அருமையாக உள்ளது.‌சுவையும் அமோகமாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பூண்டுக் குழம்பு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @aravindr5123
    @aravindr5123 Год назад +19

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது❤

  • @SriRamela
    @SriRamela 2 месяца назад +1

    பார்க்கவே ஜொல்லூருது அருமை..அருமை பக்குவமாக விளக்கம் இது அனைவருக்கும் ரொம்ப..ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @kavithakavi7868
    @kavithakavi7868 Год назад +13

    இன்று எங்கள் வீட்டில் இந்த குழம்பு தான் அருமையாக இருந்தது . நன்றி சகோதரி

  • @agneljoseph6830
    @agneljoseph6830 Год назад +3

    Super kolambu sister!!!Thank you.

  • @JoseJose-rw9to
    @JoseJose-rw9to 11 месяцев назад +1

    சூப்பர் 🎉🎉🎉🎉😊😊

  • @RSDhealthykitchen
    @RSDhealthykitchen Год назад +2

    Super kulambu sister

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +3

    அருமையான பூண்டு குழம்பு 👍👍👍👍⭐️⭐️⭐️⭐️

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super mam thanks ❤

  • @senthamilselviv6242
    @senthamilselviv6242 Год назад

    அருமை.

  • @DhanalakshmiSelvaraj-m8p
    @DhanalakshmiSelvaraj-m8p 7 месяцев назад

    Super mam semmaya irunthuchi mam

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 Год назад +1

    Try wraping in tumeric leaves. It is also flavourful.😋

  • @MehalaMehala-l1t
    @MehalaMehala-l1t Год назад

    Super akka❤

  • @abimuthu6560
    @abimuthu6560 3 месяца назад

    Semma 😊

  • @tharunn1444
    @tharunn1444 Год назад +1

    Super sister

  • @dorathyruban1599
    @dorathyruban1599 Год назад +7

    Super congratulations ❤

  • @pmurugan1151
    @pmurugan1151 Год назад +3

    the real procedure !

  • @MadhumoniMoni
    @MadhumoniMoni 6 месяцев назад

    Na trip pannea super ra irunthuchu

  • @Singletheboys
    @Singletheboys 10 месяцев назад

    Super akka

  • @Poongodi-v2k
    @Poongodi-v2k Год назад +1

    Tq sis

  • @josephpradier9433
    @josephpradier9433 Год назад

    Super ❤ France

    • @ashokraju944
      @ashokraju944 3 месяца назад

      Why do you want Indian Food. We eat like this. This is our Food.

  • @Logeshprabu-l7m
    @Logeshprabu-l7m 25 дней назад

    சுப்பர் ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❣️💕💞💓💗💖💘💝

  • @jagannathanjagannathan4332
    @jagannathanjagannathan4332 Год назад

    Super dish

  • @DivyaDivyaRAMESH-jv7cz
    @DivyaDivyaRAMESH-jv7cz 7 месяцев назад

    Super 👌👌

  • @Anjsana
    @Anjsana Год назад +4

    Yummy 😋😋

  • @Pain_eft007
    @Pain_eft007 Год назад +2

    Super

  • @Thangamvillagesamayal
    @Thangamvillagesamayal Год назад

    அருமை மா...

  • @Ponchithra15b
    @Ponchithra15b Месяц назад

    👌👌👌👌

  • @mathyscreations
    @mathyscreations Год назад

    அட்டகாசமான சமையல்

  • @OrganicHealthy
    @OrganicHealthy Год назад +3

    Full video watched sister ❤❤❤

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 Год назад

    Super super

  • @msdsonali3557
    @msdsonali3557 Год назад

    Mam, nane today panninen, semma, vrea level, nehghea sonnea matheri family is very happy.😮😅

  • @Panjumittai0519
    @Panjumittai0519 Год назад

    Kulampu vasikite pathuto eruka😂😂😂😍😍😍

  • @premvani8122
    @premvani8122 2 месяца назад

    How many days can keep sister

    • @SriTamilChannel
      @SriTamilChannel  2 месяца назад

      2 days nalla irukum veliya vacha .. thank you sister 😊

  • @joolyboys4513
    @joolyboys4513 Год назад +1

    Super ra eruku

  • @kumudhavalliramesh6002
    @kumudhavalliramesh6002 Год назад +1

    Super mem

  • @விவசாயிமகன்ஊட்டி

    Coconut complesary ah

  • @nazimanazima9323
    @nazimanazima9323 Год назад +1

    Nice🎉

  • @savithav9743
    @savithav9743 8 месяцев назад

    Kulambu powder eppadi seivadhu

    • @SriTamilChannel
      @SriTamilChannel  8 месяцев назад

      Seekiram video poduren sister.. thank you 🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm Год назад

    Super recipe thanks sister

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад

    Superb

  • @VasanthamVMN
    @VasanthamVMN Год назад

    👌 like subscribe panni aachi 🙏

  • @MehalaMehala-l1t
    @MehalaMehala-l1t Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anumurugan6482
    @anumurugan6482 7 месяцев назад

    Link please

  • @starkpepper8
    @starkpepper8 Год назад

    Kandippa. Thengai potanuma mam

    • @SriTamilChannel
      @SriTamilChannel  Год назад +1

      Iruntha podunga… illana skip pannidalam
      Thank you 🙏

    • @starkpepper8
      @starkpepper8 Год назад

      Thank you for your reply mam🥰

  • @aymensras8193
    @aymensras8193 Год назад +5

    குழம்பு மிளகாய்த்தூள் என்றால் என்ன சிஸ்? அது எப்படி செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் சொல்லவும்

    • @akhiavi2524
      @akhiavi2524 Год назад

      மிளகாய், மல்லி,மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடலை பருப்பு துவரம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள் கட்டி, கருவேப்பிலை எல்லாம் காய வைத்து அரைக்கணும் சிஸ்டர்...

    • @oruparvaitamil
      @oruparvaitamil Год назад

      காய்ந்த மிளகாய், முழு தனியா, கொஞ்சம் மிளகு சீரகம், சுக்கு இது எல்லாம் நன்றாக காயவைத்து அரைத்தால் குழம்பு மிளகாய் தூள் ரெடி 😊

    • @aymensras8193
      @aymensras8193 Год назад +1

      நன்றி

    • @Panjumittai0519
      @Panjumittai0519 Год назад +1

      ​@@oruparvaitamilvaruththu araikanuma sis sukku potanuma

    • @oruparvaitamil
      @oruparvaitamil Год назад

      @@Panjumittai0519மிளகாய் தனியா நன்றாக காய்ந்து இருந்தால் மட்டும் போதும் வறுக்க வேண்டாம், சுக்கு 1 கிலோ வுக்கு 100 grm மட்டும் போதும் மற்ற எல்லாம் வறுக்க வேண்டும் 😊

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +1

    How to count Fenugreek

  • @Rpappathi-p1u
    @Rpappathi-p1u Год назад

    Pl

  • @rajalakshmimtec3616
    @rajalakshmimtec3616 Год назад

    குழம்பு மிளகாய் தூள் எவ்வாறு தயாரிப்பது?

    • @MohemedAshiq
      @MohemedAshiq Год назад

      மிளகாய் காய வைத்து அரைத்தால் மிளகாய் பொடி ரெடி

    • @oruparvaitamil
      @oruparvaitamil Год назад

      காய்ந்த மிளகாய், முழு தனியா, கொஞ்சம் மிளகு சீரகம், சுக்கு இது எல்லாம் நன்றாக காயவைத்து அரைத்தால் குழம்பு மிளகாய் தூள் ரெடி 😊

  • @ramalingam7298
    @ramalingam7298 Год назад +2

    பெரிய வெங்காயம் சேர்கலாமா

    • @SriTamilChannel
      @SriTamilChannel  Год назад +1

      சேர்க்கலாம்… நன்றி🙏🙏

  • @OrganicHealthy
    @OrganicHealthy Год назад +1

    Big like sister. Such a fantastic preparation sister. Looks very nice and perfect. 👌👌👌😋😋😋New friend ❤ Stay connected. 👍🤝🤝🤝❤❤❤

  • @malaparameswari6293
    @malaparameswari6293 Год назад +1

    ஆர்ப்பாட்டம் இல்லாத விளக்கம்.

  • @sweetyyesurajan9727
    @sweetyyesurajan9727 Год назад +1

    Vellam yethuku. Podanum

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Год назад +2

      சுவையை அதிகப்படுத்தும். புளிப்பு , காரத்தை சமன் செய்ய உதவும்

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 4 месяца назад

    Too much of oil😢😢😢😢😢😢😢

    • @SriTamilChannel
      @SriTamilChannel  4 месяца назад

      oil unga viuppam… oil kuraiva serthu senchu parunga.. thank you 🙏🏻

  • @ravindrannrv517
    @ravindrannrv517 Год назад

    😅😅😅😅😅

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 Год назад

    வெல்லம் தவிர்க்கலாமா

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Год назад +1

    சூப்பர் மா

  • @radadetchanamourty3007
    @radadetchanamourty3007 5 месяцев назад

    Super❤koujambou arumai

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Год назад +2

    Super

  • @saraswathymanoharan8166
    @saraswathymanoharan8166 Год назад +1

    Super

  • @veerasamy2338
    @veerasamy2338 Год назад +1

    Supper

  • @nizardeen63
    @nizardeen63 Год назад

    Super

  • @suryakala6891
    @suryakala6891 7 месяцев назад

    Super