இந்த மீன் குழம்பு சாப்பிடுங்க மூட்டு வலி உடல் சோர்வு ஆஸ்துமா கண் பார்வை முடி பிரச்சனை சரியாகும் fish

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012

Комментарии • 189

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 Год назад +9

    இந்த மீன்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா இத்தனை நாள் இது தெரியாம போச்சே இந்த வீடியோ எல்லாருக்குமே பயனுள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி சகோதரி

  • @sram9855
    @sram9855 2 года назад +6

    மீன் குழம்பு மிகவும் பிடிக்கும். பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீன் சாப்பிடும் போது " அம்புட்டுதான் அம்புட்டுதான் " என்று ஏக்கம் காட்டும் அழகே மிகவும் ரசிக்க தோன்றும். அதேபோல் என் வீட்டில் மட்டும் அல்ல வேறு யார் வீட்டில் மீன் சாப்பிடும் போதும் இதே வசனம். உதட்டளவில் மட்டுமே. ஆனால் இன்னும் வேண்டும் என்று எதிர்பார்த்ததுண்டு.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  2 года назад +2

      உண்மை நான் ஒவ்வொரு முறையும் மீன் சாப்பிடும் போது அந்த நினைவு வரும் மிக்க நன்றி

  • @alendysubbaiyan1599
    @alendysubbaiyan1599 2 года назад +2

    நான் எனது நன்பர்களும் துபாயில் இதை இப்போது சமைத்து சாப்பிட்டு பார்த்தோம் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது இந்த சுவை நன்றி

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +13

    மீன் குழம்பும் அருமை தங்கள் பேச்சும் அருமை 👌

  • @Poorani-mw1bc
    @Poorani-mw1bc Год назад +1

    மேடம் அழகான பதிவு போட்டு இருக்கீங்க மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள மாதிரி ஆத்மா நிறைய வாழணும் தமிழ் மக்களுக்கு நிறைய நீங்க சொல்லணும் நாங்க ரொம்ப ஆசைப்படுகிறோம் உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானே ட்ரை பண்ணி பார்த்தேன் ரொம்ப டேஸ்ட்டாவும் மன நிறைவோடு இருக்கும் இடம் வாழ்க நீங்க வளமுடன் உங்க குடும்பம் நீங்க எல்லாமே சந்தோஷமா வாழனும் வாழ்த்திடும் மேடம்

  • @achu7946
    @achu7946 2 года назад +13

    Madam குழம்ப விட நீங்க சொல்லுறது சாப்பிடனும்னு தோணுது சூப்பர்.....

  • @malarmathi9405
    @malarmathi9405 Год назад +11

    எங்க ஊரில் இதன் பெயர் சாலைமீன் குழம்பு சூப்பரா இருக்கும்

    • @gurudev7506
      @gurudev7506 Год назад

      Madam, கன்னியாகுமாரி ah

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +5

    அம்மா உங்கள் குரல், விளக்கும் திறன், கை அம்சம் இவையே மீன் குழம்பு சூப்பராக அமைய உதவும்

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 месяца назад

    சிறந்த முறையில் அற்புதமான மத்தி மீன் குழம்பு சமையல் தெரிந்து கொண்டேன் இனிய வாழ்த்துக்கள் சூப்பர் அருமையான பதிவு

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +8

    சூப்பர் 👌👌👌👍👍👍 .இதை பார்த்ததும் மத்தி மீன் வாங்க போறேன். இன்னைக்கு ஒரு புடி👍

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +2

    மத்தி மீன் குழம்பு சூப்பரா இருக்கு❤️👍

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +13

    அதிக மருத்துவக் குணங்களைக் கொண்ட மீன். பகிர்ந்தமைக்கு நன்றி

  • @sidhamsidh741
    @sidhamsidh741 Год назад +1

    அருமைமா மருத்துவகுணத்துடன் கூறிய செயல் முறை மிக சிறப்பு நான் முழு சைவம் எனக்கே சாப்பிட ஆசை வருகிறது வாழிய நலம் வாழ்க வாழ்கவே

  • @sathiyaaravinthan4401
    @sathiyaaravinthan4401 2 года назад +15

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு டா... 😋😋கண்டிப்பாக செய்து பார்த்திடுறேன்👍🙏

  • @rajasankar4945
    @rajasankar4945 2 года назад +5

    பரவால்ல ம்ம்ம் இதுவும் ஒரு நல்ல ஒரு மருத்துவக் குறிப்பு மீன் குழம்பு சொன்னீங்க நன்றி மிக்க நன்றி

  • @SurprisedChrysanthemumFl-gs7ls
    @SurprisedChrysanthemumFl-gs7ls 5 месяцев назад +1

    Super receipie sister thank you...I tried twice 3rd time today also going to do this way...thank you once again 👍😍

  • @malarmathi9405
    @malarmathi9405 Год назад +5

    எங்க ஊர் திருநெல்வேலி 🔥

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 года назад +4

    அருமை நானே சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு பா செய்த விதம் அருமை

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +1

    நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிட போல் உள்ளது இந்த மீன் உடலுக்கு ரொம்ப நல்லது வெளி நாட்டில் உள்ளவர்கள் டேஸ்ட் இருக்கு என்று வெளி நாட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் அதனால் தான் ரொம்ப விலை ஆகிவிட்டது பெங்களூரில் 300ரூபாய்

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 2 года назад +10

    மீன் குழம்புக்கு தாளிப்பில் நிச்சயமாக கருவேப்பிலை சேர்க்க வேண்டும் அதை சேர்காம எப்படி மீன் குழம்பு தயார் செய்தீர்கள்...?

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +6

    சாளமீன் குழம்பு சூப்பர்

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 2 года назад +2

    இந்தக் காணொளியை பார்க்கும் போதே வாயில் எச்சில் சுரக்குது. வண்ணமயமாக இருக்கிறது உங்கள் குழம்பு .கண்டிப்பாக சுவை அருமையாக இருக்கும் .இதை வீட்டில் செய்து பார்த்து உங்களுக்கு கமெண்ட் செய்கின்றேன்.நன்றி....

  • @இயேசுவேதேவன்

    💥💥🌀🌀🪐🪐ரொம்ப‌ சூப்பர்💪💪🔥🔥 சகோதரி ☀️☀️

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 года назад +14

    அட அட அட எச்சில் கூறுகிறது. அதுவும் நீங்கள் கையில் சாதத்தைப் பிசைந்து எடுத்துக் காட்டும்போது ஆஆ.......😋😋

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 года назад +17

    தைய்ராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கும் நல்லது மத்தி மீன்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад +5

    அருமையான சமையல்

  • @thuvapathmanathan2149
    @thuvapathmanathan2149 Год назад +1

    One of the best recipes, Thanks.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 года назад +6

    இன்னிக்கு மதியமாயிருச்சி
    நாளைக்கு விநாயக சதுர்த்தி
    அடுத்து ஞாயிற்றுக்கிழமை தான் இந்தக் கொழும்பு வச்சி
    சாப்பிடவே முடியும் 🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @NanisKitchen
    @NanisKitchen Год назад +1

    Very clear demonstration . Thanks for sharing

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +9

    மிளகாய் மல்லி சீரகம் எல்லாம் வறுத்து அரைத்து செஞ்சா... இன்னும் சுவை நன்றாக இருக்கும்

  • @pappua8824
    @pappua8824 2 года назад +6

    Ippavae saappidanum pola irukku.mouth watering.👍👍❤️

  • @pamelaperiyasamy6199
    @pamelaperiyasamy6199 2 года назад +1

    Arumaiyana meen kuzhalambu

    • @pamelaperiyasamy6199
      @pamelaperiyasamy6199 2 года назад

      I prepared this meen kuzhalambu. Roomba super ah irunthu. Inemela entha meen kuzhalambu than seiven.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 года назад +2

    Wow . Very lovely recipe. so wonderful preparation. All the best.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад +4

    அருமையான சுவையான சமையல் நன்றி சகோ From Germany

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 года назад +1

    Super Mam Arumai good preparation

  • @jayanthiedward686
    @jayanthiedward686 2 года назад +2

    Super madem

  • @someshvishnu594
    @someshvishnu594 Год назад +1

    அருமை சகோ...

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    Thanks

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    அருமை Healthy recipe

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад +17

    Super sister 👌👌
    Looks so delicious 😍😍

  • @asamfari6638
    @asamfari6638 Год назад +1

    பேச்சாலை மீன் உண்மையிலேயே மருத்துவ குணம் கொண்டது

  • @muthulakshmi9174
    @muthulakshmi9174 Год назад

    Madras samayal akka voice mathiri irukku unga voice

  • @selvarajk9689
    @selvarajk9689 2 года назад +1

    Athu sari yenda sapatta kilari kamikkiringa 😋😋😋

  • @sheebasantha5264
    @sheebasantha5264 Месяц назад

    super

  • @mysweetsworld
    @mysweetsworld 2 года назад +1

    very tasty..Amazing receipe👍👍👍

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 Год назад

    வணக்கம் MADAM VAYEL YETCHIL TOOMUCH OORUTHUNGO PLS KASTAPPADUTHTHATHEENGA

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Год назад +3

    மீன் குழம்பு பார்க்கவே நல்லா இருக்கு. சீக்கிரமே தயார் செய்து விடலாம் போல. இவ்வளவு மருத்துவ குணமா?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +2

    The entire tamilnadu, non vegetarian housewives are, preparing fish curry in the same method.

  • @bhuvaneswarirammurthy5484
    @bhuvaneswarirammurthy5484 2 года назад

    Supera iruku pakavey Happy mother's day

  • @kumarstr9154
    @kumarstr9154 2 года назад +1

    சுப்பர்

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад

    VANAKKAM MEDAM, PAYAN ULLATHAKAVAL NANDRI

  • @anithamathialagan2260
    @anithamathialagan2260 Год назад

    Super, very nice

  • @susiarul7632
    @susiarul7632 2 года назад +2

    Super mam 👌👌👍😋😋😋

  • @rajany3515
    @rajany3515 2 года назад +1

    Remade fish food 😋 😍 👌 💕

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 2 года назад

    Chef and Doctor.

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 Год назад

    சூப்பரோ சூப்பர்

  • @benbrothers9897
    @benbrothers9897 Год назад

    Wonderful sister.

  • @mohanraj6021
    @mohanraj6021 Год назад

    Super Mam.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 Год назад

    வணக்கம் மேடம் வாய் இல் YETCHIL ooruthungko

  • @kishoren5346
    @kishoren5346 Год назад

    Arumay sistar

  • @mkousalya8030
    @mkousalya8030 Год назад

    Madras kitchen la vara voice mari iruku mam.. But nice..

  • @sle2050
    @sle2050 2 года назад +74

    தூத்துக்குடியில் இது சால மீன் என்று பெயர்.இது அதிக மருத்துவ குணம் உள்ளது.

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +12

      மத்திமீன்... சாலமீன்... சூடமீன்...
      இவை மூன்றும் பார்க்க ஒரே மாதிரி தெரிந்தாலும்... இவையனைத்தும் தனித்தனி வகையே... பார்க்கும்போது நமக்கு அந்த மாறுதல் தெரியவரும்...!
      இவை மூன்றில் சாலமீன் சுவையில் சிறந்தது... ஏழைகளின்
      வஞ்சிரம்...!

    • @shagenalwar5033
      @shagenalwar5033 2 года назад +1

      Yes

    • @ajj7739
      @ajj7739 2 года назад +2

      S,சால மீன் taste vry gud, மத்தி ok,சூட மீன் nerayya முள் இருக்கும் taste also not gud.
      Tis is vry healthy fish 🐟

    • @kennedykenny4640
      @kennedykenny4640 2 года назад

      @@ajj7739

    • @kennedykenny4640
      @kennedykenny4640 2 года назад

      @@shagenalwar5033 it

  • @ablenelazarlazar284
    @ablenelazarlazar284 2 года назад +2

    I love the way you prepared this super fish curry.

  • @lillykambam8046
    @lillykambam8046 2 года назад

    Entha.mathe.meen..kulampu
    Parkum.pothu.navil.neer.vooruthey
    enkal.oorla.rompa.fem..nellei.dt👌👌

  • @raginiragu4336
    @raginiragu4336 Год назад

    2 spoon ginger garlic paste and little coconut paste pota taan adhu fish curry

  • @MuthuKrishnan-xu9ou
    @MuthuKrishnan-xu9ou 2 года назад

    அருமை

  • @bharathibharathi9248
    @bharathibharathi9248 Год назад

    Very good

  • @mangai7917
    @mangai7917 2 года назад

    Super Akka...👍

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 2 года назад

    Wow super 👍

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Год назад

    excellent

  • @premaillayaraja4251
    @premaillayaraja4251 Год назад

    I liked this fish

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Год назад

    Great 😊

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад

    Thank you

  • @ashoksugan
    @ashoksugan 3 месяца назад

    Mam.... Onion and garlic ah arachu vettu vaikkalama

  • @jesus-te9yj
    @jesus-te9yj Год назад

    Madam yaillam kalantha melagai thull yanna allavu serikannum

  • @lathar4753
    @lathar4753 2 года назад +3

    Very nice recipe👌👌👌👌

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 Год назад

    சூப்பர் மா

  • @rajkutty3937
    @rajkutty3937 2 года назад

    Biology teacher polave pesuriyema oru 🐠 ku ithana solreenga

  • @LAKSHMIlakshmi-su9vy
    @LAKSHMIlakshmi-su9vy 2 года назад

    Super mam very useful video and clean voice 👌👍

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад

    Wonderful

  • @esi51502
    @esi51502 Год назад

    Mouth watering yummy 😋

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад +2

    Looks very tasty Sister.

  • @anupriyaapdigital8549
    @anupriyaapdigital8549 2 года назад

    Nice 🙂👍👍👍👍👍👍👍👍

  • @kumudhar8045
    @kumudhar8045 2 года назад

    Nice 🌹

  • @saimuginmugin8933
    @saimuginmugin8933 2 года назад +1

    Hi sis mullai Chedi mattum valarthute eruku poo pookave ella sis enna pannalam pls reply

  • @posadikemani9442
    @posadikemani9442 2 года назад +1

    Parkumbothu கும்முனு இருக்குது நான் செய்யபோரன் madam

  • @thilagama2225
    @thilagama2225 2 года назад

    Super sister

  • @ad6470
    @ad6470 2 года назад

    Vadagam thalichingana inum vasanaya irukum

  • @onewomen2890
    @onewomen2890 2 года назад

    Semma

  • @fatimajulian1523
    @fatimajulian1523 2 года назад +1

    Why no coriander n curry leaves?

  • @rameshsri8438
    @rameshsri8438 2 года назад

    ஆஹ்ஹா.....

  • @sicool1625
    @sicool1625 2 года назад

    Wow

  • @babuoffice4153
    @babuoffice4153 2 года назад +1

    Arumaiana resyppy 👍

  • @iswarya4516
    @iswarya4516 2 года назад +1

    நாங்க மத்தி மீனை வறுத்து சாப்டுவோம். ருசி சூப்பரா இருக்கும்

    • @s.nivethaamurthy1676
      @s.nivethaamurthy1676 2 года назад

      மத்தி மீன் வறுவல் எப்படி செய்வது?

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 2 года назад +3

    Wow mouth watering dish 😋

  • @Ss-uw9vh
    @Ss-uw9vh 2 года назад

    Yummy

  • @keerthivarthika.v.s.d4-a660
    @keerthivarthika.v.s.d4-a660 2 года назад

    Enaku romba bidikum

  • @Saiporkodi
    @Saiporkodi Год назад

    👌🌹

  • @shobhak7646
    @shobhak7646 Год назад

    Yummy 😋