மோடி அதற்காகதான் 400 சீட் கேட்டார்! - Spiritual Speaker Suki Sivam Never Before Interview - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 сен 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #ramartemple #sukisivam #pmmodi #devotional #hinduism #tamilnadubjp #politics #tamilnadu #godbeliever #hindutemple #hindutemples #shivantemple #shivankovil #latest #currentaffairs

Комментарии • 1,4 тыс.

  • @arulananththirupathy2160
    @arulananththirupathy2160 3 месяца назад +94

    இறைவனை அடைய ஜாதி மதம் தேவை இல்லை.. இறைவன் ஒருவனே...
    ஐயா... நன்றி, நன்றி 🙏🙏👍👍

    • @peace1170
      @peace1170 3 месяца назад +5

      நன்றி

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 2 месяца назад +2

      @@arulananththirupathy2160 Aaha “pereeya truth discovered”

    • @kumarasamy8859
      @kumarasamy8859 2 месяца назад +2

      இவனுக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் ரிசர்வ்டு.

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்

    தனது கருத்துகளை மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசக் கூடியவர் திரு.சுகி சிவம் ஐயா அவர்கள்.

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 3 месяца назад +58

    அருமையான விளக்கம்: பிராமணர்களை எதிர்க்கவில்லை ஆனால் அவர்களது பிழைகளைச் சுட்டி காட்டுவேன்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 месяца назад +3

      ௮வர்கள் செய்யும்
      பிழை ௭ன்ன??

    • @ctgr1940
      @ctgr1940 2 месяца назад +3

      ​​@@AlarmelMangai-ie2tg தமிழ்நாட்டில் நாங்கள் அந்தணர்களாகவே வாழ்வது

    • @wolfsr9259
      @wolfsr9259 2 месяца назад

      ​@@ctgr1940ஓஹோஹோ.......😅😅😅😅😅😅😅

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 2 месяца назад

      யாருடைய பிழையையும சுட்டிக்காட்டினால் தவறில்லை.........ஆனால் இவருடைய சில பிழைகளை நன்கு கற்றறிந்த பிராமணர் சுட்டிக்காட்டியதுதான் சுகியின் சீற்றத்துக்கு காரணம்.....அதுவே வேறு சாதியினராக இருந்தால் தனது ஒன்பது ஓட்டைகளையும் மூடிக்கொண்டு ஓடுவார்....இதுதான் தமிழகத்தில் நடைமுறை.

    • @selvam984
      @selvam984 2 месяца назад +2

      பிழை எல்லா தரப்பிலும் இருக்கிறது விமர்சனம் அறிவுரை பிராமணர்கள் அவர்களை மதிக்கும் பிற இந்துக்களுக்கு மட்டும் வருகிறது

  • @dhanarajap1065
    @dhanarajap1065 2 месяца назад +11

    சண்டைக்கு வந்தவர் [representative of a group] மாட்டி கொண்ட கதை , ஒரு நேரடி live 😃

  • @tamilnanban8076
    @tamilnanban8076 Месяц назад +1

    சுகி சிவம் அய்யா மிக சிறந்த அநியாயத்திற்கு எதிரான தற்கவாதி.உண்மையை உரக்க கூறும் போர் வாள் 🎉❤

  • @somusundaram3943
    @somusundaram3943 2 месяца назад +41

    உங்கள் ‌அறிவுரை எனக்கு தேவையில்லை என்று நெத்தியடி எதிரே இருப்பவருக்கு பதிலடி கொடுத்த சுகிசிவனாருக்கு வாழ்த்துக்கள்:

  • @arulraj7308
    @arulraj7308 2 месяца назад +25

    சூப்பர் ஐயா. தேவையில்லாத கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துள்ளீர்கள், நன்றி ஐயா❤

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 3 месяца назад +35

    Suki talks like a politician

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад

      Because he was attacked by Hinduthva politicians and culprits.

    • @User01029
      @User01029 3 месяца назад +4

      He is a politician!

    • @ChennaiTelevision-qn2yu
      @ChennaiTelevision-qn2yu 3 месяца назад +3

      ​@@User01029 Is he a member of DMK? I thought he is only appointed by DMK.

    • @User01029
      @User01029 3 месяца назад +4

      @@ChennaiTelevision-qn2yu unofficial DMK member, official DK/DMK sympathizer

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 2 месяца назад +2

      @@ChennaiTelevision-qn2yu a convert is a mote fenatic, I e sushi more dangerous than a ‘politician’.

  • @shaunbird8051
    @shaunbird8051 2 месяца назад +20

    Salute to Suki Sivam for his brave & open talk. He speaks only truth & sincere. He is not biased ,& like Mahatma Gandhis saying " God has no religion. " He is like an idealist. Swami Vivekananda says that there are only 2 religions, one is Spirituality & other is Materialism. Suki Sivam truly follows this truly. Thanks.

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 3 месяца назад +36

    இவருக்கு மடத்தின் மேல் ஒரு கண்!!!!!

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +5

      மடத்திற்கு ஏன் அறநிலையத்துறை மீது ஒரு கண்ணாக இருக்கிறது ?

    • @User01029
      @User01029 3 месяца назад

      அறநிலை துறையின் பணி என்ன? இங்கு உள்ள மடங்கள் குருக்களால் உருவானவை! ஆழ்வார், ஆசாரியர், நாயன்மார்களால் உருவாக்கப்பட்டவை! இவர் ஊரை திருத்த வேண்டும் என்றால் இவர் ஒரு கோயிலை கட்டி அதை சமுதாய கூடமாக மாற்றட்டும்!

  • @thiagarajanramamoorthy3535
    @thiagarajanramamoorthy3535 2 месяца назад +39

    திரு சுகி.சிவம் அவர்கள் சிறப்பாக பதிலளிக்கிறார். அவரது பதிலைக்கேட்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்.

  • @jayalakshmivancheeswaran223
    @jayalakshmivancheeswaran223 3 месяца назад +43

    I have been apreciating Sukhi sivam since ages but recently he has started supporting DMK in his talks, who are against hindus and specifically. Brahmins in t

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад +1

      There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know how, North indians recognise anyone as brahmin.
      is it based on his/her work or job?
      or
      Is it based on his/her parents work/job?
      In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar".
      Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?

    • @triangle379
      @triangle379 2 месяца назад +3

      dmk is not against hindus but against brahmin discrimination on others

    • @हरिःव्योम
      @हरिःव्योम 2 месяца назад +2

      @@studypurpose7804 please research.. and this is not the place to debate. you are wrong

    • @हरिःव्योम
      @हरिःव्योम 2 месяца назад +4

      @@triangle379 please document the discrimination and charge them in the courts.. not abuse them publicly. please provide evidences, not in public, put them online on a website, and ensure a court order is issued

    • @studypurpose7804
      @studypurpose7804 2 месяца назад

      @@हरिःव्योम PLS do not go by propaganda stories here and there which you have been exposed. Now, just see the facts.

  • @ganesanrawaswamy8707
    @ganesanrawaswamy8707 3 месяца назад +57

    ADMK has never indulged in mudslinging of Hindu festivals . But DMK does it on a day to day basis. A.Rasa has said that Hindu religion considers non- brahmin Hindus as bastards. Does Suki Sivam endorses that? What Suki Sivam was doing when Karuppar Koottam talked ill of Shashti Kavasam and Tiruvannamalai Sivan? These should be some of the questions posed to him.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +4

      தமிழை நீச பாஷை என்று சங்கராச்சாரியார்கள் சொன்னபோது எங்க இருந்த ஆங்கிலத்துக்கு பிறந்தவனே ?

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 3 месяца назад

      சுகி சிவம் ஹிந்துமதத்தின் எதிரி...

    • @Ganesanr-v2l
      @Ganesanr-v2l 3 месяца назад +12

      @@balakumarparajasingham5971 போனில் தமிழில் எழுதுவது எனக்கு கடினமானது என்பதால் ஆங்கிலத்தில் எழுதினேன். நான் ஆங்கிலத்துக்கு பிறந்தவனாகவே இருக்கட்டும். யாருக்கோ பிறந்தவன் இல்லை. உன்னை விட தமிழ் அறிந்தவனடா நான். U.V. சாமிநாத ஐயரின் பங்களிப்பு இல்லையென்றால் சங்க இலக்கியமும் இருந்திருக்காது; செம்மொழி சிறப்பும் தமிழுக்கு கிடைத்திருக்காது. அறிந்து பேசு.

    • @Ganesanr-v2l
      @Ganesanr-v2l 3 месяца назад

      @@ChennaiKing-kj1wq சிலரின் செயல்களுக்கு ஒரு சமூகமே பொறுப்பாகாது என்பது உன் மூளைக்கு எட்டவில்லையா? இலங்கை கிருத்துவ ஆலயத்தில் குண்டு வைத்து 300 பேரை கொன்றவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதால் எல்லா இஸ்லாமியர்களையும் பொறுப்பாக்குவது எப்படி அறிவீனமோ அதேபோல் ஊர் பேர் தெரியாத ஒருவனின் பொறுப்பற்ற பேச்சுக்கு ஒரு சமூகத்தை பொறுப்பாக்குவதும் அறிவீனம். (கல்யாணராமன் என்ற அந்த நபர் என்ன பேசினார் என்பதும் தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை).

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +1

      @@Ganesanr-v2l
      சரி தமிழ் நீச பாஷை என்று சங்கராச்சாரி இகழ்ந்ததற்கு பதில் என்ன ?

  • @ranganathanp1416
    @ranganathanp1416 3 месяца назад +17

    ஐயா நீங்கள் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகவாதி. தற்காலத்தில் தங்களைப்போன்ற ஆன்மீகவாதிகள் மிகவும் தேவை. 🙏 💐

  • @kannanaqua4132
    @kannanaqua4132 3 месяца назад +21

    இந்த விசயத்தில் ஐயா சுகி சிவம் சரியாக பேசுவது மிகவும் சரியாக உள்ளது

  • @ஜெயந்திஅங்கப்பன்

    எங்கள் ஆசான் சுகி சிவம் ஐயா வணக்கம் அனல் பறக்கும் பேச்சி 💥

  • @manivannannavaneetha4638
    @manivannannavaneetha4638 3 месяца назад +29

    அருமையாக ஆராய்ந்து பேசிடும் சுகி சிவம் வாழ்க. ஆன்மீக தொண்டு வளர்க. 😊

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 3 месяца назад +49

    ஐயா சுகி சிவத்தின் கருத்தே எமது கருத்து , மிக்க சிறப்பான பதிவு

  • @sivakumargopalakrishnan4723
    @sivakumargopalakrishnan4723 3 месяца назад +15

    அதே அறநிலையத்துறையி்டம் மசூதிகள் மற்றும் கிறித்துவ தேவாலயங்களையும் கொடுத்து "முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லலாமே!

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Месяц назад +2

    அறிவான பேச்சு ஆளுமையான பேச்சு சமத்துவமான பேச்சு எங்கள் சுகி சிவம் ஐயா நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

    • @samagros591
      @samagros591 12 дней назад

      நீண்ட காலம் 👻👻👻👻👻

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 3 месяца назад +16

    சுகி சிவம் ஐயா, உங்கள் கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. உங்கள் செயலில் நோக்கத்தில் உறுதியாக இருங்கள் ❤

  • @RRadhakrishnan2009
    @RRadhakrishnan2009 3 месяца назад +34

    எவ்வளவு அழகான விவாதம் யார் வேண்டுமானாலும் மடாதிபதி ஆகலாம் மற்றும் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் ஆழமான கருத்துக்கள்

  • @arulananththirupathy2160
    @arulananththirupathy2160 3 месяца назад +24

    சுகி சிவம் ஐயா...
    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.. உண்மை..
    சித்தர்கள் கூறியதை தான் தாங்களும் கூறுகின்றீர்கள்..
    Super ஐயா.. நன்றி ஐயா.. 🙏🙏

    • @peace1170
      @peace1170 3 месяца назад +4

      நன்றி
      . தமிழரகள சித்தர வழியை மறந்து உருவ வழிபாடு மூட நம்பிக்கையில இருக்கிறாரகள. திருமூலர படிக்க வேண்டும

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்

    மிகப்பெரிய வணக்கத்திற்குரியவர் திரு.சுகி சிவம் ஐயா அவர்கள்.

    • @ramkumarvaratharajan4980
      @ramkumarvaratharajan4980 3 месяца назад

      காசுக்கு ஏற்ப பேசுவது இவரது வழக்கம்...பெரிய ஆன்மீகவாதி வேஷம் போடுவது.

  • @NijamNijam-ry5rj
    @NijamNijam-ry5rj 3 месяца назад +34

    Suki sivam has changed a lot. Sad state of affairs

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 3 месяца назад +3

      Kaasu, panam, thuttu, money money + power.

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад +3

      விலை போய்விட்டார். ஆமென் !

  • @bmz8018
    @bmz8018 2 месяца назад +16

    சுகிசிவம் சார்...ஒரு தகுதியில்லாதவரிடம் அமர்ந்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்....

    • @rajasekar1680
      @rajasekar1680 Месяц назад

      சுகியே ஒரு ஈத்தரை பயல்தான்

    • @jagan2933
      @jagan2933 5 часов назад

      யாருக்கு தகுதி? இவர் சுகி சிவம் தன் தகுதி வாழ்நாள் உழைப்பு, பெருமை ஆகியவை அனைத்தையும் ஒரு சார்பு அரசியல் கட்சியிடம் அடகு வைத்ததன் மூலம் இழந்து விட்டார்.
      நீங்கள் அவருக்கு குரல் குடுக்க வேண்டாம். தன் தகுதி இழைப்பை அவரே பார்த்து கொள்வார்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 месяца назад +3

    அப்புறம் பார்ப்பனர்களுக்கு தான் கோபம் வரும் அதுதான் வருகிறது கேள்வி கேட்பவர் அதே எண்ணத்தோடுதான் கேள்வி கேட்கிறார்

  • @JayanthiKannappan-k9l
    @JayanthiKannappan-k9l 3 месяца назад +41

    சரியான தர்க்கம்..... சபாஷ்!👏🏼

  • @arulananththirupathy2160
    @arulananththirupathy2160 3 месяца назад +14

    திருவள்ளுவர் விஷயத்தில் மற்றும் எல்லா கேள்விக்கும் சாட்டையடி அடித்தீர்கள்... வணங்குகின்றேன் ஐயா.. 🙏🙏

    • @balasethuraman7977
      @balasethuraman7977 3 месяца назад

      திருவள்ளுவரை பார்த்தவர.கள இல்லை படம் வரைந்து சந்த்திகளுக்கு தந்தவர்களும் இல்லாத எனலாம்
      வெள்ளையா, காவியா கறுப்பு துணியா இல்லை அக்காலம் போல மரவுரியா என்றும் தெரியாது. சண்டை எதற்கு

  • @dnagarajan57
    @dnagarajan57 2 месяца назад +1

    சுகி சிவம் ஒரு உண்மையான, நேர்மையான, நியாயமான ஆன்மீகவாதி.

  • @ramaretnambk2043
    @ramaretnambk2043 3 месяца назад +27

    What else we can expect from Atheist DMK’s Suki Sivam

    • @vv1614
      @vv1614 3 месяца назад

      சுகி சிவம் ஒரு நாத்தீக சவம். இவன் "ஆஷாடபூதி சவம்". இந்த குலைக்கும் ஜன்மத்தின் கீழானவன் நாத்தீக கும்பலோடு சேர்ந்து கொள்ளை அடிக்கும் போலி பக்தன். எது கத்துவது மாதிரியோ கத்தி நேர் காணல் பேசுபவரை கேள்வி கேட்கவே விடவில்லை என்பதிலிருந்தே இவன் எந்தளவுக்கு அயோக்யன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
      திரு. H ராஜா அவர்களும், திரு. அசுவத்தாமன் அவர்களும் எந்தெந்த கோயில்கள் சொத்துக்கள் நாசாக்கப்பட்டுவிட்டன என்று எப்பவோ லிஸ்ட் எடுத்துக் கொடுத்தும் அதை சரிசெய்ய என்ன கிழித்தார் இந்தாளு. ?இந்த கொள்ளையை எங்கேயாவது பேசியிருக்கானா அந்த ஆளு. பணம் வாங்கி கொண்டு பக்கா திருடன் மாதிரி பேசுவான். இவனை எங்க பார்த்தாலும் எல்லா இந்துக்களும் நாக்கை புடுங்குவது போல் கேள்வி கேட்க வேண்டும். அந்த இடத்தை காலி செய்துவிட்டு இந்தாளு ஓடவேண்டும். ஒரு உண்மையான இந்து இதை செய்வதுதான் இந்து மதத்துக்கு அவர்கள் செய்யும் சிறு தொண்டு.

  • @krishnamoorthyr7628
    @krishnamoorthyr7628 3 месяца назад +23

    Sukisivam is a pakka antibrahmin.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +2

      So what ? I saw many videos that he praised Bramins .

    • @sampathkumar9341
      @sampathkumar9341 3 месяца назад +1

      ​​@@balakumarparajasingham5971
      so you are enjoying and justifying by asking so what? What's your caste can you reveal it without any ambiguity?
      If the caste to which you belong is damaged by Suki will you accept and ask as so what?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +1

      @sampathkumar9341
      Why Bramin mafia targeting Suki unnecessarily?!

    • @sampathkumar9341
      @sampathkumar9341 3 месяца назад +1

      @@balakumarparajasingham5971 when you are deliberately critizing Brahmins, why don't you have the guts will power mental strength to reveal about your own caste? To which of the following you belong?
      26.5%3.5%13%7%15%3%1%
      Do you know the very meaning of the word "Mafia"?
      One more thing. Don't try to comment in English here after as you don't know the eight parts of speech and proper vocabulary to use in right sense.
      *It's not unnecessary it's unnecessarily only.* Try to know good English before scolding any Brahmins as they know more than you as they stay abreast with each and everything what's happening today.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +1

      @sampathkumar9341
      Someone branded Suki as he is an anti Bramin, that's why I had to talk about Bramins mafia.
      Here only ideas collide , not castes, and this is not the place to express your cast animosity.
      You don't even know that ask about someone's cast is an uncivilised manner .
      Thanks for educating me.

  • @ABRM-k2t
    @ABRM-k2t 3 месяца назад +37

    சொல்லுவான் சொல்லிவிட்டு போகட்டும் சுகி சார் நீங்க உங்க சமூக சீர்திருத்த கருத்துக்களை சொல்லி வாருங்க

    • @rrajan5476
      @rrajan5476 3 месяца назад +4

      Samoogam na Kirithuvanaiyum thulukkanaiyum ille, enna soram pottaan kasukku.

  • @arunachalamthandayeegounde5332
    @arunachalamthandayeegounde5332 6 дней назад

    சுகிசிவம் ஐயா கருத்து, மிக சரியானது. நான் அவரை வணங்குகிறேன்.

  • @thanigainathan612
    @thanigainathan612 3 месяца назад +14

    உங்களால் ஆன்மிகம் என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது நன்றி ஐயா

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 2 месяца назад +2

    ஒரு மடையனோடு ஒரு அறிவாளி விவாதம் புரியும்போது யார் அறிவாளி யார் மடையன் என்ற வேறுபாடு கேட்பவர்களுக்குப் புரியாது. ஆனால் இந்த விவாதத்தில் சுகி சிவம் சார் கடைசிவரை தன்னை ஒரு ஞானியாக நிரூபித்திருக்கிறார்.
    மூடர்களோடு விவாதம் புரிவதைத் தவிர்த்திருக்கலாம்?

  • @srinivasan303
    @srinivasan303 3 месяца назад +22

    மிக நல்ல அறிவுப்பூர்வமான உரையாடல். நேர்காணல் செய்பவர் மற்றும் சுகி இருவரும் நன்றாக வாதிட்டனர். இருவருமே தங்கள் கருத்தை எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த நேர்காணல் தொடர வேண்டும்.

  • @raduvedi
    @raduvedi 3 месяца назад +18

    Sukisivam Ayya u lost your respect from Brahmin community. Sir you have become a big jalra for DMK

    • @anonfromnowhereinparticula1184
      @anonfromnowhereinparticula1184 2 месяца назад +1

      Brahmin hate in tamilnadu was constructed by Suki Sivam Pillai's caste - velalar.
      He has all along been acting differently. This is what that race is like.

    • @powerabuse8960
      @powerabuse8960 2 месяца назад +1

      You community is belittling him in recent times in the name of politics . . Go ask bihari H raja to shut his mouth and not to talk about suki Sivam . . Is he not a smartha brahmin. .

    • @anonfromnowhereinparticula1184
      @anonfromnowhereinparticula1184 2 месяца назад +1

      @@powerabuse8960 who is smartha brahmin?

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 2 месяца назад

      ​@@powerabuse8960
      Agreed, raja is a basically a biharian.....what about EVR Naicker, karunanidhi & family, vaiko, vijaykanth, nehru, kkssr, nepolean, arcottar, mgr etc., etc., etc. etc...........only non-tamiians are ruling "filtered fool tamilians" in tamilnad by creating caste aversion among them.

    • @powerabuse8960
      @powerabuse8960 2 месяца назад

      @@anonfromnowhereinparticula1184 en.wikipedia.org/wiki/Smarta_tradition

  • @viswanathanv8452
    @viswanathanv8452 3 месяца назад +9

    சுகி சிவம்...அருமையான பேச்சு..ஆதரிக்கிறேன்

    • @peace1170
      @peace1170 3 месяца назад +1

      Me too

    • @ctgr1940
      @ctgr1940 2 месяца назад

      ​@@peace1170But not me

  • @raguls364
    @raguls364 2 месяца назад +2

    இல்லறத்தார் காவி போடக்கூடாது சரியான வாதம் வாழ்த்துக்கள்.

  • @geduraacademy6700
    @geduraacademy6700 3 месяца назад +20

    Courtஇல் அறநிலையத்துறை வழக்கறிஞர்கள் வாதம் வைப்பதில்லை. ஆளும் கட்சி அரசியல்வாதி தலையீடு இருக்கிறது.

  • @shankarshaan
    @shankarshaan Месяц назад +1

    Super speech Suki sivam sir...

  • @saiashok5375
    @saiashok5375 3 месяца назад +11

    சுகி சிவம் ஐயாவை நான் 25 வருடமாக கவனித்து வருகிறேன் மிக சிறந்த சீர்திருத்த ஞானி தமிழ்நாட்டின் பொக்கிஷம் நடுநிலையாக கூறுகிறேன்

  • @டிப்ளோமாதவில்சுடர்முதனைமுருகன்

    ஐயா .சுகி சிவம் அவர்களின் கருத்து ஏற்கவேண்டியது உண்மை

  • @geduraacademy6700
    @geduraacademy6700 3 месяца назад +8

    External audit அறநிலையத்துறைக்கு ஏன் இல்லை?

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 3 месяца назад +21

    அருமையான சுவாரஸ்யமான பேட்டி! வரவேற்கத்தக்க விவாதம். அறநிலையத் துறையில் இருக்கும் குறைகளையும் களைவதாகக் கூறுகிறார். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. புரட்சிகரமாக பேச நினைக்கிறார். அதில் தவறில்லை.
    இவ்வளவு தெளிவாக திரு சுகிசிவம் அவர்கள் பேட்டி கொடுத்து பார்த்ததில்லை.
    கேள்விகளும் நன்றாக இருக்கின்றன.

    • @ramachandran427
      @ramachandran427 3 месяца назад +3

      Thuvesam
      Ponguthu
      Sugikku

    • @ramachandran427
      @ramachandran427 3 месяца назад +2

      Vaithayanatha iyer
      Thaan
      Aalaya
      Pravesam
      Seithu
      Vaithathu

  • @villageexcellence3728
    @villageexcellence3728 3 месяца назад +11

    தெளிவான அறிவுப்பூர்வமான பதில்கள்.

  • @ganesanrawaswamy8707
    @ganesanrawaswamy8707 3 месяца назад +20

    Suki Sivam can be proved wrong in number of places. Interviewer has not done his job right. For example, a Brahmin priest spends about 6 years in gurukulam learning Agama. How a person who does one year course in govt training can be equated.

    • @ganesanrawaswamy8707
      @ganesanrawaswamy8707 3 месяца назад +2

      @@ChennaiKing-kj1wq Boss, anyone can become Hindu priest provided he learns Agama which requires about 6 years. How you can equate a person even if he is Brahmin who has got only one year exposure to that - in whatever name you call it - apprenticeship or training. Do you know one thing: even former president Mr.Venkatraman was not allowed to go in to kanagasabhai in Chidambaram temple by the priests there as President's security objected for taking out his shirt. So let them and the rituals be respected.

    • @anonfromnowhereinparticula1184
      @anonfromnowhereinparticula1184 2 месяца назад

      The priests in tamil temples are not brahmins. Sivachariars are vellala caste. Pillai, just like Suki Sivam. They are the creators of Dravidian Movt, and Brahmin hate in TN, since they got heartburn after discovering they are not equal to brahmins.
      Agamas in TN are also the creation of the vellalas. You are a dull person thinking yourself to be so smart. You don't see the game the monkeys have been playing.

    • @powerabuse8960
      @powerabuse8960 2 месяца назад +2

      Our mother Tamil is friendly so it could be learnt within a year . . But Sanskrit is so rigid that it’s almost dead now . . 😂😂😂 one more thing . . Is any other caste allowed in Gurukulam to learn aagamam . . Now explain???

    • @powerabuse8960
      @powerabuse8960 2 месяца назад +3

      @@ganesanrawaswamy8707 who are those priest in Chidambaram to oppose . . Did they build that temple. . Vandheri side kudumi boys dhana. . Till now they do child marraige . . Go and ask them

    • @triangle379
      @triangle379 2 месяца назад

      priest in many cases were part of theft of jewels. there are 100 s of temples like this

  • @kmeenaks
    @kmeenaks 3 месяца назад +21

    காஞ்சி மடத்தில் ஸ்டாலினை மடாதிபதியாக போடச்சொல்கிறாரா?

    • @theman6096
      @theman6096 3 месяца назад +1

      உதயநிதிய போட சொல்லுறார்.........😂

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 3 месяца назад

      கமுக மடாதிபதிகளை வேண்டாம் என்கிறோம்

    • @mee2430
      @mee2430 3 месяца назад

      அறிவாலயத்திற்கு

    • @monke6669
      @monke6669 2 месяца назад +2

      காஞ்சி மடமே வேண்டாம் என்கிறோம், மதமே வேண்டாம் என்கிறோம்.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 2 месяца назад

      முதலில் திமுக மடத்திற்கு சுகிசிவமை தலைவராக்குவார்களா ??

  • @ganesanrawaswamy8707
    @ganesanrawaswamy8707 3 месяца назад +22

    No one will refute the fact how corrupt & family politics is DMK. Suki Sivam who claims to be honest, how can be close to them? Will he explain?

    • @selvasamy5819
      @selvasamy5819 3 месяца назад +4

      பாஜக வில் ஊழல் நாடே சிரிக்கிறது. ரபேல் தொடங்கி சிஏஜி அறிக்கை வரை நாறுகிறது.

    • @ramachandran427
      @ramachandran427 3 месяца назад +2

      Dmk
      Uthamamsna
      Katchi
      😂😂😂😂

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 3 месяца назад +1

      😂😂😂😂

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      Mr Suki indirectly said DMK is an elected government. What it means?

  • @kumarsalwadeeswaran9312
    @kumarsalwadeeswaran9312 3 месяца назад +17

    Even today one can see some elders living in a family wearing Kaavi clothes. Melmaruvathur siddhar was wearing kaavi only.
    His comments about our governor is in a bad taste. It is obvious that he wants to be in good books of DMK. Pity

  • @தமிழ்மணிசுப்ரமணியம்

    கண்ணை உருத்தும் இந்துசமய அறநிலையத் துறையை தன்வயப்படுத்த துடிக்கும் சிலரின் ஆவேசம் நெறியாளரிடம் பார்க்க முடிகிறது.

  • @PV-pg5fg
    @PV-pg5fg 3 месяца назад +14

    I used to like him. When he said a twisted meaning for the word 'subramaniya' and argued that subramanya and murugan are different, then I understood that he is an educated politician. The same word Subramanya shows up in Vishnu sahasranamam and the meaning as described by AdiShankara, Parasara Bhatta, and Madhvar never says that kind of twisted explanation. When Sugi Sivam said meditation is invented by Budhists it shows how he twists the meaning. He is a true politician! Can he say how family dynasty still exists in ruling party

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад +1

      There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know, how North indians recognise anyone as brahmin.
      is it based on his/her work or job?
      or
      Is it based on his/her parents work/job?
      In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar".
      Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?

    • @sekarkuru7887
      @sekarkuru7887 2 месяца назад +2

      Great sugishivam sir

    • @sekarkuru7887
      @sekarkuru7887 2 месяца назад

      You are teaching the real concept 200% true you are the role modle of tamil and hindu divotees

    • @studypurpose7804
      @studypurpose7804 2 месяца назад +1

      @@sekarkuru7887 tell me, why pm modi says tamil is older than sanskrit, and tamil has vast literatures.

  • @sankaranramaswami7116
    @sankaranramaswami7116 2 месяца назад +2

    ஆரம்பத்தில் வளர்வதற்கு இராமாயணம் மகாபாரதம் வளர்ந்த பின்பு திராவிடமும்
    பகுத்தறிவும்.

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 3 месяца назад +51

    நெறியாளர் ஒரு தலைசார்பாக கேள்வி கேட்கிறார்

    • @milkeywayman
      @milkeywayman 3 месяца назад +4

      சங்கி வேற எப்படி கேப்பாரு…? 😂

    • @lakdin5960
      @lakdin5960 3 месяца назад +2

      ​@@milkeywayman
      Monkey ippadi than reply panuva

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 3 месяца назад

      Host does not know how to counter Sukhi Sivam

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 3 месяца назад +1

      @@milkeywaymanHow else will a Sappi respond?😂😂

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 2 месяца назад +11

    நீ ஒரு ஆன்மீக புத்தகம் படித்துவிட்டு விமர்சனம் செய்துவரும் நாத்திக கும்பலின் ஏவல் சாத்தான்.

  • @munisamymknathan4656
    @munisamymknathan4656 3 месяца назад +21

    சமூகத்தைத் திருத்துவது நல்லோருடைய செயல். அதனைத் தடுப்பது கயவருக்குத் துணை போவதாகும்.

    • @govindan470
      @govindan470 3 месяца назад

      ஈவே ராமசாமி கதறி
      சமூகத்தை திருத்தமுடியவில்லை .
      நீ தலீத்தாக இருந்தால் கடை பார்த்துத்தான் ஏறவே ண்டும் .
      தி க காரன்கள் பதிவிரதை கள்
      இந்து மதத்தை யும் பிராமணனை யும் மட்டும் பே சுவார்கள் . ஈவே ரா மற்றவர்களை ப்பற்றி பே சி பட்ட கஷ்டம் உணர்ந்தவர்கள் தி க வினர்

    • @vv1614
      @vv1614 3 месяца назад

      சுகி சிவம் ஒரு நாத்தீக சவம். இவன் "ஆஷாடபூதி சவம்". இந்த குலைக்கும் ஜன்மத்தின் கீழானவன் நாத்தீக கும்பலோடு சேர்ந்து கொள்ளை அடிக்கும் போலி பக்தன். எது கத்துவது மாதிரியோ கத்தி நேர் காணல் பேசுபவரை கேள்வி கேட்கவே விடவில்லை என்பதிலிருந்தே இவன் எந்தளவுக்கு அயோக்யன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
      திரு. H ராஜா அவர்களும், திரு. அசுவத்தாமன் அவர்களும் எந்தெந்த கோயில்கள் சொத்துக்கள் நாசாக்கப்பட்டுவிட்டன என்று எப்பவோ லிஸ்ட் எடுத்துக் கொடுத்தும் அதை சரிசெய்ய என்ன கிழித்தார் இந்தாளு. ?இந்த கொள்ளையை எங்கேயாவது பேசியிருக்கானா அந்த ஆளு. பணம் வாங்கி கொண்டு பக்கா திருடன் மாதிரி பேசுவான். இவனை எங்க பார்த்தாலும் எல்லா இந்துக்களும் நாக்கை புடுங்குவது போல் கேள்வி கேட்க வேண்டும். அந்த இடத்தை காலி செய்துவிட்டு இந்தாளு ஓடவேண்டும். ஒரு உண்மையான இந்து இதை செய்வதுதான் இந்து மதத்துக்கு அவர்கள் செய்யும் சிறு தொண்டு.

  • @mirasiyer
    @mirasiyer 2 месяца назад +2

    பிராமணர்கள் குறையை சொல்லிக்காட்டுபவர் மற்ற ஜாதியை பற்றிக் குறையை சொல்வாரா. பிற ஜாதியில் குறையே இல்லை போலும்.

  • @VijayKumar-yt4un
    @VijayKumar-yt4un 3 месяца назад +17

    He himself says vasuki is worshipped in temple but he did not agree thiruvalluvar is a Hindu.

    • @vv1614
      @vv1614 3 месяца назад

      சுகி சிவம் ஒரு நாத்தீக சவம். இவன் "ஆஷாடபூதி சவம்". இந்த குலைக்கும் ஜன்மத்தின் கீழானவன் நாத்தீக கும்பலோடு சேர்ந்து கொள்ளை அடிக்கும் போலி பக்தன். எது கத்துவது மாதிரியோ கத்தி நேர் காணல் பேசுபவரை கேள்வி கேட்கவே விடவில்லை என்பதிலிருந்தே இவன் எந்தளவுக்கு அயோக்யன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
      திரு. H ராஜா அவர்களும், திரு. அசுவத்தாமன் அவர்களும் எந்தெந்த கோயில்கள் சொத்துக்கள் நாசாக்கப்பட்டுவிட்டன என்று எப்பவோ லிஸ்ட் எடுத்துக் கொடுத்தும் அதை சரிசெய்ய என்ன கிழித்தார் இந்தாளு. ?இந்த கொள்ளையை எங்கேயாவது பேசியிருக்கானா அந்த ஆளு. பணம் வாங்கி கொண்டு பக்கா திருடன் மாதிரி பேசுவான். இவனை எங்க பார்த்தாலும் எல்லா இந்துக்களும் நாக்கை புடுங்குவது போல் கேள்வி கேட்க வேண்டும். அந்த இடத்தை காலி செய்துவிட்டு இந்தாளு ஓடவேண்டும். ஒரு உண்மையான இந்து இதை செய்வதுதான் இந்து மதத்துக்கு அவர்கள் செய்யும் சிறு தொண்டு.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 3 месяца назад +2

      He never said Valluvar was not a Hindu.

    • @ramachandran427
      @ramachandran427 3 месяца назад

      Tirukkural
      Sanathanam
      Nool

    • @peace1170
      @peace1170 3 месяца назад +1

      There is no such a thing as HINDU. This came later cos of foreign invaders. These so called Brahmins took advantage implemented varnasrama - degradation of fellow humans . Practice 😡

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад +1

      There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know, how North indians recognise anyone as brahmin.
      is it based on his/her work or job?
      or
      Is it based on his/her parents work/job?
      In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar".
      Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?

  • @SivasekaraSivam
    @SivasekaraSivam Месяц назад

    சுக்கிசிவம் அய்யா சூப்பர் 👍👍👍

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 3 месяца назад +26

    சமத்துவம் வேண்டும் என்று கூறுகிறார் சுகி சிவம்.

    • @govindan470
      @govindan470 3 месяца назад

      சமத்துவம் துலுக்கன் கிறிஸ்தவனிடம்
      கே ட்க மாட்டாராமே . பதிவிரதை ஹிந்து வா ?

    • @govindan470
      @govindan470 3 месяца назад

      டி என் பி எஸ் சி தே ர்வில்
      6244 இடங்களுக்கு 2037101 பே ர்
      தே ர்வு எழுதினார்கள் .
      நீ யும் இவரும் சமத்துவத்தை
      தூக்கி நிருத்தமுடியுமா?
      அரசாங்கத்தை பாெ ருத்தவரை
      செ ல்லாக்காசு நீ . அதிகாரத்திற்கு
      நீ தாழ்த்தப்பட்டவன் . ஆள்பவன் தான் உயர்ந்த ஜாதி .

    • @theman6096
      @theman6096 3 месяца назад +2

      எதுல கோவில் சொத்த கொல்லை அடிபதிலா?????

  • @pgsgaming7132
    @pgsgaming7132 Месяц назад

    அய்யா நீங்கள் பேசும் அனைத்தும் உண்மை என்று நம்ப முடியாது

  • @murugiahnamasiyagam4822
    @murugiahnamasiyagam4822 3 месяца назад +7

    Super debate
    Salute to Suki sivam ayya
    From Malaysia

  • @Nithyaramesh-u9e
    @Nithyaramesh-u9e 3 месяца назад +8

    Wow super jalra to aralilayam

  • @geduraacademy6700
    @geduraacademy6700 3 месяца назад +30

    அறநிலையத்துறைக்கு அரசியல்வாதி எதற்கு? Needs independent body .

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +3

      அது அரச நிர்வாகம் , மக்களின் நிர்வாகம் , அரசியலோ அரசியல்வாதியோ அல்ல.

    • @selvasamy5819
      @selvasamy5819 3 месяца назад +8

      Independent body means Brahmin S body.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 3 месяца назад +1

      @@selvasamy5819 சாணியில் முக்கிய செருப்பால் அடித்தீர்கள்.

    • @wolfsr9259
      @wolfsr9259 3 месяца назад +1

      ​@@selvasamy5819 சரியா சொன்னீங்க , உழைக்காமல் கோயில்சொத்தை உட்க்கார்ந்து தின்னு கொழுத்தாவா விடுவாளா ? கத்துறா.......

    • @deivakanim9643
      @deivakanim9643 3 месяца назад

      தட்டுல வற்ற காசு பத்தல. மொத்தமா அட்டைய போட கதறுற...

  • @johnbenedict666
    @johnbenedict666 2 месяца назад +1

    "21-நூற்றாண்டின் நக்கீரர்"
    சொல்வேந்தர் அன்பர் சுகி சுவம் ஐயா அவர்களுக்கு ஞானம் ஊட்டி வளர்த்த அன்பரின் தாய் தந்தையர் போற்றி! போற்றி!!

    • @harisveerappan992
      @harisveerappan992 2 месяца назад

      21 ம் நூற்றாண்டின் நக்கி

  • @talkpanlam1138
    @talkpanlam1138 3 месяца назад +20

    Sugi Shivams observations and arguments can be classified as vidandaavadham. Several times he contradicts his own opinions/arguments. His total observations are one sided. He need not be given much importance.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад +7

      சங்கிகளுக்கும் , பிராமண அடிவருடிகளுக்கும்தான் அவர் பேச்சு தவறாக தெரியும் , தமிழர்களுக்கல்ல.

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 3 месяца назад +3

      Amam indhukkal alladha thamizhargalukku kattaayam inikkum

    • @justlearning51
      @justlearning51 3 месяца назад +4

      @@balakumarparajasingham5971 Brother Brahmin Adivarudi, R u referring to MK family as well. Did you see how they celebrated the 80th B'day? BTW, MK nominated only Brahmins as his close confidents from his doctor, political consultant (Mr.Cho) to finance accountant. They are still there.

    • @User01029
      @User01029 3 месяца назад

      True observation!

    • @User01029
      @User01029 3 месяца назад

      @@balakumarparajasingham5971only Dravidian non tamilians like him! Tamilians and Tamil Brahmins hate him! All DMK supporters are anti Tamil and anti Brahmin!

  • @johngirish64
    @johngirish64 3 месяца назад +26

    Amma take suggestions from very relaiable people only , he is against brahmin community

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 2 месяца назад +12

    நீங்க தைரியமா பேசுங்க சார் உருப்படாத அவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்

    • @kssps2009
      @kssps2009 2 месяца назад +1

      இந்த பாடு துட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசுபவன்

    • @sampathmudhaliyar7650
      @sampathmudhaliyar7650 2 месяца назад

      தம்பி அதே தைரியமான சுகி சிவனை உங்களுடைய மசூதி, வாபோர்ட் இவைனைத்தையும் அறநிலையத்துறை க்கு கொடுக்க சொல்லு பார்ப்போம்

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 Месяц назад

      ஆமா கேக்க உங்களுக்கு இணிப்பா இருக்கு ல.

  • @arivezhil
    @arivezhil 3 месяца назад +6

    அருமையான கேள்விகள் மழுப்பலான பதில்கள், திணறும் சிகி

  • @kamaleshprabu711
    @kamaleshprabu711 3 месяца назад +36

    சுகி சிவம் மிகவும் தெளிவாக பேசுவதாக நினைக்கிறார். நான் பிழைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன் அதில் என்ன தவறு என்று சொல்கிறார். ஆனால் அந்த தவறுகளை யாருக்காக சுட்டி காட்டுகிறார் ? சுகி சிவம் இப்போது ஒரு திமுக தலைவர் போன்று பேச ஆரம்பித்து விட்டார். நான் இவர்கள் நலத்துக்காக பேசுகிறேன் என்று உதார் விடுகிறார்.
    நிச்சயமாக ஹிந்து சமயத்தில் தவறுகள் உள்ளது ஆனால் அதை யார் எங்கிருந்து சொல்கிறார் என்பது தான் முக்கியம். திருவள்ளுவருக்கு யார் வெள்ளை உடை கொடுத்தது ? திருவள்ளுவர் வெள்ளை உடை தான் அணிந்தரா ? அதுவும் திமுக வின் சதி தான் . காவி உடை திருவள்ளுவர் அணியவில்லை என்று வைத்து கொண்டாலும் அவர் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் எதாவது இருக்க வேண்டுமே அதை எடுத்து யார்?
    இந்து ஆன்மிகம் பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்தி தான் பேசுகின்றார். இவருடைய சமீப பேச்சுக்களை அதிகம் பகிர்பவர்கள் திமுக , திக நபர்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள்.

    • @hariprasad1933
      @hariprasad1933 2 месяца назад

      இப்போது சுகி சவம் பணத்திற்கும், பதவிக்கும் அடிமை, இந்து மத ஆன்மீகத்தை பற்றி பேசத்தகுதியற்றவர்

    • @kboms508
      @kboms508 2 месяца назад

      பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிமைகள் தான் இவரிடம் தவறு காண முயற்சி செய்கின்றனர்.

  • @aruns4578
    @aruns4578 Месяц назад

    Thank you Mr.SUKI SIVAM SIR, REAL HINDUISM IS A EQUALITY

  • @krishnamanoharan4344
    @krishnamanoharan4344 3 месяца назад +6

    Ayya, I've heard your mahabharatam, Ramayanam, kanda puram etc. CDs. I love them very much. I think those were recorded many years ago. I was a fan of your new age thinking and critical analysis of your peers' and predecessors' views. However, your tone and philosophy of the hindu religion was completely different then. You were then for a united Hindu society, critical about the Dravida Kazhagam and against religious conversions. Please do a critical self-contemplation.

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      Kamala hasan, SV Sekar, Gayathri Raghuram and that unknown face of kamalahasan party' lady candidate(forgot her name) all back one party which is against hinduism and side with minority religions. Why? The same reason applies to this gentleman.

    • @krishnamanoharan4344
      @krishnamanoharan4344 3 месяца назад +2

      Their intentions are clear consolidate the minority votes and split the Hindu vote using cast. It pains, when bold religious icons (like Suki sir) of the Hindu society openly support such a party.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know, how North indians recognise anyone as brahmin.
      is it based on his/her work or job?
      or
      Is it based on his/her parents work/job?
      In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar".
      Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      @@studypurpose7804 குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற சொல்லாடல் விஜயநகர பேரரசு ஆட்சிக்கு பிறகே வந்ததா? பிரம்மா என்ற வார்த்தையோ, அவரை குறிப்படும் பழந்தமிழ் நூல்கள் இல்லையா?

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      @@Madraswala That idea of Kulam is different.
      looking down or looking up fellow humans based on the idea of 'caste' is bad to tamil society.
      Kulam+ condescending mindset = the idea of caste.
      Just remove the condescending mindset, then , you can see the meaning of Kulam in tamil society.
      The present day caste is different, from the sangam word Kulam.

  • @mythilar5682
    @mythilar5682 3 месяца назад +5

    Suki sivam ayya, vaai chaturyam sirappu. Annal patchavadhi

  • @theman6096
    @theman6096 3 месяца назад +9

    HR & CE என்பது ஆளும் கட்சி காரண் கொல்லை அடிக்க தான் இருக்கு..........😂😂😂😂😂

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 2 месяца назад +1

    ஆன்மீக ஞானம் கொண்டவன் என்று கூறிக்கொள்பவன் முதலில் கடவுள் மறுப்பாளர்களிடம் மண்டி இடாமல் அவர்களை திருத்தி இருந்தால் ஆன்மீக அறிவு கொண்டவனாக ஏற்றுக்கொள்ளலாம்.

    • @ctgr1940
      @ctgr1940 2 месяца назад

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 3 месяца назад +27

    வெளியில் அரசியல் வாதியைத் திட்டும் இவர் , டீம்காவிடம் வாங்கும் பணம் பணம்

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 2 месяца назад +4

    தங்கள் ஆதிக்கத்தையும் சமூகத்தின் மீது உள்ள இருக்கமான பிடியையும் எதிர்ப்பவர்கள் யாரையும் இவர்கள் விட மாட்டார்கள். சுகிசிவம் கூட ஆரியத்தின் ஆணவத்தை மிகவும் காலம் தாழ்த்தி தான் புரிந்து கொண்டார்.

  • @bmurugan8325
    @bmurugan8325 2 месяца назад +1

    Sir. Thank you very much for your response and services. Your speeches are excellent and best wishes.

  • @valentaryane
    @valentaryane 3 месяца назад +7

    We need our temple free

  • @anbuoils186
    @anbuoils186 3 месяца назад +2

    தூங்க தெரிந்த நமக்கு எப்படி தூங்கினோம் என்பதும் மற்றவரை எப்படி தூங்கவைக்கவோ பழக்கவோ முடியாதோ, அதுபோல பக்தியையும் ஞானத்தையும் வழங்கவோ விளங்கவைக்க முடியாது. வரும்போது போகனும், போகும்போது வராது.
    ஆகவே
    வேண்டுமென்றால் நம்பவைத்து வியாபாரம் செய்யலாம்.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 3 месяца назад +14

    தமிழர்களின் கேடயமும் வாளுமான பேரறிஞர் ஆன்மீக தலைவர் சுகி சிவம் வாழ்க வாழ்க வாழ்கவே, தமிழினம் முழுவதும் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவருக்காக அர்ப்பணிப்போம்❤

  • @MPJ2706
    @MPJ2706 2 месяца назад +1

    இப்படி ஒரு நல்ல அறிவுள்ள மனிதர்களை மட்டும் தான் உங்களால் கேள்வி கேட்க முடியும் ஏன் என்றால் அவர்கள் தான் விவாதத்திற்கு வருவார்கள்.... நீங்கள் சொல்லும் எந்த அரசியல் வாதியும் நேர்மையாக வர மாட்டான்... ஏன் நீங்கள் இந்த தற்கத்தை ஒரு முதல்வரிடம் அல்லது ஒரு பிரதம மந்திரியிடம் பேசிவிட முடியுமா... முடியாது ஏன் என்றால் நீங்கள் விளம்பரத் திற்கு பணம் தேடும் நரிகள்... நாவை அடக்கி பேசுங்கள்... ஐயா விற்கு யாரும் வர மாட்டார்கள் என நினைக்க வேண்டாம்... படையாக அணி திரள்வோம்... நாம் தமிழர்

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 3 месяца назад +23

    பணம் பணம் பணம்தான் இவருக்கு முதல். டீம்காவுக்கு ஜால்ரா.

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 2 месяца назад +1

    தஞ்சாவூர் கல்யாணராமர் போல இவரால் இருக்கமுடியாது.

  • @ravichandranmadhan6730
    @ravichandranmadhan6730 3 месяца назад +7

    ❤ சுகி சிவம் அய்யா மக்களுக்கு ஆதரவாக, பயன்படுவதை நமது பிரதிநிதியாக அரசுக்கு கருத்துக்களை தெரிவிப்பது சரியே, பொதுநலம் உங்களை வாழ வைக்கும். நாங்கள் உங்கள் பக்கம். வள்ளலாரை பற்றி மேலும் தாங்கள் பேச வேண்டும் நன்றி அய்யா.

  • @jeyachandranjaya7710
    @jeyachandranjaya7710 21 день назад

    சுகி சிவம் அய்யாவின் பதில்கள் அருமை. எதார்த்த வாதி சுகி சிவம் அய்யா .

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 месяца назад +5

    உண்மை உரக்க பேசிய மனிதர்.... பாவம்......
    பக்தி மார்க்கத்தில் இருந்து ஆன்மீக பயணம் செய்து ஞான மார்க்கம் சென்றவர் மீண்டும் பக்தி மார்க்கத்தில் விழுந்து விட்டார்.... " என்னை" மதிக்கவில்லை "என்னை" பின்பற்றவில்லை.... எங்கிருந்து வந்தது இந்த "நான்"...
    இதென்ன பக்குவமற்ற பழிவாங்கும் நடவடிக்கை..... பிடிக்கவில்லை என்றால் சாக்கடையில் இறங்குவதும், சேற்றை வாரி வீசுவதும், இது உங்கள் தரத்திற்கு உகந்ததல்ல...

  • @meadow410
    @meadow410 3 месяца назад +18

    மடத்துக்கு யார் பட்டத்துக்கு வரணும் இவர் யார் சொல்வது? அங்கு முதலில் பட்டமும் கிடையாது

  • @raguls364
    @raguls364 2 месяца назад +1

    பராசக்தி படத்தில் உள்ள வாசகத்தை சுகிசிவம் ஐயா கூறியதாக கூறுவது தவறாகும்.

  • @dhanasekarv05
    @dhanasekarv05 3 месяца назад +68

    சமத்துவத்தை விரும்பும் இவர், அனைத்து ஜாதியினரும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை அவர் ஏன் ஆதரிக்கிறார்? இது ஒருதலை பட்சம் இல்லையா, தர்மம் இல்லையா...?

    • @ramum9599
      @ramum9599 3 месяца назад +1

      ஆகா !!!!!😅😅😅

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 месяца назад

      Semma pointuu.. poi unga bjpla evlloo kudumba arasiyal pannranganu parunga.. ippa ethana minister pudhusa vandirukanganu parunga…
      Mudinja unga bjpya.. 10 years irundangalae dmkva edhavadhu panna mudinjidha.. matha state panna arasiyala inga panna mudiyadhu..
      bjp sithandham veru
      Dmk sithandham veru..
      Mudinja social justice paesunga..

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 3 месяца назад +7

      He boldly said all political are corrupted and he share only common idealogies with them and dont accept everything.. He also said since hindutuva rejected him stating caste he joined dravidian. He has been very transparent..

    • @andalramani6191
      @andalramani6191 3 месяца назад +2

      இவர் நல்ல ஆன்மீகவாதியோ என்னவோ பிரமாதமான அரசியல்வாதியாகத் தெரிகிறார். வாழ்க 👍🏻

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 3 месяца назад +3

      பார்ப்பனர்கள் நன்றி இல்லாதவர்கள் collection பார்ப்பவர்கள்

  • @shakthidevi1794
    @shakthidevi1794 2 месяца назад

    அழுத்தமான கேள்விகளுக்கு., ஆழமான அர்த்தமான பதில்கள் 🙏🙏🙏👍👌🤝🌹🌹🌹🌹🌹🌹

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 3 месяца назад +11

    Mr.Sukisivam Sir .. if you can get offended by someone unknown for opposing your thoughts then why shouldn’t Hindus get offended from your thoughts after trusting your initial years of spiritual talks! Sorry sir that you no longer have same respect from Hindus! 🙏🏻

    • @Nillonnill
      @Nillonnill 2 месяца назад

      Paravala po😂😂

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 2 месяца назад

      @Live.AndLetLive, say it unambiguously; "Sorry sir that you no longer have same respect from the so called forward caste people".
      Remember you alone don't make Hindus. (But no worries, BJP-RSS, if in power continuously, will make sure Hindu religion and the country India break into parts).

    • @Live.AndLetLive
      @Live.AndLetLive 2 месяца назад

      @@Sapien-vt5ve Yes sir. Keep driving the dynasty agenda and even make people with genuine intentions to get diverted into religion or language based politics. 🙏🏻

    • @Live.AndLetLive
      @Live.AndLetLive 2 месяца назад

      @@Sapien-vt5ve and not sure if you will say using 🙏🏻 is a Hindu symbol.. if so, then please apologize ..

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 месяца назад +9

    அறநிலைய துறை,கோர்ட் கொடுத்த தீர்ப்புகளை அரசாங்கம் மதிக்காத்தை பற்றி சுகிசிவம் அவர்கள் கருத்து என்ன?

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu 2 месяца назад +1

    சுகிசிவமுக்கு நிறைய பிராமண ரசிகர்கள் இருக்கிறார்கள்.......... என்னதான் சிறப்பாக சொற்பொழிவாற்றினாலும் பிராமணர்களுக்கு இணையாக பலசாதி மக்கள் கொடுக்கும் மரியாதை தனக்கு இல்லை என்கிற ஆதங்கம் சுகிசிவமுக்கு இருக்கிறது.............இவர் தன்னை எல்லோரையும் விட உயர்ந்த சாதியினராகவே நினைக்கிறார்............ எல்லாவற்றிர்கும் மேலாக, இவருடைய சில பிழைகளை ரங்கராஜன் நரசிம்மன் என்கிற பிராமணர் ஆதாரங்களுடன் சுட்டி காட்டியவுடன் வெளிப்படையாகவே மொத்த சமூகத்தையும் வெகுண்டு கீழ்த்தரமாக சாடுகிறார் எல்லா திராவிட கட்சி தலைவர்களையும் போலவே.....மேலும் திமுக ஆட்சியில் இவருக்கு "பதவி தீனி" என்கிற எலும்பு துண்டையும் போட்டு விட்டார்கள்.................... ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர் போன்ற அவருடைய சாதியினரின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் நியாயமான தைரியசாலி.................. கோலில்களில் சட்டவிரோத நுழைவு கட்டணத்தையும் அங்கே நடக்கும் அநியாயங்களையும் "துணிவுடன்" எதிர்த்து தொடுத்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.........ஒரு அரை கிருக்கு பிராமணரான திருச்சி கல்யாணராமன் சுகிசிவத்தை விமர்சித்ததாலும் சமயம் பார்த்து தனது பிராமண காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் வயதுக்கேற்ற முதிர்ச்சி சிறிதளவும் இல்லாத சுகிசிவம்................... சுகிசிவம்தான் திமுகவினருக்கு "அற்ப காசுக்காக ஜால்ரா" போடுகிறாரே தவிர இவர் ஒன்றும் திமுகவினரின் செல்ல கிழட்டு பிள்ளையல்ல........... இதுதான் நிதர்சனமான உண்மையென்பது இவருடைய நெருங்கிய வட்டாரங்களின் செய்தி.

  • @geduraacademy6700
    @geduraacademy6700 3 месяца назад +5

    Section 22 A ஏன் churchக்கு இல்லை?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 месяца назад

      அரசியலமைப்பில் சிறுபான்மை மதங்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 месяца назад

      @@geduraacademy6700 please study constitution of India.

  • @meadow410
    @meadow410 3 месяца назад +19

    அறநிலையத் துறைக்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்😂😂😂😂

    • @selvasamy5819
      @selvasamy5819 3 месяца назад +1

      கோயில் என்பது பார்ப்பான் பொறுக்கி திங்கும் இடமாக இருக்கிறது.

  • @ganesanchokalingam4090
    @ganesanchokalingam4090 2 месяца назад

    மனிதநேயம் உள்ளவர்

  • @JeevanathamP
    @JeevanathamP 3 месяца назад +5

    Super Man Suki Shivam by Jeevanatham kovilpatti CPI

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 3 месяца назад

      Yes, Just like commies getting crores of rupees from the ruling party, SS also getting paid in the form of money, power, position. etc....

  • @aadithyank7127
    @aadithyank7127 Месяц назад

    வாரியார் நோக்கமே வேறு
    இவரின் நோக்கமே வேறு
    உண்மைதானே