Low Budget Bike trolley - இது இருந்தா வாடகை மிச்சம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Low Budget Bike trolley - இது இருந்தா வாடகை மிச்சம் #biketrolly #scootertrolly #trolly #smallbusinessideas #businessideas #lowinvestmentbusiness #bestbusinessideastamil #tamilbusinessideas #bestbusinessideas2023 #homeneedsbusinessideas #sidebusinessideas #homebusinessideas #homebusinessideasforwomen #biketrolly #biketrailer #biketrollylowbudget #lowbudgetbiketroley #minitrailer #minitrailerforagripurpose #agripurposetrolly #fourwheelertrolly #biketrolly#biketrollyforallpurpose #biketrolley #multipurposetrolley #minitrolleyforalluses #threewheelerloadcarrier #fourwheelerloadcarrier #lowcostloadertrolley
    ======================================
    Contact Details :
    EASY ENGINEERING
    Opp.Power Office, Sankagiri Main Road, Nethimedu, Salem - 6362002
    Cell 90424 65218 / 99949 65218
    ======================================
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், நிலம் வாங்க விற்க, நீங்கள் செய்யும் தொழிலை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் :
    yazhivlogs : +91 88383 44116
    facebook link : www.facebook.c...
    RUclips : / @yazhivlogs360
    Instagram : / yazhivlogs360
    ======================================

Комментарии • 52

  • @user-xg2op4tn6x
    @user-xg2op4tn6x 3 месяца назад +2

    கிராமத்தில் விவசாயம் பனிக்கு பயனுள்ள படைப்பு ❤❤

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 4 месяца назад +5

    நல்லவிசயம் ஏழை எளியமக்களுக்கு பயன் படும்.ஆனால் இதற்கு அனுமதி உண்டா லைசென்ஸ் இன்சூரன்ஸ் உண்டா?🎉🎉🎉

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 5 месяцев назад +7

    டூ வீலர் ஓட்டவே பயமா இருக்கு இதுல இத மாட்டிட்டா போக்கு வரத்து போலீசுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி

  • @user-bt8yp1pc8f
    @user-bt8yp1pc8f 7 месяцев назад +10

    Brother இந்த வண்டியே kg 400 மேல இருக்கும் அப்புறம் எப்படி லோடு போட்டு வண்டி இழுக்கும்.

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 5 месяцев назад +1

    வெளிநாடுகளில் 2000,cc வேன்களுக்கு பின்னால் லோடு கேரி பண்ண உபயோகபடுத்த படுகின்றது. தவிர,150cc,200cc engine கொண்ட , பைக் க்குகளுக்கு உகந்தது அல்ல.. RTOஅனுமதியும் கிடையாது

  • @kingofg2527
    @kingofg2527 7 месяцев назад +4

    ஆட்டோ வாடகை மீதி சரி. 25000 வேஸ்ட் தானே தினமும் ஆட்டோ வாடகைக்கு எடுக்கிறோமா வியாபார நோக்கம் இந்த வீடியோ

  • @comedyactions4843
    @comedyactions4843 8 месяцев назад +6

    வயல் வெளியில் மட்டுமே பயன்படுத்த முடியும்

  • @premdhayal1798
    @premdhayal1798 8 месяцев назад +4

    Kumari கு அனுப்புவீங்க லா! Bike ல இதை இழுக்கும் வகையில் எப்படி அந்த இழுப்பதற்கான அமைப்பை வைப்பது ?

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw 4 месяца назад +1

    Hariyana in punjop ithaan upaayokam athigam

  • @user-lk8tn3fm5x
    @user-lk8tn3fm5x 5 месяцев назад

    Inside farm we can use , it will be useful big farmers having more than 5 acres.

  • @dandocus160
    @dandocus160 4 месяца назад

    creative job. but what about RTO registration. give details

  • @royalramar3320
    @royalramar3320 7 месяцев назад +1

    Agriculture purpose usable.

  • @andiyappan2920
    @andiyappan2920 8 месяцев назад +8

    இதை போலீசுக்கு தெரியாமல் ஓட்டணும்..எப்படி

  • @syedsulthan2544
    @syedsulthan2544 8 месяцев назад +4

    *இந்த பைக் ட்ராலியை ரோட்டில் ஓட்டுவதற்கு RTO அனுமதி உண்டா ?

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 8 месяцев назад +6

    No RTO clearance to drive in public roads

  • @chennappansudha821
    @chennappansudha821 Месяц назад

    டூ வீலர் டிராவலிங் செய்வதற்கு செலவு எவ்வளவு வருகிறது

  • @ramesht4896
    @ramesht4896 6 месяцев назад +1

    Great sir👍👍🙏🙏🙏

  • @pranksterteddysalem8731
    @pranksterteddysalem8731 8 месяцев назад +3

    Super super super 👍👍👍👍👍👍👍👍

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 7 месяцев назад +3

    இந்த வண்டியை பயன் படுத்த தமிழகத்தில் அனுமதி உண்டா?

    • @dhivyabharathi3756
      @dhivyabharathi3756 7 месяцев назад

      no

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 5 месяцев назад +1

      ஆப்பிரிக்காவில் . பாக்கிஸ்தான் . ஆப்கானிஸ்தான் நீங்கள் தாராளமாக ஒட்டலாம் சார்..

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 7 месяцев назад +2

    வட மானித்தில் பயன்
    படுத்துராங்க

  • @niyasmuthi9093
    @niyasmuthi9093 8 месяцев назад +5

    Not allowed rto this load

  • @riya_shahara_1996
    @riya_shahara_1996 5 месяцев назад +1

    😂 அடேய் என்னடா bolt வச்சி பத்த வச்சிருக்கீங்க போய்ட்டு இருக்கப்ப புடுங்குனுசின்னா எவன் சாவுறது?

  • @chinnadurai6337
    @chinnadurai6337 2 месяца назад

    Itha cycle la pannulaamaa?

  • @ramganesh-uj5du
    @ramganesh-uj5du 7 месяцев назад +1

    Rdo approval vangi thruvigala

  • @user-wt4wx9wr3o
    @user-wt4wx9wr3o 4 месяца назад

    இது ஒரு நல்ல விசயம் என்று சொல்லும், அளவுக்கு சிறப்பு இருக்குமா? என்றால் இது ஒரு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை, மேலும் இதற்கு போக்குவரத்து விதிகள் ஒத்துழைப்பு கொடுக்குமா? தற்சமயம் பெரும்பாலான இருசக்கர ஓட்டுனர்கள் தன்னுடைய வாகனத்தின் பின் கொண்டு செல்லும் பொருட்கள் அல்லது மனிதர்கள் எந்த அளவுக்கு தன்னுடைய வாகனத்தின் இரு பக்கங்களையும் ஆக்கிரமித்து வருகிறது என்று அறிய முடியாது பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றது.

  • @jomother5902
    @jomother5902 6 месяцев назад

    Chennai ku this load vehicle allowed aa

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 8 месяцев назад +3

    Rto
    Police பிடித்தால்
    வண்டியை விட்டு விட்டு வர வேண்டியது தான்.
    மோட்டார் வாகன சட்டப்படி குற்றம்

  • @siva5947
    @siva5947 7 месяцев назад +1

    தொழில்நுட்பம் இன்னும் மேம்படனும்

  • @phandithurai1514
    @phandithurai1514 8 месяцев назад +1

    is it allowed by RTO

    • @yazhivlogs360
      @yazhivlogs360  8 месяцев назад

      For more details contact the given number Thanks..

  • @hamm631
    @hamm631 6 месяцев назад

    Its Vadakan Style...
    Inga Use pana More accident aahum.. If you think its legal, Why bike companies not manufacturing yet, So it offence as per Road Rules. Don't Promote this..

  • @user-tw7yv1yd2k
    @user-tw7yv1yd2k 4 месяца назад

    🎉🎉🎉🎉

  • @mpsamysamy6879
    @mpsamysamy6879 7 месяцев назад

    சார் டிவிஎஸ் ஏவி டூட்டியில்ரெடி செய்து தருவீர்களா

    • @veeranpandiyan4207
      @veeranpandiyan4207 3 месяца назад

      Enga veetu pakkathula antha vandi than senju otturanga ...senjathu enga oorulayea...

  • @BalaMurugan-wo5qr
    @BalaMurugan-wo5qr 2 месяца назад

    ஐயாஇதுஒருதவரானதியரி

  • @vijayakumarbalasubramaniya1745
    @vijayakumarbalasubramaniya1745 6 месяцев назад

    Very very less safety I will avoid this.

  • @user-rk6qk2eg1h
    @user-rk6qk2eg1h 8 месяцев назад

    price

  • @thangadurai7701
    @thangadurai7701 7 месяцев назад

    20 வருஷம் முன்னாடி மலேசியாவுல விவசாயி கள் பயணபடுத்தினார்கள் நான் பார்த்துள்ளேன் சிதங்கதுரை இயற்கை குறு விவசாயி

  • @dillibabu.v5930
    @dillibabu.v5930 6 месяцев назад

    நெருக்கடி யான இடத்தில் பின்னால் செல்ல வேண்டும் என்றால் எப்படி செல்வது மிக மிக கடினம் இது மிக சிறிய டிராக்டர் களுக்கு பொருந்தும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது இதை இரண்டு சக்கர வகனத்திற்கு விற்பனை செய்வது தவறு இது சட்ட படி குற்றம்

  • @vijayakumarbalasubramaniya1745
    @vijayakumarbalasubramaniya1745 6 месяцев назад

    No safety

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 7 месяцев назад

    சட்ட பூர்வமான ஆர்.டீ.ஒ. அங்கீகாரம் உண்டா?

  • @baskarrajbaskarraj8000
    @baskarrajbaskarraj8000 8 месяцев назад

    Location send me please baskarraj salem

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 8 месяцев назад +3

    ரோட்டில் ஓட்ட அனுமதி இல்லை.விவசாய இடத்தில் ஓட்டி கொள்ளலாம்.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 6 месяцев назад

    இதற்கு ரெஜிஸ்ட்ரேஷன் தேவை.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 4 месяца назад

    இது என்ன குவால்டி.தமாஸ் பன்னாதய்யா.